• வாடகைக்கு - 01-10-2017

  வீ­தியில் ஆண்­க­ளுக்­கான போடிங் அறை­களும் வெள்­ள­வத்­தையில் ஆண்கள், பெண்­க­ளுக்­கான போடிங் அறை­களும் வாட­கைக்­குண்டு. 077 5330831, 011 4905203.

  *************************************************

  இரத்­ம­லானை, காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு வீடு (மூன்று அறை­க­ளுடன்) வாட­கைக்­குண்டு. தொடர்பு:  071 4819340/ 071 2721578.

  *************************************************

  வத்­தளை, Lyceum பாட­சா­லைக்கு அருகில் 3 Bedrooms வீடு வாட­கைக்கு. மாதம் 35,000. 1 வருட அட்வான்ஸ். சீமெந்து தரை, வாகன தரிப்­பிடம், முன் தோட்டம்.  075 3433110.

  *************************************************

  கல்வி கற்கும், வேலை பார்க்கும் ஆண்­க­ளுக்­கான அறைகள் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. No. 533, ஹெவ்லொக் வீதி, பாமன்­கடை, கொழும்பு 6.

  *************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் A/C, NON A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் வார/நாள்  வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு. தொடர்பு:18/3, Station Road, Colombo 06. Tel: 077 7499979/ 011 2581441/ 011 2556125.

  *************************************************

  கல்­கி­சையில் Sai Abodes Apartment 1,2,3 B/R Furnished Houses Daily 4000/= up, Monthly 60,000/= up, Furnished Rooms + Bath Daily 1500/= up. Monthly 30,000/= up, + Kitchen 40,000/=, Daily 2,500/=. 077 5072837.

  *************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் தள­பாட வச­தி­க­ளுடன் 2 Room Apartment வார, மாத, வாட­கைக்கு. Contact: 077 2962148.

  *************************************************

  W.A.Silva Mawatha வெள்­ள­வத்­தையில் 1 ஆம் மாடியில் 4 அறைகள் கொண்ட வீடு (2 அறைகள் A/C, 2 அறைகள் non A/C) சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 9609309.

  *************************************************

  மட்­டக்­குளி, கொழும்பு15, சாந்த மரியா வீதியில் (St. Mary’s Road) 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் உடைய வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 9254542, 075 6866665.

  *************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms மற்றும் வெள்­ள­வத்­தையில் 1 Room Apartment சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை அடிப்­ப­டையில் குறு­கிய காலத்­திற்கு வாட­கைக்­குண்டு. 077 5981007.

   *************************************************

  கொழும்பு 13, மூன்று மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 6 மாத வாடகை முற்­ப­ண­மாக தர­வேண்டும். தொடர்­புக்கு: 077 1524056. 

  *************************************************

  வத்­தளை, குருந்­து­ஹே­னவில் சகல வச­தி­க­ளுடன் கூடிய புதிய வீடு 2 வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிட வச­தி­யுண்டு. வாடகை 25,000/-=– 30,000/=. Tel. 071 9443731. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, 33 ஆவது ஒழுங்­கையில் 3 Bedrooms, Fully Furnished House நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8081314. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, லில்லி அவ­னி­யூவில் ஒரு அறை புறம்­பான குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. ஆகக்­கூ­டி­யது இரு­வ­ருக்கு மாத்­தி­ரமே. தொடர்­புக்கு: 076 4177741. 

  *************************************************

  Wellawatte Perera Lane, IBC Road, Rajasinga Road ஆகிய இடங்­களில் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, fully Furnished, with Kitchen equipments Apartment மற்றும் தனி வீடு (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. (Lift, Car Parking available) 0771424799, 0778833536, 0775157650

  *************************************************

  வெள்­ள­ள­வத்­தையில் காலி வீதியில் வீடு வாட­கைக்கு. தள­பா­டங்­க­ளுடன் சகல வச­தி­களும் கொண்ட A/C வீடுகள் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு சிறந்­தது. கொழும்பு 6, வெள்­ள­வத்தை. 011 2055308, 0777 388860

  *************************************************

  தெஹி­வளை, நெதி­மால விஜ­ய­ராஜ மாவத்­தையில் 18 பேர்ச்சஸ் இல் அமைந்­துள்ள 3 அறைகள் கொண்ட தனி வீடு வாட­கைக்கு உண்டு. மாதம் 40,000/=. 6 மாத அட்வான்ஸ். ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் பார்­வை­யி­டலாம். Call: 0777 609505. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1,2,3,6 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House, Apartment சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள்) (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்-­மையில் உள்­ளது. 077 7667511/ 011 2503552. (சத்­தியா)

  *************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. 077 3577430. 

  *************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு 11, புறக்­கோட்­டையில் (3 ஆம் குறுக்குத் தெரு) 10 அடி x 12 அடி கடை வாட­கைக்கு உண்டு. 072 7472274. 

