Widgets Magazine
  • சமையல் / பரா­ம­ரிப்பு 29-10-2017

    தெஹி­வ­ளையில் உள்ள வீடொன்­றிற்கு தங்கி வேலை செய்ய பெண் வயது (18–40) தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். 077 7801983.

    *************************************************************

    வீட்டு வேலைக்கு பணிப்பெண் தேவை. மாதாந்த சம்­பளம் 30,000/= – 35,000/= வழங்­கப்­படும். வய­தெல்லை 40ற்கு குறை­வா­ன­வர்கள் விரும்­பத்­தக்­கது. (இஸ்­லா­மிய பெண்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும்) தொடர்­பு­க­ளுக்கு: 077 3658648.

    *************************************************************

    கொழும்பில் உள்ள தமிழ் குடும்பம் ஒன்­றிற்கு சமையல் வேலைக்கு 45 வய­திற்கு மேற்­பட்ட மலை­ய­கத்­தமிழ் பெண் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் தரப்­படும். 075 4918984.

    *************************************************************

    கணவர் விமான -ஓட்­டு­ன­ராக பணி­பு­ரி­வதால் மனை­வியும், 15 வயது மகளும் உள்ள வீட்­டுக்கு சமைத்து, வீட்டை கிளீனிங் செய்­வ­தற்கு  தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/=. கொழும்பு. 072 9934621/075 2994001.

    *************************************************************

    மூவர் அடங்­கிய சிங்­கள குடும்­பத்­திற்கு சமைப்­ப­தற்கு மட்டும் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. மாதம் 3 நாள் விடு­மு­றை­யுடன் சம்­பளம் 30,000/=. கொழும்பு: 077 7717787. 

    *************************************************************

    011 2718925/072 2761000 சிங்­களம் பேசக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. ஆரோக்­கி­ய­மாக இருக்கும் அம்­மா­விற்கு சமைத்து, வீட்டை கிளீனிங் செய்­வ­தற்கு. (சம்­பளம் 25,000/=. சாதா­ர­ண­மாக சிங்­களம் பேச வேண்டும்) கொழும்பு.

    *************************************************************

    தாயும், தந்­தையும் வெளி­நாட்டில் பணி­பு­ரி­வதால், 20 வயது மக­ளுக்கு சமைத்து, வீட்டை கிளீனிங் செய்­வ­தற்கு, தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும், கொழும்பு. 011 2730162.

    *************************************************************

    வீட்­டுடன் தங்­கி­யி­ருந்து முதி­ய­வரை பரா­ம­ரித்து, சமையல் வேலை செய்ய அனு­ப­வ­முள்ள ஆண்/பெண்  உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் 25,000/= – 30,000/= Contact: 077 6623324.

    *************************************************************

    சில்­லறை கடை­யொன்­றுக்கு சமைப்­ப­தற்கு சமை­யற்­காரர் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. இல: 9, ஹில் வீதி, தெஹி­வளை. 077 6969405/ 071 0939316.

    *************************************************************

    இந்­தி­யா­வி­லி­ருந்து வந்­தி­ருக்கும் எனது சகோ­த­ரிக்கு ஓர­ளவு சமைத்து, வீட்­டினை சுத்தம் செய்ய, தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய (20–40) இடைப்­பட்ட பணிப்பெண் தேவை. சம்­பளம் 28,000/= வழங்­கலாம். தனி­ய­றை­யுடன் அனைத்து வச­தி­களும் உள்­ளன. தொடர்பு: 011 4386781/ 077 8285673. திவ்­வியா.

    *************************************************************

    கொழும்பு பிர­பல்ய செல்­வந்­தரின் வீடு­களில் காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய வீட்டுப் பணிப்­பெண்கள் உடன் தேவை. (ABC Agency Wattala) 077 0711611.

    *************************************************************

    பிர­பல தேயிலை தொழிற்­சாலை உரி­மை­யா­ள­ருக்கு ஓர­ளவு சிங்­களம் பேசத்­தெ­ரிந்த மலை­யகப் பணிப்பெண் தேவை. சமைத்து, வீட்­டினை சுத்தம் செய்து தங்­கி­யி­ருத்தல் வேண்டும். சம்­பளம் 25,000/= – 30,000/= வழங்­கலாம். தொடர்பு: 011 4386565,  076 6300261.

