• வாடகைக்கு - 10-09-2017

  கொட்­டாஞ்­சே­னையில் இரண்டு அறை­க­ளுடன் Furnished வீடு நாள் கணக்கில் வாட­கைக்கு உண்டு. Two Double Beds, Dining Table, Fridge, Gas Cooker, TV, Air Ccoolers வச­தி­க­ளுண்டு. 076 3010086, 0777 326604. 

  *********************************************************

  கொழும்பு 10, மரு­தா­னையில் Railway Station, Hospital, Market சகல இடங்­க­ளுக்கும் வச­தி­யான வாகன தரிப்­பிடம் மற்றும் சகல வச­தி­க­ளுடன் வீடு குத்­த­கைக்கு உண்டு. 076 6060601, 0777 184261. 

  *********************************************************

  கொழும்பு 12, பண்­டா­ர­நா­யக்க மாவத்­தையில் சகல வச­தி­க­ளையும் கொண்ட முதலாம் மாடியில் (தனி பாதை) படிக்கும் or வேலைக்குப் போகும் பெண்­க­ளுக்­கான தங்­கு­மிட வசதி. தொடர்­புக்கு: 075 8492339. 

  *********************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீடு ஒன்றில் 2 Rooms with attached Bathroom வெளி­நாட்­டி­லுள்­ள­வர்­க­ளுக்கும் இங்­குள்­ள­வர்­க­ளுக்கும் நாள், கிழமை, மாத வருட அடிப்­ப­டையில் சகல வச­தி­க­ளு­டனும், பெண் ஒரு­வ­ருடன் பகிர்ந்து தங்­கு­வ­தற்கு பெண் ஒரு­வ­ருக்கு அறை வாட­கைக்கு உண்டு. 076 6737895. 

  *********************************************************

  130, Dr. Babapullai Place, Grandpass, கொழும்பு 14 இல் உள்ள மேல் மாடி வீடு சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 

  *********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் பாது­காப்­பான வீட்டில் தனி வழிப்­பா­தை­யுடன் மேல்­மா­டியில் ஒரு தனி அறையும், ஒரு Sharing அறையும் பெண் பிள்­ளை­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. Bed, Table, Cupboard, TV, Pantry, Toilet வச­தி­க­ளுண்டு. 076 3010086, 0777 326604. 

  *********************************************************

  Wattala Shanthi Road – Ground floor under contraction Ready by end September. 4 Rooms, 3 Toilets, Servant room. Parking Rs. 60,000/=. 071 2746567.  

  *********************************************************

  கொழும்பு 6 இல் அரை­வாசி தள­பா­டங்­க­ளுடன் 3 படுக்­கை­யறை, (1 Air Conditioned), 2 கழி­வ­றைகள், வாகன தரிப்­பி­டத்­துடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. 076 6470204.

  *********************************************************

  வெள்­ள­வத்தை Fedrica Road இல் வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு Sharing Room வாட­கைக்கு உண்டு. T.P: 2559057.

  *********************************************************

  கல்­கி­சையில் Sai Abodes Apartment 1,2,3 B/R Furnished Houses Daily 4000/= up, Monthly 60,000/= up, Furnished Rooms + Bath  Daily 1500/= up. Monthly 30,000/= up, + Kitchen 40,000/=, Daily 2,500/=. 077 5072837.

  *********************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  *********************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் தள­பாட வச­தி­க­ளுடன் 2 Room Apartment வார, மாத, வாட­கைக்கு. Contact: 077 2962148.

  *********************************************************

  மட்­டக்­குளி, 15, சாந்த மரியா வீதியில் (St.Mary’s Road) 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் உடைய வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 9254542, 075 6866665.

  *********************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய தொடர்­மாடி வீடு New Luxury Apartment உண்டு. (Fully A/C, Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும் வெளி­நாட்­டி­ன­ருக்கும் சாலச் சிறந்­தது. Tel. 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, 2 Bathrooms, A/C உட்­பட சகல தள­பா­ட­மி­டப்­பட்ட தொடர்­மாடி மனை, யாழ்ப்­பா­ணத்தில் “Sri Ram Rest” Tiles இடப்­பட்ட A/C, Non A/C அறை­களும், A/C உட்­பட சகல தள­பா­ட­மி­டப்­பட்ட 4 படுக்­கை­யறை வீடு நாள், வாராந்த அடிப்­ப­டையில். 0778105102.

