• வீடு காணி விற்­ப­னைக்­கு - 03-09-2017

  பொர­லஸ்­க­முவ இரு­மாடி வீடு கட்­டலாம், வஜிர வங்கி மூலம் பொர­லஸ்­க­மு­வவில் உள்ள காணி விபரம் இல­வ­ச­மாக பெற்­றுக்­கொள்­ளலாம். வாருங்கள் ரூபா 39 இலட்­சத்­திற்கு அழ­கான (Duty free) வீடு கட்­டிக்­கொள்­ளலாம். (பல இலட்சம் சேமிக்­கலாம்) இல­வச காணி விபரம், இல­வச வீட்டு வரை­படம் மற்றும் வீட்டின் அழ­கான வடி­வ­மைப்பு வீடியோ (Video) பெற்­றுக்­கொள்­ளலாம். வங்கி கடன் வசதி பற்றி பேசிக்­கொள்­ளலாம். வஜிர காணி வங்கி, வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 0714555387

  *****************************************************

  காலி வீதி, பள்­ளி­வாசல், வங்­கிகள், கோவில் அரு­கா­மையில் 30 அடி அக­ல­மான Medial Cross Road 6.1 perches இரண்டு துண்டு (மொத்தம் 12.2 perches) சிறிய வீட்­டுடன் விற்­ப­னைக்கு. ஒரு perch விலை 15 இலட்சம். Raja Mawatha, இரத்­ம­லானை. 0779808087.

  *****************************************************

  யாழ்ப்­பாணம், கொழும்பு உங்கள் காணி வீடு விற்க/ வாங்க தொடர்பு கொள்­ளவும். 2 பரப்பு 10 குழி காணி யாழ் மாந­கர சபை எல்­லைக்குள் விற்க உண்டு. Tel: 0777152096

  *****************************************************

  கெனல் Road, எல­கந்த வத்­த­ளையில் 7.8 பேர்ச் விற்­ப­னைக்கு உண்டு. விலை 47 இலட்சம். Call: 071 0509087

  *****************************************************

  இறத்­தோட்டை– மாத்­தளை பிர­தான வீதி அரு­கா­மையில் களு­தா­வ­ளையில் மின்­சார வசதி தண்ணீர் வச­தி­யுடன் 16 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை 28 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 077 2818897, 072 5642827.

  *****************************************************

  கொழும்பு – ஹட்டன் பிர­தான வீதிக்கு அண்­மையில் ஆகர – ஓயாவில் பாதி நிலையில் கட்­டப்­பட்ட வீட்­டுடன் 30 பேர்ச்சஸ் காணி உட­னடி விற்­ப­னைக்கு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 6051209, 077 9022945.

  *****************************************************

  வத்­த­ளையில் ஹெந்­தளை சந்­திக்­க­ருகில் 24P காணி களஞ்­சி­ய­சா­லைக்கு உகந்­தது. மேலும் 3m, 9.5m, 14m, 17.5m விலையில் வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்­க­வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.

  *****************************************************

  வெள்­ள­வத்தை W.A.சில்வா மாவத்­தையில் 2 B/R தொடர் மாடி வீடு, தெஹி­வ­ளையில் ஒரு 2 B/R தொடர்­மாடி வீடு மற்றும் வெள்­ள­வத்­தையில் 24P காணியும், பம்­ப­லப்­பிட்­டியில் 17.5P காணியில் 3 மாடி வீடும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.

  *****************************************************

  வத்­தளை இல­வச சேவை. 60 L, 75 L, 1.70 L, 90 L, 185 L, 225 L  வீடு­களும் 10 P, 12 P காணிகள் விற்­ப­னைக்கும் 50000/=– 20000/=. வீடுகள் வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7588983/ 072 9153234.

  *****************************************************

  தெமட்­ட­கொட, தர்­ம­பால வீதியில் 02 பேர்ச்சில் ஒரு அறை­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 7794900.

