• வாடகைக்கு - 03-09-2017

  கடை வாட­கைக்கு. கடை வாட­கைக்கு. வவு­னியா, மில் வீதியில் 1100 சதுர அடி கொண்ட, இரு தட்டு கொண்ட இரு கடைகள் வாட­கைக்கு உண்டு. கம்­ப­னிகள் விரும்­பத்­தக்­கது. சகல வச­தி­களும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8947237, 077 8176040. 

  *******************************************************

  மட்­டக்­குளி 15, சாந்த மரியாள் வீதியில் (St.Mary’s Road) 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் உடைய வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 9254542, 075 6866665.

  *******************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1,2,3,4 அறைகள் கொண்ட வீடு­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­யுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும் தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்கு உண்டு. மற்றும் காணிகள், வீடுகள், தொடர்­மா­டிகள் விற்­ப­னைக்கும் உண்டு. 076 5675795.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடு வாட­கைக்கு தள­பா­டங்­க­ளுடன் சகல வச­தி­கொண்ட A/C வீடுகள் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு சிறந்­தது. கொழும்பு 6, வெள்­ள­வத்தை. 011 2055308, 077 7388860.

  *******************************************************

  புதி­தாக கட்­டப்­பட்ட Luxury வீடு வாட­கைக்கு உண்டு. 15 பேர்ச்சஸ் உடைய பெரிய ஹோல், சமை­ய­லறை, குளி­ய­லறை, படுக்­கை­ய­றையைக் கொண்ட இரண்டு மாடி வீடு, எல­கந்த BOC அரு­கா­மையில் அமைந்­துள்ள வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி எண்: 077 0418823, 077 8765188.

  *******************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் தள­பாட வச­தி­க­ளுடன் 2 Room Apartment வார, மாத, வாட­கைக்கு. Contact: 077 2962148.

  *******************************************************

  இல: 59/4 Wallslane, Colombo – 15 இல் அமைந்­துள்ள 2 வீடுகள் குத்­த­கைக்­குண்டு 2 வீடு­களும் தனித்­த­னியே குத்­த­கைக்கு விடப்­பட்டு ள்ளன. தொடர்பு கொள்­வ­தற்கு: 071 2087140. (தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது). 

  *******************************************************

  ஆமர் வீதியில் வீடு குத்­த­கைக்கு உண்டு. 011 4905203, 077 5330831.

  *******************************************************

  கொழும்பு கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்கு உண்டு. பெண்கள் மட்டும் விரும்­பப்­ப­டுவர். 077 5400099, 011 2381274.

  *******************************************************

  கொழும்பு 10 மரு­தா­னையில் வீடு குத்­த­கைக்கு உண்டு. 2 பெரிய அறைகள், வாகனத் தரிப்­பிடம் மற்றும் அனைத்து வச­தி­க­ளுடன் (3 வரு­டங்­க­ளுக்கு) தரப்­படும். தொலை­பேசி இலக்கம்: 076 6060601, 077 7184261.

  *******************************************************

  கொழும்பு 10, மரு­தானை, சின்­னப்­பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில் அமைந்­துள்ள வீட்டில் தொழில் புரியும் அல்­லது தொழில்­பு­ரிந்து கொண்டு கல்விக் கற்கும் ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­பு­க­ளுக்கு தொலை­பேசி இல: 077 7142222. 

  *******************************************************

  Dehiwala Galle Road இற்கு அரு­கா­மையில் Furniture உடனும், வேறு Room மும் வாட­கைக்கு உண்டு. Boarders க்கு முன்­னு­ரிமை உண்டு. தொடர்பு: 077 5736700.

  *******************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  *******************************************************

  கல்­கி­சையில் Sai Abodes Apartment 1,2,3 B/R Furnished Houses Daily 4000/= up, Monthly 65,000/= up, Furnished Rooms + Bath  Daily 1500/= up. Monthly 30,000/= up, + Kitchen 45,000/=, Daily 2,500/=. 077 5072837.

