• வாடகைக்கு - 24-09-2017

  மரு­தானை கண் வைத்­தி­ய­சா­லைக்கு எதிரில் 4 மாடிகள் கொண்ட (சதுர அடி 500 x 4) தற்­போது இயங்கிக் கொண்­டி­ருக்கும் ஹோட்டல் உப­க­ர­ணங்­க­ளுடன் குத்­த­கைக்கு விடப்­படும். 075 2732623.

  *****************************************************

  மரு­தானை வீதி Aquinas அருகில் மூன்று படுக்கை அறை­க­ளுடன் மேல் மாடி வீடு குத்­த­கைக்கு. 30 இலட்சம் அல்­லது வாட­கைக்கு மாதம் 60,000. (2 வருட வாட­கை­யுடன்) 076 6619891.

  *****************************************************

  கண்­டியில் வில்­லியம் கோபல்­லாவ ரோட்டில் பாது­காப்­பான சூழலில் தனி Bedroom கொண்ட இரண்டு Annex உண்டு. சிறிய குடும்பம், தொழில் புரிவோர், மேற்­ப­டிப்பு படிப்போர் வச­தி­யா­னது. தொடர்பு: 077 3731889.

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் முழு­வதும் தள­பாடம் இடப்­பட்ட 2 Bedrooms, 2 Bathrooms வீடு Wifi, Cable T.V., Hotwater வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்­குண்டு. T.P: 077 7672427.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் மூன்று அறைகள் உள்ள சகல வச­தி­க­ளுடன் Fully Furnished Flat நாள், கிழமை முறையில் வாட­கைக்கு உண்டு. No brokers please. Contact: 077 6361282. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தைக்கு மிக அரு­கா­மையில் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் 3 அறை கொண்ட மாடி வீடு தள­பா­டங்­க­ளுடன் மாத அடிப்­ப­டையில் or வருட அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. (தரகர் வேண்டாம்) தொடர்பு: 071 3209118.

  *****************************************************

  வெள்­ள­வத்தை Delman Hospital க்கு அருகில் உத்­தி­யோகம் பார்க்கும் பெண்­க­ளுக்கு இரண்டு பேர் தங்­கக்­கூ­டிய அறையில் ஒரு­வ­ருக்கு வெற்­றிடம் உண்டு. தொடர்பு: 077 4131392.

  *****************************************************

  Mount Lavinia காலி வீதிக்­கண்­மையில் Odeon Theatre எதி­ராக நான்கு அறைகள், 2 A/C, மூன்று குளியல் அறைகள், வாகன தரிப்­பி­டத்­து­டனும் மற்றும் இரண்டு அறைகள், 1 A/C இரண்டு குளி­ய­ல­றைகள் with Hotwater, சமை­ய­லறை with modern Pantry Cupboard, வாகனத் தரிப்­பி­டத்­து­டனும் மற்றும் A/C உடன் ஒரு அறை, Hall, சமை­ய­லறை with Pantry Cupboard, குளி­ய­ல­றை­யுடன் கூடிய Annex வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 7337704.

  *****************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய தள­பா­ட­மி­டப்­பட்ட Super Luxury apartment வருட வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 076 6266100.

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்டி 38 ரிஜ்வே பிளேஸ் (Ridgeway Place) தனி அறை, குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு கொள்­ளவும். 2508624.

  *****************************************************

  சொய்­சா­புர மிராஷ் ஹவுசிங் ஸ்கீமில் அமை­தி­யான சூழலில் நிலத்­துடன் கூடிய தனி மேல்­மாடி வீடு 4 அறைகள், 2 குளி­ய­லறை மற்றும் சுவாத்­தி­ய­மான இடத்தில் வீடு வாட­கைக்கு உண்டு. S.சஞ்சீவ். 077 2968733.

  *****************************************************

  இரண்டு அறை, சமை­ய­லறை, Hall, இரண்டு குளி­ய­லறை கொண்ட தனி வீடு வாட­கைக்கு உண்டு. இல.15/1, மல்­வத்தை குறுக்கு வீதி, தெஹி­வளை. தொடர்பு: 011 2721978, 071 4438000. 

  *****************************************************

  Dehiwela நெதி­மா­லையில் தள­பாட வச­தி­யுடன் ஒரு Room, Kitchen & Bathroom மற்றும் நீர், மின்­சார வசதி, தனி வழிப்­பா­தை­யுடன் வாட­கைக்கு. முற்­பணம் 6 மாதம். 076 5611138.

