• வாடகைக்கு - 17-09-2017

  மீத்­தொட்­ட­முல்ல வீதி, கொலன்­னாவை லக்­ஸறி வீடு வாட­கைக்கு. கீழ்த்­தரை பெரிய ஹோல், கிச்சன், பாத்ரூம், 1ஆவது மாடி , 2 மாஸ்டர் பெட்ரூம், 2ஆவது மாடி / மாஸ்டர் பெட்ரூம், வாக­னத்­த­ரிப்­பிடம் மற்றும் A/C வச­தி­க­ளுடன் மாத வாடகை 60,000/=. 1 வருட முற்­பணம். பெட்­ரோ­லியம் சந்­தியில் இருந்து 150 மீற்றர் தூரம். தொலை­பேசி. 077 2660119, 071 4809447

  ***************************************************

  கல்­கிசை கோர்ட்­டுக்கு அண்­மையில் 1 ஆம் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 2 படுக்­கை­யறை A/C உடன், Pantry, 2பாத்றூம். 078 6252020

  ***************************************************

  கொட்­டாஞ்­சேனை, வாசல வீதி வேலைக்குச் செல்லும் (3) பெண் பிள்­ளை­க­ளுக்கு Room வாட­கைக்கு உண்டு. நீர், மின்­சாரம், மல­ச­ல­கூட வச­திகள் உண்டு. தொடர்­புக்கு 078 8992293/ 076 6527281. 

  ***************************************************

  வகுப்­ப­றைகள் வாட­கைக்கு. கொட்­டாஞ்­சேனை, மட்­டக்­கு­ளிய மற்றும் தெமட்­ட­கொ­டயில் அனைத்­து­வி­த­மான வகுப்­பு­க­ளுக்கும் ஏற்­றது. 2.00 p.m மேல்.072 3623676 

  ***************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3,6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும். நாள், கிழமை, மாத வாட­கைக்கு, வருட வாட­கைக்கும் கொடுக்­கப்­படும். மாத வாடகை 75,000/=. Tel. 077 7322991.

  ***************************************************

  கல்­கி­சையில் காலி வீதிக்கு முகப்­பாக 8 ½ பேர்ச்சஸ் கொண்ட 2 நுழை­வா­யில்­களைக் கொண்ட காட்சி அறை 75,000/= விற்கு வாட­கைக்கு உண்டு. ஒரு­வ­ருட முற்­பணம். தரகர் வேண்டாம். அழைக்க, 077 1156949.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, பெரேரா லேனில் சகல தள­பா­டங்கள், சமையல் உப­க­ர­ணங்கள் பூரண குளி­ரூட்டி வச­தி­க­ளுடன் 3 அறைகள், ஆடம்­பர வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு. வைப­வங்­க­ளுக்கு ஏற்­றது. 077 7769533.

  ***************************************************

  ஹெந்­தளை, வத்­தளை, மரு­தானை வீதியில் வீடு ஒன்று உட­னடி வாட­கைக்­குண்டு. பெரிய அறைகள் 2, நீர், மின்­சாரம் தனியே வாடகை 20,000/=. முற்­பணம் தேவை.     077 5472138. 

  ***************************************************

  Dehiwela Junction, Galle Road இல் சமையல் வச­தி­யுடன் Room வாட­கைக்கு உண்டு. படிக்கும், வேலை செய்யும் பெண்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது. 075 9211402.

  ***************************************************

  தெஹி­வளை, குவாரி ரோட்டில் Ground Floor முழு­வதும் Tiles, 4 படுக்­கை­யறை, இரண்டு பாத்ரூம் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 65,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 2928534/ 077 1148255.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அருகில் 1/BR இரண்டு பெண்­க­ளுக்கு 15,000/=, 2B/R 30,000/=, 3 B/R, 3பாத்ரூம் மூன்று மாதம் மட்டும் 30,000/=, 3 BR Apartment 35,000/= மற்றும் 2–3 B/R with Furnished. தொடர்பு: Mohamed 077 7262355.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1, 2, 3, 4 அறைகள் கொண்ட வீடு­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­யுடன் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும் தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்கு உண்டு. 076 5675795.

  ***************************************************

  மட்­டக்­கு­ளியில் தொடர்­மா­டியில் சகல வச­தி­யு­ட­னான அறை பாது­காப்­பான சூழலில் படிக்கும் / வேலை செய்யும் பெண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. T.P – 078 5573339.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் வார/ நாள் வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு.தொடர்பு:18/3, Station Road, Colombo 6. Tel. 077 7499979, 011 2581441, 0112556125.

