• வாடகைக்கு - 08-10-2017

  வீடு வாட­கைக்கு சர­ணங்­கார வீதியில் 55,000க்கு 3 அறை. கார் பாக்கின் வச­தி­யுடன். வெள்­ள­வத்­தையில் 3 அறை வீடு வாடகை A/M மாத வாடகை 65000. வாட­கைக்கு 011 4271531. p.m. 1 மணிக்கு பிறகு Call பண்­ணவும்.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, No. 21, வவர்செட் place இல் இரு சிறிய Room கள் உடைய Annex வாட­கைக்கு உண்டு. ஒன்று /இரண்டு படிக்கும் / வேலை­செய்யும் பெண்­க­ளுக்கு உகந்­தது.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு, ஜெயந்­தி­பு­ரத்தில் 3 அறைகள் கொண்ட டைல்ஸ் பதிக்­கப்­பட்ட Hall, Bathroom (Attached) Pantry Kitchen, Parking வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 2263971. 

  *****************************************************

  வத்­தளை, எவ­ரி­வத்த வீதியில் இரண்டாம் மாடியில் இரண்டு படுக்கை அறை­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு. மாத வாடகை 20,000/=. ஒரு வருட முற்­பணம். தொடர்பு 077 7699360. சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் பசல்ஸ் லேனில் தனி­அறை வாட­கைக்கு உண்டு. [பெண்கள் மட்டும்] இரவு சாப்­பாடு வழங்­கப்­படும். குளி­ய­லறை பொது­வா­னது. 077 2454168.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் வர்த்­த­கத்­திற்­கான உகந்த இடம் குத்­த­கைக்­குண்டு. புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட கட்­டடம் காலி வீதிக்கு எதி­ரா­கவும் பிஸி­யாக காணப்­படும் இரு பாதை­க­ளுக்கு முகப்­பா­கவும் அமைந்­துள்­ளது. 071 4834209, 072 3250345.

  *****************************************************

  கல்­கிசை, காலி வீதிக்கு மிக அருகில் 4 படுக்கை அறைகள், 2 குளியல் அறைகள், ஒரு சமை­ய­ல­றை­யு­ட­னான வீடு வாட­கைக்கு உண்டு. வாகனத் தரிப்­பிட வசதி இல்லை. தொடர்­புக்கு: 071 7222360.

  *****************************************************

  கடை வாட­கைக்கு. கொட்­டாஞ்­சேனை, Pickering’s Road இல. 77 இல் கடை ஒன்று வாட­கைக்கு உண்டு. காரி­யா­ல­யத்­திற்கு சரி, வியா­பா­ரத்­திற்கு சரி நீங்கள் எடுக்­கலாம். இது ஹாப­ரிற்கு அரு­கா­மையில் அமைந்­துள்­ளது. 077 6725546.

  *****************************************************

  கடை வாட­கைக்கு. நுகே­கொடை, ஜுபி­லிக்­க­னு­வேயில் அமைந்­துள்ள கடை­யா­னது 1300 சதுர பரப்பை கொண்­டது. இக்­க­டை­யா­னது சாப்­பாட்டுக் கடைக்கு பொருத்­த­மா­க­வுள்­ளது. எனவே இக்­க­டையை வாட­கைக்கு பெற விரும்­பு­ப­வர்கள் பின்­வரும் தொலை­பேசி இலக்­கத்­துடன் தொடர்­பு­கொள்ள முடியும். (உரி­மை­யாளர் சிங்­களம் என்­பதால் சிங்­கள மொழி மூலம் தொடர்­பு­கொள்­ளவும்.) தொலை­பேசி இலக்கம்: 075 4995058.

  *****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும். நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 7322991.

  *****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் வியா­பா­ரத்­திற்கு அல்­லது அலு­வ­கத்­திற்கு வாட­கைக்கு உண்டு. புதிய கட்­டடம் கீழ் மாடி. (Showroom, Office, Import and Export Office). தொடர்பு: 076 8777763.

  *****************************************************

  Katubedda, Rahula Mawatha 3 Bedroom Upstair House for Rent. 25,000/=. 6 Months Advance. Zahir: 077 5345397.

  *****************************************************

  வீடு வாட­கைக்கு உண்டு. Kawdana Road, Dehiwela. 01 Master Bedroom, Hall, Kitchen and Inside Car Park. 077 0209933/ 071 3259933.

  *****************************************************

  Kotahena இல் Sharing Room (Working Boys) வாட­கைக்­குண்டு. Attached Bathroom, Fully Tiled with Current and Water. மாதம் 6000/=. Call: 077 8215678.

  *****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு 2 Bedrooms, 2 Bathrooms முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட புதிய இரண்டு தனி வீடுகள், A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் உகந்­தது. 077 3223755.