  *****************************************************

  வெள்­ள­வத்தை பசல்ஸ் வீதியில் படிக்கும், வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு பகிர்ந்து தங்க அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 3566166. 

  *****************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel லில் படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளு­டன்­கூ­டிய Room கள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532, 077 7999361.

  *****************************************************

  களு­போ­வில, 3 அறைகள் மற்றும் பார்க்கிங் வச­தி­க­ளுடன் அடித்­த­ளத்தில் வீடு வாட­கைக்கு உண்டு. இந்து குடும்­பத்­தினர் விரும்­பத்­தக்­கது. (Behind Kalubowila Hospital). 076 7850140. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை சம்பத் வங்கி BMS க்கு அரு­கா­மையில் மாண­வர்கள் அல்­லது வேலைக்கு செல்லும் ஆண்/ பெண்­க­ளுக்கு கீழ் மாடி அறை மற்றும் Girls Hostel வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: பி.ப. 2.00 மணிக்கு மேல். 078 5676544.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறை தொடர்­மா­டி­மனை தள­பா­டங்­க­ளுடன் 50,000/=, தனி வீடு 90,000/=, கீழ் வீடு 60,000/=, 2 அறை Flat 35,000/=, கல்­கி­சையில் காலி வீதிக்கு அருகில் 4 அறை வீடு 55,000/=. குறு­கிய கால வாடகை வீடு­களும். 077 1717405.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1,2,3,4 அறைகள் கொண்ட வீடு­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­யுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும் தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்கு உண்டு. 076 5675795

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் முக்­கிய தள­பா­டங்­க­ளுடன் பெண்­க­ளுக்கு ஓர் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 011 2589484 (தரகர் வேண்டாம்)

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் இரு அறைகள் கொண்ட வீடு 4 ஆம் மாடியில் வாட­கைக்கு உண்டு. பல்­க­லைக்­க­ழக ஆண் மாண­வர்கள் நான்கு / ஐந்து பேர் விரும்­பத்­தக்­கது. தரகர் வேண்டாம். தொடர்பு: 077 9084848. 

  *****************************************************

  Kirula Road, நார­ஹேன்­பிட்டி ஒரு அறை­யுடன் வீடு, குடும்பம், Working, படிக்கும் பெண்கள், சிறிய காரி­யா­லயம், Clinic உகந்­தது. 077 1340014, 071 8280868, 2369578.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, பெரேரா லேனில் சகல தள­பா­டங்கள், சமையல் உப­க­ர­ணங்கள் பூரண குளி­ரூட்டி வச­தி­க­ளுடன் 3 அறைகள், ஆடம்­பர வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு. வைப­வங்­க­ளுக்கு ஏற்­றது. 077 7769533.

  *****************************************************

  நாவற்­குழி A9 வீதியில் குடி­நீ­ருடன் உள்ள காணி குத்­த­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0776359201.

  *****************************************************

  யாழ். கைலாசப் பிள்­ளையார் கோவி­லுக்கு அரு­கா­மையில் நவீன வச­தி­க­ளுடன் கூடிய A/C, non A/C அறைகள் வாட­கைக்­குண்டு. வியா­பார ஸ்தாப­னங்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 0776359201.

  *****************************************************

  தெஹி­வளை, அண்­டர்சன் வீதி வீடு வாட­கைக்கு. 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், பேண்ட்ரி, சமை­ய­லறை, கார்பார்க், ஹோல். முழு­வீடும் டைல் பண்­ணப்­பட்­டது. 55000/=. 6 மாத முற்­பணம். 077 7163143/ 077 1631437.

  *****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் தரைத் தளத்தில் 3 அறைகள், 3 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடும், 2 ஆம் மாடியில் 2 அறைகள், 1 குளி­ய­லறை கொண்ட வீடும் (Fully Furnished) நாள், கிழமை குறு­கி­ய­கால வாட­கைக்கு. T.P: 075 5611158.

  *****************************************************

  வீட்டின் ஒரு பகு­தி­யான 1 அறை, சமை­ய­லறை, பாத்றூம் உட்­பட கிரேண்ட்பாஸ் பகு­தியில் வாட­கைக்­குண்டு. 071 3981169.

  *****************************************************

  மாபோல, நீர்­கொ­ழும்பு வீதியில் 4 ¼ P கடை வாட­கைக்கு உண்டு. காரி­யா­லயம் ஸ்டோர் போன்­ற­வற்­றுக்கு உகந்­தது. தொடர்­பு­க­ளுக்கு: 077 8112527/ 011 2423345.

