• ஹோட்டல் & பேக்­கரி -29-10-2017

  Sumangali Rest க்கு Room Boys உட­ன­டி­யாகத் தேவை. ஆர்­வ­மு­டை­ய­வர்கள் பின்­வரும் முக­வ­ரி­யுடன் தொடர்பு கொள்க. Sumangali Rest, No. 06, Daya Road, வெள்­ள­வத்தை. T.P No: 011 2504415.

  ********************************************************

  A தரத்­தி­லான நட்­சத்­திர ஹோட்­டல்­களில் தொழில் வெற்­றி­டங்கள். 18–40 வரை­யான ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் (ரூம் போய், குக், சமை­ய­லறை உத­வி­யாளர், வெயிட்டர், ஹெல்பர் கிளீனர், பாமன்) போன்ற பிரி­வு­க­ளுக்கு உணவு/ தங்­கு­மிடம் இல­வசம். தொழி­லுக்­கேற்ப 25.000/=– 35,000/= வரை­யான ஊதியம். தொடர்­பு­க­ளுக்கு: 077 1142273.

  ********************************************************

  கொழும்பு 7 இல் நன்கு நிறு­வப்­பட்ட ரெஸ்­டூ­ரண்­டுக்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. ஆண்/ பெண் பணி­யா­ளர்கள், சம்­பளம்: 30.000/=– 40.000/=. கெப்டன் சம்­பளம் : 35,000/=– 45,000/= , மேற்­பார்­வை­யா­ளர்கள் சம்­பளம்: 40,000/= – 50,000/=, பார் வெயிட்டர்ஸ் சம்­பளம்: 30,000/= – 40,000/=, குக் சம்­பளம்: 30,000/=– 40.000/= விலாசம்: இல. 20/1, பேதிரிஸ் வீதி, கொழும்பு 3.  Tel.  011 4387812/ 077 7189078. admin@agracolombo.lk.

  ********************************************************

  Wanted a Restaurant Supervisor with experienced for 22 Rooms Hotel at Moratuwa. Age between 25–50. Salary 35.000/=. Meals and Lodging free. 077 9611394/076 6440440.

  ********************************************************

  கொழும்பு பிர­தான ரெஸ்­டூ­ரண்­டுக்கு தோசை, பராட்டா, சைனிஸ் சமை­யற்­கா­ரர்கள், வெயிட்டர், டிலி­வரி  ஆண்/ பெண் இரு­பா­லாரும் உட­ன­டி­யாக தேவை. தொடர்பு: 071 6008583.

  ********************************************************

  கொழும்பு 15, மட்­டக்­கு­ளியில் விரைவில் தொடங்க உள்ள Chinese Restaurant க்கு திரு­ம­ண­மா­காத பெண் வேலை­யாட்கள் தேவை. மும்­மொ­ழியும் தெரிந்­தி­ருக்க வேண்டும். தொடர்­புக்கு: 077 3750760.

  ********************************************************

  வத்­த­ளையில் புதி­தாக திறக்­கப்­ப­ட­வுள்ள சைவ உண­வ­கத்­திற்கு சக­ல­வி­த­மான வேலை­யாட்­களும் தேவை. (ஆண்/ பெண்) கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் கொடுக்­கப்­படும். நேரில் வரவும். Fashion Bug க்கு முன்­பாக. Golden Cafe 362, Negombo Road, Wattala. 011 3635353, 072 7117171. 

  ********************************************************

  Restaurant ஒன்­றிற்கு அனு­பவம் உள்ள Rotty, Fried Rice வேலை தெரிந்­த­வர்கள் தேவை. தொடர்­பு­க­ளிற்கு: 076 8561144. Bambalapiti, Colombo. 

  ********************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் விருந்­தினர் விடு­திக்கு விடுதி பரா­ம­ரிப்­பாளர்/ றூம் போய் தேவை. தங்கும் அறை தயார்­ப­டுத்தல் சுத்­தி­க­ரிப்பு மற்றும் சலவை இயந்­திரம் மூலம் துவைத்தல். முழு­நேர/பகு­தி­நேர வேலை. சம்­பளம் 15,000/=– 20,000/=. தொடர்பு: 075 9992027/021 2215199. 

