• அலு­வ­லக வேலை­வாய்ப்பு -28-02-2016

  A/L தகை­மை­யு­டைய பெண்­க­ளுக்கு சிறந்த அலு­வ­லக சூழலில் அமைந்த கொழும்பு பழைய சோனகத் தெருவில் பிர­பல இரும்பு வியா­பாரம் செய்யும் நிறு­வ­னத்­திற்கு Book keeping/ Stock Maintenance/ Computer ஆகிய துறை­களில் உட­னடி வேலை­வாய்ப்பு. முன் அனு­ப­வமுள்ள/ அனு­ப­வ­மில்­லாத தகைமை உடை­ய­வர்கள் விண்­ணப்­பிக்­க லாம். ஆர்­வ­முள்­ள­வர்கள் தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம்: 072 7529534. 

  **************************************************

  We are looking Office Staff for recruitment on Travels firm. with qualification (G.C.E. O/L) English/ Sinhala Language (Read/ Write/ Spoken) if Computer Will preferred. Please apply before 05.03.2016 Cont: 011 4323234. We looking Colombo area. E mail:

  kaafhr@gmail.com.

  **************************************************

  மொன்­டொ­சரி ஆசி­ரியர் பயிற்­சி­யுடன் கூடிய வேலை­வாய்ப்பு. வெள்­ள­வத்தை Hampden Lane. வய­தெல்லை 18 – 25 Contact: 076 6611419.

  **************************************************

  36A சிற­பரி கார்டன் பம்­ப­லப்­பிட்­டி­யி­லுள்ள அலு­வ­ல­கத்தில் பகு­தி­நேர வேலை க்கு பெண் சுத்­தி­க­ரிப்­பாளர் (Cleaning lady) தேவை. வயது 25 க்கும் 45 க்கும் இடைப்­பட்­ட­தாக இருத்தல் வேண்டும். தொடர்­பு­கொள்க: 077 3760546.

  **************************************************

  கொழும்பில் உள்ள அலு­வ­ல­க­மொன்­றிற்கு G.C.E. (A/L) வரை கல்­வி­கற்ற, ஆங்­கி­லத்­திலும் கண­ணித்­து­றையில் குறிப்­பாக Internet ரிலும் தேர்ச்­சியும் அனு­ப­வமும் உள்ள பெண் Computer Typist தேவை. சுய­வி­ப­ரங்­க­ளு­டனும் எதிர்­பார்க்கும் சம்­ப­ளத்­து­டனும் விண்­ணப்­பிக்க வேண்­டிய Email முக­வரி: kumaraguru.lk@gmail.com.

  **************************************************

  Type settings வேலைக்கு பெண்­பிள்­ளைகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 077 1395739. No:87/4, Maliban Street, Colombo  – 11.

  **************************************************

  A building hardware distributor requires a Female Administrative Officer having data entry and Accounting skills. Contact: 077 7339332. solidtradingsl@yahoo.com. Colombo – 12.

  **************************************************

  கொழும்­பி­லுள்ள Electrical Show Room இற்கு Accountant பெண் தேவை. கணனி அறிவு அவ­சியம். அனு­பவம் தேவை­யில்லை. M.T.M. Electrical (Pvt) Ltd, 83/18, Emirates plaza, 1st Cross Street, Colombo – 11. Tel: 077 7585762, 077 3515997.

  **************************************************

  DMI International (Pvt) Ltd. நிறு­வ­னத்தில் கீழ்க்­காணும் வெற்­றி­டங்­க­ளுக்கு புதி­ய­வர்கள் இணைக்­கப்­ப­டுவர்: (Manager, Assistant Manager, Supervisor, IT, HR, Reception) இலங்­கையின் எப்­பா­கத்­திலும் 29 வய­துக்குக் குறைந்த O/L– A/L தகை­மை­யு­டைய இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். முன் அனு­பவம் அவ­சி­ய­மற்­றது. 25,000/=– 60,000/= வரை­யி­லான நிரந்­தர வரு­மா­னத்­துடன் ETF, EPF மற்றும் அனைத்து வச­தி­களும் இல­வசம். (077 1768900, 077 9567845, 071 0950750, 075 6873213.)

