• மணமகன் தேவை - 24-09-2017

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட கணக்கு லிகி­த­ராக வேலை செய்யும் பொது நிற­முள்ள 32 வய­து­டைய றோமன் கத்­தோ­லிக்க பெண்­ணுக்கு வரன் தேவை. தொடர்பு: 077 1518242.

  ***************************************************

  திரு­ம­ண­மா­காத 47 வயது பெண்­ணுக்கு, நல்ல திரு­ம­ண­மா­காத வரன் தேவை. 072 6146024.

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1991 கார்த்­திகை 4 செவ்வாய் UKPR 22 பாவம், 1989 மகம் 10 பாவம் Swiss PR Divorce, 1993 பூராடம் 4 செவ்வாய் 45 பாவம் அவுஸ்­தி­ரே­லியா (Bank), 1992 உத்­த­ரட்­டாதி, 4 செவ்வாய் BSc 10 பாவம். மண­ம­கன்மார் தேவை. 077 0783832.

  ***************************************************

  யாழ் இந்து வெள்­ளாளர் 1989 பரணி 1 ம், 9 இல் சூரியன் செவ்வாய், பாவம் 21, உயரம் 5’ 3” M.B.B.S டொக்டர் மண­மகள் 1988 அச்­சு­வினி. பாவம் 37, உயரம் 5’ 5” M.D. டொக்டர் மண­ம­க­ளுக்கு உள்­நாடு or வெளி­நாடு வரன் எதிர்­பார்க்­கின்­றார்கள். தொடர்­பு­க­ளுக்கு: thiruchelvam1964@gmali.com T.P: 077 6213832. விவாக பொருத்­துனர், புலோலி. 

  ***************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட இரட்­சிக்­கப்­பட்ட (Born again) 20 வயது, 24 வயது, படித்து தனியார் துறை­களில் வேலை புரி­கின்ற மண­ம­கள்­மா­ருக்கு மண­ம­கன்மார் தேவை. வெளி­நாட்­ட­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 078 6213591. 

  ***************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர், 1992 கார்த்­திகை 2 ம் பாதம், ஆசி­ரியர், பாவம் 25, பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. 077 0279201.

  ***************************************************

  கொ/றோமன் கத்­தோ­லிக்க வயது 26 விவா­க­ரத்­துப்­பெற்ற சிவந்த நிறம் பெண் குழந்தை உள்ள வயது (6) மண­ம­க­ளுக்கு பெற்றோர் உள்­நாட்டு வெளி­நாட்டு மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 3211472. G–375, C/O கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160 கொழும்பு.

  ***************************************************

  இந்து வெள்­ளாள 28 வயது நிரம்­பிய இலங்­கையில் டாக்டர் ஆன மக­ளுக்கு டாக்டர் மண­மகன் தேவை. 071 4483822, 077 4663292. 

  ***************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 27 வயது 4’ 11” உய­ர­மு­டைய N.R.C கிறிஸ்­தவ தொழில் புரியும் பட்­ட­தாரி இந்­திய வம்­சா­வளி மக­ளுக்கு தொழில் புரியும் பட்­ட­தாரி மண­மகன் தேவை. 071 8429260.

  ***************************************************

  Tamil RC Vellalar 1984 பிறந்த 5’ 2” உயரம் Fair (Lawyer) Student Visa Consultant office நடத்தும் மக­ளுக்கு தகுந்த பொருத்­த­மான நன்கு படித்த பட்­ட­தாரி (Graduate) வரனை கொழும்பில் எதிர்­பார்க்­கிறோம். Ph: 077 6447014. maheswariragavan@yahoo.com 

  ***************************************************

  RC 1995, அழ­கிய மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 5759019, 077 1317970. 

  ***************************************************

  சுண்­டிக்­குளி இந்து வெள்­ளாளர், 1984, புனர்­பூசம், MSc (UK), Fair, Slim, Beauty Bride Expecting foreign Groom. Profile: 24155, thaalee திரு­மண சேவை. போன்: 077 5393728, Viber: 077 8297351.

   ***************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து கரையார், 1982, சதயம், O/L, Widow, Fair, Slim, Beauty பெண்­ணிற்கு வெளி­நாட்டு மண­மகன் தேவை. Profile: 24616, thaalee திரு­மண சேவை. போன்: 077 5393728, Viber : 077 8297351.

  ***************************************************

  யாழ். பிறப்­பி­ட­மா­கவும் கொழும்­பினை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 1982 ஆம் ஆண்டு (விஷ்­வ­குலம்) ரிஷ­ப­ராசி மக­ளுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கிறோம். E– Mail: newweddiingads@gmail.com Telephone: 076 7393131.

