• சமையல்/ பராமரிப்பு - 24-01-2016

  சமையல்/ பராமரிப்பு

  எல்லாவகையான சாப்பாடும் சமைக்கத் தெரிந்த முன்னர் வீட்டில் 5 வருடம் வேலை செய்த அனுபவம் உடைய 50 வயதிற்குட்பட்ட பெண் உடனடியாகத் தேவை. சம்பளம் 25,000/= தங்கியிருந்து வேலை செய்வது அவசியம். 0777 346362. 

  ************************************************

  கிளீனிங் வேலை செய்வதற்கு மட்டும் 40 வயதுக்கு குறைவான பெண் ஒருவர் உடனே தேவை. 25,000/= சம்பளம் தனி அறை உண்டு. வெள்ளவத்தை உடனே தொடர்பு கொள்ளவும். 072 4581732, 075 5085626. 

  ************************************************

  மூவர் மட்டும் அடங்கிய வைத்தியரின் குடும்பத்திற்கு ஓரளவு சிங்களம் பேசத் தெரிந்த பெண்ணை எதிர்பார்க் கின்றோம். தனி அறை சகல வசதியும் உண்டு. மற்றும் நாங்கள் வேலைக்கு செல்வதனால் வீட்டில் தனியாக இருக்கக் கூடியவர்கள் விரும்பத்தக்கது. நல்ல சம்பளம் தரப்படும். கொழும்பு. 0777 717787. 

  ************************************************

  வயதான இருவர் மட்டும் அடங்கிய வைத்தியரின் வீட்டிற்கு நம்பிக்கையான சாதாரணமாக சிங்களம் பேசக்கூடிய தமிழ் பெண் ஒருவர் உடனே தேவை. 20,000/= சம்பளம் தனி அறை சகல வசதிகளும் உண்டு. விவேகானந்தா வீதி, கொழும்பு 6. 075 2994001, 011 7209530. 

  ************************************************

  56 வயதான அம்மாவின் தனிமைக்கும் அவருக்கு சமைத்து கொடுக்கவும் நம்பிக்கையான நீண்டகாலம் வேலை செய்யக்கூடிய பணிப்பெண் ஒருவரை உடனே எதர்பார்க்கின்றனர். 20– 23,000/= வரை சம்பளம் வழங்கப்படும். வெள்ளவத்தை. 011 2363811. 

  ************************************************

  தெஹிவளையில் உள்ள வீட்டில் தங்கி வேலை செய்யக்கூடிய பணிப்பெண் தேவை. நன்றாக சமைக்கத் தெரிந்தவர், சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். 077 8030000, 072 2181818.

  ************************************************

  ராக­மையில் புதி­தாக திரு­மணம் முடித்த இளம் தம்­ப­தி­யினர் வேலைக்கு செல்­வ­தினால் அவர்­க­ளுக்கு சமைத்துக் கொடுத்து கிளீனிங் செய்­வ­தற்கு பணிப்பெண் தேவை. சம்­பளம் 20– 22 (சாதா­ர­ண­மாக சிங்­களம் பேசு­பவர் விரும்­பத்­தக்­கது) 072 7944587, 031 4938025. 

  ************************************************

  யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த நாங்கள் தற்­போது நீர்­கொ­ழும்­பிற்கு இடம்­பெ­யர்ந்­துள்ள எங்கள் வீட்­டிற்கு 6 வய­து­டைய குழந்­தையை பரா­ம­ரித்துக் கொண்டு வீட்டை சுத்தம் செய்­வ­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. தனி­யறை வச­தி­க­ளுடன் குடும்­பத்தில் ஒரு­வ­ரைப்போல் கவ­னிக்­கப்­படும். தகு­திக்கு ஏற்ப நல்ல சம்­பளம். 077 3652861, 031 5676004. 

