• வீடு காணி விற்­ப­னைக்­கு - 08-10-2017

  Rajagiriya, Obesekarapura 12/20, Kreedapitiya Road இல் 3 Bedrooms, 3.4 P வீடு விற்­ப­னைக்கு. 58 Lakhs பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 0777 332334. 

  *************************************************

  சொய்­சா­புர 9 C 3/3, Block இல் நல்ல நிலையில் உள்ள வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7359267, 011 2502157. 

  *************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு குடி­யே­றாத வீடுகள் 6 ½ Perches இல் 3 Bedrooms, Fully Tiled, Parking மேலும் 2 Bedrooms, Fully Tiled கொண்ட 43 இலட்­சத்­திற்கு மாடி வீடும் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 077 3759044. 

  *************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் அமை­தி­யான சூழ்­நி­லையில் 3.8 பேர்ச் கொண்ட வீடு விற்­ப­னைக்­குள்­ளது. வாங்­கு­பவர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 077 6867190. 

  *************************************************

  வீடு விற்­ப­னைக்கு. 151/22, ஜெம்­பட்டா வீதியில் உள்ள வீடு விற்­ப­னைக்கு தொடர்­புக்கு: 072 1996223. 

  *************************************************

  தெமட்­ட­கொட, பேஸ்லைன் வீதியில் இரு­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. கீழ்­மாடி, ஹோல், 2 படுக்கை அறைகள், சமை­ய­லறை, குளி­ய­லறை கொண்­டது. முதலாம் மாடி Same (Incomplete) வாகனத் தரிப்­பிட வச­தி­யுண்டு. அமை­தி­யான சூழல். விலை 9.8 மல்­லியன். தொடர்­பு­க­ளுக்கு: Mr. Amjath 077 9944499, Mr. Najeeb 077 5757825. 

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு, லேக் றோட் 01 இல் 12 பேர்ச்சஸ் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 2263971. 

  *************************************************

  12.10 Perch Bare Land with Private Lane for immediate sale at Lake Road 01, 5 Minute Walking Distance to all Major Schools. The land surrounded by Professional Doctors, Government Officials. Call for Private view. தொடர்­புக்கு: 077 2263971. 

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கர சபை எல்­லைக்குள் கரு­வேப்­பங்­கே­ணியில் வீட­மைப்­புக்­கான உறுதிக் காணிகள் 10, 20 பேர்ச் விற்­ப­னைக்கு உண்டு. Tel. 065 2224475. 

  *************************************************

  கொழும்பு 12, வில்சன் வீதியில் 2 வீடுகள் புதுக்­க­டையில் விற்­ப­னைக்கு உண்டு. பிட்சஸ் லேனில் 1 வீடு விற்­ப­னைக்கு உண்டு. 071 8828284.

  *************************************************

  வத்­த­ளையில் ஹெந்­தளை சாந்தி ரோட்டில் 20. 2 P காணியில் 6 அறைகள், 02 குளி­ய­ல­றைகள், சேர்வன்ட் பாத்ரூம், வாகன தரிப்­பிடம், 2 சமை­ய­லறை, 2 அறை­களைக் கொண்ட அனெக்ஸ்சும் உட­னடி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 9599188, 077 3755628.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் புதிய தொடர்­மா­டி­யொன்றில் மூன்று அறைகள், இரண்டு குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய வீடு உறு­தி­யுடன் உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குள்­ளது. தொடர்பு கொள்­ளவும். 071 5725969.

  *************************************************

  தெஹி­வ­ளையில் இனி­சியம் ரோட்டில் புத்தம் புதிய Luxury தனி­வீடு மூன்று மாடி, 1 யூனிட், 4 Bedroom, 4 Bathroom, Servant room, Servant Bathroom வீடு விற்­ப­னைக்­குண்டு. No Brokers. 077 4626511.  

