• வாடகைக்கு - II - 28-02-2016

  கொழும்பு 13, மோதரை, மட்­டக்­குளி இடங்­களில் வாடகை/குத்­தகை/விற்­ப­னைக்கு வீடுகள் உண்டு. Apartment வீடு­களும் விற்­ப­னைக்கு உண்டு. வீடுகள் வாங்­கவோ அல்­லது விற்­கவோ தொடர்­புக்கு: 0776905355.

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் MCக்கு பக்­கத்தில் 19 டெய்சி வில்லா அவ­னியூ. கொழும்பு 4 இல் 5 Bedrooms, 3 Bathrooms, A/C, Hot water, 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Wifi சகல தள­பாட வச­தி­க­ளு­டனும் வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. மேலும் கொழும்பு 13, கொச்­சிக்­கடை Grace Court இல் 2 Bedrooms, 2 Bathrooms மற்றும் சகல தள­பாட வச­தி­க­ளு­ட­னான வீடு நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 0770568979, 0777931192.

  *****************************************************

  கொட்­டாஞ்­சேனை கொலேஜ் வீதிக்கு அருகில் சுமித்­திரா ராம மாவத்­தையில் சாதா­ரண குடும்பம் தங்­கக்­கூ­டிய எல்லா வச­தி­களும் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 0112439106.

  *****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல வச­தி­க­ளுடன், சகல தள­பா­டங்­க­ளுடன் கடை ஒன்று வாட­கைக்கு உண்டு. 2451259, 0772263573.

  *****************************************************

  கிரு­லப்­ப­னையில் வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 15000/= 1 வருட முற்­பணம். 29/252 D.M. Colombage Mawatha Colombo 05. 0778358920.

   *****************************************************

  எல­கந்த வத்­த­ளையில் வியா­பா­ரத்­திற்கு கடை, மாதம் வாடகை 15000/= முற்­பணம் 100000/= ஞாயிறு 1 மணிக்கு பின் அழைக்­கவும். 0766657912.

  *****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல வச­தி­க­ளுடன் அறைகள் வாட­கைக்கு உண்டு. தொழில் புரிவோர், படிக்கும் மாண­வர்கள் தனி­யா­கவோ அல்­லது பகிர்ந்தும் தங்­கலாம். (இருவர் or மூவர்). 0773327959.

  *****************************************************

  வத்­த­ளையில் மேல் மாடி வீடு ( 2 Rooms) 1/B/R பெரி­ய­சாலை, சாப்­பாட்டு அறை, பேன்ட்ரி கபட், வாகனம் நிறுத்தும் வசதி, தனிப்­பட்ட நீர், மின்­சார வசதி தனிப்­பட்ட Entrance (Fully Tiled House) வாடகை Rs 25,000 ஒரு வருட முற்­பணம். தொடர்­பு­க­ளுக்கு: 077 2857002.

  *****************************************************

  இல 68/16 வோல்ஸ் ஒழுங்கை அளுத்­மா­வத்தை வீதி கொழும்பு – 15 மூன்று அறை வீடு வாட­கைக்கு 25000/= படி இரண்டு வரு­டத்­துக்கு அல்­லது குத்­த­கைக்கு ஐந்து வருட குத்­த­கைக்கு 20 இலட்சம். 071 4896577.

  *****************************************************

  கொட்­டாஞ்­சேனை இரண்டு படுக்கை அறை வீடு பென்­றி­கபர்ட் சமை­ய­லறை, இரண்டு பாத்­ரூம்கள் மற்றும் பார்க்கிங் இட­வ­சதி இரண்டு வாக­னங்கள். பார்­வை­யிடல் 10 a.m. – 4 p.m. 102, Wasala Road, Colombo – 13.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளு­டனும் 1 Room, apartment with Hall, Kitchen நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 5981007.

  *****************************************************

  மோதரை 27/9, ரஜ­மல்­வத்தை வீதிக்கு அருகில் இரண்டாம் மாடி வாட­கைக்கு உண்டு.  2526866, 077 6064994 ரங்க.

  *****************************************************

  கொழும்பு 5, கிரு­லப்­பனை, வெவ்­வே­றான நுழை­வாயில் தள­பா­டங்­க­ளுடன் டைல்ஸ் பதித்த அறை பெண் பிள்­ளை­க­ளுக்கு பாது­காப்­பான தங்­கு­மிட வசதி. 076 6089340. 

