• வீடு காணி விற்­ப­னைக்­கு - 17-09-2017

  ஹெந்­தளை, வத்­தளை பல­கல வீதியில் York International School க்கு அரு­கா­மையில் புதிய Luxury 2 A/C, 2 Non A/C 4 Rooms உடன் விற்­ப­னைக்கு உண்டு. 18.5 மில்­லியன். 076 9717212. 

  *******************************************************

  7 Perch காணி Store உடன் விற்­ப­னைக்கு உண்டு. 30 feet Road உடன் வீடு கட்­டு­வ­தற்கு உகந்த இடம். தொடர்பு: 15/102, Sri Gunananda Mawatha, Kotahena, Colombo 13. Per Perch Price 4 Million. T.P: 077 7354054.

  *******************************************************

  9 பேர்ச்சஸ் நிலத்தில் 1 வர­வேற்பு அறை (Living room), 1 சாப்­பாட்டு அறை, (Dining room), 1 கழிப்­பறை, 2 குளி­ய­ல­றைகள், பான்ட்ரி அலு­மா­ரி­யுடன் கூடிய 1 சமை­ய­ல­றையைக் கொண்­ட­மைந்த 45 இலட்சம் பெறு­ம­தி­யான வீடு ஒன்று கந்­தானை பகு­தியில் விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு கீழ் காணப்­படும் தொலை­பேசி எண்ணை தொடர்பு கொள்­ளவும். தொலை­பேசி இல: 0041763434627 (கிங்ஸ்டன்) 011 2528355.

  *******************************************************

  இரத்­தி­ன­புரி, வெர­லுப (புதிய நகரம்) பகு­தியில் கொழும்பு– இரத்­தி­ன­புரி நெடுஞ்­சா­லைக்கு அண்­மையில் 54 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 2 M க்குள் பொது வைத்­தி­ய­சாலை, நீதி­மன்றம், பாட­சாலை என்­ப­னவும் உள்­ளன. தூர இடங்­களில் இருந்து வைத்­தி­ய­சா­லைக்கு பலர் கட­மைக்கும் சேவைக்கும் வரு­வதால் Apartments அமைக்­கவும் சிறந்­தது. தர­கர்கள் தேவை­யில்லை. 071 3265912. 

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை சந்­தியில் 6.5 P – 10 P வரை பரப்பு கொண்ட Luxury Land Flats விற்­ப­னைக்கு உண்டு. விலை ஒரு பேர்ச் 14 இலட்சம். (Negotiable) Contact: 0777 754551. 

  *******************************************************

  வத்­தளை, பள்­ளி­யா­வத்­தையில் சுற்று மதி­லுடன் 15 P கொண்ட காணி முழு­மை­யா­கவோ, பகு­தி­யா­கவோ விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச்சின் விலை ரூபா 6 இலட்சம். வங்கிக் கடன் வசதி ஏற்­பாடு செய்­யலாம். தொடர்­பு­க­ளுக்கு: 011 2946494, 077 3062930. 

  *******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 1.32 பேர்ச்சஸ், வீதியை முகப்­பாக கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. கடை அல்­லது சிறிய களஞ்­சி­ய­சா­லைக்கு மிகப் பொருத்­த­மா­னது. தொலை­பேசி: 011 2452755, 077 8404030. 

  *******************************************************

  Jumma Masjid Road, Maligawatte, Colombo 10 இல் 1 ½ Perches இல் சகல வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 48 இலட்சம். தொடர்­பு­கொள்­ளவும். 077 0401804. 

  *******************************************************

  நீர்­கொ­ழும்பு வீதி, பேலி­ய­கொடை 3 மாடி வீடு விற்­ப­னைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms, 2 Halls, கராஜ், சமை­ய­லறை, எல்லா வச­தி­க­ளு­டனும் கொண்ட வீடு உட­னடி விற்­ப­னைக்கு. Tel. 075 4625125. 

  *******************************************************

  நீர்­கொ­ழும்பு வீதி­யி­லி­ருந்து 300 m தூரத்தில் கந்­தா­னையில் 6 படுக்கை அறைகள், பென்றி, சேர்வன்ட் அறை கொண்ட 10 பேர்ச் காணியில் அமைந்த வீடு. உரி­மை­யாளர் வெளி­நாடு செல்­வதால் உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. 071 6935279. 

  *******************************************************

  வத்­தளை இல­வச சேவை 60 L, 75 L, 1.70 L, 90 L, 185 L, 225 L வீடு­களும் 10 P, 12 P காணி­களும் விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7588983, 072 9153234. 

  *******************************************************

  யாழ்ப்­பாணம் மாவட்டம் வட்­டுக்­கோட்டை கிழக்கு சித்­தங்­கேணி துணைவி திரு­வி­ளக்­கையில் 16 பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2365456, 077 6441859. 

  *******************************************************

  தோட்ட காணி 2 ஏக்கர் மணி­புரம் ஆஞ்­ச­னேயர் வீதியில் விற்­ப­னைக்கு உண்டு. 175  No தென்னை மரம் தற்­போது பாளை வரு­கின்­றது. ¼ ஏக்கர் நெல் விதைக்கும் காணி. பயிர் செய்­வ­தற்கும் நல்ல உகந்த சிவப்பு மண். தொடர்­புக்கு: 077 3946593. 

