Widgets Magazine
 • அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 29-10-2017

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் முன்­னணி இஸ்­லா­மிய நிதிசார் நிறு­வ­னத்­திற்கு பல பதவி வெற்­றி­டங்கள், தகை­மைகள் கா.பொ.த.சாதா­ரணம், கணிதம் உட்­பட 06 பாடம் சித்தி. இல்­லத்­த­ர­சி­களும் விண்­ணப்­பிக்­கலாம். Call & SMS 071 7182263

  *******************************************************

  சக்யா உள்­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்­திற்கு O/L, A/L கற்ற வயது 18 –35 வரை­யான பெண்­க­ளுக்கு தொழில் வெற்­றி­டங்கள் எழுதுவினைஞர் (Clerk), தொலை­பேசி இயக்­குனர் போன்ற பிரி­வு­க­ளுக்கு வெற்­றி­டங்கள். 15,000/–  -–  20,000/– வரை­யான ஊதியம். தேவைப்­படும் பிர­தே­சத்­த­வர்கள் (பதுளை, நுவ­ரெ­லியா, பண்­டா­ர­வளை, தெஹி­வளை, பொரளை, வவு­னியா, கண்டி) தொடர்­பு­க­ளுக்கு :– 077 7999159, 077 2400597.

  *******************************************************

  பிர­பல தனியார் கம்­பெனி ஒன்­றிற்கு அலு­வ­லக உத­வி­யாளர், கணனி இயக்­குநர் மற்றும் உத­வி­யாட்கள் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 078 8893899.

  *******************************************************

  புறக்­கோட்டை, Keyzer வீதியில் உள்ள மொத்த புடைவை வியா­பார ஸ்தாப­னத்­திற்கு பெண் கணக்­காளர் மற்றும் உதவி கணக்­காளர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: prasathssp@gmail.com 072 7994902. 

  *******************************************************

  Paper இறக்­கு­மதி நிறு­வ­னத்­திற்கு A/L Accounts படித்த திரு­ம­ண­மா­காத பெண் பிள்ளை தேவை. வார நாட்­களில் காலை 10.00 மணி முதல் பகல் 2.00 மணி­வ­ரை­யி­லான காலப் பகு­தியில் சான்­றி­தழ்­க­ளுடன் கீழ்­வரும் முக­வ­ரிக்கு நேரில் வரவும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 110, New Moor Street, Colombo 12. Tel. 2449942. 

  *******************************************************

  கொழும்பு 13, கொட்­டாஞ்­சே­னையில் இயங்கும் தனியார் நிறு­வ­ன­மொன்­றிற்கு Accounts Staff உட­ன­டி­யாகத் தேவை. Computer அறிவு, சிங்­கள மொழி சர­ள­மாக பேச, எழுத, வாசிக்கத் தெரிந்­தி­ருக்க வேண்டும். சிங்­கள பெண்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். உட­னடி தொடர்­பு­க­ளுக்கு: K. Jayakumar Tel. 0777 394505, 072 7394505. No. 89, College Street, Kotahena, Colombo 13.

  *******************************************************

  சீவம் இன்­டஸ்­றீ­ஸுக்கு நன்கு அனு­ப­வ­முள்ள (Computer Designing) பெண் பிள்­ளைகள் தேவை. வய­தெல்லை (20– 40) சம்­பளம் 30,000/= மேல் வழங்­கப்­படும். நேரில் வரவும். 29, கொட்­டாஞ்­சேனை வீதி, கொழும்பு 13. Tel. 077 9418019, 077 0497184. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் இருக்கும் எங்­க­ளது அலு­வ­ல­கத்­திற்கு (Telephone Operator) தொலை­பேசி இயக்­கு­னர்கள் பெண் பிள்­ளைகள் தேவை. வயது (18– 25) விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 8284674, 011 4386800

  *******************************************************

  O/L– A/L கற்ற 18– 25 வரை­யான ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் தனியார் துறை­களில் (எக்­க­வுண்டன்ட், எழு­து­வி­னைஞர், வர­வேற்­பாளர், சேல்ஸ்மேன், கணனி பதி­வாளர்) போன்ற பிரி­வு­க­ளுக்கு வெற்­றி­டங்கள். தொழி­லுக்­கேற்ப 30,000/= ஊதியம். தொடர்­புக்கு: 077 2595838.