  *************************************************

  கொழும்பு 08 இல், கொழும்பு 10 ஐ எல்­லை­யாகக் கொண்­டதும் கொழும்பு வைத்­தியக் கல்­லூரி, கொழும்பு  பொது வைத்­தி­ய­சாலை, ஆசிரி வைத்­தி­ய­சாலை மற்றும் பிர­பல பாட­சா­லை­க­ளுக்கு மிக அண்­மை­யா­கவும் அமைந்த 36 பேர்ச் செவ்­வக வடிவக் காணி­யுடன் பழைய வீடும் விற்­ப­னைக்கு உண்டு. பேர்ச் 10 மில்­லியன். தர­கர்கள் தேவை­யில்லை. 077 7302404.

  *************************************************

  பாணந்­து­றையில் 02 மாடி வீடு 15 பேர்ச், 08 நிமிட Highway வீதிக்கும் 3 நிமிட பாணந்­துறை சந்­திக்கும் இடையில் உள்­ளது. 6 படுக்­கை­ய­றைகள், 5 கழி­வ­றைகள், 4 வாகனத் தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்­குண்டு. விலை 20 Million. (தரகர் வேண்டாம்) 077 6035498, 076 5851023.

  *************************************************

  அச்­சு­வேலி காணி விற்­ப­னைக்கு. 80 Perches (8 Larcham) அச்­சு­வேலி Town இல் St.Joseph Street ஒரு Perch ஒரு இலட்சம் படி விற்­ப­னைக்கு உண்டு. 077 2269021.

  *************************************************

  நீர்­கொ­ழும்பு, கொச்­சிக்­கடை நக­ருக்கு அருகில் லூர்து மாவத்­தையில் 18 ½ பேர்ச்சஸ் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. 077 1396029. 

  *************************************************

  யாழ்ப்­பாணம், சுண்­டுக்­குழி Fletchers Lane இல் 1 ½ பரப்பு வெற்­றுக்­காணி, பல்­நோக்குப் பாவ­னைக்­கேற்ற வகை­யிலும், எதிர்­கா­லத்தில் சிறந்த விலை மதிப்­பி­டக்­கூ­டிய வகை­யிலும் சுண்­டுக்­குழி மகளிர் கல்­லூ­ரிக்­க­ரு­கா­மையில் நல்ல சூழலில் அமைந்­துள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 9736978.

  *************************************************

  இரத்­ம­லானை, மெலிபன் பக்­கத்தில் முதலாம் ஒழுங்­கையில் முஸ்லிம் ஜும்மா பள்­ளிக்கு முன்­பாக 10 பேர்ச்­சஸில் 2 யூனிட் தனி­வீடு மேல்­மா­டியில் 4 Bedrooms, 4 Bathrooms முற்­றிலும் Tile பதிக்­கப்­பட்ட புதிய தள­பா­ட­மி­டப்­பட்ட புதிய Luxury வீடு விற்­ப­னைக்­குண்டு. கீழ் மாடியில் 3 Bedrooms, 3 Bathrooms, Servant Rroom, Servant Bathroom வீடு விற்­ப­னைக்­குண்டு. இரண்டு வீடும் Remote gate, CCTV Camera, Car Parking உண்டு. No Brokers. 077 4626511.   

  *************************************************

  ஹெந்­தளை, வத்­தளை, கொழும்பு இரண்டு மாடி வீடு 6 B/R, 9.5 P, CCTV, வெற்று இடம். 10 P கார்டன் விற்­ப­னைக்கு உண்டு. (42.5 m) தர­கர்கள் இல்லை. Viewing on Appointment 076 6690300. 

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கர சபை எல்­லைக்­குட்­பட்ட கரு­வேப்­பங்­கே­ணியில் 17 பேர்ச் உறு­திக்­கா­ணியில் அமைந்த வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9964566, 077 9964277. 

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு, ஆரை­யம்­பதி திரே­சம்மாள் ஆலய முன்­பாக முத­லியார் வீதியில் 12 பேர்ச் உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 065 2052515. 

  *************************************************

  வட்­ட­வல சமன்­புர 24 பேர்ச்சஸ் காணி மற்றும் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொலை­பேசி: 071 0655269, 071 5555711. 