  ********************************************************

  ரொட்டி, கொத்து, ரைஸ் வேலைக்கு ஒருவர் தேவை. சுவர்னா ரோட், கிரு­லப்­பனை. 077 9675737.

  ********************************************************

  82/A, Abdul Ameed Street, Colombo Hotel ஒன்­றிக்கு Helper, கிச்சன் Helper உட­ன­டி­யாகத் தேவை. Part time job available. Call : 071 6440440.

  ********************************************************

  ரொட்டி மேக்கர், ரயிஸ் மேக்கர், பென்றி சமை­யற்­காரர், உத­வி­யாளர், Delivery boy, Hopper maker, வெயிட்டர், வீட்டு வேலைக்கு பெண்­களும் தேவை. 077 6614714. மொரட்­டுவ.

  ********************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள சைவ உண­வகம் ஒன்­றுக்கு பில் மாஸ்டர், சுப்­ப­வைசர் உட­ன­டி­யாக தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வச­தி­யுடன் தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 076 5506045.

  ********************************************************

  மீகொ­டையில் உள்ள பேக்­கரி ஒன்­றுக்கு பேக்­கரி வேலை தெரிந்த, அனு­ப­வ­முள்ள பேக்­கரி பாஸ் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். 077 2962397.

  ********************************************************

  விறகு போரணை பேக்­க­ரிக்கு பாஸ்மார், மேசை வேலை­யாட்கள், தெடி வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 1200 / 1100 / 1000 (வடிக்கு) அலு­போ­முல்ல/ பாணந்­துறை. 071 3702139.

  ********************************************************

  பாஸ்மார் தேவை வடிக்கு 1200/=. பேஸ்ட்­ரிக்கு 3 /= விகிதம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சூன் பாண், முச்­சக்­கர வண்டி சார­திகள் வெற்­றிடம் உண்டு. (உத­வி­யா­ளர்கள் தேவை. லொறியில் வேலை செய்­வ­தற்கு) கட்­டு­நா­யக்க. 076 7361989.

  ********************************************************

  சோடிஸ், கொத்து தயா­ரிக்க மற்றும் உத­வி­யா­ளர்கள் ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு தேவை. உயர் சம்­பளம் . வெலி­சர. 071 4098844.

  ********************************************************

  நன்கு நிறு­வப்­பட்ட குடும்ப  ரெஸ்ட்­டூ­ரண்­டுக்கு கேப்டன் தேவை. வேலையில் நன்கு  துடிப்­பாற்­றலும், ஆர்­வமும், நீண்ட நேரம் வேலை செய்­யக்­கூ­டி­ய­வ­ரா­கவும், வாடிக்­கை­யாளர் புகார்­களை கையா­ளக்­கூ­டி­ய­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். தொடர்பு : 077 7229877.

  ********************************************************

  சிறிய கடைக்கு  வடை, அப்பம், தோசை  போன்­றவை போடக் கூடி­ய­வர்கள் தேவை. தினக்­கூலி 1000/=. தங்­கு­மிடம், உணவு வச­திகள் இல்லை. கடையை பார்த்துக் கொள்­ளவும் ஒருவர் தேவை. 072 2322957.

  ********************************************************

  கொத்து பாஸ் 2000/= (மாலை வேலை மட்டும்), அப்பம் சோர்ட்ஈட்ஸ் 2000/=, வெயிட்­டர்மார் 1000/=, 1200/=, ஓல் ரவுண்டர் 2000/=, கையு­த­வி­யாட்கள் 1000/= மல்ஷா ஹோட்டல். இல. 02, ஸ்ரீ ஞானேந்த்ரா வீதி, இரத்­ம­லானை. 011 2634223, 077 5327653.

    ********************************************************

  011 5784159, 071 8762084 வீடொன்­றுக்கு குக் அப்பு ஒருவர் மற்றும் ஹோட்­ட­லுக்கு குக் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/= – 30,000/=. நிகினீ. 

  ********************************************************

  தங்கி வேலை செய்­வ­தற்கு குரு­நாகல் கொத்து, அப்பம், சோர்ட்ஈட்ஸ், ரைஸ் வேலைகள் தெரிந்த பாஸ்மார், பயிற்­சி­யற்ற ஹெல்பர், வெயிட்­டர்மார் தேவை. 077 3183860.

