• மணமகள் தேவை - 29-10-2017

  மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட கொழும்பில் சட்­டத்­த­ர­ணி­யாக பணி­பு­ரியும் 1985 இல் பிறந்த, 5’ 4’’, பொது நிற­மு­டைய புதுக்­கோட்டை அம்­ப­லக்­காரர் (முத்­து­ராஜா) நடுத்­தர குடும்ப மண­ம­க­னுக்கு உயர் தொழில் புரியும் (சட்­டத்­த­ரணி, வைத்­தியர், பொறி­யி­ய­லாளர், வங்­கி­யாளர்) 4 வயது குறைந்த, குடும்­ப­பாங்­கான பட்­ட­தாரி/தொழில்­முறை தகு­தி­யுள்ள (Degree Holder or Professionally Qualified) மண­மகள் தேவை. முக்­கு­லத்­தோரும் தொடர்­பு­கொள்­ளலாம். தொலை­பேசி: 077 8858419.

  ********************************************************

  1990.04.15 ஆம் திகதி, தனுசு இராசி, மூல நட்­சத்­தி­ரத்தில் பிறந்த தனியார்  கம்­ப­னியில் கிளார்க் வேலை செய்யும்  A/L முடித்த ஆணொ­ரு­வ­ருக்கு படித்த பொருத்­த­மான பெண்­ணொ­ருவர் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு – 077 1361261 க்கு தொடர்பு கொள்க.

  ********************************************************

  சிலாப இந்து வேளாளர், 1983 புனர்­பூச நட்­சத்­திரம், 5’ 5” உய­ர­மு­டைய தனியார் துறையில்  Senior Plant Superintendent  ஆக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். 077 3262405.

  ********************************************************

  வயது 27, 8 இல் செவ்வாய், தனியார் நிறு­வ­னத்தில் உயர் பதவி வகிக்கும் மண­ம­க­னுக்கு, 23 – 25 வயது ஆசி­ரி­ய­ராக அல்­லது தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. தொடர்பு: 076 7611646.

  ********************************************************

  கொழும்பு இந்து அக­மு­டியார் (முக்­குலம்) திரு­வோணம், 30 வயது M.B.A பட்­ட­தாரி Private Bank இல் Senior Business Analyst ஆக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு நன்கு படித்த அழ­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். வேலை செய்­ப­வ­ராக இருப்­பது விரும்­பத்­தக்­கது.  T.P:  076 3180225.

  ********************************************************

  Mother Tamil, Father Sinhalese. Well qualified Architect working in UK London (P.R) 5’ – 9”   height. age 35. Seeking a Honest, Loving, Kind Hearted Partner, willing to Migrate after Marriage. Divorcees, Widowers Considered. thush35@yahoo.co.uk.

  ********************************************************

  கண்­டியை பிறப்­பி­ட­மா­கவும், கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட இந்து, வயது 50, தனியார் துறையில் சிக்­கு­ரிட்­டி­யாக வேலை பார்க்கும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 076 6833390. 

  ********************************************************

  சிவ­கோத்­திரம், முக்­கு­லத்தோர் (சேர்வை) நகைக் கடையில் தொழில்­பு­ரியும் 34 வய­து­டைய மண­ம­க­னுக்கு சிறந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 8178947, 077 3661036.

  ********************************************************

  கொழும்பு, முஸ்லிம், வயது 44, தவிர்க்க முடி­யாத கார­ணத்தால் விவா­க­ரத்து பெற்­றவர். பொரு­ளா­தார வச­தி­யுடன் வாழ்­பவர். 38 வய­துக்கு கீழ்ப்­பட்ட மண­மகள் தேவை. தொடர்பு : 072 5615749.

  ********************************************************

  1975 ஆம் ஆண்டு பிறந்த, இந்து வேளாளர், சொந்த வியா­பாரம் செய்யும் கௌர­வ­மான துலாம் இராசி கொண்ட மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. தொடர்பு : 077 6630390/077 6674679.