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை பன்­ச­லைக்கு அரு­கா­மையில் பண்ட் வீதியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. ஒரு அறை, ஒரு குளி­ய­லறை, தனி Gate, No Parking. 1.5 Perch விலை 1.9 m. Tel. 076 7469011, 077 5312222. 

  *******************************************************

  ஹெந்­தளை, வத்­தளை பள்­ளி­ய­வத்­தையில் பேர்ச்சஸ் 22 காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 072 7830251, 076 8073077. 

  *******************************************************

  No. 94/36, Walls Lane இல் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. 3 Bedrooms, Hall, Kitchen விலை 45 இலட்சம். Tel. 076 6314127, 072 8360109, 0112 525738. 

  *******************************************************

  பம்­ப­லப்­பிட்டி, டுப்­பி­ளி­கேசன் வீதியில் தொடர் மாடியில் 3 Bedrooms, 2 Bathrooms, Servant Rooms, Servant Toilet மற்றும் சகல Luxury வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. T.P. 077 5432338. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேஸில் இல.121 இல் அமைந்­துள்ள மாடி­மனை வீடொன்றில் 3வது மாடியில் 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­லறை களுடன் 1350 சதுர அடி கொண்ட வீடொன்று விற்­பனைக் குண்டு. விலை 195 இலட்சம். தொடர்பு: 077 7563525. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Luxury Apartment இல் 2, 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு. விலை. 12.5 மில்­லி­யனில் இருந்து. தொடர்பு: 077 3749489. 

  *******************************************************

  வத்­தளை, உணுப்­பிட்­டியில் வீடுகள்/ காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. மேலும் வத்­தளை Enderamulla புதிய வீடு விற்­ப­னைக்கு. தொடர்பு: 075 5030551. தரகர் வேண்டாம். 

  *******************************************************

  47th Lane Wellawathe இல் 2 ½ பேர்ச் காணியில் 3 மாடி கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 3405752. 

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, சாந்தி வீதி 20.02 P காணியில் சகல வச­தி­க­ளு­டனும் 06 படுக்­கை­யறை, 02 குளி­ய­லறை, வாகனத் தரிப்­பி­டத்­துடன் கூடிய எனெக்ஸ், 02 சமை­ய­ல­றை­களைக் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 9599188, 077 3755628. 

  *******************************************************

  புதிய வீடு விற்­ப­னைக்கு. 302, Brantiyawathe இல் அமைந்­துள்ள 2 Rooms/2 Bath– Rooms/Hall/Kitchen/பூர­ண­மாக Tiles பதிக்­கப்­பட்ட மூன்று தட்­டிற்கு அத்­தி­வாரம் இடப்­பட்ட வாகனத் தரிப்­பி­டத்­துடன் இரண்டு வீடு உள்­ளது. மற்றும் Kollannawa, Demadagoda, Wellampitiya போன்ற இடங்­க­ளிலும் வீடுகள் உள்­ளன. CBC, 276, Beseline Road, Demadagoda. (HNB க்கு அரு­கா­மையில்) 011 4282747/077 7489943. 

  *******************************************************

  கொழும்பு 7 வீடுகள் விற்­ப­னைக்கு, Coniston place 12 பேர்ச் வீடு, Ward Place 10 பேர்ச் வீடு, Rosemed Place 10 பேர்ச் வீடு மற்றும் 29.5 பேர்ச் வீடு. Nalin : 0769415000-/ 011 7210210.

  *******************************************************

  Kohuwala, 2 மாடி வீடு விற்­ப­னைக்கு (With Annex), 4 படுக்­கை­ய­றைகள், 4 குளி­ய­ல­றைகள், 1650 Sqft, 7.5 P, 35 Million. Suraj: 0763819000 / 011 7210210

  *******************************************************

  Bogawanthalawa, 185 ஏக்கர் Tea estate விற்­ப­னைக்கு, வியா­பார நோக்­கத்­திற்கு உகந்­தது, 350 Million. Suraj: 076 3819000 / 011 7210210

  *******************************************************

  கொழும்பு–06, தெஹி­வ­ளையில் புதி­தாக கட்­டப்­பட்ட வீடுகள், அபார்ட்மன்ட் விற்­ப­னைக்­குண்டு. 077 3838629

  *******************************************************

  நீர்­கொ­ழும்பு, தெல்­வத்தை சந்தி ஹட்டன் நஷனல் வங்­கிக்கு பின்­பு­ற­மாக வசிப்­ப­தற்கு உகந்த 22 பேர்ச்­சஸில் அமைந்­துள்ள வீடு விற்­ப­னைக்கு. 077 8080140

  *******************************************************

  ராஜ­கி­ரிய ஒப­ய­சே­க­ர­புர 07 பேர்ச்சஸ் காணி 2 வீடு­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. 245 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 0714630216

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு தன்­னா­மு­னையில் உள்ள எல்லை வீதியில் (மெத­டிஸ்த தேவா­ல­யத்­திற்குப் பின்­பு­ற­மாக) பிர­தான வீதிக்கு அண்­மையில் 71 பேர்ச்சஸ் வீட்­டுடன் சேர்ந்த உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0779068629

  *******************************************************

  கல்­முனை கர­வா­குப்­பற்று நெடும்­பற்று உறு­திக்­காணி 4 ஏக்கர் அவ­ச­ர­மாக விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 8126092, 067 2229837. 

