• வாடகைக்கு - 24-09-2017

  கொச்­சிக்­க­டையில் இரு பெண்கள் தங்கக் கூடிய ஒரு அறை வாட­கைக்கு உண்டு. தனி­யான குளியல்/ கழிப்­பிட வச­தி­யுண்டு. தொடர்பு: 077 1518242.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, பெரேரா லேனில் Apartment ஒன்றில் 2 Bedrooms, 2 Bathrooms, 1 Hall, Kitchen மற்றும் தள­பா­டங்­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. Car Parking வச­தியும் உண்டு. மூன்று பேர் அடங்­கிய சிறிய தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. 0770405725

  *****************************************************

  Wellawatte Perera Lane, IBC Road, Rajasinga Road ஆகிய இடங்­களில் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, fully furnished, with Kitchen equipments Apartment மற்றும் தனி வீடு (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. (Lift, Car Parking Available) 0771424799, 0778833536, 0775157650

  *****************************************************

  யாழ்ப்­பாணம் ஆனைக்­கோட்டை மானிப்பாய் வீதியில் No. 552 (பூபதி பேக்­கரி அருகில்) 3 அறைகள் ஹோல், சமை­ய­லறை, குளி­ய­ல­றை­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. மாதம் 6500/= ஒரு வருட முற்­பணம் தேவை. 0112520011, 0112361726, 0774040745

  *****************************************************

  Hill Street, Dehiwela 255/ 5B சமன் மாவத்­தையில் tile பிடித்த தனி வீடு 2 பெரிய Hall, 2 Bedroom, 2 Bathroom மற்றும் சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு. 35,000/=, குடும்­பத்­துக்கு/ படிக்கும் பிள்­ளை­க­ளுக்கு உகந்­தது. 0112715391, 0779300226

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, 2 Bathrooms, A/C உட்­பட சகல தள­பா­ட­மி­டப்­பட்ட தொடர்­மாடி மனை, யாழ்ப்­பா­ணத்தில் “Sri Ram Rest” Tiles இடப்­பட்ட A/C, Non A/C அறை­களும், A/C உட்­பட சகல தள­பா­ட­மி­டப்­பட்ட 4 படுக்­கை­யறை வீடு நாள், வாராந்த அடிப்­ப­டையில். 0778105102 .

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1,2,3,6 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House, Apartment சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள்) (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்-­மையில் உள்­ளது. 077 7667511/ 011 2503552. (சத்­தியா)

  *****************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. 077 3577430. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண வீதியில் (Ramakrishna Terrace) தொடர்­மா­டியில் (3 ஆம் மாடி) தனி­வ­ழிப்­பா­தை­யுடன் 2 அறைகள். (1 அறை A/C) சமை­ய­லறை, தள­பாட வச­தி­க­ளுடன் 1 வருட வாட­கைக்கு அல்­லது மாத வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிட வசதி உண்டு. T.No: 076 9434916.

  *****************************************************

  வெள்­ள­வத்தை Nelson Place 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063

  *****************************************************

  களு­போ­வில வீதிக்கும் சர­ணங்­கர பொலிஸ் வீதிக்கும் அரு­கா­மையில் அறை வாட­கைக்கு உண்டு. படிக்கும் வேலை பார்க்கும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 6087536.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் Fredrica Road இல் வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு (Sharing room) வாட­கைக்கு உண்டு. T.P: 2559057.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் இணைந்த குளி­ய­லறை, தனி­வ­ழிப்­பா­தை­யுடன் கூடிய அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 5406109.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, றோஹினி Road, Luxury Apartment நாள், கிழமை, மாத வாடகை 6,000/=. Tel. 077 5021328.

  *****************************************************

  வத்­தளை சந்­திக்கு அருகில் மிக பாது­காப்­பான சூழ­லுடன், அலு­வ­ல­கத்தில் வேளை செய்யும் இரு பெண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. தனி அறை வசதி உண்டு. (Boarding) தொடர்பு: 077 167 9961.

  *****************************************************

  ஒரு­கொ­ட­வத்த, மேம்­பா­லத்­துக்கு அருகில் 1 ஆம்  மாடியில்  வீடொன்று  2  Room, 1 Hall, Bathroom, வாகன தரிப்­பிட வச­தி­யுடன் டைல்ஸ் பதித்த வீடு வாட­கைக்கு உண்டு. டிப்­போஸிட் 200,000/= மாதாந்த வாடகை 20,000/=. தொடர்­பு­க­ளுக்கு 011 2572818.

