• பொதுவான வேலைவாய்ப்பு II -28-02-2016

  டயர் வேலை அனுபவமுள்ளவர் உடனடி யாகத் தேவை. நாள் ஒன்றுக்கான சம்பளம் 1400/= தங்குமிடம் மற்றும் வைத்திய சிகிச்சை இலவசம். 0777 399835.

  ***************************************************

  வெல்லம்பிட்டி பகுதியில்  உணவு பொருட்கள் பெக்கட் பண்ண 35 வயது க்குட்பட்ட பெண்பிள்ளைகள் தேவை. முன் அனுபவம் உள்ளவர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படும். கொட்டுவில, வெல்லம்பிட்டி 072 8101949.

  ***************************************************

  கொழும்பு சில்லறை மீன் விற்பனை நிலையத்தில் தங்கியிருந்து வேலை செய்வதற்கு அனுபவமுள்ள மீன் வெட்டு பவர் மற்றும் கை உதவியாளர்கள் தேவை. தொ.பே 077 7569058 / 077 2251616.

  ***************************************************

  தேங்காய் லொறி மற்றும் தேங்காய்க் கடைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. சிங்களம் பேசக் கூடியவர்கள் அழைக்கவும். 077 7720470. 

  ***************************************************

  பூங்கன்று தவறணை வேலைக்கு தொழி லாளர் குடும்பம் தேவை. தங்குமிட வசதி இலவசம். சம்பளம் 36,000/= கடுனேரிய. 072 5352433. (சிங்களத்தில் அழைக்கவும்)

  ***************************************************

  கொழும்பு நகரில் உள்ள பிரபல வியாபார ஸ்தாபனத்திற்கு வேலையாட்கள் தேவை. தங்குமிட வசதிகள் உண்டு. விரும்பி யவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய Tel No. 072 7699233 , 077 9521195.

  ***************************************************

  கொழும்பு – 14 இல்  உள்ள clinic இற்கு அனுபமுள்ள தாதியர் உடனடியாகத் தேவை. தொடர்பு : Dr.Vinuja 077 9325813.

  ***************************************************

  வேலையாட்கள் தேவை. செயற்கை பற்கள் தயாரிக்கும் ஸ்தாபனத்திற்கு (Dental Laboratory) உதவியாளர்கள் பெண் பிள்ளைகள் தேவை. முன் அனுபவம் தேவை இல்லை. மூன்று மாத காலத்தின் பின்னர் சம்பளம் கூட்டிக் கொடுக்கப்படும். வேலைகள் சிறப்பாக கற்றபின் திறமைக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும். கொழும்பு 13, 14, 15 இல் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். ஏனையவர்களும் பரிசீலி க்கப்படுவர். தொடர்புகொள்ள வேண்டிய நேரம் (12.00 noon to 6.00 p.m.) தொடர்பு களுக்கு  077 6079063. 

  ***************************************************

  வத்தளைப் பகுதியில் சாப்பாடு விற்பனை செய்வதற்கு 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் or பெண்கள் தேவை. சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். ஞாயிறு 1.00 மணிக்கு பின் அழைக்கவும். 076 6657912.

  ***************************************************

  நாரஹேண்பிட்டி அப்பலோ வைத்தி யசாலை சுத்திகரிப்பு பிரிவுக்கு ஆண்/  பெண் வேலையாட்கள் தேவை. மாத சம்பளம் 30000/=  (உணவு, தங்குமிடம் சகாய விலையில்) வயது 18 – 60. 071 2242825, 077 3784684.

  ***************************************************

  விற்பனை நிலையத்தில் வேலைக்கு வேலையாட்கள் தேவை. உணவு தங்கு மிடம் வழங்கப்படும். சம்பளம் 20, 000/= 076 7928086.

  ***************************************************

  இரும்பு கூரைகள் விற்பனை செய்வதற்கு உதவியாளர்கள் மற்றும் வெல்டிங் பாஸ்மார் தேவை. உயர்வான சம்பளம். சிங்களத்தில் அழைக்கவும். 077 6666477.

  **************************************************

  புலொக் கல் தயாரிப்பதற்கு உதவியாளர்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். பயிற்சியுள்ள/ பயிற்சியவற்றவர்கள். 077 3298165. 

  ***************************************************

  சிலாபத்தில் அமைந்துள்ள நூடில்ஸ் தொழிற்சாலைக்கு வயது 45 இற்கு குறைவான கை உதவியாளர்கள் தேவை. 032 2256468. 