  *******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் இரண்டு அறை­க­ளுடன் Furnished வீடு நாள்/ மாதம் கணக்கில் வாட­கைக்கு உண்டு. மூன்று மாதத்­திற்கு September/ October/ November க்கு. மாதம் 50,000/= வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 076 3010086, 0777 326004. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, 37 ஆவது ஒழுங்­கையில் தொடர்­மா­டியில் இரண்டு அறை­க­ளுடன் கூடிய வீடு நீண்­ட­கால வாட­கைக்கு உண்டு. மாதாந்த வாடகை 55,000/=. வாகனத் தரிப்­பிடம் இல்லை. தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 0777 076955. 

  *******************************************************

  தெஹி­வளை, கௌடான புரோட்வே 4 அறைகள், விசா­ல­மான வீடு 20 பேர்ச்சஸ் காணியில், 4 பார்க்கிங், வாடகை 70,000/= தொடர்­புக்கு: 077 3363902. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் 2 Rooms, Fully Furnished வீடு குறுங்­கால or நீண்­ட­கால வாட­கைக்கு. தொடர்­புக்கு: 0777 789624. 

  *******************************************************

  தொழில் பார்க்கும் அல்­லது கற்கும் இரு பெண்­க­ளுக்­கான சகல வச­தி­க­ளு­ட­னான பாது­காப்­பான அறை ஒன்று உடன் வாட­கைக்கு உண்டு. தெஹி­வளை பகுதி. 011 2731808, 071 4399087. 

  *******************************************************

  45/30, தெஹி­வளை, ஓபன்­சைட்டில் 2 அறைகள், 1 Hall, Kichen, Attached Bathroom, Toilet, நீர், மின்­சார வசதி, தனி மீட்டர் வீடு வாட­கைக்கு. வாடகை 17,000/=/ Tel. 077 8701927. 

  *******************************************************

  6/4, Fernando Road, Wellawatte யில் 2 ஆம் மாடியில் அமைந்­துள்ள 3 Rooms, 2 Bathrooms, Kitchen and Hall Etc.... வாட­கைக்கு உண்டு. தயவு செய்து நேரில் வரவும். Mobile No: 077 9407092. 

  *******************************************************

  சகல வச­தி­க­ளுடன் கூடிய அனெக்ஸ் வாட­கைக்கு உண்டு. சிறிய வர­வேற்­பறை, சமை­ய­லறை, ஒரு அறை, தனி வழிப் பாதை. தொடர்­பு­க­ளுக்கு: 6A, அலெக்­ஸான்றா டெரஸ், வெள்­ள­வத்தை. பார்வை நேரம்: காலை 7.30– 12.30, மாலை 4.00– 7.00.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1,2,3,6 அறை­க-­ளுடன் கூடிய தனி வீடு Luxury House, Apartment சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள்) (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்-­மையில் உள்­ளது. 077 7667511/ 011 2503552. (சத்­தியா)

  *******************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. 077 3577430. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, W.A. Silva மாவத்­தையில் 3 அறைகள் இரண்டு குளியல் அறைகள், Hall, Kitchen கொண்ட தொடர்­மாடி வீடு வருட வாட­கைக்கு விடப்­படும். தொடர்­புக்கு: 076 3977726. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் Apartment 5 ஆம் மாடியில் (Only one Room தள­பா­டங்­க­ளுடன்) வாட­கைக்கு உண்டு. மாதம் 25,000/=. இருவர் தங்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 29– 5/2, Rohini Road, Wellawatte. 075 7438657. 

  *******************************************************

  கல்வி கற்கும், வேலை பார்க்கும் ஆண்­க­ளுக்­கான அறைகள் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. No. 533, ஹெவ்லொக் வீதி, பாமன்­கடை, கொழும்பு 6.

  *******************************************************

  வெள்­ள­வத்தை, Harmers Avenue வில் 3 Bedrooms, 2 Bathroom, Hall, Kitchen வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 6825991, 2503041. 

  *******************************************************

  Bambalapitiya, காலி வீதி, HSC, பள்­ளி­வா­ச­லுக்கு அண்­மையில். 3 B/R, 1 ஆவது மாடியில். Dehiwela, காலி வீதிக்கும் புகை­யி­ரத நிலை­யத்­திற்கும் அண்­மையில். 1 B/R தனித் தனி வீடுகள். 071 6543962, 0777 579337. 