  ************************************************

  கண்­டியில் வசிக்கும் நாங்கள் இரு­வரும் அர­சாங்க தொழில்­பு­ரியச் செல்­வதால் எங்கள் 4 வய­து­டைய குழந்­தையை அன்­பாக கவ­னித்­துக்­கொள்ள (25– 50) பணிப் பெண்­ணொ­ருவர் தேவை. சம்­பளம் 20 க்கு மேல். மாத இறு­தியில் 3 நாள் விடு முறை­யுடன் தனி­யறை வச­தி­யுமுண்டு. (081 5634881, 077 2140994)

  ************************************************

  கண்டி பிர­தே­சத்­தி­லுள்ள இருவர் அடங்­கிய எமது வீட்டில் கிரா­மத்து முறையில் நன்கு சமைக்­கக்­கூ­டிய மலை­ய­கத்தைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் தேவை. குடும்­பத்தில் ஒரு­வரைப் போல் கவ­னிக்­கப்­படும். வய­தெல்லை (25– 55). சம்­பளம் (20,000/=– 30,000/=) மாதத்தில் 3 நாள் விடு­மு­றை­யுண்டு. தனி­யறை வச­தி­யுண்டு. (081 5707078, 077 2141010)

  ************************************************

  கண்டி, தர்­ம­ராஜ மாவத்­தை­யி­லுள்ள எமது இல்­லத்தில் ஆரோக்­கி­ய­மா­க­வுள்ள எங்கள் அம்­மா­வுடன் தங்கி வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. வீட்டில் ஒரு­வ­ரைப்போல் தொழில்­பு­ரிய முடியும். வய­தெல்லை (25– 55) சம்­பளம் (20,000/=– 30,000/=). தனி­யறை வச­திகள் உண்டு. (081 5635228, 077 2138364)

  ************************************************

  பம்­ப­லப்­பிட்­டி­யி­லுள்ள வீட்டில் வசிக்கும் சுக­தே­கி­யா­க­வுள்ள எங்கள் அம்­மாவை பணி­வுடன் கவ­னித்துக் கொண்டு, தங்கி வேலை செய்­யக்­கூ­டிய 25– 55 வய­து­டைய பணிப்பெண் தேவை. சம்­பளம் 25– 30. குடும்­பத்தில் ஒரு­வ­ரைப்போல் கவனிக்கப்­படும். தனி­யறை வச­தி­க­ளுண்டு. 0115 288915, 075 9600277. 

  ************************************************

  கொழும்­பி­லி­ருக்கும் இருவர் அடங்­கிய எங்கள் வீட்­டிற்கு கிரா­மத்து முறையில் சமைக்கத் தெரிந்த, வீட்டை சுத்தம் செய்­யக்­கூ­டிய, நம்­ப­க­ர­மான பணிப் பெண்­ணொ­ருவர் தேவை. வய­தெல்லை 25 ற்கு மேல். சம்­பளம் 25– 28. தனி­யறை வச­தி­க­ளுடன் கூடிய சகல வச­தி­களும் உண்டு. மாதத்­திற்கு 3 நாள் விடு­மு­றை­யுண்டு. 0115 882001, 077 2142917. 

  ************************************************

  கொழும்பிலுள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணியாள், பணிப்பெண், தோட்ட வேலையாள் தேவை. தொடர்பு க்கு: 077 5987464. 

  ************************************************

  களு­போ­வி­லையில் வசிக்கும் நாங்கள் இரு­வரும் அர­சாங்க தொழில் புரி­வதால் எங்­க­ளு­டைய 4 வய­து­டைய குழந்­தையை அன்­பாக கவ­னித்­துக்­கொள்ள 25– 50 வய­து­டைய பணிப்­பெண்­ணொ­ருவர் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் 23– 28. மாதத்­திற்கு 3 நாள் விடு­மு­றை­யுடன் தனி­யறை வச­தியும் உண்டு. 0115 299407, 072 7944586. 

