• வாடகைக்கு - 10-09-2017

  கடை வாட­கைக்கு. தெஹி­வளை காலி வீதிக்கு முகப்­பாக 1700 Sqft ஹோட்டல் மற்றும் 300 Sqft கடை வாட­கைக்கு. சலூன், காரி­யா­ல­யத்­திற்கு உகந்­தது. 077 8806450. 

  *********************************************************

  வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121. 

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறை கீழ் வீடு 60,000/=. தள­பா­டங்­க­ளுடன் 2 அறை, Flat 60,000/=. தெஹி­வ­ளையில் 3 அறை 40,000/= வாட­கைக்கு. வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கி­சையில் அபார்ட்­மென்­டு­களும் விற்­ப­னைக்கு. 077 1717405. 

  *********************************************************

  களு­போ­விலை வைத்­தி­ய­சா­லைக்கு அரு­கா­மையில் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட 2 Bedroom, Hall, 2 Toilets, கொண்ட புதிய வீடு குறு­கிய கால வாட­கைக்கு (6 மாதம்) 4 – 5 வேலை செய்யும் பெண்­க­ளுக்கு உகந்­தது. முஸ்லிம்/தமிழர் மட்டும். 077 2252264. 

  *********************************************************

  வெள்­ள­வத்தை Petrol shed க்கு எதிரில் Land side இல் சாதா­ரண வீடும் Manning Place இல் கடையும் வாட­கைக்­குண்டு. தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. 075 2826272, 077 8730707. (தர­கர்கள் தேவை­யில்லை) 

  *********************************************************

  வெள்­ள­வத்தை விகார லேன் பண்­டா­ர­நா­யக்க மாவத்தை இரண்டாம்  மாடியில் இரண்டு அறைகள், கிச்சன், பாத்ரூம் கொண்ட வீடு மாத வாடகை 25,000/=. தண்ணீர், கரண்ட் செப்­பரேட். கார் பாக்கிங் இல்லை. 077 2955566.

  *********************************************************

  வெள்­ள­வத்தை மங்­களா Halt அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளி­ய­ல­றை­களும் சகல தள­பாட வச­தி­யுடன் வீடா­னது வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசடே திரு­மண வைப­வங்­க­ளுக்கும் வாட­கைக்கு உண்டு. 071 5213888, 071 8246941. மற்றும் பெண்கள் தங்கும் அறையும் வாட­கைக்கு உண்டு.  

  *********************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel லில் படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­த­வற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532, 077 7999361.

  *********************************************************

  தெஹி­வளை புகை­யி­ரத வீதிக்கு அரு­கா­மையில் 2 ஆண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. 077 5322997, 077 6590048. 

  *********************************************************

  தெஹி­வளை சந்­தியில் 2 Bedrooms, 2 Bathrooms, Hall, Kitchen, Dining Room கொண்ட புதிய வீடு வாட­கைக்­குண்டு. No Parking. No Brokers. Rent – 38,000/=. 071 4801883. 

  *********************************************************

  பம்­ப­லப்­பிட்டி, கோவி­லுக்கு அரு­கா­மையில் ஒருவர் தங்­கக்­கூ­டிய அறை வாட­கைக்கு உண்டு. மூன்று மாத அட்வான்ஸ். 077 8196095.

  *********************************************************

  தெஹி­வளை, கவு­டான ரோட்டில் இல. 23/1A வீடு வாட­கைக்கு. ஒரு ஹோல், சமை­ய­லறை, ஒரு அறை மற்றும் சாப்­பாட்­ட­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. 077 0194991, 077 9901066.

  *********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் இரண்டு Room வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 2500804.

  *********************************************************

  42 வது ஒழுங்­கையில் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் ஒரு அறை வாட­கைக்கு உண்டு. ஒருவர் தங்­கலாம். தொடர்பு: 077 4441298.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் Mosque க்கு முன்னால் இரண்டு அறை­க­ளு­ட­னான (1 அறை A/C) அப்­பார்ட்மென்ட் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், மாத வாட­கைக்கு விடப்­படும். 077 3212713, 076 8945210.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் பொலிஸ் ஸ்டேஷன் அரு­கா­மையில் படிக்கும்/ வேலை செய்யும் பெண் பிள்­ளை­க­ளுக்கு உணவு, கட்­டி­லுடன் கூடிய அறை வாட­கைக்கு உண்டு. 077 1326423.

