• வாடகைக்கு - 17-09-2017

  கொழும்பு 13 கொட்­டாஞ்­சே­னை­யி­லுள்ள வீடு சக­ல­த­ள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு விடப்­படும். மாத வாடகை 60,000/= வாக­னத்­த­ரிப்­பிடம் மற்றும் A/C வச­தி­க­ளுடன். தொடர்பு: 077 6360015.

  ***************************************************

  Colombo 12, சுச்­ச­ரித்த மாவத்­தையில் 2 Bedrooms, Luxury Apartment (A/C, Tiles, Pantry Cupboard , Luxury Bathroom) வாட­கைக்கு உண்டு வாடகை 35,000/=. Advance 300,000/=. 077 7559760. 

  ***************************************************

  வத்­தளை கெர­வ­லப்­பிட்­டியில் வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 20,000/=. ஒரு வருட முற்­பணம். விப­ரங்­க­ளுக்கு: 077 3596916 தொடர்பு கொள்­ளவும். 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் தனி வீட்டில் முதலாம் மாடியில் தள­பாட வச­தி­க­ளுடன் 2 அறை வீடு. ஒரு வரு­டத்­திற்கு கொடுக்­கலாம். சைவ போஷனம் சமைப்­ப­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். Tel. No: 077 7676169.

  ***************************************************

  கொழும்பு 10, மாளி­கா­வத்தை மெயின் வீதியில் 3 படுக்கை அறை, 1 லிவிங் Room, 1 சாப்­பாட்டு Room, Kitchen, Bathroom, Attach Bathroom முடன் வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 45,000/=. 077 5251212, 011 2692003.

  ***************************************************

  Nawagampura 1, Colombo 14 Rent – Sale. 4 B/Room, 2 Hall, 2 Toilet. Rent 25,000/=. Advance 2 years. 077 4439197.

  ***************************************************

  ஒரு­கொ­ட­வத்தை வெல்­லம்­பிட்டி எல்­லையில் வெள்ள அச்­சு­றுத்­த­லற்ற அமை­தி­யான பசுமைச் சூழலில் டைலி­டப்­பட்ட ஹோல், இரு படுக்­கை­யறை, சமை­ய­லறை, கழி­வறை, வாகனத் தரிப்­பிடம், ஓய்வு முற்றம் அடங்­கிய வீடு வாட­கைக்கு. தொடர்­புக்கு: 077 1703244.

  ***************************************************

  கொலன்­னாவ சந்தி, கொலன்­னாவ Food City க்கு அரு­கா­மையில் 3 விசா­ல­மான படுக்­கை­ய­றைகள், டைனிங், ஹோல், கார் பார்க் வச­தி­கொண்ட வீடு குத்­த­கைக்­குண்டு. 072 6913693.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அண்­மையில் ரோகிணி வீதியில் முற்­றிலும் தள­பா­ட­மி­டப்­பட்ட நிலையில் 3 அறைகள், 3 குளியல் அறை­க­ளுடன் குறு­கி­ய­கால, நீண்­ட­கால அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 8686801. 

  ***************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel லில் படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­த­வற்கு அனைத்து வச­தி­க­ளு­டன்­கூ­டிய Room கள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532, 077 7999361.

  ***************************************************

  வெள்­ள­வத்தை Nelson Place 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063

  ***************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண வீதியில் (Ramakrishna Terrace) தொடர்­மா­டியில் (3 ஆம் மாடி) தனி­வ­ழிப்­பா­தை­யுடன் 2 அறைகள். (1 அறை A/C) சமை­ய­லறை, தள­பாட வச­தி­க­ளுடன் 1 வருட வாட­கைக்கு அல்­லது மாத வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிட வசதி உண்டு. T.No: 076 9434916.