  *****************************************************

  House 1st floor for rent Mahawatte, Colombo 14. Very Quiet, 3 BRS, Parking, Separate entrance, Separate electricity. Monthly Rent Rs. 36,000 one year rent as advance and Rs. 50,000 refundable deposit. Call: 2546421 or 077 8199298. No Brokers. 

  *****************************************************

  W.A. Silva Mawatha, வெள்­ள­வத்­தையில் 1 ஆம் மாடியில் 4 அறைகள் கொண்ட வீடு (2 அறை A/C, 2 அறை Non A/C) சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு  உண்டு.  தொடர்பு: 077 9609309.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீடு ஒன்றில் 2 Rooms with attached Bathroom வெளி­நாட்­டி­லுள்­ள­வர்­க­ளுக்கும் இங்­குள்­ள­வர்­க­ளுக்கும் நாள், கிழமை, மாத வருட அடிப்­ப­டையில் சகல வச­தி­க­ளு­டனும், பெண் ஒரு­வ­ருடன் பகிர்ந்து தங்­கு­வ­தற்கு பெண் ஒரு­வ­ருக்கு அறை வாட­கைக்கு உண்டு. 076 6737895. 

  *****************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் தள­பாட வச­தி­க­ளுடன் 2 Room Apartment வார, மாத, வாட­கைக்கு. Contact: 077 2962148.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய தொடர்­மாடி வீடு New Luxury Apartment உண்டு. (Fully A-/C, Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும் வெளி­நாட்­டி­ன­ருக்கும் சாலச்­சி­றந்­தது. Tel. 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  *****************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  *****************************************************

  மட்­டக்­குளி, 15, சாந்த மரியா வீதியில் (St. Mary’s Road) 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் உடைய வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 9254542, 075 6866665.

  *****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல வச­தி­களும்  கொண்ட பெரி­தான அறை நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7047046.

  *****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் இரண்டு அறை­க­ளுடன் Furnished வீடு நாள் கணக்கில் வாட­கைக்கு உண்டு. Low Budget, Non A/C, Tiled, Pantry, Parking வச­தி­க­ளுண்டு. 076 3010086, 077 7326604.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் பெண் ஒருவர் தங்­கக்­கூ­டிய அறை வாட­கைக்கு உண்டு. (தனி­யான குளி­ய­ல­றை­யுடன்) 18,000/=. 077 1093321 சாப்­பாடு வச­தியும் உண்டு. 

  *****************************************************

  கொழும்பு கிம்­புளா எல பகு­தியில் (கிர­வுன்­டுக்கு அருகில்) வீடு குத்­த­கைக்கு உள்­ளது. சகல வச­தி­க­ளையும் கொண்ட இரண்டு மாடி வீடு. தொடர்­புக்கு: 076 8640199. 

  *****************************************************

  சொய்­சா­பு­ரயில் 2 ஆவது மாடியில் 3 அறைகள், 2 பாத்ரூம், பெரிய ஹோல், பெல்­கனி, வாகன தரிப்­பிட வச­தி­யுடன் பாது­காப்­பான இடத்தில், மாத வாடகை 30,000/=. 077 1942448.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் வேலை­செய்யும் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 2528787.

  *****************************************************

  இரத்­ம­லானை, பொருப்­பன றோட் 2 Bedroom House, கீழ்­மாடி வாட­கைக்கு உண்டு. Monthly Rs.15,000/=. Advance 1 Year. T.P. 077 7777429.

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்டி Galle Road அரு­கா­மையில் அமை­தி­யான சூழலில் வீடொன்றின் மேற்­த­ளத்தில் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. வேலை செய்யும் அல்­லது கல்வி கற்கும் ஆண் ஒருவர் விரும்­பத்­தக்­கது. 076 6299311.

  *****************************************************

  வெள்­ள­வத்தை Station வீதியில் 3 அறைகள், 3 குளியல் அறைகள் கொண்ட Apartment முதலாம் மாடியில் வாட­கைக்கு உண்டு. 1 மாத வாடகை 80,000/=. 1 வருடம் தங்­கு­வ­தற்கு 15 மாத வாடகை முற்­ப­ண­மாக செலுத்த வேண்டும். ஒப்­பந்த முடிவில் 3 மாத வாடகை மீள வழங்­கப்­படும். தொடர்­பு­கொள்க. பின்­னேரம் 6–9 வரை. வார இறுதி நாட்­களில் முழு­நாளும் தொடர்பு கொள்­ளலாம். 077 4628996.