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­ல­டியில் பிர­தான வீதியில் இருந்து 75 மீற்றர் தூரத்தில் சகல வச­தி­களும் கொண்ட வீடும் காணியும் விற்­ப­னைக்கு உண்டு. 0652224670, 0766193910, 0767171247 

  *******************************************************

  மட்/மாந­கர சபைக்­குட்­பட்ட பகு­தியில் 1ம் குறுக்கு கல்­ல­டியில் வீடு­வ­ளவு (உறு­திக்­காணி) விற்­ப­னைக்­குண்டு. விலை 40 இலட்சம். பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். வீடு­களும் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 0712179054

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு அமிர்­த­கழி சித்­தி­வி­நா­யகர் கோயில் வீதியில் 10 பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு 0773391543

  *******************************************************

  கிளி­நொச்சி, உத­ய­நகர் மேற்கு, வேங்கை வீதியில் 8 பரப்பு காணியும், அதனுள் 04 அறைகள் கொண்ட வீடும் விற்­ப­னைக்­குண்டு. (பயன்­தரும் தென்னை மரங்கள், மாம­ரங்கள் உண்டு) தொடர்­புக்கு: 077 9687139

  *******************************************************

  பம்­ப­லப்­பிட்டி, Shrubbery Gardens இல் 4 Bedrooms, Servant room, 1800 Sqft, Swimming Pool, சொகுசு Apartment விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 070 2570604

  *******************************************************

  வத்­தளை எல­கந்த கெனல் Road இல் (Prime Land ) 7.8 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை 47 இலட்சம். தொடர்பு: 071 0509087

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை மாட்­டா­கொட 71/11, 5 பேர்ச்சஸ் 5 அறைகள், இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு (10 அடி வீதி) தொடர்பு: 078 6033298, 078 6033197

  *******************************************************

  யாழ். வட­ம­ராட்சி கற்­கோ­வனம் கடற்­கரை வீதி ஐயன் கோவில் வெளியில் ஒரே காணித் துண்­டாக 6 ஏக்கர் விற்­ப­னைக்கு உண்டு. கிணற்றில் நல்ல நீரும், மின்­சார வச­தியும், தார் இடப்­பட்ட வீதியும் உண்டு. தென்னம் பயிர்ச்­செய்­கைக்கு அல்­லது சுற்­றுலா விடுதி அமைப்­ப­தற்கு உகந்­தது. விலை பரப்பு ஒரு இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 7745973, 077 8935404.

  *******************************************************

  Damatagoda Aramaya Road இல் 3 Bedroom, Attached Bathroom, Tiles பதிக்­கப்­பட்ட Garage, Parking, பெரிய தோட்டம் 8.8 P கொண்ட வீடு விற்­ப­னைக்கு. 27 Million. 077 3184494.

  *******************************************************

  Moratwa Soysapura தொடர் மாடிக்கு அருகில் 8P சது­ரக்­காணி விற்­ப­னைக்கு. சிறந்த உறு­தி­யுடன் தங்­கு­மிடம், மின்­சாரம், தண்ணீர் வச­தி­யுண்டு. 5 மாடி கட்­டடம் அமைக்க சிறந்த இடம். 071 4942031.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அருகில் அமைந்­தி­ருக்கும் புதிய தொடர்­மாடி மனையில் மிகவும் நேர்த்­தி­யான கட்­ட­மைப்­புடன் உடன் குடி­புக கூடிய நிலையில் 3, 4 படுக்­கை­ய­றைகள் மற்றும் 3 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய புதிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. நேரில் வந்து பார்­வை­யி­டலாம். 0777 531403.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் 14.8 Perches இல் அமைந்­துள்ள 4 அறைகள் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 071 9318401.

  *******************************************************

  Wellawatte 01, 02, 03 + 04 Bedrooms Apartments for Sale. Ready to occupy by Sept 2018. 077 1486666, 011 2362672. 

  *******************************************************

  Mount Lavinia  03 + 04 Bedrooms Apartments for Sale. Ready to occupy by OCt 2017. 077 1486666, 011 2362672. 

  *******************************************************

  பத்­த­ர­முல்­லையில் இரு­மாடி வீடு கட்­டலாம். வஜிர காணி வங்கி மூலம் இல­வ­ச­மாக காணி விபரம் பெறலாம். ரூபா 39 இலட்­சத்­துக்கு அழ­கான (Duty free) வீடு கட்­டலாம் மற்றும் நான்கு மாடி வீடு மூன்று வீடுகள் ரூபா 70 இலட்சம். கட்­டலாம். (பல இலட்சம் சேமிக்­கலாம்) காணி விபரம், இல­வச வீட்­டு­வரை படம், வீட்டின் வடி­வ­மைப்பு வீடியோ (Video) பெற்றுக் கொள்­ளலாம். வஜிர காணி வங்கி, வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளு­பிட்டி. 071 455 5387.

