• வாடகைக்கு - 15-10-2017

  @kotahena….. Sangamitha Mawatha இல் Armour Street இலி­ருந்து நடை­தூ­ரத்தில் சகல வச­தி­க­ளு­மு­டைய (with Parking) ஆண்­க­ளுக்­கான Rooms வாட­கைக்கு உண்டு. அமை­தி­யான சூழலில் இன்னும் 5 நபர்­க­ளுக்கு மட்­டுமே எஞ்­சி­யுள்­ளன. 077 7901637.

  ***********************************************************

  கொழும்பு 9, தெமட்­ட­கொ­டயில் முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட 2 Rooms, 2 Bathrooms மற்றும் Balcony வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. (No Brokers) தொடர்­பு­க­ளுக்கு: 077 7234600.

  ***********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட புதிய இரண்டு தனி வீடுகள், A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன் வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் உகந்­தது. 077 3223755. 

  ***********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் தரைத் தளத்தில் 3 அறைகள், 3 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடும் 2 ஆம் மாடியில் 2 அறை­கள, 1 குளி­ய­லறை கொண்ட வீடும் (Fully Furnished) Both Houses நாள், கிழமை குறு­கி­ய­கால வாட­கைக்கு. T.P: 075 5611158.

  ***********************************************************

  நீர்­கொ­ழும்பு, மெயின் வீதியில் 3 மாடி வர்த்­தக கட்­டிடம் (15 வரு­டங்கள் Bombay Sweet நடாத்­தப்­பட்ட இடம்) வாட­கைக்கு விடப்­ப­ட­வுள்­ளது. இல. 142, 144 பிர­தான வீதி, நீர்­கொ­ழும்பு. தொடர்பு: 077 7127339.

  ***********************************************************

  தெஹி­வளை, கட­வத்தை பிர­தான வீதியில் சகல வச­திகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு 077 1546162. ஒரு சிறிய குடும்­பத்­திற்கு உகந்­தது.

  ***********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும். நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 7322991.

  ***********************************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்­டிய டிபிட்­டி­கொட வீதியில் சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு/ குத்­த­கைக்­குண்டு. தொடர்பு: 077 4196239/ 011 2942130.

  ***********************************************************

  வத்­தளை சந்­தியில் 200m தூரத்தில் ஹேகித்த லேனில் கீழ் மாடி விசா­ல­மான வீடு வாட­கைக்­குண்டு. வியா­பார ஸ்தல­மா­கவும் உப­யோ­கிக்­கலாம். தொடர்பு: 077 8851869/ 077 1309398.

  ***********************************************************

  கொழும்பு 10, டெம்பல் ரோட்டில் வீடு முழு­வதும் டைல் பிடித்த 3 அறை­களை கொண்ட 1 ஆம் மாடி வீடு கூலி 35,000/=. 2 வரு­டங்­க­ளுக்கு அல்­லது குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். T.P. 071 4397514/076 8347373.

  ***********************************************************

  வத்­தளை, குருந்­து­ஹேன விசா­ல­மான வீடு சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. வாடகை 25,000/=. தொடர்பு : 071 9443731.

  ***********************************************************

  இல. 32 B, பெரேரா ஒழுங்கை, வெள்­ள­வத்­தையில் டயில் பதிக்­கப்­பட்ட வீடு இணைந்த குளி­ய­லறை, பிரம்­மாண்­ட­மான படுக்கை அறை, வர­வேற்­பறை, சிறிய சமை­ய­ல­றை­யுடன் (இரண்டாம் மாடியில்) வாட­கைக்கு உண்டு. (2 மாடி) முற்­பணம் அவ­சியம்.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை, W.A. Silva Mawatha யில் Full Furnitured House கிழமை, மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு: 0773559302

  ***********************************************************

  தெஹி­வளை சந்­திக்கு அரு­கா­மையில் Rooms with attached Bathroom, குறு­கிய காலத்­திற்கு வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. (தள­பா­டங்கள் அற்­றது) 0773114738

  ***********************************************************

  தெஹி­வ­ளையில் 3 Room, 2 பாத்ரூம், வீட்டு தள­பா­டங்­க­ளுடன், Internet, 2 Parking, Full Tiled மற்றும் இன்­னொரு வீடும் Master Bedroom, Kitchen, 2 Bathroom, Hall, Parking உடன் வாட­கைக்கு. 0771756962 / 0112712545

