• மணமகள் தேவை - 01-10-2017

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 39 வயது நிரம்­பிய திரு­ம­ண­மா­காத தனியார் நிறு­வ­னத்தில் நிரந்­த­ர­மான 36,000/= மாத வரு­மானம் பெறும் மண­ம­க­னுக்கு 30– 36 வய­து­டைய அழ­கிய அரச தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. மதம், சாதி, சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 077 0050067. 

  ************************************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் திரு­வா­திரை 4 பாவம் 1986 ஆம் ஆண்டு பிறந்த சொந்­த­மாக Internet Cafe, Stationary & Computer, Mobile Accessories நடத்தும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். யாழ்ப்­பா­ணத்­தவர் விரும்­பத்­தக்­கது. 077 6792275. 

  ************************************************************

  முல்­லைத்­தீவை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பில் வசிக்கும் 32 வயது, கத்­தோ­லிக்கம் சொந்த வியா­பாரம் புரியும் மண­ம­க­னிற்கு கத்­தோ­லிக்க மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 077 1879513. 

  ************************************************************

  சாவ­கச்­சேரி இந்து வெள்­ளாளர், 1985, திரு­வா­திரை BSc UK Citizen, Divorced (Nullified) மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile: 24678. thaalee: திரு­மண சேவை. போன்: 077 5393728. Viber: 077 8297351. 

  ************************************************************

  Pointpedro, Hindu வெள்­ளாளர், 1985, மகம், MSc Engineering, USA Citizen Divorced (Nullified) மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile: 23788. thaalee: திரு­மண சேவை. போன்: 011 2523127. Viber: 077 8297351. 

   ************************************************************

  பருத்­தித்­துறை, இந்து, வெள்­ளாளர், 1969, பூசம், BSc Engineering, New–Zealand Citizen Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile: 24186. thaalee: திரு­மண சேவை. போன்: 011 2523127. Viber: 077 8297351. 

  ************************************************************

  இணுவில், இந்து வெள்­ளாளர், 1980, கேட்டை MSc Eng., Singapore Citizen, Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile: 24731. thaalee: திரு­மண சேவை. போன்: 077 5393728. Viber: 077 8297351. 

  ************************************************************

  சங்­கானை, இந்து, வெள்­ளாளர், 1976, மகம், BSc, Canada Citizen, Divorced (Nullified) Vegetarian மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile: 20596. thaalee: திரு­மண சேவை. போன்: 077 5393728. Viber: 077 8297351. 

  ************************************************************

  புலோலி, இந்து வெள்­ளாளர், 1976, பூரட்­டாதி, Phd (USA), USA Citizen, Divorced (Nullified) மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile: 23930. thaalee: திரு­மண சேவை. போன்: 077 5393728. Viber: 077 8297351.

  ************************************************************

  அன­லைத்­தீவு, இந்து, வெள்­ளாளர், 1974, ரேவதி BE Engineering, Norway Citizen, Divorced (Nullified) மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile: 19598. thaalee: திரு­மண சேவை. போன்: 011 2523127. Viber: 077 8297351.

   ************************************************************

  Looking for a Female Partner living in Colombo age 50 yrs. Divorcee, Widow without Children will also be considered. 075 2557775. 

  ************************************************************

  யாழ். இந்து வேளாளர் 1988 அச்­சு­வினி நட்­சத்­திரம் 5’ 11” உய­ர­மான தனியார் கம்­ப­னியில் நிரந்­த­ர­மாக Engineer ஆக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை தேடு­கின்­றனர். தொடர்­புக்கு: 077 2579895. 

  ************************************************************

  கொழும்பு RC 72 ஆம் ஆண்டு பாட்ஸ் கடை வைத்து இருக்கும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Shakthi Marriage Service #30, Ramani Mawatha, Negombo. 031 2232130/ 077 7043138/ 031 5674603.

  ************************************************************

  வயது 44, 5 அடி 7 அங்­குலம் உய­ர­மு­டைய அழ­கிய சிவந்த தோற்­ற­மு­டைய திரு­ம­ண­மாகி மனைவி இறந்து, 2 பிள்­ளைகள் உடைய (பிள்­ளை­களின் வயது 9 ஆண், 2 வயது பெண்) வெளி­நாட்டில் தொழில்­பு­ரிந்து சொந்­த­மாக 2 வீடு­க­ளை­யு­டைய நாயுடு குலத்தைச் சேர்­நத மண­ம­க­னுக்கு மண­ம­களை அவ­ரது சகோ­தரி தேடு­கின்றார். திரு­ம­ண­மாகி விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். (தொலை­பேசி: 075 7142649)

  ************************************************************

  Muslim Male living Colombo. Widow Lady, Divorcee Lady, Elder age Lady consider for Marriage. 077 8843527, 076 9371435. 