    *************************************************************

    பிர­பல கட்­டட தொழி­ல­தி­ப­ராக இருக்கும் எங்­க­ளுக்கு வீட்­டினை சுத்தம் செய்ய தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய வட கிழக்கு பணிப்பெண் தேவை. வயது (25 – 40) சம்­பளம் 25,000/= – 30,000/= வழங்­கப்­படும். தொடர்பு: 077 8284674, 077 7817793.

    ************************************************************

    வய­தான பெண்­மணி ஒரு­வரை நம்­பிக்­கை­யான முறையில் பாரா­ம­ரிப்­ப­தற்கு முன் அனு­பவம் உள்ள வீட்டுப் பணிப்பெண் ஒரு­வரை எதிர்­பார்க்­கின்றோம். 077 5953999.

    *************************************************************

    நானும் எனது மனை­வியும் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரி­வதால் எங்­க­ளது 4 வயது பிள்­ளையைப் பார்ப்­ப­தற்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய (25 – 45) வயது பணிப்பெண் தேவை. சம்­பளம் 26,000/= – 30,000/= வழங்­கப்­படும். மாதம் 3 நாட்கள் விடு­முறை. தொடர்பு: 011 4324296, 072 9607548.

    *************************************************************

    வெள்­ள­வத்­தையில் வசிக்கும் எங்­க­ளுக்கு தங்­கி­யி­ருந்து வேலை­செய்­யக்­கூ­டிய (20 – 55) வயது மலை­ய­கப்­ப­ணிப்பெண் தேவை. ஓர­ளவு சமைக்கத் தெரிதல் நன்று. சம்­பளம் 25,000/= – 30,000/= வழங்­கலாம். தொடர்பு: 011 5922350, 072 9030741.

    *************************************************************

    பிர­பல தனியார் கம்­பனி ஒன்­றிற்கு சமை­ய­லாளர் ஒருவர் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். உணவு மற்றும் தங்­கு­மிடம் இல­வசம். ஆர்­வ­முள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். (முஸ்­லிம்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும்) தொடர்­பு­க­ளுக்கு: 078 8893899.

    *************************************************************

    Wattala பிர­தே­சத்தில் அமைந்­துள்ள பிர­பல்ய தொழில் அதிபர் வீட்­டிற்கு மலை­யக, வட­கி­ழக்கை சேர்ந்த நற்­பண்­புள்ள வீட்­டுப்­ப­ணிப்பெண் ஒரு­வரை உடன் எதிர்­பார்க்­கின்றோம். வயது (20 – 50) சம்­பளம் 20,000/= – 25,000/= வரை. 075 5162047, 011 2982554.

    *************************************************************

    Dehiwela பிர­தே­சத்தில் அமைந்­துள்ள எமது வீட்­டிற்கு நாங்கள் வெளி­நாடு செல்ல இருப்­பதால் எனது அம்­மா­வையும் இரு குழந்­தை­க­ளையும் குடும்­பத்தில் ஒரு­வரைப் போல கவ­னித்­துக்­கொள்­ளக்­கூ­டிய மலை­யக பிர­தே­சத்தைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒரு­வரை எதிர்­பார்க்­கின்றோம். வயது (25 – 60) சம்­பளம் (22,000 – 27,000) வரை. 071 4337762, 072 3577667.

    *************************************************************

    வீட்டு வேலைக்கு உடல் நல­முள்ள பெண் தேவை. (40 – 45 வய­துக்குள்) சமையல் + வீட்டுப் பரா­ம­ரிப்பு. தங்­கி­யி­ருந்தோ, காலை முதல் மாலை வரை­யிலோ வேலை செய்­யலாம். மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். நேரிலும் வரலாம். தரகர் தேவை­யில்லை. 23, ஓவிட்ட மாவத்தை, பங்­க­ளா­வத்தை, மாபோல. தொடர்பு: 071 5184834.

