Widgets Magazine
  • மணமகன் தேவை - 01-10-2017

    கண்டி இந்து 1988 சிம்­ம­ராசி பூர நட்­சத்­தி­ரத்தில் பிறந்த (IT Degree) தற்­போது Software Engineering ஆக வேலை செய்யும் சிவந்த அழ­கிய மக­ளுக்கு கௌர­வ­மான குடும்­பத்தில் வரனை எதிர்­பார்க்கும் பெற்றோர். தொடர்­புக்கு: 077 0579143. 

    *************************************************

    சர­சாலை, இந்­துல வெள்­ளாளர், 1976, ரேவதி, BSc Government Servant, Divorced பெண்­ணுக்கு மண­மகன் தேவை. Profile: 24853. thaalee: திரு­மண சேவை. போன்: 077 5393728. Viber: 077 8297351.

    *************************************************

    கந்­தர்­மடம், இந்து, வெள்­ளாளர், 1982, ரோகினி, CIMA, Accountant, Divorced பெண்­ணுக்கு மண­மகன் தேவை. Profile: 24774. thaalee: திரு­மண சேவை. போன்: 011 2523127. Viber: 077 8297351.

    *************************************************

    Karavetty, Hindu, Vellalar, 1980, அத்தம், BSc, UK Citizen, Divorced, Beauty Bride, expect, Modern type, Educated, Bridegroom. Profile: 23693. thaalee: திரு­மண சேவை. போன்: 011 2523127. Viber: 077 8297351.

    *************************************************

    கந்­த­ரோடை, இந்து, வெள்­ளாளர், 1988, திரு­வோணம் BBA, Canada Citizen, Divorced பெண்­ணுக்கு மண­மகன் தேவை. Profile: 24768. thaalee: திரு­மண சேவை. போன்: 011 2523127. Viber: 077 8297351.

    *************************************************

    வண்­ணார்­பண்ணை, இந்து, வெள்­ளாளர், 1982, கார்த்­திகை, BSc, Teacher, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. Profile: 24516. thaalee: திரு­மண சேவை. போன்: 077 5393728. Viber: 077 8297351.

    *************************************************

    சிலாபம்/ நாத்­தாண்­டி­யாவை பிறப்­பி­ட­மாகக் கொண்ட தேவர் இன 26 வயது 5’ 6” உய­ர­மான அரச ஆங்­கில ஆசி­ரி­யைக்கு அரச உத்­தி­யோகம் புரியும் மண­மகன் தேவை. T.P: 077 5031833.

    *************************************************

    முஸ்லிம் குடும்பம் கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 31 வயது கண­வனை இழந்த 3 பிள்­ளை­க­ளுடன் இருக்கும் மக­ளுக்கு மண­மகன் தேவை. நல்ல மார்க்­கப்­பற்­றுள்ள, படித்த நற்­கு­ண­முள்ள, சொந்த தொழில், நல்ல வசதி வாய்ப்­புக்கள் தேவை. இஸ்­லா­மிய ஷரிஆ அடிப்­ப­டையில் வசதி வாய்ப்­பு­க­ளுடன் இரண்­டாந்­தா­ர­மாக நிஹாஹ் செய்­யவும் முடியும். வயது 35 – 50. விரும்­பத்­தக்­கது. தர­கர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 075 8352531 (தாயார்)

    *************************************************

    கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1982 இல் பிறந்த கிறிஸ்­தவ சமயம் கணக்கு லிகி­த­ராக வேலை செய்யும் பெண்­ணுக்கு வரன் தேவை. தொடர்பு: 071 1905766.