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்­க­ரு­கா­மையில் இரண்டு விசா­ல­மான அறை­க­ளுடன் கூடிய தனி வீடு 1ம் மாடியில் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 0777678318

  ***********************************************************

  கந்­தானை நகரில் 2 அறைகள் 2 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. வசிப்­ப­தற்கு உசி­த­மான சூழலை கொண்­டுள்­ளது. மாத வாடகை 35,000/= தொடர்­பு­க­ளுக்கு 0766816230

  ***********************************************************

  வெள்­ள­வத்தை Ramakrishna Road இல் சொகுசு தொடர்­மா­டியில் 2 Bedroom, 2 Bathroom, வீடு வாட­கைக்கு உண்டு. Swimming pool, A/C, Car park, GYM வச­தி­க­ளுடன். தொடர்பு: 077 0672764.

  ***********************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அருகில் 4 Bedroom, 3 Bathroom, Fully Tiled இரண்டாம் மாடி வீடு வாட­கைக்கு. மாத வடகை 50,000/= 0718218088

  ***********************************************************

  வேலை பார்க்கும் மற்றும் படிக்கும் ஆண்­க­ளுக்கு வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. வாடகை 11,000/= தனி வழிப்­பதை. 0772719331

  ***********************************************************

  வெள்­ள­வத்தை மனிங் பிளேஸ்க்கு அருகில் இணைந்த குளி­ய­லறை தனி வழிப்­ப­தை­யுடன் கூடிய அறை, வேலை பார்க்கும் ஆண்கள் இருவர் பகிர்ந்து தங்­கு­வ­தற்கு உடன் மாத வாட­கைக்கு உண்டு. 0771984902

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறை வீடு 35,000/=, 3 அறை Flat 45,000/=, கிரு­லப்­பன 1st Floor 3 அறை வீடு 50,000/=, தெஹி­வளை பிரஞ்­ஞா­லோக மாவத்­தையில் 3 அறை தனி­வீடு 35,000/-=, வன்­டவற் பிளேஸ் 3 அறை வீடு 2 ஆம் மாடி 45,000/= 0771717405.

  ***********************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் ரத்­ண­கார Place இல் Tile பதிக்­கப்­பட்ட 3 Bedrooms, 3 Bathrooms மேல்­மா­டி­வீடு வாட­கைக்­குண்டு. 0777036572 /  0777426643.

  ***********************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய அறைகள் வாட­கைக்கு உண்டு. ஆண்கள் மாத்­திரம். தொடர்­பு­க­ளுக்கு: 0777928230 / 0758842428.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை (Arpicoக்கு முன்பு) Pennyquick Lane இல் இருவர் தங்­கக்­கூ­டிய அறையில் பெண்­பிள்ளை ஒரு­வ­ருக்கு வாட­கைக்கு உண்டு. 0776918515.

  ***********************************************************

  கல்­கி­சையில் 1st Floor இல் 2 Bedrooms, 1 Bathroom, Pantry Kitchen, No Parking, தனி மீட்டர் வச­தி­யுண்டு. வாடகை 37,000/= No Brokers. ஒரு வருட முற்­பணம். TP: 0714801883.

  ***********************************************************

  தெஹி­வளை, ஸ்ரீ மகா­போதி வீதியில் (காலி வீதி­யி­லி­ருந்து 50 மீற்றர்) தனி வீடு, 2 Bedrooms, Bathroom, Large hall, Kitchen + Garage. வாடகை 50,000/= (6 மாத முற்­பணம்) 0773796961.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் தொடர்­மா­டியில் தள­பாட வச­தி­க­ளுடன் பெரிய Room வாட­கைக்கு. With Attach Bathroom and Kitchen. பெண்கள் விரும்­பத்­தக்­கது. Annex ஆகவும் இருக்­கலாம். 077 0535769. 

  ***********************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் பிரத்­தி­யேக குளி­ய­ல­றை­யுடன் கூடிய அறை (Fully Tiles) வாட­கைக்கு உண்டு. (வேலை­பார்க்கும் பெண் ஒருவர் அல்­லது இரு­வ­ருக்கு மட்டும்) தொடர்பு: 0112718808 / 0770204991 / 0779042324. 