  *****************************************************

  வெள்­ள­வத்தை Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம் A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  *****************************************************

  கொழும்பு 11, மெயின் வீதியில் முதலாம் மாடியில் பெரிய கடைத்­தொ­குதி வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உள்­ளது. கொழும்பு 12, பழைய சோனகத் தெருவில் 15 பேர்ச்­சஸில் மூன்று மாடி கடைத்­தொ­குதி வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உள்­ளது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு 0772984036/0772984035

  *****************************************************

  புதி­தாக கட்­டப்­பட்ட 6.5 Perch மேல்­மாடி வீடு வத்­த­ளையில் வாட­கைக்­குண்டு 25,000/=. தொடர்­புக்கு: 077 7980890

  *****************************************************

  At Crow Island, 4 Bedrooms, 3 Bathrooms, Kitchen, Living room, Prayer room, Garage, Garden  T.P: 077 8676243, 0775796281

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் வார/ நாள் வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு.தொடர்பு:18/3, Station Road, Colombo 6. Tel. 077 7499979, 011 2581441, 0112556125.

  *****************************************************

  தெஹி­வளை, சர­ணங்­கர வீதி, யசோ­தர மாவத்தை 2 அறை­க­ளுடன் சகல வச­தி­களும் உடைய அடித்­தள(கீழ்)வீடு , Hall, Kitchen , Bathroom உடன் இந்து சிறிய குடும்­பத்­தினர் மட்டும். 077 8014282.

  *****************************************************

  கொழும்பு 13, கொட்­டாஞ்­சே­னை­யி­லுள்ள வீடு சகல தள­பா­டங்­க­ளு­டனும் வாட­கைக்கு விடப்­படும். மாத வாடகை 60,000/= வாகனத் தரிப்­பிடம் மற்றும் A/C வச­தி­க­ளுடன். தொடர்­புக்கு: 0776360015

  *****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு 2 Bedroom, 2 Bathrooms முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட புதிய இரண்டு தனி வீடுகள், A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker With Gas மற்றும் சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் உகந்­தது. 077 3223755

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 62, 5/1 Fernando Mawatha இல் 3 அறை , 2 குளி­ய­லறை, 1 பெரிய வர­வேற்­பறை, சமை­ய­ல­றை­யுடன் வாகனத் தரிப்­பிட வச­தி­யு­டைய தொடர்­மாடி வீடு வாட­கைக்­குண்டு. மாத வாடகை 50,000/= 6 மாத முற்­பணம் 0775910138, 076 5569553

  *****************************************************

  கொலன்­னாவை, மீதொட்­ட­முல்ல வீதியில் (55 வத்தை) இரண்டு அறை­க­ளுடன் சகல வச­தி­க­ளை­யும கொண்ட வீடு வாட­கைக்கு தயா­ரா­க­வுள்­ளது. 071 8141209, 077 2347499. 

  *****************************************************

  15/20, 1/1, 1 st Lane, Palliyawatte, Hendala, Wattala. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்­கங்கள்: 077 2227429, 075 7237237. 

  *****************************************************

  கொழும்பு 9, தெமட்­ட­கொடை 3 மாடி கட்­டிடம் குத்­த­கைக்கு அல்­லது வாட­கைக்கு உண்டு. 5000 சதுர அடி. 077 8507427. 

  *****************************************************

  நீர்­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில் மெக்­டொ­னால்­ஸிக்கு முன்னால் சகல வச­தி­களும் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 2931116, 076 6910944. 

  *****************************************************

  2000 சதுர அடி கட்­டிடம் வாட­கைக்கு. வத்­தளை, கொழும்பு– நீர்­கொ­ழும்பு வீதிக்கு முகப்­பாக 8 வாகனம் நிறுத்­தக்­கூ­டிய வசதி. 0777 753378.

  *****************************************************

  தெமட்­ட­கொடை பேஸ்லைன் வீதியில் அமைந்­துள்ள 2000 சதுர அடி­யி­லான பகல், இரவு ஹோட்டல் அனைத்து உப­க­ர­ணங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு: 071 8788988, 076 5708988.