  *****************************************************

  இல 05, மிலா­கி­ரிய அவன்யு, கொழும்பு 4. பம்­ப­லப்­பிட்­டியில் 2 அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள், 1 சமை­ய­லறை, 1 ஹோல் என்­ப­வற்­றுடன் வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1678641.

  *****************************************************

  இல. 167, A9 வீதி கிளி­நொச்­சியில் 03 அறைகள், 01 குளி­ய­லறை, 01 சமை­ய­லறை 01, ஹோல் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 077 1678641.

  *****************************************************

  இல. 61, ஸ்ரேசன் வீதி, கிளி­நொச்­சியில் இரண்டு கடைகள் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1678641.

  *****************************************************

  கடை வாட­கைக்கு. நெடுங்­கேணி– புளி­யங்­குளம் பிர­தான வீதி வைத்­தி­ய­சா­லைக்கு முன்­பாக BOC இயங்கும் கடைத் தொகு­தியில் ஏனைய கடைகள் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 3661478, 077 7007319, 077 9643533.

  *****************************************************

  கொழும்பு 13, அளுத்­மா­வத்தை Freedom Lane இல் 2 Bedrooms 2 Bathrooms உட்­பட சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு மாத வாடகை 20,000/=. இரண்டு வருட முற்­பணம் தேவை. விற்­ப­னைக்கும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 075 8552500.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதி­யி­லி­ருந்து 100 மீட்டர் தொலைவில் ரோஹினி ரோட்டில் ஒரு தொடர்­மாடி வீடொன்றில் ஒரு அறை வாட­கைக்கு உண்டு. ஆண் உத்­தி­யோ­கத்­தர்க்கு மட்டும். 077 3432422.

  *****************************************************

  தெஹி­வளை, வெண்­டவற் பிளேஸ் அப்­பாட்­மன்டில் 2 Rooms, 1 Rooms கொண்ட வீடுகள், A/C/Non A/C சகல தள­பா­டங்­க­ளு­டனும், நாள், கிழமை மாதத்­திற்கு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 077 3961564.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேசில் 1 ஆம் மாடியில் 3 Bedrooms சகல தள­பா­டங்­க­ளுடன்  நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. (No Lift) 077 0535539.

  *****************************************************

  Wellawatte, Fussels Lane வீடொன்றில் பெண் பிள்­ளை­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்பு: 077 1094440.

  *****************************************************

  3 BR/2 Bathroom with A/C Harmers Ave வெள்­ள­வத்­தையில் நாள் வாட­கைக்கு உண்டு.  Mobile: 071 3219007.

  *****************************************************

  காலி வீதிக்கு அண்­மையில் இரண்டு படுக்கை அறை வீடு தள­பா­ட­வ­ச­தி­க­ளுடன் கிழமை, மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 077 7789624.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் கல்வி பயிலும், தொழில் புரியும் ஆண் பிள்­ளை­க­ளுக்கு சகல வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு.  மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 1697992, 077 0224893.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, Nelson Place 45 இல் A/C, வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for wedding. 077 3038063.

  *****************************************************

  தெஹி­வளை,  காலி வீதிக்கு அரு­கா­மையில் தள­பா­ட­வ­ச­தி­யுடன் சமை யல் வச­தி­யுடன் தனி­வ­ழிப்­பா­தை­யுடன் Tile பதிக்­கப்­பட்ட (வீடு Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு  உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 077 7606060.

  *****************************************************

  காலி வீதிக்கு  அருகில் பம்­ப­லப்­பிட்­டியில் 2B/Room Kitchen Hall  தனி வழி­யுடன்   Annex Rent  40000/= 1 year Advance 3 பேர் உள்ள தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. 076 5204138.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளுடன் படிக்கும் Boys இற்கு Sharing Room வாட­கைக்­குண்டு. Just After A/L. No Brokers. தொடர்­புக்கு 077 3056146.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் Ladies Room (தனி அறைகள்) வாட­கைக்கு உண்டு. சகல வச­தி­க­ளுடன். Ladies மட்டும். தொடர்பு கொள்­ளவும். 075 5557129.

  *****************************************************

  தெஹி­வளை, வைத்­தியா ரோட்டில் Tile வீடு இட­வ­ச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. நீண்ட காலத்­துக்கு கொடுக்­கப்­படும். காலி வீதிக்­க­ருகில். 072 7277223/ 071 7727321.

  *****************************************************

  4 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு. 50,000/= மாத­வா­டகை. ஆறு­மாத முற்­பணம். வியா­பா­ரத்­திற்கு உகந்­தது. மல்­வத்தை வீதி மட்­டக்­குளி. தொடர்பு : 077 8348626.

