• வீடு காணி விற்­ப­னைக்­கு - 10-09-2017

  9 பேர்ச்சஸ் நிலத்தில் 1 வர­வேற்பு அறை (Living room), 1 சாப்­பாட்டு அறை, (Dining room), 1 கழிப்­பறை, 2 குளி­ய­ல­றைகள், பான்ட்ரி அலு­மா­ரி­யுடன் கூடிய 1 சமை­ய­ல­றையைக் கொண்­ட­மைந்த 45 இலட்சம் பெறு­ம­தி­யான வீடு ஒன்று கந்­தானை பகு­தியில் விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு கீழ் காணப்­படும் தொலை­பேசி எண்ணை தொடர்பு கொள்­ளவும். தொபேசி இல: 0041763434627 (கிங்ஸ்டன்) 011 2528355.

  *****************************************************

  7 Perch காணி Store உடன் விற்­ப­னைக்கு உண்டு. 30 Feet Road உடன் வீடு கட்­டு­வ­தற்கு உகந்த இடம். தொடர்பு: 15/102, Sri Gunananda Mawatha, Kotahena, Colombo 13. Per Perch Price 4 Million. T.P: 077 7354054.

  *****************************************************

  வத்­தளை ஹெந்­தளை சந்­திக்கு மிக அரு­கா­மையில் குடா­எ­தன்ட வீதி­யி­லி­ருந்து 50 m தொலைவில் காணி துண்­டொன்று 4 Perches உட­னடி விற்­ப­னைக்­குண்டு. விலை 6.8 Million. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 072 3972912.

  *****************************************************

  தெஹி­வளை, டி. அல்விஸ்  பிளேஸில் புதி­தாக  நிர்­மா­ணிக்­கப்­படும் தர­மான  Blue Ocean apartment இல் 2 படுக்கை  அறைகள், 1100 Sqft 1 st Floor, Luxury apartment   விற்­ப­னைக்கு உண்டு. நிர்­மாண வேலைகள் November 2017 இல் முடி­வ­டை­ய­வுள்­ளது. விலை 18.5  Million. 077 0255559,0757403660.

  *****************************************************

  வீடு விற்­ப­னைக்கு. கொழும்பு, Kotahena, St. Benedict’s மாவத்தை பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. Car Parking உண்டு. தொடர்பு: 077 8094489. 

  *****************************************************

  அசன்­வத்த அம்­ப­கொடே வீதியில் 10 பேர்ச்சஸ் காணி 12 துண்­டுகள் விற்­ப­னைக்கு. 077 7214972, 072 7208899.

  *****************************************************

  வத்­தளை மரு­தானை வீதி 8 Perches இல் மாடி வீடு 4 Bedrooms, 2 Bathrooms மற்றும் கெர­வ­ல­பிட்­டியில் 6 ½ Perche இல் 3 Bedrooms, Fully Tiles இது வரை குடி­போ­காத புதிய வீடு. Bank Loan பெற­மு­டியும். தரகர் வேண்டாம். 077 3759044.

  *****************************************************

  வத்­தளை நகர் மத்­தியில் 6 ½, 8, 9 Perche காணிகள் ஒரு சில மாத்­திரம் உடன் பதி­வு­க­ளுக்கு முந்­துங்கள். Bank Loan பெற­மு­டியும். தரகர் வேண்டாம். 077 7249431.

  *****************************************************

  பருத்­தித்­து­றையில், பிர­தான வீதியில் நல்ல சூழலில், இரண்டு மாடி வீட்­டுடன், இரண்டு பரப்பு காணி விற்­ப­னைக்கு. தொடர்பு: 011 2674599, 071 8302697.

  *****************************************************

  கண்டி கலஹா வாரி­ய­க­லையில் 30P காணி விற்­ப­னைக்கு உண்டு. காணியில் பலா, தென்னை, டூரியன், கோப்பி, மிளகு, மௌகினி போன்ற மரங்­களும் உண்டு. தூய்­மை­யான உறு­தி­யுடன் உள்­ளது. தேவை­யானோர், T.P: 077 9943097.

  *****************************************************

  வத்­தளை கெர­வ­லப்­பிட்­டியில் 6 பேர்ச் காணியில் முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட 3 Rooms, Hall, Kitchen, 3 Bathrooms, Car Parking, வச­தி­யுடன் வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு. 077 7893643, 076 4260219.