    *************************************************

    யாழிந்து வேளாளர் 1987, சித்­திரை 02, எட்டில் செவ்வாய், Doctor, Sri Lanka / கொழும்பு இந்து 1991, அத்தம், பன்­னி­ரண்டில் செவ்வாய், Doctor, Sri Lanka / ரோமன் கத்­தோ­லிக்கம், 1989, Doctor Norway Citizen/ யாழிந்து வேளாளர் 1992, மிருக சீரிடம் 02, இரண்டில் செவ்வாய், Engineer, Sri Lanka/ திரு­கோ­ண­மலை உயர் வேளாளர் 1980, அத்தம் செவ்வாய் இல்லை, BA உள்­நாடு, வெளி­நாடு தேவை./ திரு­கோ­ண­மலை இந்து குரு­குலம் 1987, பூரட்­டாதி, செவ்­வா­யில்லை BSc, Planning Sri Lanka / யாழிந்து குரு­குலம் 1986, பூசம், செவ்­வா­யில்லை, Agriculture, Technical Assistant Sri Lanka. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber)

    *************************************************

    இந்து மதம் கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட தொழில் புரியும், ரிசபம் – கார்த்­திகை 1979 – 7 – 19. சிம்மம் – மகம் 1981 – 10 – 25 இல் பிறந்த இரு­வ­ருக்கும் தாயார் மண­ம­கன்­மார்­களை தேடு­கிறார். TP: 077 6619478 / 071 3777643.  

    *************************************************

    மண­மகன் தேவை. எங்­க­ளிடம் 2000 இற்கு மேற்­பட்ட இந்து, R/C, Non R/C மண­ம­கள்மார் விப­ரங்கள் உள்­ளன. அதி­க­மாக உள்­நாடு, வெளி­நாடு, Divorced, 1,7,8,2,4,12 செவ்வாய் குற்றம் உள்­ள­வர்­களின் விப­ரங்­களும் எங்­க­ளிடம் உண்டு. எங்கள் இணை­யத்­த­ளத்தில் பதிவு செய்­தபின் பார்­வை­யி­டலாம். (பதி­வுகள் இல­வசம்) www.thirukalyanam.lk. தொடர்­பு­க­ளுக்கு 077 7877717 / 011 4566665.

    *************************************************

    யாழ் இந்து உயர் வேளாளர், 1978 கடைசிப் பகுதி மிரு­க­சீ­ரிடம் 4, உயரம் 5’6’’, ACCA Reading  for Masters Degree ஐரோப்­பிய நாடொன்றில் Work Permit இல் தொழில்­பு­ரியும் பெண்­ணிற்கு படித்த மண­மகன் தேவை. தொடர்பு: 071 8387425.

    *************************************************

    யாழிந்து வேளாளர் 1991, பூசம், Health Care Professional, Srilanka சூரியன், செவ்வாய் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. support@realmatrimony.com. 

    *************************************************

    யாழ். Christian RC குரு­குலம் 1991, Admin Officer, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. support@realmatrimony.com.

    *************************************************

    யாழிந்து கோவியர் 1994, உத்­தரம், Software Engineering finial year, Srilanka சூரியன் செவ்வாய் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. www.realmatrimony.com

    *************************************************

    யாழிந்து வேளாளர் 1989, சதயம், Marketing Professional, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. www.realmatrimony.com 

    *************************************************

    யாழ் இந்து குரு­குலம் 1983, உத்­த­ராடம், Engineer, Srilanka Divorced மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. support@realmatrimony.com.

    *************************************************

    யாழ். இந்து வேளாளர் 1985,  உத்­தி­ரட்­டாதி, Admin Officer, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380900, 0777 111786.. support@realmatrimony.com.

    *************************************************

    யாழிந்து வேளாளர் 1985, ஆயில்யம், Director, Srilanka Divorced மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380899, 0777 111786 www.realmatrimony.com 

    *************************************************

    கொழும்பு இந்து செட்­டியார் A/L வரை படித்த  83 இல் பிறந்த மக­ளுக்கு நல்­ல­வ­ரனை எதிர்­பார்க்­கிறோம். கொழும்பில் வசிப்­பவர் விரும்­பத்­தக்­கது.  தொலை­பேசி: 075 2748147.