  ***************************************************

  விளையாட்டு பொருட்கள் முன்னணி இறக்குமதியாளர்கள் அவர்களுடைய குளிரூட்டப்பட்ட காட்சியறைக்கு விற்பனை உதவியாளர்கள் (பெண்கள்) மற்றும் கெஷியர் (பெண்) உடனடியாக தேவை. வயது 28 க்கு கீழ். நேர்முகப் பரீட்சை. 29 ஆம்/ 1 ஆம் திகதி பெப்ரவரி/ மார்ச் வரை. No. 110, Front Street (Consistory Building) Colombo 11. 10.00 a.m. தொடக்கம் 3.30 p.m. க்கு இடையில்.

  ***************************************************

  TV, Radio, Stage, நிகழ்ச்சிக்கும் ரஜினிடினின் “நவரசம்” CD வெளியீட்டுக்கும் புதுமுக அறிவிப்பாளர்கள் தேவை. Make up, Video, கருத்தரங்கு, Studio வில் Voice, Test செய்து சிரேஷ்ட அறிவிப்பாளர் மூலம் Valid Certificate வழங்குவோம். மேலும் புதுமுக பாடகர்கள், நடனமாடுபவர்கள், டி.வி. விளம்பரத்துக்குள் நடிப்பதற்கு பிள்ளைகள், நடிக, நடிகைகளும் தேவை. பயிற்சிகள் வழங்கி Video படம் எடுத்து சந்தர்ப்பம் வழங்குவோம். தொடர்பு 3/3/2016 திகதிக்கு முன்பதிவு செய்யுங்கள். Shri Vidhie Institute 140, Vivekananda Hill, Kotahena. 076 6444066, 071 9999002, 072 9005566.

  ***************************************************

  பெட்டி (Box) தயாரிக்கும் Companyக்கு ஆண் தொழில் பயிலுனர்கள் தேவை. விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Magestic Box Designer. 88/24, Wekanda Road, Colombo 02. Mob 077 7892966.

  ***************************************************

  களனி சப்லையர்ஸ் மர ஆலை ஒன்றிற்கு நிலப்படி கதவுகள், ஜன்னல் செய்வதற்கு வடு பாஸ்மார் தேவை. H1, B, சேதவத்தை வீதி, வெல்லம்பிட்டிய. 072 4171419, 077 6770169. 

  ***************************************************

  பெயின்ட் வேலைக்கு பொட்டி வேலை யில் அனுபவமுள்ள பாஸ்மார், உதவியா ளர்கள் தேவை. தொடர்புக்கு: 077 4707511. 

  ***************************************************

  உதவியாளர் தேவை. கொழும்பில் குடி தண்ணீர் விநியோகிக்கும் நிறுவனத்துக்கு விநியோக வாகனத்தில் வேலை செய்ய க்கூடிய உதவியாளர் தேவை. தகுந்த சம்பளமும் தங்குமிட வசதியும் கொடுக்க ப்படும். தொடர்புக்கு: 072 7994403. 

  ***************************************************

  இரத்மலானையில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு Labourers வேலையாட்கள் தேவை. நாள் ஒன்றிற்கு 1500/= தரப்படும். No. 40, 4 th Cross Lane, Borupana Road, Ratmalana. Mob: 0777 381945. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் பிரபல புத்தகசா லையில் விற்பனையாளராக இணைய விரும்பு கிறீர்களா? Sales Boys/ Girls உடனடியாக தேவை. School Leavers விண்ணப்பிக்கலாம். அருகில் வசிப்ப வர்கள் நேரடியாக வரவும். தொடர்புக ளுக்கு: Daniels Book shop. 287, Galle Road, Colombo 6. 0777 622350. 

  ***************************************************

  டெக்ஸ்டைல் பென்சி மெகா காட்சிய றைக்கு கெஷியர்மார், சேல்ஸ்மென், ஸ்டோர்ஸ் ஹெல்பர் (ஆண் வயது 18– 35) தேவை. சம்பளம் 20,000/= தொடக்கம் 24,000/=. தங்குமிடம் வழங்கப்படும். இலவசம். 229, Galle Road, Dehiwela. Mr. Naasser 0777 316075. 

  ***************************************************

  வெள்ளவத்தையிலுள்ள Juice Shop ற்கு வேலைக்கு பெண்ணொருவர் தேவை. ஓரளவு ஆங்கிலம் மற்றும் சிங்களம் பேசக் கூடியவர்கள் மட்டும். தொடர்புக்கு: 077 0514151. 