  ********************************************************

  யாழ் இந்து வயது 41. முன்பு திரு­மணம் ஆனவர். தொழில் கூலி, வரு­மானம் 30,000/= முப்­ப­தா­யிரம். இவர் தனக்கு நல்ல வரனை எதிர்­பார்க்­கிறார். சாதி, மதம் தேவை­யில்லை. 071 2988710. 

  ********************************************************

  1980 இல் பிறந்த சுவாதி நட்­சத்­திரம் கொண்ட கொழும்பில் வதி­வி­ட­மாக சொந்த வீடு உடைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 077 8565448/077 2425407.

  ********************************************************

  1984 இல் பிறந்த கம்­பி­யூட்டர் என்­ஜி­னி­யரிங் படித்து கட்­டாரில் தொழில் புரிந்து தற்­போது இலங்கை திரும்­பி­யி­ருக்கும் இந்து உடையார் இன மண­ம­க­னுக்கு, பெற்றோர் ஓர­ளவு படித்த அழ­கிய குடும்­பப்­பாங்­கான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு : 077 3041701.

  ********************************************************

  யாழிந்து வெள்­ளாளர், 79 ஆண்டு, பிரான்ஸ் P.R உடைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Shakthi Marriage Service. #30, Ramani Mawatha, Negombo. 031 2232130/031 5674603/077 7043138.

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1990, பூராடம், Engineer, Australia Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37 th Lane, Colombo 06. 011 4380900/077 7111786. www.realmatrimony.com

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1989, பூசம், Analysist, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை.  14 3/1G, 37 th Lane, Colombo 06. 011 4380900/077 7111786. www.realmatrimony.com

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1988 அவிட்டம் (4ம் பாதம்) செவ் 7 BSc Lecture, மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146/ 077 7355428.

  ********************************************************

  BSc in IT, Masters in Professional Accountancy, C.P.A, Chartered Accountant, 37 வயது, இந்து,  Managing Director Imports and exports Company யில், குடும்­பப்­பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். சீதனம் தேவை­யில்லை. Tel: 0717775050.

  ********************************************************

  7 இல் செவ்­வா­யுள்­ள­வர்கள்:-– UK, 31/36 – Australia 34/ Swiss 34/ உள்ளூர் – Software Engineers : 30/31 Doctor 32 / Business 36 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை. 16/1, Alexandra Rood, வெள்­ள­வத்தை, 2599835.  

  ********************************************************

  சூரி­யனும் செவ்­வாயும் சேர்ந்­தி­ருக்கும்:– UK 28/32/34, Australia:--–32/33/36, Colombo:– Software 28/CIMA 29 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 16/1, Alexandra Rood, Wellawatte – 2599835 / 0778849608. 

  ********************************************************

  யாழிந்து வேளாளர், 1984, புனர்­பூசம், Business, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 0114380899, 0777111786. support@realmatrimony.com

  ********************************************************

  யாழ். Christian RC, வேளாளர், 1981, Marketing Professional, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 0214923738, 0714380900 www.realmatrimony.com

  ********************************************************

  யாழ்.Christian RC, வேளாளர், 1987, Engineer, Switzerland மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo – 06. 0114380900, 0777111786 www.realmatrimony.com

  ********************************************************

  யாழிந்து வேளாளர், 1987, மகம், Doctor, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo – 06. 0114380899, 0777111786 support@realmatrimony.com

  ********************************************************

  யாழிந்து குரு­குலம், 1987, சித்­திரை, Engineer, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 0114346130, 0774380900 support@realmatrimony.com

  ********************************************************

  யாழிந்து வேளாளர், 1987, திரு­வோணம், Engineer, Srilanka Vegetarian மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 0214923739, 0714380900 support@realmatrimony.com

  ********************************************************

  யாழிந்து வேளாளர், 1986, ஆயி­லியம், Development Officer, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 0114344229, 0774380900. support@realmatrimony.com

  ********************************************************

  கண்டி, உயரம் 5' 6', வயது 28, ஆதித்­தி­ரா­விடர், மக­ர­ராசி, திரு­வோண நட்­சத்­திரம், தனியார் நிறு­வ­னத்தில் உயர் பதவி வகிக்கும் மக­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. 071 9241112.