  *****************************************************

  தெஹி­வளை, ஆர்­பிக்­கோ­விற்கு அரு­கா­மையில் காலி வீதியில் ஆண்கள் பகிர்ந்து தங்­கு­வ­தற்கு அறைகள் உண்டு. படிக்கும் அல்­லது வேலை பார்ப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. வாடகை 6000/=. தொடர்பு: 077 0251507.

  *****************************************************

  மட்­டக்­குளி, சென்ரல் வீதியில் பூர்த்தி செய்­யப்­பட்ட வீடு வாட­கைக்கு உண்டு. 011 2524386/ 072 2761968/ 077 8476839. 

  *****************************************************

  குத்­த­கைக்கு. பாணந்­துறை, ஹொரண பிர­தான வீதியில் பிர­சித்­தி­பெற்ற ஹோட்டல் ஒன்று குத்­த­கைக்கு உண்டு. தொடர்­பு­கொள்ள No: 075 8927598.

  *****************************************************

  Wattala எவ­ரி­வத்­தையில் 10 P லக்­சறி வீடு 4 அறை, 3 இணைந்த குளி­ய­லறை, சாமி அறை, ஹோல், சமையல் அறை, 3 வாகனத் தரிப்­பிடம் சகல வச­தி­க­ளுடன் வீடு குத்­த­கைக்கு. தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 077 7682236, 077 8087493.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் 2 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 1 Servant Bathroom, வாகன தரிப்­பி­ட­வ­சதி மற்றும் முற்­றிலும் டைல்ஸ் பதித்த வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 35,000/=. with A/C. தொடர்­பு­க­ளுக்கு: 077 4008222.

  *****************************************************

  கொட்­டாஞ்­சேனை, Good Shepherd Convent க்கு 100 m  அருகில் வீடு  வாட­கைக்கு உண்டு. கொள்­வ­ன­வா­ளர்கள் மாத்­திரம் அழைக்­கவும். 077 7498578, 071 9713371. 

  *****************************************************

  கொழும்பு 14, நவ­கம்­புர (H.S.) இரண்டு மாடி  வீடு 3 அறைகள், T.V. ரூம்  2, உணவு அறை 1,  ஸ்டடி ஹோல், கொமட் பாத்ரூம் 2, சிறிய  கராஜ் 1,  சமை­ய­லறை 1, 3 வருட  குத்­த­கைக்கு. 15 இலட்சம். 076  3061940.

  *****************************************************

  Waidya Mawatha, Dehiwela  யில் இரண்டு படுக்கை அறைகள், ஒரு வர­வேற்­பறை, சமை­ய­லறை, குளி­ய­லறை கொண்ட வீடு  வாட­கைக்கு உண்டு. அழைக்க. 071 9017115.

  *****************************************************

  இல. 190, முத்­து­வெல்ல  மாவத்தை, கொழும்பு 15. (145 இலக்க பஸ் மார்க்க பிர­தான வீதிக்கு  அருகில்)  வியா­பா­ரத்­துக்கு  உகந்த வீடா­கவும் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய  இரண்டு மாடி கட்­ட­ட­மொன்று  வாட­கைக்­குண்டு. தேவை­யா­னர்­வர்கள் சனி, ஞாயிறு தினங்­களில் காலை 10 மணிக்கு  பிறகு  அழைக்­கவும். தொடர்­பு­க­ளுக்கு: 072 6379523, 071 1209732.

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில்  2 Room மற்றும் வெள்­ள­வத்­தையில் 1 Room Apartment  சகல வச­தி­க­ளுடன்  நாள், கிழமை  அடிப்­ப­டையில்  குறு­கிய  காலத்­திற்கு  வாட­கைக்­குண்டு. 077 5981007.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு மாமாங்க கோயி­லுக்கு அருகில் 03 அறை, 01 Hall உடன் சகல வச­தி­க­ளு­டனும் Parking வச­தியும் உடைய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 071 4496678.

  *****************************************************

  வெள்­ள­வத்தை பாமன்­க­டையில் 2 அறை­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 30,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 076 6273190.

  *****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறை­க­ளுடன் Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும். நாள், கிழமை, மாத வாட­கைக்கு, வருட வாட­கைக்­குண்டு. மாத வாடகை 75,000/=. 077 7322991.