   *******************************************************

  நுகே­கொ­டவில் இரு­மாடி வீடு கட்­டலாம். வஜிர காணி வங்கி மூலம் இல­வ­ச­மாக காணி விபரம் பெறலாம். ரூபா 39 இலட்­சத்­துக்கு அழ­கான (Duty free) வீடு கட்­டலாம் மற்றும் நான்கு மாடி வீடு மூன்று வீடுகள் ரூபா 70 இலட்­சத்­திற்கு கட்­டலாம். (பல இலட்­சத்­திற்கு சேமிக்­கலாம்) இல­வச காணி விபரம், இல­வச வீட்­டு­வரை படம், வீட்டின் வடி­வ­மைப்பு வீடியோ (Video) பெற்றுக் கொள்­ளலாம். வஜிர காணி வங்கி, வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளு­பிட்டி. 071 455 5387.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் இரு­மாடி வீடு கட்­டலாம். வஜிர காணி வங்கி மூலம் இல­வ­ச­மாக காணி விபரம் பெறலாம். ரூபா 39 இலட்­சத்­துக்கு (Duty free) அழ­கான வீடு கட்­டலாம் மற்றும் நான்கு மாடி வீடு மூன்று வீடுகள் ரூபா 70 இலட்­சத்­திற்கு கட்­டலாம். (பல இலட்சம் சேமிக்­கலாம்) இல­வச காணி விபரம், இல­வச வீட்­டு­வரை படம், இல­வச வீட்டின் வடி­வ­மைப்பு வீடியோ (Video) பெற்றுக் கொள்­ளலாம். வஜிர காணி வங்கி, வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளு­பிட்டி. 071 455 5387.

  *******************************************************

  பொர­லஸ்­க­மு­வவில் இரு மாடி வீடு கட்­டலாம். வஜிர காணி வங்கி மூலம் இல­வ­ச­மாக காணி விபரம் பெறலாம். ரூபா 39 இலட்­சத்­துக்கு (Duty free) அழ­கான வீடு கட்­டலாம். மற்றும் 4 மாடி வீடு மூன்று வீடுகள் ரூபா 70 இலட்­சத்­திற்கு கட்­டலாம். பல இலட்சம் சேமிக்­கலாம். இல­வச காணி விபரம், இல­வச வீட்டு வரை­படம், இல­வச வீட்டு வடி­வ­மைப்பு வீடியோ (Video) பெற்றுக் கொள்­ளலாம். வஜிர வங்கி, வஜிர ஹவுஸ், டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி 071 4555387.

  *******************************************************

  Mt. Lavinia Templers Road யில் 8 ½ பேர்ச் காணி உடன் விற்­ப­னைக்கு. No Brokers. 077 2221849.

  *******************************************************

  யாழ்ப்­பாணம், அச்­சு­வேலி டவுனில் 18 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. சென். ஜோசப் பள்­ளிக்கு  அரு­கா­மையில். 1 இலட்சம் 1 பேர்ஸ். 077 2269021.

  *******************************************************

  Four Bedroom House on 47th Lane, Wellawatte, can be used as two independent units. Closed to Galle Road, near New Trend Court Apartment on 3.8 perches. 2587103/ 071 8126036. Seen on Saturdays & Sundays. 

  *******************************************************

  Soysapura, Flats B/10 Block, 3rd floor சொய்­சா­புர தொடர்­மாடி வீடு B/10 3ஆம் மாடி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு:  0777 845266.

  *******************************************************

  அக்­க­ரைப்­பற்று பொத்­துவில் (A4) பிர­தான வீதி, திருக்­கோ­விலில் இருந்து 5Km தொலைவில் உள்ள 11 ½ ஏக்கர் காணி 300 சிறிய தென்­னம்­பிள்ளை, தண்ணீர் Tank பெரிய விவ­சாய கிணறு. சிறிய குளம் மற்றும் 1000 கோழிகள், 100 மாடுகள் வளர்ப்­ப­தற்கு உரிய கட்­டி­டமும் மற்றும் முன்­ப­கு­தியில் 6 ஏக்கர் வெற்று காணி­யா­கவும் உள்­ளது. Rice Mill, Factory, Hotel கட்­டு­வ­தற்கு சிறந்த வச­தி­யுடன் அறு­கம்பை Beach இல் இருந்து 20Km தொலைவில் உள்ள காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. தர­கர்கள் மூல­மா­கவும் விற்­கப்­படும். ஒரு ஏக்கர் 4 மில்­லியன் பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 7371016.

  *******************************************************

  ஹெமில்டன் வாவி அருகில் 1 ஏக்கர் 15 பேர்ச்சஸ் வரை­யி­லான மேடான தேங்காய் காணி விற்­ப­னைக்கு. 077 9573715 சிங்­க­ளத்தில் அழைக்­கவும்.

  *******************************************************

  வத்­தளை, எண்­டே­ர­முல்ல நக­ரங்­க­ளுக்கு மத்­தியில் சகல வச­தி­க­ளுடன் வதி­விடப் பகுதி விற்­ப­னைக்கு. பேர்ச்சஸ் 250,000/= இலி­ருந்து. இலகு கட்­டண முறை மற்றும் வங்கிக் கடன் வச­தி­க­ளுடன். 077 2675000 / 077 7647800.

