• மணமகன் தேவை - 29-10-2017

  யாழ். இந்து வேளாளர் 1983 பூச நட்­சத்­திரம் 8 இல் சூரியன் செவ்வாய் (பாவம் 60) 5’ 3” உய­ர­மு­டைய அழ­கிய மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். 077 9390018. 

  ***********************************************************

  1969.03.05 ஆம் திகதி கன்னி இராசி உத்­திர நட்­சத்­தி­ரத்தில் பிறந்த பெண்­ணொ­ரு­வ­ருக்கு பொருத்­த­மான மண­மகன் தேவை. Tel. 077 1361261. 

  ***********************************************************

  1993.07.21 ஆம் திகதி கடக இராசி ஆயி­லிய நட்­சத்­தி­ரத்தில் பிறந்த A/L முடித்த பெண்­ணொ­ரு­வ­ருக்கு பொருத்­த­மான மண­மகன் தேவை. Tel. 077 1361261.

  ***********************************************************

  1989 இல் பிறந்த கொழும்பில் வசிக்கும் மலை­யாள பெண்­ணிற்கு படித்த நற்­குணம் உடைய தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். (பெண்­ணிற்கு தோஷம் இல்லை) 077 3193618. 

  ***********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1990 பெண். கனடா பிர­ஜா­வு­ரி­மை­யுள்ள மூல நட்­சத்­திரம் செவ்வாய் இல்லை. மண­மகன் தேவை. 1991 ஜெர்­மனி பிர­ஜா­வு­ரிமை உள்ள மண­ம­க­ளுக்கு ஜெர்­ம­னியைச் சேர்ந்த மண­மகன் தேவை. 1993 ஜெர்­மனி பிர­ஜா­வு­ரி­மை­யுள்ள மண­ம­க­ளுக்கு UK அல்­லது இலங்­கையில் உள்ள படித்த மண­மகன் தேவை. 1983 பெண் விவா­க­ரத்து பெற்­ற­வ­ருக்கு படித்த மண­மகன் தேவை. 1988 பெண் கனடா பிர­ஜா­வு­ரி­மை­யுள்ள செவ்வாய் இல்லை. படித்த மண­மகன் தேவை. இன்னும் பல உள்­நாட்டு, வெளி­நாட்டு ஜாத­கங்கள் உண்டு. தொடர்­புக்கு: 078 5793308. 

  ***********************************************************

  கொழும்பில் நிரந்­த­ர­மாக வதியும் யாழ். இந்து, உயர் பட்டம் பெற்று அர­ச­து­றையில் பொறி­யி­ய­லா­ள­ராகப் பணி­பு­ரியும் அழ­கிய மண­ம­க­ளுக்குத் தகுந்த வரனைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். கோவியர் அல்­லது கலப்பு கோவிய வெள்­ளா­ளரும் 34 வய­துக்கு உட்­பட்ட உள்­நாட்டு மண­மகன் விரும்­பத்­தக்­கது. G – 383, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1986 புனர்­பூசம் – 4, செவ் – 7, MBBS Jaffna Doctor மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 077 7355428. (E – Mail : saainathan.lk@gmail.com).

  ***********************************************************

  1973 Born Indian Tamil Kallar. IT Professional. 7 இல் செவ்வாய் உள்ள தமது பெண்­ணிற்கு தகுந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். தொடர்பு : 077 4711128/075 4438091.

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1982, சதயம், Executive Officer, UK Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 0214923864/ 071 4380900. www.realmatrimony.com

  ***********************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம் 1989, உத்­த­ராடம், Lecturer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128/ 077 4380900. www.realmatrimony.com

  ***********************************************************

  Tamil R.C Vellaler 5’ 2’ Height Fair Student Visa Consultant ஆக பணி­பு­ரியும் Lawyer மக­ளுக்கு தகுந்த Graduate வரனை கொழும்பில் எதிர்­பார்க்­கிறோம். 077 6447014. maheswariragavan@yahoo.com 

  ***********************************************************

  ஆங்­கில பட்­ட­தாரி ஆசி­ரியை வயது 36, உயரம் 5’ 3” அழ­கிய தோற்றம் இஸ்­லா­மிய பெற்றோர் தமது மக­ளுக்கு மார்க்­கப்­பற்­றுள்ள படித்த பொருத்­த­மான மண­ம­கனை தேடு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு 011 2726063/072 5959595.

  ***********************************************************

  மலை­யகம், இந்து, கள்ளர், 43 வயது, உயரம் 5 அடி, அழ­கிய மக­ளுக்கு நல்ல தொழில்­பு­ரியும் மண­மகன் தேவை. வியா­பாரம் செய்­ப­வர்­களும் விரும்­பத்­தக்­கது.077 1828458.