  ************************************************

  கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த நாங்கள் தற்­போது கொழும்பில் வசிக்கும் எங்கள் வீட்­டிற்கு வட– கிழக்கு முறையில் சமையல் செய்­வ­தற்கு பணிப்பெண் தேவை. வய­தெல்லை (25– 55) 25 க்கு மேல் சம்­பளம் அத்துடன் மேல­திக சலு­கை­களும் உண்டு. 011 5299148, 077 0132997. 

  ************************************************

  கட்­டு­நா­யக்­கவில் வசிக்கும் நன்கு ஆரோக்­கி­ய­மா­க­வுள்ள எமது அம்­மா­வுடன் தங்கி வேலை செய்­ய பணி ப்பெண் தேவை. வய­தெல்லை 25 க்கு மேல். சம்­பளம் 20– 22. தனி­யறை வச­தி­க­ளுண்டு. 076 9111354, 031 5678052. 

  ************************************************

  நீர்­கொ­ழும்பில் வசிக்கும் அம்­மாவும் இரண்டு பிள்­ளை­களும் (12, 16 வயது) உள்ள குடும்­பத்­திற்கு பணிப்பெண் தேவை. 20– 23 சம்­ப­ளத்­து­டனும் தனி­யறை வச­தி­யுண்டு. 20– 55 வய­திற்­குட்­பட்­ட­வர்கள். தொடர்பு கொள்ளவும். 075 9600233, 031 5676004. 

  ************************************************

  வத்­த­ளையில் வசிக்கும் எங்கள் வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து சமையல், கிளீனிங் வேலை செய்­வ­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் இருவர் தேவை. சம்­பளம் 20– 25. வய­தெல்லை 20– 55. 077 9801216, 031 5677914. 

  ************************************************

  2 வயது குழந்தையை பார்த்துக் கொள்வதற்கு பணிப்பெண் தேவை. மலையகத்தவர் விரும்பத்தக்கது. 18– 55 வரை. சம்பளம் 18,000/=– 20,000/=. தொடர்புகளுக்கு: 011 4386800, 072 9607548. 

  ************************************************

  வயதான அம்மாவை பார்த்துக் கொள்வ தற்கு 20– 60 வயது பணிப்பெண் தேவை. சம்பளம் 18,000/=– 25,000/= வழங்கப்படும். Driver தேவை. Colombo 6. 011 4386781, 077 8284674. 

  ************************************************

  வெள்ளவத்தையில் வைத்தியர் வீட்டிற்கு 25– 50 க்கு இடைப்பட்ட பணிப்பெண் தேவை. சம்பளம் 20,000/=. தங்கி வேலை செய்வதற்கு. தோட்ட வேலைக்கு ஆண் தேவை. தொடர்புகளுக்கு: 072 9030204, 011 5926690.

  ************************************************

  கிருலப்பனையில் 3 பேர் அடங்கிய சிங்கள குடும்பத்திற்கு பணிப்பெண் தேவை. சம்பளம் 23,000/= (35– 55) வயதுக்கு இடைப்பட்டவர் விரும்பத்த க்கது. கடைக்கு 20 வயது பெண் தேவை. 071 4773524, 011 5922350. 

  ************************************************

  3 பேர் அடங்கிய குடும்பத்திற்கு சமை ப்பதற்கு பணிப்பெண் தேவை. Colombo 6. தொடர்புகளுக்கு: 077 8284674, 077 8285673. 

  ************************************************

  கொழும்பில் வசிக்கும் சிறிய தமிழ் குடும்பத்திற்கு வீட்டு வேலைகள், சமையல் செய்யக்கூடிய பணிப்பெண் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 071 8285692. 

  ************************************************

  வீட்டில் தங்கியிருந்து வேலை செய்ய க்கூடிய வயது 18– 40 க்கு இடைப்பட்ட சுறுசுறுப்பான பெண் பிள்ளை ஒருவர் தேவை. சமைத்தல், வீட்டு வாசல் சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை நன்கு செய்யக்கூடிய ஒருவர் தேவை. தொலைபேசி இலக்கம்: 0777 666625. 

