• ஹோட்டல்/ பேக்கரி - 24-01-2016

  ஹோட்டல்/ பேக்கரி

  பொரளையில் அமைந்துள்ள சைவ மற்றும் அசைவ ஹோட்டலுக்கு பின்வ ரும் வேலையாட்கள் தேவை. கெசியர், சுத்திகரிப்பாளர், பார்சல் கட்டுபவர், வெயிட்டர், ரைஸ் போடுபவர், ரொட்டி போடுபவர் மற்றும் சுத்தம் செய்பவர் (Cleaners) பெண்கள் தொடர்புக்கு: 0777 421309. 

  *************************************************

  சிலாபத்திலுள்ள Nisamiya Hotel க்கு டீ மேக்கர், வெயிட்டர், ரொட்டி மேக்கர் போன்ற வேலையாட்கள் தேவை. தகுந்த சம்பளம் தரப்படும். தொடர்புகளுக்கு: 077 3729530, 032 2224199. 

  *************************************************

  பிரசித்தி பெற்ற Restaurant & Bar உடனடியாக Chef Cooks Manager, Guest Relation officer, Supervisor, Helpers, Training cooks, Waiters ஆண்/ பெண் தேவை. தங்குமிட வசதி மற்றும் சலுகைகள் உள்ளன. பெண்கள் கொழும்பு சுற்றுவட்டாரத்தில் இருப்ப வருக்கு முன்னுரிமை தரப்படும். 077 2482765 Cost Clerk, 077 4494386. Store keeper.

  *************************************************

  கொழும்பு 3 இல் உள்ள சைவ உணவகத்திற்கு Tea போட (800/=), Rotty Master (1200/=), பார்சல் கட்ட 800/=, Waiter (500/=), ஆட்கள் தேவை. தொடர்புகளுக்கு: 0777 183810, 077 3238555. 

  *************************************************

  சைவ உணவகத்திற்கு காசாளர், வெயி ட்டர், பில் மேக்கர், டீ மேக்கர் தேவை. சம்பளம் திறமைக்கேற்ப வழங்கப்படும். தொடர்புகளுக்கு 011 2646490, 077 3538116.

  *************************************************

  ஜா–எலயில் அமைந்துள்ள உணவு தயாரிக்கும் நிறுவனத்திற்கு வயது 40 இற்கும் குறைந்த ஆண்/ பெண் வேலையாட்கள் தேவை. ஆகக் குறைந்த சம்பளம் 18, 000/= (ஜா–எல சுற்று வட் டாரத்தில் வசிப்பவர் சிறந்தது.) 071 0428168.

  *************************************************

  கொத்துபாஸ்மார் 1500/=, அப்பம் சோர்டீஸ் 1500/=, வெயிட்டர்மார் 1000/= செகண்ட்மார் 800/=. மல்ஷா ஹோட்டல் இல: 02, ஞானேந்திர வீதி, இரத்மலானை. தொ.பே. 011 5747926/ 077 5327653.

  *************************************************

  குளியாப்பிட்டிய பகுதியில் அமைந் துள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றுக்கு கீழ்காணும் வேலையாட்கள் தேவை. வெயிட்டர், கோக்கி ஆகியோர் தேவை. தொடர்பு கொள்ளவும்: 076 8679962, 075 5252524, 071 3080886.

  *************************************************

  ஏக்கலயில் உள்ள பேக்கரிக்கு பேக்கரி உதவியாளரும் முச்சக்கரவண்டி சாரதி யும், காசாளரும் (30 வயதுக்கு உட்ப ட்டவர்) தேவை. உணவு, தங்குமிட வசதி இலவசம் தொடர்பு 077 3876628, 077 2293600.

  *************************************************

  அனுபவமுள்ள கொத்து பாஸ்மார் தேவை. சம்பளம் 1800/= இலிருந்து மேலதிகமாக. கை உதவியாளர்கள் தேவை. 071 5659802. 

  *************************************************

  072 7846408. திறமையான கொத்து, அப்பம் பாஸ்மார் தேவை. சம்பளம் 50,000/= இற்கு மேலதிகமாக. பாணந்துறை. 

  *************************************************

  வெள்ளவத்தையில் உள்ள சைவ உணவகத்திற்கு சகல வேலைக்கும் ஆட்கள் உடனடியாக தேவை. தொடர்பு கொள்ளவும். 071 6440437. 

