• சமையல்/ பராமரிப்பு -28-02-2016

  வீட்டு வேலைக்கு இருவர் தேவை. கணவன் / மனைவி. சமையல், துப்ப ரவு செய்தல், தோட்ட வேலைக்கு. வய தெல்லை 45 – 55. தங்கியிருந்து வேலை செய்ய. தொலைபேசி இல. 072 7725007 

  ***************************************************

  வெள்ளவத்தையில் மூவரடங்கிய சிங்கள குடும்பத்திற்கு சாதாரணமாக சிங்களம் பேசக்கூடிய தமிழ் பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 22,000/=. (தங்கி வேலை செய்தல் விரும்பத்தக்கது) 011 2361200, 077 3622149. 

  ***************************************************

  கொழும்பு 14, கிராண்ட்பாஸில் உள்ள வீடொன்றில் வீட்டு வேலைக்கு கிழமை நாட்களில் காலையில் வந்து மாலையில் செல்லக்கூடிய (8 a.m.– 5.00 p.m.) பெண் ஒருவர் தேவை. தொடர்புக்கு: 071 4251677. 

  ***************************************************

  நன்றாக சமைக்கத் தெரிந்த தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பணிப்பெண் ஒருவரை எதிர்பார்க்கின்றோம். சம்பளம் 20,000/=– 26,000/-= வரை. வயது 50 வயதிற்குட்பட்டவர். Cory Road, Colombo 5. 072 4581732. 

  ***************************************************

  வயோதிப தாயார் ஒருவரை தனது மகள்போல் நின்று கவனித்து கொள்வதற்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 20,000/=. Colombo 5. 072 2761010, 075 5085626. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் வீட்டில் தங்கி, வேலைக்கு 35 வயதுக்கு உட்பட்ட நல்ல பணிப்பெண் தேவை. நீண்டகால வேலைக்கு ரொக்கம் தரலாம். நேர்மையான தரகருக்கு உதவலாம். Tel. 077 3442544. 

  ***************************************************

  கொழும்பில் 4பேர் கொண்ட குடும்பத்து க்கு தங்கியிருந்து வேலை செய்வதற்கு 20 –  55 வயது வரை உள்ள பெண் ஒருவர் தேவை. தொடர்புகளுக்கு: 072 0307313.

  ***************************************************

  பம்பலப்பிட்டியில் வீட்டில் வசிக்கும் சுகதேகியாகவுள்ள எங்கள் அம்மாவை பணி வுடன் கவனித்துக் கொண்டு தங்கி வேலை செய்யக்கூடிய 25 – 55 வயது டைய பணிப்பெண் தேவை. 25 – 30 சம்பளம். குடும்பத்தில் ஒருவரைப் போல் கவனிக்கப்படும். தனியறை வசதிக ளுண்டு. 011 5288915, 075 9600277.

  ***************************************************

  களுபோவிலையில் வசிக்கும் நாங்கள் இருவரும் அரசாங்க தொழில் புரிவதால் எங்களுடைய 4 வயதுடைய குழந்தையை அன்பாக கவனித்துக் கொள்ள 25 – 50 வயதுடைய பணிப்பெண்ணொருவர் உடனடியாகத் தேவை. சம்பளம் 23 – 28 மாதத்திற்கு 3 நாள் விடுமுறையுடன் தனியறை வசதியும் உண்டு. 011 5299407, 072 7944586.

  ***************************************************

  கொழும்பிலிருக்கும் இருவர் அட ங்கிய எங்கள் வீட்டிற்கு கிராமத்து முறை யில் சமைக்கத் தெரிந்த வீட்டை சுத்தம் செய்யக்கூடிய நம்பகரமான பணிப்பெ ண்ணொருவர் தேவை. வயதெல்லை. 25ற்கு மேல். சம்பளம் 25 – 28 தனியறை வசதிகளுடன் சகல வசதிகளுமுண்டு. மாதத்திற்கு 3 நாள் விடுமுறையுண்டு. 011 5882001, 077 2142917.

  ***************************************************

  கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாங்கள் தற்போது கொழும்பில் வசிக்கும் எங்கள் வீட்டிற்கு வட கிழக்கு முறையில் சமை யல் செய்வதற்கு பணிப்பெண் தேவை. வயதெல்லை (25 – 55). 25க்கு மேல் சம்பளம். அத்துடன் மேலதிக சலுகைக ளுமுண்டு. 011 5299148, 077 0132997.