  *************************************************

  Furnished Apartment வாட­கைக்கு. சகல தள­பா­டங்­க­ளு­டனும் TV, Fridge, Hot Water, Etc. Contact No: 077 8833079. 

  *************************************************

  தெஹி­வ­ளையில் 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள் முற்­றிலும் Tiles இடப்­பட்ட புதிய வீடு வாட­கைக்கு உள்­ளது. (42,000/=) ZOO ரோடு குறைந்த நடை தூரத்தில் உள்­ளது. 077 2637509. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, ரோஹினி வீதியில் 3 A/C அறைகள், 3 குளி­ய­ல­றைகள் கொண்ட Fully Furnished Luxury Apartment வீடு 1 வருடம் or 2 வருடம் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 071 8141065

  . *************************************************

  கொழும்பு 9 இல் முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட 2 Rooms, 2 Bathrooms மற்றும் Balcony வச­தி­யுடன் கூடிய புதிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 1543231. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road/ Marine Drive இற்கு அருகில் 1, 2, 3, 4 படுக்கை அறை­களைக் கொண்ட Luxury Apartment (Fully Furnished) சகல வச­தி­க­ளுடன் Kitchen உப­க­ர­ணங்கள், Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Wi-Fi, Car Park, Swimming Pool, Gym, Elevators, 24 H. Security, வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கும் உகந்­தது. நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­திற்கு) வாட­கைக்கு உண்டு. 071 5350621, 077 2387930. Email: skyrayapt.suites@gmail.com Web: www.skyray.lk 

  *************************************************

  கொழும்பு, கொட்­டாஞ்­சேனை பிக்­கரிங்ஸ் ரோட்டில் அமைந்­துள்ள வீடு வாட­கைக்கு உண்டு. இரண்­டா­வது மாடி வாட­கைக்கு உண்டு. இரண்டு அறை, ஒரு சாலை, சமை­ய­லறை உண்டு. உடனே தொடர்பு கொள்­ளவும். 0777 217601, 072 8738784. 

  *************************************************

  தெஹி­வளை, Ramanathan Road (மேல் மாடி) 2 அறைகள் குளி­ய­லறை, சமை­ய­லறை, Hall வாட­கைக்கு உண்டு. 6 மாத முற்­பணம். தொடர்­பு­க­ளுக்கு: 011 4903014, 071 0141896. 

  *************************************************

  தெஹி­வளை, Hill Street of Nedemaala தனி வீடு 3 Rooms 50/= ஆயிரம். 6 th Months Advance. 076 9986663. தெஹி­வளை, Alen Avenue of Piyadarshana Road. Fully Furnished Couple 40/= 6 Months Advance. 076 9986663. 

  *************************************************

  Rajagiriya, Obeysekarapura பிர­தான வீதியில் 3 படுக்கை அறை­யுடன் 5 அறைகள் கொண்ட விசா­ல­மான வீடு ஒன்று வாட­கைக்கு. குடி­யி­ருப்­புக்கு, அலு­வ­லக உப­யோ­கத்­திற்கு, வியா­பார நோக்­கங்­க­ளுக்கு உகந்­தது. வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கும் ஏற்­றது. வாடகை, நோக்­கத்தைப் பொறுத்து பேசி முடி­வெ­டுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0777 046661, 071 4398031. 

  *************************************************

  கடை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை, கொழும்பு 6, காலி வீதிக்கு 50 m தூரத்தில் இடம் வாட­கைக்கு. வகுப்பு நடத்­து­வ­தற்கு உகந்த இடம்: திங்கள் முதல் வெள்­ளி­வரை. காலை நேரத்தில் தொடர்பு கொள்­ளவும். 072 2175343. 

  *************************************************

  வெளி­நாடு செல்­லவும் படிக்­கவும் கொழும்­புக்கு வரும் தமிழ் பெண்­க­ளுக்கும், வேலை செய்யும் பெண்­க­ளுக்கும் நாள், மாத வாட­கைக்கு பாது­காப்­பான வீடொன்றில் அறை உண்டு. தெஹி­வளை. 072 5305135. 

  *************************************************

  House for Rent at Soysapura Flats Ground Floor. No Brokers. Contact: 077 2798065. 

