• பொது­வான வேலை­வாய்ப்பு I 22-10-2017

  பெட்­டாவில் அமைந்­துள்ள Shop ஒன்­றிற்கு Lights பொருத்­து­வ­தற்கு இலக்­ரீ­சியன் தேவை. நேரில் வரவும். 51B, 1ம் குறுக்­குத்­தெரு, கொழும்பு – 11.

  *****************************************************

  பிலி­யந்­த­லையில் இயங்கும் இரும்பு தொழிற்­சா­லைக்கு தொழி­லா­ளர்கள் தேவை. சம்­பளம் 37,500/= + Incentive. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். கிரா­ம­சே­வகர் சான்­றிதழ், தேசிய அடை­யாள அட்­டை­யுடன் தொடர்பு கொள்­ளவும். 071 3489084, 078 2995265.

  *****************************************************

  (வெல்டர்) இரும்பு ஒட்­டு­னரூம் கைவே­லைக்கும் ஆட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­புக்கு 072 1440012.

  *****************************************************

  கொழும்­பி­லுள்ள எமது வேலைத்­த­ளத்­திற்கு கடலை வறுக்க, மிக்சர் போட, கடலை பொரிக்க, முருக்கு போட நன்கு அனு­பவம் உள்ள பாஸ் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். மாத சம்­பளம் 45000/= கொடுக்­கப்­படும். தொடர்பு கொள்­ளவும். தொ.பேசி.இல. 077 7483244.

  *****************************************************

  கொழும்பில் பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­களில் பிஸ்கட் ஆடை தொழிற்­சா­லை­களில் வயது 17 – 40 வரை ஆண்/ பெண் இருப்­பா­லா­ருக்கும் இல­கு­வான வேலை­வாய்ப்பு. மாதச் சம்­பளம் 40,000/= வரை. வரும் நாளிலே வேலையில் சேர்க்­கப்­ப­டு­வீர்கள். கல்வி தகை­மைகள் அவ­சி­ய­மில்லை. போலி சம்­ப­ளங்­க­ளுக்கு ஏமாற வேண்டாம். நாங்கள் மேலே குறிப்­பிட்ட சம்­பளம் நிச்­சயம் கிடைக்கும். எந்த பிர­தே­சத்தில் இருந்தும் தொடர்பு கொள்­ளலாம். தங்­கு­மிட வசதி, உணவு இல­வசம். முன் அனு­பவம் தேவை­யில்லை. நம்­பிக்­கை­யுடன் வாருங்கள். 076 4284317.

  *****************************************************

  Colombo இல் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ண­மு­மின்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள், காவ­லர்கள், வீட்­டுப்­பணிப் பெண்கள் (8 – 5), நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room Boy, Office Boy, Meal Cook, Couples, Kitchen Helper இவ்­வ­னை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை வாய்ப்­புகள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20,000/= – 50,000/=). தொடர்­பு­க­ளுக்கு: M. Kamal 077 8284674/011 4386800. R.Vijaya Service, Colombo 6.

  *****************************************************

  R.K.Vijaya Service, எமது சேவை­யி­னூ­டாக (VVIP) (மிக மிக மரி­யா­தைக்­கு­ரிய வீட்டு உரி­மை­யா­ளர்கள் வீடு­களில் வேலை செய்த அனு­ப­வ­முள்ள) பணிப்பெண். Housemaids, Baby Sitter, Daily Comers, Gardeners, Cooks,( Male, Female) Room Boy, House Boys, Drivers, Watchers, Kitchen Helpers போன்ற சகல வேலை­யாட்­க­ளையும் மிக நேர்த்­தி­யான முறை­யிலும் உங்கள் விருப்­பத்­திற்­கேற்ப பெற்­றுக்­கொள்ள முடியும். (மிகக் குறைந்த விலையில்) ஒரு வருட உத்­த­ர­வாதம். R.K.Vijaya Service. Wellawatte. 077 8284674/ 077 7817793/ 011 4386800.

  *****************************************************

  கொழும்பில் உள்ள Hardware Shop  க்கு அனு­பவம்  உள்ள, இல்­லாத ஆண், பெண் தேவை. 075 0610539, 077 3441663.

  *****************************************************

  Professional Dry Cleaning  நிறு­வ­ன­மான நாங்கள்,  எங்­க­ளது  வணிக மைய­மங்­களை விரி­வாக்கம்   செய்­வதன்  கார­ண­மாக   Plant Coordinator  ஆண்/ பெண் வேலை­யாட்­க­ளுக்­கான வெற்­றிடம் உண்டு.  இள­மை­யான,   ஆற்றல் மிகுந்­த­வ­ராக மாறும்  திற­னு­டை­ய­வ­ராக  வலு­வான, சிங்­கள  மற்றும் ஆங்­கிலம்  நன்கு  பேசும் திற­னு­டை­ய­வர்­க­ளாக இருத்தல்  வேண்டும்.  பொருத்­த­மா­ன­வர்­க­ளுக்கு  கவர்ச்­சி­க­ர­மான  சம்­பளம் மற்றும் வேறு  சலு­கைகள்  வழங்­கப்­படும்.  மின்­னஞ்சல் மூலம்  விண்­ணப்­பிக்­கவும். (Info.laundrocare@gmail.com) அல்­லது  நேர்­முகத்  தேர்­விற்கு  நிய­மனம்  பெற்­றப்பின்  வருகைத்  தரவும். (077 6153352)