  ***************************************************

  கொழும்பில் நடைபெற்றுக் கொண்டி ருக்கும் கட்டட நிர்மாணப் பணிகளுக்கு Building Supervisor தேவை. வாகனம் ஓடத் தெரிந்தவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 077 8316333. 

  ***************************************************

  கொழும்பு 5 இல் கிருலப்பனை நிறுவ னத்திற்கு அப்பு ஒருவர் தேவை. வயது 50 ற்கு மேல். தொடர்புகளுக்கு: 077 3434394, 011 7388791– 2.

  ***************************************************

  Multinational Company Vacancy Available – 2016 180 day’s to 240 day’s Training income 10,000/= to 15,000/= after training 35,000/= to 50,000/= Foreign Trips. Training Periods Accommodation Available Qualification – O/L Maximum 3 Subjects “C” Passes, A/L Any Results, Degrees Accepted Training Centre, Kalmunai Pandiruppu. Contact No. 077 8979797 – S. Suresh, 077 9294370 – S. Seelan.

  ***************************************************

  -2 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள புடைவைக் கடை ஒன்றுக்கு காசாளர் பெண் ஒருவரும் 30 வயதுக்கு குறைந்த Sales Boys உம் உடனடியாக தேவை. தொடர்புகளுக்கு 0777281042.

  ***************************************************

  கொழும்பிலுள்ள  பத்திக் கடைக்கு அனு பவமுள்ள/அனுபவமற்ற Sales girls தேவை. சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். ஹெவலோக் ரோட், கொழும்பு 06. 0777760839.

  ***************************************************

  உடனடி வேலைவாய்ப்பு கொழும்பு11 பிரதான வீதியில் அமைந்துள்ள புடைவை கடைக்கு (களஞ்சிய பொறுப்பாளர்) உடனடியாக தேவை. ஆண் வயது 18-60. தொடர்புக் கொள்ள வேண்டிய இலக்கம் 0114389446/0779924426. கல்வித் தகைமை க.பொ.த (O/L).

  ***************************************************

  ஆயுர்வேத வைத்திய நிலையம் ஒன்றுக்கு பெண் தெரபிஸ்ட் மற்றும் வைத்தியர்கள் தேவை. பேலியகொடை 0113098976 0775186179 வத்தளை புதிய கிளை இரவு 12.00 மணிவரை திருந்திருக்கும் 0115681099 

  ***************************************************

  CCTV Figer Print, Access Control வயரிங் மற்றும் பொருத்தல் வேலைகளுக்கு ஆட்கள் தேவை. மாதம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். CCTV 0777784757.

  ***************************************************

  திறமையான கிறில் கேட் மற்றும் கூரை தயாரிக்க தெரிந்த பாஸ்மார் தேவை. சம்பளம் 1700 முதல் OT உண்டு. தங்கு மிடம் வழங்கப்படும். 0724273205. பழக விரும்புபர்களுக்கும் வாய்ப்பு.

  ***************************************************

  0770078021 மேசன், டைல், காபென்டர், லேபரர் உடன் தேவை. 0712708021/0724708021.திரு.தசநாயக்க.

  ***************************************************

  பண்டாரகமை வாகன சர்விஸ் ஸ்டேஷன் ஒன்றுக்கு பயிற்சியுள்ள/அற்ற வேலையாட்கள் தேவை. உணவு தங்கு மிடம் இலவசம். 0777623961.

  ***************************************************

  விற்பனை மற்றும் கொள்வனவு முகாமை யாளர் பொலன்னறுவையில் அமைந்துள்ள பெக்டறிக்கு தேவை. தங்குமிடம் உண்டு. மரக்கறி எண்ணெய்/ விலங்குணவு முன் அனுபவம் விரும்பத்தக்கது. 0776256169/0716121186.

  ***************************************************

  மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வவுனியா பகுதிகளில் A/L இல் விஞ்ஞானம்/கணித பிரிவுகளில் ஒரு சித்தியுடன் தொழில்நுட்ப மேற்பார்வை யாளர் பதவிக்கான சந்தர்ப்பம். பயிற்சி வழங்கப்படும் மற்றும் Preparatory Manager ஆவதற்கான சந்தர்ப்பம். 0774533090/0779592334/0752896171.

  ***************************************************

  மிகச்சிறந்த சில்லறை விற்பனை நிலைய த்திற்கு பயிற்சியுள்ள வேலையாட்கள் தேவை. வயது 20 -40 உணவு, தங்கு மிடம் இலவசம். நாள் ஒன்றிற்கான சம்பளம் 1000/= ஹங்வெல்ல 0712334200/0717210201.

