• மணமகள் தேவை - 28-02-2016

  இந்து முக்­கு­லத்தோர் 82 ஆம் ஆண்டு தனியார் கம்­பனி மார்க்­கடிங் மனேஜர் (மகர லக்னம் செவ்வாய்) மண­மகள் தேவை. Shakthi Marriage Service #30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 031 5674603, 0777 043138. 

  ***********************************************

  இந்து முக்­கு­லத்தோர் 86 ஆம் ஆண்டு IT Eng. (லக்னம் தனு செவ்) UK PR மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Shakthi Marriage Service #30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 031 5674603, 0777 043138. 

  ***********************************************

  இந்து முக்­கு­லத்தோர் 86 ஆம் ஆண்டு கம்­ப­னியில் IT மார்க்­கடிங், ஒடிட் கட­மை­யாற்றும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Shakthi Marriage Service #30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 031 5674603, 0777 043138. 

  ***********************************************

  இந்து உயர்­குல 47 வயது. குடும்­பத்தைப் பிரிந்து வாழும் உயர் பதவி வகிக்கும் மண­ம­க­னுக்கு பிரிந்து/ தாரமும் இழந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றார். வயது/ இனம் முக்­கி­ய­மல்ல. 011 3443755. 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் லக்­க­னத்­திற்கு 12 இல் சூரியன் செவ்வாய், ரேவதி நட்­சத்­திரம், மீனம் இராசி, கிரக பாவம் 64 ½ 02.02.1979 இல் பிறந்த கொழும்பில் பிர­பல தனியார் நிறு­வ­னத்தில் கணனித் துறையில் நிரந்­தர தொழில் புரியும் 5’ 7” உய­ர­மு­டைய மண­ம­க­னுக்கு சூரியன் செவ்வாய் கூடி லக்­க­னத்தில் அல்­லது லக்­க­னத்­திற்கு 2, 4, 7, 8, 12 இடங்­களில் ஏதா­வது ஒன்றில் அல்­லது செவ்வாய் இருக்கும் இடத்­தி­லி­ருந்து சூரியன் 4, 7, 8 இடங்­களில் அமைந்த மண­மகள் தேவை. 077 6233212. 

  ***********************************************

  கொழும்பு தமிழ் 58 வய­து­டைய சொந்த வியா­பாரம் உயர் தொழில் செய்­பவர். 45– 58 வய­து­டைய வித­வைகள் விவா­க­ரத்துப் பெற்­ற­வர்கள் கொழும்பில் வீடு வச­தி­யு­டைய துணையை எதிர்­பார்க்­கின்றார். சாதி, மதம் கவ­னிக்­கப்­ப­டாது. 075 6179882. 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1989 ஐப்­பசி கன்னி லக்­கினம் லக்­கி­னத்தில் செவ் வாய் உத்­தரம் செவ்வாய் தோஷ­மற்­றது. அர­சாங்க சேவையில் உள்ள மக­னுக்கு பெற்றோர் தகுந்த மண­ம­களை தேடு­கின்­றனர். 077 6531043, 076 7901866.

  ***********************************************

  இந்­திய வம்­சா­வளி 18/10/1984 கட­க­ராசி பூசம் நட்­சத்­திரம் 12.58 p.m. இல் பிறந்த மண­மகன் (Qualified Chartered Accountant) Audit Manager ஆக பணி­பு­ரி­ப­வ­ருக்கு பெற்றோர் CA, CIMA, ACCA அல்­லது வேறு கற்கை நெறியை தொடர்ந்­துள்ள அல்­லது தொடர்­கின்ற சிறந்த ஆங்­கில அறி­வு­டைய அழ­கிய குடும்பப் பாங்­கான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: usbproposal@gmail.com 076 8604376. 

  ***********************************************

  கொழும்பு இந்து நாடார் 1979 ஆம் ஆண்டு பிறந்த மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 9311256. 

  ***********************************************

  யாழிந்து கௌரவ குடும்பம் 1962 அத்தம் German Citizen Technical Officer Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை 69– 2/1, விகாரை ஒழுங்கை, கொழும்பு 6. 011 2363710, 077 3671062. 

