• வாடகைக்கு - 08-10-2017

  மட்­டக்­குளி, 15, சாந்த மரியா வீதியில் (St. Mary’s Road) 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் உடைய வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 9254542, 075 6866665.

  *****************************************************

  இல. 59/4, Walls Lane, Colombo 15 இல் அமைந்­துள்ள வீடொன்று குத்­த­கைக்கு உண்டு. தொடர்­பு­கொள்­வ­தற்கு: 071 2087140. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 42 ஆவது லேனில், 33 ஆவது Apartment இல் Room வாட­கைக்கு உண்டு. படிக்கும்/ வேலை பார்க்கும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 011 2362632. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் Fredrica Road இல் வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு (Sharing room) வாட­கைக்கு உண்டு. T.P: 2559057.

  *****************************************************

  Furnished Apartment வாட­கைக்கு. Wellawatte யில் குறு­கிய காலத்­தி­றகு Contact: 077 8833079. 

  *****************************************************

  தெஹி­வளை, ஆர்­பிக்­கோ­வுக்கு அரு­கா­மையில் வசித்­து­வரும் முஸ்லிம் குடும்­பத்­தினர் தமது வீட்டின் ஓர் அறையை (Room) பிர­பல பாட­சாலை செல்லும் 2 மாண­வி­க­ளுக்­காக கொடுக்க திட்­ட­மிட்­டுள்­ளனர். சாப்­பாடு மற்றும் சகல வச­தி­யுடன் Grade 6 அல்­லது 7 or 8 போன்ற இரு மாண­வி­க­ளையே இக் குடும்பம் விரும்­பு­கின்­றது. Tel. 076 7266399. 

  *****************************************************

  கொழும்பு 15, மட்­டக்­கு­ளியில் New Negombo Road. 3 Bedrooms, 2 Bathrooms முதலாம் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. No Brokers தொடர்­புக்கு: 077 3576306. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீடு ஒன்றில் 2 Rooms with attached Bathroom வெளி­நாட்­டி­லுள்­ள­வர்­க­ளுக்கும் இங்­குள்­ள­வர்­க­ளுக்கும் நாள், கிழமை, மாத வருட அடிப்­ப­டையில் சகல வச­தி­க­ளுடன் 1, 2 அறைகள் வாட­கைக்கு உண்டு. 076 6737895. 

  *****************************************************

  கல்­கி­சையில் Sai Abodes Apartment 1,2,3 B/R Furnished Houses Daily 4000/= up, Monthly 60,000/= up, Furnished Rooms + Bath Daily 1500/= up. Monthly 30,000/= up, + Kitchen 40,000/=, Daily 2,500/=. 077 5072837.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் A/C, NON A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் வார/நாள்  வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு. தொடர்பு:18/3, Station Road, Colombo 06. Tel: 077 7499979/ 011 2581441/ 011 2556125.

  *****************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. 077 3577430. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1,2,3,6 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House, Apartment சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள்) (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்-­மையில் உள்­ளது. 077 7667511/ 011 2503552. (சத்­தியா)

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms மற்றும் வெள்­ள­வத்­தையில் 1 Room Apartment சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை அடிப்­ப­டையில் குறு­கிய காலத்­திற்கு வாட­கைக்­குண்டு. 077 5981007.

  *****************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு 11, புறக்­கோட்­டையில் (3 ஆம் குறுக்குத் தெரு) 10 அடி x 12 அடி கடை வாட­கைக்கு உண்டு. 072 7472274. 

  *****************************************************

  வத்­தளை, ஹெந்­தளை மரு­தானை வீதியில் உட­ன­டி­யாக வீடு ஒன்று 2 அறை­க­ளுடன் பெரிய ஹோல் வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. மாதம் 20,000/=– 300,000/=. அட்வான்ஸ். Tel. 077 5472138. 

  *****************************************************

  வீடு வாட­கைக்கு. 3 அறைகள் உடன் வாகனத் தரிப்­பி­டமும் உண்டு. பேஸ்லைன் வீதி­யி­லி­ருந்து 100 மீற்றர் தூரம். அல்– மனார் சர்­வ­தேச பாட­சா­லைக்கு முன்­பாக. 142, கொலன்­னாவ வீதி தெமட்­ட­கொட, கொழும்பு 9. முனாஸ் 0777 564781. மாத வாடகை 50,000/=. 

  *****************************************************

  Rent/ Sale. Colombo 14, Nawagampura 1, 3 Bedrooms, 2 Toilets, 2 Hall 3 Floor, Full Tiled. Rent 23000/= or Sale. Contact: 077 4439197. 