  *******************************************************

  நீர்­கொ­ழும்பு, கிம்­பு­லா­பிட்­டிய 246 பாதை 3 அறைகள் சகல வச­தி­க­ளுடன் புதிய வீடு. 90 பேர்ச்சஸ் காணி 34 ½ இலட்சம் விற்­ப­னைக்கு. 071 4246390.

  *******************************************************

  வத்­தளை, கல்­யாணி மாவத்தை அதி­வேக பாதைக்கு அருகில் 8.5 P காணி விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 077 7580622.

  *******************************************************

  கொழும்பு 13, கொட்­டாஞ்­சே­னையில் (Apartment) அப்­பார்ட்மன்ட் 2B/R தரை­மட்ட வீடு  விற்­ப­னைக்­குண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 078 6577235. பிற்­பகல் 6.00 – 9.00 வரை 

  *******************************************************

  Mundel. land at Main road for Sale. புத்­தளம், சிலாபம் மெயின் வீதியில் 1 ½ ஏக்கர் தென்­னங்­காணி விற்­ப­னைக்­குண்டு. 071 7903168, 0763598466. 

  *******************************************************

  வத்­தளை நகர் மத்­தியில் 6 ½, 9 Perch காணி­களும் அல்விஸ் டவுனில் 6 Perch  காணியும் ஹெந்­த­ளையில் 9 Perch காணியும் விற்­ப­னைக்­குண்டு. Bank Loan பெற­மு­டியும். தரகர் தேவை­யில்லை. 0777249431

  *******************************************************

  வீடு, காணி விற்­ப­னைக்கு. (றாகம) 14 Perch நிலத்தில் 1200 Sqft வீடு விற்­ப­னைக்கு. உண்டு. 1 Living Room, 2 Bedrooms, 1 Attached Bathroom, 1 Servant toilet, Kitchen with all facilities. 10 m தூரத்தில் BW 61 லட்சம். தொடர்பு 0711977577.

  *******************************************************

  வத்­தளை, கல்­யாணி மாவத்­தையில், நீர்­கொ­ழும்பு வீதிக்கு அருகே 5 மற்றும் 2 படுக்­கை­ய­றை­களைக் கொண்ட இரண்டு வெவ்­வேறு வீடுகள் 19 பேர்ச் காணியில் அமைந்­துள்­ளன. இரண்டும் 27 மில்­லியன் (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தொடர்பு: 076 6637772, 076 7542867. 

  *******************************************************

  கல்­முனை, மட்­டக்­க­ளப்பு பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் 25 M, களு­வாஞ்­சிக்­குடி மின்­சார நிலை­யத்­திற்கு எதிர்ப்­புறம் சாஸ்­தி­ரியார் வீதியில் தென்னை, மா, மரங்­க­ளுடன் கூடிய வீடு, காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. 065 2222123, 077 6799178, 077 1545856. 

  *******************************************************

  வத்­த­ளையில் லைசியம் பாட­சா­லைக்கு அருகில் 9.9P காணியில் 2 மாடி வீடு  மற்றும் 8.5 M , 9.5M விலை­களில் வீடு­களும் களஞ்­சிய சாலைக்கு ஏற்ற 24P காணியும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்பு  கொள்­ளுங்கள் 0772205739 

  *******************************************************

  வத்­த­ளையில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகு­தி­களில் வீடு /காணி வாங்க/ விற்க, வங்­கிக்­கடன் பெற்­றுக்­கொள்ள உடன் தொடர்பு கொள்­ளவும். V. மணி T.P 0773458725.

  *******************************************************

  வத்­தளை, அல்விஸ் டவுனில் 5 அறை­க­ளுடன் வாகன தரிப்­பிட வச­தி­யுடன் 11.05 பேர்ச் கொண்ட 3 மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு விலை 375 இலட்சம். தரகர் தேவை­யில்லை. TP: 0772928772.

  *******************************************************

  மோத­ரையில் 4 ¼ பேர்ச்சஸ் சிலப் போடப்­பட்ட வீடு, மாடியில் சிறிய வீடு உண்டு. 0777 281802.

  *******************************************************

  வெள்­ள­வத்தை W.A.Silva மாவத்­தையில் 7 பேர்ச காணி உடன் விற்­ப­னைக்கு. No Brokers. 077 2221849. வெள்­ள­வத்தை 40th Lane 7 பேர்ச் காணி விற்­ப­னைக்கு.

   *******************************************************

  தெஹி­வளை Lake Crescent இல் 2 மாடி 9.75 பேர்ச்சஸ் 2400 சதுர அடி கொண்ட 2 பகு­தி­களைக் கொண்ட வீடு 4 படுக்­கை­யறை, 2 படுக்­கை­ய­றை­யுடன் 36 மில்­லி­ய­னுக்கு விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: 077 4423680. 

  *******************************************************

  Visaka Road, கொழும்பு 4 இல் 1800 சதுர அடி கொண்ட 2 ஆம் மாடி 4 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள் மற்றும் வேலையாள் விடுதி, நீச்சல் தடாகம், ஜிம்­முடன் 45 மில்­லி­ய­னுக்கு விற்­ப­னைக்கு உண்டு. உயர் குடி­யி­ருப்புப் பகுதி. அழைக்க: 077 4423680. 