  *****************************************************

  வத்­தளை, அல்­விஸ்­வத்­தையில் பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் பழைய வீட்­டுடன் கூடிய 15 பேர்ச் காணி உட­னடி விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077 8493807 (01 பேர்ச் 850,000/=) இடை நடு­வர்கள் தேவை­யில்லை.

  *****************************************************

  ராஜ­கி­ரி­யாவில் 120/4, கமத்த வத்த வீதி வெலிக்­க­டையில் சகல வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 5840681.

  *****************************************************

  வவு­னி­யாவில் ஜோசேப் வாஸ் வீதி இறம்­பைக்­குளம் “Day Care” இற்கு முன்­பாக இரு வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. (ஒன்று மாடி வீடு) விலை பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 6033692.

  *****************************************************

  வத்­த­ளையில் டிப்­பிட்­டி­கொட முஸ்லிம் பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில் 6.64 Perches அடி 10 வீதி 3 Bedroom, Hall, Kitchen, Attached Bathroom மற்றும் சக­ல­வ­ச­தி­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. (விலை 46 Lakhs) தொடர்பு: 076 7152656/ 071 3253848.

  *****************************************************

  வெல்­லம்­பிட்டி, மொகொ­ட­கொ­லன்­னா­வையில் உட­ன­டி­யாக வீடு விற்­ப­னைக்­குண்டு. மேலே 2 அறைகள், பாத்ரூம், சிறிய பல்­கனி, கீழே சமை­ய­லறை, சிறிய Hall, பாத்ரூம், Parking ஆகி­ய­வற்­றுடன் விலை 28 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 077 3034772.

  *****************************************************

  கொட்­டாஞ்­சேனை செலான் பேங்க் எதிரில் அமைந்­துள்ள பெரிய Hall, இரண்டு பெட் ரூம், நவீன கழி­வறை, பாத்­ரூ­முடன் 950sqft தொடர்­மாடி வீடு உடன் விற்­ப­னைக்கு. 4,650,000/=. 072 5662589/ 071 8230031.

  *****************************************************

  வத்­தளை Canal Road, பிர­தான வீதிக்கு 50M, 4 BR (2AC) 2 Bathroom, 2 Parking, 4.2P மொட்­ட­மாடி கண்­ணா­டியால் செய்­யப்­பட்ட இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு தரகர் வேண்டாம். விலை 12.45m 077 6224162, 072 5960183.

  *****************************************************

  கொழும்பு 7, Rosemead place, 12 P,17 P பேர்ச் காணி விற்­ப­னைக்கு. 14.5 Million per perch. Contact: 077 0300000.

  *****************************************************

  Kohuwala, 2 மாடி வீடு விற்­ப­னைக்கு (with annex), 4 படுக்­கை­ய­றைகள், 4 குளி­ய­ல­றைகள், 1650sqft, 7.5P, 35 Million. Suraj: .076 3819000/ 011 7210210

  *****************************************************

  Bogawanthalawa, 185 ஏக்கர் Tea estate விற்­ப­னைக்கு, வியா­பார நோக்­கத்­திற்கு உகந்­தது. 350 Million. Suraj: .076 3819000/ 011 7210210.

  *****************************************************

  கொழும்பு 06, ஹெவ்லொக் வீதியில் அமைந்­தி­ருக்கும் தொடர்­மாடி மனையில் மூன்று படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. இலகு தவணைக் கொடுப்­ப­ன­வுகள் மற்றும் வங்கிக் கடன் வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7415662/ 0777 415656.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிகவும் அருகில் அமைந்­துள்ள தொடர்­மாடி மனையில் மிகவும் நேர்த்­தி­யான கட்­ட­மைப்­புடன் கூடிய 3 படுக்­கை­ய­றைகள் மற்றும் 3 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய புதிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. உறுதி உண்டு, நேரில் வந்து பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7415662/ 0777 415656.

  *****************************************************

  கல்­கி­சையில் காலி வீதிக்கு மிகவும் அருகில் அமைந்­தி­ருக்கும் தொடர்­மாடி மனையில் இரண்டு மற்றும் மூன்று படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு இலகு தவணைக் கொடுப்­ப­ன­வுகள் மற்றும் வங்கிக் கடன் வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7415662/ 0777 415656.