  *****************************************************

  பல­கல்ல ரோட், ஹெந்­தளை, வத்­த­ளையில் அமை­தி­யான சூழலில் வீடு ஒன்று வாட­கைக்கு உண்டு. இது காரி­யா­ல­ய­மாக அல்­லது களஞ்­சி­ய­சா­லை­யா­கவும் பாவிக்­கலாம். ஐந்து, ஆறு வாகனம் நிறுத்­தலாம். 071 3545696. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியில் வீடு வாட­கைக்கு. தள­பா­டங்­க­ளுடன் சகல வசதி கொண்ட A/C வீடுகள், நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு சிறந்­தது. கொழும்பு 6, வெள்­ள­வத்தை. 011 2055308, 0777 388880

  *****************************************************

  தெஹி­வளை, வைத்­தியா வீதியில் டெக்­னிக்கல் கல்­லூ­ரிக்கு சமீ­ப­மாக உள்ள வீட்டில் இருவர் தங்­கக்­கூ­டிய ஒரு அறை Tiled வாட­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. 077 9341961. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane ற்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் புத்தம் புதிய 3 அறைகள் கொண்ட தொடர்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 078 8390496. தரகர் தேவை­யில்லை.

  *****************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் தள­பாட வச­தி­க­ளுடன் 2 Rooms Apartment வார, மாத வாட­கைக்கு. Contact: 077 2962148. 

  *****************************************************

  தெஹி­வளை நக­ரத்தில் 200 மீட்டர் காலி வீதிக்கு, 3 அறைகள் 1 A/C, 2 குளி­ய­ல­றைகள், பெரிய ஹோல் பெரிய பல்­கனி பேன்­றி­யுடன் மாத வாடகை 50,000/=. 6 மாத முற்­பணம். 077 8812794, 077 2299302. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, இல. 26/12A, பர்­னாந்து வீதியில் 2 அறைகள் வீடு வாட­கைக்கு. வாடகை 30,000/=. 1 வருட முற்­பணம். 1 வரு­டத்­திற்கு 1 முறை புதுப்­பிக்­கப்­படும். விருப்­ப­முள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 077 9965956. 

  *****************************************************

  இரத்­ம­லானை, பொருப்­பன 2 Bedrooms, கீழ்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. Monthly 15,000/=. Advance ஒரு வருடம். 0777 777429. 

  *****************************************************

  தெஹி­வளை, Galle Road இல் கொன்கோட் தியேட்­ட­ர­ருகில் வீடு வாட­கைக்கு உண்டு. AC/ Non AC. Non AC நாள் வாடகை 3500/=. Tel. 077 6962969. 

  *****************************************************

  தெஹி­வளை, Galle Road இல் கொன்கோட் தியேட்­ட­ருக்கு அருகில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் Fully Tiles A/C/ Non AC வீடு வாட­கைக்கு உண்டு. Restaurant/ Bank/ Supermarket/ Pizza hut/ Hospital அரு­கி­லேயே உண்டு. நாள்/ கிழ­மைக்கு வாட­கைக்கு உண்டு. 077 6962969. 

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் முழு­வதும் தள­பாடம் இடப்­பட்ட 2 Bedrooms, 2 Bathrooms வீடு Wifi, Cable TV, Hot Water வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கு உண்டு. Tel. 077 7672427. 

  *****************************************************

  இரத்­ம­லானை, மேல் மாடியில் 3 படுக்கை அறைகள், 3 பாத்ரூம், அனைத்தும் தனி­யான வசதி கொண்­டது. வாகன தரிப்­பிடம் உண்டு. 30,000/=. 6 மாத முற்­பணம். 109/5, ஈபர்ட் ஒழுங்கை. 078 9902440. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, பாமன்­கடை வீதியில் 3 அறை­களைக் கொண்ட நிலத்­து­ட­னான வீடு வாட­கைக்கு உண்டு. 68/3, பாமன்­கடை வீதி. 071 8054381. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121. 

  *****************************************************

  கொழும்பு 13 இல் இரண்டு துண்டு கொண்ட வீடு வாட­கைக்கு. 2 ½ Perch 2 மாடி, Full Tiled கொண்ட வீடு விற்­ப­னைக்கு மற்றும் 2 ½ Perch பாதை ஓர­மாக உள்ள வீடும் 7 ½ per சகல வசதி கொண்ட வீடும் விற்­ப­னைக்கு உண்டு. ஒரு வீட்டை வாங்­கவோ or விற்­கவோ. தொடர்­புக்கு: 077 6905355.