  ********************************************************

  கெஸ்­பேவ ஹோட்­ட­லுக்கு திற­மை­யான பெண் வெயிட்­டர்மார் தேவை. (சிங்­கள மொழி இய­லு­மா­ன­வர்கள்) சம்­பளம் 25,000/= உணவு, தங்­கு­மிடம் வச­திகள் இல­வசம். 077 9996268, 072 6209190.

  ********************************************************

  கொத்­துபாஸ் 2,200/=, ரைஸ் அன்ட் கறி கோக்­கிமார் 2,000/=. கையு­த­வி­யாட்கள் உட­ன­டி­யாகத் தேவை. 071 3637445, 072 5782297.

  ********************************************************

  மொரட்­டுவ பிர­சித்த சைனிஸ் ரெஸ்­டூ­ரண்­டுக்கு சைனிஸ் குக் 50,000/=, கொத்து 2,000/=, அப்பம் 1,600/=, காசாளர் 30,000/=, ரைடர் 30,000/=, ஸ்டுவர்ட் 30,000/=, ஸ்டோர் கீப்பர் 35,000/=. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 071 9988744, 011 2648864, 071 9988720. 

  ********************************************************

  071 3667386, 077 5886589 சைனிஸ் குக் மூவ­ருக்கு வெற்­றிடம். நாள் ஒன்­றுக்கு சம்­பளம் 2,000/= நாள் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மொரட்­டுவ. 

  ********************************************************

  மொரட்­டுவ ஹோட்­ட­லுக்கு கொத்­துபாஸ் (பார்சல், ஹெல்பர், கிளீனர், வெயிட்டர் சம்­பளம் 1,000/= – 1,200 வரை) உணவு, தங்­கு­மிட இல­வசம். 076 5728342.

  ********************************************************

  மாகொல ஹோட்டல் ஒன்­றுக்கு கிச்சன் ஹெல்பர், ரொட்டி மேக்கர், பேக்­கரி, (அவண்) உட்­பட அனு­ப­வ­முள்­ள­வர்­களும் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 075 8237527.

  ********************************************************

  கிரி­பத்­கொட  ஹோட்­ட­லுக்கு திற­மை­யான சைனிஸ், கோக்கி, ரைஸ் என்ட் கறி , சோர்ட் ஈஸ்ட் செய்­வ­தற்கு கையு­த­வி­யாட்கள் தேவை. கூடிய சம்­பளம். 071 2421461/ 0715142495.

  ********************************************************

  கொழும்பில் பிர­பல்­ய­மாக இயங்­கி­வரும் சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. வடை­போ­டக்­கூ­டி­யவர், டீ மேக்கர், பார்சல் கட்­டக்­கூ­டி­ய­வர்கள், வெயிட்­டர்மார், கிளீனிங் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள்  போன்றோர்.   ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் வரலாம்.  உணவு, தங்­கு­மிட வசதி  இல­வசம். பெண்­க­ளுக்கும் தங்­கு­மிட வசதி உண்டு. தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும்.  தொடர்பு: 071 9049432.

  ********************************************************

  எமது விஜே­ராம ஹோட்­ட­லுக்கு தோசை வேலை தெரிந்த பாஸ் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம். 25,000/=. 071 6869897.

  ********************************************************

  MR. Bread பேக்­க­ரிக்கு மேசை வேலை, பாஸ்மார், சார­திகள், உத­வி­யாட்கள் தேவை. 077 6564609. 49/2, ஹெந்­தளை, வத்­தளை. 

  ********************************************************

  கொழும்பு ஹோட்­ட­லுக்கு கிச்சன் ஹெல் ப்பர்ஸ்/தோட்ட வேலை­யாட்கள் (ஆண்)  உட­ன­டி­யாக தேவை. 0777 860451.

  ********************************************************

  கொஹு­வலை அப்பம், கொத்து மற்றும் ரைஸ் & கறி பாஸ்மார் தேவை. சம்­பளம். 1800/=. 077 6146825.

  ********************************************************

  அப்பம், கொத்து, சோர்ட் ஈஸ்ட், ரைஸ், தோசை, வடை சகல வேலை­களும் தெரிந்த பாஸ்மார் தேவை. கட­வத்தை. 071 8847832.

  ********************************************************

  வெயிட்டர், அப்பம் பாஸ், கொத்து, டீ மேக்கர் கோக்­கிமார் தேவை. உணவு இல­வசம். தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. 077 4324487.