  *******************************************************

  தெஹி­வளை பகு­தியில் இயங்கும் முதன்மை ரெஸ்­டூ­ரண்­டுக்கு காசாளர் (Cashier) உட­ன­டி­யாக தேவை. Pos System தெரிந்­தி­ருக்க வேண்டும். இல­வச உணவு, தங்­கு­மிடம் உங்கள் விருப்­பத்­திற்கு ஏற்ப வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 9197661. 

  *******************************************************

  கொழும்பு 12 இல் இயங்கும் எமது நிறு­வ­னத்­திற்கு கணனி அறி­வுள்ள பெண் Office Asst. தேவை. மற்றும் Bike Licence உள்ள ஆண்­களும் Staff வேலை­க­ளுக்கு தேவை. தகு­தி­யு­டையோர் உடன் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 071 4270496. Fax: 011 2472025. 

  *******************************************************

  கொழும்பு 11 இல் அமைந்­துள்ள அச்­ச­க­மொன்­றான எமது நிறு­வ­னத்­திற்கு தேர்ச்சி பெற்ற கிராபிக்ஸ் வடி­வ­மைப்­பாளர் (Graphics Designer) மற்றும் பயிற்சி பெறாத சேவை­யா­ளர்­க­ளுக்­கான வெற்­றி­டங்கள் காணப்­ப­டு­கின்­றன. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­கொள்க: Address: World Vision Graphics No. 18, 2 nd Rohini Lane, Colombo 11. Tel. 077 2928907. 

  *******************************************************

  தொழில் தேடும் உங்­க­ளுக்கு சிறந்த வாய்ப்பு. நாட­ளா­விய ரீதியில் வியா­பித்­துள்ள எமது நிறு­வ­னத்தில் Supervisor/ HR/ IT Training Manager/ A.S.M. Manager/ Driving/ Accounting/ Marketing Reception போன்ற அனைத்து பிரி­வு­க­ளுக்கும் பயிற்­சி­ய­ளித்து இணைத்துக் கொள்­ளப்­படும். ETF/ EPF/ சுகா­தார காப்­பு­றுதி/ வெளி­நாட்டு சுற்­றுலா/ குறு­கிய காலத்தில் பதவி உயர்­வுடன் 65,000/= க்கு மேல் வரு­மானம். நாட்டில் அனைத்து மாகா­ணங்­க­ளிலும் தொழில்­பெற முடியும். வெற்­றிடம் வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ளதால் உடன் அழைக்­கவும். 071 3505837, 075 6560841, 075 5351257, 078 9152304. 

  *******************************************************

  Vacancy (Male & Female) Accountant, Manager, Marketing Executive, Salary Negotiable. Come with Complete CV After 11.00 a.m. to Lifeline.lk (Pvt)- Ltd. No. 276/5, Baseline Road, Dematagoda, Colombo 9. Tel. 011 4181151. Hotline: 0777 510818. 

  *******************************************************

  உட­னடி இணைத்துக் கொள்ளல். Excel Vision நிறு­வ­னத்தில் பல பிரி­வு­க­ளுக்கு வெற்­றிடம் நிரப்­புதல். 27 வய­துக்குக் குறைந்த O/L சித்­தி­ய­டைந்த A/L தோற்­றிய சிங்­களம் பேசக்­கூ­டிய உங்­க­ளுக்கு 38,400/=. நிரந்­தர சம்­ப­ளத்­துடன் நிரந்­தர தொழில். இலங்­கையில் அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். உணவு மற்றும் தங்­கு­மிடம் முதல் நாள் முதல் இல­வசம். அழைக்­கவும். 072 7272707, 071 0378764. 

  *******************************************************

  கொழும்பு, கிராண்ட்­பாஸில் புத்­த­க­சா­லைக்கு Temporary Computer Operator ஆண்கள் தேவை. (6 மாதம்) தொடர்­புக்கு: 077 6125145.