  *****************************************************

  கொழும்பு 06, கிரு­ளப்­பனை, முகலன் வீதி, No 12, High Level Road க்கு அரு­கா­மையில் Tiled Annex (Hall, Room (1), Kitchen, Toilet, Seperate Electricity, water). 077 1190737.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, றோகினி வீதி 13 – 2/5 விஷ்ணு ரெசி­டென்­சியில் தள­பா­டங்­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றை­யுடன் வீடு (1250 சதுர அடி) வருட வாட­கைக்­குண்டு. 077 7687748.

  *****************************************************

  தெஹி­வளை, பிரேஸர் அவ­னியு, காலி வீதிக்கு மிக அருகில் 4 Bedrooms/ 3 Bathrooms Fully Tiles இரண்டாம் மாடி வீடு வாட­கைக்கு. மாத வாடகை 55,000/=. Tel. 077 2666417.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane, அருகில் வேலை/ படிக்கும் தமிழ் பேசும் பெண் ஒரு­வ­ருக்கு தனி­யறை வாட­கைக்கு உண்டு. (Luxury Room with All Facilities) 077 7586599.

  *****************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் சமை­ய­ல­றை­யுடன் கூடிய அறை வாட­கைக்கு. படிக்கும்/ வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு உகந்­தது. மாத வாடகை 16,000/=. 077 6276969/ 077 5562389.

  *****************************************************

  தெஹி­வளை நக­ரத்­திற்கு அண்­மையில் டைல் பதித்த ஹோல், 4 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. மாத வாடகை 45,000/= (காரி­யா­ல­யத்­திற்கும் பாவிக்­கலாம்-). 011 2719467. 31/C, மல்­வத்தை வீதி, தெஹி­வளை.

  *****************************************************

  வெள்­ள­வத்தை சர­ணங்­கர வீதியில் வீடு வாட­கைக்கு உண்டு. Bick Home Theater விற்­ப­னைக்கு. No Brokes. 072 1259536.

   *****************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியில் உள்ள கல்வி நிறு­வ­னத்தில் 200 ற்கு மேற்­பட்ட மாண­வர்கள் அம­ரக்­கூ­டிய விரி­வுரை மண்­டபம் சகல வச­தி­க­ளுடன் நாள், மணித்­தி­யா­ல­யத்­திற்கு வாட­கைக்கு விடப்­படும். 077 1188614, 071 5154428.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் Tiled, 3 அறை, 2 குளி­ய­ல­றை­யுடன் வீடு வாட­கைக்­குண்டு. 1 வருட முற்­பணம். 077 1109786. 42 – 5/3 Rudra Mawatta, Wellawatte.

  *****************************************************

  Wellawatte Perera Lane, IBC Road, Rajasinga Road, Vivekananda Road ஆகிய இடங்­களில் 3 Bedrooms, 2 Bedrooms, 2 Bathrooms, Fully Furnished Apartments தனி­வீடு என்­பன (நாள், கிழமை, மாத) வாட­கைக்­குண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. (Lift, Car Parking, Wi –Fi, Sea view) Available. 077 1424799, 077 8833536.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம், A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய வீடு நாள், வார, மாத வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 8292478.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் இரண்டு அறைகள், Hall, சமை­ய­லறை, இரண்டு குளி­ய­ல­றை­யுடன் வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 071 4438000, 011 2721978.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு புகை­யி­ரத வீதியில் கடைத்­தொ­குதி வாட­கைக்­குண்டு. அலு­வ­ல­கங்கள் விரும்­பத்­தக்­கது. 900 சதுர அடி. தொலை­பேசி: 077 6191124.

  *****************************************************

  கல்­கி­சையில் டீ அல்விஸ் வீதியில் காலி வீதிக்­கண்­மையில் 3 அறைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை, 02 குளி­ய­லறை, வாகன தரிப்­பிட வச­தி­யுடன் முதலாம் மாடி வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 6688821, 077 4109464.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane K.F.C க்கு அரு­கா­மையில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், Hall, முற்­றிலும் A/C யுடன் சகல தள­பாட வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில். 0777 313930. 

  *****************************************************

  கொழும்பு காக்­கைத்­தீவு வீட­மைப்புத் திட்­டத்தில் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய 1500 சதுர அடி கொண்ட 1ம் மாடியில் அமைந்­துள்ள வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 9976567. 

  *****************************************************

  கடை வாட­கைக்கு. வவு­னியா புகை­யி­ரத நிலைய வீதி ஆதி விநா­யகர் ஆல­யத்­துக்கு முன்­பாக மேல்­மாடிக் கட்­டடம் (2100 சதுர அடி) 06  Rooms, 2 Attached Bathroom, 1 Toilet வச­தி­யு­டனும், வவு­னியா பசார் வீதியில் மில் வீதிக்குச் செல்லும் பிர­தான சந்­தியில் மேல் மாடிக் கட்­டடத் தொகுதி 1000 சதுர அடியும், கீழ் கடை 1000 சதுர அடியும் கொண்­டது. தனித்­தனி கடை­யா­கவும் அல்­லது முழு­வ­து­மா­கவும் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 075 6214849, 0242224621. 