  *****************************************************

  கொழும்பு 14, மாவத்தை வீதி 229/12 என்ற வீடு வாட­கைக்கு, குத்­த­கைக்கு உண்டு. ஞாயிறு தினங்­களில் மாத்­திரம் வரவும். 

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்டி தொடர்­மா­டியில் பெண்­க­ளுக்­கான தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு: 076 3759085.

  *****************************************************

  Dehiewela, சர­ணங்­கர வீதியில் 1 படுக்கை அறை, Hall, Kitchen, Bathroom மற்றும் சகல வச­தி­யுடன் Annex வாட­கைக்­குண்டு. தனி வழிப்­பா­தை­யுடன். 011 2765090, 077 9714414.

  *****************************************************

  கல்­கிசை இரண்டாம் மாடியில் ஒரு அறை, Kitchen, Bath சகிதம் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: No – 18, Peiris Road, Mount Lavinia. Mob: 077 2633229, 077 3475614.

  *****************************************************

  கல்­கிசை, சென். அந்­தனிஸ் ரோட்டில் காலி வீதிக்கு அருகில் ஒரு அறை மற்றும் Annex வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 071 7251808.

  *****************************************************

  களு­போ­வில, தெஹி­வ­ளையில் வீடு வாட­கைக்கு உண்டு. 3 அறைகள், 2 குளி­ய­லறை, விசா­ல­மான Hall, Garden, Parking, Pantry, சமை­ய­லறை, Fully Tilted. தொடர்பு: 077 7749730.

  *****************************************************

  வெள்­ள­வத்தை மனிங் பிளே­ஸுக்கு அரு­கா­மையில் இணைந்த குளி­ய­லறை, தனி­வ­ழிப்­பா­தை­யுடன் கூடிய அறை, வேலை பார்க்கும் ஆண்கள் இருவர் பகிர்ந்து தங்­கு­வ­தற்கு உடன் வாட­கைக்கு உண்டு. 077 1984902.

  *****************************************************

  வெள்­ள­வத்தை மங்­களா Halt அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளி­ய­ல­றை­களும் சகல தள­பாட வச­தி­யுடன் வீடா­னது வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசேட திரு­மண வைப­வங்­க­ளுக்கும் வாட­கைக்கு உண்டு. 071 5213888, 071 8246941. மற்றும் பெண்கள் தங்கும் அறையும் வாட­கைக்கு உண்டு. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் சொகுசு அறை வாட­கைக்கு உண்டு. தள­பா­டங்கள் உடன் பெரிய கட்டில், அலு­மாரி உட்­பட வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும். வாட­கைக்கு 26,000/=. 6 மாத முற்­பணம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 3053170

  *****************************************************

  Wellawatte 4 Bedroom upper Floor House for rent with 3 Attached Bathrooms, 2 Balconies, 3 Phase Electricity Hot Water. 93/1, Hampden Lane, Wellawatte. 071 9475075, 2366251.   

  *****************************************************

  வெள்­ள­வத்தை, 33 ஆம் ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மாடி மனையில் சகல தள­பா­டங்­க­ளு­டனும் நவீன வச­தி­க­ளு­டனும் கூடிய வீடுகள் நாள், மாத, வார அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 9855096.

  *****************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியில் உள்ள கல்வி நிறு­வ­னத்தில் 200 மேற்­பட்ட மாண­வர்கள் அம­ரக்­கூ­டிய விரி­வுரை மண்­டபம் சகல வச­தி­க­ளுடன் நாள், மணித்­தி­யா­லத்­திற்கு வாட­கைக்கு விடப்­படும். 077 1188614, 071 5154428.

  *****************************************************

  தெஹி­வளை Gall Road அருகில் பெண்­க­ளுக்கு பாது­காப்­பான வீட்டில் அறை வாட­கைக்­குண்டு. 077 1331172.

  *****************************************************

  கல்­கி­சையில் 1st Floor இல் 2 Bedroom, 1 Bathroom, Pantry Kitchen, No Parking, தனி மீட்டர் வச­தி­யுண்டு. வாடகை 38,000/=. No Brokers. ஒரு வருட முற்­பணம். 071 4801883.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறை (Fully Furnished) Apartment with A/C, Hot Water, Washing Machine, Fridge, TV, Car Park உடன் 7 நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 1714292.