  ***************************************************

  இந்து வேளாளர், 1989, அச்­சு­வினி , 12 இல் செவ்வாய், Engineer, Srilanka/ இந்து வேளாளர், 1986, கேட்டை, செவ்­வா­யில்லை, Doctor, Srilanka./ இந்து வேளாளர் 1987, மிரு­க­சீ­ரிடம் 4, லக்­கினச் செவ்வாய், Doctor, Sri lanka/ இந்து வேளாளர்1987, அத்தம், செவ்­வா­யில்லை,  Doctor, Sri lanka/ இந்து வேளாளர் 1987, சுவாதி, செவ்­வா­யில்லை, H.N.D.A, Sri lanka, அரச உத்­தி­யோ­கத்தர் தேவை./ இந்து விஸ்­வ­குலம், 1992, பரணி, செவ்­வா­யில்லை, A/L,  அரச உத்­தி­யோ­கத்தர் தேவை./ இந்து குரு­குலம் 1988 மிரு­க­சீ­ரிடம் 4, 12 இல் செவ்­வா­யுண்டு Doctor, Sri lanka/ இந்து வேளாளர், 1991, ரேவதி 12 இல் செவ்­வா­யுண்டு, BSc, London Citizen. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber, IMO)

  ***************************************************

  1971 இல் பிறந்த சிவந்த அழ­கிய தோற்றம் உடைய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. பொலிஸ் உத்­தி­யோ­கஸ்­தரும் விரும்­பத்­தக்­கது. 071 7217165.

  ***************************************************

  Colombo Tamil Catholic Parents seek a well employed medium height well mannered partner for their 34 years pretty 4’10’’ in height well employed daughter. 077 9306186

  ***************************************************

  யாழ்ப்­பாணம் அரி­யாலை சைவ வேளாளர் குலத்தைச் சேர்ந்த 1979 ஆம் ஆண்டு கேட்டை 4 ஆம் பாதம், பாவம் 57, எது­வித ஜாதக குற்­றமும் அற்ற மண­ம­க­ளிற்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். நேரடித் தொடர்பு: தொ.பே. 071 1934988. sarasnail25@hotmail.com 

  ***************************************************

  மன்னார் கிறிஸ்­தவம் (RC) வேளாளர், வயது 30 சொந்த வீடு, சீதனம் படித்த நடுத்­தர உயரம் உடைய மண­ம­க­ளுக்கு ஏற்ற மண­ம­கனை பெற்றோர் தேடு­கி­றார்கள். உள்­நாட்­டிலோ அல்­லது வெளி­நாட்­டிலோ எதிர்­பார்க்­கிறோம். எந்­த­வொரு நாடாக இருந்­தாலும் மணப்­பெண்­ணிற்கு சுய­மாக வர­மு­டியும். வியா­பார பின்­னணி, அரச சேவை கொண்ட குடும்பப் பின்­னணி. தொடர்­பு­க­ளுக்கு: 076 8532408.

  ***************************************************

  இந்து கள்ளர் 1987 அனுஷம் 1 பாதம் விருச்­சிகம் 7 இல் செவ்வாய் நீச்சம் பெற்ற தோஷம் அற்ற பட்­ட­தாரி மக­ளுக்கு நன்கு படித்த வெளி­நாட்டில் PR உள்ள தொழில் புரியும் (முக்­கு­லத்தில்) மண­மகன் தேவை. 077 4208458, 077 6651935. biggysaran@gmail.com

  ***************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் பிறந்து தற்­போது கொழும்பில் வசித்து வரும் 36 வயது, NRC, தனியார் பாட­சா­லையில் கற்­பித்து வரும் BA பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு தகுந்த மண­மகன் தேவை. வெளி­நா­டு­களில் வசிப்­ப­வர்­களும் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 8499431.

  ***************************************************

  யாழ் இந்து கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட, வயது 26, உயரம் 5 அடி 2 அங்­குலம் உடைய, UK இல் பணி­பு­ரியும் Doctor மண­ம­க­ளுக்குத் தகுந்த தகை­மை­யுள்ள மண­ம­கனைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். கிறிஸ்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். family--_srilanka@hotmail.com. 

  ***************************************************

  யாழ்ப்­பாணம் 1982 இல் பிறந்த (5’6’’) கிறிஸ்­தவ சமயம், தற்­போது கொழும்பில் நிரந்­தர தொழில்­பு­ரியும் அழ­கிய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. இந்து மதத்­த­வரும் விரும்­பத்­தக்­கது. 077 5528882.

  ***************************************************

  2017-09-25 16:48:56

  மணமகன் தேவை - 24-09-2017