  *************************************************

  New Luxury Apartment for Sale on 8 th Floor at Wellawatte with 3 Bedrooms, 3 Bathrooms and 1 Servant room 1400 Sq.feet 26 Million. Contact No: 077 8428407. 

  *************************************************

  தெஹி­வ­ளையில் No. 32, டி அல்விஸ் பிளேஸ் Apartment 1 ஆம் மாடியில் 1260 சதுர அடி 3 அறைகள், 2 Bathrooms கொண்ட புதிய வீடு 185 இலட்சம் விற்­ப­னைக்கு உண்டு. அஸ்மீர் 072 7779222, மோகன் 077 3946306. 

  *************************************************

  Mount Lavinia 03 & 04 Bedrooms Apartments for Sale. 077 1486666, 011 2362672. 

  *************************************************

  Wellawatte, Mount Lavinia Apartments Available for Sale. 076 5433483, 011 2729152. 

  *************************************************

  Wellawatte 1, 2, 3, 4 Bedrooms Apartment for Sale. Easy Payment Scheme with Bank Loan. Completion Dec. 2018. Tel. 011 2362672, 077 1486666. 

  *************************************************

  Wellawatte, Mt. Lavinia Apartments Available. for Sale. 076 5433483, 011 2729152. 

  *************************************************

  இரத்­ம­லானை, Borapana இல. 3, 7 ஆவது ஒழுங்­கையில் 10 Perches மூன்று படுக்கை அறைகள், வீடு முழு­வதும் Tiled வாகன தரப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு. தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 075 8813113. 

  *************************************************

  வட­ம­ராட்­சியில் வீடு விற்­ப­னைக்கு. Tel. 075 0630517. தரகர் வேண்டாம்.

  *************************************************

  எழு­து­மட்­டுவான் முக­மா­லையில் 5 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077 1918213. 

  *************************************************

  194/16, மோதர வீதி, கொழும்பு – 15 ( சென் ஜோன் ஆலயம் அருகில்) பூர­ண­மான இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. 077 3423273/ 077 3614961.

  *************************************************

  நீர்­கொ­ழும்பு, கிம்­பு­லாப்­பிட்­டிய 246 பஸ் பாதையில் 3 அறைகள் சகல வச­தி­க­ளுடன் புதிய வீடு 90 பேர்ச்சஸ் காணியில் 34 ½ இலட்­சத்­திற்கு விற்­ப­னைக்கு. 071 4246390.

  *************************************************

  இரத்­ம­லானை சிறிமல் உய­னவில் 2 வீடுகள் விற்­ப­னைக்கு. 19 பேர்ச்சஸ், 10 பேர்ச்சஸ் 360 இலட்சம் மற்றும் 250 இலட்சம். T.P: 076 9883147, 071 6698137.

  *************************************************

  கொட்­டாஞ்­சேனை, கல்­பொத்த வீதி தொடர்­மாடி மனையில் இரண்டு படுக்­கை­ய­றை­யுடன் கூடிய வச­தி­க­ளுடன் 5ஆம் மாடியில் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 6726935. 

  *************************************************

  கந்­தானை Circular Road இரண்டு மாடி 3 அறைகள், முழு­மை­யாக 15 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு. M 23 அதிக விலைக் கோர­லுக்கு. தரகர் தேவை­யில்லை. 077 7873774. 

  *************************************************

  பத்­த­ர­முல்லை பெல­வத்தை லிய­னகே மாவத்­தையில் அமைந்­துள்ள 20 பேர்ச்சஸ் காணி. பேர்ச்சஸ் 2.8 மில்­லி­யன்­படி. இசு­ரு­பாய அருகில். தரகர் தேவை­யில்லை. 077 7377819. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Luxury Apartment இல் 2, 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 13 மில்­லி­யனில் இருந்து. தொடர்பு: 077 3749489.