  ***************************************************

  வத்தளையில் வசிக்கும் எங்கள் வீட்டிற்கு தங்கியிருந்து சமையல், கிளீனிங் வேலை செய்வதற்கு நம்பிக்கையான பணி ப்பெண் இருவர் தேவை. சம்பளம் 20 – 25. வயதெல்லை 20 – 55. தொடர்பு கொள்ளவும். 077 9801216, 031 5677914.

  ***************************************************

  கண்டி தர்மராஜ மாவத்தையிலுள்ள எமது இல்லத்தில் ஆரோக்கியமாகவுள்ள எங்கள் அம்மாவுடன் தங்கி, வேலை செய்யக்கூடிய பணிப்பெண் உடனடியாகத் தேவை. வீட்டில் ஒருவரைப்போல் தொழில் புரிய முடியும். வயதெல்லை (25 – 55) சம்பளம் (20,000/= – 30,000/=). தனியறையுண்டு. 081 5635228, 077 2138364.

  ***************************************************

  கட்டுநாயக்காவில் வசிக்கும் நன்கு ஆரோக்கியமாகவுள்ள எமது அம்மாவுடன் தங்கி, வேலை செய்யக்கூடிய பணிப் பெண் தேவை. வயதெல்லை 25க்கு மேல். சம்பளம் 20 – 22. தனியறை வசதிக ளுண்டு. 076 9111354, 031 5678052.

  ***************************************************

  நீர்கொழும்பில் வசிக்கும் அம்மாவும் இரண்டு பிள்ளைகளும் (12, 16 வயது) உள்ள குடும்பத்திற்கு பணிப்பெண் தேவை. 20 – 23 சம்பளத்துடனும், தனி யறை வசதியுண்டு. 20 – 55 வயதிற்கு ட்பட்டவர்கள். 075 9600233, 031 5676004.

  ***************************************************

  கண்டி பிரதேசத்தில் வசிக்கும் நாங்கள் இருவரும் அரசாங்க தொழில்புரிய செல்வ தால் எங்கள் 4 வயதுடைய குழந்தையை அன்பாக கவனித்துக் கொள்ள (25 – 50) பணிப்பெண்ணொருவர் தேவை. சம்பளம் 20க்கு மேல், மாத இறுதியில் 3 நாள் விடுமுறையுடன் தனியறை வசதியுண்டு. 081 5634881, 077 2140994.

  ***************************************************

  தெஹிவளையில் உள்ள பலகாரம் செய்யும் இடத்திற்கு பலகாரம் செய்ய, பலகாரம் செய்பவர்களுக்கு கை உதவி செய்ய, பெக்கிங் செய்ய தமிழ்ப்பெண் வேலை ஆட்கள் தேவை. சம்பளம் பேசித்தீர்மா னிக்கப்படும். 075 4918984.

  ***************************************************

  ராகமையில் புதிதாக திருமணம் முடித்த இளம் தம்பதியினர் வேலைக்கு செல்வ தினால் அவர்களுக்கு சமைத்துக் கொடுத்து கிளீனிங் செய்வதற்கு பணிப்பெண் தேவை. சம்பளம் 20 – 22 (சாதாரணமாக சிங்களம் பேசுபவர் விரும்பத்தக்கது) 072 7944587, 031 4938025.

  ***************************************************

  கண்டி பிரதேசத்திலுள்ள இருவர் அட ங்கிய எமது வீட்டில் கிராமத்து முறை யில் நன்கு சமைக்கக்கூடிய மலையகத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தேவை. குடும்பத்தில் ஒருவரைப்போல் கவனி க்கப்படும். வயதெல்லை (25 – 55) சம்ப ளம் (20,000/= – 30,000/=), மாதத்தில் 3 நாள் விடுமுறையுண்டு, தனியறை வசதியு ண்டு. (081 5707078, 077 2141010.

  ***************************************************

  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாங்கள் தற்போது நீர்கொழும்பிற்கு இடம்பெ யர்ந்துள்ள எங்கள் வீட்டிற்கு 6 வயது டைய குழந்தையை பராமரித்துக் கொண்டு வீட்டைச் சுத்தம் செய்வதற்கு நம்பிக் கையான பணிப்பெண் தேவை. தனியறை வசதிகளுடன், குடும்பத்தில் ஒருவ ரைப்போல் கவனிக்கப்படும் தகுதிக்கேற்ப நல்ல சம்பளம். 077 3652861, 031 5676004.