  *****************************************************

  ஆண்  மேற்­பார்­வை­யாளர் தேவை.  டெலி­வரி ஓடர்ஸ் பொருள்  விவ­ரப்­பட்­டியல்  போன்ற  எந்­நாளும்  நடக்­கின்ற  லாஜிஸ்டிக்  நட­வ­டிக்­கை­களை மேற்­பார்வை செய்­வ­தற்கு 50 வய­திற்­குட்­பட்­டவர் தேவை. ஆங்­கிலம்  பேசு­வ­தற்கும், எழு­து­வ­தற்கும் நன்கு  தெரிந்­தி­ருந்தல் வேண்டும்.  பொருத்­த­மா­ன­வ­ருக்கு  கவர்ச்­சி­க­ர­மான  சம்­பளம் மற்றும் வேறு சலு­கைகள்  வழங்­கப்­படும்.  மின்­னஞ்சல்  மூலம்  விண்­ணப்­பிக்­கவும். info.laundrocare@gmail.com) அல்­லது  நேர்­முகத் தேர்­விற்கு  நிய­மனம் பெற்­றப்பின்   வருகைத் தரவும்.  (077 6153352)

  *****************************************************

  கார்மண்ட்  பெக்கிங்  மற்றும்  தனித்­தி­ற­னான  மேற்­பார்­வை­யாளர் ஆண்/ பெண்  தேவை குறைந்­தது 5 வருட  அனு­பவம் இருத்தல் மற்றும் ஆங்­கிலம்  சர­ள­மாக   தெரிந்­தி­ருந்தல் வேண்டும்.  மின்­னஞ்சல்  மூலம்  விண்­ணப்­பிக்­கவும்.  (Info.laundrocare@gmail.com)  அல்­லது  நேர்­முகத் தேர்­விற்கு  நிய­மனம் பெற்­றப்பின் வருகை தரவும். (077 6153352)

  ****************************************************

  இரும்பு கூரை வேலை செய்யும்  வேல்டிங் ஆட்கள்,  ஹெல்பர் தேவை. தங்கும் வசதி உண்டு. 077 6268827.

  *****************************************************

  கொழும்பு 11 இல் இயங்­கிக்­கொண்­டி­ருக்கும் எமது தொழிற்­சா­லைக்கு Machine Operator ஆணொ­ருவர் தேவை. சம்­பளம் 20,000/= வழங்­கப்­படும். வேலை நேரம் 9.00 a.m. to 5.30 p.m. சனிக்­கி­ழ­மை­களில் 1.30 p.m. வரை. அத்­துடன் மேல­திக வேலை­நேர கொடுப்­ப­ன­வு­களும் வழங்­கப்­படும். தொடர்பு நேரில் வரவும். இல.196, செட்­டியார் வீதி, கொழும்பு 11.

  *****************************************************

  (Helpers) வேலைக்கு ஆண்­களும் பெண்­களும் தேவை. Salary 20,000/=, at Bonus 2000/=. OT 2h (per day) for Month 4500/= Total Salary 26,500/=. மதிய உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் இல­வசம். நேர்­முகப் பரீட்­சைக்கு கீழ்க்­காணும் முக­வ­ரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்­ளி­வரை. Tel. 077 3386960. No. 156, Sri Wickrama Mawatha, Colombo 15. 

  *****************************************************

  எமது வேலைத்­த­ளத்­திற்கு ஆண்­பிள்­ளைகள் தேவை. உணவு, தங்கும் வசதி வழங்­கப்­படும். மாத சம்­பளம் 25,000/=. 18 வய­திற்கு மேற்­பட்­ட­வர்கள்  தொடர்பு கொள்­ளவும். வெளி மாவட்­டத்தைச் சேர்ந்­த­வர்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது. 011 2526087, கொழும்பு–15, மோதர.

  *****************************************************

  பரிசுப் பொருட்கள் (Gift Items) கம்­ப­னிக்கு ஆண்கள்  மற்றும்  தொழி­லா­ளர்கள்  உட­ன­டி­யாகத் தேவை.  வயது 18–45, சம்­பளம்  22, 000/= சுய­வி­பரக் கோவை­யுடன்  நேரில் வரவும்.  City Cycle  House (PVt) Ltd. இல.: 77,  டாம் வீதி,  கொழும்பு –12.

  *****************************************************

  ஹாட்­வெயார் வேலைக்கு  அனுவம் உள்ள  ஆட்கள் தேவை. Contact 076 5325183.