  **************************************************

  இல 324 அளுத்­மா­வத்தை கொழும்பு 15 யிலும் இல 132 Sri Kathiresan Street Colombo 13 இல் அமைந்­துள்ள SB Travels and Tours Pvt Ltd க்கு அனு­பவம் உள்ள Ticketing Executive, Cashier (Girls), Accounts Clerk மற்றும் Tours Package தேவை. Tells 0112540280/0766911089. Email sbtravels99@yahoo.com.

  **************************************************

  கொழும்பில் Food Itemகள் தயா­ரித்து விநி­யோ­கிக்கும் தாப­னத்­திற்கு உட­ன­டி­யாக Accountant தேவை. மும்­மொ­ழி­களும் சர­ள­மாக தெரிந்­த­வ­ராக இருத்தல் வேண்டும். சகல வேலை­களும் செய்­யக்­கூ­டிய 18 – 21 வய­துக்­குட்­பட்ட ஆண்/ பெண் இரு­பா­லாரும் உட­ன­டி­யாகத் தேவை. ஆண்­க­ளுக்கு தேவை­யாயின் உணவு தங்­கு­மி­ட­வ­சதி செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு A6/F6 Bloemendel Flats கொழும்பு – 13. 011 2331340, 076 7257306.

  **************************************************

  அலு­வ­லக உத­வி­யாளர் தேவை (Office Boy) Colombo Picture Palace. 507/17, Prince of Wales Avenue, Colombo – 14. 072 9006289.

  **************************************************

  071 6090886 கந்­தா­னையில் உள்ள எமது காரி­யா­ல­யத்­திற்கு பெண் எழு­து­வி­னைஞர் தேவை. சம்­பளம் 15,000/= O/L, A/L விசேடம். சிங்­களம் அவ­சியம். வயது 18 – 30 மேல­திக விப­ரங்­க­ளுக்கு. இல. 35, நவ­பி­ர­தேச சபை, கந்­தானை. 077 4307222, 077 0555347. 

  **************************************************

  கொழும்பு 12இல் உள்ள Office ஒன்­றுக்கு நல்­லொ­ழுக்­க­முள்ள MS Office தெரிந்த இந்து தமிழ்ப் பெண் வேலைக்குத் தேவை. தொடர்பு. 077 3662606.

  **************************************************

  077 6000507 நுவ­ரெ­லியா, பதுளை, பண்­டா­ர­வளை, அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு, வவு­னியா, மரு­தானை, இவ் காரி­யா­ல­யங்­க­ளுக்கு சிங்­களம் பேசக் கூடிய தமிழ் எழுது வினை­ஞர்கள் பெண் தேவை. சம்­பளம் 15,000/= வரை. தொடர்­பு­க­ளுக்கு (077 6000507) இல. 68, குரு­ணா­கல ரோட், கட்­டு­கஸ்­தோட்டை.

  **************************************************

  Female Clerk அனு­பவம் தேவை­யில்லை. சமீ­ப­மாக குடி­யி­ருப்­போ­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். அசீஸ் ரீலிப் இமெஜஸ் (பிவிடி) லிமிடெட். இல 60, கிரீன் ஒழுங்கை, கொழும்பு 13க்கு விண்­ணப்­பிக்­கவும். Tel 011 4377000. sales@aussies.lk

  **************************************************

  Sworn Translators உட­ன­டி­யாக தேவை. சம்­பள அடிப்­ப­டையில் அல்­லது சலுகை அடிப்­ப­டையில் வேலை செய்­யலாம். தொடர்பு – 011 2364079.

  **************************************************

  மரு­தா­னையில் இயங்கும் Millennium Visaக்கு Receptionist, Telephone Operators  பெண்கள் உட­ன­டி­யாக தேவை. தொடர்­பு­க­ளுக்கு:– shaanmvc@yahoo.com 076 6125351.

  **************************************************

  Wanted Trainee Accounts Clerk and Account Clerk with Experience. For a Accounting firm. Contact :– 071 4715228.

  **************************************************

  O/L– A/L படித்த பெண் பிள்­ளைகள் தேவை. கணனி பயிற்சி கொடுத்து வேலை­வாய்ப்பு வழங்­கப்­படும். சம்­பளம் 15,000/=. தங்­கு­மிட வசதி உண்டு. தொலை­பேசி: 077 1188226. 