  ***************************************************

  வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. 077 3577430. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1,2,3,6 அறை­க­ளுடன் கூடிய தனி வீடு Luxury House, Apartment சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள்) (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்-­மையில் உள்­ளது. 077 7667511/ 011 2503552. (சத்­தியா)

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, 2 Bathrooms, A/C உட்­பட சகல தள­பா­ட­மி­டப்­பட்ட தொடர்­மாடி மனை, யாழ்ப்­பா­ணத்தில் “Sri Ram Rest” Tiles இடப்­பட்ட A/C, Non A/C அறை­களும், A/C உட்­பட சகல தள­பா­ட­மி­டப்­பட்ட 4 படுக்­கை­யறை வீடு நாள், வாராந்த அடிப்­ப­டையில். 0778105102 .

  ***************************************************

  மட்­டக்­குளி, 15, சாந்த மரியா வீதியில் (St. Mary’s Road) 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் உடைய வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 9254542, 075 6866665.

  ***************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809

  ***************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் அமை­தி­யான சூழலில் இரண்டு அறைகள் உள்ள வீடு அவ­சர தேவைக்­காக குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். 077 8280098. 

  ***************************************************

  ஆமர் வீதியில் ஆண்­க­ளுக்கு போர்டிங் வச­தி­யுண்டு மற்றும் பாது­காப்­பான சூழலில் பெண்­க­ளுக்கு போர்டிங் வச­தி­யுண்டு. 011 4905203, 077 5330831. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, 37 th Lane இல் வேலை பார்க்கும் பெண்­ணிற்கு அறை வாட­கைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 5179598 அழைக்­கவும்.

  ***************************************************

  கடை வாட­கைக்கு. 319, மெயின் வீதி, நீர்­கொ­ழும்பு 4 மாடி கட்­டடம் வியா­பா­ரத்­திற்கோ அலு­வ­ல­கத்­திற்கு பயன்­ப­டுத்­தலாம். Each 900 S. Feet வாட­கைக்கு உண்டு. 077 9174572, 011 2527367. 

  ***************************************************

  தெஹி­வ­ளையில் நெதி­மால சந்­திக்கு அருகில் 3 படுக்கை அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிடம் உண்டு. Owner 0777 834281. 

  ***************************************************

  Colombo, Mihindu Mawatha யில் தொடர்­மாடிக் கட்­ட­டத்தில் 1 ஆம் மாடியில் 2 படுக்கை அறைகள், குளி­ய­ல­றை­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. (CTB Stand க்கு அருகில்) Owner: 071 9922969. 

  ***************************************************

  வத்­தளை, கல்­வெட்­டிய ஸ்ரீ விக்­கி­ரம லேனில் வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2932798, 077 9441510. 

  ***************************************************

  வீடு வாட­கைக்கு. 3 அறைகள் உடன் வாகனத் தரிப்­பி­டமும் உண்டு. பேஸ்லைன் வீதி­யி­லி­ருந்து 100 மீற்றர் தூரம். அல் மனார் சர்­வ­தேச பாட­சா­லைக்கு முன்­பாக. 142, கொலன்­னாவ வீதி, தெமட்­ட­கொடை, கொழும்பு 9. தொலை­பேசி: 0777 564781. மாத வாடகை 50,000/=. 

  ***************************************************

  புவக்­வத்­தையில்  2 Rooms Tiles பதித்த  Hall, Kitchen,  attach Bathroom, Car Park  உடன்  வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 25,000/= ரூபாய். Contact No 077 8111364 Sunday, Monday  மட்டும் பார்­வை­யி­டலாம். 

  ***************************************************

  வீடு வாட­கைக்கு உண்டு Kawdana Road, Dehiwela. Master Bedroom, Hall, Kitchen with Car Park. 077 0209933, 071 3259933.

  ***************************************************

  கொட்­டாஞ்­சேனை, G.R. De Silva Mawatha  யில் Ground Floor  இல் 5500 Sqft, 1 st Floor 4500 Sqft without Lift. 2 nd Floor with Lift, 4500 Sqft,  Store rooms   வாட­கைக்கு. 078 5559786.

