• வீடு காணி விற்­ப­னைக்­கு -28-02-2016

  மட்­டக்­க­ளப்பு, அர­சடி, பெயிலி வீதியில் 6 ½ பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. சகல வச­தி­களும் நிறைந்த இடம். கடை கட்­டு­வ­தற்கு மிகச் சிறந்த இடம். தொடர்­புக்கு: 075 6994500. 

  *************************************************

  கல்­மு­னையில் (நற்­பிட்­டி­முனை) உள்ள சேனைக்­கு­டி­யி­ருப்பில் நாக­பூ­சணி அம்மன் கோவி­லுக்கு முன்­ன­தாக உள்ள விபு­லா­னந்தர் வீதியில் 14 பேர்ச்சஸ் உறுதிக் காணி உடன் விற்­பனை க்குண்டு. தொடர்பு: 0777 142268, 00164 73763399.

  *************************************************

  காணி விற்­ப­னைக்கு. 1 பரப்பும் 1 குழியும் சுற்­றி­வர மதில் கட்­டப்­பட்டு கதவும் போடப்­பட்­டுள்­ளது. 386 பருத்­தித்­துறை வீதி, யாழ். நகர், வீராளி அம்மன் கோவி­லுக்கு அருகில். 011 2581818.

  *************************************************

  மூன்று மாடி வியா­பாரக் கட்­டடம் விற்­ப­னைக்கு. 653, பேரா­தெ­னிய வீதி, கண்டி. 11.5 பேர்ச்சஸ் காணியில் 4000 சதுர அடியில் அமைந்­துள்ள கட்­டடம் விற்­ப­னைக்­குண்டு. மேலும் விருத்தி செய்­யக்­கூ­டிய காணியும் உண்டு. வைத்­திய நிலையம், வியா­பார தளங்கள், கல்­விக்­கூட நிலை­யங்­க­ளுக்கு அருகில் அமைந்­துள்­ளது. 60 மில்­லியன். 076 8041752.

  *************************************************

  தெஹி­வ­ளையில் No. 5, Inner Vanderwart Place இல் 3.88 P நிலத்தில் அமைந்­துள்ள 4 Rooms, 3 Bathrooms, Garage உடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. Price 19.5 m. தொடர்­பு­க­ளுக்கு: 075 3203303. தர­கர்கள் தேவை­யில்லை.

  *************************************************

  பொரளை, குறுப்பு வீதியில் 5.1 பேர்ச்­சஸில் 3 மாடி வீடு வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 072 7191228.

  *************************************************

  வவு­னியா, மகா­றம்­பைக்­குளம் ஆலடி சித்தி விநா­யகர் கோவி­லடி சந்­திக்கு அரு­கா­மையில் அமைந்­துள்ள கண்­ணகை இல்லம் வீடு வளவு 3 ½ பரப்பு அறுதி உறுதி காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1386815, 077 4267581. 

  *************************************************

  Tiles பதிக்­கப்­பட்ட இரண்டு மாடி வீடு 19 Perches 130 இலட்­சத்­துக்கு விற்­ப­னைக்கு உண்டு. உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். 071 8283488. 

  *************************************************

  கொழும்பு 13 இலக்கம் 36, மகா வித்­தி­யா­லய மாவத்தை தொடர்­மா­டியில் 3 ஆவது மாடியில் சகல வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு. விலை 19 இலட்சம். தொடர்­புக்கு: 071 4014667. 

  *************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அருகில் 7 ½ Ph. காணியில் 4 மாடி கட்டிக் கொண்­டி­ருக்கும் இடத்­திற்கு சகல உரி­மை­க­ளுடன் கூடிய காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 0517752. 

  *************************************************

  கிரு­லப்­ப­னையில் 25P 8.5 P, 6 P காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. Tel. 077 6914734, 0777 588322. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 Rooms/ 2 Bathrooms/ 1 Servant Bathroom உடன் கூடிய 1100 sqft Apartment விற்­ப­னைக்கு உண்டு. 3 rd Floor/ Condominium Deed உண்டு. No Lift. Tel. 071 8877744. 