  *******************************************************

  தெஹி­வளை ஹில் வீதியில் ஒரு படுக்­கை­யறை, லிவிங், டைனிங், பென்­டரி, குளி­ய­லறை முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட புதிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. வீட்டின் முன்னும் பின்னும் தோட்டம் உண்டு. வீட்டை சுற்றி மதில் அமைக்­கப்­பட்­டுள்­ளது கேட் உண்டு. 3.5 பேர்ச்சஸ். மூன்று மாடி அமைப்­ப­தற்­கான அனு­ம­திக்­கப்­பட்ட கட்­டிடத் திட்டம். ஒரு மில்­லியன் வங்கி கடன் பெறப்­பட்­டுள்­ளது. துரித விற்­ப­னைக்கு. விலை 92 இலட்சம். உரி­மை­யாளர் வெளி­நாட்டில் குடி­பெ­ய­ர­வுள்ளார். அழைக்க: 077 6621331.

  *******************************************************

  களு­போ­வி­லையில் உறு­தி­யாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட மேல்­மாடி வீடு விற்­ப­னைக்கு. மிக சிறந்த குடி­யி­ருப்புப் பகு­தியில் அமைந்­துள்­ளது. எனினும் குடி­ய­மர்­வ­தற்கு முன் செப்­ப­னி­டுதல் வேண்டும். 8.4 பேர்ச்சஸ் 1900 சதுர அடிகள். 4 படுக்­கை­ய­றைகள் , 4 குளி­ய­ல­றைகள், முகப்பு வராண்டா, கீழ் தளத்தில் 2 வர­வேற்­ப­றைகள், பென்ட்­ரி­யு­ட­னான சாப்­பாட்­டறை, வர­வேற்­ப­றை­யு­ட­னான சாப்­பாட்­ட­றையும், டெரசோ இடப்­பட்­டுள்­ளது. புறம்­பான சாப்­பாட்­டறை, மேல் மாடியில் பெல்­கனி கொண்ட படுக்­கை­யறை, மேல்­மா­டியில் வராண்டா/ பெல்­கனி கொண்ட லொபி (Lobby) சுற்­று­மதில் மற்றும் கேட் அமைக்­கப்­பெற்­றுள்­ளது. வீட்டின் எப்­ப­கு­தியில் இருந்தும் செல்­லக்­கூ­டிய கார்டன், பெரிய வாகனம் நிறுத்­தக்­கூ­டிய தரிப்­பிடம். 40 நிமி­டத்தில் பேருந்து தரிப்­பிடம், களு­போ­விலை மருத்­து­வ­மனை, (கொழும்பு தெற்கு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு) 100 m தெளி­வான உறுதி. விலை 40 மில்­லியன் பேசி தீர்­மா­னிக்­கலாம். அழைக்க: 0777 301770.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 8.5, 10P, 12P, 15P, 20P, 25P, 40P, 52P காணிகள் புதிய, பழைய வீடு­க­ளு­டனும் 2B/R தொடர்­மாடி வீடு­களும் தெஹி­வ­ளையில் 62P காணியும் 20P   இல் 10 அறை­களைக் கொண்ட இரண்டு மாடி வீடும், 2B/R தொடர்­மாடி வீடும் , மேலும் பம்­ப­லப்­பிட்­டியில் 17.5P காணியில் 3 மாடி வீடும்  விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்பு கொள்­ளுங்கள். 0772205739

  *******************************************************

  கொழும்பு 6 வெள்­ள­வத்தை டபிள்யூ. ஏ.சில்வா மாவத்­தையில் 10 பேர்ச்சஸ் காணி மற்றும் 6.7 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: 071 7264464.

  *******************************************************

  சரிக்­க­முல்ல, ஹேன­முல்­லயில் 14 பேர்ச்சஸ் காணி­யுடன் சிறிய பழைய வீடு. தெளி­வான உறு­தி­யு­டனும் நீர், மின்­சார வச­தி­யு­டனும் மசூ­திக்கு அருகில் விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: 071 2930695, 071 8111954.

  *******************************************************

  பொஸ்வெல் பிளேஸ், கொழும்பு 06 இல் 1207 சதுர அடி கொண்ட 6 வது மாடி புதிய அப்­பார்ட்மென்ட் நீச்சல் தடாகம் மற்றும் ஜிம்­முடன் 24.5 மில்­லி­ய­னுக்கு விற்­ப­னைக்கு உண்டு. Tel. 077 4423680.

  *******************************************************

  கொழும்பு 06 ராம­நாதன் வீதியில் 1500 சதுர அடி கொண்ட 10 வது மாடி தள­பா­டங்கள், நீச்சல் தடாகம் மற்றும் ஜிம் உடன் விற்­ப­னைக்கு உண்டு. உயர் குடி­யி­ருப்புப் பகுதி. விலை 27.5 மில்­லியன். அழைக்க: 077 4423680.

  *******************************************************

  Kandy Hospital 1.5 KM தூரத்தில் 3 வீடுகள் உடன் விற்­ப­னைக்கு. 7 Perch 1 Hall, 3 Bed Rooms/ 8.5 Perch 1 Hall, 3 Bed Rooms, விலை 45 இலட்சம் முதல். 077 6960462. No Brokers.   