  *******************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing  வேலை செய்­வ­தற்கும் கோல் சென்டர் செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் தேவை. வயது 18 – 45 வரை. தகைமை O/L, A/L சம்­பளம் OTயுடன் 35,000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள் : கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம் மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும் மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முக பரீட்­சைக்கு சமுகம் தரவும். 076 9235349.

  *******************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் விருந்­தினர் விடு­திக்கு விருந்­தினர்/ அலு­வ­லக முகா­மை­யாளர் ஆண்/ பெண் தேவை. ஆங்­கிலப் புலமை, தொடர்­பாடல் திறன், கணனி தர­வேற்றம்/ முற்­ப­தி­வு­களை கையாளும் திறன். முழு­நேரம், பகுதி நேரம். சம்­பளம் 15,000/= – 20,000/= + ஊக்­கு­விப்­புகள். 021 2215199, 075 9992027.

  *******************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள வேலை ஸ்தலத்­திற்கு படித்து பாட­சா­லையை விட்டு வில­கிய பெண்கள் தேவை. 18 – 30 வய­திற்­குட்­பட்­ட­வர்­வர்கள். மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிட வசதி உண்டு. 075 3400839.

  *******************************************************

  Colombo 4 இல் இயங்கும் Advertising Company க்கு Sales and Marketing Executive தேவை. தகு­தி­யு­டை­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். career@ruthpictures.net 077 0364037. 

  *******************************************************

  1) Computer Typing தெரிந்த பெண்கள் உடன் தேவை 2) Office Clerk வேலைக்கு பெண்கள் மட்டும் உடன் தேவை. (two categories) ‘Royal’ 22/2, Union Place (Off Hill Street) Dehiwela. 077 7803454/ 0770809623/ 071 4136254.

  *******************************************************

  வத்­த­ளையில் இயங்கும் கல்வி நிலை­யத்­திற்கு Auto CAD, Computerized Accounting Packages, Networking பயிற்­று­னர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: Colombo Institute. 076 3593597 Please send your CV to clomboinstitute.ma@gmail.com 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு Accounts Executive (ஆண்) வயது 18 – 30 தேவை. CV உடன் நேரில் வரவும். முக­வரி 8A, 40 வது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு 06. (Arpico அருகில்) நேர்­முகப் பரீட்சை திங்கள் – வெள்ளி, காலை 9.00 – 10.00 மணி வரை. 076 8260497.

  *******************************************************

  இரத்­தி­ன­பு­ரியில்  இயங்கும் Courier நிறு­வ­னத்­திற்கு மோட்டார் பைசிக்கிள் உடைய Delivery Boy தேவை. தொடர்­புக்கு: 076 8961398, 076 8260497.

  *******************************************************

  Position: Trainee Ticketing Executive. Qualification: G.C.E (O/L), Fluent in English, Diploma in Ticketing. Age: below 25. Contact : 072 0444444. jomacfernando@gmail.com.

  *******************************************************

  சர்­வ­தேச நிறு­வ­னங்­களில் ஒன்­றான கென­டியன் நிறு­வ­ன­மான எங்கள் DMI நிறு­வ­னத்தின் இலங்­கையில் திறந்­துள்ள 110 கிளை­க­ளுக்கு 1000 ற்கு மேற்­பட்டோர் வெகு விரை­வாக முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நீங்­களும் O/L, A/L தோற்­றிய 16 – 35 வய­திற்கு இடைப்­பட்­டவர் ஆயின் உடன் அழைத்து அரிய வாய்ப்­பினை பெற்­றுக்­கொள்­ளவும். பயிற்­சி­காலம் 3–6 மாத காலமும் பயிற்­சியில் 18,000/= ம் பயிற்­சியின் பின் 65,000/= ம் வரு­மா­ன­மாக பெற்­றுக்­கொள்ள முடியும். மேலும் பயிற்­சி­யின்­போது தங்­கு­மிடம் மற்றும் மருத்­துவ வச­திகள் செய்து தரப்­படும். உடன் அழைக்­கவும். 077 5668953/ 075 5475688.

