• பாதுகாப்பு/ சாரதி - 24-01-2016

  கொழும்பில் உள்ள கடை ஒன்றிற்கு ஆட்டோ, வான் ஓடுவதற்கு கொழும்பு வீதிகளில் ஓடிய அனுபவம் உள்ள 25 வயதிற்கு உட்பட்ட மலையக இளை ஞர்கள் தேவை. 075 8005057. 

  **************************************************

  New Mayura Security சேவைக்கு அனு பவமுள்ள/ அற்ற மற்றும் ஓய்வுபெற்ற பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் உடன் தேவை. சான்றிதழ்களுடன் கடமைக்குத் தயாராக, இல. 69, Hinniappuhamy Mawatha, Kotahena, Colombo 13, சமுகம் கொடுக்கவும். 011 2392091, 0714358545, 077 5733299, 071 8221848. Fax No. 2424310.

  **************************************************

  கொழும்பு 12 இல் இயங்கிக் கொண்டி ருக்கும் பிரபல ஹார்ட்வெயார் ஒன்றுக்கு நன்கு கொழும்பு வீதிகள் அறிந்த அனுபவமுடைய கனரக வாகனம் ஓடக்கூடிய சாரதிகள் தேவை. கவர்ச்சி கரமான சம்பளம். 6.00 p.m. மேல் OT வழங்கப்படும். தங்குமிட வசதிகள் உண்டு. தொடர்புகொள்ள: 071 4952751, 071 5324593. 

  **************************************************

  கொழும்பு – 12 இல் இயங்கிக் கொண்டிருக்கும் பிரபல ஹாட்வெயார் ஒன்றுக்கு நன்கு கொழும்பு வீதிகள் அறிந்த அனுபவமுடைய கனரக வாகனம் ஓடக்கூடிய சாரதிகள் தேவை. கவர்ச்சிகரமான சம்பளம். 6.00pm மேல் OT வழங்கப்படும். தங்குமிட வசதிகள் உண்டு. தொடர்புக்கொள்ள: 071 4563186, 071 4376164.

  **************************************************

  திறமையான, அனுபவமுடைய சாரதி 50 வயதுக்கு கீழ் தேவை. உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும். நல்ல குழுவாக செயற்படக்கூடியவர் தேவை. ஆங்கிலம் பேசக்கூடியது மேலதிக தகைமையாகும். தொடர்பு 011 3188450 அல்லது 077 5913591 திங்கள் முதல் வெள்ளிவரை 8.30 am – 4.30 pm க்கு இடையில் தொடர்பு கொள்ளவும்.

  **************************************************

  கொழும்பு வீதிகளில் நன்கு பரிட்சயமான கார், வேன் சாரதி ஒருவர் வீட்டுக்கு தேவை. வயது 45 க்கு மேல் மற்றும் நகைக் கடைக்கு தங்கத் தண்ணீர் போடு வதற்கும் ஒருவர் தேவை. சான்றிதழுடன் நேரில் வரவும். New Chandee Jewellers No. 37, High Level Road, Homagama. 011 2891517, 077 6423542. 

  **************************************************

  கனரக வாகன சாரதிமார் உடனடியாகத் தேவை. வயது 45– 55 க்கு இடையில் அனுபவம் சகல சான்றிதழுடன் வருகை தந்து விசாரிக்கவும். (வெளிப் பிரதே சத்தவர் விசேடம்) Tel. 011 2533105. 

  **************************************************

  கனரக வாகன சாரதிமார் தேவை. ஆரம்ப சம்பளம் 18,000/=– 60,000/= – 70,000/= போல் பெற்றுக் கொள்ள முடியும். அழை யுங்கள்: 077 3971017, 011 2248116. இல. 100B, பாரிஸ் பெரேரா மாவத்தை, ஜா–எல.

  **************************************************

  Wanted Heavy Vehicle Drivers. Can earn a Basic Salary of 18,000/=– 60,000/=– 70,000/=. Call: 077 3971017, 011 2248116. No. 100B, Paris Perera Mawatha, Ja–ela.
  **************************************************

  வெள்ளவத்தையில் உள்ள தொடர்மாடி வீடுகளுக்கு பாதுகாப்பு உத்தியோ கத்தர்கள் தேவை. கிராம சேவையாளரின் சான்றிதழ், பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், தேசிய அடையாள அட்டையுடன் நேரில் வர வேண்டிய முகவரி: 39, ஹம்டன் ஒழுங்கை, வெள்ளவத்தை. 077 3575357. (EPF, ETF உண்டு.) சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கலாம். 

  **************************************************

  கொழும்பிலுள்ள வீடொன்றுக்கு அனுப வமுள்ள 40 வயதுக்கு மேற்பட்ட தினமும் வேலைக்கு வந்து செல்லக்கூடிய சாரதி தேவை. தொடர்புக்கு: 072 7126126. 

  **************************************************

  கொழும்பு வீதிகள் நன்கு அறிந்த, கொழும்பை அல்லது அதனை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் வயது 40 – 55க்கு இடைப்பட்ட வாகன சாரதி தேவை. வாரநாட்களில் காலை 9.00 – மாலை 3.00க்கு இடைப்பட்ட நேரத்தில் நேர்முகப்ப ரீட்சைக்கு சான்றிதழ்களோடு சமுகமளிக்கவும். 30, Amarasekara Mawatha, Colombo – 05. 011 2590900.

  **************************************************

  கொழும்பு, களுபோவிலையில் வீடொன் றில் தங்கி வேலை செய்யக் கூடிய கார் சாரதி (டிரைவர்) ஒருவர் தேவை. சம்பளம் 20,000/=. உணவு, தங்குமிட வசதிகள் செய்து தரப்படும். தொடர்புக்கு: 077 3214213. 