  *****************************************************

  கொட்­டாஞ்­சேனை, தொடர்­மா­டியில் வீடு வாட­கைக்கு/ ஒத்­திக்கு தரப்­படும். 0775 737324. 

  *****************************************************

  No. 30/8, Wonder Park, Cocktain Road, Alwis Town, Hendala, Wattala இல் வீடு வாட­கைக்கு. Tel. 076 6211457. (Contact No)

  *****************************************************

  802/9, புளு­மெண்டல் வீதியில் வீடு ஒன்று குத்­த­கைக்கு உண்டு. வாட­கைக்கு அல்ல, Parking வசதி இல்லை. தொடர்­புக்கு: 072 7208833. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய தொடர்­மாடி வீடு New Luxury Apartment உண்டு. (Fully A/C, Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும் வெளி­நாட்­டி­ன­ருக்கும் சாலச்­சி­றந்­தது. Tel: 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அருகில் தொடர்­மா­டியில் அமைந்­துள்ள வீடொன்றில் படிக்கும், வேலை பார்க்கும் ஆண்­க­ளுக்கு உகந்த அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 7647611. 

  *****************************************************

  யாழ். கே.கே.எஸ். வீதி, சுன்­னா­கத்தில் (புதிய எரி­பொருள் நிலை­யத்­திற்கு அருகில்) 11 அடி அக­லமும் 50 அடி நீளமும் 550 சதுர அடி கொண்ட இரு கட்­டிட தொகு­திகள் காரி­யா­லய பாவ­னைக்கு உகந்­தது. அரச/ தனியார் நிறு­வ­னங்­க­ளுக்கு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். போதிய வாகன இட வச­தி­களும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: பாபு 077 3450036. (Viber)

  *****************************************************

  Wellawatte, Rudra Mawatha இல் தனி குளி­ய­லறை, தள­பாட வச­தி­க­ளுடன் Kitchen, Hall கொண்ட வீடு ஒன்று, இரண்டு பெண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. Key money அவ­சி­ய­மில்லை. பெண்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது. 076 5461678, 077 0711331. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் பெண்­க­ளுக்கு பாது­காப்­பான இடத்தில் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. படிக்கும், வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு மட்டும். இருவர் தங்­கலாம். 076 6658682. 

  *****************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள முழு­மை­யான 2 வீடுகள் வாட­கைக்கு உண்டு. விலை  பேசித் தீர்­மா­னிக்­கலாம். 076 3631414.

  *****************************************************

  தெல்­லிப்­பளை துர்க்கை அம்மன் கோவி­லுக்கு அண்­மையில் K.K.S வீதி­யி­லி­ருந்து  600 மீற்றர் தூரத்தில் 10 பரப்பு வெற்­றுக்­காணி கிணற்­றுடன் வாட­கைக்கு / குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். 12 அடி தனிப்­பா­தையும் இரண்டு பக்­கத்தால் காணிக்குச் செல்லும் வச­தியும் உள்­ளது. தோட்டம் / வாக­னத்­த­ரிப்­பிட தேவைக்கு உகந்­தது. தொடர்பு: 077 7316487.

  *****************************************************

  நியுனம் சதுக்கம் கொழும்பு – 13 எந்­த­வொரு வியா­பா­ரத்­திற்கும் உகந்த கடை அறை மற்றும் அனைத்து வச­தி­க­ளு­ட­னான படுக்­கை­யறை குத்­த­கைக்கு உண்டு. 071 5353433.

  *****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் அறைகள் இரண்டு வாட­கைக்­குண்டு. பாது­காப்­பான சூழலில் பெண்­க­ளுக்கு மட்டும். தொலை­பேசி இல: 071 9466939.

  *****************************************************

  Bambalapitiya காலி­வீ­திக்கும் கன்வன்ட் பாட­சா­லைக்கும் அண்­மையில் 1 ஆவது மாடியில் 3 B/R 55,000/= தரையில் Furnished 2 B/R 60,000/= டைல்ஸ் பதித்த  பிரத்­தி­யேக வீடுகள். 9- – 6 வரை பார்­வை­யி­டலாம். 071 654 3962, 077 3651826.

  *****************************************************

  Dehiwela, காலி வீதிக்­கண்­மையில் இருவர் தங்­கக்­கூ­டிய குளி­ய­லறை சம­ய­ல­றை­யுட்­பட்ட மிகச்­சி­றிய எனக்ஸ் 17,000/= படி ஆறு­மாத முற்­பணம் நீர், மின்­சாரம், தனித்­தனி. No parking. 077 3651826, 011 2730767.

