• வீடு காணி விற்­ப­னைக்­கு - 15-10-2017

  கொழும்பு 9, தெமட்­ட­கொட பிளேஸில் 4 படுக்கை அறைகள் மற்றும் சகல வச­தியும் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு போன் இலக்­கங்கள்: 2554482, 077 0449217. 

  *******************************************************

  வெல்­லம்­பிட்டி, கொத்­தட்­டுவ 12 ½ பேர்ச்சஸ் 4 படுக்கை அறைகள், 3 கழி­வ­றைகள், சகல வச­தி­க­ளையும் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு இலக்கம்: 076 4343222. 

  *******************************************************

  கொட்­டாஞ்­சேனை, சென். பெனடிக் மாவத்­தையில் 4000 சதுர அடி கொண்ட பெரிய வீடு/ காணி விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 071 2327774. 

  *******************************************************

  மட்­டக்­குளி, கொழும்பு 15, பேர்­குசன் வீதியில் புதிய வீடு உடன் குடி­யே­றலாம். மின்­சாரம், நீர் வச­தி­யுடன் 20 இலட்சம் ரூபாய் விலை. அமை­தி­யான சூழலில் அமைந்­துள்­ளது. 076 9163387, 076 6024267. 

  *******************************************************

  வத்­தளை, மாபோலை பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில் 4.8 Perches இல் மூன்று மாடி, ஆறு அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தர­கர்­களும் தொடர்பு கொள்­ளலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 8621629, 077 0891195. 

  *******************************************************

  தெமட்­ட­கொட மெயின் ரோட்டில் 4 பேர்ச்சஸ் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 5554718, 077 3527080.

  *******************************************************

  கொழும்பு எலி­ஹவுஸ் ரோட் ஓர­மாக சது­ர­வ­டிவ காணியில் ஒரு மாடி கட்­டடம் விற்­ப­னைக்கு. வீடா­கவோ, கடை­யா­கவோ உப­யோ­கிக்­கலாம். தொடர்பு: 077 7538254.

  *******************************************************

  கொழும்பு 13 ஆட்­டுப்­பட்டி தெருவில் உள்ள உம்­பிச்சி பிளேசில் உள்ள 2 ½ பேர்ச் காணி உடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1822152.

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­த­ளையில் கீல்ஸ் சுப்பர் மார்க்கெட், கொமர்ஷல் வங்­கியை அண்­மித்து 34P புதிய லக்­சரி மாடி வீடு (New Luxury upstair House) விற்­ப­னைக்­குண்டு. 077 7932262.

  *******************************************************

  கல்­முனை பாண்­டி­ருப்பில் வீடு விற்­ப­னைக்கு. 3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, பெரிய மண்­டபம், சமை­ய­லறை மற்றும் சுற்று மதில் என அண்­மையில் கட்­டப்­பட்ட புதிய இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0014389374610.

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை சந்­திக்கு மிக அரு­கா­மையில் குடா­ஏ­தன்ட வீதியில் 4 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. பேர்ச்சஸ் 15 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 072 3972912.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 1260, 1350, 1900, 2300, Sqft. 3, 4, 5 Bedrooms Apartment for immediate Sale. Contact: Rajni 077 2221849. No Brokers PL. 

  *******************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் Land Side யில் 1600 Sqft 3 Bedrooms, Brand new Apartment for Immediate Sale. 7th Floor. 43 மில்­லியன். Negotiable. Rajni 077 2221849.  

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 13 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச் 62 இலட்சம். No Brokers. 077 2221849.

  *******************************************************

  தெஹி­வளை Arpico அருகில் 7 பேர்ச்சஸ் மூன்று மாடி வீடு Separate Units, Separate Electricity, Water. 49 Million. No Brokers. Rajni 077 2221849.

  *******************************************************

  வத்­தளை இல­வச சேவை. 60L, 75L, 1.70L, 90L,185L, 225L வீடு­களும் 10P,12P காணி­களும் விற்­ப­னைக்­குண்டு.  தொடர்­புக்கு: 077 7588983, 072 9153234.