  *****************************************************

  வெள்­ள­வத்தை தயா­ரோட்டில் 2 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை கொண்ட புதிய தொடர்­மாடி வீடு  உறு­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு: 077 6266368.

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் காலி வீதிக்கு அரு­கா­மையில் முதலாம் மாடியில் உடன் குடி செல்­லக்­கூ­டிய நிலையில் 2 அறை­க­ளு­ட­னான வீடு விற்­ப­னைக்கு உண்டு. (Lift இல்லை) தொடர்­பு­க­ளுக்கு: 077 3749489.

  *****************************************************

  பேலி­யா­கொட, நுகே ரோட் பகு­தியில் சகல வச­தி­களும் கொண்ட 6000 Sqft Store விற்­ப­னைக்கு அல்­லது நீண்ட குத்­த­கைக்கு. விப­ரங்­க­ளுக்கு: 072 4784212, 072 9191451, 2330256. தரகர் வேண்டாம். 

  *****************************************************

  வத்­தளை ஹெந்­தளை Municipal அருகில் 10 Perch  காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5299481.

  *****************************************************

  வத்­தளை, லைசியம் இல் 4 Bedrooms, 2 Bathrooms 10 பேர்ச்சஸ் கொண்ட இரு மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3439291.

  *****************************************************

  ஹெந்­தளை, வத்­தளை, எல­கந்த மற்றும் கொழும்பு இடங்­க­ளிலும் Store ஆக பயன்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டிய இடம் (காணி) விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7522253.

  *****************************************************

  கொழும்பு 13 பர­மா­னந்த மாவத்­தையில் 2 Floor, Full Tiles, 2 Bathrooms உடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 1 ¾ பேர்ச்சஸ் விலை 3,600,000/=. தொடர்பு: 077 6764212, 075 5056607.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு தாழங்­கு­டாவில் 88 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 075 2881350.

  *****************************************************

  நீர்­கொ­ழும்பு நகர் மத்­தியில் மற்றும் பிர­தான பஸ்­த­ரிப்­பி­டத்­திற்கு அருகில் 2 மாடி வர்த்­தகக் கட்­டிடம் மற்றும் நக­ருக்கு அருகில் 9 பேர்ச்சஸ் 2 வீட்­டுடன் கூடிய காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 9129591.

  *****************************************************

  கல்­கிசை 5 வீடு­க­ளுடன் 20 பர்ச்சஸ், உயர் பாட­சா­லை­க­ளுக்கு நடந்து செல்லும் தூரத்தில் 078 5374819, 011 2712549.

  *****************************************************

  வத்­தளை ஹேகித்த 6.85 பர்ச்சஸ் 3 அறைகள் முழு­மை­யான வீடு விற்­ப­னைக்கு. சுற்றி மதி­லுடன். 011 2949294, 077 5404036.

  *****************************************************

  உஸ்­வெ­ட­கெய்­யாவ, புனித மரியா மாவத்­தையில் 33 பர்ச்சஸ். ஒரு பர்ச்சஸ் 3 ½ இலட்சம். சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும். 077 9864220.

  *****************************************************

  உஸ்­கெ­ட­கெய்­யாவ, பட்­டி­ய­வல (வாவி வீதி) வீட்­டுடன் 53 பர்ச்சஸ் பெறு­ம­தி­மிக்க காணி. ஒரு பேர்ச்சஸ் 10 இலட்சம். சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும். 077 9864220.

  *****************************************************

  கல்­கிசை இரண்­டு­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 3 பர்ச்சஸ், 7 அறைகள். 250 இலட்சம். தரகர் தேவை­யில்லை. 2730165, 072 3991154.

  *****************************************************

  10 பர்ச்சஸ் இரண்­டு­மாடி வீடு விற்­ப­னைக்கு 5 அறைகள், அனைத்து வச­தி­க­ளுடன் உடன் விற்­ப­னைக்கு. 077 0838699, 072 4626225.

  *****************************************************

  கொழும்பு 10, மரு­தானை, 1 ஆம் பிரிவில் காணி­யுடன் கூடிய இரு வீடுகள் அரு­க­ருகே. (175/26L மற்றும் 175/26B) விற்­ப­னைக்­குண்டு. 072 7000117.