  *****************************************************

  இரண்டு விசா­ல­மான அறைகள் மற்றும் வர­வேற்­பறை, சாப்­பாட்டு அறை, சமையல் அறை, இரண்டு குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய வீடு ஒன்று 1 ஆம் மாடியில் வாட­கைக்கு உண்டு. 076 8576727.

  *****************************************************

  தெகி­வளை காலி­வீ­திக்கு அரு­கா­மையில் 1 அறை கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. சிறிய குடும்­பத்­துக்கு ஏற்­றது. பெண்­க­ளுக்கு பாது­காப்­பா­னது. விரும்­பத்­தக்­கது. அத்­துடன் 6 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. 077 0517752.

  *****************************************************

  வெள்­ள­வத்தை பிரான்சிஸ் வீதி (Francis Road) யில் சகல வச­தி­களும் கூடிய தனி வீடொன்றில் மேல் மாடி கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 7563464.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel லில் படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532, 077 7999361.

  *****************************************************

  தெஹி­வளை வண்­டர்வேட் பிளேஸ் 31– 2/2 இல் அமைந்த தொடர் மாடியில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் இரண்டு அறைகள், இரண்டு குளியல் அறை­க­ளுடன் கூடிய வீடு ஒன்று நாளாந்த, மாதாந்த அடிப்­ப­டையில் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7353528. 

  *****************************************************

  கல்­கிசை St. Anthoneys வீதியில் காலி வீதிக்கு அண்­மையில் 1 அறை மற்றும் Annex வாட­கைக்­குண்டு. Contact: 071 7251808. 

  *****************************************************

  Anderson தொடர்­மா­டியில் இருவர் தங்­கக்­கூ­டிய அறை வாட­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4293517. 

  *****************************************************

  Mount Lavinia Furnished and Unfurnished 02 + 03 Bedrooms, Apartment for Rent. 071 2841221, 011 2729152. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில்  3 Bedroom, Fully Furnished Apartment with A/C நீண்ட, குறு­கிய கால வாட­கைக்கு. தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் 2 Bedroom, 3 Bedroom, Fully Furnished with A/C. கிழமை, மாத வாட­கைக்கு. 077 7365572.

  *****************************************************

  வெள்­ள­வத்தை நகர் மத்­தியில் நல்ல அழ­கான 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட தொடர் மாடி வீடு குத்­த­கைக்கு. காலி வீதிக்கு 50 மீற்றர், A/C, Geezer முழு வீடும் டயில், கேர்டன், பேன்ரி கப்பர்ட், பெல்­கனி, Lift, 24 மணித்­தி­யால Security ஒரு புது வீட்டின் சுபாவம். மாதம் 55/=. 6 மாத வைப்பு. புரோக்கர், கொமிஷன் இல்லை. 077 5389899. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள வீடு ஒன்றில் Room ஒன்று இணைந்த குளி­ய­ல­றை­யுடன் Separate Entrance உடன் வாட­கைக்­குண்டு. படிக்கும், வேலை­பார்க்கும் பெண்கள் மட்டும் தொடர்பு. 077 3464772. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள தொடர்­மாடி ஒன்றில் பெண் ஒரு­வ­ருக்கும் (தனி அறை) பெண்கள் இருவர் பகிர்ந்து கொள்­வ­தற்கும் இரு அறைகள் வாட­கைக்கு உள்­ளன. 077 6703327. விடு­முறை நாட்­களில் வந்து கல்வி கற்­ப­வர்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. 

  *****************************************************

  தெஹி­வளை சர­ணங்­கர கிரீடா மாவத்­தையில் சிறிய குடும்­பத்­துக்கு 2 அறை வீடு வாட­கைக்கு. 27,000/=. 6 மாத முற்­பணம். 077 8880360. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் நிலத்­தள வீடு, வாகனத் தரிப்­பிடம், ஒரு அறை, Hall, சமை­ய­லறை, குளி­ய­லறை, இரண்டு பேருக்கு உகந்­தது. தனி வழிப் பாதை. தொடர்பு: 077 7451725. 

  *****************************************************

  Mt. Lavinia upstair House with 3 Bedrooms, 2 Bathrooms, available for Rent close to Galle Road. Contact: 071 8266131, 077 7921828. 

  *****************************************************

  வத்­தளை பல­கல வீதியில் York International பாட­சா­லைக்கு அருகில் இரு அறை­களைக் கொண்ட வீடு 2 ஆவது மாடியில் வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 22,000/=. முற்­பணம் 6 மாதம். தொலை­பேசி இல. 071 2047708, 011 2736255. 

