• தேவை - 28-02-2016

  சிறுநீரகம் தேவை. 32 வயதுடைய பெண் ஒருவருக்கு A+ அல்லது O+ உடைய சிறுநீரகம் உடனடியாகத் தேவை ப்படு கிறது. சிறுநீரகம் ஒன்றை வழங்கி உத வக்கூடியவர்கள் உடனடியாகத் தொட ர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின் றோம். தகுந்த சன்மானம் வழங்கப்படும். தொடர்பு. 076 6713736.

  **********************************************

  முஅத்தின் தேவை புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி ஜும்மா பள்ளிவாசலுக்கு அனுபவமுள்ள முஅத்தின் தேவை சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும் தொடர்புகளுக்கு Secretary 0718226617 Treasurer 0714474866.

  **********************************************

  வாடகைத் தாய் தேவை. வாடகைத் தாய் ஒருவர் IUF ஊசி மூலம் செய்வதற்கு கொழும்பிலுள்ள யாழ். தம்பதிக்கு உடன டியாகத் தேவை. வடக்கு– கிழக்கினைச் சேர்ந்த வராகவும் நோய், நொடிகள் இல்லாதவராகவும் 30 வயதிற்குக் குறைவான பெண் தேவை. தகுந்த சன்மானம் வழங்கப்படும். 075 0702905. 

  **********************************************

  கொழும்பு 12 இல் அமைந்துள்ள சட்ட த்தரணி காரியாலயத்திற்கு தமிழ், ஆங்கிலம் தெரிந்த உதவி சட்டத்தரணி தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். (குறைந்தது ½ வருட அனுபவம்) தொடர்புக்கு: 0777 793998. 

  **********************************************

  கொழும்பு, கொச்சிக்கடை ஜும்மா பள்ளி வாசலுக்கு பராமரிப்பாளர்கள் தேவை. தொடர்புகளுக்கு: 0777 348982. 

  **********************************************

  மாலபே பிரதேசத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவனுக்கு வீட்டுக்கு வந்து தமிழ் மொழி கற்பிக்க மாலபே பிரதேசத்தைச் சேர்ந்த O/L சித்தியடைந்த தமிழ் ஆசிரியை ஒருவர் தேவை. தொடர்புக்கு: 071 7745457. 

  **********************************************

  பதுளை பிரதேசத்தில் அமைந்துள்ள லுணுகல கதிரேசன் கோவிலுக்கு ஜாதகம் பார்க்கக் கூடிய மற்றும் சகோதர மொழி தெரிந்த 50 வயதுக்கு மேற்பட்ட பிராமண அர்ச்சகர் ஒருவர் தேவை. தனி வீடு வசதி உண்டு. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: 071 3450415, 072 3629705. 

  **********************************************

  கொழும்பிலுள்ள இந்து ஆலயத்திற்கு கணக்குபிள்ளை மெனேஜர் தேவை. முன் அனுபவம் உள்ள/ அல்லாத ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். தங்குமிட வசதி உண்டு. 0777 367302. V – 510, C/o  கேசரி, த.பெ.இல. 160, கொழும்பு. 

  **********************************************

  களுத்துறை, ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலுக்கு K.P. ஒருவர் தேவை. 40 வயதுக்கு மேற்பட்டவராகவும் சமய ப்பற்று கொண்டவராகவும் இருத்தல் அவசியம். உடனடியாக தொடர்பு கொள்ளவும். 077 4767576, 077 6638298, 077 2324727. 

  **********************************************

  வத்தளை உணுப்பிட்டி ஸ்ரீ முத்துக்குமரன் ஆலயத்திற்கு தங்கியிருந்து பல வேலை செய்யக்கூடிய ஆண் ஒருவர் தேவை. தொடர்பு 0777 888198.

  **********************************************

  Front Office / Customer Care – Executives / Assistants male 35 wanted for an Organization in Wellawatte, Fluent in all Languages. Computer Literacy Essential. Suitable Person Good Salary Plus Commission and Permanent Employment. 075 9066666 / 075 0234136.

  **********************************************

  வாகனம் தேவை . Honda (Japan) Super cub-C90 or  C 70 or C50 English  Number Original  Condition one  owner தேவை தொடர்பு இலக்கம்  0262221096    0776648199

  **********************************************

  2016-02-29 12:35:01

  தேவை - 28-02-2016