• வாடகைக்கு - 15-10-2017

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1,2,3,6 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House, Apartment சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள்) (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்-­மையில் உள்­ளது. 077 7667511/ 011 2503552. (சத்­தியா)

  ***********************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. 077 3577430. 

  ***********************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் வார/நாள்  வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு. தொடர்பு:18/3, Station Road, Colombo 06. Tel: 077 7499979/ 011 2581441/ 011 2556125.

  ***********************************************************

  மட்­டக்­குளி, 15, சாந்த மரியா வீதியில் (St. Mary’s Road) 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் உடைய வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 9254542, 075 6866665.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121. 

  ***********************************************************

  வெள்­ள­வத்தை Nelson Place 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063.

  ***********************************************************

  கல்­கி­சையில் Sai Abodes Apartment 1,2,3 B/R Furnished Houses Daily 3500/= up, Monthly 60,000/= up, Furnished Rooms + Bath Daily 1500/= up. Monthly 30,000/= up, + Kitchen 40,000/=, Daily 2,500/=. 077 5072837.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை, 33 ஆம் ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மா­டி­ம­னையில் சகல தள­பா­டங்­க­ளு­டனும் நவீன வச­தி­க­ளு­டனும் கூடிய வீடுகள், நாள், வார, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 9855096. 

  ***********************************************************

  Wellawatte Perera Lane, IBC Road, Rajasinga Road, Vivekananda Road ஆகிய இடங்­களில் 3 Bedrooms, 2 Bedrooms, 2 Bathrooms, Fully Furnished Apartments தனி­வீடு என்­பன (நாள், கிழமை, மாத) வாட­கைக்­குண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. (Lift, Car Parking, Wi –Fi, Sea view) Available. 077 1424799, 077 8833536.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய தொடர்­மாடி வீடு New Luxury Apartment உண்டு. (Fully A/C, Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும் வெளி­நாட்­டி­ன­ருக்கும் சாலச் சிறந்­தது. Tel: 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  ***********************************************************

  இரண்டு அறை­க­ளு­டனும் வாகனத் தரிப்­பி­டத்­து­டனும் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 4207943. 11A, யசோ­தரா மாவத்தை, சர­ணங்­கர வீதி, களு­போ­வில.

  ***********************************************************

  கொழும்பு 10, மாளி­கா­வத்தை தொடர்­மா­டியில் சகல வச­தி­க­ளு­மு­டைய வீடு வாட­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு உண்டு. முழு­மை­யான வீடும் டைல்ஸ் பதிக்­கப்­பட்டு பாத்ரூம் நவீன வச­தி­க­ளுடன் புதுப்­பிக்­கப்­பட்­டது. தொடர்­புக்கு: 077 9040322. (தர­கர்கள் வேண்டாம்)

  ***********************************************************

  கொலன்­னா­வையில் வீடு ஒன்று குத்­த­கைக்கு உண்டு. விலை 20 இலட்சம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்­பு­கொள்­ளவும். Tel. 077 7522888. 

  ***********************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் தள­பாட வச­தி­க­ளுடன் 2 Rooms Apartment வார, மாத வாட­கைக்கு. Contact: 077 2962148. 

  ***********************************************************

  வீடு வாட­கைக்கு/ விற்­ப­னைக்கு. Nawagampura, Colombo 14 இல் 3 படுக்கை அறைகள், 2 கழி­வ­றைகள், 2 Halls, 1 சமையல் அறை, முழு­வதும் டைல்ஸ் பிடித்த 2 மாடி வீடு வாடகை 22,000/=. முற்­பணம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். Tel. 077 4439197. 

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம், A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173. 

  ***********************************************************

  Mount Lavinia Seaside இல் S. Thomas College ற்கு அண்­மையில் Hall, Bedroom, Small Bedroom, Attached Bathroom, Kitchen, Servant’s Bathroom, Back Garden உடன் Ground Floor வீடு வாட­கைக்கு உண்டு. Advance 6 Months, Rent Rs. 25,000/=. 10/3A, Barnes Avenue, Mount Lavinia. Phone: 0777 040364, 077 3790506. 