  *********************************************************

  வெள்­ள­வத்தை (Rohini Road) இல் படிக்­கின்ற, வேலை­பார்க்­கின்ற பெண்­பிள்­ளை­க­ளிற்கு (Room) வாட­கைக்கு உண்டு. T.P: 077 2357014.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, 33 ஆம் ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மாடி மனையில் சகல தள­பா­டங்­க­ளு­டனும் நவீன வச­தி­க­ளு­டனும் கூடிய வீடுகள் நாள், வார, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 9855096.

  *********************************************************

  இரத்­ம­லானை, இந்­துக்­கல்­லூ­ரிக்கு அரு­கா­மையில் 3 அறை­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை: 40,000/=. 077 0365679.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, ஆஞ்­ச­நேயர் கோவி­லுக்கு அரு­கா­மையில் படிக்கும், வே லை செய்யும் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. (சாப்­பாட்டு வச­தியும் உண்டு) 077 9624383.

  *********************************************************

  ஆண் ஒரு­வ­ருக்கு அறை வசதி உண்டு. இல. 27/9, ரஜ­மல்­வத்தை, மோதரை, கொழும்பு – 15. 2526866, 077 6064994.

  *********************************************************

  இரண்டு அறை­க­ளுடன் எனெக்ஸ் ஒன்று வாட­கைக்கு. பொர­லஸ்­க­முவ 12500/=. தனி அறையும் வாட­கைக்கு 7500/=. 071 4722808.

  *********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட புத்தம் புதிய வீடு வாட­கைக்கு 30,000/=. 1 ½ வரு டம் முற்­பணம். கார்­பாக்கிங் இல்லை. ஒரு ஆண் தங்­கக்­கூ­டிய ரூம் வாட­கைக்கு 8000/=. 3 மாதம் முற்­பணம். சஞ்சீவ் புரோக்கர். 076 6657107. 

  *********************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு, தெமட்­டக்­கொடை ஞான­வி­மல வீதியில் புதி­தாக கட்­டப்­பட்ட இரண்டு கடைகள் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3612520.

  *********************************************************

  மட்­டக்­குளி, ஸ்ரீ கல்­யாணி கங்­கா­ராம மாவத்தை (அலி­வத்தை) 6 பேர்ச்சஸ் முற்­றாக கட்­டப்­பட்ட 2 படுக்­கை­ய­றைகள், Big Hall, Dining Room, Bathroom, Servant Room & Toilet, Car Parking கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. மாத வாடகை 30,000/=. 2 வருட முற்­பணம். 077 3534688. 

  *********************************************************

  தெஹி­வளை ஆஞ்­ச­நேயர் கோவில் அருகில் 2 படுக்­கை­யறை வீடு வாட­கைக்கு உண்டு. (தரகர் வேண்டாம்) 33, ஸ்ரீவி­ம­ல­சார வீதி, களு­போ­விலை, தெஹி­வளை. 011 2761187. (மற்ற விப­ரங்கள் நேரில்) 

  *********************************************************

  தெமட்­ட­கொட சந்­தியில் 180 சதுர அடிக் கொண்ட கடை குத்­த­கைக்கு உண்டு. BOC, SDB வங்­கி­க­ளுக்கு இடையில் அமைந்­துள்­ளது. இறைச்­சிக்­கடை, பார்­மசி, மளிகை கடை, மொபைல் சொப் போன்­ற­வற்­றிற்கு உகந்­தது. குத்­தகை 35 இலட்சம். 077 1055227.

  *********************************************************

  கொழும்பு – 06, கிரு­லப்­ப­னையில் 2 படுக்­கை­ய­றைகள், இணைந்த குளி­ய­லறை மற்றும் அனைத்து வச­தி­க­ளையும் கொண்ட மேல்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 077 2104452.

  *********************************************************

  கொட்­டி­கா­வத்தை புதிய வீடு வாட­கைக்கு உண்டு. 4 படுக்­கை­யறை, 2 பாத்ரூம், 1 டொயிலட் முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்­டுள்­ளது. வாகன தரிப்­பிட வசதி உண்டு. மாத வாடகை 35,000/=. தரகர் தேவை­யில்லை. 077 8249488.