  *************************************************

  பார் மற்றும் ரெஸ்டூரன்ட் ஒன்றிற்கு சைனீஸ் கோக்கிமார் வயது 45 இற்கு குறைந்தவர்கள் தேவை. தொலைபேசி: 071 3088635. 

  *************************************************

  077 3209896. பார் மற்றும் ரெஸ்டூரன்ட் ஒன்றிற்கு ஸ்டுவர்ட் (வெயிட்டர்மார்) உடனடியாகத் தேவை. வயது 35 ற்கு குறைந்தவர்கள். தொலைபேசி: 077 3209896. 

  *************************************************

  கொழும்பில் அமைந்துள்ள பிரபலமான சைவ உணவகம் ஒன்றுக்கு பார்சல் சுப்பர்வைசர், ஸ்டோர் கீப்பர், தோசை, ரொட்டி போடுபவர்கள் உடனடியாகத் தேவை. சாப்பாடு, தங்குமிட வசதியுடன் தகுந்த சம்பளம் வழங்கப்படும். தொடர்பு களுக்கு: 011 2695426, 072 9690540. 

  *************************************************

  கல்முனையில் கூடிய விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள அரபிக் ரெஸ்டூ ரண்டுக்கு வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகின்றார்கள். Restaurant Manager, Accountant with Computer Experience, Cashier, Bill Clerk, Delivery boy with Motorbike (Licence, உள்ளவர்கள்) Waiters, Cleaning boy வயது 20 முதல் 35 வரை. ஆண்/ பெண். Cook (Arabic, Chinese, Indian, Local) தெரிந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். (வயது 25– 45) விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: AL Ruby 181, Akkaraipattu Road, Kalmunai 13. E–mail: alruby@sltnet.lk. Tel. 067 2224183, 0777 350991. 

  *************************************************

  கொழும்பு 13, ஜெம்பட்டா வீதியில் அமைந்துள்ள விஷித்திரா ஹோட்ட லுக்கு அப்பம், ரொட்டி, டீ மேக்கர், பெண்ட்ரி வேலை, சுத்திகரிப்பு வேலைகளுக்கு உடனடியாக ஆட்கள் தேவை. மேலும் வீட்டில் தங்கி வேலை செய்வதற்கு வீட்டுப் பணிப்பெண் ஒருவரும் தேவை. தொடர்பு கொள்ளவும். 011 2337891, 0777 248998. 

  *************************************************

  பாணந்துறை சைனிஸ் ரெஸ்டூரன்டுக்கு கொத்து + ரைஸ் போட பாஸ் ஒருவர் தேவை. தொடர்பு கொள்ளவும். TP. 077 5104588.

  *************************************************

  கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு ரூம் போய்ஸ் மற்றும் வெயிட்டர்மார் தேவை. தொடர்புகளுக்கு. 0777 684531.

  *************************************************

  கொழும்பு, No. 9, IDH Road, Kolannawa இலுள்ள Take Away க்கு சைனீஸ் Cook, கையுதவியாளர்கள், ரொட்டி போடுபவர்கள் தேவை. தொடர்பு களுக்கு. 076 8969865.

  *************************************************

  Rice (ரைஸ்) மேக்கர், Rotty (ரொட்டி) மேக்கர் Tea (டீ) மேக்கர், அப்பம், சோட்டீட்ஸ், வெயிட்டர், Cutting வேலை ஆண், பெண் இருபாலாரும் தேவை. தேசிய அடையாள அட்டையுடன் (Identity Card) நேரில் வரவும். New Pilawoos Hotel, No. 71A, Hospital Road, Kalubowila, Dehiwela. T.P. 072 5569449.

  *************************************************

  கொழும்பில் தெமட்டக்கொட, சைவ ஹோட்டலுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. உணவு தங்குமிடம் இலவசம். தொடர்புகளுக்கு. 077 5747147.

  *************************************************

  யாழ் நகரிலுள்ள பிரபல தென் இந்திய உயர்தர சைவ உணவகத்திற்கு வேலை யாட்கள் தேவை. உணவு பரிமாறுபவர் Watiers, சமையலறை உதவியாளர் Kitchen Helper, யூஸ் தயாரிப்பாளர் Juice Maker அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொடர்பு களுக்கு. 0777 788105.

  *************************************************

  உயர்தர சைவ உணவகத்திற்கு ஆட்கள் தேவை. கைஉதவியாளர், வெயிட்டர், பார்சல் கவுண்டர், ஜுஸ் கவுண்டர், டீமேக்கர் Hotel Manager உடன் தேவை. தொடர்புகளுக்கு. 077 6667752.