  *****************************************************

  ஆமர் வீதி பண்­டா­ர­நா­யக்க மாவத்­தையில் கடை­யுடன் 3 மாடி சொகுசு வீடு விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு உள்­ளது. Call: 077 1535024, 076 7773484.

  *****************************************************

  வெல்­லம்­பிட்டி, Ambagaha சந்­தியில் 9.5 perch 5 Rooms, 3 Bathrooms, 2 Stores,2 Big Hall, வாகனத் தரிப்­பி­டத்­துடன் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். (விலை 18 மில்­லியன்) 072 1773531.

  *****************************************************

  26.5 Perches காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. நாவ­லப்­பிட்­டிய. அயன்போட் தெகிந்த வீதியில். தொடர்­புக்கு: 077 8913877/ 071 3103950. 

  *****************************************************

  நீர்­கொ­ழும்பு சென்ட். மேரீ’ஸ் லேன், 4 பேர்ச்சஸ் 3 படுக்கை அறை­க­ளுடன் அனைத்து வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: 031 2225679.

  *****************************************************

  மாத்­தளை திக்­கி­ரி­யா­வத்த 20 பேர்ச் இடம் விற்­ப­னைக்­குண்டு. 078 3780199.

  *****************************************************

  நீர்­கொ­ழும்பு நகர மத்­தியில் (பஸ் தரிப்­பி­டத்­திற்கு அருகில்) புதிய நான்­கு­மாடி முழு­மை­யான கட்­டி­டத்­துடன் (சதுர அடி 8500) 11.8 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. மின்­சார லிப்ட் வாகனத் தரிப்­பிட வச­தி­க­ளுடன். 077 7561551.

  *****************************************************

  கிரி­பத்­கொடை மாகொல வீதிக்கு முகப்­பாக கட்­டி­டத்­துடன் 33 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு 90 மில்­லியன். ஜாலிய 071 2340736, சேனக 076 6451265.

  *****************************************************

  வத்­தளை எண்­டே­ர­முல்லை பிர­தே­சங்­க­ளுக்கு மத்­தியில் சகல வச­தி­க­ளுடன் வதி­விட காணிப்­ப­குதி விற்­ப­னைக்கு பேர்ச்சஸ் 250000/= லிருந்து இலகு கட்­டண முறை மற்றும் வங்­கிக்­கடன் வசதி. 077 2675000/ 077 7647800. 

  *****************************************************

  மட்­டக்­க­ளப்பு முத­லியார் தெருவில் 7 பேர்ச் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 4203316.

  *****************************************************

  கெர­வ­ல­பிட்­டி­யவில் Green wood Jerance யில் 10 Perch காணி விற்­ப­னைக்கு உண்டு. மாதம்­பிட்­டி­யவில் பள்­ளி­வாசல் அரு­கா­மையில் 3 மாடி வீடு வாட­கைக்கு or Lease கொடுக்­கப்­படும். 077 4844744.

  *****************************************************

  வெள்­ள­வத்தை, மனிங்­பி­ளேசில் காலி வீதிக்­க­ரு­கா­மையில் மூன்­ற­றை­க­ளு­ட­னான முதல் மாடி வீடு தொடர்­மா­டியில் உறு­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. தயவு செய்து தர­கர்கள் அழைக்க வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு 077 9739773

  *****************************************************

  தெஹி­வளை, இனி­சியம் றோட்டில், 5 ஆம் மாடியில் 3 அறைகள், 2 Bathrooms, Hall, சமை­ய­லறை மற்றும் சகல வச­தி­க­ளு­ட­னான வீடு விற்­ப­னைக்­குண்டு. 16.5 மில்­லியன். தெஹி­வளை எமி­ரேசன் அவெ­னி­யுவில் முதலாம் மாடியில் 3 B/R, 2 B/R, Hall, Kitchen வீடு விற்­ப­னைக்கு. 15.5 மில்­லியன். No Brokers. T.P.077 4626511