    *************************************************************

    கொழும்பில் உள்ள பிர­பல வழக்­க­றிஞர் ஒரு­வரின் வீட்டில் 4 பேருக்கு சமையல், கிளீனிங் வேலைகள் செய்­யக்­கூ­டிய மலை­யகம், வட கிழக்கைச் சேர்ந்த நற்­பண்­புள்ள பணிப்­பெண்­களை உடன் எதிர்­பார்க்­கிறோம். 077 0711644.

    *************************************************************

    கொழும்புப் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள பிர­பல செல்­வந்தர் ஒரு­வரின் வீட்டைப் பரா­ம­ரித்து சமையல், Cleaning வேலை­களை செய்­யக்­கூ­டிய வெளி­நாட்டு அனு­பவம் மிக்க வீட்டுப் பணிப்பெண் ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்றோம். வயது (25–  60). சம்­பளம் (22,000/= – 27,000/=) வரை. 077 0423666, 072 8100583.

    *************************************************************

    வெள்­ள­வத்தை பிர­தே­சத்தில் வெளி­நாட்டில் இருந்து வந்­தி­ருக்கும் தமிழ் குடும்பம் ஒன்­றிக்கு சமையல், Cleaning செய்­யக்­கூ­டிய நற்­பண்­புள்ள வீட்டுப் பணிப்பெண் ஒரு­வரை எதிர்­பார்க்­கின்றோம். வயது (20 – 55). சம்­பளம் (20,000/= – 25,000/=-) வரை. 011 4283779, 077 9816876.

    *************************************************************

    ABC Agency, Wattala நீங்கள் வெளி­நாடு சென்று கஷ்­டப்­ப­டு­வதை விட உள்­நாட்­டி­லேயே உங்கள் எதிர்­பார்ப்­புக்கு ஏற்ற உத்­த­ர­வா­தத்­துடன் எந்­த­வி­த­மான அலைச்­சலும் இன்றி சமையல் Cleaning, Baby Sitters மேலும் உங்கள் அனு­ப­வத்­திற்கு ஏற்ற சக­ல­வி­த­மான வேலை­வாய்ப்­புக்­களும் பெற்­றுக்­கொள்ள முடியும். வயது (20 – 60). 077 1711915, 075 5162047, 011 2982424.

    *************************************************************

    வெளி­நாட்டில் உள்ள பிர­பல தொழில் அதிபர் வீட்­டிற்கு சமையல், கிளீனிங் வேலைகள் செய்­யக்­கூ­டிய வெளி­நாட்டு அனு­ப­வ­முள்ள மலை­யக, வட– கிழக்கு பிர­தே­சத்தைச் சேர்ந்த பெண் ஒரு­வரை எதிர்­பார்க்­கின்றோம். 077 5491979.

    *************************************************************

    கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண், தோட்ட வேலை­யாளர் தேவை. (கணவன், மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 5987464.

    *************************************************************

    ஹெவ்லொக் ரோட், றோயல்  School ற்கு பக்­கத்தில் முஸ்லிம் வீட்­டிற்கு பணிப்பெண் ஒருவர் அவ­ச­ர­மாகத் தேவை. 077 0375925.

    *************************************************************

    கொழும்பில் தங்கி இருந்து வேலை செய்­வ­தற்கு ஒரு பணிப்­பெண்ணும், வேறொரு இடத்தில் பணி­பு­ரிய ஆணும் தேவை. பெண்­ணிற்கு (18,000/= – 20,000/=) Call – 072 9233353.

    *************************************************************

    ஓய்­வு­பெற்ற வைத்­தியர் இருவர் அடங்­கிய வீட்­டுக்கு  (கணவன்/மனைவி) சமைத்து வீட்டை கிளினீங் செய்­வ­தற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 28,000/= (சாதா­ர­ண­மாக சிங்­களம் பேச வேண்டும்) கொழும்பு. 077 7870720.

    *************************************************************

    தெஹி­வளை வில்­லியம்ஸ் எதிர் 35, மெல்போட் கிறசன் வீதியில் முதி­யவர் ஒரு­வ­ருக்கு உதவ வேலையாள் தேவை. 50 வய­துக்கு மேற்­பட்டோர் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மி­ட­வ­சதி, உணவு வழங்க முடியும். தொடர்பு: 0112738310.

