• மணமகன் தேவை - 17-09-2017

  யாழ்.பிறப்­பி­ட­மா­கவும் கொழும்­பினை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 1982 ஆம் ஆண்டு (விஷ்­வ­குலம்) ரிஷ­ப­ராசி மக­ளுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கிறோம். E–Mail:newweddiingads@gmail.com. Telephone: 076 7393131.

  *******************************************************

  நீர்­கொ­ழும்பு இந்து வணி­கர்­குலம் 1989 இல் பிறந்த சுவாதி 5’6’’, கிரக தோஷ­மற்ற (B.B.A. University of Colombo) (CA Finalist, Audit Supervisor) பொது நிற­மு­டைய, மெலி­வான தோற்­ற­மு­டைய மண­ம­க­ளுக்கு கொழும்பில் அரச அல்­லது தனி­யார்­து­றையில் தொழில்­பு­ரியும் தகு­தி­யான மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 0777 823379, 077 4686833. 

  *******************************************************

  காரை­நகர், இந்து, வெள்­ளாளர், 1992, சித்­திரை, A/L, Divorced, UK Citizen  பெண்­ணிற்கு  மண­மகன் தேவை. Profile – 24638, thaalee  திரு­மண சேவை, போன்: 011 2520619,   Viber 077 8297351.

  *******************************************************

  Colombo– Ratnapura, Roman Catholic, முத­லியார்– கொங்கு வெள்­ளாளர், 1988 Coordinator in Dubai, Divorced, Fair, Slim  பெண்­ணிற்கு  மாப்­பிள்ளை தேவை. Profile – 24671, thaalee  திரு­மண சேவை, போன் –011 2523127,   Viber 077 8297351.

  *******************************************************

  தெல்­லிப்­பளை, இந்து வெள்­ளாளர், 1981, கேட்டை MSc.(UK), Divorced, UK Citizen  பெண்­ணிற்கு  மாப்­பிள்ளை தேவை. Profile – 24752, thaalee  திரு­மண சேவை, போன் –011 2520619,   Viber 077 8297351.

  *******************************************************

  தல­வாக்­கலை இந்து கவுண்டர், 1991, ரோகினி, MSc, Denmark Citizen, Fair, Slim, Beauty பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile – 24762, thaalee  திரு­மண சேவை, போன் –077 5393728,  Viber: 077 8297351.

  *******************************************************

  அள­வெட்டி, இந்து, வெள்­ளாளர், 1986, புனர்­பூசம், IBA, Executive, Netherland Citizen  பெண்­ணிற்கு  மண­மகன் தேவை. Profile – 12181, thaalee திரு­மண சேவை, போன் –077 5393728, 011 2523127  Viber 077 8297351.

  *******************************************************

  கந்­தர்­மடம், இந்து, வெள்­ளாளர், 1974, உத்­தி­ராடம், Graduate, Australia Citizen,  Divorced  பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile – 24597, thaalee திரு­மண சேவை, போன்– 011 2523127. Viber 077 8297351.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு RC வேளாளர் 1975 திரு­வோணம் IT Lecturer விதவை மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. இந்­துக்­களும் விண்­ணப்­பிக்­கலாம். அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  *******************************************************

  மலை­யகம் இந்து வேளாளர் 1985 சதயம் 4 இல் செவ்வாய், பாவம் 22 MSc Surveyor மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  *******************************************************

  இந்து வேளாள குலத்தை சேர்ந்த 91 ஆம் ஆண்டு பிறந்த ஸ்கன்­டி­நே­வி­யாவில் MBBS படித்து அரச வைத்­தி­ய­சா­லையில் வேலை செய்யும் மண­ம­க­ளுக்கு அதே குலத்தை சேர்ந்த MBBS, Software Engineering expert உடைய மண­மகன் தேவை. படிப்பு, வேலை, ஆங்­கில அறிவு, வயது, நிறம், உயரம், நட்­சத்­திரம், ஊர், தற்­போது எடுத்த தெளி­வான Photo பொருத்­த­மா­ன­வர்கள் மேற்­கு­றிப்­பிட்ட தக­வல்கள் அடங்­கிய Bio–data உடன் E–mail மூலம் தொடர்பு கொள்­ளவும். முழு­மை­யான தக­வல்கள் அடங்­கிய விண்­ணப்­பங்கள் மட்டும் கவ­னத்தில் கொள்­ளப்­படும். E–mail: address–seegeer10@gmail.com

  *******************************************************

  மலை­யகம் இந்து ஆதித் திரா­விடர் 32 வயது மண­மகன் (பொலிஸ் உத்­தி­யோ­கத்தர்), 29 வயது ஆசி­ரியை கௌர­வ­மான குடும்ப சூழலில், மண­மகன் மண­மகள் தேவை. நல்ல குடும்­பப்­பாங்­கான வரன்­களை எதிர்­பார்க்­கின்றோம். G– 371, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *******************************************************

  தந்தை இந்து கள்ளர், தாய் RC மட்­டக்­க­ளப்பு வேளாளர், 1982, ஆயி­லியம் 3 இல் செவ்வாய், 5’ 5” MBA International Business Greenwich University UK யுடன் வேறு பல கல்வித் தகை­மை­களும் உடைய பிர­பல்­ய­மான வங்கி ஒன்றில் Assistant Manager ஆக உள்ள அழ­கிய மண­ம­க­ளிற்கு உள்­நாட்டில் உயர்­கல்வி தகை­மை­யு­டைய மண­மகன் RC or Hindu இல் தேவை. நேரு திரு­மண சேவை. 078 5642636. 