  *****************************************************

  79/12 A மாவளை வீதி, யலிப்­ப­து­ன­கம, இரத்­தி­ன­புரி எனும் விலா­சத்தில் 10 பேர்ச்சஸ் அளவு கொண்ட வீடு விற்­கப்­ப­ட­வுள்­ளது. தொலை­பேசி இலக்கம்: 071 6241904, 072 3872161. 

  *****************************************************

  யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் ராஜ வீதியில் 3 பரப்­புடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 076 4394124. 

  *****************************************************

  Kelaniya, Peliyagoda 2 storey, 5 Bedroom House with parking. 75m form Kandy Road. 30 ft wide Road. Calm residential area. Clear deed. Rs. 150 lks. (Negotiable) 072 6039853. 

  *****************************************************

  கொழும்பு 7, Rosemead Place, 12 P, 17 P பேர்ச் காணி விற்­ப­னைக்கு. 14.5 Million per Perch. Contact: 077 0300000.

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு, பொலி­ஸுக்கு அரு­கா­மையில் தோமஸ் லேன் (Thomas Lane) ல் 12.10 P காணியும் வீடும் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 3111421. 

  *****************************************************

  கல்­முனை, அம்மன் கோவில் வீதியில் இரு­பது பேர்ச்சில் ஆறு (6) அறை­க­ளுடன் கூடிய இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3815228, 067 2229878. 

  *****************************************************

  கொழும்பு 15 (மட்­டக்­குளி, மோதர) கொழும்பு 13 (கொட்­டாஞ்­சேனை) மற்றும் வத்­தளை ஆகிய இடங்­களில் காணி வீடுகள் மற்றும் ஸ்டோர்ஸ் ஆக பயன்­ப­டுத்­தக்­கூ­டிய இடங்கள் ஆகி­யன விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: (077 2598479, 070 3981870)

  *****************************************************

  தல­வாக்­கலை, தெவி­சி­றி­புர 48 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. நக­ரத்­திற்கு 1 Km தூரம். அதிக விலை கோர­லுக்கு. 077 0288091, 077 9708343.

  *****************************************************

  நீர்­கொ­ழும்பு கிம்­பு­லா­பிட்­டிய 246 பஸ் வீதியில் 3 அறைகள், அனைத்து வச­திகள் புதிய வீடு, 90 பேர்ச்சஸ் காணியும் 34 ½ இலட்சம் விற்­ப­னைக்கு. 071 4246390.

  *****************************************************

  பேரு­வளை, மொர­கல்ல காலி வீதிக்கு 50m. நவீன வடி­வி­லான இரண்டு மாடி வீடு 3 அறைகள், 2 பாத்ரூம், ஹொட் வோட்டர், புல் டைல்ஸ் 13 பேர்ச்சஸ் 140 இலட்சம் விற்­ப­னைக்கு. 077 6204389, 071 4349128.

  *****************************************************

  மொரட்­டுவ வீட்டு நிர்­மாணத் திட்­டத்­திற்கு அமை­வாக கட்­டப்­பட்ட 2 அறைகள் கொண்ட முழு­மை­யான வீடு 23 பேர்ச்சஸ் சுற்றி மதில், இரண்டு 2 நுழைவு வீதி, அமை­தி­யான சுற்­றாடல் 27 மில்­லியன். 077 1026680.

  *****************************************************

  College Street, Colombo – 13, இல. 64 மாடி Annex உடன் 8.62 Perch வீடு விற்­ப­னைக்கு. பி.ப.2.00 மணிக்கு பின் தொடர்­புக்கு: 071 8194074.

  *****************************************************

  Kohuwala, 2 மாடி வீடு விற்­ப­னைக்கு (With Annex), 4 படுக்­கை­ய­றைகள், 4 குளி­ய­ல­றைகள், 1650 Sqft, 7.5 P, 35 Million. Suraj: 076 3819000, 011 7210210.