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு, போதனா வைத்­தி­ய­சா­லைக்கு முன்னால் உள்ள இல. 16, ஈஸ்­வரன் ஒழுங்­கையில் புத்தம் புதிய வீடு வாட­கைக்கு உண்டு. சிறிய குடும்பம், வைத்­தி­யர்கள் விரும்­பத்­தக்­கது.தொடர்பு 071 8106768/077 2455877.

  ***************************************************

  வெள்­ள­வத்தை பீற்­றர்சன் றோட்டில் உள்ள அடுக்கு மாடியில் வீடு வாட­கைக்கு விடப்­படும். 2 அறைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை, குளி­ய­லறை உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8376741.

  ***************************************************

  கல்­கிசை, வட்­ட­ரப்­பல றோட்டில் 1 ஆம் மாடி அனெக்ஸ் உடன் வாட­கைக்கு உண்டு. 077 2897849. 

  ***************************************************

  Dehiwela கற்கும், தொழில் புரியும் தமிழ் பெண்­ணொ­ரு­வ­ருக்­கான பாது­காப்­பான அறை­யொன்று உள்­ளது. Attached Bathroom, tiled, furnished 12,000/=. T.P: 0767550150 

  ***************************************************

  தெஹி­வ­ளையில் 3 அறை கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்­குண்டு. 0777074384 

  ***************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் Armour Street இலி­ருந்து 350m நடை தூரத்தில் வேலை செய்­வோ­ருக்­கான & உயர் கல்வி கற்­போ­ருக்­கான சகல வச­தி­க­ளு­ட­னு­மான (with  parking facilities) Boarding Rooms வாட­கைக்­குண்டு. பதி­வு­க­ளுக்கு முந்திக் கொள்­ளுங்கள். 0777901637 

  ***************************************************

  ஆமர் வீதியில் 3 மாடி தனித்­த­னியே 3 Bedrooms 2 attached bathrooms மற்றும் 2 hall, பெல்­கனி மற்றும் சகல வச­தி­க­ளையும் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. 076 9225993 

  ***************************************************

  தெமட்­ட­கொட மார்க்கட் ரோட்டில் Almannar பாட­சா­லைக்கு முன்­பாக உள்ள பெரிய வீட்டில் Annex வாட­கைக்கு உண்டு. வேலை செய்யும் அல்­லது படிக்கும் பெண்­க­ளுக்கு. வாடகை ஒரு­வ­ருக்கு 5000/=. 0723623676 தரகர் வேண்டாம்.

  ***************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் அனைத்து வச­தி­க­ளுடன் 3 படுக்கை அறைகள் கொண்ட முதலாம் மாடி வீடு வாட­கைக்கு. இணைந்த குளி­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பிடம், தனி­யான நுழை­வாயில், நீர், மின்­சார வச­தி­யுடன் அலு­வ­லகம் மற்றும் வீட்­டுக்கு பொருத்­த­மா­னது. அழைக்க: 075 8677403 

  ***************************************************

  இரண்டு வீடுகள், இலக்கம் 6D ஸ்ரீ குண­ர­தன மாவத்தை கல்­கி­சையில் 26,000/=, 30,000/=க்கு வாட­கைக்கு உண்டு. கார்­கில்ஸ்க்கு எதிரில். அழைக்க 0770248893, 0727902993

  ***************************************************

  தெஹி­வளை, ஹில் வீதியில் 3 அனெக்ஸ் 1 படுக்­கை­யறை 15,000/= ஒவ்­வொன்றும் 20,000/=, 2 படுக்கை அறைகள் 25,000/=, 3 படுக்­கை­ய­றைகள் 35,000/=, புதிய 3 படுக்­கை­ய­றைகள் 50,000/=, 4 படுக்­கை­யறை கொண்ட தனி­யான வீடு 1,25,000/=, 5 படுக்­கை­ய­றைகள், 5 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடு 100,000/=, நுகே­கொ­டையில் புதிய 4 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு 100,000/=க்கு வாட­கைக்கு உண்டு. அழைக்க: 0776621331

  ***************************************************

  வெள்­ள­வத்தை பிரான்சிஸ் வீதி (Frances Road) யில் சகல வச­தி­களும் கூடிய தனி வீடொன்றில் மேல் மாடி கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 7563464.