  *******************************************************

  மலை­யகம், இந்து, முக்­குலம், கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 1982.06.01 ஆம் திகதி பிறந்த தனியார் துறையில் தொழில்­பு­ரி­கின்ற மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 071 8085235. 

  *******************************************************

  மலை­யகம் இந்து முக்­குலம் கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 1984.03.17 ஆம் திகதி பிறந்த தனியார் துறையில் தொழில்­பு­ரி­கின்ற மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 077 2614294. 

  *******************************************************

  களனி பல்­க­லைக்­க­ழ­கத்தில் BA (3 ஆம் வருடம்) பாட நெறியைக் கற்றுக் கொண்டு இருக்கும் 26 வய­து­டைய  தாயை இழந்த மார்க்­கப்­பற்­றுள்ள தற்­போது அரபு மொழி மூல­மான கல்விக் கல்­லூ­ரியில் கற்­பித்துக் கொண்­டி­ருக்கும் மக­ளுக்கு நல்ல மார்க்­கப்­பற்­றுள்ள, சீதனம் ஏதும் எதிர்­பார்க்­காத அல்­லாஹ்வின் நற்­கூ­லியை நாடும் தொழில் செய்­யக்­கூ­டிய மண­ம­கனை தேடு­கின்றேன். மேல­திக விப­ரங்­க­ளுக்கு தந்­தையை தொடர்பு கொள்­ளவும். 076 7240079. 

  *******************************************************

  1984, லண்டன் PR, 10 இல் செவ்வாய், புனர்­பூசம் 1 ஆம் பாதம்/ 1982 BSc லண்டன் PR சித்­திரை 4 ஆம் பாதம் தகுந்த மண­ம­கன்மார் தேவை. அனை­வரும் வெள்­ளாளர். தொடர்­பு­க­ளுக்கு: 076 8688820. (க. சற்­கு­ண­ராஜா)

  *******************************************************

  கொழும்பு இந்து மலை­யாளம் 1991, 12 இல் செவ்வாய் அத்தம் 1 ஆம் பாதம், பாவம் 20, MBBS அழ­கிய மண­ம­க­ளிற்கு தகை­மைக்­கேற்ப அழ­கிய மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 0112 364533, 077 6313991. 

  *******************************************************

  யாழ். வேளாளர் கன­டா­வி­லி­ருந்து வந்­தி­ருக்கும் பெற்றோர் 1988 ஆம் ஆண்டு பிறந்த Accountant மக­ளுக்கு Non R.C. or R.C. Engineering படித்த மண­ம­கனை இலங்கை, கனடா, U.K. தேடு­கி­றார்கள். தொடர்பு: 2736993, 076 9448224.

  *******************************************************

  கொழும்பு இந்து வெள்­ளாளர் 1974 இல் பிறந்த 5’ 2” உய­ர­முள்ள தனியார் துறையில் முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் மக­ளுக்கு தகுந்த வரன் தேவை. ஜாதகம், புகைப்­படம் மற்றும் சுய­வி­ப­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். Tel: 4949493. Email: thiagu1943now@gmail.com 

  *******************************************************

  யாழ். இந்து வேளாளர் 1986 இல் பிறந்த புனர்­பூசம் பட்­ட­தாரி 5’ 6” அழ­கிய U.K. மண­ம­க­ளுக்கு USA, Canada, Europe, Sri Lanka வில் பட்­ட­தாரி அழ­கிய மண­மகன் தேவை. 077 5528882.

  *******************************************************

  கண்­டியை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 26 வய­து­டைய நாவிதர் (சலூன்) இனத்தைச் சேர்ந்த மண­ம­க­ளுக்கு நல்ல தொழில் புரியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 9321284.

  *******************************************************

  இந்து, விதவை, வயது 50, இவ­ருக்கு பெற்றோர் மண­மகன் தேடு­கின்­றனர். வயது 50 – 60 இந்து, கிறிஸ்­தவர், தாரம் இழந்­தவர், விவா­க­ரத்து பெற்­றவர், வெளி­நாட்டில் உரி­மை­யுள்­ளவர், உள்­நாட்டில் நல்ல தொழில் செய்யும் மண­மகன் தேவை. 075 4139784.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து 1982 ஆம் ஆண்டு கும்­ப­ரா­சியும் பூராட நட்­சத்­தி­ரமும் கொண்ட அழ­கிய திரு­ம­ண­மான மண­ம­க­ளுக்கு விவா­க­ரத்­தா­கிய மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 077 0803064 / 076 9771783. Email: ravipriyan92@gmail.com 