  *************************************************

  கொழும்பு 15, அளுத்­மா­வத்தை வீதியில் அமை­தி­யான தனிப்­பட்ட பாதையில் உள்ள, 17 பேர்ச் காணியில் 04 படுக்­கை­ய­றைகள், பழைய ஆனால் நல்ல நிலையில் உள்ள வீடு விற்­ப­னைக்கு. 077 3550841.

  *************************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்டி பண்­டா­ர­நா­யக்க மாவத்­தையில் நான்கு அறைகள், 2 மாஸ்டர் பெட்ரூம், Hall, 2 Kitchen, Dining Hall, Warenda, 4 வாகன தரிப்­பி­டத்­துடன் 12 Perches விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 3914635.

  *************************************************

  கிரு­லப்­பனை, சித்­தார்த்த வீதியில் 2.5 காணியில் அமைந்த Deed உடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 9295034/ 075 7889020.

  *************************************************

  கல்­கிசை, Major Gunarathna Mawatha, Off Templers Road இல் 11 Perches காணி விற்­ப­னைக்கு. Bank Loan உண்டு. Tel : 077 4899843/ 011 2732867.

  *************************************************

  வத்­தளை, எண்­டே­ர­முல்ல நகர்­க­ளுக்கு மத்­தியில் அனைத்து வச­தி­க­ளு­ட­னான வசிப்­பிட காணி துண்­டுகள் விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச்சஸ் 250,000/= முதல். இலகு தவணை கொடுப்­ப­னவு மற்றும் வங்கிக் கடன் வச­தி­யுடன். 077 2675000/ 077 7647800.

  *************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வளை 2 Rooms, 3 Rooms Apartment விற்­ப­னைக்­குண்டு. காணி கள் 2, 3, 4½ P வீடுகள் வெள்­ள­வத் ­தையில் விற்­ப­னைக்­குண்டு. தேவை ப்­படின் உங்கள் வீடுகள், காணி­களும் விற்­றுத்­த­ரப்­படும். 076 5675795.

  *************************************************

  வெள்­ள­வத்தை, E.S. Fernando Mawatha தொடர்­மா­டியில் 2 படுக்­கை­யறை, 2 Bathrooms Hall, Kitchen வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 7173121.

  *************************************************

  கெலி­ஓய நக­ருக்கு அரு­கா­மையில் பேரா­தெ­னி­யாவில் 170 பேர்ச்சஸ் சகல வச­தி­க­ளுடன் அதி­கூ­டிய விலைக்கு வாங்­கு­வோ­ருக்கு விற்­கப்­படும். 077 6057267. Karunathilaka.

  *************************************************

  ஹெந்­தளை, நாயக்­க­கந்த, புவக்­வத்த வீதியில்  24 பேர்ச்சஸ் காணி­யுடன் கூடிய இரு வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. 072 2402758/ 011 2717384.

  *************************************************

  கொழும்பு 10, மரு­தானை, 1 ஆம் பிரிவில் 175/26 L மற்றும் 175/26 B இலக்­கங்­க­ளு­டைய காணி­யு­ட­னான இரு வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 072 7000117.

  *************************************************

  கண்டி, குளச்­சுற்றில் மஹா­மாயா வித்­தி­யா­ல­யத்­திற்கு அருகில் Apartments  விற்­ப­னைக்கு உண்டு. 2 அறைகள் மற்றும் 3 அறைகள் 35 மில்­லியன் முதல். அழைக்­கவும். 077  4120365.

  *************************************************

  பொர­லஸ்­க­முவ, ரத்­ன­பி­டிய சந்­தியில் இருந்து 100 M தூரத்தில் Keells Super Market அருகில் பேர்­சசஸ் 25 நீர், மின்­சார வச­தி­க­ளுடன் சொந்­த­கா­ர­ரிடம் உள்ள Building Plan இன்­படி அத்­தி­பாரம் போடப்­பட்­டுள்­ளது என்றும் உட­னடி பணத் தேவையின்  கார­ணத்தால் இவ்­வி­டத்தை விற்­கின்றோம். வாங்­கு­கின்ற உங்­க­ளுக்கு  எம்மால்  Bank Loan  வச­தி­க­ளையும் ஏற்­ப­டுத்திக் கொடுக்க முடியும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7884511.