  ***************************************************

  கொழும்பு10 இல் வீடு குத்­த­கைக்கு. வாகன தரிப்­பிடம் மற்றும் சகல வச­தி­க­ளுடன்.  22  இலட்சம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 7184261, 076 6060601.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீடு ஒன்றில் 2 Rooms with attached Bathroom வெளி­நாட்­டி­லுள்­ள­வர்­க­ளுக்கும் இங்­குள்­ள­வர்­க­ளுக்கும் நாள், கிழமை, மாத வருட அடிப்­ப­டையில் சகல வச­தி­க­ளு­டனும், பெண் ஒரு­வ­ருடன் பகிர்ந்து தங்­கு­வ­தற்கு பெண் ஒரு­வ­ருக்கு அறை வாட­கைக்கு உண்டு. 076 6737895. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் படிக்கும்/ வேலை செய்யும் பெண்­க­ளுக்கு சகல வச­தி­க­ளு­ட­னான அறை வாட­கைக்கு உண்டு. Tel. 077 8099898. 

  ***************************************************

  தெஹி­வளை, இரத்­ம­லானை பிர­தே­சத்தில் பகிர்வு அறைகள் (Sharing Rooms) வாட­கைக்கு உண்டு. உடன் தொடர்­பு­க­ளுக்கு அழை­யுங்கள்: 075 9744583, 011 5938473. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் வேலை பார்க்கும்  பெண் பிள்­ளைகள் இரு­வ­ருக்கு   தனி அறை வாட­கைக்கு  உண்டு. தொடர்பு: 077 3660456.

  ***************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்­க­ரு­கா­மையில் பாது­காப்­பான சுற்­றா­டலில் ஒரு அறை, ஹோல், சமைக்கும் வச­தி­யுடன் சிறு­கு­டும்பம்/ வேலை செய்யும், படிக்கும்  இரு பெண்­க­ளுக்கு  வாட­கைக்கு  உண்டு. தொடர்பு: 077 5432782.

  ***************************************************

  W.A.Silva Mawatha வெள்­ள­வத்­தையில் 1 ஆம் மாடியில்  4 அறைகள்  கொண்ட வீடு (2 அறைகள் A/C, 2 அறைகள் Non A/C) சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு  உண்டு. தொடர்பு : 077 9609309.

  ***************************************************

  கல்­கி­சையில் காலி வீதிக்­க­ருகில், முதலாம் மாடியில் Tiles இடப்­பட்ட attached Bathroom உடன்  Room ஒன்று, வழி தனி­யா­னது, 6 மாத  முற்­பணம்  தரகர் வேண்டாம். தொடர்பு: 077 6664689.

  ***************************************************

  Dehiwela Commercial Premises, Lease Galle Road, opposite Foodcity Rent 30,000/= Inspection Sunday only 071 9093065,011 2710487.

  ***************************************************

  கடை வாட­கைக்கு. கல்­கிசை, வட்­ராப்­பொ­லயில் 500 சதுர அடி கடை ஹாட்­வெயார், ஹோட்டல், சில்­லறை கடை, களஞ்­சி­ய­சாலை இடம், ஏனைய  வியா­பா­ரத்­திற்கு உகந்த  இடம் வாட­கைக்கு உண்டு. மாதம். 25,000/= 6 மாத முற்­பணம். 071 8285718.

  ***************************************************

  Kirula Road, நார­ஹேன்­பிட்டி ஒரு படுக்கை அறை­யுடன் வீடு Family Working படிக்கும்  பெண்கள் சிறிய காரி­யா­லயம் Clinic க்கு உகந்­தது. 077 1340014, 071 8280868, 011 2369903.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, பசல்ஸ் லேனில் இரண்டு படுக்­கை­யறை, சமை­ய­லறை, குளி­ய­லறை கொண்ட  Annex  வாட­கைக்கு உண்டு. தொடர்பு. 072 2343112, 077 9771893.

  ***************************************************

  Colombo–06 One Big Bedroom with attached Bathroom, Common Hall and Kitchen available from 1st October Female only. Rent 32,500/= 077 5331762.

  ***************************************************

  Wellawatte four Bedroom First Floor house for rent with attached Bathrooms, 2 Balconys 3 phase Electricity, Hot water. 2366251.    