  ********************************************************

  பெண்­மணி ஒரு­வரால் நடாத்­தப்­படும் ரெஸ்­டூ­ரண்­டுக்கு கெட்டோ கேக் செய்­வ­தற்கு முடி­யு­மா­ன­வர்கள் (ஆண்/பெண்) உட­ன­டி­யாக தேவை. உணவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். மொரட்­டுவ. 077 2593228/077 9004107.

  ********************************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள ஹோட்­ட­லுக்கு வெயிட்­டர்மார் மற்றும் கிச்சன் ஹெல்பர்ஸ் உட­ன­டி­யாக தேவை. 071 4414135/ 077 4620125.

  ********************************************************

  ராஜேஸ்­வரி பவன் 217, கெஸ்­பேவ வீதி, பொர­லஸ்­க­முவ. பின்­வரும் நிறு­வ­னத்­திற்கு 16–25 வய­திற்­கி­டைப்­பட்ட பெண்­பிள்­ளைகள் மற்றும் ஆண் பிள்­ளைகள், திற­மை­யான கோக்­கிமார் தேவை. கீழ்­காணும் இலக்­கங்­க­ளுக்கு அழைக்­கவும். 077 5871843/071 9087250.

  ********************************************************

  கொழும்பில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை­யா­டகள் தேவை. கெசியர், பில் மாஸ்டர், (மெசின்)ஸ்டோர்­கீப்பர், சுப்ப வைசர் போன்றோர் . ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் வரலாம் எல்­லோ­ருக்கும் உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு:071 9049432.

  ********************************************************

  பிலி­யந்­தலை ஹோட்­ட­லுக்கு அனு­ப­வ­முள்ள வெயிட்­டர்மார், தேநீர் பாஸ்மார் மற்றும் சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். 072 3593039/076 3351001.

  ********************************************************

  கொழும்பு மஹ­ர­க­மையில் அமைந்­துள்ள சிறப்பு ரெஸ்­டூ­ரன்­டிற்கு சமை­யல்­கா­ரர்கள், சைனிஸ் குக், வெயிட்­டர்கள் உடன் தேவை. Burger Land Family Restaurant. 077 4279292/077 8983096.

  ********************************************************

  கொட்­டாவை மாகும்­புர இந்­தியன் உண­வ­கத்­திற்கு அப்பம், கொத்து, அனைத்து ரொட்டி வகை தயா­ரிக்க கூடிய பாஸ்மார் தேவை. 071 5539939.

  ********************************************************

  கொழும்பு– 03, கொள்­ளுப்­பிட்­டியில் புதி­தாக திறக்­கப்­ப­ட­வுள்ள ரெஸ்­டூ­ரன்ட்­டுக்கு பின்­வரும் வேலை­யாட்கள் உடன் தேவை. எசிஸ்டன் குக் – I, II, III வெயிட்டர் ஆண்/ பெண், வீட்டுப் பணி­யாளர், சுத்­தப்­ப­டுத்­து­வ­தற்கு வேலை­யாட்கள், சமை­ய­லறை பணி­யாளர், சிறந்த உளப்­ப­குப்­பாய்வுத் திறன், இள­மை­யான ஆற்றல் மிகுந்­த­வர்­க­ளாக இருத்தல் வேண்டும். விரும்­பி­ய­வர்கள் சுய­வி­ப­ரக்­கோ­வையை அனுப்­பவும். Email – fars2017 sl@gmail.com sms – 071 2745011 அல்­லது தபால் மூலம் அனுப்­பவும். Post No: 353, Galle Road, Colombo – 03. (State Envelop – ''Restaurant Staff'')

  ********************************************************

  சைவ ஹோட்­ட­லுக்கு சமை­ய­லாளர், சமையல் உத­வி­யாளர், வெயிட்டர், பில் போட, அரவை, பார்சல் கட்ட, ரொட்டி போட தேவை. அடை­யாள அட்­டை­யுடன் தொடர்பு கொள்க. New King Metro Hotel. 108 Deans Road Colombo – 10. 077 1793256.