  *****************************************************

  கொழும்பு 10 இல் வீடு வாட­கைக்கு. இரண்டு அறை, இரண்டு டொய்லட் இதர வச­தி­க­ளுடன். தொடர்பு: 077 3429347.

  *****************************************************

  முற்­றிலும் தள­பா­மி­டப்­பட்ட தொடர்­மா­டிகள் குறு­கிய காலப்­ப­கு­தியில் 1 – 4 படுக்­கை­ய­றைகள் கொண்­டது. தின­சரி, வாராந்த, மாதாந்த அடிப்­ப­டையில். விலைக்­க­ழி­வு­க­ளுடன் கொழும்பு, வெள்­ள­வத்தை, காலி வீதிக்கும் மெரைன் டிரை­வுக்கும் அருகில் வாட­கைக்கு உண்டு. Wifi, A/C, கேபிள் டீ.வி., சமையல் உப­க­ரண சாத­னங்­க­ளுடன் கூடிய சமை­ய­லறை, சலவை இயந்­திரம், CCTV, உயரம் தூக்­கிகள் (Elevators), நீச்சல் தடாகம், ஜிம், வாகனத் தரிப்­பிடம், 24 மணி நேர பாது­காப்பு சேவை­யுடன். அழைக்க மொபைல்: 077 2387930 / 071 5350621 Website: www.skyray.lk Email: skyrayapt.suites@gmail.com  

  *****************************************************

  காலி வீதி வெள்­ள­வத்­தையில் 2 பெரிய அறைகள் (1 Room A/C) ஒரு சின்ன அறை­யுடன் முத­லாந்­தட்டில் (No Lift) Apartment தள­பாட, சமையல் வச­தி­யுடன் குறு­கிய கால வாட­கைக்­குண்டு. 077 3212713, 076 8945210. (No Brokers)

  *****************************************************

  2 Room Apartment in Mount Lavinia for one year. Close to Hotels, St. Thomas College + Beach 25000/= per month. Advance 4 months. Contact: 077 3188375.

  *****************************************************

  தெஹி­வளை 2nd Lane இல் குறு­கிய காலத்­திற்கு வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 071 8432004.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் வேலை பார்க்கும்/படிக்கும் பெண் ஒரு­வ­ருக்கு தனி அறை வாட­கைக்கு உண்டு. Furnished with all the Facilities Secured private residential. Tamil girls preferred. 077 7586599.

  *****************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதி Mahendra க்கு அருகில் தனி­யான வழி­யுடன் Fan, Bed வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு. நீண்­ட­கா­லத்­திற்கும்/ குறு­கிய காலத்­திற்கும் கொடுக்­கப்­படும். 077 3275706.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும், வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு நீண்­ட­கால அடிப்­ப­டையில் சமைக்கும் வச­தி­க­ளுடன் கூடிய அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 3383750, 077 0650457.

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 B/Room Annex மற்றும் பல வீடுகள் வாட­கைக்கு பெற்று தரப்­படும். Rent 35000/= to 60000/= 1 year advance. 071 6141399.

  *****************************************************

  தெஹி­வளை காலி­வீ­திக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன், சமையல் வச­தி­யுடன் தனி­வ­ழிப்­பா­தை­யுடன், Tiles பதிக்­கப்­பட்ட வீடு Room நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 077 7606060.

  *****************************************************

  A/L கல்வி கற்கும் மாண­வர்­க­ளுக்கு Dehiwela வில்­லியம் சந்­தியின் அரு­கா­மையில் வாட­கைக்கு அறை உண்டு. மாதாந்தம் 3000/=. T.P. 077 7031031, 077 7257057.

  *****************************************************

  படிக்கும் or வேலை செய்யும் பெண்­க­ளுக்­கான தனி குளி­ய­ல­றை­யுடன் அறை வாட­கைக்கு உண்டு. 077 0568985.

  *****************************************************

  கொழும்பு, வெள்­ள­வத்தை பெட்­ரிக்கா வீதி, விஸ்ணு கொம்­பி­ளக்சில் 5 ஆம் மாடியில் 2 அறை வீடு ஒன்று வாட­கைக்கு உண்டு. சிறிய குடும்பம் மட்டும் விரும்­பத்­தக்­கது.  தர­கர்கள் இல்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 9861909.

  *****************************************************

  காலி வீதிக்கு அண்­மையில் சகல வச­தி­க­ளுடன் 3 படுக்கை அறை கொண்ட Apartment உடன் வாட­கைக்கு உண்டு. 071 5317723, 2737036.