  *****************************************************

  வத்­தளை, Alwis Town இல் Lyceum School க்கு அருகில் வீடு வாட­கைக்கு உண்டு. 3 Bedrooms, Hall, Kitchen, Bathroom சகல வச­தி­க­ளு­டனும் தனி வீடு தொடர்­பு­கொள்ள: 0777 273019, 0777 065219. 

  *****************************************************

  கொழும்பு –06 இல் 2 Bedroom Apartment for Rent காலி வீதிக்கு அருகில் நல்ல சுற்­றாடல் Parkihg வச­தி­யுடன் பின்னால் கார்­டன்னும் உண்டு. தொடர்பு 077 3580058.

  *****************************************************

  பொரளை சந்­திக்கு பிர­தான வீதிக்கு முகப்­பாக இலங்கை வங்­கிக்கு அருகில் எந்­த­வொரு வியா­பா­ரத்­திற்கும் ஏற்ற இடம் வாட­கைக்கு.  Tel 0774404486

  *****************************************************

  தெஹி­வளை, இனி­சியம் வீதி காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய Appartment நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. தொடர்பு : –  077 0471575, 071 1037762.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் மிகவும் பாது­காப்­பான  சூழலில் தள­பாட வச­தி­க­ளுடன் பெண் ஒரு­வ­ருக்கு அறை­யொன்று வாட­கைக்கு உண்டு.  தொடர்பு – 075 0121586.

  *****************************************************

  கொழும்பு – 15, Walls Lane இல் இரண்டு படுக்­கை­யறை மற்றும் ஒரு சிறிய அறை­யுடன் கூடிய இரண்டு மாடி வீடு குத்­த­கைக்கு உண்டு . (10 இலட்சம்) விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு – 077 7105966.

  *****************************************************

  வத்­தளை, நீர்­கொ­ழும்பு வீதிக்கு 100 m 5 அறை­க­ளு­ட­னான இரண்டு மாடி வீடு முழு­தாக அல்­லது பகு­தி­யாக மற்றும் 3 Phase மின்­சா­ரத்­துடன் கூடிய பேர்ச்சஸ் 13 வெற்று காணி வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு 077 4609861.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் 2, 3 rooms வீடு வாட­கைக்கு உண்டு.  Add posted by agent and 1 month commission applicable. if you agree. Contact 071 8628368.

  *****************************************************

  தெஹி­வளை, சர­ணங்­கரா வீதியில் 2 அறை Annex (17,000/=), Colombo 2, Ramanayaka Mawatha.  2 அறை தனி வீடு (20,000/=) வாட­கைக்கு 077 9808087.

  *****************************************************

  கொட்­டாஞ்­சேனை, மேபீல்ட் வீதியில் சகல சமையல் தள­பாட வச­தி­யுடன் வீடு  வாட­கைக்கு. கிழமை, மாத அடிப்­ப­டையில் விடப்­படும். 077 2969638, 077 6537716.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் Delmon Hospital Arpico, Food City அருகில் பாது­காப்­பான பெறு­மதி வாய்ந்த  சூழலில் ஒழுக்­க­மான வேலைப் பார்க்கும்/ படிக்கும்  பெண்­க­ளுக்­கான Sharing அறைகள் வாட­கைக்­குண்டு. பிர­பல கல்வி நிறு­வ­னங்கள், BCAS, IIT, BMS, ESOFT போன்­ற­வை­களும், பிர­பல்­ய­மான உண­வ­கங்கள், ஹோட்­டல்கள், Take Away  Centres போன்­ற­வையும் நடை­தூ­ரத்தில் உங்கள் பணத்­தையும், நேரத்­தையும் மீதப்­ப­டுத்தும் வகையில் சகல வச­தி­க­ளுடன்  24 மணி நேர ரெயில் / பேருந்து போக்­கு­வ­ரத்து வச­திகள். தங்­கு­மிடம் மாதாந்தம் ரூபா 9,000/= தொடர்­பு­க­ளுக்கு: Mrs. Arisha 070 2015250.

  *****************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியில் அமைந்­துள்ள நிறு­வ­னத்தில் 100 பேருக்கு மேல் இருந்து கற்­கக்­கூ­டிய மண்­டபம் A/C, Projector, வச­தி­யுடன்(கருத்­த­ரங்கு, வகுப்­புக்கள் நடாத்­தலாம்.) மணித்­தி­யால, நாள், மாத வாட­கைக்கு விடப்­படும். 071 6669888, 075 7069474, 071 5154428.