    *************************************************

    35 வய­து­டைய பரணி 4 ஆம் பாதம் பாவக்­கி­ரகம் 26, 2 இல் செவ்வாய் உடைய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. குறிப்பு: வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. TP. 076 8362961

    *************************************************

    கொழும்பு முக்­குலம் இந்து சமயம் 1985/ 1988 இல் பிறந்த மூலம் நட்­சத்­திரம் படித்த, தொழில்­பு­ரியும் அழ­கிய மண­ம­கள்­மா­ருக்கு பொருத்­த­மான படித்த நிரந்­தர தொழி­லோடு மண­ம­கன்மார் தேவை. 077 5528882.

    *************************************************

    யாழ். இந்து உயர் வேளாளர் 1989 அஸ்தம் பாதம் 2 Singapore Citizen பிர­பல Company இல் Senior Lawyer ஆகப் பணி­பு­ரியும் மக­ளுக்கு படித்த குண­மான Singapore இல் வேலை செய்­கிற/ செய்ய விரும்பும் மண­ம­கனைத் தேடு­கின்­றனர். (No Dowry) Contact: 011 2361799, WhatsApp, Viber: 006597313010.

    *************************************************

    யாழிந்து வேளாளர் 1992, திரு­வா­திரை, Executive Officer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900 support@realmatrimony.com

    *************************************************

    யாழிந்து டோபி 1984, புனர்­பூசம், Teacher, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923738, 0714380900 www.realmatrimony.com

    *************************************************

    இந்­திய வம்­சா­வளி R.C.1985 ஜூன் மாதம் பிறந்­தவர். உயரம் 5' 3”, பொது நிறம் விஞ்­ஞானப் பட்­ட­தாரி தனியார் நிறு­வனம் ஒன்றில் உயர் உத்­தி­யோகம் செய்­கிறார். நன்கு படித்த றோமன் கத்­தோ­லிக்க வரனை உள்­நாட்­டிலோ வெளி­நாட்­டிலோ எதிர்­பார்க்­கின்றோம். 077 5664405. mariasteev@gmail.com ஞாயிறு பி.ப. 4.00 மணிக்கு பின் தொடர்­பு­கொள்­ளவும். 

    *************************************************

    யாழிந்து வேளாளர் 1990, பூசம், Doctor, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380899, 0777 111786 www.realmatrimony.com

    *************************************************

    வெளி­நாட்டு PR UK: 25/26/28/30 Australia 31, 32 – Singapore 26, France 23 வயது மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை 18/2/1/1 Fernando Road, Wellawatte. 2363870.

    *************************************************

    அரச தொழில் புரியும் 39 வய­து­டைய பெண்­ணிற்கு படித்த தொழில்­பு­ரியும் மண­ம­கனை சகோ­தரர் எதிர்­பார்க்­கின்றார். இந்து ஆதி­தி­ரா­விடர் வய­தெல்லை 40 – 43. தொடர்பு: 076 3966552. 5 pm – 9 pm வரை. 

    *************************************************

    மலை­யக இந்து மதத்தைச் சேர்ந்த விஸ்­வ­கு­லத்தில் பிறந்த 35 வய­து­டைய படித்த பட்­ட­தா­ரி­யான அர­சாங்க தொழில் புரியும் திரு­மணம் முடித்து விவா­க­ரத்துப் பெற்ற மண­ம­க­ளுக்கு படித்த நல்ல தொழிலில் இருக்கும் பண்­புள்ள 40 வய­துக்கு உட்­பட்ட மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 072 1415001.

    *************************************************

    மலை­யக விஸ்வ குலத்தைச் சேர்ந்த 1976 இல் பிறந்த திரு­மணம் முடித்து விவா­க­ரத்துப் பெற்ற மண­ம­க­ளுக்கு தகு­தி­யான மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 072 1415001. 

    *************************************************

    2017-10-02 16:54:39

    மணமகன் தேவை - 01-10-2017