• பொதுவான வேலைவாய்ப்பு - II -22-10-2017

  சீன நிறு­வ­னத்­திற்கு Helpers 18– 50 வயது தேவை. 8.00 a.m.– 5.00 p.m. 8 மணித்­தி­யா­லயம் 1500/= OT 175/=. உணவு, தங்­கு­மிடம் உண்டு. நாளாந்த வாராந்த சம்­பளம் (வேலைக்கு தயா­ராகி அடை­யாள அட்­டை­யுடன் வரவும்) 077 4572917, 077 2045091. 

  ***************************************************

  நிக­வெ­ர­டிய தென்னந் தோட்­டத்தில் வேலைக்கு குடும்பம் தேவை. தங்­கு­மிடம் வசதி உண்டு. (மின்­சாரம், நீர், வச­தி­யுண்டு) 077 0294523, 077 6918676, 077 1768501. 

  ***************************************************

  திற­மை­யாக வேலை செய்­யக்­கூ­டிய மேசன் தேவை, நாள் கூலி 2750/= தொடர்ச்­சி­யாக வேலை உண்டு. கூலி ஆள் தேவை, நாள் கூலி 2,000/=, சிங்­களம் தெரிந்­தி­ருக்க வேண்டும். வஜிர ஹவுஸில் தொடர்ச்­சி­யாக வேலை செய்து உங்கள் வாழ்க்கை தரத்தை முன்­னேற்­றுங்கள். வஜிர ஹவுஸ் R.A.De Mel Mawatha, 23, டீல் பிளேஸ் A, கொள்­ளு­பிட்டி 071 0122814. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் மர வேலை செய்யும் இடத்­திற்கு Spray Paints & Water Based பெயின்ட் வேலை செய்ய கூடி­யவர் தேவை. 077 7280988.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள புடைவைக் கடைக்கு அனு­ப­வ­முள்ள ஆண்,பெண் வேலை­யாட்கள் தேவை. அனு­ப­வத்­திற்கு ஏற்ப 30,000/= மேல் சம்­பளம் வழங்­கப்­படும். Yanuks Creation 128 1/1, Galle Road, Colombo 6. Tel. 077 3926316/ 076 6688914.

  ***************************************************

  கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வு­க­ளுடன் தொழில் வாய்ப்பு. உயர்­தரப் பரீட்­சையில் (A/L) தோற்­று­வித்த 18 வய­துக்கும் 60 வய­துக்கும் இடை­பட்ட இரு­பா­லாரும் தேவை. கொழும்பை அண்­மித்­தவர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 3555772.

  ***************************************************

  மேசன்மார், கூலி­யாட்கள் தேவை. சம்­பளம் பாஸ்மார் 2000/=– 3000/=, கூலி­யாட்கள் 1500/=. Tel. 072 2020010/ 075 4421326/ 077 1199146. 

  ***************************************************

  இரத்­ம­லானை பிர­தே­சத்தில் வாகனம் சேர்விஸ் செய்யும் நிறு­வ­னத்­திற்கு வாகனம் கழு­வு­வ­தற்கு அனு­ப­வ­முள்ள/அனு­ப­வ­மற்ற வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் + மேல­திக கொடுப்­ப­னவு தங்­கு­மி­ட­வ­ச­தி­யுண்டு. இல: 427, காலி வீதி, இரத்­ம­லானை. 071 4822622. 

  ***************************************************

  பிர­பல்யம் வாய்ந்த Ready– made Shopயின் கிளை நிறு­வனம் Dehiwela, Mt Lavinia Showroom Manager, Salesman தேவை. சிறந்த சம்­பளம், தங்­கு­மிடம், மேல­திக கொடுப்­ப­ன­வுகள். சான்­றி­த­ழுடன். நேரில் வரவும். Navavi Majestic City முன்னால். Bambalapitya சந்­தியில். 071 0498372.

