• மணமகன் தேவை - 28-02-2016

  இந்திய வம்சாவளி, இந்து, உயர்குலம் 37 வயது நிரம்பிய நன்கு படித்துள்ள மகளுக்கு தகுந்த மணமகனை (42) வயதுக்குட்பட்டவராக இருப்பவரை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தயவு செய்து முழுவிபரங்களுடன், (புகைப்ப டத்துடன்) விண்ணப்பிக்கவும். G – 100, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  **************************************************

  இந்து முக்­கு­லத்தோர் 90 ஆம் ஆண்டு குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­து­டைய மண­ம­க­ளுக்கு (குழந்­தைகள் அற்ற) மண­மகன் தேவை. Shakthi Marriage Service #30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 031 5674603, 0777 043138. 

  **************************************************

  மலை­யகம், ஹேவா­ஹெட்ட என்ற இடத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 36 வய­து­டைய பெண்­ணுக்கு மண­மகன் தேவை. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்­கங்கள்: 072 4178339, 071 8859907. நேரம் பி.ப. 3.00 க்குப் பிறகு.

  **************************************************

  யாழ்ப்­பா­ணத்தைப் பிறப்­பி­ட­மா­கவும் Canada வை நிரந்­தர வதி­வி­ட­மா­கவும்  கொண்ட 40 வயது பெண்­ணுக்கு மண­மகன் தேவை. Contact No: 4162991334. 

  **************************************************

  கொழும்பு இந்து தேவர் பூரட்­டாதி 1981 Senior Specialist Training Development மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை ஒழுங்கை, கொழும்பு 6. 011 2363710, 077 3671062. 

  **************************************************

  முஸ்லிம் பெற்றோர் தனது 22 வயது அழ­கான ஒரே மக­ளுக்கு, உயர்­வ­குப்பு (ஆங்­கிலம், சிங்­களம்) சித்­தி­ய­டைந்­துள்ளார். படித்த நற்­கு­ண­முள்ள மண­மகன் தேவை. வெளி­யூ­ரி­லுள்­ள­வர்­களும் விரு ம்­பத்­தக்­கது. G – 997, C/o  கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  **************************************************

  கொழும்பு இந்து 1975.10.03 சிம்­ம­ராசி, விவா­க­ரத்து பெற்ற, பொது நிறம், 4 ½ அடி. 44, 45, 46 வயது விரும்­பத்­தக்­கது. விவா­க­ரத்து பெற்ற சிறு குழந்தை உள்­ள­வரும், கிறிஸ்­டியன், கொழும்பு, மலை­ய­கத்­த­வ­ராக இருந்­தாழும் பர­வா­யில்லை. தாயார், சகோ­தரர் நல்ல வரனை எதிர்ப்­பார்க்­கின்றோம். G – 995, C/o  கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  **************************************************

  யாழ் இந்து முக்­கியர் 1984 உயரம் 5' 3''. மகரம், A/L வரை படித்த மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. (உள்­நாட்­டவர், வெளி­நாட்­ட­வர்கள்) பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 076 6116712.

  **************************************************

  பது­ளையில் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த 26 வய­து­டைய மண­ம­க­ளுக்கு விவா­க­ரத்­தான இந்த வயது குழந்தை பொறுப்­புகள் அற்ற, குண­ந­ல­னு­டைய மண­மகன் தேவை. தொடர்பு: 055 5655568. மற்­றவை நேரில். 

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. கொழும்­பில or வெளி­நா­டு­களில் மட்டும் விரும்­பத்­தக்­கது. 10.41 a.m. மகரம், திரு­வோணம். 077 6401677, 077 2651543. 

  **************************************************

  கொழும்பு இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் தனியார் கம்­ப­னியில் சிறந்த தொழில் புரியும் 32 வயது சிவந்த அழ­கிய மண­ம­க­ளுக்கு படித்த தொழில் புரியும் மண­ம­கனை கௌர­வ­மான குடும்­பத்­தி­லி­ருந்து பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 5737145. 

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1989 அத்தம் 5’ 7” 8 இல் செவ்வாய் 68 பாவம் தாதி உத்­தி­யோ­கத்தர் மண­ம­க­ளிற்கு மண­மகன் தேவை. சாய்­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. saainathan.lk@gmail.com 

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1975 திரு­வா­திரை செவ்­வா­யற்ற BSc Teacher மண­ம­க­ளுக்கு உள்­நாட்டு மண­மகன் தேவை. சாய்­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. saainathan.lk@gmail.com 

  **************************************************

  Australia Citizen Anglican Non RC 1984 Vellalar 5’ 1” Financial Analyst ஆக தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு SL or Australia any Country Sponsor இல் கூப்­பி­டலாம். Tel. 4527432. 2363054. Email: sriluxmie2006@yahoo.com 

  **************************************************

  யாழ். இந்து கோவியர் 1990, மூலம் Bank officer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com 

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1987, கேட்டை PHD Student Germany Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923864, 071 4380 900. customercare@realmatrimony.com 

  **************************************************

  வைத்­திய நிபுணர் பெண் இங்­கி­லாந்தில் பிறந்த மண­மகள் 1972 திரு­வோணம் நட்­சத்­திரம். தொடர்பு – 0044 1287634853.