  ***********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் முழு­வதும் தள­பாடம் இடப்­பட்ட 2 Bedrooms, 2 Bathrooms வீடு Wifi, Cable TV, Hot Water வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கு உண்டு. Tel: 0777672427.

  ***********************************************************

  கொட்­டாஞ்­சேனை, வாசல வீதியில் அமைந்­துள்ள முழு­மை­யான மேல்­மாடி வாட­கைக்­குண்டு. கொள்­வ­ன­வா­ளர்கள் மாத்­திரம் அழைக்­கவும். 077 7498578/ 071 9713371.

  ***********************************************************

  கடை வாட­கைக்கு. வவு­னியா, கந்­த­சாமி கோவில் வீதியில் நந்தா டயர் கடைக்கு அரு­கா­மையில் 2 மாடிக் கட்­டடம் (70' x17 1/2') விஸ்­தீ­ர­ண­முள்­ளது. 12 அடி பாதை, மற்றும் சகல வச­தி­யுடன் கூடிய கடை வாட­கைக்­குண்டு. தொடர்பு: குலம் 024 2221159

  ***********************************************************

  வத்­தளை, நாயக்­க­கந்­தையில் 3 அறைகள், வாகனத் தரிப்­பிடம் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. தரகர் தேவை­யில்லை. 076 7142105.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை, பெரேரா லேனில் சகல தள­பா­டங்கள், சமையல் உப­க­ர­ணங்கள் பூரண குளி­ரூட்டி வச­தி­க­ளுடன் 3 அறைகள், ஆடம்­பர வீடு நாள், கிழமை மாத வாட­கைக்கு. வைப­வங்­க­ளுக்கு ஏற்­றது. 077 7769533

  ***********************************************************

  அளுத்­மா­வத்தை, கொழும்பு15 இல் மாடி வீடு வாட­கைக்­குண்டு. வாடகை 30,000/= குறிப்பு: இந்­துக்கள். Tel: 075 5050466

  ***********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms Apartment மற்றும் வெள்­ள­வத்­தையில் 1 Room Apartment நாள், கிழமை, அடிப்­ப­டையில் குறு­கிய காலத்­திற்கு வாட­கைக்கு உண்டு. 077 5981007.

  ***********************************************************

  கல்­கி­சையில் இரண்டு அறைகள் கொண்ட வீடு 1 அறை A/C, 2 பாத்றூம் முற்­றாக Tiles பதிக்­கப்­பட்­டது. வீடு வாட­கைக்கு உண்டு. பார்­வை­யிடும் நேரம் 2017/10/15 காலை 06.00 முதல் மாலை 07.00 வரை. 8/ 15 குண­வர்­தனா றோட், கல்­கிசை. 0773488492 

  ***********************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் உள்ள வீடொன்றில் 2ஆம் மாடியில் Room ஒன்று வாட­கைக்கு உண்டு. படிக்கும்/ வேலை செய்யும் தமிழ் ஆண்கள் விரும்­பத்­தக்­கது. மாதம் 13,000 /= தொடர்பு 076 5515587.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் தொடர்­மா­டி­மனை ஒன்றில்  அறை ஒன்று வாட­கைக்­குண்டு. பெண்கள் இருவர் தங்­கலாம். (Fully Furnished) பெண்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும் 0769457023, 0784499571

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் 55th Lane 3 படுக்­கை­ய­றைகள் 2 குளி­ய­லறை, சமை­ய­ல­றை­யுடன் தொடர்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு 0774211614

  ***********************************************************

  கல்­கிசை காலி வீதிக்­க­ரு­கா­மையில் Odeon Cinema, Arpicoக்கும் இடையில் 2 படுக்­கை­ய­றைகள், குளி­ய­லறை, Pantry Fully Tiled and Furnished வாட­கைக்­குண்டு. தொடர்பு: 0764790565

  ***********************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1,2,3,4 அறைகள் கொண்ட வீடு­களும் தனி  அறை­களும் தள­பாட வச­தி­க­ளுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட, வாட­கைக்கும் தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்கு உண்டு. 0765675795

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் தொடர்­மாடி ஒன்றில் சகல வச­தி­க­ளு­ட­னான அறை வேலை செய்யும் பெண்­க­ளுக்கு வாட­கைக்­குண்டு. T.P 0774771405

  ***********************************************************

  திரு­கோ­ண­ம­லையில் பிர­தான நகரக் கிளையில் வியா­பார வர்த்­தக நிலையம் வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 9098735. (சதுர அடி 4500)

  ***********************************************************

  Dehiwela, Hill Street இல் உள்ள ஒரு வீதியில் ஒரு வீடு வாட­கைக்­குண்டு. Contact No: 077 2986271/ 076 8624984.