  ********************************************************

  இந்­திய வம்­சா­வளி, இந்து. வயது 40. வெளி­நாட்டில் உயர்­ப­தவி/ஆதி­தி­ரா­விடர் 35 வயது 7ல் செவ்வாய். பட்­ட­தாரி/ முத்­து­ராஜா இனம். 30 வயது. 36 வயது 8ல் செவ்வாய் / 59 வயது. பிரிந்து வாழ்­பவர். வச­தி­யுண்டு. பிள்­ளை­க­ளுடன் சம்­மதம். 077 6960462.

  ********************************************************

  இந்து மதத்தைச் சேர்ந்த மாத்­த­ளையை பிறப்­பி­ட­மாக கொண்ட 43 வய­து­டைய விவா­க­ரத்தும் பெற்ற மண­ம­க­னுக்கு நல்ல பண்பும் நற்­கு­ண­மு­டைய மண­மகள் தேவை.  077 9798967.

  ********************************************************

  1988.07.06 யாழ். இந்து வேளாளர் கொழும்பை நிரந்­தர வதி­வி­ட­மாகக் கொண்ட ரேவதி நட்­சத்­திரம், மீன ராசி , உயரம் 5’10” Purchasing Buyer (Private Company)யில் தொழில்­பு­ரி­கின்ற மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2948216.  204/10, School Lane, Kerawalapitiya, Hendala, Wattala.

  ********************************************************

  இந்து உயர்­குலம், கொழும்பைச் சேர்ந்த வயது 30 சொந்த தொழில் புரியும், Psychology படித்த Vegetarian மக­னுக்கு பெற்றோர் தகுந்த அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். Contact No: 0775712561.

  ********************************************************

  கொழும்பு மாவட்­டத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 35 வயது இந்து மத மகர ராசியைச் சேர்ந்த மக­னுக்கு ஓர­ளவு படித்த தகுந்த துணையை எதிர்­பார்க்­கின்­றனர். மண­ம­க­னுக்கு சொந்­தத்­தொழில், வீடு காணி, வாகனம் உண்டு. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. சாதி, குலம் பார்ப்­ப­தில்லை. தொடர்­புக்கு: 0112642081. (பெற்றோர்) 

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1986 உத்­த­ராடம் 1, செவ்­வா­யில்லை. Doctor Sri Lanka/ மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1987, பூரம், இலக்­கினம் செவ்வாய் Engineer  Sri Lanka/ கொழும்பு இந்து வேளாளர்1987, பூராடம், செவ்­வா­யில்லை  Doctor Sri Lanka/ யாழிந்து வேளாளர் 1969 ரேவதி, செவ்­வா­யில்லை BSc, Teacher Sri Lanka/ புத்­தளம் இந்து விஸ்­வ­குலம் 1986 விசாகம் 3, செவ்­வா­யில்லை Accountant Sri Lanka/    சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber Imo).

  ********************************************************

  நாவ­லப்­பிட்டி மலை­யக பகு­தியை வசிப்­பி­ட­மாகக் கொண்ட வயது 48, தார­மி­ழந்­தவர். 13, 15 வய­து­டைய இரு பிள்­ளைகள் பரா­ம­ரிப்­ப­தற்கு  துணையை தேடு­கிறார். சொந்த தொழில் செய்­பவர். வித­வைகள், விவா­க­ரத்து பெற்­ற­வர்கள் தொடர்பு கொள்­ளலாம். சாதி, மதம் அவ­சி­ய­மில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 072 6618034/ 072 6624836.