  ***********************************************************

  ஆமர் வீதியில் குத்­த­கைக்கு உள்­ளது. மேலும் விப­ரங்­க­ளுக்கு: 077 4144446. 

  ***********************************************************

  வத்­தளை, ஹேகித்த வீதியில் வீடு வாட­கைக்கு உண்டு. 3 Rooms, லைசியம் பாட­சா­லைக்கு அரு­கா­மையில் உள்­ளது. No Brokers. மாத வாடகை 30/= ஆயிரம். ஒரு­வ­ருட முற்­பணம் தேவை. தொடர்­புக்கு: 072 2242193. 

  ***********************************************************

  ஹேகித்த வீதி, வத்­த­ளையில் லைசியம் சர்­வ­தேச பாட­சா­லைக்கு அருகில் பெண்­க­ளுக்கு சகல வச­தி­க­ளு­மு­டைய பாது­காப்­பான மூன்று அறைகள் (Tiles) வாட­கைக்கு உண்டு. வாடகை 6000/=. தொடர்­புக்கு: 0777 411883. 

  ***********************************************************

  வத்­தளை, வெலி­அ­மு­னவில் 3 அறைகள், பெரிய வர­வேற்­பறை, 2 குளி­ய­ல­றைகள், சாப்­பாட்­டறை பென்றி கபட்­டு­ட­னான சமை­ய­லறை கொண்ட பெரிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 072 1266575. 

  ***********************************************************

  Darly Road, Maradana இல் வீடு வாட­கைக்கு உண்டு. வீட்டின் உள்ளே சமையல் அறை, Bathroom இன்னும் 2 அறைகள் உள்­ளன. ஒரு மாடி வீடு வாடகை 25,000/=. Tel. 077 4694848, 077 3134022. 

  ***********************************************************

  சர­ணங்­கர வீதி, போதி­ய­வத்தை தெஹி­வ­ளையில் 2 படுக்கை அறை­யுடன் கூடிய வீடொன்று வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 22,000/=. 1 வருட முற்­பணம். 076 6264628, 011 2729603. தர­கர்கள் தேவை­யில்லை.

  ***********************************************************

  கொழும்பு 15, Centre Road இல் இரண்டாம் மாடியில் தனி வழி­யி­லான இரண்டு அறைகள், Hall, Kitchen, 1 Bathroom கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 28,000/=. Tel. 0777 062384, 0777 697859. 

  ***********************************************************

  Wellawatte இல் 2 Rooms, Furnished Apartment குறு­கி­ய­கால வாட­கைக்கு. திரு­மண வைப­வங்­க­ளுக்கு உகந்­தது. Call: 077 8833079. 

  ***********************************************************

  தெஹி­வளை, குவாறி றோட்டில் ஒரு சிறிய வீடு வாட­கைக்கு உண்டு. வேலைக்குப் போகும் பிள்ளை ஆண்/ பெண் விரும்­பத்­தக்­கது. 1 அறை, பாத்ரூம், சமை­ய­லறை, வர­வேற்­பறை. 077 8039582, 077 0330405. 

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 Rooms, 2 Bathrooms, Hall, Kitchen, Small Car park வச­தி­யுடன் வீடு (Upstair house) வாட­கைக்கு உண்டு. Hindu or Christian Familes only. Tel. 077 6174914. 

  ***********************************************************

  Apartment குறு­கி­ய­கால வாட­கைக்கு. 1 Bedroom, 2 Bedrooms Apartment, Sea view, முழு தள­பா­டங்­க­ளுடன் Wifi, Cable TV, சமை­ய­லறை உப­க­ர­ணங்கள், சலவை இயந்­திரம் மற்றும் Linen Provided வாகன தரிப்­பிடம். 24 மணி நேர பாது­காப்பு அத்­துடன் மலி­வான விலையில் வாகன வசதி செய்து தரப்­படும். Call: 077 1434343, 0777 778806. Email: shivaeuro@yahoo.com 

  ***********************************************************

  Annex for a Couple/ Two Gents, Water, Electricity Separate. Rent: 15,000/=, Advance Six months. 136/54, Pragnalokha Mawatha, Dehiwela. 0777 074195. 