  ***************************************************

  கல்­கிசை, காலி வீதிக்கு மிக அருகில் செலான் வங்­கிக்கு சற்று தூரத்தில் அமைந்த 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 Hall மற்றும் சமை­ய­ல­றை­யுடன் 1ம், 2ம் மாடியில் அமைந்த தனி வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 45,000/=. ஆறு மாத முற்­பணம். வாகன தரிப்­பிட வசதி இல்லை. 0717222360

  ***************************************************

  தெஹி­வளை காலி வீதி அரு­கா­மையில் காணி விற்­ப­னைக்கு உண்டு. வெள்­ள­வத்தை பசல்ஸ் லேனில் பகிர்ந்து கொண்டு இருப்­ப­தற்கு அறை வாட­கைக்கு உண்டு. வேலைக்கும், படிப்­ப­தற்கும் செல்லும் பெண்கள் மட்டும். 0776760095

  ***************************************************

  கிரு­லப்­பனை சித்­தார்த்த வீதியில் நிலத்­துடன் கூடிய தனி வீடு இருவர் விரும்­பத்­தக்­கது. கார் தரிப்­பிடம் உண்டு. 18,000/=, 13 மாத முற்­பணம். தரகர் வேண்டாம். 077 4833931. 

   ***************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதியில் இரண்டு அறைகள் A/C யுடன் 400- Sqft. வாட­கைக்­குண்டு. காரி­யா­லயம் / வகுப்­ப­றைக்கு உகந்த இடம் மாத வாடகை 50,000/=, 6 மாத முற்­பணம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். 0771293142, 0777777410

  ***************************************************

  வத்­தளை, ஹெந்­தலை சந்­தியில் அரு­கா­மையில் 5/2, சீவலி லேன் 3 பெட்ரூம் அட்டாச் பாத்ரூம், மேல் மாடி வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 35,000/=, 6 மாத முற்­பணம் T.P: 076 8620733

  ***************************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் வீடு குத்­த­கைக்கு. 15 இலட்சம் அல்­லது வாட­கைக்கு. சிறிய குடும்­பத்­திற்கு ஏற்­றது. தொடர்­புக்கு: 0755077169

  ***************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் தரை தளத்தில் 3 அறைகள் , 3 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடும், 2ஆம் மாடியில் 2 அறைகள், 1 குளி­ய­லறை கொண்ட வீடும் (Fully Furnished) நாள், கிழமை குறு­கி­ய­கால வாட­கைக்கு. T.P: 0755611158 (Facebook/Immculate Villa)

  ***************************************************

  Colombo–10 Room மாத வாட­கைக்கு, Maradana Office வாட­கைக்கும் Dematagoda 3 Rooms வீடு, Ratmalana 3, 1 Room வீடும், Wallampitiya, Kolannawa, Maligawatta வீடு­களும் வாட­கைக்கு உண்டு. MR. DEEN 0715805887

   ***************************************************

  141/10 B, விஸ்ட்வைக் வீதி, மட்­டக்­குளி, 04 அறைகள், ஹோல், சமை­ய­லறை, முற்­றிலும் டைல்ஸ் பதித்த வீடு குத்­த­கைக்கு உண்டு. தொடர்பு: 0777 479595 

  ***************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms Apartment வெள்­ள­வத்­தையில் 1 Room Apartment சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை அடிப்­ப­டையில் குறு­கிய காலத்­திற்கு வாட­கைக்­குண்டு. 0775981007

  ***************************************************

  கொழும்பு–13 இல் with attached Bathroom முடன் Room ஒன்று வாட­கைக்­குண்டு. மேலும் கொழும்பு–10 மாளி­கா­வத்தை Flat ல் 2nd Floor ல் Tiles பதித்த எல்லா வச­தி­க­ளு­டைய வீடு குத்­த­கைக்கு உள்­ளது. தொடர்பு: 0768047707

  ***************************************************

  வீடு குத்­த­கைக்கு விடப்­படும். 10 ½ இலட்சம். 268/5, அளுத்­மா­வத்தை வீதி. 076 4264234.

  ***************************************************

  கிராண்பாஸ் Room ஒன்று 10,000/= வாட­கைக்கு உண்டு. மற்றும் போடிங் உண்டு. 3000/=. 071 4896717.