  *************************************************

  இயந்திர முறையில் இயங்கும் பேக்கரி ஒன்றிற்கு நன்கு வேலை தெரிந்த ஆண் வேலையாட்கள் தேவை. தங்குமிட வசதியுடன் கவர்ச்சிகர மான சம்பளம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு 075 9003300.

  *************************************************

  பிரபல்யமான பேக்கரி ஒன்றிற்கு அனைத்து விதமான ஸ்வீட் வகைகளும் செய்யக்கூடிய வேலையாட்கள் தேவை. தங்குமிடவசதியுடன் கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். தொடர்புக ளுக்கு 075 9003300.

  *************************************************

  MR. Briyani Fast Food இல் Cashier, Cook Helper மற்றும் Cleaner ஆகியோர் வேலைக்கு தேவை. 82/A, Abdul Hameed Street, Colombo 12. TP: 071 6440440, 072 4994990.

  *************************************************

  கொழும்பு நகரில் இயங்கிவரும் ரெஸ்டூ ரண்ட் & பார் ஒன்றிற்கு நன்கு அனுபவமுள்ள Chef ஒருவர் தேவை. தங்குமிட வசதிகள் உண்டு. விரும்பி யவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய TP : No. 077 9521195.

  *************************************************

  கொழும்பு 13 லிலுள்ள பிரபல ஹோட் டலில் Rice, Curry, கொத்து ரொட்டி சமைக்கக்கூடியவர் உடன் தேவை. தங்குமிடவசதியும் தகுந்த சம்பளமும் வழங்கப்படும். (குடிப்பழக்கம் அற்ற வராக இருத்தல் வேண்டும்.) தொடர்பு 077 0399213.

  *************************************************

  வாதுவ வெளிநாட்டு சுற்றுலா ஹோட் டலுக்கு பயிற்சியுள்ள/அற்ற தோட்ட வேலைகளுக்கு (Gardener)  தேவை. வயது 18- – 35க்கு இடையில் தங்குமிடம் இலவசம் உயர் சம்பளம் மற்றும் கொடுப்பனவு 0722440440

  *************************************************

  வெயிட்டர், கெஷியர், பில் எழுதுவி னைஞர், பார்சல் கௌன்டர், டீ பென்ரி, சைனிஸ் ஹெல்பர், பேக்கரி பாஸ், உதவியாளர்கள், ஊழியர்கள் தேவை. உணவு, தங்குமிடத்துடன் உபவங்ச ஹோட்டலுக்கு. 46, டீ.எஸ். சேனாநாயக்க மாவத்தை, பொரளை. 075 2596774 முகாமையாளர் அசங்க.

  *************************************************

  சமையலறை வேலைக்கு மற்றும் தோசை, இனிப்பு உணவு வேலை தெரிந்தவர்கள் காலை/ மாலை வருகைத்தர கொழும்பு சுற்றுவட்டாரத்தில் தேவை. ஞாயிற்றக்கிழமை விடுமுறை ரூ. 1250/=. மாத்தறை ஹோட்டல். 417, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு 10. 072 9956049. 

  *************************************************

  Dum Biriyani சமையற்காரர்கள், Kitchen உதவியாளர்கள் முச்சக்கர வண்டி சாரதிகள் தேவை. உணவு, இருப்பிடம் வழங்கப்படும். தொடர்புக்கு: 076 7730938. 

  *************************************************

  கொழும்பில் அமைந்துள்ள இந்தியன் ரெஸ்டூரன்ட் ஒன்றுக்கு அனுபவமுள்ள சமையலறை உதவியாளர், Store keeper உடனடியாகத் தேவை. Tel. 077 3506945. 

  *************************************************

  வென்னப்புவ நகரில் ஹோட்டலுக்கு சிங்களம் தெரிந்த ரொட்டிபாஸ்மார் 1800/=, வெயிட்டர் 1000/= சமையலறை கை உதவியாட்கள் 1000/= தேவை. 077 3042311.

  *************************************************

  072 7846408. மிக சிறந்த  முறையில் ரைஸ் என்ட் கறி பாஸ் ஒருவர் தேவை. உங்களின் திறமைக்கும் மற்றும் அர்ப்பணிப்புக்கும் ஏற்ற வகையில் ரூ 70,000/= வரை சம்பளம் வழங்கப்படும். பாணந்துறை.