  *****************************************************

  கொழும்பு – 06, ஹெவ்லொக் வீதியில் அமைந்­தி­ருக்கும் தொடர்­மா­டி­ம­னையில் மூன்று படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. இலகு தவணைக் கொடுப்­ப­ன­வுகள் மற்றும் வங்கிக் கடன் வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0777 415662, 0777415656. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிகவும் அருகில் அமைந்­துள்ள தொடர்­மா­டி­ம­னையில் மிகவும் நேர்த்­தி­யான கட்­ட­மைப்­புடன் கூடிய 3 படுக்­கை­ய­றைகள் மற்றும் 3 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய புதிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. உறுதி உண்டு, நேரில் வந்து பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 0777 415662, 0777 415656.

  *****************************************************

  கல்­கி­சையில் காலி வீதிக்கு மிகவும் அருகில் அமைந்­தி­ருக்கும் தொடர்­மாடி மனையில் இரண்டு மற்றும் மூன்று படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. இலகு தவணைக் கொடுப்­ப­ன­வுகள் மற்றும் வங்கிக் கடன் வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0777415662, 0777415656.

  *****************************************************

  Bogawanthalawa, 185 ஏக்கர் Tea Estate விற்­ப­னைக்கு, வியா­பார நோக்­கத்­திற்கு உகந்­தது. 350 Million. Suraj: 076 3819000, 011 7210210. 

  *****************************************************

  Dehiwela, Galle Road, Facing 8000 sqft Commercial Building for Sale. 076 5433483. 

  *****************************************************

  Wellawatte 01, 02, 03, 04 Bedrooms Apartments available for Sale. Ready to occupy by August 2018. Tel. 077 1486666, 011 2362672. 

  *****************************************************

  சிலா­பத்தில் அமைந்­துள்ள 3.25 ஏக்­கரில் 1400 sqft. கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. Hotels, Elders Home, Vocational Training Centre போன்­ற­வைக்கு பயன்­ப­டுத்­தலாம். Contact No: 071 1736455. 

  *****************************************************

  கொழும்பு 13, உம்­பிச்சி பிளேஸில் 2 பேர்ச் காணி­யுடன் வீடும் உள்­ளது. 20 மில்­லியன் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. பேசித் தீர்­மா­னிக்­கலாம். தெஹி­வ­ளையில் 12 x பேர்ச், 6 x பேர்ச். கல்­கி­சை­யில. 12 பேர்ச், 8 பேர்ச், 10 பேர்ச் காணி­க­ளுடன் வீடும் விற்க உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: S. Raja 077 4161168. 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு, 63, மத்­தியாஸ் வீதியில் அர­சினர் பொது வைத்­தி­ய­சா­லைக்கு அரு­கா­மையில் 13 Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. உரி­மை­யா­ளரை தொடர்பு கொள்ள: 0777 803256. 

  *****************************************************

  வேலு­வ­னா­ராம தொடர்­மா­டியில் சகல வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. Tel. 2365457, 077 5950527. 

  *****************************************************

  கிளி­நொச்­சியில் வீடு, கிணற்­றுடன் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 8892028. தரகர் வேண்டாம். 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு, உப்­போடை வாவிக்­கரை வீதி 2 இல் 110 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 071 8193934. 

  *****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 1 ¾ P, 3 ½ P, 7 ½ P, 9 P, 11.5 P வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. வீடுகள், காணிகள் வாங்­கவும் விற்­கவும். 071 2456301. 

  *****************************************************

  Wellawatte Station Road. 4 Bedrooms, 2 Storey, 6 Perches Land. Clear Title. Quick Sale. 55 Million. Negotiable 077 2079996. 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கர சபை எல்­லைக்குள் மேல் மாடித் தெருவில் மேல் மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. விஸ்­தீ­ரணம் 16 பேர்ச்சஸ். முழு­மை­யா­கவோ அல்­லது 8 பேர்ச்­ச­ஸுடன் அடங்­கிய இரு வீடு­க­ளாக விற்­கப்­படும். 077 6681005. 

  *****************************************************

  Mount Lavinia 3 and 4 Bedrooms Apartments available for Sale. Ready to occupy by Oct. 2017. 077 1486666, 011 2362672. 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு, கரு­வேப்­பங்­கே­ணியில் 22 பேர்ச் உறுதிக் காணி­யி­ல­மைந்த வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 9964566, 077 9964277. 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு ஆரை­யம்­பதி திரே­சம்மாள் ஆலய முன்­பாக முத­லியார் வீதியில் 12 பேர்ச் உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 065 2052515. 