  ***************************************************

  கைத்தொழில் பேட்டை வொஷின் ப்ளான்ட் வெல்லம்பிட்டி Forture Apparels (Pvt) LTD மாகொல. தொழிற்சாலை / காரியாலயம் / கோர்டினேடர் தொடர்பு களுக்கு 071 7287602.

  ***************************************************

  மேசன் உதவியாளர்கள், செடலின்  பாஸ்மார்  மிக உடனடியாகத் தேவை. 10 நாட்களுக்கு  ஒரு முறை  சம்பளம். தொடர்புகளுக்கு 0723773372/0772666197

  ***************************************************

  கொழும்பு  15 இல் அமைந்துள்ள பிரபல்யமான புடைவை இறக்குமதி செய்து நாடு முழுவதும் விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு பின்வரும் வேலைகளுக்கு வேலையாட்கள் தேவை. 01) CIMA படித்து அல்லது படித்துக் கொண்டிருக்கும் (ஆண், பெண்) தேவை. 02) CC T.V OPERATOR (ஆண், பெண்) 03) Stores Helpers  (கொழும்பு 15இல் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது. (Biodata வை E-mail பண்ணவும் சகல Original ஆவணங்களுடன்  நேரில் வரவும்) No. 305/2A, Ferguson Road, Colombo 15. Manager Tel.No 0773635272,0773635268, 011252955 ftmarketing@sltnet.lk

  ***************************************************

  வெள்ளவத்தையில் இயங்கி வரும் சலூனுக்கு வேலை ஆட்கள் தேவை. தொடர்பு 0112502547/0776027970.

  ***************************************************

  WELLAWATTE இல் தச்சு, (Carpenter) Tile, Mason வேலைக்கு உடன் ஆள் தேவை. தொடர்பு 0777503950

  ***************************************************

  நுகேகொடை ஹாட்வெயார் ஒன்றில் வேலை செய்ய பாரவேலை செய்யக்கூடிய ஊழியர்கள் பார வாகன சாரதிகள் தேவை. 071 7222475.

  ***************************************************

  அனுபவமுள்ள மேசன்பாஸ் மற்றும் உதவியாளர்கள் தேவை. தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படும். அழைக்க வும் 077 1166991, 011 2734653.

  ***************************************************

  பளையிலுள்ள பிரபல்யமான Multy Shop ஒன்றுக்கு TV, Radio திருத்தக்கூடியவர்கள் தேவை. சம்பளம்+ com வழங்கப்படும். மற்றும் தோட்ட வேலை செய்யக்கூ டியவர்கள் தேவை. உணவு மற்றும் தங்குமிடம் செய்து தரப்படும். தொடர்பு களுக்கு: 077 5501231.

  ***************************************************

  தெஹிவளையில் பகுதி நேர வேலை புரிவதற்கு ஆட்கள்  தேவை 6.00 – 8.00 வரை வயது 20 – 35 வரை. மலையக இளைஞர்கள் விரும்பத்தக்கது. மேலதிக விபரங்களுக்கு: 077 6258979.

  ***************************************************

  ஜா–எல பகுதியில் பிரபல்யமான பிரசித்தி பெற்ற தொழிற்சாலைக்கு மேற்பார்வை யாளர் (Supervisor) (45– 60) வயது க்குட்பட்டவர்களும் மற்றும் உதவியாள ர்களும் (Helpers) தேவை. தொடர்பு கொள்ள: 077 4773492.

  ***************************************************

  கைத்தொழில் நிறுவனம் ஒன்றில் பணிபுரிய பெண் தொழிலாளர் ஒருவர் தேவை. இடம்: கொழும்பு கிரேன்ட்பாஸ் தொடர்பு: 075 7377159, 075 7908392.

  ***************************************************

  தொழில் திருப்தியுடன் அதிக வருமானம் பெற A/L தகமையுள்ள 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம். 077 5320147.

  ***************************************************

  கண்டியில் புத்தக கடைக்கு கற்ற நம்பிக்கையான பெண் வேலையாள் தேவை. ரூ.10000 முதல். 0773424383.

  ***************************************************

  பம்பலப்பிட்டியில் இயங்கி வரும் தண்ணீர் விநியோக நிறுவனத்திற்கு பாரம் தூக்கக்கூடிய வேலையாட்கள் தேவை. 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேவை. தகுதியானவர்கள். பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கவும். தங்குமிட வசதிகளும் செய்து தரப்படும். 0766993452.