    *****************************************************                                            

  வெள்­ள­வத்தை மேல்­மாடி Ground Floor மூன்று அறைகள்  இரண்டு Toilet, Hall, Kitchen உட­ன­டி­யாக 6/12 மாத வாட­கைக்கு வழங்­கப்­படும். மாண­வர்கள் அல்­லது சிறிய குடும்பம் விரும்­பப்­படும். தொடர்பு 0715201751

  *****************************************************

  வெள்­ள­வத்தை விகார வீதியில் பெண்கள் தங்­கு­வ­தற்கு (Share Room) உள்­ளது. வேலைக்கு  செல்லும் பெண்கள் விரும்­பத்­த­குந்­தது.  Ph 0772730380

  *****************************************************

  Kalubowila Hospital அரு­கா­மையில் Sharing Room வாட­கைக்கு உண்டு. தொடர்பு 2763542  (ஆண்கள் மட்டும்) 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில், நித்­திய கல்­யாணி Jewellery க்கு அரு­கா­மையில் Single, Double, Family, A/C, Non A/C Room தனி வீடு காலி வீதி­யி­லி­ருந்து 100m தொலைவில் அமை­தி­யான சூழலில்  நாள்,கிழமை, மாத வாட­கைக்­குண்டு. 0777614402, 0777770484, 0112361117

  *****************************************************

  Dehiwela near Galle Road H.N.B. Bank one Bedroom small apartment 1st Floor Sitting / Pantry Tiles Bath 22000/=  suitable couple/ two, inspection  0777865533

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் அல்­லது வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு அல்­லது ஆண்­க­ளுக்கு  Room  வாட­கைக்கு உண்டு. Galle Road இல் Office  வாட­கைக்கு  உண்டு. 077 8599922, 077 8695887.

  *****************************************************

  Collingwood  Place  இல் குறு­கிய  கால வாடகை 3R, 2(A\C), 2T, H.K.  கடற்­கரைக் காட்சி அனைத்து தள­பா­டங்­க­ளுடன் நாள், வாரம் மட்டும் 0754934108

  *****************************************************

  தெஹி­வளை  குவாரி ரோட்டில் 4  Bedroom  வீடு சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு.  Parking  வசதி உண்டு 55, 000/= மற்றும்  Hill Street Facing Showroom வாட­கைக்­குண்டு. No Brokers  0775554060  0772542555

  *****************************************************

  Ladies Beauty Saloon (Kotahena)  அனைத்து  உப­க­ர­ணங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு மாதம் Rs.50,000  அல்­லது நாளொன்­றுக்கு Rs.2000 call  0778215678

  *****************************************************

  தெஹி­வளை 2Bedroom, 1 Kitchen, 1 Bathroom, 1 Hall with furniture கொண்ட வீடு வாட­கைக்கு வாக­னத்­த­ரிப்­பிடம் இல்லை. 1 Year Advance. No 21/A, Siriwardana Road, Hill Street Dehiwela. 0778155808

  *****************************************************

  தள­பாட வச­தி­க­ளுடன் நாள் வாட­கைக்கு இரண்டு படுக்கை அறைகள், ஹோல், சமையல் அறை மற்றும் Attached Bathroom உடன் வீடு வெள்­ள­வத்­தையில் உண்டு. 0776151615/0112503308.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, கொள்­ளு­பிட்டி, தெஹி­வளை, கொழும்பு 5 ஆகிய பகு­தியில் 2,3,4,5 படுக்­கை­யறை வீடு Apartment Unfurnished/ Furnished Office Space வாட­கைக்கு உண்டு. விற்­ப­னைக்­குண்டு. 0777753354.

  *****************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்­க­ரு­கா­மையில் தனி வழிப்­பா­தை­யுடன் அறை­யொன்று முற்­றிலும் மாபிள் பதிக்­கப்­பட்ட குளி­ய­லறை வச­தி­யுடன் வாட­கைக்­குண்டு தொ டர்பு. 0778282704. (ஆண்கள் மட்டும்)

  *****************************************************

  தெஹி­வளை, வெள்­ள­வத்தை வீதி 31E வீடு (1அறை, 1 ஹோல், சமை­ய­லறை, குளி­ய­லறை) வாட­கைக்கு உண்டு. ஒரு வருட முற்­பணம். தரகர் தேவை­யில்லை. 0112719061.

  *****************************************************

  வெள்­ள­வத்தை முழு­மை­யான வீடு வாட­கைக்கு உண்டு. அமை­தி­யான சுற்­றாடல் (ஈரோஸ் சினிமா) பின்­பக்கம் வாடகை 30000/= 30/3 விஜித வீதி, பாமன்­கடை, கொழும்பு 06. 0112366702.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் படிக்கும்/ வேலை செய்யும் ஆண்­க­ளுக்கு Boarding வச­தி­யுண்டு. தேவைப்­படின் சாப்­பாடு தரலாம். மற்றும் நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் Rooms வாட­கைக்கு உண்டு. 0777 423532, 0777 999361. 

