• வீடு காணி தேவை - 28-02-2016

  வெள்ளவத்தையில் ஒரு படுக்கை அறை, சமையல் அறை, வரவேற்பறையுடன் கூடிய தனி வீடு அவசரமாக விலைக்கு தேவை. காலி வீதிக்கு அருகாமையில் இருந்தால் சிறந்தது. தொடர்பு கொள்ளவும். 0777 279100. 

  ********************************************************

  யாழ் நகர சுற்றுப்புறத்தில் வசதிகளுடன் கூடிய இரண்டு அறை, தனிவழி கொண்ட அனெக்ஸ் வீடு தேவை. தொடர்பு. 077 1556305.

  ********************************************************

  கொழும்பு 3, 4, 5, 6, 7, 13, 15 கல்கிசை, தெஹிவளை, கிருலப்பனைப் பிரதே சங்களில் காணிகளும் வீடுகளும் தேவை. விற்பனைக்கும் வாடகைக்கும். Property Hub 076 6061192. (No Brokers Please)

  ********************************************************

  2016-02-29 12:36:06

  வீடு காணி தேவை - 28-02-2016