  ***************************************************

  கண்டியில்  உள்ள கல்வி நிறுவனம்  ஒன்று க்கு அலுவலக வேலைகளை மேற்கொள்ள, விடுதி மேற்பார்வைக்கும் உதவியாளர்கள் தேவை. கவர்ச்சியான சம்பளம், தங்குமிடம் உண்டு. 0777844133.

  ***************************************************

  செட்டியார் தெருவில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் வேலைக்கு இருவர் தேவை. O/L, A/L தகைமையுடையோர் விரும்பத்தக்கது. அனுபவம் அவசியம் இல்லை. தொடர்புகளுக்கு. 077 6971229, 011 2439343.

  ***************************************************

  பிளாஸ்டிக் போத்தல் உற்பத்தி செய்யும் எமது நிறுவனத்திற்கு போத்தல் மற்றும் மூடி தயாரிக்கும் மெஷினுக்கு பயிற்சியுள்ள ஊழியர்கள் மற்றும் பயிற்சியற்ற ஊழி யர்கள் பயிற்றுவித்து இணைத்துக் கொள்ள ப்படும். உயர் சம்பளத்துடன் தங்குமிட வசதி உண்டு. இல.325/20, பேர்குசன் வீதி, கொழும்பு14. 0721328896.

  ***************************************************

  ஒரு நாளைக்கு 1000/=, வார சம்பளம் ஆண் 18-35 வரை ஹங்வெல்ல அருகில் அமைந்துள்ள முன்னணி கையுறை உற்பத்தி தொழிற்சாலையில் தொழில் அழைக்கவும். 0778342112. ஸ்டீபன்

  ***************************************************

  நீர்கொழும்பு ஜயகொடி சுப்பர் மார்க்கட்டில் வேலைக்கு திறமையான ஆண் ஊழியர்கள் தேவை. சம்பளம் 25,000/= வரை. உணவு, தங்குமிடம் இலவசம். 0774386787/0716814743.

  ***************************************************

  லொன்டரியில் ஆடை கழுவுவதற்கு மற்றும் போக்குவரத்திற்கு (முச்சக்கர வண்டி) பயற்சியுள்ள/ அற்ற குடு ம்பம் தேவை. சம்பளம் 90000/=. 0723245118/0769221779.

  ***************************************************

  ஆயுர்வேத வைத்தியசாலை புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள ஆயுர்வேத மத்திய நிலையத்திற்கு பயிற்சியுள்ள/ அற்ற தெரயிஸ்ட்மார் உடன் இணைத்துக் கொள்ளப்படுவர். பத்தரமுல்ல, மாலபே, கடுவெல. 0711408807.

  ***************************************************

  புதிய வீட்டில் வேலைக்கு பயிற்சியுள்ள தம்பதியாயின் அழைக்கவும் இலவசமாக உணவு தங்குமிடம் ஒவ்வொரு மாதமும் 1000/= வும் செலுத்தப்படும். சம்பளம் 25,000/= 50,000/= வரை. கிரிபத்கொடை. 0777214882.

  ***************************************************

  எமது நிறுவனத்தில் கோழி இறைச்சி உற்பத்தி பிரிவுக்கு ஊழியர்கள் தேவை. தேவை ஏற்படின் இரவு வேலை செய்ய மற்றும் கஷ்டப்பட்டு வேலை செய்யக் கூடியவர்கள் மாத்திரம் அழைக்கவும். சம்பளம் 40,000/= முதல். உணவு, தங்குமிடம் இலவசம். 076 7299070. 

  ***************************************************

  எமது நிறுவனத்தில் கோழி இறைச்சி உற்பத்தி பிரிவுக்கு ஊழியர்கள் உடன் தேவை. தேவை ஏற்படின் இரவு வேலை செய்ய மற்றும் கஷ்டப்பட்டு வேலை செய்யக்கூடியவர்கள் மாத்திரம் அழை க்கவும். சம்பளம் 40,000/= முதல். உணவு, தங்குமிடம் இலவசம். 076 7299070. 

  ***************************************************

  கொட்டாவ, இரத்மலானை, பொரலெ ஸ்கமுவ, பாணந்துறை (ஹிரண), தொழி ற்சாலைக்கு 17– 45 வயதுக்கு இடை ப்பட்ட ஆண்/ பெண். சம்பளம் நாள் ஒன்றுக்கு 1200– 1500 (இரண்டு வாரங்க ளுக்கு இருமுறை) 076 7685724, 071 8228324, 077 3684784. 