  ***********************************************

  1982 இந்து மலை­யாள இன மண­ம­க­னுக்கு அழ­கிய பெண்ணை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். இதே இனத்தைச் சேர்ந்த or தமிழ் உயர் இனத்தைச் சேர்ந்­த­வர்­களும் விரும்­பப்­ப­டுவர். Tel. 055 2294681. 

  ***********************************************

  இந்து மலை­யகம், ஆதி திரா­விடர் 1984.06.30 சொந்­த­மாக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 076 6061710. 

  ***********************************************

  முஸ்லிம் வியா­பாரி வயது 55. தக்க கார­ணத்­துக்­காக விவா­க­ரத்து பெற்­றவர். இவ­ருக்கு அழகும் நல்­லொ­ழுக்­கமும் ஓர் அளவு கல்வி அறிவும் உடைய கண­வரை இழந்த 35– 45 வய­துக்­குட்­பட்ட மண­ம­களை தேடு­கின்றோம். 072 5009115, 076 9855613. 

  ***********************************************

  கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம் மதத்­தை­யு­டைய 43 வயது தனியார் நிறு­வ­னத்தில் நிரந்­த­ர­மாக தொழில் புரியும் நற்­கு­ண­முள்ள மண­ம­க­னுக்கு 29 – 34 வய­துக்கு உட்­பட்ட மண­மகள் தேவை. தொடர்­புக்கு. 075 4819289.

  ***********************************************

  யாழிந்து வேளாளர் Divorced 1979 கார்த்­திகை 4ம், 11ல் சூரி செவ்வாய் 73 பாவம் BSc (Hons) MSc Senior Lecturer மண­ம­க­னிற்கு மண­மகள் தேவை. சாய்­நாதன் திரு­ம­ண­சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. saainathan.lk@gmail.com

  ***********************************************

  யாழிந்து வேளாளர் கனடா Citizen 1982 திரு­வா­திரை 7ல் செவ்வாய் 32 பாவம் தற்­போது இலங்­கையில் வந்து நிற்கும் மண­ம­க­னிற்கு கனடா / இலங்கை மண­மகள் தேவை. சாய்­நாதன் திரு­ம­ண­சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428 saainathan.lk@gmail.com

  ***********************************************

  New Zealand Citizen யாழ், இந்து வேளாளர் 1979 கேட்டை 6’ 2” 8இல் செவ் Insurance Company Advisor ஆக தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் உள்­நாடு or வெளி­நாடு தேவை. திரு­ம­ண­மாகி ஒரு நாளில் விவா­க­ரத்துப் பெற்­றவர். sriluximie2006@yahoo.com TP. 4527432, 2363054.

  ***********************************************

  UK PR யாழ் இந்து குரு­குலம் 1984 (பாவம் 04) 5’ 6” மூலம் Telecom Electronic Engineering UK University IT Engineer UKல் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு Qualified UK Citizen or Work Permit, Student visa, or SL மண­மகள் தேவை. TP. 4527432, 2363054. Emial: sriluxmie2006@yahoo.com

  ***********************************************

  1987இல் பிறந்த கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட நன்கு படித்த பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு குடும்­பப்­பாங்­கான நல்­லொ­ழுக்­க­முள்ள நன்கு படித்த நல்ல தொழில் புரியும் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். மேல­திகத் தக­வல்­க­ளுக்கு. 077 6362418.

  ***********************************************

  கொழும்பு இந்து வேளாளர் வயது 39 கடக ராசி ஆயில்யம் நட்­சத்­திரம், சுய தொழில் புரியும் மண­ம­க­னுக்கு பெற்றோர் பொருத்­த­மான மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். amenu24@gmail.com, 0777 614186.