  *************************************************

  கிரு­லப்­ப­னையில் இரண்டு மாடி 3 அறைகள், 3 குளி­ய­ல­றைகள், Pantry, Kitchen, 2 Hall, 1 Balcony, 1 மொட்டை மாடி மற்றும் 1 சிறிய Parking வச­தி­யுடன் கூடிய Tiles பதிக்­கப்­பட்ட தனி வீடு குத்­த­கைக்கு விடப்­படும். தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 5885237. மாத வாடகை 5000.00 

  *************************************************

  3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கூடிய வீடு 1 ஆம் மாடியில் மாத வாட­கைக்கு உண்டு. யாழ்ப்­பா­ணத்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை தரப்­படும். 8/3– 1/1, இரட்­ண­கார இடம். தெஹி­வளை. தொடர்­புக்கு: 077 1310530. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீடு ஒன்றில் 2 Rooms with attached Bathroom வெளி­நாட்­டி­லுள்­ள­வர்­க­ளுக்கும் இங்­குள்­ள­வர்­க­ளுக்கும் நாள், கிழமை, மாத வருட அடிப்­ப­டையில் சகல வச­தி­க­ளுடன் 1, 2, அறைகள் வாட­கைக்கு உண்டு. 076 6737895. 

  *************************************************

  Kalubowila, Saranankara Road இல் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட தனி வீடு 1 ஆம் மாடியில் வாட­கைக்கு உண்டு. Near Saranankara Police Post. 077 3431934. 

  *************************************************

  பொர­ளையில் மேல்­மா­டியில் 1200 Sqft உள்ள இடம் அலு­வ­லக பாவ­னைக்­காக குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். மாதம் 50,000/=. No Parking. No Brokers. 077 3438833.

  *************************************************

  வத்­த­ளையில் Full A/C வச­தி­யுடன் உள்ள வீடு வாட­கைக்கு. 2 Rooms, Hall, Kitchen, Attach Bathroom, Servant Bathroom, Parking வச­தி­யுடன் உள்ள வீடு. 077 8489514. 

  *************************************************

  வெல்­லம்­பிட்டி சமகி மாவத்­தையில் 2 படுக்­கை­ய­றை­யுடன் ஹோல், குளி­ய­லறை, மொட்­டை­மாடி, பார்க்கிங் வச­தி­யு­டனும் கல்­கி­சையில் (Mount Lavinia) 3 Master படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை (Attached), Store room/ Pantry Servant room, 4 Parking Space உடன் பெரிய வீடு (2 Minutes Drive to Galle Road) மற்றும் மாபோளை , வத்­த­ளையில் 4 படுக்­கை­யறை, ஹோல், சாப்­பாட்டு அறை, Roof top, பார்கிங் வச­தி­யு­டனும் வீடு வாட­கைக்கு. 077 7736606. 

  *************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் இரண்டு அறைகள், Dining, Pantry, Parking வச­தி­க­ளுடன் Furnished Non A/C வீடு நாள், மாத கணக்கில் வாட­கைக்கு உண்டு. குடும்­ப­மாக தங்­கு­வ­தற்கு உகந்­தது. 076 3010086.

  *************************************************

  கொட்­டாஞ்­சேனை 39, 17 ஆம் ஒழுங்கை கொலேஜ் வீதி 2 வது மாடி இரண்டு அறை­க­ளுடன் சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு விடப்­படும். தொ.இல. 077 7661622. மைதா­னத்­திற்கு முன்­பாக போடஸ்­களும் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். ஒரு வருட வாடகை 30,000/=. 

  *************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு 2 Bedroom, 2 Bathrooms முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட புதிய இரண்டு தனி வீடுகள், A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker With Gas மற்றும் சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் உகந்­தது. 077 3223755.

  *************************************************

  X – 127 வேலு­வ­ன­ராம வீதி. வெள்­ள­வத்தை கொழும்பு – 06 இல் உள்ள மேல் வீடு 3 பேர் கொண்ட குடும்­பத்­திற்கு வாட­கைக்கு தரப்­படும். மாதாந்த வாடகை 25,000/=. Contact No: 072 5116328.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் 37th Lane இல் முற்­றிலும் தள­பா­ட­மி­டப்­பட்ட 2 Rooms தொடர்­மாடி வீடு மாத வருட வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 2440916.

  *************************************************

  நீர்­கொ­ழும்பில் கடை வாட­கைக்கு. நீர்­கொ­ழும்பு 319, பிர­தான வீதியில் அமைந்­தி­ருக்கும் 4 மாடி கட்­டடம் வியா­பா­ரத்­துக்கோ அல்­லது Office பாவ­னைக்கு உகந்­தது. 900 Sqft 077 9174572, 011 2527367. 