  ***********************************************************

  தெஹி­வளை சந்தி, Hill Street வழி­யாக மல்­வத்தை வீதியில் Garage with Annex வாட­கைக்கு உண்டு. Garage அல்­லது Store ஆக பாவிக்­கலாம். 0777 209904, 011 2732341. 

  ***********************************************************

  வேலைக்குப் போகும் பெண் பிள்­ளை­க­ளுக்கு வீட்டின் ஒரு பகு­தியில் ஒரு சிறிய அறையில் பகிர்ந்து இருப்­ப­தற்கு அறை வாட­கைக்கு உண்டு. பெண்கள் மட்டும். தொடர்­புக்கு: 077 9907310. 

  ***********************************************************

  மட்­டக்­க­ளப்பு நாவற்­குடா கங்­கா­ணிப்­பிள்­ளையார் கோயில் வீதியில் 6 Rooms, கழி­வறை 4, சமை­ய­லறை, வர­வேற்­பறை, Dining Hall, கராஜ், 50 x 50 மீற்றர் பார்க்கிங் உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8725640. 

  ***********************************************************

  Dehiwela, Initium Road இல் Room வாட­கைக்கு உண்டு. படிக்கும், வேலை பார்ப்­ப­வர்­க­ளுக்கு உகந்­தது. வாடகை 15,000/=, Advance ஒரு மாதம். 077 3039722. 

  ***********************************************************

  கொழும்பு 15, மட்­டக்­கு­ளியில் 2 வீடுகள் வாட­கைக்கு உண்டு. முறையே வாடகை 80– 70 ஆயிரம் ரூபா ஒரு மாத வாடகை. மற்றும் வீடு வாங்­கு­ப­வர்­க­ளிடம் இருந்து ஒரு மாத வாடகைப் பணம் அற­வி­டப்­படும். T.K.S. தொடர்­புக்கு: 0777 168772. 

  ***********************************************************

  பேலி­ய­கொடை, 2 ஆம் மாடி, 3 ஆம் மாடி வாட­கைக்கு உண்டு. 077 8613943, 077 1786873. 

  ***********************************************************

  கொழும்பு மோதர அளுத்­மா­வத்­தையில் தனி­யான திண்ணை வீடு சிக்­கன வாட­கைக்கு. இரண்டு அறைகள் ஹோல், சமை­ய­லறை, வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் நாள் வாடகை 2500 /= லிருந்து. தொடர்பு: 0778038750

  ***********************************************************

  கொழும்பு – 15 மத்­திய வீதியில் முழு­மை­யான வீட்டில் கீழ் மாடி வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிட வசதி உண்டு. 0778476893 / 0112524386

  ***********************************************************

  தெஹி­வளை 14/3 ஓபன் பிளேஸ், 2 அறைகள், பென்ட்ரி, வர­வேற்­பறை, பாத்ரூம், பல்­கனி, காலி வீதிக்கு 3 நிமிடம், அமை­தி­யான சுற்­றாடல். 0778788441/ 0112713141 

  ***********************************************************

  வத்­தளை, நிம­ல­ம­ரியா மாவத்­தையில் அமை­தி­யான சூழலில் ஒரு பகுதி (பெரிய ஹோல்), தனி வழி, தனி­யான மின்­சாரம், பெரிய குளி­ய­லறை வச­தி­யுடன் கூடிய பகுதி வாட­கைக்­குண்டு. 04 – 05 பேர் வரையில் பகிர்ந்து தங்கிக் கொள்­ளலாம். அலு­வ­லகம், ஆசி­ரியர் தொழில் செய்யும் பெண்­க­ளுக்கு மட்டும். தொடர்பு கொள்­ளவும்: 077 3728336.

  ***********************************************************

  கண்டி, கல­ஹாவில் 3000 அடி கட்­டி­டத்தில் Refuse Center Lease க்கு உண்டு. Licence Machineries வேலை­யாட்கள் உண்டு. தொடர்பு: 0114387192.

  ***********************************************************

  ஆட்­டுப்­பட்டித் தெருவில் 3300 Sq.feet Store வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 011 4387192.