  *********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms Apartment, வெள்­ள­வத்­தையில் One room Apartment சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 5981007. 

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதியில் அண்­மையில் ரோகிணி வீதிக்கு முற்­றிலும் தள­பா­ட­மி­டப்­பட்ட நிலையில் 3 அறைகள், 3 குளியல் அறை­யுடன் குறு­கி­ய­கால நீண்­ட­கால அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 8686801. 

  *********************************************************

  பெண்­க­ளுக்­கான தங்­கு­மிட வசதி உண்டு. படிக்கும்/ வேலை பார்க்கும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. இடம்: பம்­ப­லப்­பிட்டி தொடர்­மாடி. Contact: 076 3759085. 

  *********************************************************

  வெள்­ள­வத்­தைக்கு அரு­கா­மையில் (தெஹி­வ­ளையில்) சாப்­பாட்­டுடன் படிக்கும் மாண­வி­க­ளுக்கு பாது­காப்­பு­ட­னான அறை உண்டு. தொடர்­பு­கொள்க: 077 0361603. 

  *********************************************************

  Colombo 6, Maya Avenue. 2 Bedrooms House Fully Furnished, suitable for Foreigners/ Office, 90,000/= per month, One year Advance, Urgent. 072 3643401, 072 9693345. 

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1,2,3,6 அறை­க-­ளுடன் கூடிய தனி வீடு Luxury House, Apartment சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள்) (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்-­மையில் உள்­ளது. 077 7667511/ 011 2503552. (சத்­தியா)

  *********************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. 077 3577430. 

  *********************************************************

  Wellawatte. 3 BR New House with Plenty of Parking suitable for Office. 1 st Floor. 70,000/=. Tel. 072 9950801. 

  *********************************************************

  Annex for Two Gents; Water, Electricity Separate 15,000/=. Advance Six Months. 136/54, Pragnaloka Mawatha, Off Peries Road, Dehiwela. 071 1544679. 

  *********************************************************

  கல்வி பயிலும், தொழில்­பு­ரியும் மாண­வர்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. 077 1687992. கல்வி பயிலும், தொழில்­பு­ரியும் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. பெற்­றோ­ருடன் வரவும். 077 0224893. 

  *********************************************************

  வத்­த­ளையில் 3 படுக்கை அறைகள், குளி­ய­லறை, ஹோல் மற்றும் Separate நீர், மின்­சார வச­தி­யுடன் முதலாம் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 072 4946755. 

  *********************************************************

  Brass Founder Street Colombo 13 இல் வீடு நாள், மாத வாட­கைக்­குண்டு. சகல வச­தி­க­ளையும் கொண்­டது. (2 Bed rooms, Hall, Kitchen, B/Room, Toilet) தொடர்பு: 077 1962004, 011 2424804, 011 2421502.

  *********************************************************

  வவு­னியா வேப்­பங்­கு­ளத்தில் வீடு வாட­கைக்கு உண்டு. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. (தர­கர்கள் வேண்டாம்) மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 6732724, 077 3307622.

  *********************************************************

  மாபோல (Welikadamulla) St. Marys Church அருகில் சகல வச­திகள் கொண்ட மேல்­மாடி வாட­கைக்­குண்டு. சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. தொடர்பு கொள்­ளவும்: 075 7634144. 

  *********************************************************

  கல்­கி­சையில் 106, 3/A, காலி வீதி (Private Lane) அமை­தி­யான இடத்தில் வீடு வாட­கைக்­குண்டு. 2 படுக்­கை­ய­றைகள் கொண்டு 1 ம் மாடியில் உள்­ளது. வாகன தரிப்­பிடம் உண்டு. Contact: 077 7834281. 

  *********************************************************

  கொழும்பு 13, கொட்­டாஞ்­சே­னையில் பிர­தான வீதியில் மேலும் கீழும் இரு பகு­திகள் அடங்­கிய கடை ஒன்று வாட­கைக்கு உண்டு. எந்த வியா­பா­ரத்­திற்கும் பொருத்­த­மா­னது. தொடர்­பு­க­ளுக்கு: T.K.S. Properties. நாங்கள் ஒரு மாத வாடகை அற­வி­டுவோம். தொடர்­புக்கு: 0777 168772. 