  *****************************************************

  262 பஸ் வீதியில் நக­ருக்கு அருகில் 10 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 450,000/=. அழைக்க: 077 4115803, 0774 373563. 

  *****************************************************

  பதுளை, ஹிந்­த­கொ­டையில் காணி மற்றும் வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. பசறை வீதிக்கு மிக அருகில். பேர்ச் 33.7 அழைக்க: 072 3587606. 

  *****************************************************

  வவு­னியா, செக்­க­டிப்­பு­லவு பகு­தியில் கிணற்­றுடன் கூடிய 3/4 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு உண்டு. பண்ணை (Farm) அமைக்­கக்­கூ­டிய வசதி உண்டு. தொடர்­புக்கு: 076 4480099. 

  *****************************************************

  நீர்­கொ­ழும்பு, தலா­துவ எலி­சபெத் மகா­ராணி மாவத்­தையில் 15 பேர்ச்­சஸில் அமைந்­துள்ள 6 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட பூர­ண­மான வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 7350149, 077 6166000. 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு, தன்­னா­மு­னையில் பிர­தான வீதி­யி­லி­ருந்து 200 m தொலை வில் எல்லை வீதியில் 65 பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. பிரித்தும் கொடுக்­கப்­படும். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 2962431. 

  *****************************************************

  கொட்­ட­கலை அர­சினர் ஆசி­ரியர் பயி ற்சி கலா­சா­லைக்கு அரு­கா­மையில் வீடு கட்­டு­வ­தற்­கான காணி விற்­ப­னைக்­குண்டு. ஒரு தொகை செலுத்தி மிகு­தியை தவணைக் கொடுப்­ப­னவில் செலுத்தும் வாய்ப்பு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5747672/ 077 6743301.

  *****************************************************

  கொட்­ட­கலை வணி­க­சே­க­ர­பு­ரவில் நுவ­ரெ­லியா பிர­தேச சபை காரி­யா­ல­யத்­திற்கு பின்­புறம் புதி­தாக நிர்­மா­ணித்து கொண்­டி­ருக்கும் வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு. 077 3311701 / 071 2888336

  *****************************************************

  மாத்­தளை, களு­தா­வளை காளி கோவில் பின்­பு­றத்தில் அமை­தி­யான சூழலில் 15 Ph காணி விற்­ப­னைக்கு உண்டு. மேலும் விப­ரங்­க­ளுக்கு 076 6444874 / 076 3044372.

  *****************************************************

  இரத்­தி­ன­புரி வெர­லுப (புதிய நகரம்) பகு­தியில் கொழும்பு இரத்­தி­ன­புரி, நெடுஞ்­சா­லைக்கு அண்­மையில் 54 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. Apartments அமைக்­கவும் உகந்­தது. தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு : 071 3265912

  *****************************************************

  களு­போ­வில 10P நீள் சதுரக் காணி விற்­ப­னைக்கு. ஆஸ்­பத்­தி­ரியில் இருந்து 200 m தொலைவில் Clear Title. 4m P/P. 076 8066525.

  *****************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் இரண்டு அறை கொண்ட மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 95 இலட்சம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு : 077 6433359.

  *****************************************************

  அவிஸ்­சா­வளை புவக்­பிட்­டிய தமிழ் பாட­சாலை அருகில் 9P காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 071 4942031. (வாட­கைக்கும் விடப்­படும்)

  *****************************************************

  வத்­தளை பள்­ளி­யா­வத்­தையில் சுற்று மதி­லுடன் 15P கொண்ட காணி முழு­மை­யா­கவோ பகு­தி­யா­கவோ விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச்­சஸின் விலை ரூபா 6 இலட்சம். வங்கிக் கடன் வசதி ஏற்­பாடு செய்­யலாம். தொடர்பு : 011 2946494/ 077 3062930.

  *****************************************************

  வத்­தளை ஹெந்­தளை சந்­தியில் 6.5P– 10P வரை பரப்பு கொண்ட Luxury Land Plots விற்­ப­னைக்கு உண்டு. விலை ஒரு பேர்ச் 14  இலட்சம். Negotiable. Contact : 077 7754551.