  ***************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட புதிய இரண்டு தனி வீடுகள், A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன் வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் மண­மகன், மண­மகள் வீடாக பாவிப்­ப­தற்கும் உகந்­தது. 077 3223755. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேஸ், 3 ஆம் மாடியில் 2 அறைகள், Hall, Kitchen, 2 Toilets கொண்ட வீடு வாட­கைக்கு. No Brokers. 0777 341522. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை Fedrica Road இல் வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு Sharing Room வாட­கைக்கு உண்டு. T.P: 2559057.

  ***************************************************

  வெள்­ள­வத்தை Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம், A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  ***************************************************

  ஆமர் வீதியில் வீடு குத்­த­கைக்கு. (Lease) உண்டு. வெள்­ள­வத்­தையில் அறை வாட­கைக்கு உண்டு. 077 4144446. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் வீடு வாட­கைக்கு. தள­பா­டங்­க­ளுடன் சகல வசதி கொண்ட A/C வீடுகள், நாள், கிழமை, மாத  வாட­கைக்கு  உண்டு. வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு சிறந்­தது. கொழும்பு–06. வெள்­ள­வத்தை. 011 2055308, 077 7388860.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, 33 ஆது ஒழுங்­கையில் 3 Bedrooms, Fully Furnished House நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8081314. 

  ***************************************************

  எங்­க­ளிடம் புதி­தாக கட்­டப்­பட்ட 3 பெட்ரூம்ஸ் கொண்ட அழ­கிய வீடு கல்­கி­சையில் வாட­கைக்கு. பெரிய கார் பார்க்கை கொண்­டி­ருக்­கின்­றது. நல்ல குடும்­பங்­களை எதிர்­பார்க்­கின்றோம். 075 9101795, 077 3521368. 

  ***************************************************

  புதி­தாக கட்­டப்­பட்ட 1, 2 பெட்ரூம்ஸ் ல்கிசையில் பெரிய கார் பார்க்­குடன் கூடிய அழ­கிய வீடு. நாங்கள் நல்ல குடும்­பங்­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 075 9101795, 077 3521368. 

  ***************************************************

  Wellawatte, Perera Lane இல் 3 Bedrooms, 2 Bathrooms, Fully Furnished, A/C, Hot Water with Kitchen Equipments Apartment (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. 077 1424799, 077 8833536. 

  ***************************************************

  வத்­தளை வெலி­ய­மு­னையில் 3 அறைகள், பெரிய வர­வேற்­பறை, சாப்­பாட்­டறை, 2 குளியல் அறை, பென்ரி கபேட்­டு­ட­னான சமை­ய­லறை கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­கொள்­ளவும். 072 1266575. 

  ***************************************************

  வத்­தளை, அல்விஸ் டவுனில் (இரு அறைகள், ஹோல், கிச்சன், பாத்ரூம்) புதிய வீடு ஐந்து வரு­டக்­காலம் 1,200,000/= குத்­த­கைக்­குண்டு, தமிழ்க்­கு­டும்பம் விரும்­பத்­தக்­கது.  தொடர்­புக்கு: 077 7746450 

  ***************************************************

  கடை வாட­கைக்கு. வவு­னியா கந்­த­சாமி கோவில் வீதியில் கீழ்த்­த­ளத்தில் உள்ள கடை (17'x 56)  மேல்­மா­டிக்­கடை (20'x 50') ஆகிய இரண்டு கடை­களும் வாட­கைக்கு உண்டு. கம்­ப­னிகள் விரும்­பத்­தக்­கது. சகல வச­தி­களும் உண்டு. தொடர்­புக்கு: 078 6966559  

  ***************************************************

  Mount Lavinia, Templers Road, Sri Dhammananda Mawatha Top, Newly Renovated, Fully Tiled, Spacious Ground Floor House – 3B/R, 2 Bathrooms and Parking. Rent: 40,000/=,     Elderly Couple or Small Family Preferred. T.P: 0778130969

  ***************************************************

  கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹி­வ­ளையில் நாளாந்த, வாராந்த, மாதாந்த அடிப்­ப­டையில் சொகுசு தொடர்­மாடி வீடுகள் வாட­கைக்கு. 077 4440586, 0779919388, 0112363991

  ***************************************************

  7/B ஸ்ரீ விக்­ரம மாவத்தை, கொழும்பு 15. முதலாம் மாடி அலு­வ­லகம் அறை, கடை வாட­கைக்கு உண்டு. 077 8844706.