  *******************************************************

  கொட்­ட­கலை, மேபில்ட் சந்­திக்கு அரு­கா­மையில் 10 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. 071 2050791.

  *******************************************************

  உட­னடி விற்­ப­னைக்கு. 64 பேர்ச் காணி  Havelock வீதி, கொழும்பு 6, பாமன்­க­டையில் விற்­ப­னைக்கு உண்டு. 076 7366911.

  *******************************************************

  சிறந்த குடி­யி­ருப்பு; தூய உறு­தி­யு­ட­னான 07 Perch காணி தெமகான் சந்தி, நீர்­கொ­ழும்பு மாரிஸ்­டெல்லா கல்­லூ­ரியில் இருந்து 4 மைல் கல் தொலைவில் விற்­ப­னைக்கு. வங்கிக் கடன் ஒழுங்கு செய்து தரப்­படும். தொடர்பு: ரஞ்சன் – 011 5638240/077 3178484. பார்­வை­யிடல் போயா, ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில்.

  *******************************************************

  Hope Residence இல் (காணி) கனல் வீதி, எல­கந்த, வத்­த­ளையில் விற்­ப­னைக்கு உள்­ளது. அதில் 2 அறைகள், 2 மல­ச­ல­கூ­டங்கள், 1 Hall, 1 சமை­ய­லறை, Car Parking உடன் கட்டி தரப்­படும். மேல­திக தக­வல்­க­ளுக்கு: 076 4099451.

  *******************************************************

  பளை A9 வீதியில் இருந்து 200m தூரத்தில் பாதை­யுடன் கூடிய 75 பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. பகுதி, பகு­தி­யா­கவும் விற்­கப்­படும். தொடர்பு: 071 6055905.

  *******************************************************

  சாய்ந்­த­ம­ருது மெயின் வீதி, முஸ்­தபா பெற்றோல் ஷெட் முன்­பாக 3 மாடி புதிய கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. அகலம் 18 அடி, நீளம் 40 அடி. கீழ், நடு தளம் கடை­யா­கவும் மேல் தளம் வீடா­கவும். 077 9797393/ 077 7554446.

  *******************************************************

  கொழும்பு 14, கிராண்ட்­பாஸில் சொகுசு வீடு தள­பா­டத்­து­டனோ/ தள­பா­ட­மில்­லா­மலோ விற்­ப­னைக்­குண்டு. 6.5 பேர்ச்சஸ், இணைந்த குளி­ய­ல­றை­யுடன் கூடிய குளி­ரூட்­டப்­பட்ட 5 படுக்­கை­ய­றைகள், 2 கார்­க­ளுக்­கான பார்க்கிங், 2 சேர்வன்ட் பாத்ரூம் வச­தி­களைக் கொண்­டது. 072 7000117.

  *******************************************************

  கொழும்பு – 10, மரு­தானை 1 ஆம் பிரிவில், 175/26 L,175/26B இலக்­கங்­க­ளை­யு­டைய 2 காணி­யு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. 072 7000117.

  *******************************************************

  அவி­சா­வளை நக­ரப்­ப­கு­தியில் 35 பேர்ச்சஸ் வெறும் காணி விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச் 550,000/=, விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். சேத­வத்தை, வெல்­லம்­பிட்­டி­யவில் 5 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு, விலை 75 இலட்சம். புத்தம் புதிய வீடுகள், அபார்ட்மண்ட்ஸ், காணிகள் கொழும்பு 6, தெஹி­வளை, கல்­கிசை பகு­தி­களில் விற்­ப­னைக்­குண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 3838629.

  *******************************************************

  இரா­ஜ­கி­ரிய பழைய நாவல வீதியில் அமைந்­துள்ள வீடுகள் விற்­ப­னைக்கு. T.P: 011 3188504/ 077 9042331.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு, மென்­றொசா வீதியில் 100 பேர்ச் உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3347024.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு, திருச்­செந்தூர் முருகன் கோயில் வீதியில் 52 பேர்ச் உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. விலை 7,280,000/=. தொடர்­பு­க­ளுக்கு 077 4239967/ 077 4677201.