  *****************************************************

  தெஹி­வ­ளையில் 3 படுக்கை அறைகள், 3 Bathrooms, பெரிய Hall, Kitchen மற்றும் வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு. Fully Luxury House தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. 0777 423532, 0777 999361. 

  *****************************************************

  தெஹி­வளை, கௌடான காலி வீதிக்கு அண்­மையில் 2 Rooms, Hall, Kitchen வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 25,000/=. ஒரு­வ­ருட முற்­பணம் அவ­சியம். 0777 078577. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, 33 ஆம் ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மா­டி­ம­னையில் நவீன வச­தி­க­ளு­டனும் சகல தள­பா­டங்­க­ளு­டனும் கூடிய வீடு, வார, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 9855096. 

  *****************************************************

  Wellawatte, Two Bedrooms/ One Bedroom Apartments available for Weekly/ Monthly Rental. Modern Facilities Ideal for Foreigners. Contact: 0777 503950. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் பஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் பாது­காப்­பான சூழலில் வேலை பார்க்கும்/ படிக்கும் 2 பெண்­க­ளுக்கு சகல வச­தி­க­ளை­யு­டைய அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 071 8302759. 

  *****************************************************

  கல்­கிசை, பீரிஸ் வீதியில் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 011 2730863 or 071 8066411. ஞாயிறு காலை 7.00 யில் இருந்து மதியம் 1 மணி­வரை பார்­வை­யி­டலாம்.

  *****************************************************

  கல்­கிசை, தக்­சி­ன­ராம வீதியில் மின்­னே­ரி­கம பிளேஸில் 4 அறை­களைக் கொண்ட 1 ஆம் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிடம் உண்டு. மாதாந்த வாடகை 30,000/=. 1 வருட முற்­பணம். 076 7734676, 077 2487619. 

  *****************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அருகில் அறை வாட­கைக்கு. வீட்டு தள­பா­டங்­களும் பொருட்­களும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4157759. 

  *****************************************************

  வத்­தளை, Mabola 28.5 பேர்ச்சஸ் இடம் வாட­கைக்கு உண்டு. சகல வச­தி­க­ளுடன் மெயின் வீதியில். தொடர்­புக்கு: 0777 483473. 

  *****************************************************

  கொழும்பு 15, அளுத்­மா­வத்தை வீதியில் கல்­வல சந்­திக்கு அரு­கா­மையில் முத லாம் மாடி வீடு குத்­த­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 9783312.

  *****************************************************

  களு­போ­வில சர­ணங்­கர வீதி, போதி­யா­வத்தை வீடு வாட­கைக்கு உண்டு. 12,000/=. Tel. 071 6447799. 

  *****************************************************

  வவு­னியா, கோயில்­பு­துக்­குளம் 5 ஆம் ஒழுங்­கையில் 2 வீடுகள் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0777 111243. 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் மூர் வீதியில் (Delmon Hospital) 2 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், (Fully Furnished Apartment) வீடு வாட­கைக்கு. மாதம் 60,000/=. Advance 6 Months. தொடர்­புக்கு: 076 7715875. 

  *****************************************************

  தெஹி­வளை, கிர­கரி வீதியில் 3 Bedrooms, Hall, Kitchen, 2 Bathrooms கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. (இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது) தொடர்பு : – 071 6373074.

  *****************************************************

  Wellawatta No.48, Aruthusa  Lane இல் Attach Bathroom உடன் ஒரு அறை வாட­கைக்கு உண்டு. ஆண்  ஒரு­வ­ருக்க மட்டும். Parking வச­தி­யுண்டு. 072 8089502.

  *****************************************************

  தெஹி­வளை, ஸ்ரீ சர­னங்­கர வீதியில் வீட்டில் தனி­யறை சகல வச­தி­க­ளையும் கொண்ட (2 or 3 பேர் தங்க கூடிய) (பெண்கள்) படிக்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு மட்டும். Galle Road 10 Minutes walk, ஆஞ்­ச­நேயர் கோயில் அருகில். 077 7277878.