  ***************************************************

  0778 499336. சிங்களம் அவசியமில்லை. வயது 17– 60. சம்பளம் 23,000/=– 43,000/=. பிரதான தொழிற்சாலைகளிலும் உற்பத்தி பொதியிடல் தரம்பிரித்தல் மேற்பார்வை களஞ்சியப் பிரிவிலும் Cook/ Room boys, சாரதி போன்ற வெற்றிடமும் உண்டு. சாப்பாடு, தங்குமிடம் இலவசம். அன்றைய தினமே தொழில். 0778 499336. No. 8, Luck Star Sqaure, Hatton.

  ***************************************************

  அட்டன் நகரில் இயங்கிவருகின்ற ஆடையகம் ஒன்றிற்கு Sales Girls, Sales man கள் மற்றும் 25– 50 வயதிற்குட்பட்ட Driver (சாரதி) ஒருவரும் உடன் தேவை. (ஆண்களுக்கு தங்குமிடம் இலவசம். தொடர்புக்கு: 051 2222694. 

  ***************************************************

  அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத நிலையத்தற்கு பயிற்சியுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18– 30. 80,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். Colombo 15. 077 1606566, 078 3285940. 

  ***************************************************

  இலங்­கையில் பிர­சித்­தி­பெற்ற பிர­ப­ல­மான நிட்­டம்­புவ, பஸ்­யால, தெமட்ட கொடை, வத்­தளை, பாணந்­துறை, சீதுவை போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு உட­னடி வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்கும் வச­திகள் இல­வசம். நாட் சம்­பளம், கிழமைச் சம்­பளம், மாத சம்­ப­ள­மாக 38,000/= பெற்றுக்கொள்­ள­ மு­டியும் வந்­த­வு­டனே வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­படும். கீழ்­காணும் இலக்­கத்­திற்கு தொடர்பு கொள்­ளவும். 188/7, Kandy Road, Pasyala. 072 3896106, 077 6363156.

  ***************************************************

  இலங்கையில் பிரசித்திபெற்ற பிரபலமான ஐஸ்கிரீம், ஜேம், சொக்லட், நூடில்ஸ், பால்மா, பிஸ்கட், டொபி இவ்வனைத்து உற்பத்தி செய்யும் இடங்களுக்கு வேலை யாட்கள் தேவை. அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் இலவசம். ஒரு நாளைக்கு 1200/=. கிழமை சம்பளம் 10,000/=. மாத சம்பளம் 35,000/= விரும்பத்தக்கவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும். வயது 17 முதல் 55 வரை வரும் நாளிலே வேலைக்கு சேர்க்கப்படும். கீழ்காணும் இலக்கத்திற்கு தொடர்பு கொள் ளவும். No. 158, Colombo Road, Kadawatha. 071 1475324, 077 4943502.

  ***************************************************

  எமது நாட்டின் தலைநகரான கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கிளினிங், கேட்டரிங், லொன்றி, சமைய லறை போன்ற பகுதிகளுக்கு ஆண், பெண்  இருபாலாரும்  தேவை. முற்கொடு ப்பனவு 25,00-0/= – 30,000/= வரை மூன்று மாத காலங்களின் பின்னர்  நிரந்தர மாக்கப்படுவதுடன் 45,000/=– -75,000/= வரை சம்பளம் வழங்கப்படும். வயது எல்லை 18– -40 வரை. 137/9 B.O.I. Kandy Road, Nittambuwa 075 4204351, 071 9215892.

  ***************************************************

  அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பிஸ்கட், பால்மா, டொபி போன்ற கம்பனிகளில் உதவியாட்கள் தேவைப்படுகின்றனர் ஆண், பெண் இருபாலாரும் தொடர்பு கொள்ள முடியும். சம்பளம் 28,000/= – 50,000/= வரை. உதவியாளர் 1 மாத காலம் வேலை செய்ததன் பின்னர் அவருடைய நன்நடத்தைகள், சான்றிதழ்களை வைத்து பதவி உயர்வு வழங்கப்படும். (கண்கா ணிப்பாளர், இயந்திர இயக்குனர், பாவனைப் பொருள் பாதுகாப்பாளர்) போன்ற உயர்வுகள் வழங் கப்படும். உணவு, தங்குமிடம் அனைத்தும் உண்டு. இன்றே தொடர்புகளுக்கு. 44/9, வத்தல வத்த ரோட், மீவிட்டிய, எல்லக்கல. 076 9804237, 075 2869100.

