• வீடு காணி விற்­ப­னைக்­கு - 27-08-2017

  அசன்­வத்த அம்­ப­கொடே வீதியில் 10 பேர்ச்சஸ் காணி 12 துண்­டுகள் விற்­ப­னைக்கு. 0777 214972, 072 7208899. 

  ****************************************************

  மாத்­தளை நகரில் 20 பேர்ச்சஸ் காணி­யுடன் ஒரு சிறிய வீடு, விற்­ப­னைக்கு உண்டு. ஹட்டன் நஷனல், அமானா வங்கி, ஜன­சக்தி, அபான்­ஸுக்கு அரு­கா­மையில். (கிங் ஸ்ட்ரீட்) ஒரு பேர்ச்சஸ் 18 இலட்சம் (Negotiable) Contact: 076 9970660. 

  ****************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டிய வீதியில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு இது­வரை குடி­யே­றாத 2 வீடுகள் 6 ½ Perches 3 Bedrooms, 6 Perches 3 Bedrooms Fully Tiled Bank Loan வசதி தரகர் வேண்டாம். 077 3759044. 

  ****************************************************

  வத்­தளை, நகர் மத்­தியில் 6 ½, 8, 9 Perches காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. Bank Loan பெறலாம். தரகர் வேண்டாம். 0777 249431.

  ****************************************************

  யாழ். நல்லூர் கோயில் பின் பகு­தியில் 1 ½ பரப்புக் காணி விற்­ப­னைக்கு உண்டு. உடன் தொடர்பு கொள்­ளவும். தர­கர்கள் வேண்டாம். நேர­டி­யாக தொடர்பு கொள்­ளவும். Viber No: 0033 612430612/ Home: 00 33160177486.

  ****************************************************

  வத்­தளை, ஹெந்­தளை சந்­திக்கு மிகவும் அரு­கா­மையில் சுமார் 5 நிமிட நடை தூரத்தில் 6.5P, 8P, 9P மற்றும் 10P களில் 05 காணித் துண்­டுகள் விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் ரூ.14 இலட்சம். விலை நிபந்­த­னை­க­ளுக்­கேற்ப குறைக்­கப்­படும். வங்கிக் கடன் வசதி செய்து தரப்­படும். விரை­யுங்கள்! அழைப்பு: 076 6342444/ 077 7754551.

  ****************************************************

  தெஹி­வ­ளையில் காணி விற்­ப­னைக்கு. 8 பேர்ச்சஸ் Rukkatha Mawatha off Attidya. தொடர்பு: Wahid 076 7883998/ 001 6462356923.

  ****************************************************

  கொழும்பு–15 இல் 21 ½ பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு Corner Property இரண்டு வீதி­க­ளுக்கு முகப்­பாக கொண்­டது. தொடர்­மாடி கட்­டு­வ­தற்கு உகந்த இடம். 076 7883998, 001 6462356923.

  ****************************************************

  வெல்­லம்­பிட்டி, பழைய சேத­வத்தை வீதியில் 2 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வாகனத் தரிப்­பிடம், பேன்ரி சமை­ய­லறை கொண்ட 4.7 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு உண்டு. (வெல்­லம்­பிட்டி சந்­திக்கு 500 m தூரத்தில்) விலை 87 இலட்சம். 077 6738303. 

  ****************************************************

  அக்­க­ரைப்­பற்று பொத்­துவில் (A4) பிர­தான வீதி, திருக்­கோ­விலில் இருந்து 5 Km தொலைவில் உள்ள 11 ½ ஏக்கர் காணி 300 சிறிய தென்­னம்­பிள்ளை, தண்ணீர் Tank, கிணறு, சிறி­ய­குளம் மற்றும் 1,000 கோழிகள், 100 மாடுகள் வளர்ப்­ப­தற்கு உரிய கட்­ட­டமும் மற்றும் முன்­ப­கு­தியில் 6 ஏக்கர் வெற்­றுக்­கா­ணி­யா­கவும் உள்­ளது. Rice Mill, Factory கட்­டு­வ­தற்கு சிறந்த வச­தி­யுடன் உள்ள காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 7371016.