  *****************************************************

  வெள்­ள­வத்தை L.G. க்கு அண்­மையில் மின்­வி­சிறி, கட்டில் உடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய அறை. காலி வீதிக்கு அரு­கா­மையில் வாட­கைக்கு உண்டு. தனி­யான உள் நுழைவு. நீண்­ட­கால அல்­லது குறுங்­கால அடிப்­ப­டையில். 077 3275706.

  *****************************************************

  1B/R வர­வேற்­பறை, சம­ய­லறை, குளி­ய­லறை 18,000/= தெஹி­வளை 2 B/R முத­லா­வது மாடி 50,000/=  வெள்­ள­வத்தை, 4 B/R பழைய வீடு 75,000/=  கொழும்பு 4, 3 B/R மற்றும் கடை 35,000/= கௌடான. மொஹமட் 077 7262355.

  *****************************************************

  அளுத்­மா­வத்­தையில் வாகனத் தரிப்­பி­டத்­துடன் மூன்று அறைகள்/ இரண்டு மல­ச­ல­கூடம்/ வர­வேற்­பறை, சமை­ய­லறை, வாகனத் தரிப்­பி­டத்­துடன் விசேட வைப­வங்­க­ளுக்கும் தங்கிச் செல்ல தள­பாட வச­தி­க­ளுடன் நாள் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 077 6324533. 

  *****************************************************

  வாகன வாடகைக்கு. உங்கள சுய வைபவங்களுக்கும் சுற்றுலாக்களுக்கும் சொகுசாக சென்றுவர 13 இருக்கை களைக் கொண்ட எமது புத்தம் புதிய கே.டி.எச். வேன் வாகனத்தை தெரிவு செய்யுங்கள். தனியான ஏயர் கண்டிஷன், அட்ஜஸ்டபல் செய்யத்தக்க இருக்கைகள் உள்ளிட்ட சகல வசதிகளுடன் நாள், வார மற்றும் மாதாந்த அடிப்பயைில். நீண்ட தூர பயணங்களுக்கு விசேட கட்டணக் கழிவுகள். பதிவுகளுக்கு இன்றே அழையுங்கள். 077 6157591, 077 3128325. 

  *****************************************************

  பொரளை, வோட் பிளேஸில் வாகன தரிப்பிட வசதி கொண்ட காரியாலய இடம் குத்தகைக்கு விடப்படும். 187, வோட் பிளேஸ், கொழும்பு 7. தொட ர்புக்கு: 0777 311125. 

  *****************************************************

  மோதரை, காக்கைதீவு, டயில் பதிக்க ப்பட்டவீடு இரண்டு படுக்கை அறைகள் முதலாவது மாடி 17500/= 1½ வருட முற்பணம். இரண்டாவது மாடி 16,500/= 2 வருட முற்பணம் 0767312825

  *****************************************************

  சகல வசதிகளுடன் இரண்டு அறைகள் Balcony உடன் கூடிய,  டைல் பதித்த வீடு கொழும்பு 14 இல் வாடகைக்கு  உண்டு சிறிய தமிழ் குடும்பம் விரும்பத்தக்கது.  தொடர்புகள் 0723483959    0782754775 

  *****************************************************

  2 மற்றும் 3 அறை முழுவதும் தள பாடமிடப்பட்ட அபார்ட்மன்ட்கள் குறு ங்கால வாடகைக்கு, கொழும்பு  3,4 மற்றும்  6 இல்  நாள், கிழமை  மற்றும் மாத  அடிப்படையில் 0773540632  0776332580 

  *****************************************************

  நுகேகொடையில் இயங்கிக் கொண்டி ருக்கும் ஹோட்டல் ஒன்று வாடகைக்கு உண்டு. (சகலவிதமான, தளபாடங்களும், சாமான்களும் உண்டு) தொடர்புகளுக்கு 0777619007   07680 80754   0717619007 0114383069

  *****************************************************

  போர்டிங் தங்குமிட வசதி. வத்தளை, ஹேகித்தை  பகுதியில் பெண் ஒருவ ருக்கு தங்குமிட வசதி உண்டு. லைசியம் பாடசாலைக்கு அண்மித்ததாக மற்றும் பஸ் நிலையத்திலிருந்து 100 மீற்றர். விபரங்களுக்கு அழைக்க: 011 2939901. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் Apartment இல் 1 அறை இணைந்த குளி­ய­ல­றை­யுடன் கூடிய வீடு தள­பாட வச­தி­க­ளு­டனும் மாத வாட­கைக்­குண்டு. No.118-2/1, W.A.Silva Mw, Wellawatte, 2553512, 077 9955930

  *****************************************************

  2016-02-29 12:42:39

  வாடகைக்கு - II - 28-02-2016