• வாடகைக்கு தேவை - 28-02-2016

  Wanted for Rent. சிறிய குடும்பத்திற்கு வெள்ளவத்தையில் 3 B/R Apartment தேவை. with Parking 077 1294289. 

  *************************************************

  சிறிய குடும்பத்திற்கு கொழும்பு – 13, 14, 15 பகுதிகளில் Hall, Kitchen, Room, Bathroom வசதிகளுடன் Annex வாடகைக்குத் தேவை. தொடர்புகளுக்கு. 071 8828189.

  *************************************************

  வத்தளை or அதனை அண்டிய பிரதேச த்தில் சில்லறை கடை (குரோசரி shop) ஒன்று வாடகைக்கு தேவை. கைமாற்ற விரும்புவோர் தொடர்புகொள்ளவும். வியாபாரம் நடந்துகொண்டிருக்கும் கடை விரும்பத்தக்கது. தொடர்பு: 077 0592032.

  *************************************************

  வெள்ளவத்தை/ பம்பலப்பிட்டி இல் Galle Road இற்கு அருகாமையில் வீடு வாடகைக்கு தேவை. Flats/ Separate  House Preferable. No need agents. Contact: – 077 6634826.

  *************************************************

  கொழும்பு 5, 6, 8, 9, 10 மற்றும் Nawala 2 அல்லது 3 அறைகள் கொண்ட வீடு தேவை. 4 பேர் அடங்கிய குடும்பம் (கணவன், மனைவி, தாய், தமக்கை) தொடர்புக்கு: 0777 674194. 

  *************************************************

  2016-02-29 12:37:08

  வாடகைக்கு தேவை - 28-02-2016