  *****************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் 1 Room, Bathroom வாட­கைக்கு உண்டு. வேலைக்கு செல்லும் 30 வய­துக்கு மேற்­பட்ட பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 076 9950600.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் பெண்­ணுக்கு தனி­யறை வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 10000/=. தொடர்­புக்கு: 077 3392695, 077 3767985.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் இரண்டாம் மாடியில் 3 அறை, 1 ஹோல், கிச்சின், 2 பாத்ரூம் வாட­கைக்கு உண்டு. தமிழ் குடும்­பத்­திற்கு மட்டும். தரகர் தேவை­யில்லை. பார்­வை­யிடும் நேரம் மாலை 4 மணிக்கு பின் No 50A Allen Avenue, Dehiwela.

  *****************************************************

  தெஹி­வளை பகு­தியில் வச­தி­க­ளு­ட­னான வீடு ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: மனோஜ் 076 8825122.

  *****************************************************

  படிக்கும் மாண­வி­க­ளுக்கு மட்டும் சாப்­பாட்­டுடன் பாது­காப்­பு­ட­னான அறை உண்டு. தொடர்பு கொள்க. 075 5125942.

  *****************************************************

  Three Rooms, one servant Room, Three Bathrooms for rent at 72A9, Malwatta Road, Dehiwela. Contact: 072 7873716. Can view 2–5 pm.

  *****************************************************

  வெள்­ள­வத்தை பெரேரா லேனில் வேலை பார்க்கும் ஒருவர் அல்­லது இருவர் (ஆண்கள்) தங்­கக்­கூ­டிய இணைந்த குளி­ய­ல­றை­யுடன் கூடிய அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 0665737.

  *****************************************************

  கொழும்பு 06, கிரு­லப்­பனை, முகலன் வீதி, No 12 Tiled Annex (Room, Living, Kitchen, Toilet, Separate, Electricity, Water) வாட­கைக்­காக, ஹைலெவல் வீதிக்கு மிக அரு­கா­மையில். 077 1190737.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, விகாரை லேனில் சகல வச­தி­க­ளு­ட­னான அறை படிக்கும்/ வேலை செய்யும் ஆண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 8000/=. 3 மாத முற்­பணம். No. 63– 4/1, விகாரை லேன், வெள்­ள­வத்தை. Tel. 077 1265902. 

  *****************************************************

  வெள்­வத்­தைக்கு மிக அரு­கா­மையில் தனி அறை கொண்ட வீடும் தனி அறையும் வாட­கைக்கு உண்டு. 077 2315401. 

  *****************************************************

  தெஹி­வளை சந்­திக்கு அருகில் வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 25,000/=. 1 வருட முற்­பணம். No. 2, Rodrigo Road, Dehiwela. (குவன் பாலம் தொடங்­கு­மி­டத்தில்) 077 2279108. 

  *****************************************************

  தெஹி­வளை, மல்­வத்தை வீதியில் 3 அறைகள் கொண்ட மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 31/C, மல்­வத்தை வீதி, தெஹி­வளை. 011 2719467. 

  *****************************************************

  குத்­தகை முறையில் (Leasing) வீடு வாட­கைக்கு. நான் படுக்கை அறைகள், குளி­ய­லறை, வர­வேற்­பறை, சமை­ய­லறை, முதலாம் மாடியில். 011 2500279, 077 2373459. சுவர்ணா வீதி, ஹெவ்லொக் வீதி, கொழும்பு 6.

  *****************************************************

  AC, Wi-Fi, Peo TV, Washing Machine வச­தி­யுடன் கூடிய Wellawatte, Ramakrishna Terrace இல் அமைந்­துள்ள புதிய 2 Rooms Apartment நாளாந்த அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 9742097. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் முற்­றிலும் தள­பாடம் இடப்­பட்ட சகல வச­தி­யுடன் கூடிய Luxury Apartment நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. Harani Residence IBC Road. 072 1340226. 4000/= முதல்.

  *****************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு முகப்­பாக 300 sqft வியா­பார இடம் வாட­கைக்கு. Saloon, Office, Laundry எல்லா வியா­பா­ரத்­திற்கும் ஏற்ற இடம். தொடர்­புக்கு: 077 8806450. 

  *****************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அருகில் 2 படுக்கை அறைகள் கொண்ட வாட­கைக்கு உண்டு. No Car park. நாள் வாடகை 5000/=. Tel. 077 6962969. 