  *********************************************************

  கொழும்பு 13 இல் Mayfield Lane பர­மா­னந்த சந்­தியில் வாகனத் தரிப்­பி­டத்­துடன் கூடிய ஒரு பெரிய வீடு வாட­கைக்கு உண்டு. 077 2071939. 

  *********************************************************

  வீடு குத்­த­கைக்கு. 2 B. Room, ஹோல், சமை­ய­லறை, கழி­வறை, பாத்ரூம் உள்ள இரண்டாம் மாடி. கொட்­டாஞ்­சேனை, சங்­க­மித்த மாவத்தை. குத்­தகை 15 இலட்சம். தொடர்­புக்கு: 077 1883381. 

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் பெண்­க­ளுக்­கான பாது­காப்­பான தனி வழிப் பாதை­யுடன் கூடிய அறை­யொன்று வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 4699993. 

  *********************************************************

  கல்­கி­சையில் அனைத்து வச­தி­க­ளு­ட­னான அறைகள், இரண்டு அலு­வ­லக மற்றும் கல்வி கற்கும் பெண்­க­ளுக்கு வாட­கைக்கு. 077 3828215. 

  *********************************************************

  At 2 nd Stage Nawagampura யில் இரு புதிய வீடுகள் வாட­கைக்கு உண்டு. (Opposite to Power House) தொடர்­பு­க­ளுக்கு: 0777 321624, 0777 416929. 

  *********************************************************

  New Moor Street மற்றும் Dam Street க்கு அரு­கா­மையில் 2900 சது­ர­அடி உடைய ஸ்டோஸ் வாட­கைக்கு உண்டு. கடை­யா­கவும் பாவிக்­கலாம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: தொலை­பேசி: 077 3069876. 

  *********************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள தொடர்­மாடி கட்­ட­டத்தில் சகல வச­தி­க­ளு­டனும் தனி ஒரு­வ­ருக்­கான அறை வாட­கைக்கு உண்டு. இல: 03, பிறட்­ரிகா வீதி, கொழும்பு – 06. தொடர்­பு­க­ளுக்கு: 077 6611812.

  *********************************************************

  வெள்­ள­வத்தை அருத்­துஷர் ஒழுங்­கையில் இரண்டு அறை கொண்ட  வீடு சகல வச­தி­யுடன் (2 A/C, Hot water, T.V, Fridge)  நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 3833967

  *********************************************************

  Kirula Road நார­ஹேன்­பிட்டி ஒரு படுக்­கை­ய­றை­யுடன் வீடு Family, Working, படிக்கும் பெண்கள், சிறிய காரி­யா­லயம், Clinic க்கு உகந்­தது. Asiri Medical அருகில். 077 1340014/ 011 2369903.

  *********************************************************

  கல்வி கற்கும் (University Students) ஆண்­க­ளுக்கு சகல வச­தி­களும் கூடிய 2 அறைகள் கொண்ட வீடு வெள்­ள­வத்­தையில் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2589484

  *********************************************************

  வெள்­ள­வத்தை 42nd Lane இல் சகல வச­தி­க­ளு­ட­னான அறை படிக்கும் / வேலை செய்யும் பெண் ஒருவர் அல்­லது இரு­வ­ருக்கு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 6227808

  *********************************************************

  முக்­கிய தள­பா­டங்­க­ளுடன் பெண்­க­ளுக்கு ஒரு அறை வாட­கைக்கு உண்டு.தொடர்­பு­க­ளுக்கு: 011 2501788.

  *********************************************************

  Bambalappittiy Flats அருகில் 1st Floor 3 Bed room Fully Tiled House For rent. Water, Electricity, Parking Seperate with all Benefits. 075 8677403.

