• மணமகன் தேவை - 03-09-2017

  யாழ் இந்து வேளாளர், 1987 இல், ரோகினி நட்­சத்­திரம், 2 இல் செவ்வாய், கொழும்பில் அரச உத்­தி­யோகம் புரியும் மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டில் அல்­லது உள்­நாட்டில் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றார்கள். தொடர்பு: 072 0604832.

  ******************************************************

  இந்­திய வம்­சா­வளி தகப்பன் ரெட்­டியார் தாய் சலூன் இனம். 15 வரு­டத்­திற்கு முன் விவா­க­ரத்து பெற்ற குழந்­தைகள் அற்ற, 47 வய­தான இளமை தோற்றம் உடைய அழ­கிய பெண்­ணுக்கு 50 வய­துக்குள் தகு­தி­யான மண­மகன் தேவை. பெண் அரச உத்­தி­யோ­கத்­த­ராக உள்ளார். சொந்­த­மாக வீடு/ காணி உண்டு. தொடர்­புக்கு: G – 364, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ******************************************************

  1984 நவம்­பரில் பிறந்த யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த London PR உடைய பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு தமி­ழு­ணர்­வுள்ள பொருத்­த­மான மண­மகன் தேவை. (எல்லா இடங்­களும் எதிர்­பார்க்­கிறோம். லண்டன் விரும்­பத்­தக்­கது) தொடர்­பு­க­ளுக்கு: Ph, Viber, WhatsApp 0091 9952013981. 

  ******************************************************

  கொழும்பு இந்து 1983 சிம்­ம­ராசி மகம் நட்­சத்­திரம் உயரம் 5’ 5” A/L படித்த மண­ம­க­ளுக்கு மாப்­பிள்ளை தேவை. போன்: 076 6280782. 

  ******************************************************

  யாழ். உயர் வேளாளர் குலத்தைச் சேர்ந்த 83 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்த அழகும் நற்­கு­ணமும் கொண்ட பிரான்சில் வசிக்கும் French Citizen உள்ள Aeronautical & Aerospace Engineering (B.Eng, M.Eng., PhD) படித்து பிரான்சில் உயர் கம்­ப­னியில் Engineer ஆக பணி­பு­ரியும் கௌரவ குடும்ப மண­ம­க­ளுக்கு அதே குலத்தைச் சேர்ந்த படித்த, நற்­பண்­புள்ள மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். குடும்ப விபரம், புகைப்­ப­டத்­துடன் தொடர்­பு­கொள்­ளவும். கத்­தோ­லிக்கர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: srknathan11@gmail.com.  

  ******************************************************

  யாழ். RC வெள்­ளாளர் 1975 இல் பிறந்த மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் or மத்­திய கிழக்கு நாட்டில் (சவூதி, டோஹா, கட்டார், குவைத்) மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 072 2683242. 

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர் குடும்பம் 1991 ஐப்­பசி மாதம் பிறந்த பூசம் நட்­சத்­திரம் 7 இல் சூரியன் செவ்வாய் (சோதிடர் கணிப்பு குற்­ற­மற்ற செவ்வாய் தோஷம்) பாவம் 34, Para Medical Officer (ECG) ஆக Govt. Hospital லில் நிரந்­த­ர­மாக வேலை பார்க்கும் தங்­க­ளு­டைய மக­ளுக்கு பெற்றோர் சிறந்த மண­ம­கனை விரும்­பு­கின்­றார்கள். 076 3495325. 

  ******************************************************

  கத்­தோ­லிக்க சம­யத்தைச் சேர்ந்த 32 வய­து­டைய வங்கி முகா­மை­யா­ள­ராகத் தொழில் புரியும் திரு­மணம் செய்து ஒரு­வ­ருட காலத்தில் விவா­க­ரத்துப் பெற்ற அழ­கிய மண­ம­க­ளுக்கு தகு­தி­வாய்ந்த படித்த மண­மகன் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 072 3244945, 076 3525301. 

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1989 விசாகம் பாதம் 2 இல் பிறந்த, வங்கி ஒன்றில் உயர் பதவி வகிக்கும் சிவந்த பட்­ட­தாரிப் பெண்­ணுக்கு இலங்­கையில் தொழில்­பு­ரியும் (Engineer, Accountant, Banker) யாழிந்து வேளாளர் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். 077 2962262. 

  ******************************************************

  முக்­கு­லத்தார் கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1993.12.22 இல் பிறந்த 8 இல் செவ்வாய் உள்ள மீன ராசி ரேவதி நட்­சத்­திரம் மெல்­லிய அழ­கிய 5’ 6” உயரம் மண­ம­க­ளுக்கு குடிப்­ப­ழக்­க­மற்ற நிரந்­தரத் தொழில், சொந்த வியா­பாரம் செய்யும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 4660121. 

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1989 உயரம் 5’ 7” சதயம் சூரி. செவ். 8 இல் பாவம் 30. BBA படித்த கொழும்பில் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டு, வெளி­நாட்டு மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 0777 355428. 