  ***************************************************

  கல்கிசையில் அமைந்துள்ள வீடொன்றிற்கு உணவு சமைப்பதற்கு, வீட்டு வேலைகள் மற்றும் சுத்தம் செய்வதற்கு, சிறய தோட்ட த்தில் வேலை செய்வதற்கு அனுபவமுள்ள ஆரோக்கியமான ஆண் ஒருவர் தேசிய அடையாள அட்டை மற்றும் கிராம சேவகர் சான்றிதழுடன் தேவை. 011 2714593,  071 9475337.

  ***************************************************

  கொழும்பில் உள்ள வீட்டில் நன்றாக பல்வேறு உணவு சமைக்கக்கூடிய மற்றும் ஏனைய வேலைகளுக்கும் பெண் வேலை யாட்கள் தேவை. சம்பளம் பேசித் தீர்மானி க்கலாம். 077 2707702.

  ***************************************************

  பத்தரமுல்லையில் சிங்கள வைத்திய தம்ப திகளின் 3 மாதக் குழந்தையை பார்த்துக் கொள்வதற்கு தங்கியிருந்து வேலை செய்ய விரும்பும் வயது 35 – 45 பெண் ஒருவர் தேவை.  சம்பளம் 18000/=. 077 2310862.

  ***************************************************

  நன்றாக உணவு சமைக்ககூடிய வீட்டுப் பணிபெண் மற்றும் குழந்தை பராம ரிப்பாளர் (பெண்) வீடுகள் இரண்டுக்கு தேவை. கொட்டிகாவத்தை. 071 4761643, 011 4344872.

  ***************************************************

  சிங்கள வீடொன்றிற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 20 இற்கு மேற்ப ட்டவர் உடனடியாக அழைக்கவும்: 0777 801117. 

  ***************************************************

  தற்போது நீங்கள் எங்களது நிறுவனத்தி னூடாக இலகுவில் உடனே வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப் பணிப்பெண்கள், (Drivers) சாரதி, சமையற்காரர், பூந்தோட்ட பராமரி ப்பாளர், நோயாளி பராமரிப்பாளர், வீட்டு பையன்கள் (House boy) Room boy மற்றும் காலை வந்து மாலை செல்லக்கூடிய பணிப்பெண்கள் இவர்கள் அனைவருக்கும் 20,000/=– 40,000/= வரை சம்பளம் வழங்கப்படும். வெள்ளவத்தை. Job Bank 011 4343100, 077 4503145, 072 7622149. 

  ***************************************************

  வீட்டு வேலைக்கு, குழந்தை ஒன்றை பார்த்துக் கொள்வதற்கு, உணவு சமைப்ப தற்கு சம்பளம் 20,000/= மலையகம், வெளிப்பிரதேசத்தவர் சுறுசுறுப்பானவர் தேவை. 291, லேயாட்ஸ் ப்ரோட்வே, கொழும்பு – 14. 2441069, 077 3134060.

  ***************************************************

  நுகேகொடை, வீடொன்றில் சிறிய பிள்ளையை பார்த்துக் கொள்வதற்கு வயது 35 – 50 இடைப்பட்ட பெண் ஒருவர் தேவை. நல்ல சம்பளம். 070 2174024.

  ***************************************************

  தெஹிவளையில் ஆண்கள் இருக்கும் Boarding/ Hostel ஒன்றிற்கு சமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் தங்கியிருந்து வேலை செய்ய ஆண் ஒருவர் உடனடியாகத் தேவை. தமிழர் மட்டும். 0777 423532, 0777 999361. 

  ***************************************************

  கொழும்பில் வயதான தம்பதியினருடன் தங்கியிருந்து வீட்டு வேலைகள் செய்வ தற்கு திருமணமான பொறுப்புகள் அற்ற பெண் ஒருவரை எதிர்பார்க்கிறேன். எதிர் பார்க்கும் சம்பளம் மற்றும் விபரங்களுடன். 0777 301669. 