  ****************************************************

  Soysapura Flats B/10/3/04 for Sale. சொய்­சா­புர தொடர்­மாடி வீடு B/10/3/04 விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 7845266.  

  ****************************************************

  வத்­த­ளையில் உயர் குடி­யி­ருப்பு பகு­தியில் 5 படுக்­கை­ய­றை­களைக் கொண்ட 21.12 பேர்ச்சஸ் காணி­யு­ட­னான வீடு விற்­ப­னைக்­குண்டு. இரு அல­கு­க­ளாக பாவிக்­கலாம். பழைய நீர்­கொ­ழும்பு வீதிக்குள் அமைந்­துள்­ளது. சர்­வ­தேச பாட­சா­லைகள் நடை தூரத்தில் உள்­ளது. தரகர் வேண்டாம். 077 9946428, 2933804.

  ****************************************************

  வத்­தளை லைசியம் பாட­சாலை அருகில் 9 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 2960802.

  ****************************************************

  வெள்­ள­வத்தை 37 ஆவது வீதியில் உள்ள தொடர்­மா­டியில் இரண்டு அறை மற்றும் இரண்டு குளி­ய­ல­றை­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்­குண்டு. தெளி­வான உறுதி உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 071 8249902.

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு, உப்­போடை லேக் வீதி – 02 இல் 110 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 8193934.

  ****************************************************

  கொட்­டாஞ்­சேனை, பர­மா­னந்த மாவத்­தையில் Fully Tiled, 2 Bathrooms, 2 Bedrooms, 2 Floor உடைய வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. 1 ¾ பேர்ச். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 6764212, 075 5056607. 

  ****************************************************

  வத்­தளை, ஹேகித்தை 2 nd Lane 20 ft Road இல் 18.5 P காணி­யுடன் 10,000 sqft கட்­ட­டமும் விற்­ப­னைக்கு. விலை 55 Million. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். Tel. 0777 815069, 077 0778090. 

  ****************************************************

  கல்­கி­சையில் 3 படுக்கை அறைகள், இணைந்த பொது குளி­ய­ல­றைகள், பேன்றி கபட் உடன் கூடிய சமை­ய­லறை, சேர்வன்ட் பாத்ரூம் வாகனத் தரிப்­பிடம், ரிமோட் கன்ட்ரோல் ரோலர் சட்டர் போன்ற வச­தி­களைக் கொண்ட 7 பேர்ச்சஸ் வீடு உயர் குடி­யி­ருப்பு பகு­தியில் விற்­ப­னைக்கு உண்டு. Food City, Nolimit, Banks ஆகி­ய­வற்­றிற்கும் (2 நிமிடம்) காலி வீதிக்கு நடைத் தூரத்­திலும் அமைந்­துள்­ளது. 18 மில்­லியன். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 3136376. 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Luxury Apartment இல் 2, 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 12.5 மில்­லி­யனில் இருந்து. தொடர்­புக்கு: 077 3749489. 

  ****************************************************

  மாளி­கா­வத்­தையில் தொடர்­மா­டியில் கீழ் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 3 அறை­க­ளையும் 3 மல­சல கூடங்­க­ளையும் 2 வாகன Parking களையும் கொண்­டுள்­ளது. உட­ன­டி­யாக தேவைப்­ப­டுவோர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். விலை 93 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 3958965, 077 7777342.

  ****************************************************

  ஜா–எல – ஏக்­கல வீதியில் அமைந்­துள்ள பழைய வீட்­டுடன் 12 பேர்ச்ஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 4818868, 075 4949551.

  ****************************************************

  Dehiwela off Hill Street 4 years old Building on 8 Perches Consisting of Two Apartments Rooftop. Car Park for six. 40 Million. Details: 077 9934141.

  ****************************************************

  வத்­தளை கெர­வ­லப்­பிட்­டியில் 18 பர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி : 077 1778810, 075 2261364.

