• வி்ற்பனைக்கு -28-02-2016

  பிலி­யந்­த­லையில் இயங்கும் இரும்பு தொழிற்­சா­லையில் முறுக்குக் கம்பி (Tor Steel) (Short Bar) 10 mm, 12 mm 12 அடி முதல் 18 வரை விற்­ப­னைக்கு உண்டு. ஒரு டொன் (Ton) 60,000/= ரூபாய். தொடர்­புக்கு: 071 7777077.

  *******************************************************

  மிதிக்கும் Exercise Machine, Stand fan விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4749120. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் பாவித்த உப­க­ர­ணங்கள் உட­னடி மலிவு விற்­ப­னைக்கு. சப்­பாத்து ஒட்டும் Machine (Big & Small), Buff Machine (Big & Small) Shoe Heater, Hand Manual Pressure Machine மற்றும் இன்னும் பல உப­க­ர­ணங்கள். தொடர்பு கொள்­ளவும். 077 9686361. 

  *******************************************************

  முதி­ரை­யி­லான ஒரு பக்கம் அலு­மா­ரியும் மறு­பக்கம் 3 லாச்­சி­களும் மேல் பக்கம் போமிக்கா பதிக்­கப்­பட்ட உப­யோ­கித்த Office Table சில மாதங்கள் பாவித்த Symphony Air Cooler உட­னடி மலிவு விற்­ப­னைக்கு. வெள்­ள­வத்தை 077 6044288 / 011 2360021.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் வீட்டில் உப­யோ­கித்த பொருட்கள் உட­னடி மலிவு விற்­ப­னைக்கு. Sofa Set (“L” Shape 7 Pieces) Dining Table (Teak), Steel Heavy Almirah, Iron Safe, Refrigerators, Single Beds, Electronic Scale (1000 kg, 500 kg) Air Condition Splits Type (12,000 BTU) தொடர்­பு­க­ளுக்கு: 077 4656778, 075 5061123. 

  *******************************************************

  புத்தம் புதிய இரும்பு அலு­மா­ரிகள், Wordrobs 7500/=, 13800/=, 16800/= காரி­யா­லய, வீட்டு ரைட்டிங் டேபல்கள் 4900/=– 12,500/=. புத்­தக, பைல் அலு­மா­ரிகள், கிளாஸ் மற்றும் கிளாஸ் இல்­லாத தேக்கு அலு­மா­ரிகள் 2, 3 கத­வுகள், சோஃபா செட்­டிகள், ரைட்டிங், டிரசிங், டைனிங் டேபல்கள், கதி­ரைகள், கட்­டில்கள் டபள்/ சிங்கிள் மெத்­தைகள், கதி­ரைகள், புக்­ரெக்­குகள், கெபினட், வொஷிங் மெஷின், குளிர்­சா­த­னப்­பெட்டி. இன்னும் பல உங்­க­ளு­டைய தள­பா­டங்கள் வீட்டு உப கர­ணங்கள் விற்­பனை செய்து தரப்­படும். எங்­க­ளுடன் மாற்றிக் கொள்­ளலாம். 077 1144640. No. 24, Station Road, Mount Lavinia. 

  *******************************************************

  King size Bed, Baby Bed, Table Set Antigu, வட்­ட­மேசை Antigu, மர மின் விளக்கு, குசன் செட், வொசிங் மெசின், மைக்ரோ வேவ் மினி Fridge, Vacuum Cleaner, Philips கிரைண்டர் செட், 32” TV, Gas குக்கர், 4 Burner & கேஸ் சிலிண்டர், A/C Fans Towed Fan, Water Dispenser விற்­ப­னைக்கு உண்டு. 071 8142685. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் பாவித்த பொருட்கள் உட­னடி விற்­ப­னைக்கு. LG வொஷிங் மெஷின், மசா­ஜபல் கதிரை, LG மினி குளிர்­சா­தனப் பெட்டி மற்றும் Tread Mill மற்றும் மினி காரி­யா­லய இரும்பு கபர்ட் மற்றும் பெரிய இரும்பு கபர்ட் உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9686361. 

  *******************************************************

  Brand new (5 months used) banner, Sticker Sun board போன்­றவை Print செய்­யக்­கூ­டிய Galaxy 8 feet Machine with UPS 3 KVA, Transformer extra brand-new Epson head and 6 months Company warranty உடன் விற்­ப­னைக்கு உண்டு. Price: 1.6 Million. Call: 077 0405286. 

  *******************************************************

  Used 30'' Colour LG flat screen TV for sale Rs.15000 available. 0775305544. 43A, 37 th Lane, Wellawatta.

  *******************************************************

  யாழ் இணு­விலில் 6 பரப்புக் காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு 0779699490.

  *******************************************************

  கறைப்­பி­டித்­தலை தடுக்கும் தன்­மையும் சுற்­றா­ட­லுக்கு ஏற்­பு­டை­யதும் உங்­க­ளுக்கு  தேர்ந்­தெ­டுக்­கக்­கூ­டிய வர்­ணங்­களில் நீண்­ட­காலம் நீடிக்கக் கூடி­ய­து­மான சிங் அலு­மி­னியம் கூரை தக­டுகள்  மற்றும் TURBO ROOF,  VENTILATOR  பாது­காப்புத் தக­டுகள், இணைப்­புகள் ஒரே கூரையின் கீழ் விலைக்­க­ழி­வுடன் பெற்­றுக்­கொள்ள நாட வேண்­டிய இடம் Aybowan No.419 Oldmoor Street, Colombo -12. Tel 011 2458171, 011 4320020.

  *******************************************************

  வெள்­ள­வத்தை  HAMPDEN LANE  இல் வீட்­டுத்­தள பாடங்கள்  விற்­ப­னைக்கு உண்டு. அலு­மாரி, கட்டில், கண­ணி­மேசை, அலு­வ­லக கதிரை, உடற்­ப­யிற்சி இயந்­திரம் தொடர்­புக்கு 0777933157.

  *******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் உப­யோ­கித்த தள­பா­டங்கள் விற்­ப­னைக்கு உண்டு. Dininng Table, Sofa Set, Almirha, Double Bed, Steel Almirha உட­னடி விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077 9056588. 

  *******************************************************

  1. Soap pedal Machine (Large) 2. Soap Box with  cover  filling 3. cutter all Equipments complete unit Bar Soap, Toilet Soup, வாசனை சோப்,  Blue  Soup கார்­போலிக் சோப் எல்லாம் தயார் செய்­யலாம். பிர­பல கம்­ப­னியால் பாவிக்­கப்­பட்­டது Price 69000/= 0719727855

  *******************************************************

  பவர் டூல்ஸ்,  வேல்டிங் உப­க­ர­ணங்கள் மற்றும் பொருத்­துக்கள் கார்டன் டூல்ஸ் மற்­றும்­தொ­ழிற்­துறை மென்ரக என்ஜி னியரிங் உபகரணங்கள்  மொத்த இருப்பு  நியாயமான விலையில் விற்பனைக்கு. வரையறுக்கப்பட்ட இருப்புகள். தொடர்பு Stores Manager Hunter & Company PLC 395, Darley road, colombo 10. 071 7017193, 4715268.

  *******************************************************

  8 ½ x 4 x 2 இஞ்சினியர் செங்கல், 6 x 3 x 9, 5 x 3 x 8 மஹியங்கனை வெலி, கருங்கல், மண் போக்குவரத்துடன். 072 6064361.

  *******************************************************

  2016-02-29 12:47:25

  வி்ற்பனைக்கு -28-02-2016