  *************************************************

  கண்டி, அக்குரணையில் உள்ள ரெஸ்டூரன்ட் ஒன்றுக்கு வெயிட்டர், சமையலறை உதவியாளர், Rice maker, Bun maker, சுத்திகரிப்பாளர் உடன் தேவை. 0777 007065. 

  *************************************************

  தம்புள்ளையில் உள்ள Restaurant ஒன்றுக்கு Indian Cook, Steward உடன டியாக தேவை. உணவு, தங்குமிடம் வழங்கப்படும். 077 8774747. 

  *************************************************

  ரெஸ்டூரண்டில் வேலை செய்வதற்கு Kitchen Helpers தேவை. கூடிய சம்பளம் 011 2531527, 071 8978984. 

  *************************************************

  கல்கிசையில் உள்ள ஹோட்டலுக்கு சமையற்காரர்கள், செக்கியூரிட்டி கார்ட்ஸ், ரூம் போய்ஸ், சமையலறை உதவியாளர், வேலையாட்கள் தேவை. நேர்முகப் பரீட்சை ஜனவரி 26 ஆம் திகதி 10.00 தொடக்கம் 12.00 நண்பகல் வரை. 26, Guildford Crescent  (Premasiri Kemadasa Mawatha) Colombo 7.

  *************************************************

  பேக்கரி, பாஸ், ரொட்டி பாஸ் மற்றும் உதவியாளர்கள் தேவை. உணவு, தங்குமிடம் வழங்கப்படும். 077 4337960. (சிங்களத்தில் அழைக்கவும்) 

  *************************************************

  அனுபவமுள்ள அப்பம், கொத்து பாஸ் ஒருவர் மிக உடனடியாக தேவை. கூடிய சம்பளம். 071 4879997, 078 8810636. 

  *************************************************

  கொட்டிகாவத்தை கொத்து/ அப்பம்/ ரயிஸ் அன்ட் கறி பாஸ்மார், கையுத வியாட்கள் தேவை. 075 6383138, 072 5329397, 072 5026154. 

  *************************************************

  திறமையான பிரியாணி கோக்கிமார், கொத்து பாஸ்மார் உடனடியாகத் தேவை. கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் சிறந்த கொடுப்பனவு. 077 4062957. 

  *************************************************

  யக்கலையில் புதிதாக திறக்கப்படவுள்ள  சைவ ஹோட்டல் ஒன்றுக்கு  வடை, தோசை, இடியப்பம், ரொட்டி சோடீஸ், சமையல் உதவியாளர், பார்சல் கட்டுபவர்,  வெயிட்டமார், கெஷியர் போன்றோர் தேவை. Hotel Management தெரிந்த  ஒருவரும் தேவை. 0757246521.

  *************************************************

  வத்தளையில் இயங்கும் பேக்கரிக்கு பெண் Trainee Helper தேவை. ஆரம்ப கொடுப்பனவு 15 -– 22 உடன் உணவு, தங்குமிட வசதி செய்து தரப்படும். பயிற் சியின் பின் கூடிய சம்பளம் தரப்படும். 0777662537

   *************************************************

  ஹெந்தளை சந்தியில் அமைந்துள்ள சைவ உணவகத்திற்கு வெயிட்டர், அரையில் மற்றும் சமையல் உதவியாளர் போன்றவர்கள் தேவை. ஸ்ரீ தனுஷிகா சைவ உணவகம், 418, ஹெந்தளை சந்தி, வத்தளை. 0770666692

  *************************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள ஹோட்டலுக்கு ரொட்டி வேலை தெரிந்த ஒருவரும் மற்றும் விற்பனை உதவி யாளர்கள் தேவை. சம்பளம் பேசித்தீர் மானிக்கலாம். தொ.பே. 0713166988,  0772761399

  *************************************************

  பாணந்துறை ஹோட்டலுக்கு அனுப வமுள்ள அப்பம், கொத்து பாஸ் ஒருவர் தேவை. நாளொன்றுக்கு 1500/= முதல். தங்குமிடம், உணவு இலவசம். (தமிழ் ஊழியர்கள் மாத்திரம் அழைக்கவும்) 077 0850002.

  *************************************************

  பிரபல ரெஸ்டூரன்ட் ஒன்றுக்கு கொத்து/ அப்பம்/ Chinese/ ஸ்ரீலங்கன் கோக்கிமார் உதவியாளர்கள் தேவை. அழைக்கவும் 0716008583   0776925143

  *************************************************

  மாத்தளையில் உள்ள சைவ உணவகத்திற்கு வெயிட்டர்கள் தேவை. தொடர்புகளுக்கு: No. 78, Main Street, Matale. 066 2222543, 071 7805480.