  ****************************************************

  கொலன்­னாவ I.D.H பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் 14 பேர்ச்சஸ் கொண்­டதும் தண்ணீர் வசதி, மின்­சாரம் தொலை­பேசி உட்­பட சிறிய வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 7445464/ 077 3209057.

  ****************************************************

  11 பர்ச்­சஸில் இரண்டு வீடுகள், இரண்டு கடைகள், 4 வாகனம் பார்க்கிங் வச­திகள் கொண்ட சாலை­யோர வீடு விற்­ப­னைக்கு.  மேல­திக விப­ரங்­க­ளுக்கு. 075 4330506 க்கு தொடர்பு கொள்க. 

  ****************************************************

  Bogawanthalawa, 185 ஏக்கர் Tea Estate விற்­ப­னைக்கு. வியா­பார நோக்­கத்­திற்கு உகந்­தது. 350 Million. Suraj: 076 3819000/011 7210210. 

  ****************************************************

  கல்­கி­ஸையில் காலி வீதிக்கு மிகவும் அருகில் அமைந்­தி­ருக்கும் தொடர்­மாடி மனையில் இரண்டு மற்றும் மூன்று படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. இலகு தவணைக் கொடுப்­ப­ன­வுகள் மற்றும் வங்கிக் கடன் வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7415662, 077 7415656. 

  ****************************************************

  கொழும்பு – 06 ஹவ்லொக் வீதியில் அமைந்­தி­ருக்கும் தொடர்­மாடி மனையில் மூன்று படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. இலகு தவணைக் கொடுப்­ப­ன­வுகள் மற்றும்  வங்கிக் கடன் வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7415662, 077 7415656. 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிகவும் அருகில் அமைந்­துள்ள தொடர்­மாடி மனையில் மிகவும் நேர்த்­தி­யான கட்­ட­மைப்­புடன் கூடிய 3 படுக்­கை­ய­றைகள் மற்றும் 3 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய புதிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. உறுதி உண்டு. நேரில் வந்து பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7415662, 077 7415656.

  ****************************************************

  Kohuwela, 2 மாடி வீடு விற்­ப­னைக்கு (with Annex), 4 படுக்­கை­ய­றைகள், 4 குளி­ய­ல­றைகள், 1650 Sqft, 7.5 P, 35 Million. Suraj: 076 3819000/011 7210210. 

  ****************************************************

  தெஹி­வளை Aponsu Avenue இல் புதிய தொடர்­மாடி வீடு 3 அறைகள், 2 குளி­ய­லறை, Hall, சமை­ய­லறை, 1200 Sqft முதலாம் மாடியில் விற்­ப­னைக்கு. 16 மில்­லியன். No Brokers. Tp: 077 4626511. 

  ****************************************************

  தெஹி­வ­ளையில் இனி­சியம் ரோட்டில் தொடர்­மா­டியில் வீடு 3 Rooms, 2 Bathrooms, Kitchen, Hall, 1200 Sqft. விற்­ப­னைக்­குண்டு. விலை: 16.5 மில்­லியன். No Brokers. 077 4626511. 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் No: 3, Fredrica Road இல் உள்ள தொடர் மாடி கட்­ட­டத்தில் 9ம் மாடியில் 2 Bathroom, 2 Bedroom உள்ள வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6611812. 

  ****************************************************

  சொய்­சா­புர பிளட்டில் C Block இல் முற்­றிலும் மாபிள் பதித்த அழ­கிய வீடு விற்­ப­னைக்­குண்டு. P.No: 077 7302576. 

  ****************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்­க­ருகில் அமைந்­துள்ள தொடர்­மாடி மனையில் மிகவும் நேர்த்­தி­யான கட்­ட­மைப்­புடன் கூடிய 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. உறுதி உண்டு. 077 7551523, 077 7845395. 