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு ஆனைப்­பந்தி ஆல­யத்­திற்கு அரு­கா­மையில் 3 அறை, வர­வேற்­பறை,  சமை­ய­லறை, குளி­ய­லறை என்­ப­வற்­றுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0763990535, 0775378798 

  ***************************************************

  கல்­கிஸ்ஸை, சிறி தர்­ம­பால மாவத்­தையில், மேல் மாடி வீடு வாட­கைக்கு. வாடகை 36,000/= ஆறு மாத முற்­பணம் அவ­சியம். வாகன தரிப்­பிடம் இல்லை. தொடர்­புக்கு: Dr. N.Aariff, 0773680190

  ***************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய தொடர்­மாடி வீடு new Luxury Apartment உண்டு. (Fully A-/C, Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும் வெளி­நாட்­டி­ன­ருக்கும் சாலச்­சி­றந்­தது. Tel:0775150410. தரகர் தேவை­யில்லை.

  ***************************************************

  New fully air conditioned unfurnished flat with all facilities Hall, 3 Rooms, 2 Toilets, Pantry very close to Hotels and Beach Mt.Lavinia. Suitable for diplomats Foreigners. Contact: 0775180415.

  ***************************************************

  தெஹி­வளை 31 ½ வண்­டர்வேட் பிளேஸில் உள்ள தொடர்­மா­டியில் இரண்டு அறை­க­ளுடன் சகல தள­பாட வச­தி­க­ளுடன் வீடு நாளாந்த, மாதாந்த வாட­கையில் விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7353528.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ஜ­சிங்க வீதியில் அறை வாட­கைக்கு. வெளி­நாடு செல்­ல­வி­ருக்கும் பெண் விரும்­பத்­தக்­கது. 077 2421699.

  ***************************************************

  Bambalapitiya, Colombo 4 இல் கடை வாட­கைக்கு உண்டு. (3 மாடி) Unity Plaza முன்னால். 071 5792472.

  ***************************************************

  Dehiwela, Hill Street இல் கடை வாட­கைக்­குண்டு. எந்­த­வொரு வியா­பா­ரத்­திற்கும் உகந்­தது. 077 4482356.

  ***************************************************

  வெள்­ள­வத்தை மத்­தியில் தொடர்­மா­டி­மனை 3 அறைகள், 2 குளியல் அறைகள், Lift, Car park, 24 Hour Security, வருட வாட­கைக்கு உடன் உண்டு. (தர­கர்கள் வேண்டாம்) தொடர்பு: 077 0844063.

   ***************************************************

  Upstair Two Rooms Unit with Kitchen, Bathroom, Hall suitable for small family. Auburn Side Dehiwela. Call: 0710636350.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் வைத்­திய வீதியில் குளி­ய­ல­றை­யுடன் சேர்ந்த அறை (Fully Tiled) வாட­கைக்கு உண்டு. பெண் பிள்­ளை­க­ளுக்கு மட்டும். தொடர்­பு­க­ளுக்கு: 077 4050165.

  ***************************************************

  கொட்­டாஞ்­சேனை விவே­கா­னந்தா வீதியில் உள்ள கட்­டி­டத்தில் முதலாம் மாடியில் 4 காரி­யா­லய/ Stores அறைகள் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7377737/  011 2360651.

     ***************************************************

  3 Bedrooms, 2 Bathrooms, First Floor Separate Entrance House for rent. Nanthamithra Mawatha, Saranankara Road. 077 3431934.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் மாண­வர்­க­ளுக்கு அல்­லது உத்­தி­யோகம் செய்­ப­வர்­க­ளுக்கு 2 அறை, குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 2428741, 077 7319090.

  ***************************************************

  வேலை செய்யும் தமிழ் பெண்­க­ளுக்கு பாது­காப்­பான தனி வீடு ஒன்றில் வாட­கைக்கு அறை உண்டு. 3500/= கவ்­டான வீதி தெஹி­வளை. தொடர்­பு­கொள்­ளவும்: 072 5305135.