  *******************************************************

  கட்­டு­பெத்தை, மொரட்­டு­வையில் அமை­தி­யான பாது­காப்­பான சூழலில் வீடு வாட­கைக்கு உண்டு. தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. இரண்டு அறைகள், ஒரு வர­வேற்­பறை மற்றும் குளி­ய­லறை. வாடகை 16,000/=. 6 மாத முற்­பணம். தரகர் வேண்டாம். 076 8252854. 

  *******************************************************

  மட்­டக்­கு­ளியில் 4 படுக்கை அறைகள், 3 பெரிய Hall, குளி­ய­லறை, சமை­ய­ல­றை­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. அலு­வ­லகம் மற்றும் பெக்கிங் செய்­வ­தற்கு உகந்­தது. 1 வருட முற்­பணம். மாத வாடகை 65,000/=. பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 3388614. 

  *******************************************************

  கடை வாட­கைக்கு. Pettah, Maliban Street, No. 95, First Floor, Showroom & Office Space for Rent. 140 sq.feet. Rent 1000/= per Day. Adv. 1 year. 071 4079261. 

  *******************************************************

  கொட்­டாஞ்­சேனை, கொலேஜ் வீதியில் தனி வழி­யோடு அமைந்­துள்ள அறை வாட­கைக்கு விடப்­படும். மின்­சாரம், தண்ணீர் மீட்­டர்கள் தனி­யாக அமைந்­துள்­ளன அவ­சி­ய­மெனின் குளி­ரூட்­டியை (A/C) பாவிக்­கலாம். தொடர்­புக்கு: 071 4141414. 

  *******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள் வாட­கைக்கு. 2 Rooms, 2 Bathrooms, A/C, Washing, Dish TV, Refrigerator, சகல தள­பா­டங்­க­ளுடன் புதிய வீடு வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்­கேற்ப சகல வச­தியும் உள்­ளது. 077 3223755. 

  *******************************************************

  தெஹி­வளை, கௌடான, Nolimit, பள்­ளிக்கு சமீ­ப­மாக சமகி மாவத்­தையில் முஸ்லிம் குடும்­பங்கள் சூழ­வுள்ள பகு­தியில் 2 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள் உள்ள சகல வச­தி­களும் நிறைந்த புதிய வீடு உட­னடி வாட­கைக்கு உண்டு. நல்ல பண்­புள்ள சிறிய குடும்பம் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. தரகர் தேவை­யில்லை. பார்­வை­யி­டுதல் இன்று மட்டும் காலை 8 முதல் மாலை 6 மணி­வரை. 0777 899653. 

  *******************************************************

  கிரேண்ட்பாஸ், கொழும்பு 14, சென். ஜோசப் வீதி, சம­கி­புர தொடர்­மா­டியில் 2 Rooms, Hall, Kitchen, Store room, Parking வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு. உடன் குடி­வ­ரலாம். Phone: 072 9006120. 

  *******************************************************

  Wattala, Hunupitiya முருகன் கோவி­லுக்கு அரு­கா­மையில் வீடு குத்­த­கைக்கு. (30 இலட்சம்) அல்­லது விற்­ப­னைக்கும். (2 கோடி) உண்டு. மற்றும் பெண்­க­ளுக்­கான அறை­யொன்றும் வாட­கைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 011 2930260. 

  *******************************************************

  Apartment for Rent in Mount Lavinia. Brand New 1485 sqft., 3 BR, 2 Bathroom, unfurnished with AC and Hot Water in Master BR. Only 200 m from Galle Road. Separate Entrance, Room and Bath for maid. Car park and Gym Facilities available. Can be occupied immediately. Call: 0777 252336 for Further Details.