  *******************************************************

  யாழ்ப்­பாணம், சுண்­டுக்­குளி மகளிர் கல்­லூ­ரிக்­க­ரு­கா­மையில் Fletchers Lane இல் ஒன்­றரைப் பரப்பு வெற்­றுக்­காணி உறு­தி­யுடன், பல நோக்­கங்­க­ளுக்குப் பயன்­ப­டுத்தும் வகையில் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9736978.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்­க­ரு­கா­மையில் மூன்­ற­றை­க­ளு­ட­னான தொடர்­மாடி வீடு உறு­தி­யுடன் முதல் மாடியில் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9739773.

  *******************************************************

  வெள்­ள­வத்தை Sea Side இல் நிலத்­துடன் கூடிய பழைய வீடு விற்­ப­னைக்கு. 26 P, 1 P 10 M மற்றும் 3 B/R, 3 Bathroom 950 Sqft 6 வது மாடியில் வீடு விற்­ப­னைக்கு 14.5 M நிலத்­துடன் கூடிய பழைய வீடு 2 Unit விற்­ப­னைக்கு. 65 M. V.K.M Real Estate. 077 9742057 Nathan.

  *******************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வளை 3 Rooms, 2 Rooms Apartment விற்­ப­னைக்­குண்டு. காணிகள், வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. தேவைப்­படின் உங்கள் வீடுகள், காணி­களும் விற்றுத் தரப்­படும். 076 5675795.

  *******************************************************

  யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு அருகில் நவீன வச­தி­க­ளு­ட­னான 7 அறை­களைக் கொண்ட (கீழ்த்­தளம் 5 அறைகள் / மேல் தளம் 2 அறைகள்) புதிய வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0016477022159/ 071 1546160.

   *******************************************************

  கொட்­ட­க­லையில் காணி / வீடு விற்­ப­னைக்­குண்டு. வங்­கிக்­கடன் ஒழுங்கு செய்து கொடுக்­கப்­படும். கல்­பனாஸ். 077 2813558 / 051 2244267.

  *******************************************************

  வெள்­ள­வத்தை, Francies வீதியில் 2 Bedroom, 2 Bathroom Apartment விற்­ப­னைக்கு. 950 Sqft, 1st Floor காலி வீதிக்கு 500m தூரத்தில் 14.5 Million. தொடர்­புக்கு: Arul 071 9545179, 076 3635370.

  *******************************************************

  கொழும்பு – 15, மாதம்­பிட்டி வீதி, மோத­ரையில் அழ­கிய இரு­மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. (கீழ்­மாடி டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது, 3000 sqft) சிறிய தோட்டம் உண்டு. 4 படுக்­கை­ய­றைகள், 2 சமை­ய­லறை, 2 டைனிங் மற்றும் 2 லிவிங் ரூம், 2 ஸ்டோர் ரூம், 2 கராஜ் மற்றும் பார்க்­கிங்­கிற்கு மேல­திக இட­வ­ச­தி­யுண்டு. தரகர் வேண்டாம். 077 3120085.

   *******************************************************

  வவு­னியா வைர­வ­பு­ளி­யங்­கு­ளத்தில் 4 பரப்புக் கொண்ட இரண்டு காணித் துண்­டுகள் உடன் விற்­ப­னைக்­குண்டு. உறுதிக் காணி, வங்­கி­களில் லோன் எடுக்­கக்­கூ­டி­யது. காணியை பிரித்து 1.5 பரப்­பா­கவும் எடுக்க முடியும். தேவை­யா­ன­வர்கள் உடன் தொடர்பு கொள்­ளவும். 077 7585913.

  *******************************************************

  இல. 65, தவ­ள­சிங்­கா­ரம வீதி, கொழும்பு – 15. 2.5 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 2245982, 2549151.

  *******************************************************

  வத்­தளை மாபோல ஒட்லின் சிட்டி இல 11/A புதிய வீடு அத்­தி­வா­ரத்­துடன் பேர்ச்சஸ் 10.50 உட­னடி விற்­ப­னைக்கு. 077 5786441.

   *******************************************************

  Wattala, Aweriwatte Road, 2 BR House for Sale. Ground Floor Completed. Two Stair Cases. Fully Tiled, Pantry Cupboards done by Mahogany with Granite Topping, Dining Hall, Sitting area, Two Toilets. Parking available for Two Vehicles. 20 Ft Wide Road Leading to the Property highly Residential area surrounding Houses are all Bankers, very Closed to St. Anthony’s, St Annes, Atami, Lyceum, OKI Schools. Tel: 077 4105577.        

  *******************************************************

  கொழும்பு – 04, கென்­சிங்டன் கார்­டனில் இல் சொகுசு அபார்ட்மன்ட்ஸ் விற்­ப­னைக்­குண்டு. மேல் மாடியில் (Roof top) நீச்சல் தடாகம் மற்றும் ஆம்ப் உடற்­ப­யிற்­சி­கூடம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. 076 5900002.