  *****************************************************

  கொழும்பு – 09, தெமட்­ட­கொட நகரில் (சதுர அடி 5000) 3 மாடிக் கட்­டடம்  வாட­கைக்கு உண்டு. 077 8507427. 

  *****************************************************

  Colombo10, Maradana, யிலும் Mattakkuli யிலும் மாத வாட­கைக்கு Room. 1300 Sq.feet காரி­யா­ல­யமும் மரு­தானை, மாளி­கா­வத்தை. கீழ்த்­தளம் வீடும் Kolannawa, Kotikawatte வீடு­களும் Annex உம் வாட­கைக்கு. Mr. Deen. 071 5805887.

  *****************************************************

  எல­கந்த, 15/15, First Lane, நிம­ல­ம­ரிய மாவத்­தையில் அமைந்­துள்ள 1 ஆம் மாடி வீடு வாட­கைக்கு. வாடகை 15,000/=. 6 மாத முற்­பணம். 

  *****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் தரைத் தள த்தில் 3 அறைகள், 3 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடும், 2 ஆம் மாடியில் 2 அறைகள், 1 குளி­ய­லறை கொண்ட வீடும் (Fully Furnished) நாள், கிழமை குறு­கி­ய­கால வாட­கைக்கு. T.P: 075 5611158.

  *****************************************************

  மட்­டக்­குளி, அலி­வத்­தையில் (கல்­யாணி கங்­கா­ராம மாவத்­தையில்) தனி­வீடு High Residential area 20 ft Road. 2 Bed Room, Big Hall, சாப்­பட்டு அறை, Bathroom, Servant Bathroom and Toilet வசதி, பெரிய சம­ய­லறை. வீட்டை சுற்றி இட­வ­சதி, வாகனத் தரிப்­பி­டத்­துடன் மாத வாட­கைக்கு. 30,000/= இரண்டு வருட முற்­பணம் அற­வி­டப்­படும். காலை 9.00 மணிக்கு பிறகு வீட்டை பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 2275088.

  *****************************************************

  கொட்­டாஞ்­சேனை, Sangamitta Mawatha யில் Armour Street இலி­ருந்து நடை தூரத்தில் உயர்­கல்வி கற்­கின்ற, வேலை பார்ப்­போ­ருக்­கான & ஏனைய ஆண்­க­ளுக்­கான Parking Facilities களைக் கொண்ட அமை­தி­யான சூழலில் அமைந்த Rooms வாட­கைக்கு உண்டு. 077 7901637. (3 Rooms மட்­டுமே உள்­ளன)

  *****************************************************

  அட்டன் காமி­னி­பு­ரவில் 2 அறைகள் கொண்ட சகல வச­தி­களும் கொண்ட வீடு வாட­கைக்கு. தர­கர்கள் தேவை­யில்லை. மாலை 6 மணிக்­குப்பின் தொடர்பு கொள்­ளவும். 071 7768884.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு ஆனைப்­பந்தி பிள்­ளையார் ஆல­யத்­திற்கு அரு­கா­மையில் 4 அறை, சமை­ய­லறை, குளி­ய­லறை, வர­வேற்­பறை மண்­டபம் என்­ப­ன­வற்­று­ட­னான வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு 077 3895391, 077 5378798.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1,2,3,4 அறைகள் கொண்ட வீடு­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­க­ளுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும் தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்கு உண்டு. 076 5675795.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் தொடர்­மாடி மனை ஒன்றில் அறை ஒன்று வாட­கைக்­குண்டு. பெண்கள் இருவர் தங்­கலாம். (Fully furnished) பெண்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 076 9457023, 078 4499571.

  *****************************************************

  வெள்­ள­வத்தை பாமன்­க­டையில் வேலைக்குச் செல்லும் 2 பெண்­க­ளுக்கு Attached Bathroom வசதி கொண்ட அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 076 6936896, 077 3820106.

  *****************************************************

  Wellawatte, Pamankade இல் மூன்று Rooms உள்ள மேல்­மாடி வீடு உடன் குடி­போ­கக்­கூ­டிய நிலையில் நீண்ட காலத்­துக்கு உண்டு. மாத வாடகை 50/= தொடர்பு : 077 7503950.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில்  சகல வச­தி­க­ளுடன் 3 அறைகள் உள்ள Flat with 2 ACs .நாள், கிழமை முறையில் வாட­கைக்கு உண்டு. No broker. Please contact: 077 6361282.

  *****************************************************

  2017-10-09 17:02:10

  வாடகைக்கு - 08-10-2017