  *******************************************************

  பேலி­ய­கொட, பிய­கம வீதியில், பேலி­யா­கொட சந்­தி­யி­லி­ருந்து 1Km தூரத்தில் வெறும் காணி விற்­ப­னைக்­குண்டு. 52 பேர்ச்சஸ். தரகர் வேண்டாம். 076 8210512.

  *******************************************************

  கொழும்பு 15, அளுத்­மா­வத்­தையில் 4P இல் அமைந்த மூன்று மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. நல்ல நிலையில் உள்ள புதிய வீடு. தொடர்பு: T.K.S. T.P: 077 7168772. கண்­டிப்­பாக தரகர் வேண்டாம். NO Broker Pls.

  *******************************************************

  கொழும்பில் 25 வரு­டங்­க­ளாக தொழிற்­படும் வர்த்­தக இடம் விற்­ப­னைக்­குண்டு. மாத வரு­மானம் 1 ½ இலட்சம் வரை பெறலாம். தொடர்­பு­க­ளுக்கு: 071 5515272.

  *******************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி, Church க்கு அண்­மையில் 11p காணி­யுடன் இரண்­டு­மாடி வீடு விற்­ப­னைக்கு. 4 B/Rooms, 4 Bath/Room. 225 LKS (22.5 Million) தொடர்­பு­க­ளுக்கு: 077 8823127.

  *******************************************************

  சீதுவ 160 பேர்ச் களஞ்­சி­ய­சா­லைக்கு உகந்­தது. கட்­டு­நா­யக்க கோவின்ன மெயின் வீதி 110 பேர்ச் காணி. கந்­தான மெயின் வீதி 60 பேர்ச். கந்­தான 10 பேர்ச் 4 B/R புதிய மாடி வீடு. வத்­தளை லைசியம் அருகில் 10 ½ பேர்ச் மாடி வீடு. வத்­தளை மெயின் வீதி 44 பேர்ச் காணி. காணிகள் விற்­கவோ, வாங்­கவோ S.Rajamani. 077 3203379. Wattala.

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் 6 படுக்­கை­ய­றைகள் கொண்ட டைல்ஸ் பதிக்­கப்­பட்ட புத்தம் புதிய மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 076 3800195/ 076 7933871/ 011 2933871.

  *******************************************************

  வவு­னியா கோவில்­கு­ளத்தில் 5 ½ ஏக்கர் தென்­னங்­கா­ணி­யுடன் 3 Bedrooms, 2 Hall, வீடு, பெரிய கிணறு, மின்­சாரம் மற்றும் சகல வச­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு : 077 8623084/076 7676333.

  *******************************************************

  ராஜ­கி­ரிய, ஒபே­சே­க­ர­புர, 07 பேர்ச்சஸ் உடன் 2 வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 195 இலட்சம். 071 4630216.

  *******************************************************

  அது­ரு­கி­ரிய 10 பேர்ச்சஸ் 2 மாடி, 6 அறைகள், 2 டொயிலட், பாது­காப்பு காமரா முழு­மை­யான வீடு 130 இலட்சம். 072 4840397.

  *******************************************************

  தெஹி­வளை, காலி வீதியில் இருந்து 600 m தூரத்தில் Liyanage வீதியில் நல்ல சுற்­றாடல் தூய உறு­தி­யுடன் 4.5 பேர்ச் காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. 1 பேர்ச் 3.1 m தொடர்பு: 076 6302534/ 071 4449326. ஞாயிறு தினத்தில் 8.30 am – 2.30 p.m வரை பார்­வை­யி­டலாம்.

  *******************************************************

  களனி, பிய­கம வீதியில் முஹான்­திரம் சம­ரகோன் மாவத்­தையில் அமைந்­துள்ள 4 மாடி­களைக் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. (20 பேர்ச்சஸ், 8 அறைகள், 3 பாத்ரூம்) தொடர்பு: 071 3482999.