  *******************************************************

  வத்­தளை, ஹேகித்தை முருகன் கோவி­லுக்கு அண்­மையில் கொழும்­பி­லி­ருந்து 15 நிமிட தூரத்தில் நாள், மாத வாட­கைக்கு. சகல தள­பா­டங்­க­ளுடன் புதிய Luxury வீடு, Hall, 2 Bedrooms with A/C, 2 Bathroom, Dining room, (All Kitchen equipment, Dish TV, Fridge, Washing Machine, Microwave, Gas) Garden, 2 Car Park வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு மற்றும் சுப காரி­யங்­க­ளுக்கு பயன்­ப­டுத்­தலாம். Car வச­தியும் உண்டு. 077 3223755. 

  *******************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் 2 வீடுகள் வாட­கைக்கு உள்­ளது. புதி­தாக கட்­டிய வீடுகள் மாத வாடகை 20,000/= ரூபா தொடர்பு கொள்ள: 077 4208408.

  *******************************************************

  கொழும்பு 13, கொட்­டாஞ்­சே­னையில் Room with Attached Bathroom டன் வாட­கைக்கு உள்­ளது. Store ஆகவோ or படிப்­ப­வர்கள், வேலைக்கு செல்­ப­வர்கள் தொடர்பு கொள்­ளலாம். கொழும்பு 10, மாளி­கா­வத்தை Flats இல் வீடு 3 Rooms உடன் 2 nd Floor இல் குத்­த­கைக்கு உள்­ளது. தொடர்­புக்கு: 075 0204794. 

  *******************************************************

  பொரளை (Aquinas) க்கு அரு­கா­மையில் Park Avenue வில் மூன்று படுக்கை அறைகள் முற்­றிலும் Tiles பதித்த அழ­கிய வீடு மூன்று வருட குத்­த­கைக்கு. 40 இலட்சம். 076 6619891 (அஹமட்)

  *******************************************************

  வத்­தளை, அல்விஸ் டவுனில் இரு அறைகள், ஹோல், கிச்சன், பாத்றூம் கொண்ட வீடு 5 வருட காலம் 1200000/= குத்­த­கைக்கு உண்டு. (தமிழ்க் குடும்பம் விரும்­பத்­தக்­கது) தொடர்­புக்கு: 077 8917454. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் முற்­றிலும் தள­பாடம் இடப்­பட்ட சகல வச­தி­யுடன் கூடிய வீடு கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. (Fridge, Washing Machine, TV) தொடர்பு: 076 8416467. 

  *******************************************************

  தெஹி­வளை, கௌடான வீதியில் அமைந்­துள்ள வீடொன்றில் பெண்­க­ளுக்கு சமையல் வச­தி­யுடன் கூடிய அறை வாட­கைக்கு உண்டு. (7000/=)  071  9692996

  *******************************************************

  Kirula Road நார­ஹேன்­பிட்டி, வீடு Family, Working, படிக்கும் பெண்கள், சிறிய காரி­யா­லயம், Clinic உகந்­தது. Asiri Medical Surveyor, Labour Department அருகில் Open University CIMA Institute நடை தூரம். 077 1340014, 071 8280868, 011 2369578

  *******************************************************

  வெள்­ள­வத்தை, Arpico அரு­கா­மையில் பாது­காப்­பான சூழலில் வேலை பார்க்கும் அல்­லது படிக்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 5959067

  *******************************************************

  Dehiwela வைத்­தியா Road, (Alethia பள்­ளிக்­கூ­டத்­திற்­க­ருகில்) 3 பெரிய படுக்­கை­ய­றைகள், A/C, இணைந்த குளி­ய­லறை, தனி வழிப்­பாதை கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. 078 5510072

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, 2 Bathrooms, A/C உட்­பட சகல தள­பா­ட­மி­டப்­பட்ட தொடர்­மாடி மனை, யாழ்ப்­பா­ணத்தில் “Sri Ram Rest” Tiles இடப்­பட்ட A/C, Non A/C அறை­களும், A/C உட்­பட சகல தள­பா­ட­மி­டப்­பட்ட 4 படுக்­கை­யறை வீடு நாள், வாராந்த அடிப்­ப­டையில். 0778105102