  *************************************************

  மெனிங் பிளேஸில் அமைந்­துள்ள தொடர்­மாடி மனையில் 3 ஆம் மாடியில் 3 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றை­க­ளுடன் 1300 சதுர அடி கொண்ட வீடொன்று விற்­ப­னைக்கு உண்டு. உறுதி வெகு விரைவில் ஒழுங்கு செய்து தரப்­படும். தரகர் தேவை­யில்லை. 076 5479637. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, விவே­கா­னந்தா வீதியில் 8.5 P வீடு விற்­ப­னைக்கு. Arul Life Style (Pvt) Ltd. 077 4525932. 

  *************************************************

  வத்­தளை, ஹெந்­தளை Hope Residencies இல் (Prime Land) 6 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4908709. 

  *************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Apartment இல் 3 அறை­க­ளு­ட­னான Luxury Flats விற்­ப­னைக்கு உண்டு. பதி­வுக்கு: 077 3749489. 

  *************************************************

  வத்­தளை, மரு­தானை வீதியில் 25 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0777 324639. 

  *************************************************

  பாணந்­துறை, கெசெல்­வத்த காலி வீதிக்கு சமீ­ப­மாக மேல் மாடி வீடு 2400 sqft, கீழ்­மாடி Stores 12 Perches 4 அறை­க­ளுடன் Attached Bathroom 30’ அக­ல­மான பாதை. விலை 16 மில்­லியன். 0777 742189.

  *************************************************

  யாழ். சன்­னிதி வீதி, உடுப்­பிட்­டியில் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு 3 ½ பரப்பில் 6 கடைகள் மற்றும் வீடு உட்­பட காணி விற்­ப­னைக்கு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு. 021 2055959.

  *************************************************

  Wellawatte 164/13, W.A.Silva Mawatha இல் அமைந்­துள்ள புதிய 2 Room (3.5 perch) வீடு உடன் விற்­ப­னைக்கு. 95 இலட்சம். 077 1615010.

  *************************************************

  கொழும்பு – 13 பிர­தான வீதி முகப்­பாகக் கொண்ட 5 பர்ச்­சசில் அமைந்த பிரத்­தி­யேக வாச­லுடன் கூடிய வீடா­கவும் வர்த்­தக ஸ்தாப­ன­மா­கவும் பாவிக்க உகந்த மாடி வீடு விற்­ப­னைக்கு. தொடர்பு 077 6250379.

  *************************************************

  *. Colombo – 14 “Grandpass” Awwal Zaviya Road, 4perch, 3Rooms வீடு “நல்ல இடம்” 60 இலட்சம், Stace Road, 4perch  கடை 80 இலட்சம். *. Colombo – 12, Grand Mosque சமீ­ப­மாக 6 Perch மாடி வீடு 200 இலட்சம். “Aluth Mawatha” பாதை முகப்­பாக அழ­கான 3 மாடி வீடு 160 இலட்சம். Kattankudy Rahim Naanaa. 077 8888025, 077 8888028 “நேர்­மையே சிறந்­தது”

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு, கல்­லடி பழைய கல்­முனை வீதியில் 30 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 3078754. 

  *************************************************

  Dehiwela, Hill Street இல் 5 அறைகள் கொண்ட 2 மாடி வீடு Parking வச­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0777 783754. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் 5.45 Perches கொண்ட 3 B/R, 2 Bathrooms முழுதும் Tiles பதித்த வீடு விற்­ப­னைக்கு உண்டு. முக­வரி: 15/ 2B, Daya Road, Hampden Lane. விலை 25 Million (பார்­வை­யிடல் நேரம் 4 p.m.– 6 p.m.) தொடர்­புக்கு: 077 4644985. 

  *************************************************

  Colombo 6. 30, 10 Perches Land with House W.A. Silva Mawatha. 077 8331878. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் வீட்­டுடன் காணிகள் 8 P, 12 P, 11 P விற்­ப­னைக்கு. பம்­ப­லப்­பிட்­டியில் 2 B/R Flat வீடு விற்­ப­னைக்கு. வெள்­ள­வத்­தையில் Flat வீடு விற்­ப­னைக்கு. 45,000/=– 100,000/= வீடுகள் வாட­கைக்கு உண்டு. Tel. 0777 273231 (Deen) 

  *************************************************

  Dehiwela, Fair Line Road Old House 3 Bedrooms, 2 Bathrooms, 5.28 Perches குறைந்த விலைக்கு விற்­ப­னைக்கு உண்டு. 145 Lakhs Contact No: 0777 009915, 0112 721144. 