  *******************************************************

  எண்­டே­ர­முல்ல 10.4 பேர்ச்சஸ் 2 அறைகள் கொண்ட வீடு 12.5 mn, மஹர 10 பேர்ச்சஸ் 2 அறைகள் கொண்ட வீடு 5 mn, ஹுணுப்­பிட்­டிய 7 பேர்ச்சஸ் 6 அறைகள் கொண்ட வீடு 28 mn, வாகன தரிப்­பிடம் வச­தி­யுடன் முழு­மை­யான வீடுகள் 3 விற்­ப­னைக்கு. 077 4410398.

  *******************************************************

  கடு­கஸ்­தொட்டை, மெனிக்­கும்­புர பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்­திற்கு அருகில் வசிப்­ப­தற்கு அல்­லது வியா­பா­ரத்­திற்கு உகந்த 38 பேர்ச்சஸ் உடன் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 7618742.

  *******************************************************

  கொழும்பு 15, மல்­வத்தை இரண்டு மாடி வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. பேர்ச்சஸ் 2 ½, 54/= இலட்சம். கோவில், பன்­ச­லைக்கு 5 நிமிடம். 071 2869463.

  *******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 1.32 பேர்ச்சஸ் வீதியை முகப்­பாகக் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. கடை அல்­லது சிறிய களஞ்­சி­ய­சா­லைக்கு மிகப் பொருத்­த­மா­னது. 077 8404030/ 011 2452755. 

  *******************************************************

  வத்­தளை, ஹுனுப்­பிட்­டியில் வீடுகள்/ காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. மேலும் வத்­தளை ஹுனுப்­பிட்­டியில் 6P வீடு ஒன்று விற்­ப­னைக்கு உண்டு. 35 இலட்சம். தரகர் வேண்டாம். 075 5030551.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் 4.9 Perch 3 அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 4352929. 22/9, Piyarathna Mawatha Road, Dehiwela. (Water Board அரு­கா­மையில் அமைந்­துள்­ளது)

  *******************************************************

  New Chetty Street இல் 3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை Apartment உறு­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. 10 மில்­லியன். 077 4598424/ 077 4598425.

  *******************************************************

  கல்­கிசை, Vidyalaya Road, 20.5 பேர்ச்சஸ் பழைய வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 8968227 தரகர் தேவை­யில்லை. 

  *******************************************************

  கொள்­ளுப்­பிட்டி, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வளை, கல்­கிசை, இரத்­ம­லானை பிர­தே­சங்­களில் புது வீடுகள், பழைய வீடுகள், காணி­களும் விற்­ப­னைக்­குண்டு. 077 7788621 ஸவாஹிர்/ 077 7488465 மில்ஹான்.

  *******************************************************

  தெஹி­வளை சந்­திக்கு அரு­கா­மையில் காலி வீதி­யி­லி­ருந்து 150 மீட்டர் தொலைவில்  14 1/2 Perch காணி விற்­ப­னைக்­குண்டு. இரண்­டாக பிரித்து 7P, 7 ½ Perch ஆகவும் வாங்­கலாம். 20 அடி பாதை மற்றும் சகல வச­தி­க­ளையும் கொண்­டுள்­ளன. விலை 3,350,000/= பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 2397495.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 1200 sqft, 1900 sqft தொடர்­மாடி உட­னடி விற்­ப­னைக்­குண்டு. அத்­துடன் 7 Perches, 10 Perches, 13 Perches வியா­பா­ரத்­துக்கு உகந்த காணிகள் விற்­ப­னைக்­குண்டு. 077 4129395. 

  *******************************************************

  சொய்­சா­புர, C Block இல் முற்­றிலும் மாபிள் பதித்த மிகவும் அழ­கிய வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 7302576.

  *******************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட Luxury Apartment ல் உடன் குடி­புகும் நிலையில் 3 அறைகள் வீடுகள் இரண்டும், 4 அறைகள் வீடு ஒன்றும் விற்­ப­னைக்கு உண்டு. 077 0745599/ 077 7531403.