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1980 விசாகம் 1 MBBS, MD Doctor குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­ளுக்கு Doctor, Engineer, BSc, மண­ம­கனை உள்­நாட்டில், UK யில் தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 0777 355428. (Email: saainathan.lk@gmail.com)

  ******************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1988 உத்­தரம் Canada PR மண­ம­க­ளுக்கு படித்த மண­ம­கனும் 1989 அனுசம் மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான வெளி­நாட்டு மண­ம­கனும் தேவை. 0777 493841. 

  ******************************************************

  கொழும்பைச் சேர்ந்த 74 இல் பிறந்த 8 இல் செவ்வாய், சூரியன் உள்ள மண­ம­க­ளுக்கு  50 க்கு உட்­பட்ட வரனை குடும்­பத்­தினர் எதிர்­பார்க்­கின்­றனர். தாரம்  இழந்தோர், விவா­க­ரத்து ஆனோர் தொடர்பு கொள்­ளலாம். 077 7924160/ 075 5526825.

  ******************************************************

  கொழும்பு Non RC கிறிஸ்­தவம் A/L, AAT வரை படித்த 1981.12 இல் பிறந்த பொது நிறம் உயரம் 5’3” மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கிறோம். திங்கள் முதல் வெள்­ளி­வரை தொடர்பு கொள்­ளவும்: T.P. 075 0711662.

  ******************************************************

  இந்து, இந்­திய வம்­சா­வளி கொழும்பை வசிப்­பி­ட­மாக கொண்ட19.07.1979 ரிஷ­ப­ராசி கார்த்­திகை நட்­சத்­திரம், 23.10.1981 சிம்­ம­ராசி மகம் நட்­சத்­திரம் பிறந்த  இரு­வ­ருக்கும் தகுந்த வரன்­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொலை­பேசி: 071 3777643,077 6619478.

  ******************************************************

  மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மா­கக்­கொண்ட இந்து முக்­குலம் 1985இல் பிறந்த கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் பட்­ட­தாரி மக­ளுக்கு கல்வி, தொழில் தகைமை ஏற்ற மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 0768647385

  ******************************************************

  இந்து வேளாளர் குடும்­பத்தைச் சேர்ந்த தற்­போது UKல் Software Engineer ஆக தொழில் புரியும் அழ­கான பட்­ட­தாரி மக­ளுக்கு 1987 பூர நட்­சத்­திரம், சிம்­ம­ராசி உயரம் 5’ 7’’ படித்த தொழில் புரியும் நல்­லொ­ழுக்கம் உடைய அழ­கான மண­ம­கனை பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றனர். 0777 356946.

  ******************************************************

  கொழும்பு, கிறிஸ்­தவம், 33 வயது, பட்­ட­தாரி, அரச துறையில் உயர் பதவி வகிக்கும் மண­ம­க­ளுக்கு Academically and Professionally qualified நற்­ப­ழக்­கங்கள் உடைய மண­மகன் தேவை. தொடர்பு : 011 2521605.

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1992, சித்­திரை 2 செவ்­வா­யுண்டு UK Citizen/ இந்து வேளாளர் 1989, திரு­வா­திரை, செவ்­வா­யுண்டு, Engineer, USA/ யாழிந்து வேளாளர், 1992, மூலம், செவ்­வா­யுண்டு, Manager France Citizen/ யாழிந்து விஸ்­வ­குலம் 1986, கேட்டை, செவ்­வா­யில்லை, MSc Australia Citizen/ யாழ் RC வேளாளர் 1982, Accountant, கொழும்பில் வீடு தரப்­படும்/ யாழிந்து விஸ்­வ­குலம் 1989 திரு­வோணம், செவ்­வா­யுண்டு, Bank Manager கொழும்பில் வீடு தரப்­படும்/ யாழிந்து நளவர் 1988, ஆயி­லியம், செவ்­வா­யில்லை A/L, வெளி­நாட்டு மண­மகன் தேவை/ வவு­னியா RC நளவர் 1985 அச்­சு­வினி செவ்­வா­யில்லை Teacher, உள்­நாடு, வெளி­நாடு தேவை/ சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber,IMO)

  ******************************************************

  Doctors : 1991/1989/1987/1985 – CIMA – 1992/1990/1989/1987/1986 இல் பிறந்த மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. வெளி­நா­டு­களும் விரும்­பத்­தக்­கது. மஞ்சு திரு­ம­ண­சேவை 18/2/1/1 Fernando Road, Wellawatte. 2363870.

  ******************************************************

  யாழை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 1977 மார்­கழி மிரு­க­சீ­ரிடம் இந்து வேளாள மண­ம­க­ளுக்கு வரனை எதிர்­பார்க்­கிறோம். தொடர்பு: Viber 076 5377328.

  ******************************************************

  கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம் ஆசி­ரியை ஒரு­வ­ருக்கு மண­மகன் தேவை. வயது 31 உயரம் 5’3’’ தொடர்பு கொள்­ளவும். T.P. 077 8330254.

  ******************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம் 1987, அத்தம், 4 இல் செவ்வாய் Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. 077 9198751.