  *****************************************************

  வத்தளை, எவரிவத்த வீதியில், 4 bedrooms வீடு 9P மற்றும் 7P காணி 3 Bedrooms வீடு 6P ஹெந்தளை கெரவலப்பிட்டியில் Brand New 5P, 2 Bedrooms ஹெந்தல நாயக்ககந்த 06P வெற்றுக்காணி அத்துடன் 07P வெற்றுக்காணி மற்றும் 22P, 5 Bedrooms வீடு ஆகியன விற்பனைக்குண்டு. தொடர்பு: 077 9726877.

  *****************************************************

  வத்­தளை கிறிஸ்­து­ராஜ 1st Lane Maradana Road, Hendala இல் 10 Perches Land 3 bedrooms, 2 Bathrooms 1 Store Room சுற்­று­ம­தி­லுடன் முன், பின் Garden மற்றும் சகல வச­தி­க­ளுடன் புதிய வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 011 2949550, 071 6464401.

  *****************************************************

  வத்­தளை இல­வச சேவை. 60 L, 75 L, 1.70 L, 90 L, 185 L, 225 L வீடு­களும் 10 P, 12 P  காணிகள் விற்­ப­னைக்கும் 50,000/= – 20,000/=. வீடுகள் வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7588983, 072 9153234.

  *****************************************************

  Hekitta House 55 Lakhs 6P, 68 Lakhs 9 P, 95 Lakhs  lease (குத்­த­கைக்கு) 25 Lakhs, 20 Lakhs, 15 Lakhs, 15 Lakhs, 12 Lakhs, 10 Lakhs Rent 18, 20, 25, 30, Awariwatte Two Stories 75 thousand. 077 1561213 Papa, 077 3598561 Rohan. 

  *****************************************************

  வத்­த­ளையில் லைசியம் பாட­சா­லைக்கு அருகில் 9.9P காணியில் 2 மாடி வீடு மற்றும் 8.5m, 9.5m, விலை­களில் வீடு­களும் களஞ்­சி­ய­சா­லைக்கு ஏற்ற 24P காணியும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மா­யினும் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.

  *****************************************************

  வத்­தளை– நீர்­கொ­ழும்பு வரை­யி­லான பகு­தி­களில் வீடுகள், காணிகள் வாங்­கவோ, விற்­கவோ, வாட­கைக்கோ, குத்­த­கைக்கோ உங்கள் மன­வி­ருப்­பத்­துக்­கேற்ப எல்லா வச­தி­களும் செய்து  தரப்­படும்.  நீங்கள்  வரும் முன்பு  உங்­க­ளுக்­கான  நேரங்­களை  ஒதுக்கி கொள்­ளவும். Homekey Real  Estate, 73. New Shopping Complex , Hendala, Wattala. 077 6076122, 077 3447434.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 8.5P, 10P, 12P, 15P, 20P, 25P, 40P, 52P  காணிகள் புதிய, பழைய  வீடு­க­ளு­டனும்  தெஹி­வ­ளையில் 62P காணியும் 20Pஇல் 10 அறை­களைக் கொண்ட  இரண்­டு­மாடி  வீடும், 2B/R தொடர்­மாடி வீடும், மேலும் பம்­ப­லப்­பிட்­டியில் 17.5P காணியில் 3 மாடி வீடும் விற்­ப­னைக்­குண்டு.  உங்கள்  வீட்டை  அல்­லது காணியை  விற்க வேண்­டு­மா­யினும் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.

  *****************************************************

  கந்­தானை பழைய DRO வீதி 10.25 பர்ச்சஸ் 4 அறைகள், 2 பாத்ரூம், சேவன்ட் டொயிலட், முழு­மை­யான டைல்ஸ் பதிக்­கப்­பட்ட இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. 077 3611101.

  *****************************************************

  கொழும்பு, மட்­டக்­குளி பிர­தே­சத்தில் தனி­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு.  காணி அளவு 9.25 பேர்ச்சஸ். விலை 150 இலட்சம்  2 படுக்­கை­யறை, உணவு அறை மற்றும் குளி­ய­லறை வச­தி­யுடன் வீடு பஸ் தரிப்­பி­டத்­திற்கு  அருகில் அமைந்­துள்­ளது.  வத்­தளை மற்றும் கொழும்பு கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு  விரைவில்  செல்ல முடியும். மேல­திக  தக­வல்­க­ளுக்கு  அழைக்­கவும். 077 8712372.