  ****************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் நாவலர் வீதியில் மனோ­கரா தியேட்­ட­ருக்கு அருகில் 1 ½ பரப்பு காணியில் அமைந்­துள்ள வீடு விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5127811. 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் Lilly Avenue இல் காலி வீதி­யி­லி­ருந்து 100 மீற்­ற­ருக்கு குறை­வான தொலைவில் சகல வச­தி­களும் அண்­மை­யாக அமைந்­துள்ள இல 50, White House Apartments தொடர்­மா­டியில் Three Bedrooms, Two Toilets, Hall, Kitchen, வாக­னத்­த­ரிப்­பிடம் உள்ள Apartment விற்­ப­னைக்கு உண்டு. Deed உண்டு. விலை 18.5 Million. Contact Number: 077 6653838. 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் 6.2 Perch 3 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7512648, 077 7517019. இல.2, 46th Lane, வெள்­ள­வத்தை, Colombo – 06. 

  ****************************************************

  பரந்தன் பன்­னங்­கண்டி ‘முரசு மோட்டை கமம்’ 12 ½ ஏக்கர் வயல் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 2792195. 

  ****************************************************

  பொர­லஸ்­க­முவ இரு மாடி வீடு கட்­டலாம். வஜிர வங்கி மூலம் பொர­லஸ்­க­மு­வயில் உள்ள காணி விபரம் இல­வ­ச­மாக பெற்­றுக்­கொள்­ளலாம். வாருங்கள். ரூபா 39 இலட்­சத்­துக்கு அழ­கான (Duty Free) வீடு கட்­டிக்­கொள்­ளலாம். (பல இலட்சம் சேமிக்­கலாம்) இல­வச காணி விபரம், இல­வச வீட்டு வரை­படம் மற்றும் வீட்டின் அழ­கான வடி­வ­மைப்பு, வீடியோ (Video) பெற்­றுக்­கொள்­ளலாம். வங்கிக் கடன் வசதி பற்றி பேசிக்­கொள்­ளலாம். வஜிர காணி வங்கி, வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

  ****************************************************

  பத்­த­ர­முல்­லையில் இரு மாடி வீடு கட்­டலாம். வஜிர வங்கி மூலம் பத்­த­ர­முல்­லையில் உள்ள காணி விபரம் இல­வ­ச­மாக பெற்­றுக்­கொள்­ளலாம். வாருங்கள். ரூபா 39 இலட்­சத்­துக்கு அழ­கான (Duty Free) வீடு கட்­டிக்­கொள்­ளலாம். (பல இலட்சம் சேமிக்­கலாம்) இல­வச காணி விபரம், இல­வச வீட்டு வரை­படம் மற்றும் வீட்டின் அழ­கான வடி­வ­மைப்பு, வீடியோ (Video) பெற்­றுக்­கொள்­ளலாம். வங்கிக் கடன் வசதி பற்றி பேசிக்­கொள்­ளலாம். வஜிர காணி வங்கி, வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

  ****************************************************

  தெஹி­வ­ளையில் இரு மாடி வீடு கட்­டலாம். வஜிர வங்கி மூலம் தெஹி­வ­ளையில் உள்ள காணி விபரம் இல­வ­ச­மாக பெற்­றுக்­கொள்­ளலாம். வாருங்கள். ரூபா 39 இலட்­சத்­துக்கு அழ­கான (Duty Free) வீடு கட்­டிக்­கொள்­ளலாம். (பல இலட்சம் இலா­ப­ம­டை­யலாம்) இல­வச காணி விபரம், இல­வச வீட்டு வரை­படம் மற்றும் வீட்டின் அழ­கான வடி­வ­மைப்பு, வீடியோ (Video) பெற்­றுக்­கொள்­ளலாம். வங்கிக் கடன் வசதி பற்றி பேசிக்­கொள்­ளலாம். வஜிர காணி வங்கி, வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