  *****************************************************

  சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. விசேட கொடுப்­ப­னவு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: ஜய­கிரி  ஸ்டோர்ஸ், கொலன்­னாவ. 072 0740306.

  *****************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல மொத்த விற்­பனை செய்யும் புடவை கடைக்கு  விற்­ப­னை­யாளர், கணக்­காளர் (கொம்­பி­யூட்டர் அனு­பவம்) ஆண், பெண்  இரு­பா­லாரும் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3330933.

  *****************************************************

  கடி­ன­மாக உழைக்­கக்­கூ­டிய ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. நல்ல சம்­பளம். விப­ரங்­க­ளுக்கு: Star Link, 165, Panchikawatte Road, Maradana, Colombo -10. 072 5959579, 077 7677282.

  *****************************************************

  புறக்­கோட்டை,  Keyzer  வீதியில்  உள்ள மொத்த புடவை வியா­பார ஸ்தாப­னத்­திற்கு  அனு­பவம் உள்ள மற்றும் அனு­பவம்  இல்­லாத ஆண் வேலை­யாட்கள் தேவை. உணவு மற்றும் தங்­கு­மிட  வச­திகள் செய்து தரப்­படும். தொடர்பு: 072 7994900.

  *****************************************************

  O/L, A/L பின் என்ன செய்­வ­தென்று தெரி­ய­வில்­லையா-? Don’t worry be happy. நீர்­கொ­ழும்பு, கொச்­சிக்­க­டையில் அமைந்­துள்ள பிர­பல நிறு­வ­ன­மொன்­றிக்கு  சிங்­களம் பேசக்­கூ­டிய (18 – 35) ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும்  பயிற்­சி­க­ளோடு வேலை­வாய்ப்பு காத்­துக்­கொண்டு இருக்­கின்­றது. தங்­கு­மிடம், உணவு இல­வசம் எப்­பா­கத்தில் உள்­ள­வர்­களும் தொடர்­பு­கொள்­ளலாம். 078 8998652/ 077 3489529.

  *****************************************************

  நாள் சம்­பளம் 1100/= பிய­கம கையுறை தொழிற்­சா­லை­க­ளுக்கு (18 – 35) வரை­யி­லான ஆண்/ பெண் தேவை. உணவு இல­வசம். தங்­கு­மிடம் உண்டு. சிங்­களம் கதைக்கக் கூடி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. அனைத்து பிர­தே­சத்­த­வர்­களும் தொடர்­பு­கொள்­ளுங்கள்  077 7999159/ 077 5978037.

  *****************************************************

  கொழும்பு 12 இல் அமைந்­துள்ள ஹார்ட்­வெயார் சொப் ஒன்­றிற்கு O/L சித்தி 3 பாடங்­க­ளுடன் கணிதம் மற்றும் மொழி. மாதச் சம்­பளம் 15,000/=. 072 7356478. 

  *****************************************************

  கிழமை சம்­பளம் உண்டு. பிய­கம, கொட்­டாவ, கந்­தனை போன்ற பிர­தே­சத்தில் உள்ள பொலித்தீன், கையுறை போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு 18 – 40 வரை­யான ஆண்/ பெண் தேவை. நாள் ஒன்­றுக்கு 1100/= உணவு/ தங்­கு­மிடம் உண்டு. சிங்­களம் கதைக்கக் கூடி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 7999159, 077 5978037.

  *****************************************************

  முதியோர் இல்­லத்தில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஆண், பெண் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 15,000/=. இடம்: கல்­கிசை. 077 7568349.

  *****************************************************

  கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் 100 ற்கும் மேற்­பட்ட தொழில் வெற்­றி­டங்கள் உற்­பத்தி/  லேபல்/ பேங்கிங்/ டெலி­வரி/ கிளீனர்/ QC/ Clerk/ Supervisor/ Data Entry/ Driver/ பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் போன்ற துறை­க­ளுக்கு ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. சம்­பளம் 30,000/=– 40,000/=. உணவு, தங்­கு­மிடம் தொழி­லிற்கு அமைய இல­வசம். கல்­வி­கற்ற/ கற்­காத இரு­பா­லாரும் தொடர்பு கொள்­ளுங்கள். எப்­பி­ர­தே­சத்­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். நம்­பிக்­கை­யுடன் வாருங்கள். 077 8430179. 435 / 02/ 18, பொரல்ல ரோட், கொழும்பு 10.

  *****************************************************

  பேலி­ய­கொ­டையில் உள்ள களஞ்­சி­ய­சா­லைக்கு (Stores) Delivery செய்­வ­தற்கு வேலை­யாட்கள் தேவை. அத்­தோடு Carpet வெட்­டு­வ­தற்கும் வெற்­றிடம் உள்­ளது. தொடர்பு: 071 6850871. (8.30 – 6.00) கிழமை நாட்­களில். 