  *****************************************************

  தெஹி­வளை, இரத்­ம­லானை பிர­தே­சத்தில் பகிர்வு அறைகள் (Sharing Rooms) வாட­கைக்கு உண்டு. உடன் தொடர்­புக்கு அழை­யுங்கள்: 075 9744583, 011 5938473.

  *****************************************************

  கொழும்பு – 05 நார­ஹேன்­பிட்­டியில் வீடு உடன் வாட­கைக்கு. மாதம் 20000/= மற்றும் அறை­களும் வாட­கைக்கு உண்டு. 078 5840033, 075 0294686.

  *****************************************************

  தெஹி­வளை மல்­வத்தை ரோட்டில் நில­மட்­டத்தில் ஒரு அறை, ஹோல், சமை­ய­லறை, பாத்ரூம் முற்­றிலும் மாபிள் பதித்த புறம்­பான வழி, மீட்டர், கட்டில், சோபாக்­க­ளுடன் அனெக்ஸ் வாட­கைக்கு. 20,000/=. முற்­பணம் 6 மாதம். 071 8163018.

  *****************************************************

  கிரு­லப்­ப­னையில் சிறிய Annex வேலை செய்யும் இரு­வ­ருக்கு ஏற்­றது. மின்­சாரம், நீர், தனி மீற்றர். மாத வாடகை 15,000/=. முற்­பணம் 50,000/=/. தமிழ் பிள்­ளை­களை விரும்­பு­கிறோம். 077 0833710. 

  *****************************************************

  1st Floor for Office facing Pepiliyana, Dehiwela Road, (Ratmalana– Mirihana Main Road) 3–Phase, Sqft. 575,Office or Stores for immediate Occupation. 077 4288424.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, Harmers Avenue, 2 ஆம் மாடில் 3 படுக்­கை­ய­றைகள், 3 குளியல் அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. No Parking (வாகனத் தரிப்­பிடம் இல்லை) தொடர்­புக்கு: Tel. 076 9911174.

  *****************************************************

  தள­பா­டங்­க­ளு­டனோ அல்­லா­மலோ வீடு வாட­கைக்கு உண்டு. இல. 34B, ஜானகி ஒழுங்கை, கொழும்பு 4. Tel. 077 9522192.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, மனிங் பிளேசில் சகல வச­தி­யுடன் இரண்டு அறைகள் கொண்ட வீடு நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. (2 A/C, Fridge, TV, Washing Machine) 077 9655680/ 077 3833967.

  *****************************************************

  Dehiwela, காலி வீதிக்கும் புகை­யி­ரத நிலை­யத்­திற்கும் அண்­மையில் ஒருவர் தங்­கக்­கூ­டிய நீர், மின்­சாரம் தனித்­த­னி­யா­க­வுள்ள சிறிய எனெக்ஸ். மாதம்17,000/=. No Parking. 071 6543962/ 077 3651826.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, பிரான்சிஸ் வீதி (Francis Road) யில் சகல வச­தி­களும் கூடிய தனி வீடொன்றில் மேல் மாடி கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 7563464.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் வேலை­பார்க்கும் பெண் பிள்­ளைக்கு அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 9345468.

  *****************************************************

  Bambalapitiya, காலி வீதி, H.F.C, மசூ­திக்கும் அருகில் டைல்ஸ் பதித்த 2 B/R, Furnished House 60000/=. 1 ஆவது மாடியில் 3 B/R 55000/= படி பிரத்­தி­யேக வீடுகள். 077 7579337/ 071 6543962.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் Boys இற்கு (just after A/L) Sharing Rooms வாட­கைக்கு உண்டு. No Brokers. தொடர்பு: 077 3056146.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள தொடர்­மா­டியில் அறை ஒன்று சகல வச­தி­க­ளு­டனும் வாட­கைக்கு உண்டு. (Fully Furnished) பெண்­க­ளுக்கு மட்டும். இருவர் தங்­கலாம். தொடர்பு: 076 9457023.

  *****************************************************

  மொரட்­டுவ காலி வீதிக்கு முகப்­பாக அனைத்து வச­தி­க­ளு­ட­னான 500 சதுர அடி வியா­பார இடம் குத்­த­கைக்கு உண்டு. 078 9111900, 011 2648361.

  *****************************************************

  2017-09-25 17:12:18

  வாடகைக்கு - 24-09-2017