  ****************************************************

  நுகே­கொ­டையில் இரு மாடி வீடு கட்­டலாம். வஜிர காணி வங்கி மூலம் நுகே­கொ­டையில் உள்ள காணி விபரம் இல­வ­ச­மாக பெற்­றுக்­கொள்­ளலாம். வாருங்கள். ரூபா 39 இலட்­சத்­துக்கு அழ­கான (Duty Free) வீடு கட்­டிக்­கொள்­ளலாம். (பல இலட்சம் சேமிக்­கலாம்) இல­வச காணி விபரம், இல­வச வீட்டு வரை­படம் மற்றும் வீட்டின் அழ­கான வடி­வ­மைப்பு, வீடியோ (Video) பெற்­றுக்­கொள்­ளலாம். வங்கிக் கடன் வசதி பற்றி பேசிக்­கொள்­ளலாம். வஜிர காணி வங்கி, வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

  ****************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 6 P, 15 P, 20 P இல் காணி­களும் Flats வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. வாட­கைக்கு வீடு­களும் Office இற்கு இடமும் வாட­கைக்­குண்டு. TP. 077 7273231. (Deen)

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு புளி­யந்­தீவில் வின்சன்ட் பாட­சா­லைக்கு பின் வீதி Armen Corner இல் அமைந்­துள்ள 8 பேர்ச்சஸ் வீடு வளவு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 2841897 / 065 2245932.

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு, கல்­லடி, உப்­போடை மலை­மகள் வீதி கிழக்கில் 10 பேர்ச்சஸ் உறு­திக்­காணி (வெற்று) விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 065 2050669 / 077 9831531.

  ****************************************************

  தெஹி­வளை Hospital Road இல், வசிக்­கக்­கூ­டி­ய­தான 2 Bed room வீட்­டுடன் 9.P நிலம் விற்­ப­னைக்­குண்டு. 10 ft Road, மஸ்­ஜித்­துக்கு நடை தூரம். விலை 1 P 27 இலட்சம். (Negotiable) நிலத்தின் பெறு­மதி மாத்­திரம். 077 1004433. 

  ****************************************************

  Wattala Elekanda 04 Blocks, 10.5 Perch Each, 15 Minutes drive To Colombo. 4.50/= per Perch upwards. 077 6025851.

  ****************************************************

  பொல்­வத்­தையில் மூன்று அறைகள், இரண்டு குளி­ய­லறை, வாகனத் தரிப்­பி­டத்­துடன் சொகுசு வீடு விற்­ப­னைக்கு உண்டு. No: 077 7736606.

  ****************************************************

  றாகம பிர­தே­சத்தில், றாகம புகை­யி­ரத நிலை­யத்தில் இருந்து 1Km அரு­கா­மையில் 10 பேர்ச் கொண்ட புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட அடுக்­கு­மாடி வீடொன்று விற்­ப­னைக்கு உள்­ளது. 077 9745568.

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு செல்­வ­நா­யகம் வீதியில் 16 பேர்ச் வெற்றுக் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 4816869.

  ****************************************************

  தெஹி­வளை அத்­தி­டிய 20 பேர்ச்சஸ் 6 அறைகள் கொண்ட வீடு. 1 பேர்ச் 10.5 இலட்சம். 6 வாக­னங்கள் தரிக்­கக்­கூ­டிய வசதி. வங்கி கடன் வச­தி­யுண்டு. 077 3600177.

  ****************************************************

  Badulla Town opposite General Hospital along Madiriya Road serveyed and fenced 16.44 P for Sale. 011 2790593.

  ****************************************************

  அத்­தி­டிய, கட்­டு­பெத்த, பன்­னிப்­பிட்டி போன்ற இடங்­களில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 3 பேர்ச்சஸ் காணி­யுடன் வீட்டின் ஒரு பகுதி விற்­ப­னைக்­குண்டு. பாதைக்கு 20 அடி தொலைவில் 65 இலட்சம்.  கட்­டு­பெத்­தையில் 2 படுக்கை அறைகள் கொண்ட வீடு, 4 பேர்ச்சஸ் காணி­யுடன் 30 இலட்சம் (Square Land). பன்­னிப்­பிட்­டியில் 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், தோட்டம், இரண்டு வாகனத் தரிப்­பி­டங்கள் கொண்ட வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: 077 6621331.