  ***************************************************

  மாலபே, அத்­து­ரு­கி­ரிய வேலைத் தளத்­திற்கு உத­வி­யா­ளர்கள், மேசன் பாஸ்மார். கம்பி வேலை­யாட்கள் உடன் தேவை. உயர் சம்­பளம் அழைக்­கவும். 077 6885014.

  ***************************************************

  ஒரு மேசனும், ஒரு கூலி ஆளும்  தேவை. கொங்­கிரீட் புளொக், கல்­கட்­டு­மானம் கட்ட, புளொக்கல் ஒன்­றுக்கு 33/=, 36/= கேபள் சுவர்­கட்ட 47/=, 50/=, அதி திற­மை­யான மேசன்மார் தேவை. நாள் செல­வுக்கு பணம் தரப்­படும் மற்றும் 7 நாட்­க­ளுக்குள் கொன்ராக்ட் பணம் தரப்­படும். (மாதத்­திற்கு 2 1/2 இலட்­சத்­துக்­கான வேலை கிடைக்கும்) சிங்­களம் தெரிந்­தி­ருக்­க­வேண்டும். நேர்­மை­யாக இலட்­சா­தி­ப­தி­யாக வேலை­யுண்டு. வஜி­ர­ஹவுஸ், R.A.D.mel Mawatha, 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி 0710122814.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் Ticket Booking அலு­வ­ல­கத்­துக்கு காசாளர், Cashier, Mobile phone, Laptop, Hardware Technician உடன் தேவை. தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 0716190562/ 0778951382.

  ***************************************************

  போகுந்­தர தொழில் ஸ்தாப­னத்­திற்கு அலு­மி­னியம் வேலையில் அனு­ப­வ­முள்ள Aluminium Fabricators உடன் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொ.பேசி – 0775039076 / 0726967648.

  ***************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்­புகள். லேபல், பொதி­யிடல் பகு-­திக்கு ஆண், பெண் தேவை. வயது  18 – 50. சம்­பளம் OT யுடன் 35,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விமான நிலை­யத்தில் அணியும் ஆடைகள் “வெள்ளை சேர்ட்”, கறுப்பு டவுசர், சொக்ஸ், ஷு. நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்-­பு­க­ளுக்கு: 077 0528891.

  ***************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கும் கோல் சென்டர் செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் தேவை. வயது18– 45 வரை. தகைமை O/L, A/L. சம்­பளம் OT யுடன் 35,000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு--­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம் மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும் மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். 0769235349.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும்  நிறு­வ­னத்­திற்கு தங்கி இருந்து வேலை செய்­யக்­கூ­டிய வாகன சாரதி தேவை.  சிறந்த  சம்­பளம், உணவு, தங்­கு­மி­ட­வ­சதி  இல­வசம். No. 8A, 40ஆவது  ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு –06. (Arpico அருகில் 076 8260497, 076 6908978.

  ***************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். அத்­துடன் நாள் சம்­பளம் 1600/=. நாட் சம்­பளம், கிழமை சம்­பளம், மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். ஐஸ்­கிரிம், பிஸ்கட், யோகட், சொசேஜ், பவர் சப்லை, வர்­ணப்­பூச்சி தயா­ரிக்கும் நிறு­வ­னங்­க­ளுக்கு. ஆண் /பெண் (17 – 60) வயது உட்­பட்­ட­வர்கள். தொடர்பு கொள்­ளவும். O/L, A/L உயர்­தர பரீட்சை முடித்­த­வர்கள் வருகை தரலாம். 076 5511514, 075 9511514.

  ***************************************************

  விமான நிலைய இணை நிறு­வ­னத்­திற்கு உட­ன­டி­யாக இணைத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். கேட்­டரின்/ கிளினிங் கார்கோ 45,000/= இற்கு கூடிய சம்­பளம் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 18 – 50 இற்கு இடைப்­பட்­ட­வர்கள் அழைக்­கவும். 076 8390218, 0767091602.