    *************************************************************

    கொழும்பு 3 இல் உள்ள இல்­லத்தில் அம்­மாவும்18 வயது பேரப்­பெண்­பிள்­ளையும் வசிக்கும் வீட்டில், சமையல்/ வீடு துப்­பு­ரவு செய்தல் வேலை­க­ளுக்கு தங்கி வேலை செய்ய இரண்டு பணிப்­பெண்கள் தேவை. சம்­பளம் 30,000/=– 35,000/=. சகல வச­தி­களும் வழங்­கப்­படும். கேபிள் டீவி மற்றும் சகல வச­தி­களும் உள்­ளன. திரு­ம­ண­மா­காத 35 வய­திற்கு உட்­பட்­ட­வர்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கவும். அல்­லது தொடர்­பு­கொள்­ளவும். 077 7907788 அல்­லது 011 4386801. Dr. Chris Levins. 

    *************************************************************

    கொழும்பு வெள்­ள­வத்­தையில் அம்­மாவை கவ­னிக்க, தங்கி நின்று வேலை செய்­யக்­கூ­டிய வீட்டுப் பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. வயது எல்லை (35–55 ) 077 0299167/072 0700831.

    *************************************************************

    வெள்­ள­வத்­தையில் Business செய்யும் ஒரு­வ­ருக்கு 35 வய­திற்கு உட்­பட்ட வந்து போகும் பணிப்பெண் தேவை. ஆங்­கில அறிவு விரும்­பத்­தக்­கது. தொலை­பேசி: 

    077 7512456, 011 2361247.

    *************************************************************

    Nugegoda, Kohuwela இல் உள்ள Hardware ஒன்­றிற்கு ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. தங்­கு­மிடம் சிறந்த சம்­பளம் வழங்­கப்­படும். 077 7775659, 071 9761800.

    *************************************************************

    பிர­பல தென் இந்­திய பின்­னணி பாட­கி­யா­கிய எனது தாய், தந்­தையர் இலங்­கையில் இருப்­பதால் அவர்­களின் உத­விக்கு பணிப்பெண் ஒருவர் தேவை. தள­பா­டங்­க­ளுடன் கூடிய தனி அறை வச­திகள் உண்டு. சம்­பளம் 25000/= – 30000/=. 011 5288919/ 077 8144404.

    *************************************************************

    பிர­பல தொழி­ல­தி­ப­ராக கட­மை­யாற்றும் எனது 10 வயது பிள்­ளையை பார்த்துக் கொள்­வ­தற்கு இஸ்­லா­மிய பணிப்பெண்  தேவை. சம்­பளம் 26000/= – 30000/=. குடும்­பத்தில் ஒரு­வரைப் போல் கவ­னிக்­கப்­ப­டுவர். 011 5299148/ 075 4278746.

    *************************************************************

    தமிழ் மக்­க­ளுக்­காக குரல் கொடுக்­கவும், மக்­களின் குறை­களை தீர்ப்­ப­தற்­கா­கவே, அமைச்சர் பதவி வகிக்கும் எனது வீட்­டிற்கு சமைப்­ப­தற்கும், சுத்தம் செய்­வ­தற்கும் இரு மலை­யக தமிழ் பெண்கள் தேவை. சம்­பளம் 28000/= – 30000/=. 011 5933001/ 072 7944585.

    *************************************************************

    அமெ­ரிக்­காவில் இருந்து 10 மாத­கால விடு­மு­றைக்கு வந்­தி­ருக்கும், வைத்­தி­யர்­க­ளா­கிய எங்­களின் வீட்டு வேலைக்கு 25–50 வய­திற்­குட்­பட்ட பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. சம்­பளம் 28000/=–33000/=. சேவை காலம் முடிந்­ததும் ஒரு மாத சம்­ப­ளமும் தகுந்த சன்­மா­னமும் வழங்­கப்­படும். 011 5882001/ 077 1555483.

    *************************************************************

    நாங்கள் வெளி­நாட்டில் இருப்­பதால்; நீர்­கொ­ழும்பில் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரியும் எனது மகளின் உத­விக்கு பணிப்பெண் ஒருவர் தேவை. சகல வச­தி­க­ளு­டனும், சம்­பளம் 20,000/= – 30,000/=. 076 9111354, 031 5678052.