  ****************************************************

  வத்­தளை உஸ்­வெட்ட கொய்­யாவ புனித மரியாள் மாவத்­தையில் 33 பேர்ச்சஸ் விற்­ப­னைக்­குண்டு. P 3 ½ இலட்சம். சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும். 077 9864220. 

  ****************************************************

  கொட்­டாவ பிலி­யந்­தலை 296 பஸ் பாதையில் 21 பேர்ச்சஸ் உடன் சாதா­ரண மாடி வீடு விற்­ப­னைக்கு. கொட்­டாவ, பிலி­யந்­தலை, மஹ­ர­க­மைக்கு 3 ½ Km. (சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்) தொ.பே: 071 3193592 (98 இலட்சம்)

  ****************************************************

  கல்­கிசை Hena றோட்டில் 14 P காணி­யுடன் 2 வீடு விற்­ப­னைக்கு . 250m to Galle Road விலை 37 m Negotiable 077 0168589

  ****************************************************

  சகல வச­தி­க­ளுடன் பமு­னு­கம துங்­கல்­பிட்­டியில் 15 பேர்ச்சஸ் காணி வீதி ஓரத்தில் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 077 9095655, 075 7231505

  ****************************************************

  திரு­கோ­ண­ம­லையில் கண்டி, கொழும்பு பிர­தான வீதி, அநு­ரா­த­புர சந்­தியில் 1 அறை, 2 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றைகள், விசா­ல­மான வர­வேற்­ப­றை­யுடன் கூடிய இரண்டு மாடி­களைக் கொண்ட வீட்­டுடன் 9.35 பேர்ச்சஸ் காணி, விற்­ப­னைக்கு உண்டு. கீழே வியா­பார ஸ்தல­மா­கவும் மேலே வசிப்­பி­ட­மா­கவும் உப­யோ­கிக்­கலாம். வாகனத் தரிப்­பிட வச­தியும் உண்டு. விலை 2 கோடியே 25 இலட்சம். தொடர்­புக்கு: 077 6155625. 

  ****************************************************

  நீர்­கொ­ழும்பு சிலாபம் பிர­தான வீதியில் இருந்து 300 M தொலைவில் தளு­பத்­தவில் அமைந்­துள்ள 9 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 3406414. 

  ****************************************************

  மூன்று படுக்கை அறைகள் நல்ல கட்­டடத் தொகுதி Apartment விசா­ல­மான இட வசதி கொழும்பு 6 இல் விற்­ப­னைக்கு. 1556 sqft. 2 Lift & Gym, வாகனம் நிறுத்தும் வசதி. விலை 25 மில்­லியன். 071 8317030. 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் மூன்று மாடி கட்­டடம் விற்­ப­னைக்கு. வியா­பா­ரத்­துடன் வியா­பார வரு­மானம் மாதம் 700,000/=. வாடகை வரு­மானம் 200,000/= தொடர்­புக்கு: 077 2221849. 

  ****************************************************

  தெஹி­வ­ளையில் 14.5 பேர்ச் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 1 பேர்ச் 32 இலட்சம். 4 மாடி கட்­டலாம். 3200 சதுர அடி 8 வீடு கட்­டலாம். Tourism அனு­ம­தி­யுண்டு. 071 3168067, 071 4840610. 

  ****************************************************

  வத்­தளை, நீர்­கொ­ழும்பு வீதிக்கு மிக அரு­கா­மையில் (2 nd Block) 17 பேர்ச் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 0777 413374. தர­கர்கள் வேண்டாம்.

  ****************************************************

  கல்­கி­சையில் கீழ்­மாடி அபார்ட்மென்ட் (650 sqft) விற்­ப­னைக்கு. 2 BR, 1 W.R, Pantry, Parking, Hot Water, தூய உறு­தி­யுடன் காலி வீதிக்கு அண்­மையில். 85 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 0777 572732, 077 2944683. 

  ****************************************************

  Mount Lavinia 3, 4 Bedrooms apartment for Sale. Ready to occupy by Oct. 2017. 077 1486666, 011 2362672. 