  *******************************************************

  தெஹி­வளை, ஆர்­பிக்­கோ­விற்கு அரு­கா­மையில் காலி வீதியில் ஆண்கள் தங்­கு­வ­தற்கு உடன் குளி­ய­ல­றை­யுடன் சேர்ந்த அறைகள் உண்டு. படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் ஆண்கள் விரும்­பத்­தக்­கது. வாடகை 5000/=. 077 0251507

  *******************************************************

  இரத்­ம­லா­னையில், இரண்­ட­றை­களைக் கொண்ட வீடொன்று வாட­கைக்கு உண்டு. வாகனத் தரிப்­பிட வச­தியும் உண்டு. 071 6358211, 077 4474694

  *******************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் இரு பெண்­க­ளுக்கு ஒரு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 0775432782

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 Bedrooms, Fully Furnished, Luxury வீடு. கிழமை, மாத­மு­றையில் வாட­கைக்கு. வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசேட வைப­வங்­க­ளுக்கும் உகந்­தது. 077 3693946, 071 4447798. 

  *******************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய தொடர்­மாடி வீடு New Luxury Apartment உண்டு. (Fully A/C, Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும் வெளி­நாட்­டி­ன­ருக்கும் சாலச் சிறந்­தது. Tel. 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  *******************************************************

  தெஹி­வளை, ஹில் வீதியில் 3 அறை­க­ளு­ட­னான வீடு வாட­கைக்­குண்டு. 0779522192

  *******************************************************

  சகல தள­பா­டங்­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. 3 அறைகள், 2 கழி­வ­றைகள் மற்றும் சகல தள­பா­டங்கள் உள்­ள­டங்­கிய வீடு தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் (Kandy Shop) அருகில். 077 1510151

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் or வேலை செய்யும் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. T.P: 077 9593911

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு அறை வீடு தள­பா­டங்­க­ளுடன் நாள் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். (Air Conditioned/ Non Air Conditioned) தொடர்பு: 077 0368604

  *******************************************************

  வெள்­ள­வத்தை, மங்­களா Halt அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளி­ய­ல­றை­களும் சகல தள­பாட வச­தி­யுடன் வீடா­னது வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விஷேட திரு­மண வைப­வங்­க­ளுக்கும் வாட­கைக்­குண்டு. 071 5213888, 071 8246941 மற்றும் பெண்கள் தங்கும் அறையும் வாட­கைக்கு உண்டு.

  *******************************************************

  வெள்­ள­வத்தை Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம், A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  *******************************************************

  புதிய Apartment வாட­கைக்கு விடப்­படும். மூன்று படுக்­கை­யறை, சமை­ய­லறை, A/C, Hot Water, Parking வச­திகள் உண்டு. முழுத் தள­பாட வச­தி­க­ளுடன் கடற்­க­ரையை அண்­மித்­தது. வாடகை 120,000/= தொடர்பு: 077 5045484

  *******************************************************

  தெஹி­வ­ளையில், Concord பட­மா­ளி­கைக்கு அருகில் முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட 200 சதுர அடி கொண்ட Office Space/ Show Room வாட­கைக்­குண்டு. தொடர்பு: 0777 517940 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில், பொஸ்வெல் பிளே ஸில் கல்வி கற்கும் அல்­லது தொழில் புரியும் ஆண் ஒரு­வ­ருக்கு வாட­கைக்கு ஒரு அறை உண்டு. தொடர்பு: 077 0301558

  *******************************************************

  நார­ஹேன்­பிட்­டியில், இரண்டு அறை­க­ளுடன் Tiles பதித்த வீடு சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. வாடகை 20,000/= தொடர்பு: 077 8672981, 072 2861882

  *******************************************************

  கிரு­லப்­ப­னையில் ஹைலெவல் வீதிக்கு அருகில் சகல வச­தி­க­ளுடன் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் அறை வாட­கைக்கு உண்டு. Call after Sunday. 011 2515120, 077 7914182. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அருகில் அறை வாட­கைக்கு உண்டு. படிக்கும், வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு மட்டும். தொடர்­பு­க­ளுக்கு: 077 5327070. 

  *******************************************************

  2017-09-04 17:02:37

  வாடகைக்கு - 03-09-2017