  ***********************************************************

  வத்­த­ளையில் Full A/C வச­தி­யுடன் உள்ள வீடு வாட­கைக்கு. 2 Rooms, Hall, Kitchen, Attach Bathroom, Servant Bathroom, Parking வச­தி­யுடன் உள்ள வீடு. 077 8489514.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு சகல வச­தி­க­ளுடன் கூடிய 2 Rooms வீடு நாள், 1 மாத வாட­கைக்­குண்டு. அத்­துடன் படிக்­கின்ற அல்­லது வேலை செய்­கின்ற பெண்­க­ளுக்கு தனி­வீட்டில் அறைகள் வாட­கைக்­குண்டு. 075 5557129.

  ***********************************************************

  வத்­தளை, ஒலி­ய­முல்ல, நீர்­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய அறை வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு வாட­கைக்­குண்டு. 075 8693035/ 075 7414648

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் சம்பத் வங்கி BMS க்கு அரு­கா­மையில் மாண­வர்கள் அல்­லது வேலைக்குச் செல்லும் ஆண்/ பெண்­க­ளுக்கு கீழ்­மாடி அறை மற்றும் Girls Hostel வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: பி.ப.2.00 மணிக்கு மேல். 078 5676544

  ***********************************************************

  மூன்று படுக்­கை­யறை, மூன்று குளி­ய­லறை, மொடன் சமை­ய­லறை with Pantry and இருக்­கை­யறை கொண்ட Luxury வீடு வாட­கைக்­குண்டு. இடம் தெஹி­வளை. விஜ­ய­சே­கர வீதி. காலி வீதிக்கு அரு­கா­மையில் (Galle Road) இருந்து 100m தொலைவில் மட்டும். தொடர்­பு­க­ளுக்கு: 076 4390723.

  ***********************************************************

  தெஹி­வலை, வைத்­திய வீதியில் முதலாம் மாடியில் Full Tiles பதித்த சகல வச­தி­க­ளுடன் Separate நீர், மின், Entrance யுடன் 45,000/=. தொடர்­புக்கு: 076 6863091.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடு வாட­கைக்­குண்டு. 40,000/=, 60,000/= தெஹி­வ­ளையில் 18,000/=, 20,000/=, 25,000/= தெஹி­வ­ளையில் வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. 65 இலட்சம். தொடர்­புக்கு: 077 8139505/ 071 7222186.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேசில் 1 ஆம் மாடியில் 3 Bedrooms சகல தள­பா­டங்­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. (No Lift) 077 0535539

  ***********************************************************

  வத்­தளை அல்விஸ் டவுனில் வீடு குத்­த­கைக்கு உண்டு. 0727384616

  ***********************************************************

  வேலைக்கு செல்­ப­வர்­க­ளுக்­கான 3 அறைகள் கொட்­டாஞ்­சே­னையின் மையப் பகு­தியில் வாட­கைக்கு உண்டு. ஒவ்­வொரு அறையும் 13,000/= வாடகை. எட்­டு­மாத முற்­பணம். அழைக்க 0772757864

  ***********************************************************

  தெஹி­வளை, காலி வீதி, ஆர்­பிக்கோ இற்கு அண்­மையில் 2 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட முற்­றாக டைல் பதிக்­கப்­பட்ட 1 ஆம் மாடி வீடு வாட­கைக்கு மற்றும் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் கூடிய தனி அறை வாட­கைக்­குண்டு. 0778563360 / 0775732488

  ***********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட கட்­டிடம் வியா­பா­ரத்­திற்கு அல்­லது அலு­வ­ல­கத்­திற்கு வாட­கைக்கு உண்டு. கீழ் மாடி Show Room, Office, Import & Export Office க்கு உகந்­தது. 0766538767

  ***********************************************************

  கல்­கிசை, சிறி தர்­ம­பால வீதியில் உள்ள வீடு வாட­கைக்கு. மூன்று படுக்­கை­ய­றைகள், மூன்று குளி­ய­ல­றைகள் உண்டு. வாகனத் தரிப்­பிடம் இல்லை. தொடர்­புக்கு: 077 3680190, 076 7612759.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms apartment fully furnished A/C, Parking வசதி Swimming pool மாத வாட­கைக்கு உண்டு. Close to Marine Drive. தரகர் வேண்டாம். 076 8259999. 