  ************************************************************

  வட பகு­தியை தாய­க­மா­கவும் கொழும்பை வதி­வி­ட­மா­கவும் கொண்ட வெள்­ளாள கத்­தோ­லிக்க பெற்றோர் தமது 29 வயது, Engineering Sri Lanka University Master in Engineering (Reading now Switzerland Zurich University) மக­னுக்கு 26 வய­துக்­குட்­பட்ட ஏதா­வது Degree or Master தரா­த­ர­முள்ள அதே இனத்தைச் சேர்ந்த மண­ம­களை தேடு­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 077 0849123, 077 0849135. 

  ************************************************************

  கொழும்பு இந்து வெள்­ளாளர், 1990, மகம் நட்­சத்­திரம் செவ்வாய் தோஷ­மற்ற 13 ¾, கிரக பாவம் பட்­ட­தாரி தொழி­ல­தி­ப­ருக்கு அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை. 0112 364533, 077 6313991. 

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1980 இல் பிறந்த மகம் நட்­சத்­திரம் சிம்மம் ராசி 5 அடி 4 அங்­குலம் கொண்ட கட்­டாரில் சொந்­த­மாக தொழில்­பு­ரியும் ஆறு இலக்­கத்தில் வரு­மானம் வரு­கின்ற நற்­பண்­பு­டைய மண­ம­க­னுக்கு 27– 34 வய­திற்குள் அழ­கிய படித்த மண­மகள் தேவை. மட்­டக்­க­ளப்பு மண­மகள் விரும்­பத்­தக்­கது. 075 6339374, +97470092189. 

  ************************************************************

  இந்து வெள்­ளாளர் குலத்தைச் சார்ந்த 84 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் பிறந்த (நட்­சத்­திரம் – புனர்­பூசம், ராசி – மிதுனம்) அழகும் நற்­கு­ணமும் உள்ள 5’ 7” உய­ர­மான எந்த தீய­ப­ழக்­கமும் அற்ற BBA பட்­ட­தாரி அத்­தோடு IT டிப்­ளோமா செய்­துள்ளார். எல்லா வச­தி­களும் உள்ள சொந்த தொழில் புரியும் மக­னுக்கு கெள­ர­வ­மான குடும்­பத்தில் அழகும் நற்­பண்பும் உள்ள படித்த (பட்­ட­தாரி) மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். T.P: 071 3457165 – 2236383

  ************************************************************

  மண­மகள் தேவை. எங்­க­ளிடம் 2000 இற்கு மேற்­பட்ட இந்து, R/C, Non R/C மண­ம­கள்மார் விப­ரங்கள் உள்­ளன. அதி­க­மாக உள்­நாடு, வெளி­நாடு, Divorced, 1,7,8,2,4,12 செவ்வாய் குற்றம் உள்­ள­வர்­களின் விப­ரங்­களும் எங்­க­ளிடம் உண்டு. எங்கள் இணை­யத்­த­ளத்தில் பதிவு செய்­தபின் பார்­வை­யி­டலாம். (பதி­வுகள் இல­வசம்) www.thirukalyanam.lk. தொடர்­பு­க­ளுக்கு 077 7877717/ 011 4566665.

  ************************************************************

  யாழ். இந்து வேளாளர் 1990 அனுசம், Custom Officer, Sri Lanka மண­ம­க­னுக்கு Foreign மண­மகள் விரும்­பத்­தக்­கது. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி, 011 4344229, 077 4380900 www.realmatrimony.com.