  *****************************************************

  Dehiwela, Kalubowila – Architect Designed Condominium Type 3 unit Apartments in Quiet, peaceful surroundings. Very Close to Masjid, Vishnu Kovil walking distance to Kalubowila Hospitals, International Schools, Super Markets, Banks immediate Sale. Contact owner: 075 9616565, 075 0134136.

  *****************************************************

  A9 வீதியை முகப்­பாகக் கொண்ட யாழ். முக­மாலை மத்­தியில் A9 வீதியின் வடக்கு பக்­க­மாக 10 ஏக்கர் காணி விற்­ப­னைக்­குள்­ளது. (1 ஏக்கர் 35 இலட்சம்). தொடர்­பு­கொள்க. 077 1918213. 

  *****************************************************

  யாழ்ப்­பாணம் A9 வீதி மிரு­சு­விலில் 10 ஏக்கர் (160 பரப்பு) காணி முழு­மை­யாக or பகு­தி­க­ளாக பிரித்து உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. சுத்தி கம்பி வேலி அமைக்­கப்­பட்ட மூன்று பக்கம் பாதை கொண்­டது. மிரு­சுவில் புகை­யி­ரத நிலை­யத்­திற்கு மிக அண்­மையில் தென்­னந்­தோட்டம், எரி­பொருள் நிரப்பு நிலையம், முதியோர் இல்லம், விடுதி போன்­ற­வற்­றிற்கு மிகச் சிறந்த இடம். தூய உறுதி. 0777 682734, 077 3991585.

  *****************************************************

  கொழும்பு – 15, மட்­டக்­குளி பேர்­குசன் வீதி, 51 பேர்ச்சஸ் காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குண்டு. தூய உறுதி வங்கி உறு­தி­ய­ளித்­துள்­ளது. ஒரு பேர்ச்சஸ் 25 இலட்சம். தொடர்பு: 077 3264177. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் மூன்று மாடிக் கட்­டடம் விற்­ப­னைக்கு. மாத வரு­மானம் 700,000/=. 077 2221849. 

  *****************************************************

  தெஹி­வ­ளையில் 28 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. தர­கர்கள் மூலம், பேர்ச் 42 இலட்சம்.நேர­டி­யாக பேர்ச் 40 இலட்சம். 071 4840610. 

  *****************************************************

  தெஹி­வளை Kawdana பள்­ளி­தொர வீதியில் 16 பேர்ச் சதுரக் காணி Hill Street க்கு மிக அண்­மையில் தமிழ், முஸ்லிம் குடும்­பங்கள் வாழும் பகு­தியில் உடன் விற்­ப­னைக்கு. பேர்ச் 20 இலட்சம். 077 7805396. 

  *****************************************************

  இரண்டு வீடு 2 உறுதி இரண்டும் 4.5 P ஒரு வீடு 4 Room ஒரு வீடு கட்­டின குறை. விலை 98 இலட்சம். இரத்­ம­லானை. 077 9933304, 077 9111638. 

  *****************************************************

  கல்­கிசை வற்­றப்­பொல Road இல் பிலால் பள்ளி அருகில் 20P காணி. விற்­ப­னைக்­குண்டு. 077 8323110. 

  *****************************************************

  House and two shop for sale. Abeysekara Road, Kawdana, Dehiwela. 6P with 100 thousand rent, income near bilal masjid. Rs 30 Million. 077 7536441. 

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வளை, வெள்­ள­ வத்­தையில் 3 Rooms, 2 Rooms, Apartment விற்­ப­னைக்­குண்டு. காணிகள், வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. தேவைப்­படின் உங்கள் வீடுகள், காணி­களும் விற்றுத் தரப்­படும். 076 5675795. 

  *****************************************************

  3 அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. 1 அறை குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. நாள், கிழ­மை­க­ளுக்கு வீடும் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 076 9038446. 

  *****************************************************

  நீர்­கொ­ழும்பு, தளு­பத்த சிறைச்­சாலை வீதியில் முருகன் கோவி­லுக்கு அரு­கா­மையில் 8 பேர்ச்சஸ் காணியில் சகல வச­தி­களும் கொண்ட முழு­மை­யாக பூர்த்­தி­செய்­யப்­பட்ட மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. அத்­துடன், நீர்­கொ­ழும்பு, சிலாபம் பிர­தான வீதி­யி­லி­ருந்து  300 m தொலைவில் 9 பேர்ச்சஸ் காணியும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 3406414. 