  *****************************************************

  கல்­கிசை Templers வீதியில் காலி வீதிக்­க­ரு­கா­மையில் 8.5 P  காணி விற்­ப­னைக்கு. 2.2 Mn. P.P. Negotiable. 0777 320827

  *****************************************************

  Sedawatta இல் இருக்கும் களஞ்­சிய சாலை விற்­ப­னைக்­குண்டு. 33 பேர்ச்சஸ் கட்­டிடம் 4500 Sq.ft. நீர், மின்­சாரம் 60 AMPS. அச்­ச­டிக்கும் தொழி­லுக்கு, தொழிற்­சா­லைக்கு, களஞ்­சியம், அலு­வ­லக அறை, அலு­வ­லக ஊழி­யர்­களின் அறைக்கு உகந்­தது. மூன்று வாக­னங்­க­ளுக்கு தரிப்­பிடம். Container போக இய­லாது. உயர்ந்த Offer. இடத்தைப் பார்­வை­யிட முன்­னைய அனு­மதி தேவை. 0777 386561

  *****************************************************

  தெஹி­வளை, வெள்­ள­வத்­தையில் 3 Rooms, 2 Rooms Apartment  விற்­ப­னைக்­குண்டு. காணிகள், வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. 076 5675795

  *****************************************************

  தெஹி­வ­ளையில் புகை­யி­ரத நிலையம், காலி வீதிக்கு அரு­கா­மையில் 3 மாடி­களைக் கொண்ட தொடர் மாடியில் 3 ஆம் மாடியில் 3 B/R, 3 Bathrooms உடைய வீடு விற்­ப­னைக்கு உண்டு. Deed உண்டு. கடன் வசதி பெறக்­கூ­டி­யது. தொடர்­பு­க­ளுக்கு 075 0694826

  *****************************************************

  தெஹி­வளை, Anderson 9Pவீடு 2 Bedrooms, 20 அடி பாதை 207 இலட்சம். இரண்­டாக பிரிக்­கலாம். 10P காணி off Hill Street 200 இலட்சம். 40 P  காணி  Prathibimba Road, 1P 25 இலட்சம். No Brokers. Contact: 077 7328165

  *****************************************************

  தெஹி­வளை பகு­தியில் 3P வீடு விற்­ப­னைக்கு 68 இலட்சம். 1 Bedroom, Hall, Kitchen, 1 Bathroom, Parapet Wall. No Brokers. Contact: 077 7328165

  *****************************************************

  இரத்­ம­லானை பிரி­வினா வீதியில் 18.3 பேர்ச்சஸ் காணி­யுடன் மேல் மாடி வீடு (2980 Sq.ft) ஐந்து அறைகள், நான்கு குளி­ய­ல­றைகள், எல்லைச் சுவர். வியா­பார தேவைக்கு அல்­லது குடி­யி­ருப்­புக்கு உகந்­தது. வீதி­யி­லி­ருந்து 20 அடி தெளி­வான உறுதி. உயர்ந்த Offer. 077 2771698

  *****************************************************

  Wellawatte 01, 02, 03 Bed Rooms, Apartment for Sale, Ready to occupy by Dec.2018. 077 1486666, 011 2362672

  *****************************************************

  தெஹி­வளை அத்­தி­டிய பேக்­கரி சந்தி மந்­தி­ரி­முல்லை வீதியில் (பேக்­கரி சந்­தி­யி­லி­ருந்து 550 மீற்றர் தொலைவில்) தூய உறு­தி­யுடன் 7 மற்றும் 10 காணி 2 துண்­டுகள் விற்­ப­னைக்கு பேர்ச்சஸ் ஒன்று 950,000/=. 077 2538095, 077 8148904.

  *****************************************************

  கடு­வலை இயல ரஸ்­ஸ­பான வீதியில் அமைந்­துள்ள 06 பேர்ச்சஸ் முழு­மை­யான இரண்­டு­மாடி வீடு விற்­ப­னைக்கு. 077 0324152.