  *************************************************

  புறக்­கோட்டை கொழும்பு 12, குண­சிங்க சிலை அருகில் தற்­போது நடத்­தப்­படும் சலூன் வாட­கைக்கு. இதில் உங்­க­ளுக்கு தேவை­யான வியா­பாரம் செய்ய முடியும். 071 2755365, 011 2321850. 

  ************************************************

  புறக்­கோட்டை, கொழும்பு 11, மெனிங் சந்­தையில் தற்­போது நடத்­தப்­படும் நல்ல வியா­பாரம் உள்ள ஹோட்டல் வாட­கைக்கு. வரவும்: 071 2755365, 011 2321850. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, 62, 5/1, E.S. Fernando Mawatha இல் 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வர­வேற்­ப­றை­யுடன் வாகனத் தரிப்­பிட வச­தி­யு­டைய தொடர்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தனிக் குடும்­பமோ வேலை செய்யும் பெண்கள் பகிர்ந்­தி­ருப்­ப­தற்கோ விரும்­பத்­தக்­கது. 077 5910138, 023 2251627. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, பெரேரா லேனில் சகல தள­பா­டங்கள், சமையல் உப­க­ர­ணங்கள் பூரண குளி­ரூட்டி வச­தி­க­ளுடன் 3 அறைகள், ஆடம்­பர வீடு நாள், கிழமை மாத வாட­கைக்கு. வைப­வங்­க­ளுக்கு ஏற்­றது. 077 7769533. 

  *************************************************

  கொழும்பு 13, College Street இல் தனி வீடு எல்லா வச­தி­யு­டனும் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8546758, 011 2732654. 

  *************************************************

  பம்­ப­லப்­பிட்டி, காலி வீதியில் முஸ்லிம் லேடிஸ் கொலே­ஜுக்கு அருகில் 5 அறைகள், 3 கழி­வ­றைகள், கார் பார்க்கிங். 70,000/= வாட­கைக்கு. 071 6745466.

  *************************************************

  கொழும்பு 15, அளுத்­மா­வத்தை எலி­ஹவுஸ் பார்க்­குக்கு அருகில் 2 அறைகள், ஒரு ஹோல் அனைத்து வச­தி­க­ளு­ட­னான வீடு குத்­த­கைக்கு. 20 இலட்சம். டிபோசிட் தேவை. 077 8886314. 

  *************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அண்­மையில் இரண்டு படுக்­கை­ய­றைகள் ஒன்று A/C, இரண்டு குளி­ய­ல­றைகள் வெந்நீர் வச­தி­யுடன், Hall, Dining, சமை­ய­ல­றை­யுடன், Parking வாட­கைக்­குண்டு. 0777 583138.

  *************************************************

  வெள்­ள­வத்தை அலெக்ஸ்­சான்றா வீதியில் இரண்டு பெரிய படுக்­கை­ய­றைகள், ஹோல், சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் முதலாம் மாடியில் தனி வீடு சிறிய (3 பேர்) குடும்­பத்­திற்கு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 076 6420012.

  *************************************************

  வெள்­ள­வத்தை மெனிங் பிளேசில் 1 ஆம் மாடியில் 3 Bedrooms, 2 Bathrooms சகல தள­பா­டங்­க­ளுடன் நாள், கிழமை வாட­கைக்­குண்டு. (No Lift) (077 0535539. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் ஒரு தனி அறை வாட­கைக்­குண்டு. பெண்கள் விரும்­பத்­தக்­கது. T.P: 0771812611.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் ARPICO சுப்பர் மார்க்­கட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம், A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளுடன் 3 பெரிய படுக்­கை­ய­றை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 0779522173.

  *************************************************

  தெஹி­வளை, காலி வீதியில் வகுப்­புக்கள்/ காரி­யா­லயம் நடாத்த உகந்த இடம் அல்­லது கற்­பிக்கும் ஆசி­ரி­யர்கள் தேவை. தொடர்பு 0777251405, 07773355108.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் Station Road இல் சகல வச­தி­க­ளுடன் அறை (Room) ஒன்று வாட­கைக்கு உள்­ளது. தொடர்பு: 077 6640055, 077 2213424.

  *************************************************

  1 st Floor 3 Bedrooms, Attach Bathrooms, Fully Tiled House for rent. Separate Parking, Entrance, Water, Electricity, Ideal for Office or House with All Benefits 0758677403

  *************************************************

  கிரு­லப்­ப­னையில் (High Level Road) 2 மாடி வீடு கீழ்­மா­டியில் Hall, ஒரு அறை, சமை­ய­லறை, குளி­ய­லறை இரண்­டா­வது மாடி இரண்டு அறைகள், ஒரு குளி­ய­லறை, Balcony யும் உண்டு. தொடர்பு 011 2827612, 0772619973

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் தொடர்­மா­டி­யொன்றில் பெண்கள் இரு­வ­ருக்கு அறை வாட­கைக்கு உண்டு (தனி வழிப்­பாதை, இணைந்த குளி­ய­லறை) 5 மாத முற்­பணம். ஒரு­வ­ருக்கு 10, 000/= T.P: 077 6703327.