  ***************************************************

  1200/= 1400/= 2000/= 2400/=2800/= (நாள் சம்­பளம்) டொபி, சொக்லட், பிஸ்கட், ஜேம், சொசேஜஸ் நிறு­வ­னங்­களில் பொதி, லேபல் பிரி­வு­க­ளுக்கு 17_60 ஆண்/பெண் நாளாந்த மற்றும் வாராந்த சம்­பளம். (விரும்­பிய பிர­காரம்) நண்­பர்கள், குழுக்கள் ஒரே நிறு­வ­னங்­க­ளுக்கு A/L பரீட்சை முடித்­த­வர்கள் வருகை தரலாம். 077 3131511/075 3131511.

  ***************************************************

  ஐஸ்­கிரிம், பிஸ்கட், சொக்லட், பழங்கள், சொசேஜஸ், பால்மா நிறு­வ­னங்­களில் பொதி செய்யும் பிரி­வுக்கு வந்த முதல் நாளே தொழில் 18– 60 ஆண்/ பெண் நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம் 1800/= – 2400/=. 12– 24 மணித்­தி­யாலம். விருப்­ப­மான வேலைகள். 075 9715255/ 076 5715255

  ***************************************************

  2000/=– 3000/= காசு கட்டி ஏமா­றா­தீர்கள். நாள், கிழமை, மாத சம்­பளம், மிக பிர­சித்­தி­பெற்ற தொழிற்­சா­லை­களில் லேபல், பெக்கிங், பிரி­வு­களில் வத்­தளை, தொட­லங்க, மர­தான, ஏகல, வெல்­லம்­பி­டிய, நிட்­டம்­புவ, மீரி­கம, சவர்க்­காரம், பிஸ்கட், கம், ஜேம், தேங்காய் பால்மா சொசேஜஸ் (16– 60 ஆண்கள்/ பெண்கள்) நண்­பர்கள், தம்­ப­தி­யினர், வரும் நாளி­லேயே வேலை­வாய்ப்பு. தொழில் பொறுத்து உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நம்­பிக்­கை­யுடன் உடனே தொடர்பு கொள்­ளவும். 077 4943502/ 077 6363156.

  ***************************************************

  எமது பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளான ஐஸ்­கிரிம், பிஸ்கட், டொபி, யோகட், பால்மா, ஜேம், சொசேஜஸ் காட்போட் போன்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங், லேபல் பொதி­யிடல், உற்­பத்தி 17– 60 வரை­யான ஆண்/பெண் தம்­ப­திகள் குழு­வாக வரும் நாள், கிழமை, மாத சம்­பளம் 1500/= – 2400/=– 2800/=– 3000/=. OT _100/=, D/OT 200/=. மாதம் 75,000/= ற்கு மேல் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 5715255/071 1475324.

  ***************************************************

  எமது பிர­சித்தி பெற்ற இடங்­க­ளான தெமட்­ட­கொட, பஸ்­யால, வத்­தளை, மாதம்ப, நிட்­டம்­புவ, ஏகல, பாணந்­துறை, சீதுவ, யக்­கல போன்ற கம்­ப­னி­களில் வேலை வாய்ப்பு உண்டு. நாள் சம்­பளம் 1600/= கிழமை சம்­பளம்,  மாத  சம்­பளம் பெ/   கொள்­ளலாம். தொடர்ந்து வேலை செய்தால் 5000 போனஸ்  மேல­தி­க­மாக வழங்­கப்­படும். வயது 17– 60 ஆண்/ பெண் பெக்கிங், லேபல் பிரி­வு­க­ளுக்கு உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.  075 9455472/076 9829256.

  ***************************************************

  A/L பரீட்சை முடித்த மாண­வர்­க­ளுக்கும் ஓர் வாய்ப்பு. இல­வ­ச­மாக உணவு, தங்­கு­மிடம் வசதி, லேபல், பொதி­யிடல் Tag போன்ற வேலைகள் நாள், கிழமை சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். ஒரு நாள் சம்­பளம் 2000/= ஞாயிறு, விடு­முறை நாட­களில் 3000/= நண்­பர்கள், கணவன், மனைவி அனை­வரும் ஒன்­றாக வேலை செய்­யலாம். வரும் நாளிலே வேலை. 076 4634365/ 075 8610442.