  ***************************************************

  Wellawatte, Pamankade, Havelock Road, Facing Small Flat Upper Floor. Rent 50,000/= Month. வீட்­டுக்கு காரி­யா­ல­யத்­துக்கு உகந்­தது. தொடர்­புக்கு: 0777 503950. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் முற்­றிலும் தள­பாடம் இடப்­பட்ட சகல வச­தி­யுடன் கூடிய Luxury Apartment நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. Harani Residence IBC Road. 072 1340226. 4000/= முதல். 

  ***************************************************

  களு­போ­வில, 3 அறைகள் மற்றும் பார்க்கிங் வச­தி­க­ளுடன் அடித்­த­ளத்தில் வீடு வாட­கைக்கு உண்டு. இந்து குடும்­பத்­தினர் விரும்­பத்­தக்­கது. 12/A, De Alwis Avenue, Kalubowila. 076 7850140. 

  ***************************************************

  தெஹி­வளை, Arpico வுக்கு முன்­பாக படிக்கும்/ வேலை பார்க்கும் பெண்­க­ளுக்­கான அறை வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 6000/=. (உணவு தேவை­யெனின் ஏற்­பாடு செய்து தரப்­படும்) 077 5864356, 071 3292555.

  ***************************************************

  தெஹி­வளை, பிரேசர் அவ­னி­யூவில் 4 அறைகள் கொண்ட இரண்டாம் மாடி வீடு  வாட­கைக்கு. Fully Tiled காலி வீதிக்கு அருகில். மாத வாடகை 55,000/=. Tel. 077 2666417.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் நாள், மாத வாட­கைக்கு. தனி வீடும்/ Ladies/ Girls தங்­கக்­கூ­டிய சகல வச­தி­க­ளுடன் கூடிய (பெண் பிள்­ளை­க­ளுக்கு மிகவும் பாது­காப்­பான தங்­கு­மிட வசதி) வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 075 5557129. 

  ***************************************************

  கிரு­லப்­ப­னையில் முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட 3 அறைகள், 3 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, மொட்டை மாடி, 2 Hall, Parking வச­தி­யுடன் கூடிய வீடு குத்­த­கைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 077 5885237.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, பெர்­னாண்டோ வீதியில் 26/12A இல் 2 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 35,000/=. 6 மாத முற்­பணம் தேவை. தொடர்­புக்கு: 077 9965956. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, விகாரை லேனில் ஒரு அறை, Hall, சமை­ய­லறை மற்றும் சகல வச­தி­க­ளு­ட­னான Annex வாட­கைக்கு உண்டு. (No Parking) Tel. 0112 500223, 077 3448016. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் தனி­யான பாதை­யுடன் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு வேலை செய்யும் ஆண் ஒருவர் தங்­கலாம். மாத வாடகை 12,000/=. Tel. 071 4840610. 

  ***************************************************

  Kotahena வில் Sharing room (Working Boys) வாட­கைக்கு உண்டு. Attached Bathroom, fully Tiled with Current and Water மாதம் 6000/=. Call: 077 8215678. 

  ***************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன் சமையல் வச­தி­யுடன் தனி வழிப்­பா­தை­யுடன் Tiles பதிக்­கப்­பட்ட (வீடு Room) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 077 7606060.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள தொடர்­மா­டியில் அறை ஒன்று சகல வச­தி­க­ளு­டனும் வாட­கைக்கு உண்டு. (Fully furnished) பெண்­க­ளுக்கு மட்டும். இருவர் தங்­கலாம். தொடர்பு: 077 4744483 / 076 9457023.

  ***************************************************

  No.12 1st Lane, Hena Road, Mount Lavinia வில் Luxury தரத்தில் மேல்­மாடி, கீழ்­மாடி, வாகன வச­தி­க­ளுடன் தனி வீடு உள்­ளது. தமிழ் மக்கள் விரும்­பத்­தக்­கது. T.P: 071 3169891.

  ***************************************************

  பம்­ப­லப்­பிட்டி காலி வீதியில் கீழ்­மா­டியில் 5 அறைகள், 3 பாத்ரூம், 1 வாகனத் தரிப்­பி­டத்­துடன் வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 70,000/= சிங்­க­ளத்தில் பேசவும். 071 6745466.

  ***************************************************

  தெஹி­வளை காலி வீதிக்­கண்­மையில் ஒரு B/R, சமை­ய­லறை, குளி­ய­லறை மற்றும் Hall வச­தி­க­ளுடன் அனெக்ஸ், நீர், மின் தனித்­த­னியே. 22,500/=. ஆறு மாத முற்­பணம். No parking. 071 6543962, 011 2730767.