  *****************************************************

  Dehiwela, Galle Road இல் 2 படுக்கை அறைகள் கொண்ட AC/ Non AC Luxury வீடு வாட­கைக்கு உண்டு. நாள், கிழ­மைக்கு. 077 6962969. 

  *****************************************************

  5 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றைகள் கொண்ட முதலாம் மாடி வீடு தெஹி­வ­ளையில் வாட­கைக்கு உண்டு. காலி வீதிக்கு முகப்­பாக. அழைக்க: 077 4581614. 

  *****************************************************

  யாழ்ப்­பாணம், Brown  வீதியில் அலு­வ­லக  பாவ­னைக்கு  உகந்த 20 வாகனம் தரித்து நிற்­கக்­கூ­டிய வச­தி­யுடன் 12 Rooms கொண்ட பாது­காப்­பான சூழலில் வீடு வாட­கைக்கு  உண்டு. தொடர்பு: 077 7204489.

  *****************************************************

  இரத்­ம­லானை விமான நிலையம் அருகில் வீடு வாட­கைக்கு உண்டு. இரண்டு வாகனத் தரிப்­பிட வசதி  உண்டு.  அமை­தி­யான  சூழல். 077 7989284.

  *****************************************************

  Wattala, Elakanda உண­வகம் வாட­கைக்கு உண்டு. சைவ உண­வ­கத்­துக்கு மிகவும் உகந்­தது. எல­கந்த செட் அருகில். 077 1831769.

  *****************************************************

  Wattala Luxury apartment for rent 5 minutes drive to Hemas Hospital, Lyceum International School and Kattunayaka expressway. 2nd floor (3 Bedrooms), 2 Bathrooms, Living room, Kitchen with modern pantry and granite top and washing room. Parking space available. No brokers. 077 7707198 / 077 7782215.   

  *****************************************************

  கடை வாட­கைக்கு. போபிட்­டி­யவில் 4000 சதுர அடிக் கொண்ட வர்த்­தக கட்­டடம் வாட­கைக்கு உண்டு. 3 பேஸ் (Phase) மின்­சாரம் (30 AMP) நீர். கட்­டு­நா­யக்க அதி­வேக வீதிக்கு 5 நிமிட நடை­தூரம். ஹெந்­தளை ஊடாக கோட்­டையை 20 நிமி­டத்தில் அடை­யலாம். அழைக்க: 071 5572699.

  *****************************************************

  421/111 Darly Road Maradana இல் அமைந்­துள்ள வீட்டில் 2 படுக்­கை­ய­றைகள் 2 மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 25,000/=. Contact: 076 3134022, 077 6186373.

  *****************************************************

  கொழும்பு –09, பேஸ்லைன் வீதிக்கு அண்­மையில் அமை­தி­யான  சூழலில்  2B/R, Hall, குளி­ய­லறை வச­தி­க­ளுடன் 2 ஆம் மாடி வீடு  குத்­த­கைக்கு 17 இலட்சம். 076 3757469.

  *****************************************************

  வத்­தளை, அல்­விஸ்­டவுண் வீதியில் 2 அறைகள் கொண்ட தனி வீடு வாட­கைக்­குண்டு. வாடகை 18,000/= (18 மாத­கால முற்­பணம் தேவை). தொடர்பு: 077 1013083.

  *****************************************************

  வெள்­ள­வத்தை (Sinsapa Road) இல் தொடர்­மா­டியில் (Room) வாட­கைக்கு உண்டு. படிக்­கின்ற, வேலை பார்க்­கிற பெண் பிள்­ளை­க­ளுக்கு மட்டும் கொடுக்­கப்­படும். 077 2357014. 

  *****************************************************

  வத்­தளை, வெலி­ய­முன, குரு­கே­வத்த வீதியில் வீடு வாட­கைக்கு உள்­ளது. பெரிய வர­வேற்பு அறை, மூன்று பெரிய படுக்கை அறைகள் இரண்டு குளி­ய­ல­றை­யுடன் வாகனத் தரிப்­பிடம் வச­தியும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8031206. 

  *****************************************************

  3 Rooms வீடு வாட­கைக்கு உண்டு. (Near to William Junction) No Brokers மாத வாடகை 40,000/=. Contact: 077 3484467.

  *******************************************************

  2017-09-25 17:12:44

  வாடகைக்கு - 24-09-2017