  *************************************************

  Daham Mw. 8 ½ Perches 35 இலட்சம், Matagoda 16 Perches வீடு 1.35 லட்சம் ஹேகித்தை 55 லட்சம்,  மரு­தானை இரண்டு மாடி வீடு 1.30 லட்சம் அல்­விஸ்­வத்த. இரண்டு மாடி வீடு 95 இலட்சம் வீடு வாங்­கு­வ­தற்கு. 25 இலட்சம் குத்­த­கைக்கும் உண்டு. 10,000/= –40,000/= வரை வாட­கைக்கு உண்டு. வீடு வாங்­கு­வ­தற்கு  எங்­களை  தொடர்பு கொள்­ளவும்.  Rohan: 072 3262661, 077 3598561.

  *************************************************

  கொழும்பு–15, மோதரை (பொலிஸ் நிலை­யத்­திற்கு எதிரில்) 14-.53 பேர்ச் கொண்ட  அழ­கிய  இரு மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. கீழ் மாடி, 3000 Sqft உடன்  சிறிய  தோட்டம் 4 படுக்­கை­ய­றைகள், 02 சமை­ய­லறை, 02 டைனிங் மற்றும் 2 லிவ்விங் ரூம் (20”x16”) 2 களஞ்­சிய அறைகள், 3 குளி­ய­றைகள், 1 கழி­வறை, இணைந்த  குளி­ய­ல­றை­யு­ட­னான சேர்வண்ட் ரூம், மேல­திக  பார்க்கிங் வசி­யுண்டு. மெடிக்கல் சென்டர், வைத்­தி­ய­சாலை, வங்கி, ஹோட்டல், ரெஸ்ட்­டூரண்ட், ஹவுசிங் அபார்ட்மண்ட் போன்­ற­வற்­றுக்கு  உகந்­தது. 077 3120085 (தரகர் வேண்டாம்) 

  *************************************************

  கொழும்பு 04, கென்­சிங்டன் கார்­டனில் சொகுசு அபார்ட்மண்ட் விற்­ப­னைக்­குண்டு. உயர் மாடியில் நீச்­சற்­த­டாகம், உடற்­ப­யிற்­சிக்­கூடம் கொண்­டது. 076 5900002.

  *************************************************

  வெள்­ள­வத்தை, கொழும்பு -06, காலி வீதி­யி­லி­ருந்து 20m தூரத்தில் 6.25 பேர்ச்சஸ் காணி  பழைய  வீட்­டுடன்  விற்­ப­னைக்­குண்டு. விலை 7.2 மில்­லியன் ஒரு பேர்ச். 077 6013113.

  *************************************************

  வத்­தளை, ஹெந்­த­ளையில் கீல்ஸ் சுப்­பர்­மார்க்கெட், கொமர்சல் வங்­கி­யிற்கும்  அண்­மித்து 34 P புதிய  லக்­சரி  மாடி வீடு  விற்­ப­னைக்கு  உண்டு. ( New Luxury upstair House)  தொடர்­பு­க­ளுக்கு: 077 7932262.

  *************************************************

  205,கதி­ரேசன் வீதி, கொழும்பு -13,  6 பேர்ச்சில் வீடு விற்­ப­னைக்­குண்டு.  விலை பேசி தீர்­மா­னிக்­கப்­படும்.  Nazar T.P. 077 3922759, 077 0590660.

  *************************************************

  சுடு­வெல்­லே­கம நீர்­கொ­ழும்பு, மினு­வாங்­கொடை 246 பஸ் வீதிக்கு அருகில் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­திற்கு 15 நிமிடம், நீர்­கொ­ழும்­பிற்கு 20 நிமிடம் மினு­வங்­கொ­டைக்கு 10 நிமிடம் 67 பேர்ச்சஸ் காணி வீடு 95/= இலட்சம். 077 5737157.