  **************************************************

  யாழ். வேளாளர் 1990 மூலம் 8 இல் செவ்வாய், 5’ A/L படித்து Assistant Pharmacist ஆக தொழில் புரியும் மண­ம­க­ளிற்கு வெளி­நாட்டு மண­மகன் தேவை. B. Jeyakannan, நேரு திரு­மண சேவை  078 5642636.

  **************************************************

  Swiss 32/ Australia 28/ 31 / 33 – Newzeland 28/ Holland 30/ Denmark 35/ UK 30/35 வயது Sponsor மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை, 18/2/1/1 Fernando Road, வெள்­ள­வத்தை – 2363870.

  **************************************************

  யாழ்ப்­பாணம் விஸ்­வ­குல பொற்­தொ­ழி­லாளர் குடும்ப பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 1989 சதயம் லக்­னத்தில் சூரி­யனும் செவ்­வாயும் கி.பாவம் 95. SMSCR கொக்­குவில் Jaffna 0777 893794.

  **************************************************

  இந்து கொழும்பு 1987இல் பிறந்த தனியார் கம்­ப­னியில் உய­ரிய தொழில் புரியும் பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான வரனை வெளி­நாட்டில் எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு 00447448353933.

  **************************************************

  கொழும்பு றோ.க வயது 30, உயரம் 5’.1” படித்த வெளி­நாட்டில் தொழில்­பு­ரியும் (விடு­மு­றையில் வந்­தி­ருக்கும்) அழ­கிய மக­ளுக்கு படித்த தொழில்­பு­ரியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு 071 3813684.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பைப் பிறப்­பி­ட­மா­கவும் வத்­த­ளையை வசிப்­பி­ட­மா­கவும் 1981 RC மதத்­தினைச் சேர்ந்த மண­ம­க­ளுக்கு பெற்றோர் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றார்கள். Tel. 071 2924731. kamilageethani@gmail.com 

  **************************************************

  கண்டி மாவட்டம் இந்து முக்­கு­லத்தார் வயது 29 (1987) உயரம் 5'2'' மெலிந்த சிவந்த நிற­மு­டைய பட்­ட­தாரி ஆசி­ரியை மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான 33 வய­திற்­குட்­பட்ட நற்­பண்­புள்ள உயர் தொழில் புரியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு 0758898201. vadivelkmlnthn686@gmail.com.

  **************************************************

  கிளி­நொச்சி இந்து வெள்­ளாளர். 32 வயது A/L படித்த UK சிற்­றிசன் விவா­க­ரத்து பெற்ற அழ­கிய மண­ம­க­ளுக்கு UK or ஐரோப்பா இலங்கை பொருத்­த­மான ஓர­ளவு படித்த மண­மகன் தேவை. ஸ்பொன்சர் செய்­யப்­படும். 0710387656.

  **************************************************

  கொழும்பு இந்­திய வம்­சா­வளி,  இந்து வெள்­ளாளர் பெற்றோர் தமது 33 வயது B.Sc (Psy)  Qualified  மக­ளுக்கு  Qualified  வரனை  தேடு­கின்­றனர். பொருத்­த­மா­னவர் மட்டும்  தொடர்பு  கொள்­ளவும். (0774139059, 0722 569689

  **************************************************

  ஏழாலை, இந்து வெள்­ளாளர், 1982, பூரம், Solicitor UK Citizen பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. 1 இல் செவ்வாய். Profile: 21023. www.thaalee.com போன்: 2520619. 

  **************************************************

  மானிப்பாய், இந்து வெள்­ளாளர், 1974, புனர்­பூசம், BSc Biology Major USA, Citizen பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 1707, www.thaalee.com போன்: 2523127. 

  **************************************************

  சர­வணை, இந்து வெள்­ளாளர், 1972 ரோகினி MSc, Bio Medical Science, Australia Citizen பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 22373. www.thaalee.com போன்: 2520619. 

  **************************************************

  சுண்­டுக்­குழி, இந்து வெள்­ளாளர், 1980, அஸ்­வினி, BBA, ACCA Australia Citizen, பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 21948, www.thaalee.com போன்: 2523127. 

  **************************************************

  Jaffna, இந்து வெள்­ளாளர், 1990, திரு­வா­திரை, BSc, Government Admin office, Canada Citizen பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 23523, www.thaalee.com போன்: 2523127. 

  **************************************************

  மலை­யகம் இந்து ஆதி­தி­ரா­விடர் 37 வய­து­டைய ஆசி­ரி­யைக்கு 41 வய­துக்­குட்­பட்ட அரச, தனியார் துறை­களில் தொழில் புரியும் மணமகன் தேவை. தயவு செய்து மாலை 5 மணிக்கு பிறகு தொடர்புகொள்ளவும். தொடர்புகளுக்கு. 072 3735362.

  **************************************************

  கன­டாவில் PR உள்ள 27.07.1970இல் பிறந்த 7இல் செவ்வாய், சூரியன், கார்த்­திகை 2ம் பாதம் 87 பாவம் கொண்ட வேளாளர் குல மண­ம­க­ளுக்கு ஐந்து வய­துக்கு மேல் வயது வித்­தி­யாசம் உள்ள மண­மகன் தேவை. தொடர்பு. 077 3151245.

  **************************************************

  2016-02-29 12:04:29

  மணமகன் தேவை - 28-02-2016