  *************************************************

  மட­வள பஸார், பிர­தான வீதி மையப் பகு­தியில் சகல வச­தி­களும் கொண்ட வீட்­டுடன் 64 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 2911140. 

  *************************************************

  கொழும்பு 6, வெள்­ள­வத்­தை­யில சொகுசு மாடி அமைப்­ப­தற்கு பொருத்­த­மான சகல வச­தி­க­ளு­டைய 21.40 பேர்ச்சஸ் இடம் விற்­ப­னைக்கு உண்டு. Price 7.5 Million per Perch. Genuine Buyers only. 078 9441228. 

  *************************************************

  தெஹி­வளை, கட­வத்த வீதிக்கு அரு­கா­மையில் 20 பேர்ச்சஸ் காணி­யுடன் 6 Rooms (மாடி வீடு) கராஜ் சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. 077 3522303. (தர­கர்கள் வேண்டாம்)

  *************************************************

  களு­போ­வில Hospital வீதிக்கு அரு­கா­மையில் 100 பேர்ச்சஸ் வெற்றுக் காணி விற்­ப­னைக்கு. 0777 413374. (தர­கர்கள் வேண்டாம்)

  *************************************************

  வத்­தளை, மாபோல நீர்­கொ­ழும்பு வீதி முகப்பில் வாகன தரிப்­பி­டத்­து­ட­னான வியா­பார நிலை­யத்­துக்கும் ஏற்ற வீடு உட­னடி விற்­ப­னைக்கு. ரூ. 298,00000/=. 077 0700021. 

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு மயி­லாம்­பா­வெ­ளியில் 6 ஏக்கர் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 5077912. 

  *************************************************

  Dehiwela, Kawdana Attidiya Road இல் 6.8 பேர்ச்சஸ் மாடி வீடு விற்­ப­னைக்கு. 4 அறைகள், Fully Tiled, Roller Door, Garden. 22.5 Million. தொடர்­புக்கு: 0777 536441. 

  *************************************************

  வத்­தளை, தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/ காணி வீட்­டுடன் காணி பெற்றுத் தரப்­படும். சொந்­த­மா­கவோ வாட­கைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்­படும். 077 3458725. V.மணி.

  *************************************************

  Wattala பிர­தே­சத்தில் இல­வச சேவை. 300L, 160L, 110L, 60L வீடு­களும் 9P, 14P, 13P, 56P காணி­களும் விற்­ப­னைக்கு உண்டு. 20 000/= வாட­கைக்கு உண்டு. 077 7588983/ 072 9153234.

  *************************************************

  வத்­தளை, ஹெந்­த­ளையில் 12 Perches காணி­யுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. 072 7820060.

  *************************************************

  இல. 58A, பல­கல வீதி, ஹெந்­த­ளையில் பல­ச­ரக்கு கடை­யுடன் கூடிய இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. (6 பேர்ச் சஸ்) விலை 85 இலட்சம். கூடிய விலைக் கோர­லுக்கு. வாங்­கு­ப­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 011 4932489.

  *************************************************

  வத்­தளை எந்­தளை வீதியில் 10 பேர்ச் 3BR Tile 90 இலட்சம், வத்­தளை அல்விஸ் வத்­தயில் 10 பேர்ச் 3 B/R 100 இலட்சம், வெலி அமுன வீதியில் 15 பேர்ச் 3 B/R வீடு 120 இலட்சம் எந்­தளை சந்­தியில் 7 பேர்ச் வீடு 160 இலட்சம், குடா ஏதன்ட வீதியில் 5 ¼ பேர்ச் 25 இலட்சம். தெலங்­க­பாத்த வீதியில் 10 பேர்ச் வீடு 110 இலட்சம், வத்­தளை 3rd Lane 8 பேர்ச் 4 B/R, மாடி வீடு 130 இலட்சம். எவ­ரி­வத்த வீதியில் 20 பேர்ச் 10, 8 ½ காணி எந்­தளை சந்­தியில் காணி 17.10, 10, 15. பேர்ச் No. Broker Pls. S. Rajamani. 077 3203379, Wattala.