  ************************************************

  தங்கியிருந்து வேலை செய்ய ஒரு பெண்ணும் வேறொரு இடத்தில் வேலை செய்ய ஒரு ஆணும் தேவை. சிங்களத்தில் தொடர்பு கொள்ளவும். 077 0890207. 

  ************************************************

  நாவல, ராஜகிரியவில் வீட்டில் தங்கியி ருந்து வேலை செய்ய ஒரு பணிப்பெண் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 077 3113439. 

  ************************************************

  வெளிநாட்டில் இருந்து உள்நாட்டில் அமைந்துள்ள சின்ன குடும்பம் ஒன்றுக்கு தங்கியிருந்து வேலை செய்யும் திறமையுள்ள சமையல் தெரிந்த பெண் தேவை. வயது 25– 45 வரை. மாதச் சம்பளம் 15,000/=– 25,000/= வரை. No. 147A, கிங்ஸி வீதி, பொரளை, கொழும்பு 7. 071 7777788, 071 7777733. 

  ************************************************

  கொழும்பு, வெள்ளவத்தையில் வீட்டு வேலை செய்யக்கூடிய பணிப்பெண் உடனடியாகத் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். 077 0299167, 07 14728501. 

  ************************************************

  கந்தானையில் அமைந்துள்ள வீடொன் றில் தங்கியிருந்து ஒரு வயது குழந் தையை பார்த்துக் கொள்வதற்கு பெண் ஒருவர் தேவை. சம்பளம் 15,000/=. 077 8184377. 

  ************************************************

  வெள்ளவத்தை வீடொன்றில் தங்கி வேலை செய்யக்கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 15,000/= வழ ங்கப்படும். தொடர்புக்கு: 071 4888754. 

  ************************************************

  நான்கு பேர்கள் கொண்ட குடும்ப த்திற்கு வயது 20– 45 இடைப்பட்டவர் சமைப்பதற்கு தேவை. பிரச்சினை களின்றி காலம் பூராகவும் இருக்கலாம். தேவைக்கேற்ப லீவு வழங்கப்படும். மாதாந்தம் 20000/= சம்பளம். 291, லெயட்ஸ் புரட்வே, கொழும்பு 14 0773134060, 2441069

  ************************************************

  கொழும்பு புறக்கோட்டையில் அமைந்து ள்ள புடைவை மொத்த வியாபார நிலை யமொன்றுக்கு சமையல் மற்றும் சமையல் உதவியாளர் தேவை. நன்கு அனுபவம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். தொடர்பு: 072 5878505, 077 7740425.

  ************************************************

  தெஹிவளையில் வீட்டில் தங்கியிருந்து வேலை செய்ய 50 வயதுக்கு குறைந்த பெண்ணொருவர் தேவை. தனியான அறை மற்றும் ஏனைய வசதிகள் வழங்க ப்படும். சம்பளம் பேசி தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு 077 3855956.

  ************************************************

  கொழும்பு பங்களாவில் 3பேர் கொண்ட சிறிய குடும்பத்திற்கு வீட்டுப்ப ணிப்பெண் தேவை. சமையல் உட்பட அனைத்து வீட்டு வேலைகளும் செய்யக்கூடிய 40 – 60 வயதி ற்கிடை ப்பட்ட அடையாள அட்டை உள்ளவர் விரும்பத்தக்கது. உணவு, தனியறை, டிவியுடன் மாதம் சம்பளம் 20,000/= வழங்கப்படும். உடன் தொடர்பு கொள்ள வும். 077 0075565.

  ************************************************

  கொழும்பில் உள்ள கடைக்கு அனுபவ முள்ள மலையகத்தை சேர்ந்த 30 முதல் 50 வரை வயதுடைய சமையல்காரர் ஒருவர் தேவை. மேலதிக விபரங்களுக்கு 077 1224529 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

  ************************************************

  கொழும்பில் இருக்கும் பங்களா ஒன்றி ற்கு, தங்கியிருந்து சமையல் வேலை செய்ய, 50 வயதிற்கு குறைவான பெண் ஒருவர் தேவை. மாதம் 25,000/=. மேல் சம்பளம் வழங்கப்படும். No. 32/9A, சாந்தி மாவத்தை, கிருலப்பனை, கொழும்பு – 06. 077 4984487, 0777 555667.