  ***************************************************

  பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­களில் வேலை (சொக்லட், டொபி, ஐஸ்­கிரீம், ஜேம், பிஸ்கட்) 17– 60 வரை­யான ஆண்/பெண். தம்­ப­திகள், நண்­பர்கள் குழு­வா­கவும் வருகை தரலாம். நாள் ஒன்­றுக்கு 1200/=– 2300/= மாத சம்­பளம் 35000/=– 45000/= வரை பெற்­றுக்­கொள்ள முடியும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வருகை தரும் நாட்­க­ளிலே வேலை­வாய்ப்பு. O/L முடித்­த­வரும் தொடர்பு கொள்க. 075 9977259/077 5977259.

  ***************************************************

  2000 /= – 3000/= கொடுத்து ஏஜன்­சியை நம்பி ஏமா­றா­தீர்கள். இதோ எங்­க­ளிடம் மட்டும் தான் சரி­யான நிறு­வனம் உண்டு. மாதம் சம்­பளம் கிடைக்கும் வரை பார்த்­துக்­கொண்டு இருக்கத் தேவை­யில்லை. நாள் சம்­பளம் 1600/= ஆண் / பெண் வயது (17 – 60) உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். லேபல், பொதி­யிடல் பிரி­வு­க­ளுக்கு உயர்­தர பரீட்சை முடித்­த­வர்கள் வருகை தரலாம். 0768834771 / 0766404276. 

  ***************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும் அத்­துடன் நாள் சம்­பளம் 1600/= நாட்­சம்­பளம், கிழமை சம்­பளம், மாத சம்­பளம், பெற்­றுக்­கொள்­ளலாம். ஐஸ்­கிரிம், பிஸ்கட், யோகட், சொசேஜஸ், பவர் சப்ளை, வர்­ண­பூச்சு தயா­ரிக்கும் நிறு­வ­னங்­க­ளுக்கு லேபல் பிரி­வு­க­ளுக்கு ஆண் / பெண் (17 – 60) வயது உட்­பட்­ட­வர்கள் O/L, A/L முடித்­த­வர்கள் வருகை தரலாம். 0765715235 / 0770535197 

  ***************************************************

  ஒப்­பந்த முறைக்கு / நாள் சம்­ப­ளத்­திற்கு/ செடலின் அனு­ப­வ­முள்ள பாஸ்மார், உத­வி­யா­ளர்கள், கம்பி கட்­டு­ப­வர்கள் தேவை. தங்­கு­மிடம், பகல் உணவு இல­வசம். புனித தோமஸ் சர்­வ­தேச பாட­சாலை கட்­டு­நா­யக்க (ஜயலத் சினிமா அரங்கு அருகில்) 0773026757.

  ***************************************************

  O/L பரீட்சை முடி­வ­டைந்­தது. Result வரும்­வரை வேலை ஒன்று செய்­வோமா? ஐஸ்­கிரீம், டொபி, சொக்­கலட், சொசேஜஸ், ஆகிய நிறு­வ­னங்­களில் லேபல் பொதி­யிடல், உற்­பத்தி. உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். நாள் சம்­பளம் 2000/= வரை சம்­பளம் எடுக்­கலாம். விடு­முறை நாட்­களில் 3000/= 0772455472.

  ***************************************************

  100 (Vacancies) வேக்­கன்சிஸ் மாத்­தி­ரமே. பார­மான வேலை (Hard Work) செய்ய முடி­யாத இளை­ஞர்­க­ளுக்கு, வயோ­தி­பர்­க­ளுக்கு ஓர் அரிய வாய்ப்பு. உணவு, தங்­கு­மிடம்  முற்­றிலும் இல­வசம். மாதச் சம்­பளம் 30,000/= கைக்கு பெற்­றுக்­கொள்­ளலாம். உட­னடி தொடர்­பு­கொள்க. 0719999881 / 0703999886 / 0716835525.