  *************************************************

  வத்­தளை வெலி­ய­மு­னையில் வீடு விற்­ப­னைக்கு 5.75 பேர்ச்சில் வாகன பார்க்கிங் வச­தி­யுடன் 57 ½ இலட்சம். விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். 077 4620020, 077 1331221.

  *************************************************

  வத்­தளை அவ­ரி­வத்­தையில் மாடி வீடு விற்­ப­னைக்கு, நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு 10 நிமிட தூரம். 077 8344193.

  *************************************************

  வத்­த­ளையில் காணி விற்­ப­னைக்கு 6.5 Perch காணி வத்­தளை Kandy Textile க்கு அரு­கா­மையில் பிர­தான வீதியில் இருந்து 30m தூரத்தில். 0777 792953, 077 3458725.

  *************************************************

  அங்­கொடை மஹ­புத்­த­க­மு­வையில் அவி­சா­வளை வீதிக்கு அருகில் பதி­னொரு பர்ச்சஸ் நீர், மின்­சாரம், தொலை­பே­சி­யுடன் மூன்று படுக்கை அறை­க­ளுடன் கூடிய புதிய வீடு. தொலை­பேசி. 2419405.

  *************************************************

  கண்டி அனி­வத்தை அழ­கான மலை அடி­வா­ரத்தில் 17½  பர்ச்சஸ் மற்றும் 18½ பர்ச்சஸ் இரு­மாடி வீடுகள் இரண்டு. இரு வீடு­க­ளிலும் மேல்­மாடி, மற்றும் கீழ்­மாடி 3 படுக்­கை­ய­றைகள், இணைந்த குளி­ய­ல­றைகள் 3, வாகன தரிப்­பிட வசதி. 076 6319036.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு வன்­னியார் வீதியில் 7.5பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. படித்த சமூக சூழலில் காணி வாங்க விரும்­புவோர்  077 3569818 தொடர்பு கொள்­ளவும்.

  *************************************************

  கிளி­நொச்சி திரு­ந­கரில் ½ ஏக்கர் போமிற் காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு 076 8309446, 011 4876250.

  *************************************************

  பதுளை Race Course வீதியில் 10.5P காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. (Opposite the Swimming pool) 077 0488498. 

  *************************************************

  ஆதனம் விற்­ப­னைக்கு. கொழும்பு ஹார்­ப­ருக்கு அண்­மையில் மூன்­று­மாடி கட்­டடம் கடை இட­வ­ச­தி­யுடன் தரை­மா­டியில். தரகர் வேண்டாம் 100 இலட்சம். 077 5224809.

  *************************************************

  நீர்­கொ­ழும்பு வெல்ல வீதியில் 5 ½ பேர்ச்சஸ் இரு மாடி வீடு விற்­ப­னைக்கு 077 9322163.

  *************************************************

  No.180/ 57, பள்­ளி­யா­வத்தை ஹெந்­தளை, வத்­தளை 20 பேர்ச்சஸ் வீடு சகல வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. 4 படுக்­கை­ய­றை­களும் Hall, 2 குளி­ய­லறை, சேவன்ட் Room, 3 வாக­னங்கள் நிறுத்தி வைக்கும் இட­வ­சதி உண்டு. 6 அடி உயரம் மதில். T.P. 077 3032070.

  *************************************************

  திரு­கோ­ண­ம­லையில் முரு­கா­பு­ரியில் 03 அறை­க­ளுடன் இரு இணைப்பு மல­ச­ல­கூட வச­தி­களும், கிண­றுடன் 06 பேர்ச் உறுதிக் காணி விற்­ப­னைக்கு உண்டு. தரை­யோடு பதிக்­கப்­பட்­டுள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு. 077 4520108.

  *************************************************

  நாவலை ஜும்மா பள்­ளிக்கு அருகில் வெற்றுக் காணி 15 Perches 35 Million உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு (No Brokers) 077 3438833.