  ********************************************************

  ஹட்­டனில் புதி­தாக அமைக்­கப்­பட்­டுள்ள Tourist Hotel ஒன்­றுக்கு குறைந்­தது இரண்டு வருட Hotel அனு­ப­வ­முள்ள 18 – 20 வய­துக்­குட்­பட்ட ஆண்/பெண் வேலை­யாட்கள் தேவை. விண்­ணப்­பிக்­கவும் இல.169, டிம்­புள்ள வீதி, ஹட்டன். E Mail: hattonhae@gmail.com 

  ********************************************************

  கிரி­பத்­கொ­டையில் அமைந்­துள்ள பிர­பல்­ய­மான உண­வ­கத்­திற்கு கொத்து, அப்பம், ரொட்டி, ப்ரைட் ரைஸ், சைனிஸ் உணவு வகைகள் என்­பன தயா­ரிக்கத் தெரிந்­த­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 071 4843590.

  ********************************************************

  துறை­முக சிற்­றுண்­டிச்­சா­லையில் (Canteen) வேலை வாய்ப்பு. ரொட்டி மேக்கர், சமையற் உதவி. பணம் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். கிழமை சம்­பளம், மாதச்­சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு : 077 6078523/077 4903716.

  ********************************************************

  071 1153444 Apply Hotel Vacancy Cook, Room boy, Stuward, Bell Boy. 55000/= ற்கு மேல் சம்­ப­ளத்­துடன் Commission, Service Charge உள்­நாட்டு, வெளி­நாட்டு சுற்­று­லாப்­ப­யணம். 077 6445245.

  ********************************************************

  கண்டி, குண்­ட­சால இல் அமைந்­துள்ள Luxury Boutique Hotel இற்கு பின்­வரும் வேலை­யாட்கள் உடன் தேவை. Resident Manager, Executive Chef, Sous Chef (5 வருட அனு­பவம்) Front Desk Executive (பெண் – கணனி அறிவு, ஆங்­கிலம் அவ­சியம். மற்றும் வேறு அந்­நிய மொழிகள் தெரிந்­தி­ருத்தல் நன்று) குறைந்­தது 3 – 5 வருட அனு­பவம் இருத்தல் வேண்டும். தங்­கு­மிடம் தரப்­படும். Email: info@airavataresorts.com Mobile: 077 7830852.

  ********************************************************

  சைவக் கடை ஒன்­றுக்கு, சமையல் செய்­பவர் ஒருவர் தேவை. (தெஹி­வளை, கொழும்பு) இருப்­பிடம், தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு : 076 7042190.

  ********************************************************

  தெஹி­வளை சர­ண­பவான் சைவ உண­வ­கத்­திற்கு சமையல், உத­வி­யாட்கள், டீ மேக்கர், வெயிட்டர், பார்சல் கட்ட கூடி­ய­வர்கள், கிளீனிங் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. தொடர்­புக்கு: 011 2727475, 011 2718197.

  ********************************************************

  கொழும்பு 02 இல் அமைந்­துள்ள ரெஸ்­டூ­ரண்­டுக்கு சமை­ய­லறை உத­வி­யாளர் (ஆண்), டிஸ் வோஸ் (ஆண்), கிளீனர் (ஆண்) தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 078 8763592, 011 2577418.

  ********************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள கென்டீன் ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. 077 5138624.

  ********************************************************

  தெஹி­வ­ளையில் இயங்கும் முன்­னணி ரெஸ்­டூ­ரண்­டுக்கு அனு­ப­வ­முள்ள களஞ்­சி­ய­சாலை உத­வி­யா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் மற்றும் சலு­கை­களும் இல­வச உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்பு: 075 8488468. 

  ********************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள குடும்ப ரெஸ்­டூ­ரண்­டுக்கு உணவு எடுத்துச் சென்று விநி­யோ­கிப்­பதில் அனு­ப­வ­முள்ள ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. சிறந்த மக்கள் தொடர்புத் திறனும் சகல வாடிக்­கை­யா­ளர்­க­ளையும் திருப்­திப்­ப­டுத்தும் ஆற்­றலும் இருப்­பது அவ­சியம். பொருத்­த­மான விண்­ணப்­ப­தா­ர­ருக்கு சம்­பளம் + சேவைப்­படி + சகல அனு­கூ­லங்கள் உண்டு. 077 9197661.

  ***********************************************************

  2017-10-30 16:54:42

  ஹோட்டல் & பேக்­கரி -29-10-2017