  ***************************************************

  Dehiwala, Saranankara Road, Jayasiri Mawatha, 200 Sqft Room, Kitchen, B/room, Fully Tiled Premises for Lease Suitable for Saloon, Tailors, Borders or Small Family. Rs.15,000/=. 077 2247337.

  ***************************************************

  Mount Lavinia , டெம்லர்ஸ் ரோட்­டுக்கு காலி வீதிக்கு அரு­கா­மையில் இரண்டு அறைகள், இரண்டு குளி­ய­ல­றை­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. மாதம் 30 ஆயிரம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தரகர் வேண்டாம். 072 8344444, 077 2987568.   

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் வேலை செய்யும் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. தொ.பே: 075 8002523.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதியில் கடைத் தொகுதி வாட­கைக்­குண்டு. அத்­துடன் இரண்டாம் மூன்றாம் மாடியில் Office Space அல்­லது கல்வி நிறு­வ­னத்­திற்­கா­கவும் பயன்­ப­டுத்­தலாம். தொடர்பு: 071 0641250.

  ***************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் தள­பாட வச­தி­க­ளுடன் 2 Room Apartment வார, மாத, வாட­கைக்கு. Contact: 077 2962148.

  ***************************************************

  காலி வீதி வெள்­ள­வத்­தையில் 2 பெரிய அறைகள் (1 Room A/C) ஒரு சின்ன அறை­யுடன் முத­லாந்­தட்டில் (No Lift) Apartment தள­பாட சமையல் வச­தி­யுடன் குறு­கி­ய­கால வாட­கைக்­குண்டு. 077 3212713, 076 8945210. (No Brokers).

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் 37 வது ஒழுங்­கையில் தொடர்­மா­டியில் இரண்டு படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடு நீண்­ட­கால அடிப்­ப­டையில் வாட­கைக்கு. மாத வாடகை 50,000/=. தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7076955.

  ***************************************************

  Bambalapitiya, காலி வீதி கட­லோர பள்ளி கொன்­வன்­டுக்கு அண்­மையில் டைல்ஸ் பதித்த 3 B/R வீடு, நீர், மின்­சாரம், சகல வச­தி­க­ளுடன் பிரத்­தி­யேக வீடு 55,000/=. 071 6543962, 0777 579337. 

  ***************************************************

  6/4 Fernando Road, Wellawatte இல் அமைந்­துள்ள 1ம் மாடியில் 1 Large Room, Bath Room, Common Kitchen and Common Hall வாட­கைக்கு உண்டு. தயவு செய்து நேரில் வரவும். 

  ***************************************************

  6/4 Fernando Road, Wellawatte யில் அமைந்­துள்ள 2ஆம் மாடியில் வீடு வாட­கைக்கு உண்டு. 3 Rooms, 2 Bath Rooms, Hall, Mol Kitchen etc. தய­வு­செய்து நேரில் வரவும். No Car park. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் Fully Furnished, 3 Bed Room, 2 Bed Room, Apartment with A/C. நாள், கிழமை, மாத வாட­கைக்கு. விசேட வைப­வங்­க­ளுக்கும். Contact: 077 7365572. 

  ***************************************************

  கொழும்பு 6 வெள்­ள­வத்தை, லில்லி அவெ­னி­யூவில் 3 அறை­க­ளுடன் கூடிய தொடர் மாடி வீடு  (இல.29 Superior Court) ஒன்று வாட­கைக்­குண்டு. 2 AC, 2 Heater சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. தர­கர்கள் இல்லை. (வாகனத் தரிப்­பிடம் உண்டு) 077 9861909. 

  ***************************************************

  தெஹி­வளை, கௌடான வீதியில் 3 படுக்கை அறைகள், பார்க்கிங் வசதி கொண்ட வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. (Food City க்கு அண்­மையில்) 011 2725913, 072 3454376. 

  ***************************************************

  2017-09-18 17:00:22

  வாடகைக்கு - 17-09-2017