  *********************************************************

  தெஹி­வ­ளையில் 3 அறை, 2 குளி­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பிடம், கொண்ட முதலாம் மாடியில் வீடு மாத வாட­கைக்கு உண்டு. 1 ஆண்டு முற்­பணம் அற­வி­டப்­படும். தொடர்­புக்கு: 077 1310530

  *********************************************************

  Wellawatte, Ramakrishna Road இல் 2 Bed rooms, 2 Bath rooms, A/C, Hot water, Fully Furnished Apartment for 1 year rent. Contact: 011 2360139 / 077 5257324

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் முற்­றிலும் தள­பாடம் இடப்­பட்ட சகல வச­தி­யுடன் கூடிய வீடு கிழமை, மாத, வாட­கைக்கு உண்டு. (T.V, Fridge, Washing Machine) 076 8416467

  *********************************************************

  தெஹி­வளை ஆப்­பிக்கோ அரு­கா­மையில் இரண்டு அறை , ஹோல், சமை­ய­லறை, குளி­ய­லறை, வாட­கைக்கு உண்டு. நான்கு மணியில் இருந்து 6 மணி­வரை பார்வை இடலாம். தமிழர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 077 1246422.

  *********************************************************

  வெள்­ள­வத்தை Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம், A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  *********************************************************

  Mt.Lavinia நகர் மத்­தியில் நல்ல அழ­கான  3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடு குத்­த­கைக்கு காலி வீதிக்கு 100m, முழு வீடும் டைல், இரட்டை கர்டன், பேன்ரி கப்பர்ட், நல்ல அசல் சூழல் சிறு­பான்­மைக்கு மிக உகந்­தது. புது வீட்டின் சுபாவம். வீதியில் பார்க் பண்­ணலாம். மாதம் 43/= 6 மாத வைப்பு. புரோக்கர் கொமிசன் இல்லை. 077 5389899.

  *********************************************************

  கிரு­லப்­பனை றொபேட் குண­வர்­தன மாவத்­தையில் சிறிய Annex மின்­சாரம், நீர் மீற்­றர்கள் தனி வேலை செய்யும் இரு­வ­ருக்கு உகந்­தது. தமிழ் பிள்­ளை­களை விரும்­பு­கிறோம். 077 0833710.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் Land Side இல் காலி வீதிக்கு சமீ­ப­மாக, சகல தேவை­க­ளுக்கும் அண்­மை­யாக, 3 அறைகள், 2 குளியல் அறைகள் கொண்ட தொடர்­மாடி வீடு உடன் வாட­கைக்கு (வருட) உண்டு. Car Park, Lift வசதி உண்டு. (Strictly no brokers). தொடர்பு : 077 0626072.

  *********************************************************

  தெஹி­வ­ளையில் 3 அறை (Fully Furnished) Apartment with A/C, Hot water, Washing Machine, Fridge, TV, Car Park உடன் குறு­கிய/ நீண்­ட­கால வாட­கைக்கு உண்டு. 071 8254735.

  *********************************************************

  W.A.சில்வா மாவத்தை வெள்­ள­வத்­தையில் (Royal Hospital) அண்­மையில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றை­யுடன் Living, Dinning கூடிய வீடு 3 ஆம் மாடியில் வருட வாட­கைக்கு உண்டு. NO lift. 071 2203568, 011 2587570.

  *********************************************************

  6/4 Fernando Road, Wellawatte யில் அமைந்­துள்ள 2 ஆம் மாடியில் 3 Rooms, 2 Bathrooms, Kitchen and Hall வாட­கைக்கு உண்டு. தயவு செய்து நேரில் வரவும். No Car Park.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அருகில் பெண்­பிள்­ளைகள் சேர்ந்­தி­ருக்க Room உண்டு. தொடர்பு : 076 6660411, 076 7111388.

  *********************************************************

  மேல்­மா­டியில் 01 அறை, சிறிய சமை­ய­லறை ஹோல், பாத்ரூம் வச­தி­யுடன் வாட­கைக்­குண்டு. தம்­பதி/ 02 பெண்­க­ளுக்கு உகந்­தது. 149/6A  W.A.Silva Mawatha Colombo 06. (வாகனத் தரிப்­பிடம் உண்டு) 077 6974826.

   *********************************************************

  வெள்­ள­வத்­தையில் பொலிஸ் நிலை­யத்­துக்கு அரு­கா­மையில் உள்ள ஒழுங்­கையில் இரண்டு அறை, சமை­ய­லறை, வீட்டு தள­பாட வசதி, A/C யுடன் நாள் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 0368604. 