  ***********************************************************

  ஆட்­டுப்­பட்­டித்­தெ­ருவில் 1st Floor 800 Sq.feet வீடு வாட­கைக்கு உண்டு. Boarders, Store க்கும் உகந்­தது. 011 4387192

  ***********************************************************

  No. 17/1, மோத­ரயில் 1300 Sq.feet ஸ்ரோர்ஸ் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 114387192.

  ***********************************************************

  படிக்கும் மற்றும் வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு சமையல் அறை மற்றும் தனிப்­பட்ட குளியல் அறை வச­தி­க­ளுடன் கூடிய அறை வாட­கைக்கு உண்டு. 078 3720478.

  ***********************************************************

  Dehiwela, Kawdana யில் உள்ள Pokuna Road இல் No: 64 வீட்டில் Tiles பதித்த மற்றும் சகல வச­தி­க­ளுடன் Room வாட­கைக்­குண்டு. 077 9447048.  

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் பெண்­க­ளுக்கு பாது­காப்­பான சூழலில் Rooms வாட­கைக்கு உண்டு. T.P: 077 1135589.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை அருத்­துஷா ஒழுங்­கையில் சகல வச­தி­யுடன் (2 A/C, Fridge, Hot water TV, Washing Machine) நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 3833967.

   ***********************************************************

  வெள்­ள­வத்தை மனிங் பிளேசில் சகல வச­தி­யுடன் உள்ள இரண்டு அறை கொண்ட வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. ( 2 A/C, Fridge, TV, Washing Machine, Hot Water) 077 9655680, 075 3499399.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை, 33 ஆவது ஒழுங்­கையில் 3 Bedrooms, Fully Furnished House நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 8081314. 

  ***********************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் 2 அறைகள் கொண்ட முழு டயில் பதித்த வீடு வாட­கைக்­குண்டு. மாத வாடகை 20,000/=. ஒரு வருட முற்­பணம். தொடர்­புக்கு: 077 3596916.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீடொன்றில் 1, 2 அறைகள் சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்­குண்டு. 076 6737895.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் 2 Bedrooms with A/C, 2 Bathrooms with geezer, Modern Kitchen with four burner hop, Hall, Car Park கொண்ட புதிய Apartment  வாட­கைக்­குண்டு. 077 8738800.

  ***********************************************************

  தெஹி­வளை ஆர்­பி­கோ­விற்கு அரு­கா­மையில் 2 அறைகள், பெரிய வர­வேற்­பறை, பெரிய குளி­ய­லறை, பெரிய சமை­ய­லறை வாட­கைக்­குண்டு. தமி­ழர்கள் மட்டும் அழை­யுங்கள். 077 1246422. நேரம் 4 மணி­யி­லி­ருந்து 6 மணி­வரை.

  ***********************************************************

  தெஹி­வ­ளையில் Rooms வாட­கைக்­குண்டு. தொடர்பு: 071 2883524, 077 3035788.

  ***********************************************************

  Wellawatte, Rudra Mawatha யில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு நாள், வார வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 8292478.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அண்­மையில் பாது­காப்­பான சூழலில் படிக்கும், வேலை செய்யும் பெண்­க­ளுக்கு தனி­யா­கவும் சேர்ந்தும் இருக்க அறைகள் தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்­குண்டு. 077 7271364.

  ***********************************************************

  No.15, 2nd Chapel Lane, வெள்­ள­வத்­தையில் 2 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு. (வாகனத் தரிப்­பிடம் இல்லை) 076 4765029.

  ***********************************************************

  கொழும்பு 5, பொல்­ஹேன்­கொட கார்டின்ஸ் நார­ஹேன்­பிட்­டியில் அமை­தி­யான சூழலில் வாகன தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு (Annex) சிறிய குடும்­பத்­துக்கு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­கொள்ள: 077 8284840.