  *****************************************************

  வத்­தளை, விஸ்டம் புத்­த­க­சா­லைக்கு Accounts Assistants, Administration Staffs தேவை. நேர்­முகத் தேர்­வுக்கு திங்கள் – சனி. 310, நீர்­கொ­ழும்பு வீதி, வத்­த­ளைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 077 3500595.

  *****************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள பாம­சிக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற பெண்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வசதி உண்டு. 0750324299.

  *****************************************************

  நாள் சம்­பளம் 1000/=– 1250/=– 1300/=– வரை. மாத/ கிழமை சம்­பளம் உண்டு. (ஜேம், பிஸ்கட், சொசேஜஸ், நூல், கோடியல், சொக்லெட், பிரின்டிங், சோயா, பப்­படம், நூடில்ஸ், கேக்) போன்ற உற்­பத்தித் தொழிற்­சா­லை­களில் லேபல்/ பெக்கிங் பிரி­வு­க­ளுக்கு 18 – 45 வரை­யான ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. உணவு/ தங்­கு­மிடம் செய்து தரப்­படும். (தம்­ப­தியர், குழுக்கள், தனி­நபர், வரும் நாளில் தொழில் வாய்ப்­புகள்) தொடர்­பு­க­ளுக்கு: 077 2400597, 077 1142273, 077 5978037.

  *****************************************************

  விமான நிலை­யத்­திற்கு ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. கிளீனர்/ லொன்றி/ கேட்­டரிங்/ பெக்கிங் போன்ற பிரி­வு­க­ளுக்கு இரு­பா­லா­ருக்கும் வெற்­றி­டங்கள் உண்டு. தொழில் அடிப்­ப­டையில் 30,000/–, 40,000/– வரை ஊதியம். உணவு/ தங்­கு­மிடம் உண்டு. (சிங்­களம் கதைக்­கக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது) தொடர்­பு­க­ளுக்கு: 077 2400597, 077 5978037.

  *****************************************************

  துறை­மு­கங்­களில் ஆண்­க­ளுக்கு பல­வ­கை­யான வேலை­வாய்ப்­புக்கள். மாதம் 40,000/= – 48,000/= க்கு மேல் சம்­பளம் பெறலாம். உணவு இல­வசம். தங்­கு­மிடம் உண்டு. வயது 18 – 45 வரை (கல்வி அறிவு தேவை­யில்லை) 077 8430179.

  *****************************************************

  நாள் சம்­பளம் 1000/=, 1200/=, 1300/= மாத, கிழமை சம்­பளம் உண்டு. தொழிற்­சா­லை­களில் லேபல் / பெக்கிங் / QC  போன்ற பிரி­வு­க­ளுக்கு 18/20 வரை­யான ஆண் / பெண் இரு­பா­லாரும் தேவை. உணவு / தங்­கு­மிடம் உண்டு. தேவை­யான பிர­தே­சத்­த­வர்கள் (ஹொரண, களனி, தெமட்­ட­கொட, பேலி­ய­கொட, வத்­தளை, பிய­கம, நிட்­டம்­புவ, ஜா – எல, சீதுவ, ராஜ­கி­ரிய, ஹட்டன், கண்டி, பதுளை, யாழ்ப்­பாணம்) தொடர்­பு­க­ளுக்கு : 0772595838

  *****************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள பெக்­டரி ஒன்­றுக்கு மெசி­னுக்கு 8 – 5 உத­வி­யாட்கள்/ வேலை­யாட்கள் தேவை. 18 – 35 வய­துக்­குட்­பட்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கவும் அல்­லது நேரில் வரவும். இல.785, நீர்­கொ­ழும்பு வீதி, மாபோல, வத்­தளை. 

  *****************************************************

  கொழும்பு – 13 சேர்ந்த தொழில் நிறு­வ­னத்­திற்கு ஆண்– பெண் தொழி­லா­ளர்கள் தேவை. வெளி­மா­வட்­டத்தைச் சேர்ந்த ஆண் தொழி­லா­ளர்­க­ளுக்கு உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. மேல­திக நேர கொடுப்­ப­னவும் உண்டு. 0774424055.

  *****************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல செரமிக் காட்­சி­ய­றையில் பண்­ட­க­சா­லையில் (Store) பொருட்­களை ஏற்றி, இறக்க நபர் ஒருவர் தேவை. கவர்ச்­சி­யான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­கொள்­ளவும். 30 வய­திற்­குற்­பட்ட கொழும்பை அண்­மித்­தவர் விரும்­பத்­தக்­கது. Mass Commercial, 132A, Messenger Street, Colombo 12. Tel: 0773711144.

  *****************************************************

  கதி­ரேசன் வீதியில் உள்ள எவரெஸ்ட் லொட்­ஜுக்கு Room சுத்தம் செய்ய 30 முதல் 50 வயது வரை உள்ள ஒருவர் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய தேவை. சம்­பளம் 40,000 – 50,000 வரை. உடன்  நேரில் வரவும். 0775323466/ 0763318766.