    *************************************************************

    நாம் இரு­வரும் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் பணி­பு­ரி­வதால், எமது அவ­சர வேலை­க­ளுக்கு பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. தனி அறை வச­தி­க­ளுண்டு. சம்­பளம் 20,000/= – 30,000/=. 076 9111821/ 031 5677914.

    *************************************************************

    கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் கண்­டியை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட நான் மக்கள் வங்­கியில் பணி­பு­ரி­வதால் சமைக்க, துப்­ப­ரவு செய்ய தெரிந்த பெண் தேவை. வயது 25– 50. சம்­பளம் 25,000/=– 30,000/= சகல வச­தி­களும் செய்து தரப்­படும். சிங்­களம் பேசுதல் மேல­திக தகை­மை­யாக கரு­தப்­படும். 081 5707078, 075 9600265. 

    *************************************************************

    அமெ­ரிக்­காவில் இருந்து 3 மாத விடு­மு­றைக்­காக கண்டி வந்­தி­ருக்கும் எனது தங்­கைக்கு பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 25– 30 வரை. சம்­பளம் 25,000/=– 30,000/=. நான்கு நாள் விடு­மு­றை­யுண்டு. நம்­பிக்­கைக்கு ஏற்ப எம்­முடன் வெளி­நாட்­டுக்கும் போய் வரலாம். 081 5634880, 077 6425380. 

    *************************************************************

    பொர­லஸ்­க­முவை வீட்டில் தங்கி வேலை­செய்ய வீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை. 25/9, கிராம அபி­வி­ருத்தி வீதி, பொர­லஸ்­க­முவை. அழைக்­கவும்: 077 3881681.

    *************************************************************

    011 2468320, 076 6198864. தம்­ப­தி­யினர் வசிக்கும் வீடொன்­றுக்கு பணிப்பெண் தேவை. சம்­பளம் 25,000/= – 30,000/=. அமா.

    *************************************************************

    பண்­டா­ர­கம வீடொன்றில் வேலைக்கு மற்றும் தோட்ட வேலைக்கு தமிழ் ஆண் ஒருவர் தேவை. 076 7502583, 038 2290549. 

    *************************************************************

    கொழும்பு – பிலி­யந்­தலை பங்­க­ளா­விற்கு கோக்கி ஒருவர் அல்­லது தம்­ப­தி­யினர் Cooking/ Cleaning வேலைக்கு தேவை. வச­தி­க­ளுடன் வேறாக தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொ.பே: 076 4101219.

    *************************************************************

    நுகே­கொ­டையில் புதி­தாக கட்­டப்­பட்ட நவீன ரக வீடு ஒன்­றுக்கு மேலைத்­தேய மற்றும் வேறு வகை உண­வுகள் நல்ல முறையில் சமைக்கக் கூடிய ஆரோக்­கி­ய­மான, அனு­ப­வ­முள்ள, திற­மை­யான சமை­யற்­கா­ரர்கள் தேவை. (ஆண், பெண்) சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 4745293.

    *************************************************************

    கொழும்பு சிங்­கள வீட்டில் தங்­கி­வேலை செய்ய 50 வய­துக்கு குறைந்த பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/=. சகல வச­தி­களும் உண்டு. சிங்­களம் பேசத் தெரிதல் வேண்டும். தொடர்பு: 077 8457788.

    *************************************************************

    கண்டி, பேரா­தெ­னி­யவில் வீடு ஒன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்யக் கூடிய தகு­தி­வாய்ந்த சிறந்த பணிப்பெண் ஒருவர் தேவை.  071 1466211/072 7131326.

    *************************************************************

    கண்டி கல­கெ­த­ரயில் வீடொன்றில் வீட்டு வேலைக்கு பெண் ஒருவர், வெளி­வே­லைக்கு ஆண் ஒருவர் தேவை. (வயது 50–65 வரை) 081 5633047.

    *************************************************************

    கண்­டி­யி­லுள்ள வீடொன்­றிற்கு நோயாளி ஒரு­வரை பரா­ம­ரிக்க 45 வய­திற்­குட்­பட்ட பெண் ஒருவர் தேவை. சம்­பளம். 30,000/=. உணவு தங்­கு­மிடம் இல­வசம். 077 7228181/077 7685712.