  ************************************************

  எமது பூளுமிங்க் பட்ஸ் இன்ரநஷனல் ஆசிரியர் பயிற்சிப் பாடசாலைக்கான சமையல் பணியிற்கு இரண்டு பணி ப்பெண்கள் தேவைப்படுகின்றனர். மேலதிக விபரங்களுக்கு. இல. 390/2/1, பேஸ்லைன் வீதி, தெமட்டகொட. 011 2677641, 071 5669641.

  ************************************************

  கொழும்பில் மற்றும் வவுனியாவில் தங்கி வேலை செய்யக்கூடிய பெண்ப ராமரிப்பாளர் தேவை. சம்பளம். பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகட்கு. 077 6630613.

  ************************************************

  வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை. சமைக்கவும் சுத்தம் செய்யவும் தெரிந்தி ருக்க வேண்டும். அச்சகத்திற்கு சுத்திக ரிப்பாளர் உடனடியாக தேவை. தொடர்பு கொள்க. 011 2421409, 011 2341425, 0777 252279.

  ************************************************

  எனது மகளின் வீட்டிற்கு சுறுசுறுப்பான பணிப்பெண் ஒருவர் உடனடியாகத் தேவை. அனைத்து வசதிகளும் உண்டு. கொஹுவளை. 077 2712594, 011 4344872. 

  ************************************************

  தெஹிவளையில் உள்ள வீடொன் றுக்கு சமைக்கத் தெரிந்த 30– 40 வயதிற்குட்பட்ட வீட்டுப் பணிப்பெண் தேவை. மலையகத் தமிழர் விரும்ப த்தக்கது. தங்குமிட வசதி உண்டு. தொடர்பு 0777352877

  ************************************************

  கொழும்பில் கௌரவமான முஸ்லிம் குடும்பத்துக்கு நடுத்தர வயதில் தேக ஆரோக்கியமுள்ள குடும்பப் பாரமில்லாத பணிப்பெண் தேவை. சம்பளத்தை பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு 0777191085

  ************************************************

  நாங்கள் இருவரும் வேலைக்குச் செல்வ தால் எமது பிள்ளைகளை பார்த்துக் கொள்ள சிங்களம் பேசத்தெரிந்த தமிழ் பெண் தேவை. வேறு வேலை எதுவும் இல்லை. வயது 23– 48 (18000/=–  20000/=)  சம்பளம். தருசா 0115920426, 0115920341, Keerthi 0115920427.

  ************************************************

  வீட்டை கிளீனிங் செய்வதற்கு ஒருவர் இருப்பதினால் இருவருக்கு மட்டும் சமைப்பதற்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பெண் தேவை சம்பளம் 20000/= மேல் தரப்படும். Colombo 5. 077 3300159, 072 2761000

  ************************************************

  தங்கி வேலை செய்யக்கூடிய வீட்டு பணிப்பெண்கள் தேவை. சம்பளம் 15000 18000. அழைத்து வருபவர்க ளுக்கு 3000/= வழங்கப்படும். தோட்ட வேலைக்கு ஆண்கள் 0713918779 ஏஜன்சி

  ************************************************

  கிருலப்பனையிலுள்ள சிறிய தமிழ் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்வதற்கு 45 வயதிற்குட்பட்ட பணி ப்பெண் தேவை. தொடர்பு 0726999883 0112591699

  ************************************************

  கொழும்பிலுள்ள பங்களாவிற்கு தங்கி நின்று சகல வீட்டு வேலைகளும் தெரிந்த ஒரு பெண் (25– 45) வயதிற்கு ட்பட்டவர் உடன் தேவை. தொடர்பு 0772492446