  **************************************************

  Colombo 3, கொள்­ளுப்­பிட்­டியில் இயங்கும் தனியார் நிறு­வ­னத்­திற்கு Accounts Trainee Accounts Staffs உட­ன­டி­யாக தேவை. AAT, Audit Firm, Experience Staffs விரும்­பத்­தக்­கது. Bio Data ஐ suthas71@yahoo.com, suthas@zoho.com இற்கு அனுப்­பவும் மற்றும் Motor bike Staffs தேவை. 

  **************************************************

  Marketing Executives, Electrical wiring மற்றும் Electrical வேலைகள் தெரிந்­த­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: Tele: 0776 939525. E–mail: info@imahrix.lk 

  **************************************************

  தெஹி­வ­ளையில் பிர­சித்­தி­பெற்ற Dental Clinic க்கு பயிற்சி பெற்ற அல்­லது பயிற்சி அற்ற பெண் உத­வி­யா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் மற்றும் சலு­கை­க­ளுடன் தொடர்­பு­கொள்ள: Dehiwela Dental care 0112 738525, 077 2313311, 071 4227793.

  **************************************************

  Data–entry Operator VRLinfo Services is looking for data Entry operators. Essential qualifications O/L– A/L Qualified and School Leavers. Computer Knowledge in MS office Fair knowledge in English. Age between 18– 26. Candidates are requested to send your CV to E– mail: ID– vrlinfoservices@gmail.com Contact No: 077 8757974. 

  **************************************************

  வவு­னி­யாவில் இயங்­கி­வரும் Global Advertising  நிறு­வ­னத்­திற்­கான வேலை வெற்­றிடம். மேற்­பார்­வை­யாளர், உத­வி­மு­கா­மை­யாளர், முகா­மை­யாளர், வினி­யோ­கஸ்தர். தகுதி O/L – A/L, வய­தெல்லை 18 – 32, 3 மாத கால பயிற்­சியின் பின் 45000/= – 75000/= வரை பெறலாம். தங்­கு­மிடம் இல­வசம். தொடர்பு: 077 6036660 (வவு­னியா), 076 7356922 (திரு­கோ­ண­மலை).

  **************************************************

  Computer Graphic Designers with Typesetting experienced Male/ Female. Salary Rs.25,000/= – to Rs 40, 000/= specially in Wattala area walking interview with original Certificates. T.P. :  071 6856724, Methuli Holdings (Pvt) Ltd No.06, Gala Junction, Hekitta Road, Wattala.

  **************************************************

  கொழும்பு மட்­டக்­கு­ளியில் இயங்கும் இறக்­கு­மதி நிறு­வ­னத்­திற்கு (Bluberry Global Trading Com (Pvt) Ltd Book Keeping, Computer Accounting தெரிந்த  Accountant தேவை. இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும் மேல­திக தொடர்­பு­க­ளுக்கு 076 6906832, 077 8186060.

  **************************************************

  பெண் செய­லாளர் கணக்­கியல் அறி­வுடன் வணிக நிறு­வனம் ஒன்­றுக்கு 5 வருட சேவை அனு­ப­வத்­துடன் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். விண்­ணப்­பிக்­கவும். V – 509, C/o கேசரி, த.பெ.இல. 160, கொழும்பு. 

  **************************************************

  ஆண் அல்­லது பெண் கணக்­கீட்டு உத­வி­யாளர் தேவை. A/L கணக்­கீடு அல்­லது அதற்­கொத்த மற்றும் கணனி அறி­வுடன் 25 வய­துக்குள். தொடர்பு: 2590498, 2554499. பம்­ப­ல­பிட்­டிக்கு அருகில் இருப்­ப­வ­ராயின்.

  **************************************************

  பல வேலைகள் செய்­ய­கூ­டிய எழு­து­வி­னைஞர், காரி­யா­லய உத­வி­யா­ள­ரா­கவும் வேலை செய்­வ­தற்கு காரி­யா­லய தின­சரி வேலைகள், இருப்பு பரா­ம­ரிப்பு தொடர்­பான தெளி­வான அறி­வுடன் வத்­த­ளைக்கு அண்­மையில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. விண்­ணப்­பிக்­கவும். 785, நீர்­கொ­ழும்பு வீதி, மாபோலை, வத்­தளை.