  *******************************************************

  Tms (Pvt) Ltd, Office Boy வெளி வேலைக்கு சென்று முடித்து வரக்­கூ­டிய ஆண் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். உணவு வழங்­கப்­படும். 19 – 30 இடைப்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. (அழைக்­கவும் 011 7221860) Email: tms@sltnet.lk

  *******************************************************

  Assistant Accountant தேவை. CIMA/ACCA/ICASL பகு­தி­ய­ளவில்/ முழு­மை­யான தேர்ச்சி பெற்ற அதற்கு இணை­யான கல்வித் தகை­மை­யு­டைய 25– 35 வய­திற்­குட்­பட்ட கணனி, Quick Books அறி­வு­டைய தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் வாசிக்க, சர­ள­மாக பேசக்­கூ­டிய இத்­து­றையில் 2- –3 வருடம் அனு­ப­வ­முள்ள ஆண்/பெண் விண்­ணப்­பிக்­கலாம். தமது சுய­வி­ப­ரக்­கோ­வையை தபால் மூலம்– Email மூலம் அனுப்பி வைக்­கவும். Good value Eswaran (PVT) Ltd 104/ 11, Grandpass Road, Colombo 14. Email: goodvalue@eswaran.com. TP: 077 1087965/ 011 2435842.

  *******************************************************

  Akkaraipattu இயங்கி வரும் நிறு­வ­னத்­திற்கு Computer Operator, Accounts Clerk, Helper தேவை. G.C.E. Passed, ஆங்­கில அறிவு உள்­ள­வர்கள் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். 077 0810124.   

  *******************************************************

  லொஜ் இரவு வேலைக்கு மெனேஜர் தேவை. 55 வய­துக்கு மேற்­பட்­டவர். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். கொழும்பு–12 இல். TP: 076 9899436.

  *******************************************************

  (Telephone Operator) தொலை­பேசி இயக்­குனர் ஆண்/ பெண் தேவை. சிறந்த தொடர்­பாடல் திற­மை­மிக்க ஆங்­கில அறி­வு­டைய 30 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் தேவை. க.பொ.த. உ/த சித்­தி­ய­டைந்த கணனி அறி­வு­டை­ய­வர்கள் சிற­நத வெளி­யீ­டு­களை தரக்­கூ­டி­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். கே.ஜி. இன்­வெஸ்ட்மென்ட் லிமிட்டெட். 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு 10 SMS 077 6122028. Email: realcommestate@gmail.com

  *******************************************************

  கனே­டிய IT நிறு­வ­னத்தின் வெள்­ள­வத்தை  கொழும்பு கிளையில் பணி­யாற்­று­வ­தற்கு வெற்­றி­டங்கள் உள்­ளன.  வேலை நேரம் Mon–Fri பி.ப 01–பி.ப 10  போக்­கு­வ­ரத்து ஏற்­பாடு செய்­யப்­படும். இரு­பா­லாரும்  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வளை, கிரு­லப்­பனை அருகில் இருப்­ப­வர்கள் விரும்­பப்­ப­டு­கி­றார்கள். Email: arokifm@gmail.com  Contact No: 077 2597276/ 011 7221950.

  *******************************************************

  உட­னடி வேலை வாய்ப்பு. வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­ன­மொன்­றிற்கு Graphic Designers, Accounts Assistant, Office Assistant, Receptionist தேவை. (Female Only) School Leavers welcome. Tel: 077 7761346.

  *******************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Telephonist, Marketing Executives, Sales, Drivers, Peon, Labourers பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr. Siva 077 3595969. msquickrecruitments@gmail.com.

  *******************************************************

  உட­னடி வேலை வாய்ப்பு. Graphic Designers, Digital Printing Machine Operator, Marketing Manager, CCTV Technician  உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும் Working  experience of 2 years. Mr. print care. Bambalapitiya, M: 077 7785458/ T: 011 2583080. mrprintcare@gmail.com.