  *********************************************************

  வெள்­ள­வத்தை, IBC Road இல் இரண்டு அறைகள், 5 மாதங்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 6236351. 

  *********************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் 2 படுக்கை அறைகள், முழு­மை­யான தள­பாடம், சுத்­த­மான உறுதி, கடற்­கரை காட்சி, Wifi, Cable TV, Fridge, சமை­ய­லறை உப­க­ர­ணங்கள், சலவை இயந்­திரம், தொலை­பேசி வசதி, 24 மணித்­தி­யால பாது­காப்பு, தள­பா­டத்­து­டனும் வாட­கைக்கு உண்டு. Email: shivaeuro@yahoo.com 011 2500077, 0777 778806. 

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் தனி வழி பாதை­யுடன் கூடிய தனி அறை வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 7780976. 

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் 37 ஆவது ஒழுங்­கையில் தொடர்­மா­டியில் இரண்டு படுக்கை அறை­க­ளுடன் வீடு நீண்­ட­கால அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 50,000/=. தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 0777 076955. 

  *********************************************************

  தெஹி­வளை, பிரேஸர் அவ­னி­யூவில் 4 அறைகள் கொண்ட இரண்டாம் மாடி, Fully Tiled வீடு மாத, வருட வாட­கைக்கு. மாத வாடகை 60,000/=. Tel. 077 2666417. 

  *********************************************************

  No. 33, E.S. Fernando மாவத்தை, வெள்­ள­வத்­தையில் அறை வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கு மட்டும். Tel. 077 4963795, 011 2362300. 

  *********************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் Room or Annex வீடு வாட­கைக்கு உண்டு. பெண்கள் விரும்­பப்­படும். 077 1504827 or 077 2473723. சுபோ­த­ராம வீதி. 

  *********************************************************

  கல்­கிசை, ஸ்டேசன் வீதிக்கு அரு­கா­மையில் 4 அறைகள், 2 குளி­ய­ல­றை­யுடன் சகல வச­தி­யு­டைய வீடு வாட­கைக்கு உண்டு. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. 077 6116050. 

  *********************************************************

  மரு­தானை, ஆனந்த College க்கு மிக அருகில் Piyadasa Sirisena Mawatha யில் 3 Storey வீடு 5 Bedrooms, 3 Bathrooms, CCTV Camera, Parking வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. மாதம் Rs. 50,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 3316378, 075 4824724. 

  *********************************************************

  தெஹி­வளை, கவு­டான Nolimit , பள்­ளி­யி­லி­ருந்து 150 யார் தூரத்தில் சமகி மாவத்­தையில் முஸ்லிம் குடும்­பங்கள் நிறைந்த சூழலில் 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள் மற்றும் சகல வச­தி­க­ளுடன் புதிய வீடு உடன் வாட­கைக்கு உண்டு. மார்க்­கப்­பற்­றுள்ள, பண்­பான முஸ்லிம் குடும்பம் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. வாகனத் தரிப்­பிடம் இல்லை. தர­கர்கள் வேண்டாம். 076 8789030. 

  *********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­யுடன் நாள், மாத வாட­கைக்கு 2 வீடுகள், 2 Bedrooms (One A/C) 2 Bathrooms, Dish TV, Fridge, Hot water Washing  Machine, Gas, Hall, Kitchen, Equipments, வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் மண­மக்கள் வீடா­கவும் பயன்­ப­டுத்­தலாம். தொடர்பு: 077 3223755. 

  *********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் வியா­பா­ரத்­துக்கு அல்­லது அலு­வ­ல­கத்­துக்கு வாட­கைக்கு உண்டு. புதிய கட்­டிடம் கீழ் மாடி (Show Room, Office, Pharmaceutical, Import & Export Office) 076 8777763. 

  *********************************************************

  மரு­தானை (Aquinas) அருகில் மூன்று அறை­க­ளுடன் Parking Separate Entrance உடன் மேல் மாடி வீடு குத்­த­கைக்கு. (30 இலட்சம்) அல்­லது மாத வாட­கைக்கு. (60,000). 076 6619891, 077 7728969. 