  *****************************************************

  கிராண்ட்பாஸ் சந்­தியில் பிர­தான வீதிக்கு முகப்­பாக அமைந்­துள்ள வர்த்­தக இடம் Litro Gas Retail Selling Station வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 2449507, 072 7764907. 

   *****************************************************

  கிராண்ட்பாஸ் சந்­தியில் பிர­தான வீதிக்கு முகப்­பாக 4000 Sqft 1 ஆம் மாடி, 2 ஆம் மாடி கொண்ட அலு­வ­ல­கத்­திற்கு உகந்த இடம் குத்­த­கைக்கு அல்­லது வாட­கைக்கு விடப்­படும். ரெஸ்­டூரண்ட் அல்­லது வர்த்­தக நோக்­கத்­திற்­கா­கவும் பயன்­ப­டுத்­தலாம். தொடர்­பு­க­ளுக்கு: 072 7764907, 011 2449507.

  *****************************************************

  வீடு வாட­கைக்கு. தெஹி­வளை கட­வத்தை வீதியில் இரண்டு படுக்கை அறை, இரண்டு Hall, Kitchen மற்றும் வாகன தரிப்­பிட வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு பெறலாம். மாதாந்தம் 27,000/=. 071 2245871.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் Luxury House Fully Furnished. 4 Bedrooms (2 Bedrooms A/C) 3 Vehicle park with Garden உட­ன­டி­யாக வாட­கைக்­குண்டு. 3 months. 150,000/= மாத வாடகை. 077 7666812.

  *****************************************************

  Luxury 3 Bedroom, Apartment Fully Furnished, 3 Rooms, A/C, Hot Water, Wifi Dish TV, Parking Close to Marine Drive and Galle Road, Sea view Balcony with All Facilities for Monthly Rental in Wellawatte. No Brokers. 076 8259999. 

  *****************************************************

  Luxury 2 Bedroom, Apartment Fully Furnished, 2 Rooms, A/C, Sitting A/C, Hot Water, Wifi Dish TV, Parking Close to Marine Drive, Sea view, Balcony with All Facilities for Monthly Rental in Wellawatte with Swimming Pool. No Brokers. Contact: 076 8259999. 

  *****************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் பத்­திற்கும் மேற்­பட்ட அறை­க­ளுடன் கூடிய மாபி­லி­டப்­பட்ட புதிய பங்­களா A/C, TV, தள­பாட வச­தி­க­ளுடன் திரு­மணம் விடு­முறை போன்ற சகல கொண்­டாட்­டங்­க­ளுக்கும் நாள் வாட­கைக்கு. 077 8105102.

  *****************************************************

  வீடு வாட­கைக்கு. தள­பா­டங்­க­ளு­டனும்/ தள­பாடம் அல்­லா­மலும் இல. 34B, Janaki Lane, Colombo 4. Tel. 077 9522192.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடு வாட­கைக்கு, Living அறை, Dining, 2 படுக்­கை­ய­றைகள், 02 குளி­ய­ல­றைகள், பேன்றி மற்றும் வாகனத் தரிப்­பி­டத்­துடன் உண்டு. 076 6470204

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் நிலத்­துடன் 3 அறைகள், 1 குளி­ய­லறை, சமை­ய­லறை, வர­வேற்­ப­றை­யுடன் வீடு வாட­கைக்­குண்டு. தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 071 4712974.

  *****************************************************

  இரத்­ம­லா­னையில் கல்­கிசை பொலி­ஸி­லி­ருந்து 200 M தூரத்­தி­லுள்ள வீட்டில் புறம்­பான வழி­யுடன் தனி­யறை ஒன்று வாட­கைக்கு விடப்­படும். T.P: 071 4148743

  *****************************************************

  Dehiwela இல் மேல்­மாடி, தனி­வ­ழிப்­பாதை இரண்டு அறை, சமை­ய­லறை சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. 15,000/= வாடகை. தொடர்பு: 077 2219372.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு முன்னால் உள்ள ஈஸ்­வரன் ஒழுங்கை 16ம் இலக்­கத்தில் புதிய வீடு வாட­கைக்கு உள்­ளது. சிறிய குடும்பம், வைத்­தி­யர்கள் விரும்­பத்­தக்­கது. 077 1365007. 

  *****************************************************

  2017-10-09 17:02:38

  வாடகைக்கு - 08-10-2017