• மணமகன் தேவை - 08-10-2017

  கொழும்பு அக­முடி உத்­த­ரட்­டாதி 1, 1976 கைத்­தொழில் செய்யும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. 

  ********************************************************

  கண்டி, முக்­குலம், 26 வயது, உயரம் 5”, பட்­ட­தாரி ஆசி­ரியை மண­ம­க­ளுக்கு நல்ல தொழில்­பு­ரியும் உயர்­குல மண­மகன் தேவை. 075 5711371, 078 8996030.

  ********************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1991–4–1 அவிட்ட நட்­சத்­திரம் மகர ராசி­யிலும் பிறந்த விவ­சாய ஆராய்ச்சி உத்­தி­யோ­கத்­த­ரான மண­ம­க­ளுக்கு பெற்றோர் M.B.B.S. டாக்டர்/ வங்­கி­யாளர்/ அரச சேவை­யி­லுள்ள  மண­ம­கனை எதிர்ப்­பார்க்­கின்­றார்கள். தொடர்பு : 077 4863086.

  ********************************************************

  காலி மாவட்­டத்தைச் சேர்ந்த ஒரு மாதத்­துக்குள் Diverse (டிவோஸ்) ஆகிய 26 வய­துள்ள பெண் பிள்­ளைக்கு இஸ்­லா­மிய மார்க்­கப்­பற்­றுள்ள தொழில்­பு­ரியும் கண­வனைத் தேடு­கி­றார்கள் பெற்றோர்.  077 9963076.

  ********************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும், வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட இந்து வயது 29 (1988 July) உயரம் 5’ 4”. 8 இல் செவ்வாய் உள்ள தொழில்­பு­ரியும் அழ­கிய மண­ம­க­ளுக்கு  பொருத்­த­மான பண்­பான மண­மகன் தேவை.  077 3815949.

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1987 உத்­தரம் 8 இல்  செவ்வாய் பாவம் 13 Chemical Engineer Australian (Sydney) Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1,  விகாரை  லேன், கொழும்பு – 6. 011 2363710, 077 3671062.

  ********************************************************

  Doctors: 1991,1989, 1987, 1985 CIMA: 1992, 1990, 1989, 1987, 1986 பிறந்த  மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. வெளி­நா­டு­களும் விரும்­பப்­படும். மஞ்சு திரு­மண சேவை. 18/2/1/1 Fernando Road, Wellawatte. 2363870.

  ********************************************************

  ஜேர்­ம­ணியில் MA (IT) படித்து உயர் பதவி வகிக்கும் 30 வயது பெண்­ணுக்கு  பெற்றோர் தகுந்த படித்த மண­ம­கனை தேடு­கி­றார்கள். குரு­குலம்  விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 076 9621760., German: 017 630437446.

  ********************************************************

  யாழிந்து  வேளாளர் 1972 கார்த்­திகை – 3  செவ்வாய் குற்­ற­மற்ற  BSc, MSc  படித்த  மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை  சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 077 7355428.

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1980 விசாகம்– 1 செவ்வாய் குற்­ற­மற்ற குறு­கி­ய­கா­லத்தில் விவா­க­ரத்­தான MBBS MD கொழும்பில் உள்ள Doctor மண­ம­க­ளுக்கு  உள்­நாட்டில், UK இல் Doctor, Engineer, B.Sc மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 0777 355428. (E.mail: saainathan.lk@gmail.com). 

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1987 பூரட்­டாதி 3 பாவம் –45 Moratuwa Engineer Australia PR   மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 077 7355428. (E.mail: saainathan.lk@gmail.com).

  ********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1985 திரு­வோணம் 1ல் செவ்வாய் கிர­க­பாவம் 24 ¼ கொழும்பில் தனியார் பாட­சா­லையில் ஆசி­ரி­ய­ராக பணி­யாற்றும் BSc IT மண­ம­க­ளுக்கு பெற்றோர் தகுந்த மண­ம­கனை உள்­நாடு/வெளி­நாடு எதிர்­பார்க்­கின்­றனர். 077 8826939.

  ********************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம் 1986,சித்­திரை, Lecturer, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. www.realmatrimony.com

  ********************************************************

  யாழ். Christian RC குரு­குலம் 1991, Admin Officer Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 0214923739, 071 4380900 support@realmatrimony.com

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1988, ரேவதி, Accountant, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 3/1G, 37th Lane Colombo 06. 011 4380900, 077 7111786. support@realmatrimony.com

  ********************************************************

  யாழ். Christian RC முக்­குவர் 1989, Teacher, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900 support@realmatrimony.com

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1986, கார்த்­திகை, Doctor, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. www.realmatrimony.com

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1991, அஸ்­வினி, PHD Student, Australia Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 3/1G, 37th Lane Colombo 06. 011 3480899, 077 7111786. www.realmatrimony.com

  ********************************************************

  எனது மகள் (இலங்கை முஸ்லிம்) இலங்­கையில் பிறந்து தற்­போது அமெ­ரிக்­காவில் படித்து பட்டம் பெற்று அர­சாங்­கத்தில் உயர் உத்­தி­யோகம் பார்க்கும் 23 வயது, 5”2” உடை­ய­வ­ருக்கு அமெ­ரிக்கா கன­டாவில் வசிப்­ப­வர்கள் 24 – 29 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். அமெ­ரிக்­காவில் படித்துக் கொண்டு இருப்­ப­வர்­க­ளுக்கு ஸ்பொன்ஸர் பண்­ணப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: mohamedadhil29@gmail.com.