  *********************************************************

  ராஜ­கி­ரிய, ஒபே­சே­க­ர­புர  பிர­தான வீதிக்கு முகப்­பாக  இரண்டாம் மாடியில்  2 அறைகள் கொண்ட வீடு. வாட­கைக்கு  அல்­லது குத்­த­கைக்கு உண்டு. மேலும்  முதலாம் மாடியும். 800 சதுர அடி. ஸ்தானமும் உண்டு.  071 5319452.

  *********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும். நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 7322991.

  *********************************************************

  கல்­கிசை, வட்­ட­ரப்­பல வீதி மிட்லன்ட் மாவத்தை 91/43 யில் 2 படுக்கை அறைகள், சாலை, குளி­ய­லறை, சமை­ய­லறை  ஆகிய  சகல வச­தி­க­ளுடன் வீடு உட­ன­டி­யாக வாட­கைக்­குண்டு. தொடர்பு : 011 2731916.

  *********************************************************

  தெஹி­வ­ளையில் வில்­லி­யம்­ஸுக்கு பின்னால் அறை ஒன்று பெண்­க­ளுக்கு மட்டும்  வாட­கைக்கு உண்டு. T.P.077 1468683.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடு வாட­கைக்கு. தள­பா­டங்­க­ளுடன் சகல வசதி கொண்ட A/C வீடுகள், நாள், கிழமை, மாத  வாட­கைக்கு  உண்டு. வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு சிறந்­தது. கொழும்பு–06. வெள்­ள­வத்தை. 011 2055308, 077 7388860.

  *********************************************************

  கொலன்­னா­வையில் 3 படுக்கை  அறைகள் கொண்ட மாடி வீடு வாட­கைக்கு  அல்­லது குத்­த­கைக்கு உண்டு. மற்றும் 3 பேர்ச்சஸ் வீடும்  விற்­ப­னைக்கு. அழைக்க : 071 5723142.

  *********************************************************

  கல்­கிஸ்ஸ, காலி வீதியில்  (நீதி மன்ற முன்னால்) மற்றும், ராஜ­கி­ரி­ய­விலும் 01 அறை, Kitchen, Toilet, Hall வச­தி­யுடன் தனி­யான  வீடுகள், வாட­கைக்கு. 077 3454197, 076 4699006.

  *********************************************************

  நார­ஹேன்­பிட்­டியில் சிறிய வீடு வாட­கைக்கு உண்டு. மற்றும் அறை­களும்  கொடுக்­கப்­படும். 078 5840033, 075 0294686.

  *********************************************************

  கற்கும் அல்­லது தொழில்­பு­ரியும் பெண்­ணுக்­கான சகல வச­தி­க­ளு­ட­னான Furnished, Tiled attached Bathroom உடன் பாது­காப்­பான அறை தெஹி­வளை  Galle Road,  அண்­மையில் உள்­ளது. வாடகை 13000/=  Tel. 076 7550150.

  *********************************************************

  விஸ்ட்வைட் மட்­டக்­கு­ளிய, கொழும்பு –15 இல் அறை வாட­கைக்­குண்டு.  ஒரு ஆண் அல்­லது படிக்கும் மாணவன் உடன் தங்கும் வசதி. 070 2948619, 076 9000276.

  *********************************************************

  Kalubowila, Ground Floor 3 Rooms, 1 Bathroom, Kitchen & Pantry. Ideal for House/ an Office. 076 7850140. (Near Buddha Gosha School) 

  *********************************************************

  வத்­தளை குருந்­து­ஹேன வீதியில் முழு­மை­யாக கட்­டப்­பட்ட புதிய இரண்டு வீடுகள் மாத வாடகை (25,000/=, 35,000/=) வாட­கைக்­குண்டு. சுற்றி மதில், வாகனம் நிறுத்­தக்­கூ­டிய மற்றும் சகல வச­தி­க­ளையும் கொண்­டது. தொடர்பு: 071 3875388. 

  *********************************************************

  ஹெந்­தளை, வத்­தளை, மரு­தானை வீதியில் வீடு ஒன்று வாட­கைக்­குண்டு. பெரிய அறைகள் 2, நீர், மின்­சாரம் தனியே. வாடகை 20,000/=, முற்­பணம் தேவை. 077 5472138.

  *********************************************************

  2017-09-12 11:44:43

  வாடகைக்கு - 10-09-2017