  ***************************************************

  பிரசித்திபெற்ற விமான நிலையம், துறை முகம் ஆகிய கிளைகளில் பொதியிடல், டிங்கரிங், லொன்றி, கிளினிங், Catering, Room Boy, பயிற்சியுள்ள பயிற்சியற்ற ஆண், பெண் தேவை. வயது 17 – 45 சம்பளம் OT யுடன் (35,000/=, 40,000/=) உணவு தங்குமிடம் முற்றிலும் இலவசம். மொழி அவசியமில்லை. விண்ணப்பங்க ளுக்கு முந்துங்கள், அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள் வரும் நாளில் வேலை வாய்ப்பு உண்டு. 179/9, Kandy Road, Thihariya, Nittambuwa. 077 1662826, 071 1007145.

  ***************************************************

  நண்பர்களே இன்று  வேலை தேடி அலைய தேவையில்லை. குறைந்த உழைப்புக்கு கூடிய வருமானம் ஈட்டிக் கொள்ளலாம். எமது புதிதாக திறக்கப்படும் தொழிற்சாலைக்கு ஆண், பெண் இருபா லானரும்  உடனடியாக தேவை. லேபல், பொதியிடல், களஞ்சியப்படுத்தல் பிரிவுகளுக்கு (நாள் சம்பளம் Rs 1500) கிழமை சம்பளம், மாத சம்பளம், பெற்று கொள்ளலாம்.  உணவு, தங்குமிடம், ஆடை முற்றிலும் இலவசம் 6 மாதக் காலம் தொடர்ந்து நீங்கள் வேலைசெய்தால்  சம்பளத்திற்கு மேலதிகமாக (Rs25000) போனஸ் வழங்கப்படும்.  (முன் அனுபவம் தேவையில்லை) 143/7 Colombo Road, Kegelle. 0774017543    0755446898

  ***************************************************

  முன்மாதிரியான பொய்யின்றி உழை ப்பிற்கேற்ப  சம்பளம் பெற ஆண் பெண் இருபாலாருக்கும் வேலை வாய்ப்பு உண்டு. நூடில்ஸ், பால்மா, டொபி, டிபிடிபி ஆகிய பிரிவுகளுக்கு சம்பளம் ( 25,000– -35,000) உணவு,தங்குமிடம் முற்றிலும் இலவசம் வயது (17-– 50) OT வுடன்  நாட்சம்பளம் 1500/=  0779898443     0769881700 

  ***************************************************

  எமது பிரசித்தி பெற்ற தொழிற்சாலைகளில் உடனடி வேலை வாய்ப்பு 50 மட்டும் உள்ளதால், ஜஸ்கிரிம், யோகட், பிஸ்கட், டிபிடிபி போன்ற பிரிவுகளுக்கு ஆண், பெண் (17 – 50) மாதாந்த சம்பளம் (25,000/= – 40,000/-=) வரை நாட் சம்பளம் (1500/=) போனஸ் ஆகியவுடன் உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். மொழி அவசியமில்லை. உடனடியாக தொடர்பு கொள்ளவும். நீங்கள் வேலை செய்யும் அன்றே உங்கள் ஊதியத்தை பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு கொள்ளவும். No. 15/2, New Bus Stand Nittambuwa, 077 1657473, 072 2467945.

  ***************************************************

  எமது நிறுவனம் உணவு உற்பத்தி, செய்யும் பிரசித்தி பெற்ற நிறுவனமாகும். அதி உயர் சம்பளம் பெற்றுக் கொள்ளலாம். (பிஸ்கட், சொக்லெட், கிளவுஸ், குளிர்பா னம், லேபல் பொதியிடல் பிரிவுகளுக்கு, OT 150/= மாதச் சம்பளம் 45,000/= மேல் திறமையானவர்களுக்கு, விசேட கொடுப்பனவு கொடுக்கப்படும். உணவு தங்குமிடம் முற்றிலும் இலவசம். நாட்சம்பளம். கிழமை சம்பளம், பெற்றுக் கொள்ளலாம். (6 மாதம் ஒரு முறை போனஸ் 25,000/=) பெற்றுக் கொள்ளலாம். (வயது 17–55) No. 154, Colombo Road, Warakapola. 076 9155233, 077 1657473.

  ***************************************************

  இலங்கையில் பிரசித்தி பெற்ற பிரபல தொழிற்சாலைகளின் ஐஸ்கிரீம், யோகட், ஜேம், சொக்லெட், பால்மா இவ் அனைத்தும் உற்பத்தி செய்யும் இடங்களுக்கு வேலையாட்கள் தேவை. நாட் சம்பளம் 1300/= OT 150/= மாதம் 35,000/= நாட் சம்பளம் கிழமைச் சம்பளம் பெற்றுக் கொள்ளலாம். உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். ஆண்/ பெண் வயது (17– 50) 076 9882674, 077 2952473. 