  *************************************************

  ராகமை சொகுசு வீடு 17  பேர்ச்சஸ்  அனைத்து வீட்டுப் பொருட்­க­ளுடன் வைத்­திய  கல்­லூ­ரிக்கு அருகில் 23 மில்­லியன். எல­பி­டி­வல காணி 19 பேர்ச்சஸ் அனைத்து வச­தி­க­ளுடன் 53 இலட்சம் உரி­மை­யாளர் வெளி­நாடு செல்­வதால் உடன் விற்­ப­னைக்கு. 076 4486850, 00447570082594, 076 3961408, 011 2959839.

  *************************************************

  வெள்­ள­வத்தை 2.6 பேர்ச்சஸ் 2 அறைகள் கொண்ட வீடு 85 லட்­சத்­திற்கு விற்­ப­னைக்கு. நுகே­கொட தெல்­கந்­தயில் 30 அடி அகன்ற வீதிக்கு முகப்­பாக 15 பேர்ச்சஸ். பேர்ச்சஸ் 15 இலட்­சத்­திற்கு விற்­ப­னைக்கு. T.P.: 076 9883147, 071 6698137.

  *************************************************

  கிளி­நொச்சி, பர­வி­பாஞ்­சானில் A9 வீதி­யி­லி­ருந்து 100m தூரத்தில் (கிளி­நொச்சி கனிஷ்ட மகா வித்­தி­யா­ல­யத்­திற்கு பின்­புறம்) 8 பரப்பு காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7629156.

  *************************************************

  கந்­தானை, வல்­பொல வீதியில் பேர்ச்சஸ் 11,3 படுக்­கை­ய­றை­யுடன் முழு­மை­ய­டைந்த வீடு விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 7721396.

  *************************************************

  நீர்­கொ­ழும்பு ரமணி மாவத்­தையில் 8 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. விப­ரங்­க­ளுக்கு: 072 9020431, 031 2226069 ஐ தொடர்­பு­கொள்­ளவும். 

  *************************************************

  களனி, கண்டி, கொழும்பு வீதியில் 4.5 பேர்ச்சஸ் இரு­மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. (With Roof Top) 5 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், பென்ரி கபட், நீர் தாங்கி, ஒரு வாக­னத்­திற்­கான தரிப்­பிடம் கொண்­டது. (Close to high ways) முற்­றாக டைல் பதிக்­கப்­பட்­டது. 077 6288587.

  *************************************************

  முல்­லே­ரியா புதிய நகரம் வல்­பொல விஜி­த­புர மாவத்­தையில் செவ்­வக அமைப்பைக் கொண்ட 20 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. நல்ல நுழை­வாயில் கொண்­டது. 19.5 மில்­லியன். கட்­டா­ய­மாக வாங்­கு­ப­வர்கள் மட்டும். 077 2585878.

  *************************************************

  மோதரை, அளுத்­மா­வத்­தையில் 6 ½ perch வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை. 110 lakhs பேசித் தீர்­மா­னிக்­கலாம். (தரகர் வேண்டாம்) 077 9875959. 

   *************************************************

  *Mount Lavinia “Mihindu Mawatha” Zainab Mosque சமீ­ப­மாக 22 Perch மாடி வீடு 600 இலட்சம், 12 Perch மாடி வீடு (40’ X 78’) 350 இலட்சம், 10 Perch காணி ( 36’ X 78’) 250 இலட்சம், *Mount Lavinia “KFC சமீ­ப­மாக” 6 ½ Perch வீடு 135 இலட்சம், 2 ½  Perch வீடு 50 இலட்சம், Galle Road “Singer Mega” சமீ­ப­மாக 20 Perch பழைய வீடு 340 இலட்சம், *Dehiwela  “Fair line Road” 5 Perch வீடு 200 இலட்சம், “Wydiya Road” 5 ½ Perch வீடு 190 இலட்சம், “நாம் பொய்­பேச மாட்டோம் / ஏமாற்­ற­மாட்டோம்”. *Kattankudy Rahim Nanaa, 077 7771925, 077 8888025. 