  **************************************************

  1) Tamil & English Computer Typing நன்கு தெரிந்த பெண்கள் உடன் தேவை. 2) Office Clerk வேலைக்கு பெண்கள் மட்டும் உடன் தேவை. (Two Categories) Radon Combine, No. 190/4, Hill Street, Dehiwela. 077 2037871, 071 4136254, 0777 803454, 011 2724375.

  **************************************************

  951, Maradana Road, Punchi Borella இல் அமைந்­துள்ள காரி­யா­லயம் ஒன்­றுக்கு Female Clerk உடன் தேவை. நேரில் வரவும். 077 6888888.

  **************************************************

  Computer Typing அனு­ப­வ­முள்ள Commu nication அறி­வுள்ள ஒருவர் பொர­ளை­யி­லுள்ள Communication னுக்கு உட­ன­டி­யாகத் தேவை. தொடர்பு. 077 3438833.

  **************************************************

  மருத்­துவ நிலையம் ஒன்­றிற்கு மருந்­து­களை கையாளத் தெரிந்த பயிற்சி பெற விரும்பும் பெண்கள் தேவை. கொழும்பு 15, அளுத்­மா­வத்தை பகு­தியில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. சுய­வி­பரக் கோவை­யுடன் தொடர்பு. 0777 314166.

  **************************************************

  வர­வேற்­பாளர் பெண் சம்­பளம் 15,000/= – 20,000/=, முகா­மைத்­துவப் பணி­யாளர் ஆண் 15,000/= – 20,000/= Office Boy, துப்­ப­ரவு செய்வோர் (ஆண் / பெண்) குறைந்த தகைமை O/L விண்­ணப்­பிக்­கவும். No. 53B, E.A. Cooray Mawatha Near by Arpico) Colombo – 06. Tel. 077 3347332.

  **************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Telephonist, Marketing Executives, Sales Boys, Girls, Drivers, Peon, Labourers. பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr. Siva 077 3595969, msquickrecruitments@gmail.com

  **************************************************

  கொழும்பு 13இல் அமைந்­துள்ள முன்­னணி நிறு­வ­னத்தில் உட­னடி தொழில் வாய்ப்பு தகைமை G.C.E O/L, A/L வயது 23 – 55 கொழும்பில் உள்­ள­வர்கள் மட்டும் SMS or தொடர்பு 077 3656246.

  **************************************************

  கொழும்பு புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள பிர­பல வர்த்­தக நிலையம் ஒன்­றுக்கு கணனி அறி­வுள்ள பெண் பிள்ளை ஒருவர் தேவை. தொடர்­புக்கு. 011 2444670, 011 2380559, 075 6733065, 072 7811456.

  **************************************************

  ஹட்டன் நகரிலுள்ள நிறுவனத்திற்கு Photoshop Designing தெரிந்த. அனு பவமுள்ள ஆண் – பெண் இருபாலார் தேவை. சம்பளம் 15,000/= – 20,000/= வரை பெறலாம். தொடர்புகளுக்கு. 077 4429529.

  **************************************************

  ஹட்டனிலுள்ள கல்வி நிறுவனம் ஒன்றின் கிளை நிறுவனம் ஒன்றிற்கு கிளை நிறுவ னங்களுடன் தொடர்புக் கொண்டு செயற்படக்கூடிய ஒருங்கிணைப்பாளர் (பெண் – மாத்திரம்) உடனடியாகத் தேவை. தொடர்பு கொள்க. 071 6643311.

  **************************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் Grocery Super Market நிறுவனம் ஒன்றிற்கு Manager மற்றும் Cashier உடனடி தேவை. தகைமை உள்ள ஆண், பெண் விரும்பத்தக்கது.  076 6538767.

  **************************************************

  பிரபல வியாபார ஸ்தாபனத்திற்கு நன்கு கணனி அறிவுள்ள Computer Operators உடனடியாகத் தேவை. (word, Excel Type Setting மற்றும் Internet, Email) தெரிந்தவர்கள் சான்றிதழ்களுடன் நேரில் வரவும். No. 05, Quarry Road, Colombo – 12. 2424999, 2421076.

  **************************************************

  2016-02-29 12:11:23

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு -28-02-2016