  *****************************************************

  கட்­டு­நா­யக்க லயன் சிட்டி கொழும்பு – நீர்­கொ­ழும்பு பிர­தான வீதி, 2 மாடி சொகுசு வீடு உட­னடி விற்­ப­னைக்கு. உரி­மை­யாளர் வெளி­நாடு செல்­ல­வி­ருக்­கிறார். 6 படுக்­கை­ய­றைகள், இணைந்த குளி­ய­ல­றை­யுடன், Hot water, 5 A/C மற்றும் மின்­வி­சி­றிகள், 1 மேல­திக அறை, 2 வேலையாள் அறை, சார­திகள் அறை, விசா­ல­மான வசிப்­பறை, பென்றி மற்றும் கிச்சன் ஒவ்­வொரு தளத்­திலும் முன்­ப­குதி மற்றும் பக்­கத்தில் (Side) பல்­க­னிகள், நெடுஞ்­சாலை, BOI மற்றும் சர்­வ­தேச பாட­சா­லைகள், நீர்த் தடாகம், Jogging குடி­யி­ருப்­பா­ள­ருக்­கான நடைப்­ப­யிற்சி பாதை 24/7, பாது­காப்பு சேவை. 077 9014768. 

  *****************************************************

  வத்­தளை, மாபோலை பிர­தே­சங்­களில் 25, 30, 35, 40, 65  இலட்சம் பெறு­ம­தி­யான வீடு­களும், வத்­தளை மத்­திய பிர­தே­சத்தில் 22.5 மில்­லியன் பெறு­ம­தி­யான வீடும் உட­னடி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: My way Real Estate. 077 8493807. 

  *****************************************************

  பெரிய நீலா­வ­ணையில் கல்­முனை நக­ரி­லி­ருந்து 2 கிலோ மீற்றர் தூரத்தில் பெரிய நீலா­வ­ணையில் பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் 31 பேர்ச்சஸ் அள­வுள்ள காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 9601651. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை 40 ஆவது ஒழுங்­கையில் 2 படுக்­கை­ய­றைகள் கொண்ட தொடர் மாடி விற்­ப­னைக்கு உண்டு. (இல­கு­வான கட்­டண முறை திட்­டத்­துடன்) தொடர்பு: 076 5900002. 

  *****************************************************

  நீர்­கொ­ழும்பு ரமணி மாவத்­தையில் அமைந்­துள்ள 8 ½ பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. (6 மில்­லியன்) தொடர்பு: 072 9020431. 

  *****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் இரண்டு படுக்­கை­யறை Apartment விற்­ப­னைக்கு: 077 7322168. 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு நகரில் காணி விற்­ப­னைக்­குண்டு. 10 Perches வங்கி, Shopping Complex, Hotel அல்­லது Apartment க்கு உகந்­தது. தொடர்பு: 077 2405109, 077 9160858. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை 1st Chapell வீதியில் 28 பேர்ச்சஸ் காணி 2 வீட்­டுடன் 3 பாக்கிங் வச­தி­யுடன் விற்­ப­னைக்கு. W.A. De. சில்வா மாவத்தை மூலமும் பாதை வச­தி­யுண்டு. (7.5 மில்­லியன் ஒரு பேர்ச்சஸ்) 077 7728738, 077 7387278. 

  *****************************************************

  வெள்­ள­வத்தை, உருத்­திரா மாவத்தை Sky city புதிய தொடர்­மாடி மனையில் (3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, 1315 Sqft 28 மில்­லியன்) (2 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை 900 Sqft 19 மில்­லியன்) Swimming Pool GYM. லக்­ச­றி­மனை விற்­ப­னைக்கு. 077 7728738, 077 7387278.

  *****************************************************

  தெஹி­வளை, எப­னேசர் அவெ­னி­யுவில் புத்தம் புதிய தொடர்­மா­டியில் இரண்டு  வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. 3 Bedroom, 2 Bathroom, Hall, Kitchen மற்றும் சகல  வச­தி­க­ளுடன்  உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. T.P. 077 4626511.

  *****************************************************

  2017-09-12 11:47:49

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 10-09-2017