  *************************************************

  அக்­க­ரைப்­பற்று ஆலை­ய­டி­வேம்பில் 3 அறைகள், சமை­ய­ல­றை­யுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 4997890.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் 6 பேர்ச், காணி விற்­ப­னைக்­குண்டு. அத்­துடன் 1400 சதுர அடி 3 அறை தொடர்­மாடி விற்­ப­னைக்கு. உங்கள் வீடு, காணிகள் விற்­றுத்­த­ரப்­படும், வாட­கைக்கும் எடுத்துத் தரப்­படும். 077 4129395.

  *************************************************

  வீடு விற்­ப­னைக்கு. வெல்­லம்­பிட்டி, மீகொடை, கொலன்­னாவை பேர்ச்சஸ் 12, 3 படுக்கை அறை, Hall, சாப்­பாட்­டறை, 2 இணைந்த குளி­ய­லறை, 1 பொது குளி­ய­லறை. அழை­யுங்கள் 077 5009505.

  *************************************************

  தெஹி­வளை, பள்­ளி­வா­ச­லுக்கும், காலி வீதிக்கும் அண்­மையில் 11 ½ பேர்ச்சஸ் காணி 3.2 M. P.P, 12 பேர்ச்சஸ் காணி 3.2 M P.P. 44 பேர்ச்சஸ் காணி (மெகொட, கொலன்­னாவ) 5 LKS P.P (Suitable for Apartment, Clear Title) விற்­ப­னைக்­குண்டு. ஏசியன் ஹோம்ஸ் ரியல் எஸ்டேட் லிமிட்டெட். Buying & Selling, Renting, Leasing, Houses, Apartments in Colombo, Dehiwela, Mt. Lavinia. Call: 077 2000000. Email: info.asianhomes@gmail.com தர­கர்கள் தேவை­யில்லை. (விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்).

  *************************************************

  தெஹி­வளை, கல்­கிசை பள்­ளி­வா­ச­லுக்கும் காலி வீதிக்கும் அண்­மையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய இரண்­ட­டுக்கு மாடி வீடு 6 படுக்­கை­ய­றைகள், 4 குளி­ய­ல­றை­க­ளுடன் 13 பேர்ச்சஸ் 42.5 M, இரண்­ட­டுக்கு மாடி வீடு 4 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றை­க­ளுடன் 12 பேர்ச்சஸ் 3.5 P.P, இரண்­ட­டுக்கு மாடி வீடு 4 படுக்­கை­ய­றைகள் (2 Units) 5 ½ பேர்ச்சஸ் 25 M. தர­கர்கள் தேவை­யில்லை. (விலை பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். ஏசியன் ஹோம்ஸ் ரியல் எஸ்டேட் லிமிட்டெட். Call: 077 2000000. Email: info.asianhomes@gmail.com

  *************************************************

  தெஹி­வளை, கல்­கிசை பள்­ளி­வா­ச­லுக்கும் காலி வீதிக்கும் அண்­மையில் இரண்­ட­டுக்கு மாடி­வீடு 6 படுக்­கை­ய­றைகள், 4 குளி­ய­ல­றை­க­ளுடன் வாகன தரிப்­பிட வசி­தி­யுடன் 7 ½ பேர்ச்சஸ் 26.5 M. புதிய இரண்­ட­டுக்கு மாடி வீடு 6.25 பேர்ச்சஸ் 4 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், வாகன தரிப்­பி­டத்­துடன் சகல வச­தி­க­ளுடன் 32.5 M. தர­கர்கள் தேவை­யில்லை. (விலை பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும்) ஏசியன் ஹோம்ஸ் ரியல் எஸ்டேட் லிமிட்டெட். Call: 077 2000000. Email: info.asianhomes@gmail.com

  *************************************************

  கொழும்பு – 03 இல் அபார்ட்­மென்டில் 1100 Sqft, 3 Room, 2 Bathroom Seaside 30 மில்­லியன் வீடு விற்­ப­னைக்கு. மற்றும் U.D.A. அபார்ட்­மென்டில் Ground Floor இல் 750 Sqft, 3 Rooms, 3 Bathroom 9 மில்­லியன் வீடு விற்­ப­னைக்கு. V.K.N. Real Estate. Nathan 077 9742057.