  *************************************************

  மதிய, இரவு நேர ஹோட்டல் ஒன்றிற்கு அப்பம், கொத்து, ஷோர்ட்டீஸ்ட், ரைஸ், வெயிட்டர்மார் தேவை. கடவத்தை. 077 5540493, 077 2217269. 

  *************************************************

  எங்களுடைய ஹோட்டலுக்கு குக், சைனீஸ் குக், சமையலறை உதவியா ளர்கள், கொத்து பாஸ், பென்ரி உதவியா ளர்கள், வெயிட்டர்மார், சுத்தம் செய்ப வர்கள் அனுபவமுள்ளவர்கள் அல்லது அனுபவமற்றவர்கள் தேவை. உயர் சம்பளம். 011 2843066, 077 3783887. 

  *************************************************

  071 5921527. ரெஸ்டூரன்ட் ஒன்றிற்கு அனுபவமுள்ள சைனீஸ் குக்மார், கொத்து செய்பவர்கள், உதவியாளர்கள் தேவை. உயர் சம்பளம். 075 4146258. 

  *************************************************

  ராகமையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கெஸ்ட் ஹவுஸ் ரெஸ்டூரன்ட் ஒன்றிற்கு அனைத்துவிதமான வேலையாட்களும் தேவை. 072 0880990, 011 2955015. 

  *************************************************

  கொழும்பில் இருக்கும் வடைக் கடைக்கு வடை மற்றும் கொத்து ரைஸ் போடத் தெரிந்த மலையகத்து திருமணமாகாத இளைஞர்கள் தேவை. சாப்பாடு, தங்கு மிடம் இலவசம். கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். 077 2342222, 071 5588559, 077 4113991. 

  *************************************************

  கொழும்பில் பிரசித்தி பெற்ற A தர பேக்கரிக்கு ஷோர்ட்ஈட்ஸ் வேலைக்கு உதவியாளர்கள் மற்றும் ஷோரூஃம் ஒன்றிற்கு வியாபார உதவியாளர்கள் தேவை. உணவு, சமையல் தங்கு மிடத்துடன் கவர்ச்சிகரமான சம்பளம். அழைக்க: 0777 508501. 

  *************************************************

  ஹசருல் புட்ஸ், பேரலன்த, ராகமை கொத்து பாஸ்மார் மிக விரைவில் தேவை. நாள் சம்பளம் 1400/=. 011 5248334. 

  *************************************************

  தெஹிவளை உணவகம் (Hotel) ஒன்றுக்கு சமையற்காரர்கள் உட்பட சகல வேலைகளுக்குமான ஆட்கள் தேவை. கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். 076 7873798, 077 4979911. 

  *************************************************

  உணவு வழங்க, தேநீர் தயாரிப்பதற்கு நடுத்தர வயது நபர் ஒருவர் தேவை. தங்குமிட வசதியுடன் உணவு இலவசம். மிகவும் சுதந்திரமான சூழல். சௌத் சிலோன் ஹோட்டல். கடவத்தை. சம்ப ளம் பேசித்தீர்மானிக்கலாம். தொலை பேசி: 011 2922468, 071 1555600.

  *************************************************

  076 6918968. சபுகஸ்கந்த பட்டிவில, இயங்கும் உணவு உற்பத்தி தொழிற் சாலைக்கு வயது 18– 45 வரையான ஆண்கள் நிரந்தர வேலைக்கு தேவை. மாதம் 28,000/= முதல் 35,000/= வரை சம்பளம். மூன்று வேளை உணவுடன் தங்குமிட வசதி மாதம் 4000/= வரை. EPF– ETF நலன்புரி, காப்புறுதி, வைத்திய செலவு உண்டு. குழுக்களாகவும் சேர்க்க ப்படுவீர்கள். அடையாள அட்டையுடன் தொடர்பு கொள்ளவும். 076 6128405, 075 6501235. 

  *************************************************

  ஹோட்டல் ஒன்றிற்கு மற்றும் வீடொன்றிற்கும் அனுபவமுள்ள கோக்கிமார் தேவை. நுகேகொடை. 071 6468407, 011 2726024.

  *************************************************

  2016-02-01 12:56:26

  ஹோட்டல்/ பேக்கரி - 24-01-2016