  ************************************************************

  யாழ். Christian RC பள்ளர் 1985, Manager, Malasiya மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1 G, 37th Lane, Colombo–06. 011 4380900, 077 7111786. support@realmatrimony.com

  ************************************************************

  யாழிந்து வேளாளர் 1987, மகம், Doctor, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1 G, 37th Lane, Colombo–06. 0114380900/ 077 7111786. support@realmatrimony.com

  ************************************************************

  கொழும்பில் நிரந்­தர வதி­வி­டத்தைக் கொண்ட 37 வய­து­டைய இந்து மதம், இந்­திய வம்­சா­வ­ளியைச் சார்ந்த பிர­பல வர்த்­த­க­ரான இளை­ஞ­னுக்கு குடும்­பத்­த­வர்கள் அழ­கான 30 வய­துக்­குட்­பட்ட படித்த மணப்­பெண்ணை தேடு­கி­றார்கள். கொழும்பை அல்­லது மலை­ய­கத்தைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. ஏனை­ய­வர்­களும் விரும்­பப்­ப­டுவர். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. மணப்­பெண்ணின் படம் மற்றும் விப­ரங்­க­ளுடன் விண்­ணப்­பிக்­கவும். G –377 C/O கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160 கொழும்பு.

  ************************************************************

  1982.12.07 சிம்­ம­ராசி பூரம் நட்­சத்­திரம். உயர் குலத்தைச் சேர்ந்த Jewellary Shop ஒன்றில் 50,000/= இற்கு மேல் சம்­பா­திக்கும் ஹட்­டனை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட மண­ம­க­னுக்கு 26 – 33 வய­திற்­குட்­பட்ட படித்த குடும்­பப்­பாங்­கான மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். 077 8666317.

  ************************************************************

  நாவிதர் வம்ச வழி­வந்த உயர்­குல சம்­பந்தம் கொண்ட உத்­தி­யோகம் பார்க்கும் தந்தை தமது அழ­கிய வங்­கித்­துறை உத்­தி­யோகம் கொண்ட 33 வயது மக­னுக்கு பொருத்­த­மான படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றார். கௌர­வ­மான மத்­தி­ய­தர குடும்பம். தொடர்பு: 077 0265623.

  ************************************************************

  யாழிந்து வேளாளர் 1991, மூலம், இரண்டில் செவ்வாய், Engineering, Switzerland/ யாழிந்து வேளாளர் 1990, உத்­த­ராடம் 4, ஏழில் செவ்வாய் Engineer Dubai/யாழிந்து வேளாளர் 1984, அனுசம், இரண்டில் செவ்வாய் Computer Programmer, Australia/ யாழிந்து குரு­குலம் 1982, மிருக சீரிடம் 03, நான்கில் செவ்வாய், Engineer, Sri Lanka. சிவ­னருள் திரு­மண சேவை – 076 6368056 Viber.

  ************************************************************

  மலை­யகம், நாடார் இனம் 1985 மற்றும் 86 இல் பிறந்த சொந்தத் தொழில்­பு­ரியும் தமது இரு மகன்­மா­ருக்கும் பெற்றோர் நல்ல குண­மு­டைய அதே இனத்தில் மண­ம­கள்­மாரை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 071 9272937/ 071 8782001.

  ************************************************************

  மலை­யகம், நகர்­புறம், கள்ளர் இனம் 33 வய­து­டைய நிரந்­தரச் சொத்­துக்கள் உள்ள அமெ­ரிக்கா PR உடைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. (முக்­கு­லத்தோர் மட்டும் தொடர்பு கொள்­ளவும், வெளி­நாட்­ட­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம்). 072 2847721/ 071 1717053.

  ************************************************************/

  இந்து மலை­யகம் ஆதித் திரா­விடர் வெளி­நாட்டில் தொழில்­பு­ரிந்து தற்­போது சொந்தத் தொழில் செய்யும் 36 வயது மக­னுக்கு (செவ்வாய் தோஷம் நிவர்த்­தி­யா­கி­யுள்­ளது) பெற்றோர் தொழில்/ தொழி­லற்ற மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். வீடு, வாகன வச­தி­யுண்டு. மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 071 7472535 (மாலை 6.00 மணிக்கு மேல்)

  ************************************************************

  மலை­யகம் இந்து தேவர், வயது 27, அவிட்டம் நட்­சத்­திரம், கும்­ப­ராசி, 5’3’’ உயரம், செவ்வாய் 8, மண­மகன் சொந்த வியா­பாரம். பொருத்­த­மான வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 3731889, 0711107384.

  ************************************************************

  நாவ­லப்­பிட்டி பிர­தே­சத்தை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 1982.06.26, வயது 35, விவா­க­ரத்து பெற்ற எனது மக­னுக்கு சாதா­ரண குடும்­பத்தில் ஒரு பெண்ணை எதிர்­பார்க்­கிறோம். மலை­யகம் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 6090071.