  *************************************************

  கொழும்பு 14 நவ­கம்­புர H.S, 3படுக்­கை­ய­றைகள், 2குளி­ய­ல­றைகள், வர­வேற்­பறை, TV ரெக் சாப்­பாட்டு அறை, சமை­ய­லறை மற்றும் வியா­பார நிலை­யத்­துடன் இரு மாடி வீடு விற்­ப­னைக்கு. 47 இலட்சம். தொ.பே. 072 8507040, 072 8507042.

  *************************************************

  உரும்­பிராய் சந்­தி­யி­லி­ருந்து கோப்பாய் வீதிக்கு அரு­கா­மையில் ஐந்து பரப்­புடன் கூடிய காணி வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு 077 2511067.

  *************************************************

  தெஹி­வ­ளையில் 30 பேர்ச்சஸ் 69 மில்­லியன் 8 படுக்கை அறைகள், 4 குளியல் அறைகள், 8 வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய தரிப்­பிட வசதி. நில­வ­டி­வ­மைப்பு செய்­யப்­பட்ட தோட்டம். என்­ப­வற்­றுடன் அமைந்த வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு. 077 7792354.

  *************************************************

  0777 303141 Colombo – 5 இல் மிகவும் பெறு­மதி வாய்ந்த Land Value கூடிய இடத்தில் 5.4 Perches நிலத்­துடன் பாவ­னைக்­கு­ரிய வீடு விற்­ப­னைக்கு. Location – Thimbirigasyaya வீதி­யூ­டாக Fife Road சந்தி, Jawatta சந்­திக்கு அரு­கா­மையில் Colombo – 5, மத்­திய அமை­வா­னது வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, கொழும்பு – 7, பொரல்லை, கிரு­லப்­பனை போன்ற சகல இடங்­க­ளுக்கும் அண்மை. பிர­பல பாட­சா­லைகள் (Royal, D.S. Issipathana, Vishaka, Devi Balika, Bishops, Muslim Ladies College) மற்றும் சகல வைத்­தி­ய­சா­லைகள் Asiri, Appolo, Durdans, Lady Ridgway, மற்றும் பிர­பல Super Markets Keels உண­வ­கங்­க­ளுக்­க­ருகில் பெறு­மதி ரூபா 17 Million) பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 0777 303141.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் 5 மாடி கட்­ட­டத்தில் 8 Apartment வீடு­களும் முதலாம் இரண்டாம் மாடியில் 8 கடை­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு. 0777 860558.

  *************************************************

  கொழும்பு 03, 04, 05, 06, 07, 13, 15 கல்­கிசை பிர­தே­சங்­களில் வீடுகள் காணிகள் விற்­கவோ, வாங்­கவோ தொடர்பு. Property Hub 076 6061192. (No Brokers Please) 

  *************************************************

  பம்­ப­லப்­பிட்டி ஆத­மலி பிளேஷில் 4 Bedroom, 3 Bathroom உடன் கூடிய விசா­ல­மான தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 1300 Sqft, பம்­ப­ல­பிட்டி MC க்கு அரு­கா­மையில் தொடர்பு. 071 2077770.

  *************************************************

  வெள்­ள­வத்தை பீற்­றர்ஷன் லேனில் 3 Bedroom, 2 Bathroom, Dining Hall உடன் கூடிய விசா­ல­மான தொடர்­மாடி விற்­ப­னைக்கு உண்டு. 1200 Sqft தொடர்­பு­க­ளுக்கு. 071 2077770, 077 4475444.

  *************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 1650 Sqft 3 Bedrooms, Apartment 29 Million. வெள்­ள­வத்தை 2000 Sqft 1300, 1700, 1800 சதுர அடி Apartment 0777 860558.

  *************************************************

  தெஹி­வளை, களு­போ­வில No. 6, அண்­டர்சன் வீதியில் 9 ¼ பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. வீடு கட்ட, வியா­பார நிலை­யங்­க­ளுக்கு உகந்­தது. விலை Perch 2 மில்­லியன். 0777 734459.

  *************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியை முகப்­பாகக் கொண்ட 30 பேர்ச் காணி விற்­ப­னைக்கு மற்றும் 30, 70, 75 பேர்ச் Apartment கட்­டு­வ­தற்கு உண்டு. 0777 860558.