  ***************************************************

  Flywood கின்­தொட (Galle) நாங்கள் உங்­களை ஏமாற்­ற­மாட்டோம். உணவு தங்­கு­மிடம் அனைத்தும் 30 நாட்­க­ளுக்கும் இல­வசம். 25 நாட்­க­ளுக்­கான சம்­பளம் 28,700/= முழு மாதமும் வேலை செய்தால் சம்­பளம் 35,700/= உங்­க­ளு­டைய முழு­மை­யான சம்­ப­ளத்தை பெற்­றுக்­கொள்ள எம்­முடன் இணை­யுங்கள். 0719999881 / 0703999886 / 0716835525.

  ***************************************************

  Amano கூரை வேலை நிறு­வ­னத்­திற்கு Helpers/ Welders உடன் தேவை. 45000/= மேற்­பட்ட சம்­பளம், தங்­கு­மிடம், மதிய உணவு இல­வசம். 0773113431. தொடர்பு கொள்­ளவும்.

  ***************************************************

  கொழும்பு 2 இல் அமைந்­துள்ள ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு கடை வேலைக்கு ஆட்கள் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். அனு­ப­வ­முள்ள/அனு­ப­வ­மற்­ற­வர்கள் நேரில் வரவும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். மேல­திக தக­வல்­க­ளுக்கு. 077 3231303, 077 7769170. 

  ***************************************************

  தொழிற்­சாலை வேலை­வாய்ப்பு. இலக்­ரோனிக் உத­வி­யாளர், மேலும் இயந்­திரம் இயக்­கு­பவர் இருவர் உட­ன­டி­யானத் தேவை. ஓர­ளவு சிங்­களம் மொழி நடை அறிவும். சம்­பளம் 25,000/=. வயது 35 வரை­யான. தங்­கு­மிடம் இல­வசம் மற்றும் அழை­யுங்கள். 031 2259483. 

  ***************************************************

  Boralla யில் அமைந்­துள்ள கோதுமை மா தொழிற்­சா­லைக்கு உத­வி­யாளர் தேவை. 077 5788163. 

  ***************************************************

  தெஹி­வளை களு­போ­வி­லையில் கட்­டட வேலை நிலை­யத்தில் வேலைக்கு உதவி சுத்தம் செய்­யக்­கூ­டிய ஒருவர் தேவை. 076 9205493. 

  ***************************************************

  Colombo Stationery Shop ஆண்/பெண் வேலை­யாட்கள் பகு­தி­நேரம், முழு­நேரம் தேவை. சிறந்த நிர்­வாகத் திறன் உள்­ள­வர்­களும் தேவை. தங்­கு­மிடம் உண்டு. சம்­பளம் 25,000/=. தொடர்பு: 077 3661460. 

  ***************************************************

  வத்­த­ளையில்  அமைந்­துள்ள எமது துணி உற்­பத்தித் தொழிற்­சா­லைக்கு  பயிற்­சி­பெற்ற /  பயிற்­சி­பெ­றாத ஆண்/ பெண்  ஊழி­யர்கள் மற்றும் தையல் இயந்­திர இயக்­கு­னர்கள்  உட­ன­டி­யாக தேவை. ஒரு வேலை  முறைக்கு 1,000/= ஊதியம் வழங்­கப்­படும். மாதாந்தம் 30,000/=க்கு மேற்­பட்ட சம்­பளம். உணவு மற்றும்  இல­வச தங்­கு­மி­ட­வ­சதி. சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும்.  இல.18, வெலி­ய­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. தொ.பே.இல: 077 7387791.

  ***************************************************

  கொழும்பில்  அமைந்­துள்ள  உல்­லாச பய­ணிகள் தங்கும் பிர­பல ஹோட்டல் ஒன்­றிற்கு  அனு­பவம் உள்ள/ அற்ற 50 வய­திற்கு  குறைந்த  சுத்­தப்­ப­டுத்­து­னர்கள்  (Cleaner)  தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விப­ரங்­க­ளுக்கு: 075 7601202.