  *********************************************************

  கொழும்பு – 14 நவ­கம்­புர (H.S) இரண்டு மாடி வீடு 3 படுக்­கை­யறை, வர­வேற்­பறை 2, பென்ட்ரி, 2 பாத்ரூம், சிறிய கராஜ். 076 3061940.

  *********************************************************

  பார்­மசி வாட­கைக்கு உண்டு. மெகா பார்­மசி சர­ணங்­கர பொலிஸ் முன்­பாக 02, ஸ்ரீ விம­ல­சிறி வீதி, களு­போ­வில, தெஹி­வளை. 077 1610060, 075 5853592.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, ஹெம்டன் லேனில் பாது­காப்­பான மற்றும் வச­தி­யான தொடர்­மாடிக் குடி­யி­ருப்பில் வாட­கைக்கு அறைகள் உண்டு. தொழில்­பு­ரியும் அல்­லது கல்வி பயிலும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 9188839.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஸ்ண வீதியில் (Ramakrishna Teerace) தொடர்­மா­டியில் ( 3 ஆம் மாடி) தனி­வ­ழிப்­பா­தை­யுடன் 2 அறைகள். (1 அறை A/C) சமை­ய­லறை, தள­பாட வச­தி­க­ளுடன் 1 வருட வாட­கைக்கு அல்­லது மாத வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிட வசதி உண்டு. T.No: 076 9434916.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, பெரேரா லேனில் சகல தள­பா­டங்கள், சமை­ய­லு­ப­க­ர­ணங்கள் பூரண குளி­ரூட்டி வச­தி­க­ளுடன் 3 அறை, ஆடம்­பர வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு. வைப­வங்­க­ளுக்கு ஏற்­றது. 077 7769533.

  *********************************************************

  Colombo 06. Three Bedroom (upstair Unit) with all Facilities, A/C, Fan, 2 Attached Toilets, Separate Water/ Electricity/ Parking/ 75,000/=. 6 months Advance. 077 3860393, 2364520.

  *********************************************************

  வெள்­ள­வத்தை Nelson Place 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள தொடர்­மாடி ஒன்றில் அறை ஒன்று நீண்ட கால வாட­கைக்கு உண்டு. (fully furnished) பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 4744483, 0769457023

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் முற்­றிலும் தள­பாடம் இடப்­பட்ட சகல வச­தி­யுடன் கூடிய Luxury Apartment நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. Harani Residence, IBC Road, 0721340226, 4000/= முதல். 

  *********************************************************

  வெள்­ள­வத்தை, றோகினி வீதியில் அறை ஒன்று வாட­கைக்­குண்டு. ஆண் ஒரு­வ­ருக்கு அல்­லது படிக்கும் பிள்­ளைகள் இரு­வ­ருக்கு பொருத்­த­மா­னது. 075 7543991

  *********************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1,2,3,4 அறைகள் கொண்ட வீடு­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­யுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும் தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்கு உண்டு. 076 5675795

  *********************************************************

  கொட்­டாஞ்­சேனை மேல்பீல்ட் றோட்டில் சகல (சமையல்) தள­பாட வச­தி­யுடன் வீடு நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 0772969638, 0776537716

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும், வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு நீண்ட கால அடிப்­ப­டையில் தனி குளியல் அறை மற்றும் சமைக்கும் வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்கு உண்டு. 0773383750/ 0770650457

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் பெர்­னாண்டோ வீதியில் 26/3 இல் வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 0775407302 (Opposite St. Lawrence Church) 

  *********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 B/Room Annex மற்றும் பல வீடுகள் வாட­கைக்கு பெற்று தரப்­படும். Rent 35,000/= to 60,000/= 1 year advance. 0716141399

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு ரூம், அனெக்ஸ் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 0774465747

  *********************************************************

  Kalubowila, Asiri lane 2 storied house for rent. 2 rooms, with two bathrooms, with parking facilities Tel No: 077 2987140. (No: Brokers)   

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு படுக்­கை­யறை முதலாம் மாடி Tiled Attach bathroom, சமை­ய­லறை, பென்றி கபோட்ஸ், தனி­யான நீர், மின்­சாரம். ஒரு­வ­ருட முற்­பணம். மாதம் 42,000/= வாடகை. 077 6057651. 

  *********************************************************

  வெள்­ள­வத்தை, Rohini வீதியில் 2 Rooms, 1 Bathroom, Hall, Kitchen உடன் கூடிய முற்­றாக Tile பதிக்­கப்­பட்ட வீடு 2 ஆம் மாடியில் (No Lift) உடன் வாட­கைக்கு. 077 7315572. 