  ************************************************

  நன்றாக சமைக்கத் தெரிந்த பெண் தேவை. சம்பளம் 27000/= தங்குமிடவசதி மற்றும் உணவு வழங்கப்படும். தொடர்பு கொள்ள 0777111999 0777111444

  ************************************************

  மொறட்டுவை பணிப்பாளர் ஒருவரின் விடுமுறை பங்களாவிற்கு Western / Eastern உணவு தயாரிக்க திறமையான மது பாவனை அற்ற Care taker ஒருவர் உடன் தேவை சம்பளம் 25000/=க்கு மேல்  072 2440550, 077 9611394

  ************************************************

  கொள்ளுபிட்டியில் வீடொன்றில் தங்கி வேலை செய்வதற்கு பணிப் பெண் ஒருவர் தேவை. (தமிழர் விரும்பத்த க்கது). மேலதிக தகவலுக்கு 0777680480

  ************************************************

  நன்கு சமையல் தெரிந்த 45 வயதுக்குக் கீழ் பணிப்பெண் தேவை. சகல வசதியுடன் தனி அறை கொடுக்கப்படும். சம்பளம் 10– 20,000/= வரை. 071 4850074, 011 2233230. 55/5, Ja–ela Estate, Ja–ela.

  ************************************************

  கொழும்பு, கொள்ளுப்பிட்டி வீட்டில் தங்கி காவல், வீட்டு பராமரிப்பு செய்ய க்கூடிய குடிப் பழக்கமற்ற கொழும்பு வீதிகளில் நன்கு அறிந்த நடுத்தர வயது ஆண் தேவை. Car Licence உள்ள வர்களுக்கு முன்னுரிமை. 077 2343510.

  ************************************************

  கிறிஸ்தவ வீட்டுப்பணிப்பெண் தேவை. நாள்தோறும் வந்து போகக்கூடிய அயர்னிங் மற்றும் சமையலறை வேலை களுக்கு, நுகேகொடையில் அமைந்து ள்ள குடியிருப்புக்கு. 0777 313045.

  ************************************************
  23 வயதுக்குட்பட்ட பெண்பிள்ளை, வெள்ளவத்தையில் உள்ள சிங்களவர் வீட்டிற்கு வேலைக்கு தேவை. கிராமசே வகர் அடையாள அட்டை மற்றும் மற்றைய சான்றிதழ்களுடன் விரும்பத்த க்கது. 18,000/= மாதமொன்றுக்கு. 071 8349502.

  ************************************************

  Housemaid கொழும்பு, வெள்ளவத் தையில் வீடொன்றில் தங்கியிருந்து குழந்தைகளை அன்பாகக் கவனித்துக் கொண்டும் வீட்டைப் பராமரிக்கக் கூடிய நம்பிக்கையான 50 வயதிற்குட்பட்ட பெண் தேவை. தங்குவதற்கு தனியறை வசதி மற்றும் உணவு வசதி வழங்க ப்படும். சம்பளம் 18,000/=– 20,000/= தொடர்பு கொள்ளவும். 0777 313123. 

  ************************************************

  நுகேகொடை, வீட்டுக்கு உணவு சமைக்க மற்றும் வீட்டு வேலைக்கு வீட்டில் வேலை செய்த அனுபவமுள்ள 50 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஒருவர் தேவை. சம்பளம் 20,000/= க்கு மேல். 075 5078280. 

  ************************************************

  கிறிஸ்தவ வீட்டுப் பணிப்பெண், வெளி நாட்டில் வேலை செய்தவர், எந்த வொரு பொறுப்புகளுமற்றவர், நுகேகொ டையில் உள்ள குடியிருப்புக்கு உடன டியாக தேவை. 0777 313045. 

  ************************************************

  கொழும்பைச் சேர்ந்த வெள்ளவத்தை பகுதியில் வீடு ஒன்றுக்கு வேலைக்கு இரு பணிப்பெண் தேவை. வயது எல்லை 20 – 40 வரையில். தகுந்த சம்பளம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு. 0777 425151, 077 9495409, 011 2559091.