  ***************************************************

  கொழும்பு வீடொன்றில் இரண்டு பிள்ளைகளை பார்த்துக் கொள்வதற்கு அனுபவமுள்ள, விருப்பமுள்ள, சிங்களம் பேசக்கூடிய, 30 வயதிற்குட்பட்ட பணி ப்பெண் தங்கி வேலை செய்வதற்குத் தேவை. சம்பளம் 20,000/= லிருந்து. 077 2334474.

  ***************************************************

  வெளிநாட்டு குடும்பத்திற்கு குழந் தையை பார்த்துக் கொள்ள மற்றும் வீட்டு வேலைகளுக்கு உதவ 25- – 35 இடைப்பட்ட வெளிநாட்டில் வேலை செய்த அனுபவம் உள்ள பெண் தேவை. குழந்தையின் வயது 2 ஆங்கில அறிவு கட்டாயம். உங்களைப் பற்றி விபரிக்க கூடிய உறவினர் அல்லாத இருவரின் விபரத்துடன் அழைக்கவும். 0717774461.oakwood777@hotmail.com

  ***************************************************

  வீட்டுப் பணிப்பெண் தேவை. 30 வய திற்கு குறைந்த வீட்டுப்பணிப்பெண் தேவை. சிங்களம் அல்லது ஆங்கிலம் கதைக்கக்கூடியவர் தேவை. 0717307187/0772915000.

  ***************************************************

  ஒன்றரை வயது குழந்தையொன்றைப் பராமரிப்பதற்கும் வீட்டு வேலை செய் வதற்கும் பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. மாத சம்பளம் 15,000/=. உணவு, தங்குமிட வசதி, மருத்துவ வசதி தரப்ப டும். 25– 35 வயதுடையவர்கள் விரும்ப த்தக்கது. தொடர்புக்கு: 0777 788241. 

  ***************************************************

  வீட்டுப் பணிப் பெண் ஒருவர் கண்டி பேராதெனியவில் உள்ள வீட்டிற்கும் எமது சில்லறைக் கடைக்கும் (Grocery) தங்கி யிருந்து வேலை செய்யக்கூடியவர்களும் (Salesman) தேவை. 0711466211.

  ***************************************************

  மாவத்தகமையிலுள்ள  பிரசித்தி பெற்ற நிறுவனத்தின் உணவக  விடுதிக்கு  சமை யல் உதவியாளர்கள் தேவை. 0777657348

  ***************************************************

  கொட்டாஞ்சேனையில் கௌரவமான வீடொன்றிற்கு தங்கி வேலை செய்ய 2 வீட்டுப் பணிப்பெண்கள் தேவை. வயது 19– 25. சம்பளம் ரூபா 15,000/-= தொடர்பு காலை 8.00 மணிக்குப் பின். Tel. 071 3076967. 

  ***************************************************

  22,000/= 4 பேர் உள்ள நுகேகொடை வீட்டில் தங்கி வேலை செய்ய உணவு சமைக்க மற்றும் ஏனைய வீட்டு வேலைகள் நன்கு செய்யக்கூடிய அனுபவமுள்ள 45 வயதுக்கு குறைந்த பெண் தேவை. 077 3591657. 

  ***************************************************

  கொட்டாஞ்சேனை புதுச்செட்டி தெரு வில் வந்து செல்லக்கூடிய வீட்டு வேலை செய்ய பெண் ஒருவர் தேவை. தொடர்புக்கு. 011 2445960.

  ***************************************************

  கொழும்பில் அமைந்துள்ள பங்களா ஒன்றில் தங்கியிருந்து வேலை செய்வ தற்கு சமைக்கத் தெரிந்த பெண் அல்லது ஆண் ஒருவர் தேவை. வயது 35 – 50 இற்கு இடையில் இருக்க வேண்டும். தோட்ட வேலைக்கு ஆண் ஒருவர் தேவை. வயது 35 – 50 இற்கு இடையில். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். இல. 851 டாக்டர் டெனிஸ்டர் சில்வா மாவத்தை, கொழும்பு – 14. 072 4767651, 071 5558907.

  ***************************************************

  கண்டி பிரதேசத்தில் வீடு ஒன்றில் தங்கி வேலை செய்ய பெண் ஒருவர் தேவை. நல்ல சம்பளம் கொடுக்கப்படும். பாதுகாப்பான இடம். 0777100887.

  ***************************************************

  2016-02-29 12:16:40

  சமையல்/ பராமரிப்பு -28-02-2016