  ***************************************************

  ஆயுர்வேத மத்திய நிலையத்திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சியற்ற 35– 50 வயதிற்கு உட்பட்ட காரியாலய பெண் உதவியாளர், சுத்திகரிப்பாளர் வேலைக்குத் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். அருகில் வசிப்பவர் விரும்பப்படுவர். Heda Weda Medura. 5, பாம் வீதி, மட்டக்குளி, கொழும்பு 15. Tel. 072 6544020, 078 3867137, 011 3021370. 

  ***************************************************

  ஆயுர்வேத மத்திய நிலையத்திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சியற்ற 18 தொடக்கம் 28 வயதிற்கு உட்பட்ட பெண்கள் வேலை க்குத் தேவை. சம்பளம் மாதம் 80,000/= விற்கு மேல் சம்பாதிக்கலாம். தங்குமிடம் இலவசம். Heda Weda Medura. 5, பாம் வீதி, மட்டக்குளி, கொழும்பு 15. Tel. 011 3021370, 072 6544020, 078 3867137. 

  ***************************************************

  உதவியாளர் தேவை. அத்துருகிரியவில் கார் வேர்க்சொப் ஒன்றுக்கு உதவியாளர் தேவை. சிங்களம் பேசத் தெரிதல் வேண்டும். தங்குமிடம் வழங்கப்படும். நேர்முகப் பரீட்சைக்கு அழைக்க: 071 0794059 அல்லது 0777 800598. 

  ***************************************************

  077 0555347 (பத்மினி) “வருமானம் நிரந்தரம். உழைப்பே புகழ் தரும்” கொழும்பு அண்மை தொழிற்சாலைகளில் (லேபல்/ பெக்கிங்) ஆண்/ பெண் Hotel சாரதி, சாரதி உதவியாளர்கள் 50,000/= வரை. தொழில் அடிப்படையில் சம்பளம். வரும் நாளிலேயே நண்பர்கள், தம்பதிகள் ஒரே இடத்தில். நாள் ஒன்றுக்கு 1000/=– 1400/= வரை சம்பளம். தேவையாயின் நாள், கிழமை சம்பளம் பெறலாம். தங்குமிடம்,  சாப்பாடு இலவசம். கொழும்பு அண்மை. O/L தோற்றியவர்கள் சுயவிபர டேட்டா என்றி, கொம்பியூட்டர் ஒபரேட்டர் போன்ற பிரிவுகளிலும். No. 3, டேவிட் மாவத்தை, மருதானை, கொழும்பு 10.

  ***************************************************

  உயர்­வான சம்­ப­ளத்­திற்கு தொழில் செய்­வோமா? இதோ உங்­க­ளுக்கும் ஓர் வாய்ப்பு. பிஸ்கட், சொக்லேட், கிளவுஸ், கிளாஸ், வாசனைத் திர­வி­யங்கள், ஐஸ்கி றீம், டொபி தொழிற்­சா­லை­க­ளுக்கு இலங்கை யில் அனைத்து பிர­தே­சத்­த­வரும் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். வயது 18– 55 ற்கு இடையில்/ ஆண்/ பெண் பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்­ற­வர்கள். தொழில் அடிப்­ப­டையில். 35,000/= வரை. சம்­ப­ளத்­திற்கு  இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். திரு­ம­ண­மா­ன­வர்கள்/ நண்­பர்கள் ஒரே நிறு­வ­னத்தில் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். பணம் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. உணவு, தங்­கு­மி­டத்­துடன் வருகை தரும் நாளி­லேயே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மது 071 4353430, 071 4353427. 

  ***************************************************

  மட்­டக்­கு­ளிய மோத­ரையில் பிர­பல Paint and Hardware ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள விற்­ப­னை­யா­ளர்கள் (ஆண் / பெண்) மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. மட்­டக்­கு­ளியை அண்­மித்த பிர­தே­சத்­தி­லுள்ளோர் தொடர்­பு­கொள்­ளவும். 143, மோதர வீதி, மோதரை. T.P No. : 072 0289240

  ***************************************************

  பொல்காவெல சலூன் ஒன்றிற்கு முடி திருத்துரர் ஒருவர் தேவை. தங்குமிட வசதி  உண்டு. சம்பளம் 25,000 – 30,000. 077 3026711.

  ***************************************************

  2016-02-29 12:34:01

  பொதுவான வேலைவாய்ப்பு II -28-02-2016