  ***********************************************************

  Wellawatta இல் உள்ள வீடு ஒன்றில் separate Entrance உடன் Room ஒன்று இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. படிக்கும், வேலை பார்க்கும் பெண்கள் மட்டும். 077 3787793.

  ***********************************************************

  அனெக்ஸ் ஒன்று வாட­கைக்கு உண்டு. 10,000/= மாதாந்தம். ஆறு மாத அட்வான்ஸ் 071 4588888 / 071 6580227. கல்­கிசை.

  ***********************************************************

  3 அறைகள், பெரிய ஹோல், Wash room கொண்ட மாடி வீடு வாட­கைக்கு உண்டு. (ஆண்­க­ளுக்கு உகந்­தது) 31/C, மல்­வத்தை வீதி, தெஹி­வளை. 011 2719467.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை ரோகிணி வீதியில் 3 A/C அறைகள், 3 குளி­ய­ல­றைகள் கொண்ட fully furnished Luxuary Apartment வீடு மாத or 1 வருடம் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 7631299.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வளை மட்டும் கொள்­ளுப்­பிட்­டியில் நவீன தள­பா­ட­மி­டப்­பட்ட A/C, Fridge, Washing Machine, பார்க்கிங், Lift வச­தி­க­ளுடன் 1, 2, 3, 4 அறை அபார்ட்­மன்ட்கள் நாளாந்தம், கிழமை, மாத வாட­கைக்கு தரப்­படும். 077 3540632, 077 6332580, 077 4440586.

  ***********************************************************

  பம்­ப­லப்­பிட்டி, ஸ்ரபறி கார்­டினில் 2nd floor 3 Rooms, 2 Bathrooms, Hall, Kitchen, Parking வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 7711888 / 071 9992099.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் சகல வச­திகள் கொண்ட மாடி வீடுகள் நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வ­ருக்கு சிறந்­தது. 077 7388860 / 011 2055308.  

  ***********************************************************

  W.A.சில்வா மாவத்தை பாமன்­க­டையில் (Sharing room) பகிர்ந்து தங்­கக்­கூ­டிய அறை பெண்கள் இரு­வ­ருக்கு உண்டு. தொடர்பு: 075 6960697. திங்கள் 12 மணிக்குப் பின்.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் தொடர்­மாடி ஒன்றில் பெண் ஒரு­வ­ருக்கு அல்­லது இருவர் பகிர்ந்து கொள்­வ­தற்கு அறை வாட­கைக்­குண்டு. தொடர்ச்­சி­யாக சனி, ஞாயி­று­களில் தங்­கு­மிட வசதி தேவைப்­படும் பெண்­களும் தொடர்பு கொள்க. 0774449969

  ***********************************************************

  Wellawatte, Fussels Lane இல் பெண் பிள்­ளை­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்பு: 077 0194440 / 077 2962075. 

  ***********************************************************

  கொழும்பு 13ல் புதி­தாக திறக்­கப்­பட்ட அபார்ட்மண்ட் வாட­கைக்கு. விசா­ல­மான லிவிங் ஏரியா, 2/3 படுக்­கை­ய­றைகள், பெல்­கனி மற்றும் வாகன தரிப்­பிட வச­திகள். தொடர்­பு­க­ளுக்கு: 0772295224

  ***********************************************************

  மன்னார் நக­ரப்­ப­குதி ரெலிக்­கொம்­முக்கு அருகில் சகல வச­தியும் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. (2  Bedrooms) No Brokers. தொடர்­பு­க­ளுக்கு: 0718186213

  ***********************************************************

  2017-10-16 17:08:11

  வாடகைக்கு - 15-10-2017