  ************************************************

  கிரிபத்கொடை ஈரிய வெடியவில் அமைந்துள்ள வீட்டிற்கு பெண் ஒருவ ரும் வியாபார நிலையமொன்றிற்கு ஆண் ஒருவரும் அல்லது தம்பதியினர் தங்கியிருந்து வேலை செய்வதற்குத் தேவை. 072 7902790.

  ************************************************

  071 2948348 வீட்டு வேலைகள் செய்வ தற்கு நேர்மையான தேகாரோக்கியமான பெண் ஒருவர் தேவை. 071 5788440 மஹரகமை.

  ************************************************

  வெள்ளவத்தையிலுள்ள சிறிய தமிழ் குடும்பத்துக்கு வீட்டில் தங்கியிருந்து பணிபுரிய 50 வயதிற்குட்பட்ட திறமையான அனுபவமிக்க வீட்டுப்ப ணிப்பெண் தேவை. சம்பளம் 18,000/= படுக்கையறை, மெத்தை, TV அலுமாரி சகல வசதிகளுடன் தங்குமிடம் உண்டு. தொடர்புக்கு. 077 6874961 (இது Agency அல்ல)

  ************************************************

  பண்டாரகமை அலுபோமுல்ல பிரதேச த்தில் வீட்டில் ஞாபக சக்தி குறைந்த வயதான பெண் ஆசிரியையை பார்த்துக் கொள்ள தமிழ் முதிய பெண் ஒருவர் தேவை. நன்கு  நடப்பவர் உணவு மற்றையவை இயலுபவர். 071 8131908.

  ************************************************

  கலாஹேனையில் அமைந்துள்ள வீட்டிற்கு தங்கியிருந்து வேலை செய்ய க்கூடிய பணிப்பெண் தேவை. உயர் சம்பளம். 072 9677620. 

  ************************************************

  தெஹிவளை வீட்டில் தொகையாக புட்டு. சமைப்பதற்கும், Delivery க்கும் உதவியாட்கள் வேலைக்குத் தேவை. Tel. 077 4224242. 

  ************************************************

  தெஹிவளையில் சிறிய குடும்பத்துக்கு வீட்டு வேலைக்கு Estate தமிழ் பெண் ஒருவர் தேவை. தங்கியிருந்து குடும்ப வேலை செய்ய ஊதியம் 16– 18 ஆயிரம் தரப்படும். 076 8534907. 

  ************************************************

  பத்தரமுல்லை பிரதேசத்தில் நிறுவன த்தின் பணிப்பாளரின் இருவர் மாத்திரம் உள்ள வீட்டில் தங்கி வீட்டு வேலை செய்ய மற்றும் உணவு சமைக்கக்கூடிய ஒருவர் தேவை. தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிக்கு உணவுக்கு தனியாக பணம் அல்லது உணவு சமைக்க வசதி உண்டு. (வெளி பிரச்சினைகள் அற்றவர்கள் விசேடமானது) 45 வயதுக்கு மேற்பட்ட ஆண் தேவை. தொடர்புக்கு: 076 6722229.

  ************************************************

  கொழும்பு 13இல் உள்ள வீடொன்றில் 49 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரை அருகில் இருந்து பார்த்துக் கொள்வதற்கு மட்டும் பணிப்பெண் தேவை. தங்கியிருந்தோ / வந்து செல்லவோ முடியும். 28 – 50 வயதிற்கி டைப்பட்டவர்கள். 0777 279959, 076 9812400.

  ************************************************

  திருகோணமலை நிலாவெளியில் உள்ள 3 அறைகள் கொண்ட வில்லா ஒன்றுக்கு ஹவுஸ் போய் (House boy) தேவை. சிங்களம்/ ஆங்கிலம் ஓரளவுக்கு தெரிந்தவராக இருக்க வேண்டும். 077 0408846.

  ************************************************

  2016-02-01 12:56:14

  சமையல்/ பராமரிப்பு - 24-01-2016