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1989 அத்தம் செவ்­வா­யில்லை Doctor, Sri Lanka / கொழும்பு இந்து வேளாளர் 1989 அனுசம் செவ்­வா­யில்லை Doctor, Sri Lanka / திரு­கோ­ண­மலை வேளாளர் 1988 உத்­தரம் 3 செவ்­வா­யில்லை Nursing Officer (குரு­கு­லத்­த­வரும் விரும்­பத்­தக்­கது) / யாழிந்து வேளாளர் 1991 பூராடம் 8 இல் செவ்­வா­யுண்டு Management பட்­ட­தாரி வெளி­நாடு தேவை / திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1994 அச்­சு­வினி செவ்­வா­யில்லை English Diploma வெளி­நாடு தேவை / யாழிந்து வேளாளர் 1986 மகம் 8 இல் செவ்வாய் Accountant உள்­நாடு, வெளி­நாடு தேவை / திரு­கோ­ண­மலை குரு­குலம் 1987 பூரட்­டாதி 1 செவ்­வா­யில்லை. BSc அரச உத்­தி­யோ­கத்தர். சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056.

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1993 பரணி Engineer, Australia Citizen சூரியன் செவ்வாய் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. www.realmatrimony.com 

  *******************************************************

  யாழிந்து Christian RC வேளாளர் 1993 Manager, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. support@realmatrimony.com 

  *******************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம் 1996 பூரம் HNDA Student, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. www.realmatrimony.com 

  *******************************************************

  யாழிந்து கோவியர் 1986 உத்­த­ரட்­டாதி Executive Officer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. www.realmatrimony.com 

  *******************************************************

  யாழிந்து Christian RC குரு­குலம் 1991 LLB Student, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. support@realmatrimony.com 

  *******************************************************

  யாழ். இந்து சைவ வேளாளர் வயது 31, நட்­சத்­திரம் திரு­வா­திரை, சிவந்த அழ­கிய Diploma Computer Science படித்த  சற்று உடல் பரு­ம­னான ஒரே ஒரு பிள்­ளைக்கு இதே குலத்தை, மதத்தைச் சேர்ந்த வரன் ஒரு­வரைத் தாயார் தேடு­கிறார். தகுந்த சீதனம் வழங்­கப்­படும். மூல நட்­சத்­திரம் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு 0777568273, 0772313186

  *******************************************************

  யாழ். இந்து வேளாளர் குடும்பம், 1991 ஐப்­பசி மாதம் பிறந்த பூசம் நட்­சத்­திரம் 7 இல் சூரியன் செவ்வாய் (சோதிடர் கணிப்பு குற்­ற­மற்ற செவ்வாய் தோஷம்) பாவம் 34, PARA  Medical Officer (ECG) ஆக Govt. Hospital இல் நிரந்­த­ர­மாக வேலை பார்க்கும் தங்­க­ளு­டைய மக­ளுக்கு பெற்றோர் படித்த நற்­கு­ண­முள்ள மண­ம­கனை விரும்­பு­கின்­றார்கள். Viber / WhatsApp 077 5857302, Contact No. 076 3495325  

   *******************************************************

  இஸ்­லா­மிய சாதா­ர­ண­தர கல்வித் தகை­மை­யு­டைய 36 வய­து­டைய உயரம் 5 அடி மாநிறம் பெண்­ணிற்கு எந்­த­வித தீய பழக்­க­மற்ற, சாலி­ஹான நற்­கு­ண­முள்ள மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­கொள்ள 076 3443357

  *******************************************************

  இந்து வேளாளர் வயது 27, உயரம் 5’ 4” Canada (FMID 112279) மண­மகன் தேவை. Contact Number: 077 2597276, 011 7221950.

  *******************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து 1979 சிம்­ம­ராசி, மகம் நட்­சத்­திரம் A/L படித்த மண­ம­க­ளுக்கு நற்­ப­ழக்­கங்கள் உடைய மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 077 2956084.

  *******************************************************

  யாழ். இந்து உயர் குலம், 40 ற்கும் 49 ற்கும் இடைப்­பட்ட கணனித் துறையில் தொழில் புரி­கின்ற ஆசி­ரி­ய­ருக்கு பொருத்­த­மான மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 077 3467657. 

  *******************************************************

  கொழும்பு இந்து, வெள்­ளாளர் 1974 இல் பிறந்த 5’ 2” உய­ர­முள்ள தனியார் துறையில் முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் மக­ளுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். புகைப்­படம் மற்றும் ஜாதகம், சுய­வி­ப­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். Tel: 011 4949493. Email: thiagu1943now@gmail.com  

  *******************************************************

  யாழ். இந்து வேளாளர் குடும்­பத்தில் 1970ம் ஆண்டு பிறந்த மண­ம­க­ளுக்கு அரச தனியார் துறை­களில் இருந்து மண­ம­கனை எதிர் பார்க்­கின்­றனர். பாவம் 36. தொடர்பு: 077 2635534, 077 9687602.

  ***********************************************************

  2017-09-18 16:35:33

  மணமகன் தேவை - 17-09-2017