  ***********************************************************

  Wellawatte, Rudra Mawatha யில் தனி குளி­ய­லறை தள­பாட வச­தி­க­ளுடன் இணைந்த அறை (Room) வாட­கைக்கு உள்­ளது. பெண்கள் ஒருவர் அல்­லது இரு­வ­ருக்கு உகந்­தது. தொடர்பு: 076 5461678, 077 0711331.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் நாள், கிழமை வாட­கைக்கு. 2 அறை­க­ளு­ட­னான புதிய தொடர்­மாடி வீடு New Luxury Apartment உண்டு. (Fully A/C, Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும் வெளி­நாட்­டி­ன­ருக்கும் சாலச் சிறந்­தது. 077 1714292.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் சமை­ய­ல­றை­யுடன் A/C, TV சகல தள­பாட வச­தி­க­ளுடன் 2 Bedrooms Apartment யாழ். நகரில் A/C, TV சகல தள­பாட வச­தி­க­ளுடன் புதிய பங்­க­ளாவும் அறை­களும் விடு­முறை மற்றும் சுப­கா­ரி­யங்­க­ளுக்கு நாள் வாட­கைக்கு. 077 8105102.

  ***********************************************************

  தெஹி­வ­ளையில் 3 அறைகள் கொண்ட தனி வீடு வாட­கைக்­குண்டு (Water Board அரு­கா­மையில் அமைந்­துள்­ளது) 22/9, Priyaratna Mawatha Road, Dehiwala. 077 4352929.

  ***********************************************************

  தெஹி­வளை Ebanesan Place Luxumy Court இல் ஒரு அறை இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. நடுத்­தர வய­து­டையோர் விரும்­பத்­தக்­கது. வேலை­செய்யும் பெண்கள் மட்டும். 077 6146355.

  ***********************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் இரண்டு படுக்கை அறை­க­ளைக்­கொண்ட வீடும், தனி அறை­களும் வாட­கைக்­குண்டு. தனி அறை­களில் இருவர் சேர்ந்தும் இருக்­கலாம். 077 9597655.

  ***********************************************************

  32, Jayasiri Mawatha, Saranankara Road, Dehiwela. Room with attached B/room, Kitchen, Separate Light. Contact: 071 8065147. (Fully Tiles) Suitable for Borders.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் படிக்கும் அல்­லது வேலை­பார்க்கும் இரு பெண்­க­ளுக்கு ஒரு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 5432782.

  ***********************************************************

  மலிவு விலையில் தங்­கு­மி­ட­வ­ச­திகள் உண்டு. தொடர்பு: Hotel Orchidin, Colombo – 06, 011 2361706 / 011 2363916 

  ***********************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்­தையில், 3 Bedrooms, 2 Bathrooms உள்ள Apartments நீண்ட நாள் வாட­கைக்கு உண்டு. No Broker’s Please. தொடர்­பு­க­ளுக்கு: 011 2504788.

  ***********************************************************

  வவு­னியா 2ஆம் குறுக்கு வீதியில் 2300 சதுர அடி கொண்ட மேல்/கீழ் மாடி 2 கடைகள் வாட­கைக்­குண்டு. நிதி­நி­று­வ­னங்கள், வங்­கிகள், விரும்­பத்­தக்­கது. தொடர்பு – 011 2592700/ 076 5314747.

  ***********************************************************

  பம்­ப­லப்­பிட்டி, 3 அறை, 2 குளி­ய­லறை / தெஹி­வ­ளையில் 2 அறை, 2 குளி­ய­லறை சொகுசு Apartment உம், தெஹி­வளை கவு­டான ரோட்டில் 2 ஆம் மாடியில் 2 அறை, 2 குளி­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பிடம். / கல்­கி­சையில் சொகுசு Apartment 3 அறை, 2 குளி­ய­லறை. இன்னும் தெஹி­வ­ளையில் 4 அறை, 3 குளி­ய­லறை வாக­னத்­த­ரிப்­பிடம் தனி­வீடும், கல்­கி­சையில் 3 அறை, 2 குளி­யறை, 3 வாக­னத்­த­ரிப்­பிடம் வாட­கைக்­குண்டு. 077 7788621 ஸவாஹிர் / 077 7488465 மில்ஹான்.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை, உருத்­திரா மாவத்­தையில் A/C, 3 அறைகள், 2 குளி­ய­லறை, Servant Bathroom, முழுத் தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. (தமிழ்க்­கு­டும்பம் மட்டும்) வாடகை 70,000/=. 6 மாத முற்­பணம். 077 7759257. தரகர் தொடர்பு கொள்­ளலாம்.