  *****************************************************

  அயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சி அற்ற 18 – 28 வய­திற்கு உட்­பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. சம்­பளம் மாதம் 80,000/= இற்கு மேல் சம்­பா­திக்­கலாம். தங்­கு­மிடம் இல­வசம். Heda Weda Medura. 3/827C பாம் வீதி, மட்­டக்­குளி, கொழும்பு – 15. Tel:0113021370 / 0726544020 / 0758256472.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் தொடர்­மாடி கட்­டட நிர்­மாண வேலை­க­ளிற்கு கூலி வேலை­யாட்கள் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்பு: 0773557274/ 0772131765.

  *****************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல சலூன் ஒன்­றுக்கு முடி­வெட்டத் தெரிந்­த­வர்கள் உட­ன­டி-­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். சம்­பளம், OT, மதிய உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்-­படும். தொடர்­புக்கு: 011 5682959.

  *****************************************************

  நத்­த­ரம்­பொத்த குண்­ட­சா­லையில் அமைந்­துள்ள ஒரு அச்­ச­கத்­துக்கு ஆண் கூலி­யாட்கள் தேவை. கண்டி மற்றும் சுற்­றி­யுள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். 0777812627 No 14/5 நத்­த­ரம்­பொத்த குண்­ட­சாலை . நல்ல சம்­பளம் கொடுக்­கப்­படும். 

  *****************************************************

  Indian & Arabic Restaurant Staff Wanted. (Experienced not required) Vacancy for Waiter/ Cashier/ Counter Staff/ Helpers. Salary 40,000 – 45,000. Food & accommodation provided. Marinedine No : 47, 42 nd Lane, Wellawatte, Colombo 6. Tel. 071 1399885. 

  *****************************************************

  வாகன பெயின்ட் வேலை செய்­வ­தற்கு அனு­பவம் உள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 077 2710323.

  *****************************************************

  கண்டி, பல்­லே­கல கைத்­தொ­ழிற்­பேட்­டையில் இயங்கும் தொழிற்­சா­லைக்கு மெஷின் ஒப்­ப­ரேட்டர் தேவை. 3 மாத பயிற்சி வழங்­கப்­படும். திற­மை­யா­ளர்­க­ளுக்கு நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 2516733. 164, New Moor Street. Colombo – 12.

  *****************************************************

  Driver and Salesman wanted. 20 L Water Distribute. Delivery Driver Self– Motive Person minimum 1 year experience. Also Sales man Minimum 1 year experience. Driver License Heavy and Light Vehicle. 077 1094103.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள அச்­ச­கத்­திற்கு பொதி செய்ய உத­வி­யாட்கள் தேவை. இல.07, சால்ஸ் வீதி, தெஹி­வளை. 077 7118732.

  *****************************************************

  நத்­த­ரம்­பொத்த குண்­ட­சா­லையில் அமைந்­துள்ள ஒரு அச்­ச­கத்­துக்கு பெக்கிங் வேலை செய்ய பெண் வேலை­யாட்கள் தேவை. வயது வரம்பு 18 to 40. கண்­டியை சுற்­றி­யுள்­ள­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 0777 350335. No – 14/5, நத்­த­ரம்­பொத்த, குண்­ட­சாலை.

  *****************************************************

  பிர­சித்­தி­பெற்ற அச்­ச­க­மொன்­றான எமது நிறு­வ­னத்­திற்குப் பயிற்­சி­பெற்ற/ பயிற்­சி­பெ­றாத சேவை­யா­ளர்­க­ளுக்­கான வெற்­றி­டங்கள் காணப்­ப­டு­கின்­றன. மனங்­க­வரும் சம்­பளம், உற்­பத்தி மற்றும் வருகைக் கொடுப்­ப­னவு, வரு­டாந்த கொடுப்­ப­னவு, வரு­டாந்த ஊக்­கு­விப்புக் கொடுப்­ப­னவு, உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். தொடர்­பு­கொள்­ளுக சவிந்த கிரபிக் சிஷ்டம் (தனியார்) லிமிட்டட், இலக்கம் – 145, கைத்­தொழில் பேட்டை, கட்­டு­வான வீதி, ஹோமா­கம. 011 4368572, 011 4368575, 077 3090972.

  *****************************************************

  கொழும்பு – 13 கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள அச்­சுப்­பத்­திரம் விநி­யோ­கிக்கும் வேலை­யாட்கள் தேவை. வயது 25 – 40 வரை. தேசிய அடை­யாள அட்டை, பொலிஸ் அல்­லது கிராம சேவ­கரின் அத்­தாட்­சிப்­பத்­திரம், Note வெளி­பி­ர­தே­சத்­த­வ­ருக்கு இட­வ­சதி வழங்­கப்­படும். தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். Address: No. 97C, Vivekananda Hill, Colombo – 13. Tel:  011 4381132, 076 3157734, 076 3157736.