  **************************************************

  எமது நிறு­வ­னங்­க­ளான பிஸ்கட், நூடில்ஸ், ஐஸ்­கிறீம், சொசேஜஸ், சொக்லேட்,   டொபி, PVC பழங்கள்  போன்ற  இடத்தில்  வேலை­வாய்ப்பு. 18–60 வரை. லேபல் பொதி­யிடல் , உத­வி­யாளர் தேவை. ஆண்/பெண் நாள், மாத, கிழமை சம்­பளம் 1300, 1500,2000, 2400 தங்­கு­மிடம், உணவு இல­வசம் உடன் தொடர்பு கொள்­ளவும் : 077 6849737.

  ***************************************************

  சிங்­களம் சர­ள­மாக பேசக்­கூ­டிய தோட்டப் பரா­ம­ரிப்­பாளர்/சுத்­தி­க­ரிப்­பாளர் தேடப்­ப­டு­கி­றது. தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் பேச்­சு­வார்த்­தைக்­குட்­பட்­டது. தய­வு­செய்து 077 7352523. அழைக்­கவும். 

  ***************************************************

  இலங்­கையில் பிர­தான இடங்­க­ளான வத்­தளை, தெமட்­ட­கொட, மீரி­கம, கடு­வெல, பாணந்­துறை, நிட்­டம்­புவ, பஸி­யால, கட்­டு­நா­யக்க போன்ற இடங்­களில் வேலை வாய்ப்பு. லேபல், பொதி­யிடல், உத­வி­யாளர்.  18–60  வரை. சம்­பளம். 1300, 1500, 1800, 2400 உடன் தொடர்பு கொள்­ளவும். 076 7815753.

  ***************************************************

  Customer Care வேலை­வாய்ப்பு. பெண்­க­ளுக்­கான சிறந்த வேலை­வாய்ப்பு. வயது 18 – 38 வரை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். தொடர்­பு­க­ளுக்கு Majestic City, Bambalapitiya. P.G. Martin Wonderword. 0778303688 / 0778474880.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள ஆடை தொழிற்­சா­லைக்கு (Garment) ஒன்றில் டை பகு­திக்கு (Dye Department Mechanic) ற்கு மெசின் வேலைக்கு  ஆட்கள் தேவை. தங்­கு­மி­டத்­துடன் நல்ல சம்­பளம் வழங்­கப்­படும்.  M.G.Industries (Pvt)Ltd. No.76/A Kawdana Road Dehiwela. 0114382301, 0727706689 mgijobs@gmail.com.

  ***************************************************

  ஒரு­கொ­ட­வத்­தையில் அமைந்­தி­ருக்கும் புகழ்­பெற்ற பண்­ட­க­சா­லைக்கு, பண்­ட­க­சாலை உத­வி­யா­ளர்கள் தேவை. வயது 18 – 40 வரை. காலை 8.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை. 1050/= அதன் பின் மேல­திக வேலை நேரத்­திற்கு மணித்­தி­யா­லத்­திற்கு 100/=. சாப்­பாடு குறைந்த விலையில், தங்­கு­மிட வசதி இல­வசம். EPF, ETF நலன்­புரி, காப்­பு­றுதி  என்­பன உண்டு. அடை­யாள அட்டை, பிறப்பு சான்­றிதழ், கிராம சேவை­யாளர் சான்­றிதழ் பிர­தி­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். 076 6918969, 072 1121720, 076 6918968.