  ********************************************************

  மாத்­த­ளையை வசிப்­பி­ட­மாகக் கொ ண்ட 1984 இல் பிறந்த பதிவுத் திரு­மணம் மட்டும் செய்து இரத்து செய்­யப்­பட்டு கணக்­கா­ள­ராகக் கட­மை­யாற்றும் 8 இல் செவ்­வா­யுள்ள பெண்­ணுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்ப்­பார்க்­கின்­றனர். 070 2673570.

  ********************************************************

  கண்­டியை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 23.06.1988 இல் கன்­னி­ராசி அஸ்த்த நட்­சத்­தி­ரத்தில் பிறந்த படித்த இந்து மண­ம­க­ளுக்கு தகுந்த படித்த மண­ம­கனை எதிர்ப்­பார்க்­கின்றோம். சாதி, குலம் பார்ப்­ப­தில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 081 4870395, 077 8311765.

  ********************************************************

  வயது 28 கார்த்­திகை கிர­க­பாவம் 62, செவ்வாய் இல்லை. பிரான்ஸ் Citizen/ வயது 32, கேட்டை, செவ்வாய் 07இல் பாவம் 56 கனடா Citizen/ வயது 30, திரு­வா­திரை பாவம் 46 ஆம் செவ்வாய் 12, கனடா. அனை­வரும் வேளாளர், இலங்­கையில் மண­ம­கன்மார் தேவை. வயது 25 கார்த்­திகை லக்­கி­னத்தில் செவ்வாய் கிர­க­பாவம் 62/ வயது 19 திரு­வா­திரை பாவம் 19/ வயது 25 அச்­சு­வினி கிர­க­பாவம் 20 செவ்வாய் 04இல் மிக அழ­கிய பெண்­க­ளுக்கு வெளி­நாட்டில் மண­ம­கன்மார் தேவை. rvimalam48@gmail.com 077 4066184, 00164 77181542. (கனடா)

  ********************************************************

  கொழும்பு இந்து 1985 தனுசு ராசி மூல நட்­சத்­திரம், BA பட்­ட­தாரி ஆசி­ரி­யை­யாக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்­புக்கு பெற்றோர்: 077 6906273.

  ********************************************************

  கொழும்பு இந்து வயது 36. கட­க­ராசி பூச நட்­சத்­திரம். குழந்­தைகள் இல்லை. விவா­க­ரத்து பெற்­றது. A/L வரை கற்­றவர். நிரந்­தர தொழில்­பு­ரியும் நற்­கு­ண­முள்ள வரனை பெற்றோர் எதிர்­பார்­கின்­றனர். இனம், குலம் தடை­யல்ல. T.P: 072 3509604.

  ********************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் 1990 சுவாதி, செவ்வாய் குற்­ற­மில்லை. 29 3/4 கிரக பாவம் 5' 8” அழ­கிய பெண்­ணுக்கு (வெளி­நாடு/ உள்­நாடு) தகுந்த வரனை எதிர்­பார்­கின்­றனர். சீதனம் தகை­மைக்­கேற்ப கொடுக்­கப்­படும். மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­ம­ண­சேவை. 011 2364533, 077 6313991.

  ********************************************************

  இந்து கொழும்பு வேளாளர், 1983, புனர்­பூசம் நட்­சத்­திரம், தனியார் துறையில் தொழில் புரியும் (BBM, MSc) பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு படித்த நற்­கு­ண­மு­டைய தகுந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்­கின்றோம். 075 5600815.

  ********************************************************

  யாழிந்து வேளாளர் 1988, திரு­வோணம், எட்டில் செவ்வாய், Doctor Sri Lanka/  யாழிந்து வேளாளர் 1985, உத்­த­ரட்­டாதி, செவ்­வா­யில்லை ‘விவா­க­ரத்­தா­னவர் BSc,  Auditor, Sri Lanka/ யாழிந்து வேளாளர் 1988 கேட்டை, செவ்­வா­யில்லை, சூரி­யனும் செவ்­வாயும் ஒரு வீட்­டி­லுள்­ளது. Doctor Sri lanka/ யாழிந்து  வேளாளர் 1992 உத்­த­ராடம் 2, Degree, செவ்­வா­யில்லை. Switzerland Citizen/ இந்து திமிலர் 1985 அனுஷம், செவ்­வா­யில்லை BSc, Degree, Australia Citizen/ யாழிந்து. வாணிபச் செட்டி 1990, பூரட்­டாதி 2, செவ்­வா­யில்லை, BA, Teacher, வெளி­நாடு தேவை/ யாழிந்து விஸ்­வ­குலம் 1990, ரேவதி, செவ்­வா­யில்லை A/L, வெளி­நாடு தேவை. சிவ­னருள் திரு­ம­ண­சேவை: 076 6368056 (Viber).

  ********************************************************

  தற்­போது கொழும்பை வதி­வி­ட­மாகக் கொண்ட 51 வயது நிரம்­பிய ஆதி­தி­ரா­விட மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை சகோ­தரர் எதிர்­பார்க்­கின்றார். தொடர்­க­ளுக்கு: 077 1553545. திங்­கட்­கி­ழமை தொடர்பு கொள்­ளவும். 

  ******************************

  2017-10-09 16:38:18

  மணமகன் தேவை - 08-10-2017