  ***********************************************

  யாழ் இந்து வேளாளர் 1983, பூரட்­டாதி, Bachelor Degree, Denmark Citizen மண­ம­க­னுக்-கு மண­மகள் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com

  ***********************************************

  யாழ் இந்து இசை வேளாளர் 1979, அஸ்­வினி, Assistant, Canada Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900 chava@realmatrimony.com

  ***********************************************

  யாழ் இந்து வேளாளர் 1981, கேட்டை, Pharmacist, UK PR மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900 chava@realmatrimony.com

  ***********************************************

  யாழ் இந்து வேளாளர் 1978, புனர் பூசம், Business, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923739, 071 4380900, customercare@realmatrimony.com

  ***********************************************

  யாழ். வேளாளர் 1984 திரு­வா­திரை 11இல் செவ்வாய் 6’ M.Sc (c.s) MBA (IB) UKஇல்  படித்து CEO and Founder at Private Company in Colombo. அழ­கான மண­ம­க­னிற்கு மண­மகள் தேவை. B.Jeyakannan. நேரு திரு­ம­ண­சேவை, 078 5642636.

  ***********************************************

  கொழும்பு இந்து அகம்­ப­டியார், 1987, சுவாதி 1, 12இல் சூரி/செவ் 5’ 9”, B.Sc Business Management Degree U.K. Colombo IIHE இல் படித்து Key Accounts Executive ஆக தொழில் புரியும் அழ­கான மண­ம­க­னிற்கு மண­மகள் தேவை. B.Jeyakannan. நேரு திரு­ம­ண­சேவை, 078 5642636.

  ***********************************************

  Bank Executives 27 /29/32/36/37/ MBA 36 வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு Matrimonial. 18/2/1/1 Fernando Road, Colombo – 06. 2363870.

  ***********************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் 1975இல் பிறந்த உயர்­கு­லத்தை சேர்ந்த சொந்­த­மாக பேருந்து சேவை நடாத்தும் சகோ­த­ர­ருக்கு 35 வய­திற்கு குறைந்த 5’.2” மேல் உய­ர­முள்ள தகுந்த மண­ம­களை வெளி­நாட்டில் வசிக்கும் சகோ­தரி எதிர் பார்க்­கின்றார். 2.00 மணிக்கு பிறகு 0773 874375க்கு தொடர்பு கொள்­ளவும்.

  ***********************************************

  இந்து, இந்­திய வம்­சா­வளி விஸ்வ குலம் 32 வயது வங்­கியில் உதவி முகா­மை­யா­ள­ராக கட­மை­பு­ரியும் கொழும்பில் நிரந்­த­ர­மாக வசிப்­ப­வ­ருக்கு அழ­கிய படித்த பெண் உள்­நாட்­டிலோ அல்­லது வெளி­நாட்­டிலோ உயர்­கு­லத்­தினர் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்பு இலக்கம்: 077 2004786, 077 3695786. avan2083@gmail.com

  ***********************************************

  யாழ் இந்து உயர் வேளாளர் அழ­கிய மண­ம­க­னுக்கு (1979) 2 இல்  செவ்வாய்  UK Citizen தற்­போது இலங்­கையில் தகுந்த மண­ம­களை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு :  புலவர் திரு­மண சேவை இல. 57 விகாரை லேன் வெள்­ள­வத்தை. T.P. 077 6313991.

  ***********************************************

  யாழ் இந்து சமூகம் 1981 செவ்வாய் அற்ற சொந்த நிறு­வன உரி­மை­யா­ள­ருக்கு தகுந்த மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு :  புலவர் திரு­மண சேவை இல. 57 விகாரை லேன் வெள்­ள­வத்தை. T.P. 077 6313991.

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர், 31 வயது, BSc, MSc (UK), MBA (UK), CIMA  (Management level), Colombo வில் உயர்­தொழில் புரியும் மண­ம­க­னுக்கு Accountant, Bank Officer மண­மகள் தேவை. உயர் படிப்­பிற்கு உதவி செய்­யப்­படும். தொடர்­பிற்கு Dr.Sujee 071 4275611, 065 2227299.

  ***********************************************

  கொழும்பு, இந்து, முக்­குலம், 35, UKயில் BSc முடித்து விட்டு தற்­போது Sri Lanka வந்­தி­ருக்கும் மண­ம­க­னிற்கு 25¬  –  30 வய­திற்குள் பட்­ட­தாரி மண­மகள் தேவை. ஐரோப்பா நாடு­க­ளுக்கு Sponsor பண்­ணக்­கூ­டிய மண­ம­களும் விரும்­பப்­ப­டுவர். படம் ஜாத­கத்­துடன் தொடர்பு கொள்­ளவும். 077 9873986. A.புண்­ணி­ய­ராஜா 143,  Kerawalapitiya Road, Hendala Wattala.