  *****************************************************

  கட்­டட நிர்­மாண நிறு­வனம் ஒன்­றுக்கு மேசன்­பாஸ்மார் மற்றும் உத­வி­யாட்கள் உடன் தேவை. தங்­கு­மிடம் உண்டு. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 011 2986642, 077 2395088.

  *****************************************************

  நட­மாடும் தேங்காய் லொறிக்கு வேலை­யாட்கள் தேவை. சிங்­களம் பேசக்­கூ­டியோர் தொடர்­பு­கொள்க. 0777 720470.

  *****************************************************

  பூங்­கன்று நடு­கைக்கு வேலையாள், குடும்பம் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 50,000/=  கட்­டு­னே­ரிய. (சிங்­களம் இய­லு­மா­ன­வர்கள்) 072 5352433, 071 3941583.

  *****************************************************

  பத்­த­ர­முல்லை கரு­வாட்டுக் கடையை பொறுப்­பேற்று நடத்திச் செல்ல O/L சித்­தி­ய­டைந்த 20 – 50 வய­திற்­கி­டைப்­பட்ட, சிங்­களம் கதைக்க இய­லு­மான ஆண் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் 25,000/=. 077 3614744.

  *****************************************************

  மின்­சார தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் மற்றும் கையு­த­வி­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். 076 6984825, 071 8984825.

  *****************************************************

  களனி சில்­லறை கடைக்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் 25,000/=. 0777 490640.

  *****************************************************

  T சேர்ட் பிரின்டிங் நிறு­வ­னத்­துக்கு 18 – 45 வய­திற்­குட்­பட்ட ஆண், பெண் தேவை. சம்­பளம் மாதம் 35,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்பு: 0770820911, 077 1047571, 071 7720445.

  *****************************************************

  சாரதி –லொறி உத­வியாள் ஜா–எல பகு­தியில் அமைந்­துள்ள நிறு­வ­னத்­துக்கு லொறி உத­வியாள் தேவை. 076 8270557.

  *****************************************************

  கொழும்பு மீன் வியா­பார ஸ்தாப­னத்­துக்கு தொழில் கை உதவி ஆட்கள், பஸ் சாரதி, (மீன் Coolar) லொறி  தேவை. தங்கும் வசதி, சாப்­பாட்டு வசதி செய்து தரப்­படும். கொழும்பு பிர­தேசம் இல்­லாமல் வேறு இடம் உகந்­தது. தொடர்பு: 0767268960 / 0778651430.

  *****************************************************

  ஆயுர்­வேத வைத்­திய நிலை­யத்­திற்கு வேலைக்கு பெண்கள் உட­ன­டி­யாக தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 69/8, கோவா­கொட, கட்­டு­கஸ்­தோட்ட 081 5661710/ 077 6868381.

  *****************************************************

  அர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30. சம்­பளம் 80,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo 15. Tel: 077 1606566, 078 3285940.

  *****************************************************

  ஆயுர்­வேத துறையில் (மசாஜ்) அனு­பவம் மிக்­க­வர்­க­ளுடன் உங்­க­ளது எதிர்­கா­லத்-­தினை வள­மாக்­கிட சந்­தர்ப்பம். இல 23, பொரளை குறுக்கு வீதி, பொரளை, கொழும்பு. 075 0960617, 011 4848565.

  *****************************************************

  கொழும்பில் உள்ள கார் Wash ற்கு கார் கழு­வு­வ­தற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. 071 2388478.

  *****************************************************

  ஆடைத்­தொ­ழிற்­சாலை ஒன்­றிற்கு களஞ்­சி­ய­சாலை உத­வி­யாட்கள் தேவை.077 8090786. தெஹி­வளை.

  *****************************************************

  தற்­போது ஆண்­டு­க­ளுக்கு இலங்கை முழு­வதும் ஏரா­ள­மான வேலை வாய்ப்­புகள். டிரைவர்ஸ், ரூம் போய்ஸ், கார்­டினர்ஸ், நோயாளி பரா­ம­ரிப்­பாளர், குக், அப்பு, Couples மற்றும் Labourers. (காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள்) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். இவ் அனை­வ­ருக்கும் 30,000 – 40,000 வரை பெற்று கொள்­ளலாம். நீங்கள் விரும்­பிய பிர­தே­சத்தில் வேலை பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும். கொழும்பு : 011 5299148, கண்டி : 081 5636012, நீர்­கொ­ழும்பு : 031 5678052. மேல­திக விப­ரங்­க­ளுக்கு Mr. Fayaz 075 4278746.

  *****************************************************

  எரி­பொருள் நிரப்பும் நிலையம் வெற்­றிடம். பண்­டா­ர­வளை பதுளை வீதியில் திறக்­கப்­பட்ட புதிய IOC எரி­பொருள் நிரப்பு நிலை­யத்­திற்கு பண்­டா­ர­வளை சுற்­று­வட்­டா­ரத்தில் பொம்­பர்ஸ்மார் தேவை. வயது 50 க்குக் குறைந்­த­வர்கள் சான்­றி­தழ்­களின் முதல் பிரதி, கிராம சேவகர் சான்­றிதழ், தேசிய அடை­யாள அட்­டை­யுடன் வார நாட்­களில் மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 4.00 மணி வரை. IOC நிரப்பு நிலையம், பதுளை வீதி, பண்­டா­ர­வளை என்ற முக­வ­ரிக்கு வரவும். தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் மற்றும் கொடுப்­ப­னவு.