  **************************************************

  இலங்கையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நிறுவனங்களுக்கு பயிற்சியுள்ள/ பயிற்சியற்ற ஆண்/ பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்பத்தக்கது. வயது 18– 55. சம்பளம் OT 35,000/=. சாப்பாடு, தங்குமிடம் இலவசம். தேவை ப்படும் பிரதேசங்கள்: கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை, பதுளை, ஹட்டன், தலவா க்கலை, கண்டி, மாத்தளை, மூதூர், சம்மாந்துறை, புத்தளம், மன்னார், கிளிநொச்சி மற்றும் சகல பிரதேசங்களும் மொழி அவசியம் இல்லை. வரும் நாளில் சேர்க்கப்படுவீர்கள். தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரவும். 48A 1/1, Hill Street, Maharagama Road, Dehiwela, Colombo. 076 5412260. 

  **************************************************

  கொழும்பிலுள்ள பங்களாவிற்கு தங்கி நின்று வேலை செய்ய சாரதி தேவை. தொடர்புக்கு: 0777 503950. 

  **************************************************

  Driver தேவை. கனரக வாகனம் செலுத்து வதில் 5 வருட அனுபவம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். 076 8245877. 

  **************************************************

  கனரக சாரதி தேவை. அரபு மொழி  தெரிந்திருத்தல்  மிகவும் நல்லது. தொடர்பு 0777550488/0773114737 

  **************************************************

  திருகோணமலை, வவுனியா, மட்டக் களப்பு, கொழும்பு டிலிவரிக்கு பார மென்ரக சாரதிகள் உதவியாளர்கள் தேவை. சிங்களம் கதைக்க கூடியவர்கள் அழைக்கவும். 0774133250  / 0714613055

  **************************************************

  வீடொன்றிற்கு மற்றும் கெப்சர்விஸ் ஒன்றிற்கு சாரதிகள் தேவை. நுகே கொடை. 071 1921439, 011 2726024.

  **************************************************

  கொழும்பு நகரில் நன்கு பரீச்சயமுள்ள வாகன சாரதி தேவை. தங்குமிடம் வழ ங்கப்படும். குடிப்பழக்கமற்ற, வீட்டைப் பராமரிக்கக்கூடியவராக இருக்க வேண்டும். 077 2343510.

  **************************************************

  கொழும்பில் நன்றாக ஓடக்கூடிய Driver உடனடியாகத் தேவை. தற்போது பதிவு கெரவலப் பிட்டியில் இன்னும் ஒரு மாதத்தில் மோதரையில். தொடர்பு Rajah No. 75/1, Kerawalapitiya Road, Hendala, Wattala. 077 1165556.

  **************************************************

  A லைசன்ஸ் உள்ள டெலிவரி லொறி. ஓடுவதற்கு டிரைவர் தேவை. நேரில் வரவும் 211/A, Kotuwila குருசகனுவ சேதவத்தை ரோட் Wellampitiy. 071 4047148, 077 8524081.

  **************************************************

  Export உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றிற்கு எல்லாவித வாகனங்களும் ஓட்டத்தெரிந்த டிரைவர்மார்கள் (Drivers) உடனடியாகத் தேவை. தொடர்பு Finnpack Industries 66/17, Hendala, Wattala. 077 9175691, 077 3401880.

  **************************************************

  எங்கள் நிறுவனத்திற்கு கார் சாரதி ஒருவர் தேவை. இல. 29, சுலைமான் டெரன்ஸ் ஜாவத்தை, கொழும்பு 5. 072 1328896. 

  **************************************************

  கொழும்பு நகரில் நன்கு பரிச்சயமுள்ள வாகன சாரதி தேவை. கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருப்பது சாலவும் நன்று. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 0777 310201. 

  **************************************************

  வாகன சாரதி தேவை. 50– 65 வயதுக்கு இடைப்பட்ட எந்தவிதமான குடிப்ப ழக்கமுமற்ற நேர்மையான கொழும்பு பாதையில் பரிச்சயமுள்ள ஒருவர் தேவை. தொடர்புகளுக்கு: 67/A, கிறகரீஸ் வீதி, கொழும்பு 7. 077 0453854.

  **************************************************

  காவலாளி குடும்பம் தேவை. சிலாபத்தி லுள்ள தென்னந் தோட்டத்திற்கு வேலை செய்யக்கூடிய இரண்டு மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பம் விரும்பத்தக்கது. சம்பளம் தங்குமிட வசதியுடன் செய்து கொடுக்கப்படும். அத்துடன் வத்தளை, ஜா– எல பகுதிக ளுக்கு காவலாளி தேவை. (இளைஞர்கள்) தொடர்புகளுக்கு விலாசம். 545, ஸ்ரீசங்கராஜ மாவத்தை, கொழும்பு – 10. 077 0591221, 072 7981204.

  **************************************************

  பொருட்களை டிலிவரி செய்வதற்கு ட்ரக் டிரைவர் தேவை. Heavy Vehicle அனுபவமுள்ளவர்கள் விரும்பத்தக்கது. 072 7315458, 078 3427781. 

  **************************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள Travels நிறுவனத்திற்கு அனுபவமுள்ள சாரதிகள் தேவை. உணவு, தங்குமிட வசதிகள் செய்து தரப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புக்கு: 0777 863333. 

  **************************************************

  2016-02-01 12:55:38

  பாதுகாப்பு/ சாரதி - 24-01-2016