  *********************************************************

  இல.175, கனல் வீதி, வெள்­ள­வத்தை, கொழும்பு – 06. மாத வாடகை 40,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 5367428. 

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் 1 Room, Bathroom, Hall, Kitchen, Parking உடன் Apartment வாட­கைக்கு உண்டு. 076 9915006. 

  *********************************************************

  No: 12, 1st lane, Hena road, Mount Laviniya வில் 1400 சதுர அடி­க­ளுக்கு மேற்­பட்ட Luxury தரத்தில் வாகன வச­தி­யுடன் தனி வீடு உள்­ளது. தமிழ் மக்கள் விரும்­பத்­தக்­கது. Tel: 077 7900194. 

  *********************************************************

  வெள்­ள­வத்தை, சர­ணங்­கர ரோட்டில் வீடு வாட­கைக்கும் Home theatre செடப்­பயிக் Bick விற்­ப­னைக்கு. 076 7706163. 

  *********************************************************

  தெஹி­வளை, Galle Road இல் கொன்கோட் தியட்­ட­ர­ருகில் வீடுகள் வாட­கைக்­குண்டு. Hall, Restaurants, Arpico super centre, Bank, Pizza hut அனைத்தும் அருகில். Fully Air-conditioned/Non A/C நாள் வாடகை 7500. No Car Park. Reasonable rate. மேலும்: 077 6962969. 

  *********************************************************

  தெஹி­வளை, Galle Road இல் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. நாள் வாடகை 3500. No Car Park. 077 6962969. 

  *********************************************************

  Wellawatte, Bambalapitiya வில் 2,3  Rooms வீடு வாட­கைக்கு உண்டு. Add Posted by  agent  and 1 Month Rent is applicable as agent for if you agree only Call me. 077 6634826.

     *********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் நிமால் ரோட் இரண்டாம் மாடி 3 Bedrooms, 2 Bathrooms மாத வாட­கைக்கு. (மாத வாடகை 80,000/= ஆறு மாத முன் கொடுப்­ப­னவு. Car Parking இல்லை) 077 5839830.

  *********************************************************

  வத்­தளை HSBC வங்­கிக்கு அரு­கா­மையில் குளி­ய­லறை, சமை­ய­ல­றை­யுடன் கூடிய தனி­யறை வாட­கைக்­குண்டு. பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 6752119.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் வேலை செய்யும் பெண்­க­ளுக்கு தனி­யறை (தனி பாத்­ரூ­முடன்) வாட­கைக்கு உண்டு. T.P: 071 1919634.

  *********************************************************

  புதி­தாக கட்­டப்­பட்ட 1, 2 பெட்ரூம்ஸ் கல்­கி­சையில் பெரிய கார் பார்க்­குடன் கூடிய  அழ­கிய வீடு. நாங்கள் நல்ல குடும்­பங்­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 075 9101795, 077 3521368.

  *********************************************************

  எங்­க­ளிடம் புதி­தாக கட்­டப்­பட்ட 3 பெட்ரூம் கொண்ட அழ­கிய வீடு கல்­கி­சையில் வாட­கைக்கு. பெரிய கார் பார்க்கை கொண்­டி­ருக்­கி­றது. நல்ல குடும்­பங்­களை  எதிர்­பார்க்­கிறோம். 075 9101795, 077 3521368.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் எல்லா வச­தி­க­ளுடன் பகிர்ந்து தங்­கு­வ­தற்கு வச­தி­யான Room வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கு மட்டும். தொடர்­பு­க­ளுக்கு: 075 6960697.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் பெண்­பிள்ளை ஒரு­வ­ருக்கு தனி அறை வாட­கைக்கு விடப்­படும். மாதம் 12000/=. தொடர்பு: 077 9677420.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7707431.

  *********************************************************

  இரத்­ம­லா­னையில் Maliban Junction இல் வீடு வாட­கைக்கு. 2 Room, 1 Bathroom, Car park, Ground floor தொடர்பு: 077 2208042.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதி அரு­கா­மையில் அறை வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கு மட்டும். தொடர்­பு­கொள்ள வேண்­டி­யது. 077 5327070. 

  ***********************************************************

  2017-09-12 11:45:11

  வாடகைக்கு - 10-09-2017