  *************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் 30 பேர்ச், மற்றும் 3 Bedrooms Apartment விற்­ப­னைக்கு. 10, 20 பேர்ச் காணியும் விற்­ப­னைக்கு. 077 2542555, 077 5554060.

  *************************************************

  யாழ் இணு­விலில் வீட்­டுடன்  கூடிய 3 பரப்­புக்­காணி உடன்  விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு 0755361986

  *************************************************

  வெள்­ள­வத்தை தொடர்­மா­டியில் மூன்று அறைகள் உள்ள வீடுகள் டீற் (உறு­திப்­பத்­திரம்) உடன் உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. (தரகர் வேண்டாம்) தொடர்­பு­க­ளுக்கு: – 011 2504788.

  *************************************************

  மாத்­தளை, வட்ட வீதி நகர சபை எல்­லைக்குள் 10P காணி உடன் விற்­ப­னைக்கு. நீர், மின்­சார வச­திகள் உண்டு. 072 3577229, 076 6631872.

  *************************************************

  இரத்­ம­லானை, சொய்­சா­புரம் காலி வீதிக்கு அண்­மையில் முதலாம் மாடி இரண்டு அறை­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. (தரகர் தேவை­யில்லை) தொடர்பு:  077 2611578.

  *************************************************

  புத்­தளம் நகர் வான் வீதி 1ம் ஒழுங்­கையில் இல. 41/4, 41 நெடுங்­குளம் தரவைக் காணி13.47 பேச், கீழ் மாடி வீட்­டுடன் கூடிய காணி விற்­ப­னைக்­குண்டு. அறைகள் – 2, சமையல்  அறைகள் – 2, வீட்­டுடன் குளியல் அறை – 1, வெளிப்­புற கழி­வறை – 1, தண்ணீர் தொட்டி – 1, தேசிய நீர்­வ­டிகால் சபையின் நீர் இணைப்­புக்கள் – 2 விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். காணி உரி­மை­யா­ள­ரு­ட­னான நேரடி தொலை­பேசி உரை­யாடல் மூலம் மேல­திக தக­வல்­களைப் பெற்றுக் கொள்­ளலாம். தொ.பே.இல 077 2886586, 072 3465725.

  *************************************************

  வத்தளை 6.6 பேர்ச்சஸ் உடன் தூய  உறுதி St.Anthonys கல்லூரிக்கு எதிரில் O.K.I  சர்வதேச பாடசாலைக்கு 75 மீட்டர்கள் நிக்கலஸ் மாவத்தை, வின் சன்ட் ஜோசப் மாவத்தை ஊடாக, உடனடி விற்பனைக்குண்டு. 0773028542    0714884218

  *************************************************

  கொட்டாஞ்சேனையில் 8 P, 8 ½ Perches வீடுகளும் 3 BR Apartment உம் விற்ப னைக்கு உண்டு. 3 BR Apartment வாடகைக்கு உண்டு. 2 Car (Small) Parking வாடகைக்கு உண்டு. வீடுகள் வாங்கவும் விற்கவும். 071 2446926. 

  *************************************************

  கொட்டகலையில் வீடமைக்கும் 5, 10, 13, 20 பேர்ச் காணித்துண்டுகள் 6 பேர்ச் காணியில் இரண்டு மாடி வீடு மற்றும் பலகை வியாபாரத்தோடு 5 ½ பர்ச் காணியில் கடை என்பன விற்பனைக்கு. தொடர்புகளுக்கு. 077 2813558, 051 2244267.

  *************************************************

  5 அறைகளைக் கொண்ட இரண்டு மாடி கட்டிடம் விற்பனைக்கு உண்டு. அளுத்மாவத்தை, கொழும்பு 15 இல். மேலதிக விபரங்களுக்கு: 077 1739083, 077 8465126, 011 5234416. 

  *************************************************

  ஹெந்தளை இரண்டு வீடுகளுடன் பர்ச்சஸ் 15 காணி, சுற்றுமதில் நீர், மின்சாரத்துடன். 0787773611.

  *************************************************

  2016-02-29 12:45:57

  வீடு காணி விற்­ப­னைக்­கு -28-02-2016