  ***********************************************

  கொழும்பு, இந்து, முக்­குலம், 33, Bsc India , தனியார் கம்­ப­னியில் உயர் தொழில் புரியும் மண­ம­க­னிற்கு 25¬  –  30 வய­திற்குள் ஆசி­ரியை, அரச தொழில் புரியும் பட்­ட­தாரி மண­மகள் தேவை. Sponcer பண்ணக் கூடிய வெளி­நாட்டு மண­ம­களும் விரும்­பப்­ப­டுவர். படம், ஜாத­கத்­துடன் தொடர்­பு­கொள்­ளவும். 011 2827193. S.பர­ம­நாதன் 143, Kerawalapitiya Road, Hendala, Wattale.

  ***********************************************

  31 year old Hindu, Vellalar 5'6'' Doctor born and brought up in London, UK (Revathy Natchathiram). Looking for a professional and pleasant looking Hindu bride aged 26-30 yrs with varied interests. Tel: 020 84224690, Email: mallikabahu@hotmail.co.uk.

  ***********************************************

  நல்லூர், இந்­து­வெள்­ளாளர், 1978 சதயம் Bsc Engineer, Australia Citizen, Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. profile: 21728 www.thaalee.com, Contact: 2523127. 

  ***********************************************

  உடுவில், இந்­து­வெள்­ளாளர், 1982, சுவாதி, Electronic Technician, Canada Citizen, Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 1 இல் செவ்வாய்' profile: 23522, www.thaalee.com Contact: 2523127. 

  ***********************************************

  புலோலி, இந்­து­வெள்­ளாளர் 1987, பூசம், Bachelor of Engineering, Australia citizen, மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை. profile: 23377, www.thaalee.com Contact: 2520619.

  ***********************************************

  மானிப்பாய், இந்­து­வெள்­ளாளர், 1979, உத்­தி­ரட்­டாதி, B com, USA citizen, Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. profile: 23425, www.thaalee.com Contact: 2520619.

  ***********************************************

  சாவ­கச்­சேரி, இந்­து­வெள்­ளாளர், 1985, அவிட்டம், Software Engineer, Singapore citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. profile: 21914, www.thaalee.com Contact: 2523127. 

  ***********************************************

  இந்து, நாயுடு, 1984, உயரம் 5அடி, 3 அங்­குலம், உதவி முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு உயர் குலத்தைச் சேர்ந்த தொழில்­பு­ரியும் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு. 077 2305486.

  ***********************************************

  இந்து நாயுடு 1979 இல் 5’ 5” Marketing Executive ஆக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு 28, 30, 32 வய­திற்­குட்­பட்ட நாயுடு மணமகளை எதிர்பார்க்கிறோம் (நாயுடு, ரெட்டியார், செட்டியார் அல்லது தேவர் இனத்தவர்கள் விரும்பத்தக்கது) தொடர்புகளுக்கு. 071 7776153.

  ***********************************************

  Hindu High Castle Parents seek Qualified Partner below 32, for their Son holding a High position in a leading Private Bank E–mail: prathieshanaa@gmail.com premila_naidu@yahoo.com

  ***********************************************

  யாழ்ப்பாணம் இந்து பள்ளர், வயது 31 பட்டதாரி ஆயிலியம் நட்சத்திரம், வதிவிடம் கொழும்பு, Ministry யில் பணிபுரியும் மகனுக்கு மணமகள் தேவை. G – 998, C/o  கேசரி மணப் பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***********************************************

  யாழ் சைவ குருகுலம் வயது 29, 5’ 4” பரணி பாவம் 18, அரச நிறுவனத்தில் வேலை பார்க்கும் மகனுக்கு அழகிய வேலை பார்க்கும் மணமகளை பெற் றோர் எதிர்பார்க்கின்றனர். G – 999, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  ***********************************************

  2016-02-29 12:06:45

  மணமகள் தேவை - 28-02-2016