  *****************************************************

  ஆயுர்­வேத வைத்­திய மத்­திய நிலை­யத்­திற்கு 18– 30 பயிற்­சி­யுள்ள/ அற்ற தெர­பிஸ்ட்மார் (பெண்) தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் உயர் சம்­பளம் 150,000/=+ கொமிஷ். செக்லி ஹேர்பல் 535/2/1, காலி வீதி, கல்­கிசை. 077 1111811, 011 4555800. 

  *****************************************************

  0777 561087. தென் மாகா­ணத்தில் காலி, புரான செல்ல குடா­வெல்ல ஐஸ் தொழிற்­சா­லைக்கு தொழி­லா­ளர்கள் தேவை. உயர் சம்­பளம். 

  *****************************************************

  071 4106805. திரு­கோ­ண­மலை ஐஸ் தொழிற்­சா­லைக்கு குளி­ரூட்டி, குளிர்­சா­தனப் பெட்டி தொடர்­பான அனு­பவம் உள்ள இயந்­திர இயக்­கு­னர்கள் மற்றும் தொழி­லா­ளர்கள் தேவை. தங்­கு­மி­டத்­துடன். 077 8444305.

  *****************************************************

  0777 561087. வத்­தளை மற்றும் தென் மாகா­ணத்தில் அமைந்­துள்ள ஐஸ் தொழிற்­சா­லைக்கு எமோ­னியா டெக்­னீ­சி­யன்மார் உடன் தேவை. தென் மாகா­ணத்தில் மற்றும் கம்­பஹா மாவட்­டத்தில் விசே­ட­மா­னது. 077 3120085. 

  *****************************************************

  091 7214499. தென் மாகா­ணத்தில் காலி, தெவி­நு­வர, புரா­ன­வெல்­லவில் அமைந்­துள்ள ஐஸ் தொழிற்­சா­லைக்கு 25– 40 வய­துக்கு இடைப்­பட்ட அனு­ப­வ­முள்ள சுப்­ப­வை­சர்மார் உடன் தேவை. காலி. 077 5082857. புரா­ண­வெல்ல 077 9423415. 

  *****************************************************

  இனிய தீபா­வளி வாழ்த்­துக்கள். தீபா­வளி விடு­மு­றைக்கு பின் சிறந்த தொழில் வாய்ப்­புக்கு எம்­முடன் இணை­யுங்கள். எமது நிறு­வ­னத்தின் கொழும்பு சுற்­று­வட்­டா­ரத்தில் உள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு வெற்­றிடம் உண்டு. உணவு. தங்­கு­மி­டத்­துடன் 45,000/=. வரை சம­ப­ளம. 0710701213, 071 0701019. 

  *****************************************************

  நாட­ளா­விய ரீதியில் உள்ள எமது கிளை­க­ளுக்கு உடன் இணைத்­துக்­கொள்ள நீங்கள் 18– 28 வய­துக்கு இடைப்­பட்­ட­வர்­க­ளாயின் உங்­க­ளுக்கு சிறந்த சந்­தர்ப்பம். பயிற்சி கொடுப்­ப­னவு/ உணவு/ தங்­கு­மிடம் உள்­ளிட்ட அனைத்து வச­தி­க­ளுடன் 28,000/=– 37,000/-= வரை. நிரந்­தர தொழில். சமூ­கத்தில் அங்­கீ­க­ரித்த தொழில் இணைத்துக் கொள்ளல் வரை­ய­றுக்­கப்­பட்­டது. நாட்டில் அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். (சிங்­களம் சாதா­ர­ண­மாக பேசக் கூடி­ய­வர்கள்) 071 5962421. 

  *****************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள KORD ஒப்­ப­ரேட்­டமார் தேவை. 8 மணித்­தி­யா­ல­யத்­திற்கு அடிப்­படை சம்­பளம் 45,000/=. மேல­திக OT மணித்­தி­யா­லத்­திற்கு 200/=. அனு­ப­வ­முள்ள உத­வி­யா­ளர்கள் (அடிப்­படை சம்­பளம் 25,000/=) உணவு, தங்­கு­மி­டத்­துடன்) மற்றும் பயிற்­சி­யற்ற உத­வி­யா­ளர்கள் உடன் தேவை. வருகை மேல­திக நேர கொடுப்­ப­னவு மேல­தி­க­மாக வழங்­கப்­படும். வாராந்த சம்­பளம் “எஸ்.கே. கெலன்டர்ஸ். 62/8, கண்டி வீதி, கட­வத்தை. 011 4340815, 011 4340767. 