  ********************************************************

  மலை­யகம் இந்து ரெட்டி 1988 செவ்வாய் தோசம் கொழும்பில் IT துறையில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­ம­களை தேடு­கின்­றனர். ஆசி­ரியர் தொழில் விரும்­பத்­தக்­கது. 071 8146020 / 071 8145879. 

  ********************************************************

  ஆதித் திரா­விடர்  39 வய­து­டைய சொந்தத் தொழில் புரியும் மக­னுக்கு தொழில் புரியும் மண­ம­களை  தாயார் எதிர்­பார்க்­கிறார். தொடர்பு: 076 7051015/ 077 7613533.

   ********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1987 ஆம் ஆண்டு பிறந்த, 7 இல் குற்­ற­மற்ற செவ்வாய்  பிர­பல தனியார் நிறு­வனம் ஒன்றில் Assist. Software Engineer ஆகக் கட­மை­யாற்றும் மண­ம­க­னுக்கு கனடா, அவுஸ்­தி­ரே­லியா, லண்டன் P.R உள்ள மண­மகள் தேவை. 076 4253637.

  ********************************************************

  கன­டாவை வதி­வி­ட­மா­கவும் தொழில் புரி­யு­மி­ட­மா­கவும் கொண்ட கேட்டை நட்­சத்­தி­ரத்­தை­யு­டைய உயர் வேளாளர் குல மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. கன­டாவை வதி­வி­ட­மாகக் கொண்­ட­வ­ராக அல்­லது வேறு நாட்­ட­வ­ராக இருந்­தாலும் கன­டாவில் வசிப்­ப­வ­ருக்கு உரி­யவர் தொடர்பு கொள்­ளவும். கனடா 001 4169617027/ (Office) 001 4163915588 (Resident)

  ********************************************************

  யாழிந்து வேளாளர், 1981, சதயம், 10 பாவம், ஜேர்மன் PR Engineer. 1987, கார்த்­திகை கனடா PR, 13 பாவம். 1991, மிரு­க­சீ­ரிடம், 8 செவ்வாய், 15 பாவம், Swiss PR. 1981, மூலம், 7 சூரியன் செவ்வாய், Engineer, 55 பாவம். 1988, அஸ்­வினி, Engineer, 12 பாவம். மண­ம­கள்மார் தேவை. 0770783832.

  ********************************************************

  யாழ் இந்து வெள்­ளாளர், 1980, UK PR இல்லை. உத்­த­ராடம் 2 ஆம் பாதம், செவ்வாய் இல்லை. கிர­க­பாவம் 53, குறு­கிய காலத்தில் விவா­க­ரத்து பெற்­றவர், UK இல் PR உள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை. 0112364533 / 0776313991.

  ********************************************************

  வவு­னியா, இந்து வெள்­ளாளர் 1975, ரோகிணி 2 ஆம் பாதம், செவ்வாய் குற்­ற­மில்லை. கிர­க­பாவம் 21 ¾ அமைச்சு ஒன்றில் உயர் பத­வியில் இருக்கும் பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு A/Lக்கு மேல் (பட்­ட­தாரி) அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­ம­ண­சேவை. 0112364533/ 0776313991.

  ********************************************************

  வயது 30. France Nationality, ஆயி­லியம் பாவம் 33,   வேளாளர். சூரியன் + செவ்வாய் 10 இல். வயது 29,  France P.R, ஆயி­லியம் பாவம் 27, செவ்வாய் 12 இல். வயது 30, கார்த்­திகை பாவம் 10 சுவிஸ் சிற்­றிசன். வயது 32, பூராடம், பாவம் 31, கனடா Citizen அனை­வரும் வேளாளர். இலங்­கையில் அல்­லது வெளி­நாட்டில் மணப்பெண் தேவை. 0774066184 / 0016477181542 கனடா . விமலா திரு­மண சேவை. 