  *****************************************************

  கந்­தானை கபு­வத்த காணி விற்­ப­னைக்கு. 15 பேர்ச்சஸ் ஒரு பேர்ச்சஸ் 4.60, 10 பேர்ச்சஸ் மற்றும் 3.60. (நீர்­கொ­ழும்பு வீதிக்கு m 500) 076 9605013.

  *****************************************************

  Mount Lavinia 03 and 04 Bedroom, Apartment for Sale. 077 1486666/ 011 2362672.

  *****************************************************

  Soysapura Moratuwa C block 3rd floor 02 bed rooms Apartment for Sale. 072 7576616/ 011 2632916.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 1150sq. 3 அறை 185 லட்சம், 850sq. 2 அறை 155 லட்சம், 800sq. 2 அறை 125 லட்சம், தெஹி­வ­ளையில் 850sq, 2 அறை 115 லட்சம். தொடர்­மா­டி­ம­னைகள் கட்­டு­வ­தற்­கான காணி­களும். 077 1717405.

  *****************************************************

  14 பேர்ச்சஸ் காணி மூர் வீதி, தெஹி­வ­ளையில் விற்­ப­னைக்கு உண்டு. விலை 45 மில்­லியன். மசூ­திக்கு அருகில். அழைக்க: 077 0300000.

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் புதி­தாக அமைக்­கப்­பட்ட அப்­பார்ட்மன்ட் 1470 சதுர அடி, 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், தனி­யான நுழை­வா­யி­லுடன் கூடிய வேலையாள் விடு­தி­யுடன் ஆறா­வது மாடியில் வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 28 மில்­லியன். அழைக்க: 077 4423800. 

  *****************************************************

  மாபொல, வத்­த­ளையில் வீடு விற்­ப­னைக்கு. கொழும்பு, நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு 20 மீட்டர் தொலைவில் (தரைப்­ப­குதி) பகு­தி­ய­ளவு நவீ­னப்­ப­டுத்­தப்­பட்­டது. 4 படுக்கை அறைகள், இரண்டு கழி­வ­றைகள் கொண்ட வீடு (Single Storey) 8 பேர்ச்சஸ் காணி­யுடன். எதிர்­பார்க்­கப்­படும் விலை 26 மில்­லியன். (Free Hold) (ONO) அழைக்க: 072 7888868.

  *****************************************************

  கொழும்பு 10 மரு­தானை முதலாம் டிவி­ஷனில் உள்ள தொடர் மாடியில் இரண்டு படுக்கை அறைகள், வர­வேற்­பறை, வரண்டா, தனி­யான கழி­வறை, வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன், விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். அழைக்க: 077 6267788. 

  *****************************************************

  வெள்­ள­வத்­தையில் 1550 சதுர அடி Apartment 3Bedroom Deed உடன் விற்­ப­னைக்கு 25 மில்­லியன் பம்­ப­லப்­பிட்­டியில், வெள்­ள­வத்­தையில் 2200, 1900, 1650 சதுர அடி 3, 4,5 Bedrooms. 077 2221849. 

  *****************************************************

  கந்­தானை வல்­பொல வீதியில் 3 படுக்­கை­ய­றை­யுடன் முழு­மை­ய­டைந்த வீடு விற்­ப­னைக்கு. விலை 61 இலட்சம். தொடர்பு: 0777 721396. 

  *****************************************************

  வத்­த­ளைக்கு அரு­கா­மையில் 17P, 13P, 10P, 19P, 7P வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு. தள­பா­டங்­க­ளுடன் 2 மாடி வீடு வாட­கைக்கு. (Top City) 40P, 100P காணி வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு. வத்­தளை Shopping Complex இல் 20 x 10 கடை­யொன்று விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 7770763. 

  *****************************************************

  மாத்­தளை மண்­தன்­டா­வளை A9 பாதையில் அமைந்­துள்ள வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு இலக்கம் (T.P.) 075 4410569, 071 2895596.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு 200 m தூரத்தில் Land Side – Liyanage Road இல் 18 Perches காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு. தொடர்பு: 072 7978752.

  *****************************************************

  2017-09-04 17:08:28

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 03-09-2017