  *****************************************************

  டயர் கடைக்கு டயர் பெச் போட, அனு­ப­வ­முள்ள உத­வி­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வசதி, உயர் சம்­பளம். 077 3109838. ஹொரண

  *****************************************************

  கட்­டு­மான நிறு­வ­னத்­திற்கு ப்ரேலேன்ட் லேபர்ஸ், மேசன் பாஸ்மர், உத­வி­யா­ளர்கள், வெல்டிங் லேபர்ஸ் தேவை. திற­மைக்கு ஏற்ற சம்­பளம். 071 0426135, 071 2782259. 

  *****************************************************

  071 4777444, 075 3777444. கிறில் கேட் உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள வெல்டிங் பாஸ்மார் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. உயர் சம்­பளம். ஹோமா­கமை. 

  *****************************************************

  0777 561087. வத்­தளை மற்றும் நீர்­கொ­ழும்பில் அமைந்­துள்ள ஐஸ் தொழிற்­சா­லைக்கு ஊழி­யர்கள் தேவை. குறைந்­த­பட்ச சம்­பளம் 40,000/=. தங்­கு­மி­டத்­துடன் வத்­தளை. 011 2931419. நீர்­கொ­ழும்பு 031 7213665. 

  *****************************************************

  மேசன் பாஸ்மார் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. வாராந்த சம்­பளம் மற்றும் தங்­கு­மிட வசதி. 194/1/B, மாகொல தெற்கு, மாகொல. 076 8243209, 071 3159733. 

  *****************************************************

  077 8499336. வயது 17– 60. சம்­பளம் 44,000/= மேற்­பார்வை சாரதி, Data Entry, கணக்­கியல், ரூம் Boy, பொதி­யிடல், ஹட்டன், கண்டி, நுவ­ரெ­லியா, கொழும்பு) No. 8, Hatton. 077 8499336. 

  *****************************************************

  E– Commerce நிறு­வ­னத்­திற்கு Bike Delivery Riders தேவை. இடம்: கொலன்­னாவை. நேர்­முகத் தேர்­வுக்கு அழை­யுங்கள்: 077 4775514. 

  *****************************************************

  காசு கட்டி ஏமா­றா­தீர்கள்!! முழு­வதும் இல­வச வேலை­வாய்ப்­புகள். கிழமை, மாதச் சம்­பளம் 1000/=– 1500/= வரை. மாதம் 35,000/=– 70,000/= வரை ஊதியம். (பிஸ்கட், பால்மா, நூடில்ஸ், சோயா, சொக்லெட், PVC) போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல், பெக்கிங், QC, மெசின் ஹெல்பர், Drivers, Forklift Operators போன்ற பிரி­வு­க­ளுக்கு 18– 45 வரை­யான ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. உணவு, தங்­கு­மிடம் அமைத்துத் தரப்­படும். (ஹொரண, வத்­தளை, களனி, சப்­பு­கஸ்­கந்தை, கட­வத்தை, கடு­வெல, ஜா–எல, நுவ­ரெ­லியா, பேலி­ய­கொடை, ஹட்டன், கண்டி, பதுளை, கட்­டு­நா­யக்க) போன்ற பிர­தே­சங்கள்: தமிழ், முஸ்லிம், மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3051630, 077 0232130. 

  *****************************************************

  011 4875579. காசு கட்டி ஏமா­றா­தீர்கள்!! முழு­வதும் இல­வச வேலை­வாய்ப்­புகள். கொழும்பில் பிர­சித்தி பெற்ற தொழிற்­சா­லை­களில். (பிஸ்கட், பால்மா, நூடில்ஸ், சோயா, ஐஸ்­கிறீம், பிஸ்கட், டொபி, யோகட், பால்மா, ஜேம்) வயது 18– 45 வரை. ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் இல­கு­வான வேலை­வாய்ப்பு. மாதச் சம்­பளம் 35,000/=– 45,000/= OT 150/= D/OT— 225/= வரை. வரும் நாளி­லேயே வேலையில் சேர்க்­கப்­ப­டு­வீர்கள். கல்வித் தகை­மைகள் அவ­சி­ய­மில்லை. போலி சம்­ப­ளங்­க­ளுக்கு ஏமாற வேண்டாம். நாங்கள் மேலே குறிப்­பிட்ட சம்­பளம் நிச்­சயம் கிடைக்கும். எந்த பிர­தே­சத்தில் இருந்தும் தொடர்பு கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிடம் அமைத்துத் தரப்­படும். முன் அனு­பவம் தேவை­யில்லை. நம்­பிக்­கை­யுடன் வாருங்கள். தொடர்­பு­களுக்:கு 077 0232130, 071 7070566. Ayodya Human Resources Partner Kandy Road, Kadawatha.

  *****************************************************

  2017-10-23 16:47:06

  பொது­வான வேலை­வாய்ப்பு I 22-10-2017