  *******************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 14 பேர்ச் வெற்­றுக்­காணி 1 பேர்ச் 6.5 Million, நாவலை School Lane 7 பேர்ச் 4 படுக்­கை­ய­றைகள் 20 Million (காணியின் விலைக்கு) வெள்­ள­வத்தை 7 பேர்ச் மற்றும் 5 Bedrooms வீடு 62 Million, தெல்­கந்தை 20 பேர்ச் 11.5 Million, 1 பேர்ச் 11.5 Million (காணியின் விலைக்கு), கிரு­லப்­பனை பேஸ்லைன் முகப்­பாக 10 பேர்ச், 1 பேர்ச் 7.5 Million னுடன் Building. 076 7446427, 077 1135359, 077 7446427. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை W.A.Silva Mawatha 7P– 6 M. P.P கல்­கிசை Temples Road 8.5 P  2.2. M. P.P. Negotiable. 077 7320827.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 1500 Sqft தொடர்­மாடி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. அத்­துடன் 8 பேர்ச் காணியும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் காணிகள், வீடுகள் விற்றுத் தரப்­படும். தொடர்பு: 077 4129395.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் 28 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. 1 பேர்ச் 40 இலட்சம். 071 4840610.

  *******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, நாயக்­கந்த சேர்ச் வீதியில் 12 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடு விற­ப­னைக்கு. 265 லட்சம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். Parking உண்டு. 0773031360

  *******************************************************

  தெஹி­வளை, அத்­து­டிய பேக்­கரி சந்­தியில் மந்­தி­ரி­முல்ல வீதியில் பேக்­கரி சந்­தி­யி­லி­ருந்து 600 மீற்றர் தொலைவில் 7, 10 பேர்ச் காணித் துண்­டுகள் 02 விற்­ப­னைக்­குண்டு. ஒரு பேர்ச் 950,000/= தொடர்பு 077 2538095,077 8148904.

  *******************************************************

  அங்­கொடை மருத்­து­வ­மனை வீதிக்கு எல்­லை­யாக 12.5 பேர்ச் வீடு மற்றும் 10 பேர்ச் இரு­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 0777 272536, 077 6294184.

  *******************************************************

  குரு­நாகல், தம்­புள்ள வீதி, இப்­பா­க­முவ நகர எல்­லைக்குள் நவீன முறைக்­க­மைய கட்­டப்­பட்ட இரண்டு மாடி வீடு 65 பேர்ச்சஸ் வள­மான காணி. தேங்காய் 200 பறிக்­கப்­படும். பழ­ம­ரங்கள் 16, கட்­டிய தண்ணீர் நிறைந்த 2 கிண­றுகள். 12.2 மில்­லியன். 071 65553288/ 0776166565/ 0377903007.

  *******************************************************

  ராகமை ஹொரப்பே – 36 பேர்ச்சஸ் வீட்­டுடன் காணி சகல வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 1992321. (தர­கர்கள் வேண்டாம்).

  *******************************************************

  கொலன்­னாவை 3 பேர்ச் வீடும் 2 பேர்ச் காணியும் உடன் விற்­ப­னைக்கு உண்டு. 2 படுக்கை அறைகள், நீர், மின்­சாரம் மற்றும் சகல வச­தி­களும் கொண்­டது. தொடர்­புக்கு: 076 7804224. 

  *******************************************************

  வத்­தளை,  ஹெந்­த­ளையில் கீல்ஸ்  சுப்­பர்­மார்க்கெட், கொமர்சல் வங்­கி­யிற்கும் அண்­மித்து 34P புதிய  லக்­சரி மாடி  வீடு விற்­ப­னைக்கு உண்டு. T.P.077 7932262. வத்­தளை, ஹெந்­த­ளையில்  16P புத்தம் புதிய லக்­சரி  மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. T.P.: 077 7932262.

  *******************************************************

  கந்­தானை வல்­பொல வீதியில் 3 படுக்­கை­ய­றை­க­ளுடன் முழு­மை­ய­டைந்த வீடு விற்­ப­னைக்கு. விலை 61 இலட்சம். தொடர்பு: 077 7721396. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை 37வது ஒழுங்­கையில் காலி வீதிக்கு அண்­மை­யாக அமைந்­துள்ள 51 Bluemot Tower தொடர்­மா­டியில் 3 படுக்­கை­ய­றைகள் 2 Toilets வாகனத் தரிப்­பிடம் உள்ள Apartment விற்­ப­னைக்கு உண்டு. Vacant Position Deed உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 0776629902, 0112763107 பார்­வை­யிடும் நேரம் தொடர்பு கொண்டு தீர்­மா­னிக்­கலாம்.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 2200, 1550, 1260 Sqft 3, 4, 5 Bedroom, Luxury Apartment  விற்­ப­னைக்கு. 077 2221849. 

  *******************************************************

  3 Rooms Apartment வெள்­ள­வத்தை 55th Lane White House building இல் விற்­ப­னைக்கு உண்டு. 20 Million. No Brokers. 077 3484467.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் Aruthusa/ Perera/ Francies/ 40th வீதி­களில் Kentower Apartments நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. 2/3/4 Rooms Apartments விற்­ப­னைக்கு Kent Tower. 076 5900004. 

  *******************************************************

  கொட்­டாஞ்­சேனை 6th லேனில் புளு­மெண்டல் வீதி ஸ்டேடியம் முன்­பாக 3.68 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். (தர­கர்கள் வேண்டாம்) தொடர்பு: 072 8519166. (காலை 9 – பகல் 2 வரை மட்டும்) 

  *******************************************************

  2017-09-18 17:04:19

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 17-09-2017