  *************************************************

  தெஹி­வளை, காலி வீதியில் இருந்து 600 m தூரத்தில் Liyanage வீதியில் நல்ல சுற்­றா­டலில் தூய உறு­தி­யுடன் 4.5 பேர்ச், வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு. 1 பேர்ச் விலை 3.1 m. தொடர்பு 077 4449326/ 076 6302534. (ஞாயிறு தினத்தில் 8.30 a.m. – 2.30 p.m. வரை பார்­வை­யி­டலாம்).

  *************************************************

  தெஹி­வளை, வைத்­தியா வீதியில் காலி வீதிக்கு 100m தூரத்தில் 7 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. ஒரு பேர்ச் 45 இலட்சம். பேசித்­தீர்­மா­னிக்­கலாம். கொழும்பு – 06, தெஹி­வளை, கல்­கி­சையில் சொகுசு வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 3838629. 

  *************************************************

  மாதம்­பிட்­டிய மாவத்தை வீதியில் அமை­தி­யான விசா­ல­மான ஒழுங்­கையில் 8 ½ பேர்ச்சில் 3 BR, 2BR இரு வீடுகள் 170 LKS. கொஹி­ல­வத்­தையில் 10 பேர்ச் சாணி 48 LKS. தரகர் வேண்டாம். 076 3757469.

  *************************************************

  வவு­னியா மகா இறம்­பை­குளம், பிர­தான விதீயில் சகல வச­தி­க­ளு­டனும் வீட்­டுடன் பயன்­த­ரக்­கூ­டிய மரங்­க­ளுடன் நான்கு பரப்பு உறுதிக் காணி விற்­ப­னைக்கு உண்டு. அத்­துடன் 4 பரப்பு போமிற் காணியில் கிணற்­றுடன் காணி ஒன்றும் உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9559069. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் Aruthusa/ Perera/ Francis மற்றும் ராஜ­சிங்க வீதி­களில் Ken Tower. Apartments நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்­றன. 1, 2, 3, 4 Rooms Apartments விற்­ப­னைக்கு. Ken Tower. 076 5900004.

  *************************************************

  6 Perch Land 30 Seconds from Dehiwala Junction. 18 Million. Please Call Monday – Friday between 10 – 5 on 011 4903309.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் 6P, 18P, 25P, 24P, 30P, 26P, 23P காணிகள் உண்டு. தெஹி­வளை 7P ஆர்­பிக்கோ அருகில் காலி வீதி 2 Block, 8 Bedroom, 8 Bathroom, 2 Car Park, A/C, 3 தட்டு புதிய வீடு உட­னடி விற்­ப­னைக்­குண்டு. Apartment விற்­ப­னைக்­குண்டு. 1450 Sqft, 1200 Sqft, 1830 Sqft, 2220 Sqft, 920 Sqft, 1890 Sqft, 1240 Sqft. Contact: Selvarajah:  072 2772804, 076 4699262, 076 4615040. 

  *************************************************

  வத்­தளை நீர்­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில் 7 Perches, 9 Perches பழைய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. ஒரு வீடு 60 இலட்சம். 3 Perches டைல்ஸ் பதித்த வீடு விற்­ப­னைக்கு உண்டு. 30 இலட்சம். ஏகித்த வீதியில் Hotel ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 072 6657159. 

  *************************************************

  Moratuwa Soysapura ‘B’ Block 1st Floor. Apartment Available for Sale. LKR 4 Million. 072 7576616. 

  ******************************************************

  2017-10-09 17:05:07

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 08-10-2017