  *************************************************

  பாமன்­கடை, சர­ணங்­கர Road க்கு முகப்­பாக 20 x 18 கடை ஒன்று Attach Bathroom, Parking  வச­தி­யுடன் வாட­கைக்­குண்டு. 25 000/= 1 ½ வருட முற்­பணம். தொடர்­புக்கு: 075 9451541.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிக அருகில் Land side இல் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், Hall , Kitchen 2 A/C, Parking வச­தி­யுடன் வாட­கைக்­குண்டு. 076 5680883.

  *************************************************

  தெஹி­வளை, நெதி­மால 3 படுக்­கை­ய­றைகள் 2 குளி­ய­ல­றைகள், புறம்­பான தனி வீடு வாட­கைக்­குண்டு மாதம் 70,000/=. 6 மாத முற்­பணம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 7036536, 077 7036176.

  *************************************************

  கல்­கி­சையில் KFC க்கு அரு­கா­மையில் வேலை பார்க்கும்/ படிக்கும் பெண் பிள்ளை ஒரு­வ­ருக்கு விசா­ல­மான அறை ஒன்று, பிரத்­தி­யேக குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்­குண்டு. (விரும்­பினால் 3 நேர உணவும் வழங்­கலாம்). 077 1867091.

  *************************************************

  தெஹி­வளை, களு­போ­வில, ஹத்­போ­திய வீதியில் No–19/3, தம்­ப­தி­க­ளுக்­கான சிறிய வீடு, தனி­யான நீர், மின்­சாரம், தொலை­பேசி வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. வாடகை 20,000/=. ஆறு மாத முற்­பணம். அழைக்க: 011 2732030/ 071 8319803.

  *************************************************

  Three Rooms House for Rent (With Tiled) Four bath Rooms in Mulgampola, Kandy. Contact: 077 3930757.

  *************************************************

  வெள்­ள­வத்தை, மங்­களா Halt அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளி­ய­ல­றை­களும் சகல தள­பாட வச­தி­யுடன். வீடா­னது வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசேட திரு­மண வைப­வங்­க­ளுக்கும் வாட­கைக்கு உண்டு. 071 5213888/ 071 8246941. மற்றும் பெண்கள் தங்கும் அறையும் வாட­கைக்கு உண்டு.

  *************************************************

  வெள்­ள­வத்தை பெர்­னாண்டோ வீதியில் 26/12A இல் 2 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 30,000/= 1 வருட முற்­பணம் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 9965956.

  *************************************************

  கல்­கிசை கோர்ட்­டுக்கு அண்­மையில் புதிய மேல்­மாடி வீடு, 2 படுக்­கை­யறை குளி­ரூட்­டி­யுடன் ஒன்று Attach Bathroom, பேன்ட்ரி Luxury. இது வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு உகந்­தது. வாடகை – 50,000/=. 078 6252020.

  *************************************************

  வெள்­ள­வத்தை Arpico இற்கு அரு­கா­மையில் படிக்கும், வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு வீடு வசதி உள்­ளது. மூன்­று­வேளை உண­வுடன் தங்­கு­மிட வச­திகள் செய்து கொடுக்­கப்­படும். தொலை­பேசி இலக்கம்: 077 0305575.

  *************************************************

  வெள்­ள­வத்தை, Fernando Road இல் காலி வீதிக்கு அருகில் சகல வச­தி­க­ளு­ட­னான அறை இணைந்த குளி­ய­லறை வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. T.P: 077 7425847.

  *************************************************

  தெஹி­வ­ளையில் 3 அறை 2 குளி­ய­லறை கொண்ட Apartment தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. Contact: 077 7446267.

  *************************************************

  வீடு வாட­கைக்கு உண்டு. சைனாப் பள்­ளி­வா­ச­லுக்கு முன்னால் உள்ள வீதியில் 32/9C டெரன்ஸ் றோட், தெஹி­வளை. T.P. No: 075 6890013.

  *************************************************

  சகல வச­தி­க­ளு­ட­னான இரு படுக்கை அறை­களைக் கொண்ட மேல் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 36/1, பொஸ்வல் பிளேஸ், வெள்­ள­வத்தை.

  *************************************************

  2017-10-02 17:21:40

  வாடகைக்கு - 01-10-2017