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1994, உத்­தரம், Manager, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 3/ 1G, 37th Lane, Colombo – 06. 076 7428022, 0777 111786. www.realmatrimony.com 

  ******************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம் 1990, பரணி, BSc (Government), Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 0214923738, 071 4380900. www.realmatrimony.com 

  ******************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம் 1995, சுவாதி, Diploma, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. www.realmatrimony.com 

  ******************************************************

  இந்து வேளாள குலத்தை சேர்ந்த 91 ஆம் ஆண்டு பிறந்த ஸ்கன்­டி­நே­வி­யாவில் MBBS படித்து அரச வைத்­தி­ய­சா­லையில் வேலை செய்யும் மண­ம­க­ளுக்கு அதே குலத்தை சேர்ந்த MBBS, Software engineering expert உடைய மண­மகன் தேவை. படிப்பு, வேலை, ஆங்­கில அறிவு, வயது, நிறம், உயரம், நட்­சத்­திரம், ஊர், தற்­போது எடுத்த தெளி­வான Photo பொருத்­த­மா­ன­வர்கள் மேற்­கு­றிப்­பிட்ட தக­வல்கள் அடங்­கிய Bio–data உடன் E–mail மூலம் தொடர்பு கொள்­ளவும். முழு­மை­யான தக­வல்கள் அடங்­கிய விண்­ணப்­பங்கள் மட்டும் கவ­னத்தில் கொள்­ளப்­படும். E–mail address – seegeer10@gmail.com

  ******************************************************

  கண்டி, இந்து, 28 வயது, உயரம் 5’ 1”, A/L படித்த ஆங்­கில அறி­வு­டைய அழ­கான மண­ம­க­ளுக்கு, நல்ல தொழில்­பு­ரியும் மண­மகன் தேவை. 077 1442380/ 077 3368223.

  ******************************************************

  Norway Catholic Doctor மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. FMID 112318. 077 2597276/ 011 7221950.

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர் 30/38 (Denmark பிறப்­பிடம்) UK பட்­ட­தாரி அழ­கிய மண­ம­கள்­மார்­க­ளுக்கு வெளி­நாட்டு இந்து மண­ம­கன்­மார்கள் தேவை. 071 0387656.

  ******************************************************

  யாழ். R.C Australia Citizen. 27 வய­து­டைய அழ­கிய பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு RC பட்­ட­தாரி மண­மகன் தேவை. 077 5528882.

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர் 42 வயது 5’ 4” உயரம் குடும்ப பாங்­கான மண­ம­க­ளுக்கு பண்­பான யாழ்­பா­ணத்தை சேர்ந்த மண­மகன் தேவை. சீதனம், வீடு, காணி, உண்டு. 071 0387656.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு RC வயது 29 UK PR உள்ள அழ­கிய பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு உள்­நாட்டு/ வெளி­நாட்டு RC/ Non RC படித்த மண­மகன் தேவை. 077 5528882.

  ******************************************************

  கொழும்பு இந்­திய வம்­சா­வளி உயர்­கு­லத்து பெற்றோர் 1985, கேட்டை தொழில் புரியும் மக­ளுக்கு உயர் தொழில் புரியும் கௌர­வ­மான குடும்­பத்தில் 39 வய­துக்கு இடைப்­பட்ட வரனை உள்­நாட்டில்/ வெளி­நாட்டில் எதிர்­பார்க்­கின்­றனர். Tel: 077 1133537 கிழமை நாட்­களில் இரவு 7.00 p.m.பின் தொடர்பு கொள்­ளவும்.

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1984, பூராடம், Development Officer, Sri Lanka Divorced மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130/ 077 4380900 support@realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1992, சுவாதி, Accountant, Srilanka Disable மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229/ 077 4380900. www.realmatrimony.com

  ******************************************************

  Muslim parent seek partner for their Divorced Daughter. Age 36 – 40. Preferred Colombo suburbs. Details Contact: 076 6087749. 

  ******************************************************

  இந்­திய வம்­சா­வளி அகம்­ப­டியர் இனம் கொழும்பில் வசிக்கும் CIMA படித்து தனியார் துறையில் உதவி முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் 36 வய­து­டைய மக­ளுக்கு பொருத்­த­மான வரன் தேவை. பெண்ணின் உயரம் 5’2’’. சுய­வி­ப­ரங்கள், ஜாதகம், தொலை­பேசி எண்­ணுடன் விண்­ணப்­பிக்­கவும். G – 367, கேசரி மணப்­பந்தல்,  த.பெ.இல.160, கொழும்பு.

  ******************************************************

  யாழ். இந்து உயர்­குலம்,கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட,  வயது 26,  ‘உயரம் 5’ 2” உடைய UK இல் பணி­பு­ரியும் Doctor மண­ம­க­ளுக்குத் தகுந்த தகை­மை­யுள்ள  மண­ம­கனைப்  பெற்றோர்  எதிர்­பார்க்­கின்­றனர். கிறிஸ்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். G– 369, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  **********************************************************

  2017-09-04 16:38:50

  மணமகன் தேவை - 03-09-2017