  ********************************************************

  வயது 29, மிரு­க­சீ­ரிடம் ஜேர்­மனி P.R. இல்லை, கோவியர். வயது 31, சதயம் கிர­க­பாவம் 15 கனடா சிற்­றிசன் கோவியர். வயது 30, அவிட்டம் செவ்வாய் 4இல், பாவம் 32, கனடா சிற்­றிசன் கோவியர். வயது 30, அவிட்டம், லண்டன் சிற்­றிசன், பாவம் 20, கோவியர். வயது 30 கார்த்­திகை, சுவிஸ் சிற்­றிசன், பாவம் 27, செவ்வாய் 02 இல். கோவியர். வயது 33 அச்­சு­வினி, France Citizen, பாவம் 42, France Citizen, கோவியர். வயது 33, இஞ்­சி­னியர் லண்டன் P.R பூராடம், கோவியர், பாவம் 42, அனை­வ­ருக்கும் வெளி­நாட்டில் அல்­லது இலங்­கையில் மணப்பெண் தேவை. rvimalam48@gmail.com 0774066184, 0016477181542 கனடா (விமலம் திரு­மண சேவை)

  ********************************************************

  இந்­திய வம்­சா­வளி வத்­தளை, இந்து, செட்­டியார், பிறந்த திகதி 28.11.1986. கன்னி இராசி, அத்தம் 04 ஆம் பாதம் நட்­சத்­திரம், உயரம் 5’ 9” கொழும்பில் பிர­பல நிறு­வ­னத்தில் உதவி இறக்­கு­மதி மெனேஜர் (Asst. imports Manager) ராக கட­மை­யாற்றும் அழ­கிய மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 3988361, 076 8888135.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து சமயம் விஸ்­வ­குலம் (ஆசாரி) 1981 இல் பிறந்த UK Business Management படித்த மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் அழ­கிய மண­மகள் ஆசாரி இனத்தில் தேவை. ஆசாரி, முக்­குலம். ஏற்­றுக்­கொள்­ளப்­படும். (Sponsor செய்­யப்­படும்) 077 5528882.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து வெள்­ளாளர் 32 வயது, 36 வயது அழ­கிய படித்த பட்­ட­தாரி அரச தொழில் செய்யும் மண­ம­கன்­மா­ருக்கு ஓர­ளவு படித்த அழ­கிய மண­ம­கள்மார் கிழக்கு மாகா­ணத்தில் தேவை. 0710387656.

  ********************************************************

  42 வய­து­டைய சாரதி வேலை செய்யும் விவா­க­ரத்துப் பெற்ற சொந்த காணி­யுள்ள மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. திரு­ம­ணத்­திற்குப் பின் வெளி­நாடு செல்ல வாய்ப்பு உண்டு. சாதா­ரண நாள் சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. குடி­போதை இல்லை. மதம் எதிர்­பார்க்­கப்­ப­டாது. 077 4763129.

  ********************************************************

  1985 ஆண்டு, மாத்­தளை, கள்ளர், உத்­தி­ராடம், மகரம், Accountant in Government மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். T.P: 011 4063282, Viber: 077 7164524. 

  ********************************************************

  யாழ். றோமன் கத்­தோ­லிக்க (RC) வேளாளர் 1989 சூரிய செவ்வாய் உள்ள தனியார் துறையில் பணி­யாற்றும் மண­ம­க­னுக்கு அரச அல்­லது தனியார் துறையில் தொழில்­பு­ரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 077 9352411. 

  ********************************************************

  யாழ். உயர் வேளாளர் இந்து சமயம். விவா­க­ரத்­தான 37 வயது. சித்­திரை 1, 5 அடி 7 அங்­குலம் உடைய அமெ­ரிக்க, நியூயோர்க் நக­ரி­லுள்ள நிறு­வ­னத்தில் உயர் பதவி வகிக்­கின்ற மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 075 7391808. 

  ********************************************************

  2017-10-30 16:48:13

  மணமகள் தேவை - 29-10-2017