  ***************************************************

  தொழில்­நுட்ப மின்­சார உற்­பத்தி இயந்­திரம், பவர் பெனல் மின்­னியல் வேலைகள், டீசல் இன்ஜின் பழு­து­பார்த்தல், பரா­ம­ரித்தல் வேலை­க­ளுக்கு டெக்­னீ­சி­யன்கள், டீசல் மெக்­கானிக், இலக்ரிக் மெக்­கானிக் ஆகியோர் தேவை. தொடர்பு: 077 7919498. எஸ்னா எலைட் என்­ட­பி­ரைசஸ். 60/7, ஹோட்டல் பிளேஸ், கொழும்பு – 07. 

  ***************************************************

  மேசன் பாஸ்பார் தேவை. சம்­பளம் 2,000/= இற்கு மேல். கையு­த­வி­யாட்கள் தேவை. சம்­பளம் 1,500/ இற்கு மேல். பெயின்ட் பாஸ்பார் தேவை. தொலை­பேசி. 077 1166991, 011 2734653. 

  ***************************************************

  077 7716351 பிர­சித்தி பெற்ற பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு 60 பேர் தேவை. 45,000 இற்கு கூடிய சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து வச­திகள் இல­வசம். (ETF/EPF) 076 7075786. 

  ***************************************************

  071 1168788 விமான நிலை­யத்தில் நிரந்­தர வேலைக்கு Cargo பிரி­வுக்கு 18 – 55 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண்/பெண் தேவை. உணவு, தங்­கு­மிடம், சீருடை  இல­வசம். 45,000/= இற்கு மேல் சம்­பளம். பிற்­கா­லத்தில் விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்பு. 075 3205205. 

  ***************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள பிளாஸ்டிக் தொழிற்­சா­லையில் Machine Operators, பெக்கிங் ஆண், பெண். வேலை­யாட்கள் தேவை. வய­தெல்லை 18– 35 ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. No 73, Negombo Road, Oliyamulla, Wattala. 077 7877606.

  ***************************************************

  வத்­த­ளையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு Painting வேலை செய்­வ­தற்கு Painter அத்­துடன் Tinker தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 51/1 நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை. Tel: 077 7112498, 011 2942059. 

  ***************************************************

  கொழும்பில் Hardware Tools கடைக்கு ஆட்கள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. மாத சம்­பளம் 27,500/=. தொடர்­பு­க­ளுக்கு: 072 2120346. 

  ***************************************************

  வெல்டிங் வேலைக்கு ஆட்கள் தேவை. அனு­பவம், அனு­ப­வ­மற்­ற­வர்கள் உட­ன­டி­யாக தேவை. தங்­கு­மிட வசதி இரு­வே­ளையும் உணவு இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 3017337. 

  ***************************************************

  Motor Bike Mechanics, Store Keeper, Sales Executive தேவை. வயது எல்லை 20 க்கு மேல். ஆண்/பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். விற்­ப­னைத்­து­றையில் சிறந்த அனு­பவம் மற்றும் ஆங்­கிலம், சிங்­களம், தமிழ் மொழிகள் தெரிந்­தி­ருத்தல் மேல­திக தகை­மை­யாக ஏற்­றுக்­கொள்­ளப்­படும். மோட்டார் வாகன சாரதி அனு­ம­திப்­பத்­திரம் இருத்தல் அவ­சியம். தொடர்­பு­க­ளுக்கு: 075 8817134, 077 0765395. 

  ***************************************************

  கிரில்கேட், ரோலிங் கதவு வேலைகள் தெரிந்த வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. மாவ­ர­மண்­டிய, கட­வத்தை. 0773482673.

  ***************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு சிற்­றூ­ழி­யர்கள் பெண் வேலை­யாட்கள் (சம்­பளம் 17,000/=), ஆண்கள் (சம்­பளம் 25,000/=)  வேலை­யாட்கள் தேவை. சமு­க­ம­ளிக்­கவும். எஸ்.கே.கலண்டர்ஸ். 62/8, கண்­டி­வீதி, கட­வத்தை. (கட­வத்தை கென்டி அருகில்) 0114340815 / 0114340767.

  ***************************************************

  2017-10-23 16:49:35

  பொதுவான வேலைவாய்ப்பு - II -22-10-2017