  *******************************************************

  Three Storied spacious very beautiful House fully Tiled with Five Bedrooms and 4 Bathrooms with Roof Top Terrace for Sale in Mount Lavinia in very good Neighbour Hood Rs. 34 Million Negotiable. No Brokers. Contact: 075 6142375.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு 64/12 விவே­கா­னந்தா வீதி, கலப்­பத்­திரி வீதி ஆனைப்­பந்­தியில் 13 பேர்ச் காணியில் 4 அறை­க­ளுடன் கூடிய சகல வச­தி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 0770698232 / 0774345140

  *******************************************************

  யாழ்ப்­பாணம் நல்லூர் கோவி­லிற்கு 3 நிமிட வாகன தூரத்தில் 8 பரப்பில் அமைந்­துள்ள இரு வீடு­களும் கராச்சும் கொண்ட விசா­ல­மான காணி ஒன்று விற்­ப­னைக்­குண்டு. இதை 4 அல்­லது 6 வீடு­க­ளாக்­கக்­கூ­டிய Project க்கும் அல்­லது வியா­பார ஸ்தல­மா­கவும் or Warehouse ஆகவும் பாவ­னைப்­ப­டுத்­தலாம். உறுதி உண்டு. நேரில் வந்து பார்­வை­யி­டலாம். விலாசம் – 235 பருத்­தித்­துறை வீதி, ஆனைப்­பந்தி, யாழ்ப்­பாணம். தொடர்­பு­க­ளுக்கு: 0771719896

  *******************************************************

  அவி­சா­வளை, யட்­டி­யந்­தோட்டை பிர­தான பாதையில் தெஹி­யோ­விட்ட நகரில் 32P,10P, 6P ஆகிய வீட்­டுடன் கூடிய காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. 0723655622

  *******************************************************

  கொட்­ட­க­லையில் காணி வீடு வாங்­கவோ, விற்­கவோ எம்­மிடம் தொடர்பு கொள்­ளவும். கல்­பனாஸ் 0772813558/ 051 2244261.

  *******************************************************

  வத்­தளை, எண்­டே­ர­முல்ல, கொங்­கி­தொட்ட வீதி ஆரம்­பத்தில் 20 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடொன்று விற்­ப­னைக்கு. தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 0773166110 / 0714647234

  *******************************************************

  முந்தல் நகர் மத்­தியில் சிலாபம் – புத்­தளம் பிர­தான வீதியில் 1 1/2 ஏக்கர் தென்­னங்­காணி விற்­ப­னைக்கு. Store, Showroom வியா­பா­ரத்­திற்கு உகந்த இடம். 0717903168

  *******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 3 BR Apartment 125/ -– 1.8 P Land 60/-– மற்றும் 3 1/2P, 7P, 9P வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. வாங்­கவும் விற்­கவும் 0712456301

  *******************************************************

  வத்­தளை ஜா – எல பகு­தி­களில் Luxury House மற்றும் காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு 0779904443, 0729978636

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் உயர்­தர Apartment 3 அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள் உள்ள மாடி­வீ­டுகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0779904443 / 0729978636

  *******************************************************

  வத்­த­ளையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு இது­வரை குடி­போ­காத 2 Luxury வீடுகள் நாயக்­கந்­தையில் 5 Perch இல் 3 Bedrooms, 2 Bathrooms, CCTV, Rolar Gate. Parking மாடி­வீடும் மற்றும் கெர­வ­லப்­பிட்­டியில் 6 ½ Perch இல் 3 Bedrooms Fully Tiles, Celing Parking அனைத்து வச­தி­யுடன். தரகர் வேண்டாம். 077 3759044.

  *******************************************************

  தெஹி­வளை, பாத்­தியா மாவத்­தையில் 6P இல் இரண்டு மாடி அதி சொகுசு வீடும் 2 படுக்கை அறை கொண்ட தொடர்­மாடி வீடும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.

  *******************************************************

  2017-10-16 17:12:46

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 15-10-2017