  ***********************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு – 13, புளு­மன்டல் வீதியில் டெயி­லரிங், அலு­வ­லகம், டைப் செட்டிங் போன்­றன நடாத்­து­வ­தற்கு உகந்த இடம் வாட­கைக்கு. 10’ X 8’ கொண்­டது. Double Bed விற்­ப­னைக்கு. 0779061527

  ***********************************************************

  கடை வாட­கைக்கு. தெமட்­ட­கொடை பேஸ்லைன் வீதியில் உள்ள பகல், இரவு ஹோட்டல் சகல உப­க­ர­ணங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. 0765708988, 0718788988

  ***********************************************************

  கடை வாட­கைக்கு. கல்­கிசை, 90A, 5th Stage, Abeyasekara Place இல் கடை ஒன்று சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. Hotel செய்­வ­தற்கு தேவை­யான பொருட்­க­ளுடன் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். மேலும் வேறு வியா­பா­ரத்­திற்கும் உகந்­தது. 0754112526 (Kamal)

  ***********************************************************

  கொழும்பு 15, எலி–­ஹவுஸ் வீதியில் பெரிய படுக்கை அறை, இணைந்த குளி­ய­ல­றை­யுடன் கூடி­யது. மற்றும் சேர்வன்ட் கழி­வறை, ஹோல், சமை­ய­லறை கொண்ட கீழ் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. கிறிஸ்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 3618466. 

  ***********************************************************

  யாழ்ப்­பாணம், திரு­நெல்­வேலி வடக்கு பாம் School பின்­னுக்கு உள்ள 5 அறை, 2 Hall உடன் கூடிய சகல வச­தி­க­ளுடன் கூடிய (வாக­னத்­த­ரிப்­பிடம்) வீடு களஞ்­சி­யத்­திற்கு or வேறு அலு­வ­லக உப­யோ­கத்­திற்கு பயன்­ப­டுத்­தலாம். தொடர்பு: 076 6688253.

  ***********************************************************

  பம்­ப­லப்­பிட்டி மிலா­கிரி அவன்­யூவில் 3 Bed room, 2 Toilets, Parking வசதி உள்ள Apartment வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0702322658

  ***********************************************************

  மூன்று படுக்கை அறைகள், 2 பாத்ரூம், பிர­தான ஹோல், சமையல் அறை வாகனத் தரிப்­பிடம் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. ஹமீட், இல 20, கிலிப்பட் பிளேஸ், பம்­ப­லப்­பிட்டி, கொழும்பு – 04.

  ***********************************************************

  நீர்­கொ­ழும்பு கடற்­கரை வீதியில் இரு­வ­ருக்கு அனைத்து வச­தி­க­ளுடன் தனி அறை எனெக்ஸ் உண்டு. தனி­யான நுழை­வாயில். நக­ருக்கு மிக அருகில். வாகனத் தரிப்­பிட வசதி. 077 7647379.

  ***********************************************************

  மாளி­கா­வத்தை தொடர்­மா­டியில் சகல வச­தி­க­ளு­மு­டைய வீடு குத்­த­கைக்கு. 2,500,000/= (இரு­பத்­தைந்து இலட்சம்) தொடர்­பு­க­ளுக்கு: 077 2868088.

  ***********************************************************

  No. 715, பேரா­தெ­னிய வீதி, கண்டி, Suwasevana Hospital அரு­கா­மையில் இரண்டு மாடி கட்­டடம் Basement உடன் வாட­கைக்கு உள்­ளது. கட்­டடம் அகலம் 13’ நீளம் 100’ மொத்த பரப்­ப­ளவு 2700 சதுர அடி. விரும்­பி­ய­வாறு Modify பண்­ணிக்­கொள்­ளலாம். வேண்­டிய வியா­பாரம், Institute, Office, இற்கு உகந்த இடம். 077 2599445 / 077 7802239.

  ***********************************************************

  2017-10-16 17:07:37

  வாடகைக்கு - 15-10-2017