  ***********************************************************

  கண்டி மாவட்டம். 42 வயது மண­ம­க­ளுக்கு மண­மகன்  தேவை. தொடர்­புக்கு : 076 8694807.

  ***********************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் 27 வயது. 8 செவ்வாய். உயரம் – 5’ 7” பெண்­ணுக்கு வச­தி­யான குடும்ப உயர் பதவி மண­மகன் தேவை. இந்­தி­யாவில் தொழில் புரி­ப­வர்­களும் சம்­மதம்/ உயர் குலம்  38 வயது, 43 வயது/ ஆதி திரா­விட 49 வயது. மண­மகன் தேவை. 077 6960462.

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1989, விசாகம் 1. இரண்டில் செவ்வாய், BSc, MSc, Teacher Australia Citizen / யாழிந்து வேளாளர் 1983, பூரம் 1 , ஏழில் செவ்வாய் MBA, CIMA, Accountant, Srilanka உள்­நாடு  வெளி­நாடு / யாழிந்து  விஸ்­வ­குலம் 1988, அத்தம், செவ்­வா­யில்லை .  Doctor Srilanka / யாழிந்து வேளாளர் 1990, சித்­திரை 3, நான்கில் செவ்வாய், Doctor, Srilanka / கொழும்பு இந்து வேளாளர் 1984 சதயம் எட்டில் செவ்வாய் Doctor Srilanka / சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber, Imo)

  ***********************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 29 வய­து­டைய மக­ளுக்கு கிறிஸ்­தவ மதத்தைச் சேர்ந்த மண­மகன் தேவை. கொழும்பை சேர்ந்­த­வர்கள் மட்டும். தொடர்பு கொள்­ளவும். சகோ­தரன்  077 2419729.

  ***********************************************************

  வயது 29 சுவீடன் Citizen, பாவம் 22, அத்தம் வேளாளர் வயது 31 கனடா Citizen அவிட்டம் செவ்வாய் 07ல், பாவம் 44, வயது 31, கனடா Citizen கேட்டை, பாவம் 56, செவ்வாய் 07ல் வயது 29 அவிட்டம் France Citizen. பாவம் 62, செவ்வாய் இல்லை, வயது 26, மகம். ஜேர்­மனி Citizen, பாவம் 15, செவ்வாய் 02 இல் வயது 30, ரோகிணி France  PR இல்லை. பாவம் 27, மேற்­கு­றிப்­பிட்ட அனை­வ­ருக்கும் இலங்­கையில் அல்­லது வெளி­நாட்டில் மண­மகன் தேவை.அனை­வரும் வேளாளர். விமலம் திரு­மண சேவை. rvimalam48@gmail.com. 077 4066184 (இலங்கை), 001 6477181542 (கனடா)

  ***********************************************************

  யாழ் இந்து வேளாளர் 23 வயது Civil Engineer, 22 வயது Bank Staff, 25 வயது Accountant, 28 வயது Bank Executive, 27 வயது MBBS Doctor, 29 வயது IT Degree Teacher. இவர்­க­ளைப்போல் இன்னும் எம்­மிடம் பதிவில் இருக்கும் பல தரப்­பட்ட 19 வயதில் இருந்து 43 வயது வரை­யுள்ள மண­ம­கள்­மா­ருக்கு மண­ம­கன்மார் தேவை. Multy Top Matrimony Colombo. 011 3641591/ 077 9879249.

  ***********************************************************

  1993, மலை­யகம், இந்து தனியார் துறையில் உயர் தொழில் புரியும் அழ­கிய மக­ளுக்கு தகுந்த வரணை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 071 2978538.

  ***********************************************************

  கொழும்பு முக்­குலம் 1985 இல் பிறந்த (5’ 5”) Management படித்த அழ­கிய கௌர­வ­மான குடும்­பத்தில் படித்த நிரந்­தர தொழில் செய்யும் உள்­நாட்டு மண­மகன் தேவை. 0710387656.

  ***********************************************************

  இரத்­தி­ன­பு­ரியை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 36 வய­து­டைய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. வீட்­டுக்கு மாப்­பிள்­ளை­யாக தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 4632146. 

  ***********************************************************

  வெல்­லம்­பிட்­டி­யி­லுள்ள முஸ்லிம் குடும்­பத்தைச் சேர்ந்த 40 வய­து­டைய திரு­ம­ண­மா­காத தங்­கைக்கு திரு­ம­ண­மா­காத, நற்­கு­ண­முள்ள, மார்க்­கப்­பற்­றுள்ள, கொழும்பு – கொழும்பை அண்­மித்த பிர­தே­சங்­களில் உள்ள மண­ம­கனை சகோ­தரர் எதிர்­பார்க்­கின்றார். வீடு கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 075 6390401. 

  ***********************************************************

  2017-10-30 16:45:59

  மணமகன் தேவை - 29-10-2017