    *************************************************************

    இலங்­கையில் இருக்கும் வெளி­நாட்டு தம்­ப­தி­யி­ன­ருக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய சிங்­கள உணவு செய்­யக்­கூ­டிய (30 – 55) பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 30,000/=. 147/A, கின்ஸி Road, பொரல்லை. 071 7777733. 

    *************************************************************

    வீட்டு சமையல் வேலை செய்­வ­தற்கு பெண் தேவை. தொடர்பு : 075 2856565.

    *************************************************************

    வெள்­ள­வத்­தையில் தங்­கி­யி­ருந்து சிறு குடும்பம் ஒன்­றிற்கு வீட்டு வேலை செய்­வ­தற்கு, 50 வய­துக்கு உட்­பட்ட பணிப்பெண் தேவை. 077 9177117.

    *************************************************************

    கொழும்­பி­லுள்ள வீடொன்றில் தங்கி வேலை செய்­வ­தற்கு பெண் வேலையாள் தேவை. வய­தெல்லை 25 – 40. மேல­திக தொடர்­பு­க­ளுக்கு 077 4046300.

    *************************************************************

    கொழும்­பி­லுள்ள, 45 வய­திற்கு மேற்­பட்ட சிறிய குடும்­பத்­திற்கு ,வீட்டு வேலை செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. 076 7333095.

    *************************************************************

    ராஜ­கி­ரி­யவில் உள்ள அப்­பாட்மன்ட் ஒன்­றுக்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய 18 – 35 வய­துக்­கி­டைப்­பட்ட வீட்டுப் பணிப்பெண் தேவை. சம்­பளம் 20,000/= முதல் 25,000/= வழங்­கப்­படும். அழைக்க 0777362786 / 0767665585.

    *************************************************************

    சிலாபம் பிர­தே­சத்­தி­லுள்ள அங்­கி­லிக்கன் தேவா­ல­யத்­தையும் அதைச் சுற்­றி­யுள்ள 5 ஏக்கர் பரப்­ப­ளவு கொண்ட தேங்காய் தோட்­டத்­தையும் பரா­ம­ரிக்க ஒருவர் தேவை. 50 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 0776919665 / 0715721132.

    *************************************************************

    40 வய­திற்கு குறைந்த தங்கி வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் தேவை. சம்­பளம் 25,000/= 0719549839.

    *************************************************************

    எமது வீட்டில் தங்கி வேலை செய்­யக்­கூ­டிய உணவு தயா­ரிக்­கக்­கூ­டிய பணிப்பெண் தேவை. 25,000/=. இல.292, ஒபே­சே­க­ர­புர வீதி, இரா­ஜ­கி­ரிய. Tel. 072 3513246. 

    *************************************************************

    கொட்­டி­கா­வத்­தையில் அமைந்­துள்ள வீடொன்­றுக்கு 50 வய­திற்கு மேற்­பட்ட உணவு தயா­ரிக்­கக்­கூ­டிய அப்பு ஒருவர் தேவை. சம்­பளம் 28,000/=. 077 7573950. 

    *************************************************************

    கொழும்பில் உள்ள வீடு ஒன்­றுக்கு 1 குழந்­தையை கவ­னிப்­ப­தற்கு (வயது 20 – 30) பெண் ஒருவர் தேவை. தொடர்பு: 077 5424103, 077 0539090. 

    *************************************************************

    வெள்­ள­வத்­தையில் வசிக்கும் தமிழ் குடும்­பத்­திற்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. 076 7765492. 

    *************************************************************

    கொழும்பு வீட்டில் தங்கி சமையல் வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை. 25,000/=. முற்­பணம் 3,000 வழங்­கப்­படும். தோட்ட வேலைக்கு ஆண்கள், தம்­ப­தி­யி­னர்கள் கடைக்கு பையன்கள். 077 2444817. ஏஜன்சி. 

    *************************************************************

    2017-10-30 16:56:56

    சமையல் / பரா­ம­ரிப்பு 29-10-2017