  *******************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு. வெள்­ள­வத்­தையில் இயங்கும் கல்வி நிறு­வனம் ஒன்­றிக்கு Administrative Assistant, Receptionist, Office Assistant தேவை. A/L, O/L படித்த Computer Literacy ஆங்­கில/சிங்­கள அறி­வுடன் விண்­ணப்­பிக்­கலாம். Female only. விப­ரங்­க­ளுக்கு : apssengineering@yahoo.com. 077 3867695/077 2306642. 

  *******************************************************

  ஜோதிட அலு­வ­லகம் ஒன்­றுக்கு பெண் ஒருவர் தேவை. அழைக்க: 077 1736538 சிங்­க­ளத்தில் அழைத்தல் சிறந்­தது. 

  *******************************************************

  Colombo 13 இல் அமைந்­துள்ள கணனி நிலை­யத்­துக்கு ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. Computer Basic தெரிந்­த­வர்கள் (பெண்கள் Computer Typing) தெரிந்­த­வர்கள். தொடர்பு: 077 7779584.

  *******************************************************

  O/L அல்­லது A/L தோற்­றிய உங்­க­ளுக்கு சிறந்த தொழி­லுக்­கான பெறு­பே­றுகள் இல்­லையா? இதோ உங்கள் தகை­மைக்­கா­னதோர் சிறந்த வாய்ப்பு…..! 35 வருட கால­மாக உல­க­ளா­விய ரீதியில் Optimo, Innovager, Granton நாமங்­களில் இயங்கி வரும் D.M.I Management International இலங்­கையில் எல்லா பிர­தேங்­க­ளிலும் திறந்­துள்ள புதிய கிளை­களில் காணப்­படும் வெற்­றி­டங்­க­ளுக்கு. 3 – 6 மாத­கால இல­வச முகா­மைத்­துவ பயிற்­சி­ய­ளித்து வெகு­வி­ரை­வாக இணைத்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றனர். பயிற்­சியில் மாதாந்தம் 18,000 மும் பயிற்­சியின் பின் 80,800 ம் உறு­தி­யான வரு­மா­ன­மாக பெற­மு­டியும். பயிற்­சியில் உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வசம். நீங்­களும் O/L, A/L தோற்­றி­ய­வ­ராயின் உடன் அழைத்து உங்­க­ளுக்­கான ஓர் இடத்தை தெரிவு செய்து கொள்­ளுங்கள். கோகிலா: 077 0874517, சந்ரு 077 2562533.

  *******************************************************

  வெள்­ள­வத்தை காரி­யா­ல­யத்­திற்கு Computer Designing, Type Setting (ஆங்­கிலம், தமிழ், சிங்­களம்) காரி­யா­ல­யத்தில் பொறுப்­புடன் கட­மை­பு­ரிய பெண்கள் உடன் தேவை. தொடர்பு: 077 3900161. 

  *******************************************************

  O/L மற்றும் A/L படித்­த­வர்­க­ளுக்கு உட­னடி வேலை­வாய்ப்பு. அனு­பவம் தேவை­யில்லை. ஆரம்­பத்தில் 19,500/= – 25,000/=. பின் 56,000/= மேல் வரு­மானம். நிரந்­தர வேலை­வாய்ப்பு. தங்­கு­மிடம் மற்றும் இதர சலு­கைகள் இல­வசம். உட­ன­டி­யாக Call பண்­ணுங்கள். 077 8866429, 071 9250233. 

  *******************************************************

  டொபி மற்றும் சொக்லட் உற்­பத்தி துறையில் சிறந்து விளங்கும் நிறு­வ­னத்­திற்கு வேலை­யாட்கள் (ஆண்/பெண்) இரு­பா­லாரும் உட­ன­டி­யாக தேவை. சிங்­களம் பேசத்­தெ­ரிந்­தி­ருத்தல் விரும்­பத்­தக்­கது. வயது 18–35 சம்­பளம் 30,000/=க்கு மேல். தொடர்­பு­க­ளுக்கு: நஸ்மின் 071 4353430/071 4353427.

  ************************************************************

  2017-10-30 16:52:33

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 29-10-2017