  ***************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதி L.G. க்கு அருகில் தனி­யான வழி­யுடன் Fan, Bed வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு. நீண்ட காலத்­திற்கும் / குறு­கிய காலத்­திற்கும் கொடுக்­கப்­படும். 077 3275706.

  **************************************************

  தெஹி­வ­ளையில் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 011 2719467. 31/C, மல்­வத்த வீதி, தெஹி­வளை.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் அறை வாட­கைக்கு உண்டு. பெண்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 8551610.

  ***************************************************

  தெஹி­வளை வண்­டவற் பிளேஸில் அமை­தி­யான சூழலில் 03 அறை­க­ளுடன் கூடிய கீழ் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 4754139, 077 1936594, 076 6200848.

  ***************************************************

  தவ­ல­சிங்­கா­ராம மாவத்­தையில் இலக்கம் 99/10 –1/2 கொழும்பு–15 எனும் முக­வ­ரியில் முதலாம் மாடியில் D புலொக்கில் வீடு வாட­கைக்கு உண்டு. மாத கூலி 25,000/= ஒரு வருட அட்வான்ஸ். (இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது) தரகர் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 075 7095842.

  ***************************************************

  கொழும்பு 14, நவ­கம்­புர (HS) இரண்டு மாடி படுக்­கை­யறை 3, வசிப்­பறை 2, சாப்­பாட்­டறை 1, ஸ்டடிரூம் 1, பென்றி, நவீன குளி­ய­லறை 2, சிறிய கராஜ்1. 3 வருட குத்­த­கைக்கு. 15 இலட்சம்.T.P: 076 3061940.

  ***************************************************

  1 Room, பாத்ரூம், Kitchen. பகுதி வீடு வாட­கைக்கு உண்டு. Dehiwela. Auburn Sideல் 0771161849

  ***************************************************

  கிரு­லப்­ப­னையில் 3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, 2 Parking, fully tiled வீடு வாட­கைக்கு உண்டு. 50,000/= மற்றும் 3 படுக்­கை­யறை 2 குளி­ய­லறை ஒரு Parking 40,000/=. 0763753882

  ***************************************************

  தெஹி­வ­ளையில் உயர்­கல்வி கற்கும் ஆண் பிள்­ளைகள் இரு­வ­ருக்கு போர்டிங் வச­தி­யுண்டு. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 0776617244, 0775078036

  ***************************************************

  Wellawatte, Bambalapitiya வில் 2,3 Rooms வீடு வாட­கைக்கு உண்டு. Add Posted by agent and 1 Month Rent is applicable as agent for if you agree only Call me. 077 6634826

  ***************************************************

  ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. 6000/=. இரண்டு மாதம் முற்­பணம் (வெள்­ள­வத்­தையில்) 077 2181326

  ***************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் 2 bedroom, ft. fully Tiled Luxury வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு Daily 6000/= Monthly 80,000/=. 0776962969

  ***************************************************

  வெள்­ள­வத்தை 42வது லேனில் காலி வீதிக்கும் மெரைன் டிரை­விக்கும் அருகில் 3 Bedroom Luxury apartment A/C, Hot water, Dish TV, 3 Balconys with Sea view, Parking, fully Furnished. 0768259999 No brokers. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை 33ஆம் ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மா­டி­ம­னையில் சகல தள­பா­டங்­க­ளு­டனும் நவீன வச­தி­க­ளு­டனும், கூடிய வீடுகள், நாள், வார, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 9855096

  ***************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அருகில் அறை வாட­கைக்கு உண்டு. படிக்கும், வேலை செய்யும் பெண்கள். தொடர்பு: 0775327070

  ***************************************************

  தெஹி­வளை, களு­போ­விலை ஹத்­போ­திய வீதியில் இல. 21 தம்­ப­தி­க­ளுக்­கான சிறிய வீடு. தனி­யான நீர், மின்­சாரம், தொலை­பேசி வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. வாடகை 20,000/=. ஐந்து மாத முற்­பணம். அழைக்க.  011 2723750, 071 8319803. 

  ***************************************************

  வீடு வாட­கைக்கு/ குத்­த­கைக்கு அல்விஸ் டவுண் வத்­தளை. தரகர்  தேவை இல்லை. தொ.பே.எண். 077 9649742.

  ***************************************************

  2017-09-18 17:00:44

  வாடகைக்கு - 17-09-2017