  ************************************************************

  கேகாலை மாவட்டம் தமிழ்  38 வயது விவ­கா­ரத்து ஒப்­பந்த வேலை செய்யும்  எனக்கு நற்­குணம் கொண்ட துணைவி  தேவை. 077 6092667, 036 5612354.

  ************************************************************

  யாழிந்து வேளாளர் 1979 பூரட்­டாதி 23 பாவம் UK PR Engineer/ 1991 ரோஹினி 12 செவ்வாய் 18 பாவம் UK PR Doctor/ 1983 உத்­த­ராடம் 4 செவ்வாய் அவுஸ்­தி­ரே­லியா PR 22 பாவம்/1984 அவிட்டம் 7 செவ்வாய் 54 பாவம் Accountant. மண­ம­கள்மார் தேவை. 077 0783832.  

  ************************************************************

  யாழ் இந்து விஸ்­வ­குலம் 1984 மூலம் BSc (Hons) London படித்த மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய மண­மகள் தேவை. (யாழ் மாவட்­டத்தில்) தொடர்பு கொள்ள: 075 6765490.

  ************************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் 1982 ஆம் ஆண்டு பிறந்த கனடா P.R உள்ள செவ்வாய் தோஷம் அற்ற 13 ¾ கிரக பாவ­மு­டைய மண­ம­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு: 071 1336680.

  ************************************************************

  யாழ் இந்து வேளாளர் 1991.04.01 இல் அவிட்ட நட்­சத்­தி­ரமும் மகர ராசி­யிலும் பிறந்த விவ­சாய ஆராய்ச்சி உத்­தி­யோ­கத்­த­ருக்கு பெற்றோர் M.B.B.S டாக்டர், வங்­கி­யா­ளர்­களை விரும்­புவர். தொடர்பு: T.P: 077 4863086.

  ************************************************************

  அன்­பான திரு­ம­ணத்­திற்கு வச­தி­யற்ற ஏழ்­மை­யான நல்ல தோற்­ற­முள்ள 37 வய­துக்கு குறைந்த சிங்­களம் அல்­லது ஆங்­கிலம் பேசிக்­கூ­டிய தமிழ் பெண் தேவை. தவ­றுக்கு மன்­னிப்பு. நான் திட­காத்­தி­ர­மான மது, புகைத்தல், குடும்ப சுமை­யற்­றவன். திரு­மண தர­கரும் தேவை. 072 6589642, 066 5653023. 

  ************************************************************

  யாழிந்து வேளாளர் 1991 திரு­வா­திரை IT Professional, India PR மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3 /1G, 37th Lane, Colombo – 06. 011 4380900, 077 7111786. support@realmatrimony.com 

  ************************************************************

  யாழிந்து வேளாளர் 1985 அஸ்த்தம் Executive Officer Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3 /1G, 37th Lane, Colombo – 06. 011 4380900, 077 7111786. support@realmatrimony.com 

  ************************************************************

  யாழிந்து கோவியர் 1989 மிரு­க­சீ­ரிடம் Surveyor, Oman மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3 /1G, 37th Lane, Colombo – 06. 011 4380899, 077 7111786. www.realmatrimony.com 

  ************************************************************

  யாழிந்து வேளாளர் 1985 பூசம் IT Professional, Singapore மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. support@realmatrimony.com 

  ************************************************************

  யாழிந்து வேளாளர் 1989 சித்­திரை Dental Surgent, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்­சு­வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. www.realmatrimony.com 

  ************************************************************

  யாழிந்து வேளாளர் 1984 உத்­த­ரட்­டாதி Consultant, Canada Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3 /1G, 37th Lane, Colombo – 06. 011 4380900, 077 7111786. support@realmatrimony.com 

  ************************************************************

  யாழிந்து வேளாளர் 1987 மகம் Engineer, Australia Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்­சு­வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. www.realmatrimony.com 

  ************************************************************

  யாழிந்து வேளாளர் 1976 புனர்­பூசம் IT Professional, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. support@realmatrimony.com

  ************************************************************

  யாழிந்து வேளாளர் 1983 பரணி Manager, Switzerland PR மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3 /1G, 37th Lane, Colombo – 06. 011 4380899, 077 7111786. www.realmatrimony.com

  ************************************************************

  2017-10-02 16:57:11

  மணமகள் தேவை - 01-10-2017