  ****************************************************

  Wellawatte 1, 2, 3 Bedrooms Apartment for Sale. Ready to occupy by Dec. 2018. 077 1486666, 011 2362672. 

   ****************************************************

  யாழ். உரும்­பி­ராயில் பலாலி வீதிக்கு அரு­கா­மையில் சிவன் வீதியில் 5 படுக்கை அறைகள், 5 குளி­ய­ல­றைகள், விசா­ல­மான மாடி வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 021 2230785. 

  ****************************************************

  Kandy Municipality 100 yards from Kandy – Katugasthota 4 th Lane Main Road, Good Residential area. Anthony’s Convent/ College, Cargills, Mosque, Close–By First floor Apartment 4 Bedrooms, Sitting, Dining, Verandah, Pantry, Kitchen, 3 Toilets தொலை­பேசி, நீர்த்­தாங்கி, Remote Control Gate. 077 7665278.

  ****************************************************

  மஹா­பாகே சொகுசு உட­ன­டி­யாக குடி­பு­கக்­கூ­டிய சகல வச­தி­க­ளுடன் 4 அறைகள் கொண்ட இரண்டு மாடி வீடு கொழும்பு– நீர்­கொ­ழும்பு வீதிக்கு அருகில். தொடர்­பு­க­ளுக்கு: 011 2959869, 077 1157719. 

  ****************************************************

  களனி, பிய­க­ம­யில நவீன இரண்டு மாடி வீடு கீழ்த்­தளம் கட்­டு­மான பணி முடி­வுறும் நிலையில். 65 இலட்சம். 6.5 பேர்ச்சஸ். 077 1919411. 

  ****************************************************

  வத்­தளை, எண்­டே­ர­முல்ல நக­ரங்­க­ளுக்கு இடையில் சகல வச­தி­க­ளுடன் வதி­விட காணிப் பகுதி விற்­ப­னைக்கு. பேர்ச்சஸ் 250,000/= லிருந்து இலகு கட்­டண முறை மற்றும் வங்கிக் கடன் வச­தி­க­ளுடன். 0772 675000, 0777 647800. 

  ****************************************************

  ஜா–எல, ஏக்­கல நக­ரங்­க­ளுக்கு மத்­தியில் 5 ஏக்கர் விற்­ப­னைக்கு உண்டு. கண்­டெ­யினர் யார்ட், களஞ்­சி­ய­சா­லைக்கு பொருத்­த­மா­னது. 30 அடி பாதை. பமு­னு­கம பிர­தான வீதிக்கு அருகில். 3 ஏக்கர் விற்­ப­னைக்கு உண்டு. தொழிற்­சாலை வேலை­க­ளுக்கு பொருத்­த­மா­னது. 071 3383716. 

  ****************************************************

  கொழும்பு முன்­னணி பாட­சாலை மத்­தியில் அமைந்­துள்ள 3 பேர்ச்சஸ் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 071 8005209. கொள்­ளுப்­பிட்டி.

  ****************************************************

  தெஹி­வளை, ஓப் ஹில் வீதியில் 4 வரு­டங்கள் பழை­மை­யான 8 பேர்ச்­சஸில் அமைந்­துள்ள கட்­டிடம் 2 அபார்ட்­மன்ட்கள் ரூப் டொப், ஆறு வாக­னங்கள் தரிக்கக் கூடிய இட­வ­ச­தி­யுடன். விலை 40 மில்­லியன். மேல­திக தக­வ­லுக்கு அழைக்க: 077 9934141.

  ****************************************************

  Land for Sale. No. 52/A, கிறிஸ்­து­ராஜ மாவத்தை, ஹேகித்த வீதி, வத்­தளை. P 9 ½ One P 700,000/=. To Home. ஒரி­ஜினல் டீட். 072 4464109, 071 6924310. 

  ****************************************************

  நீர்­கொ­ழும்பில் 44 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. வீதி முகப்புக் கொண்ட முதற்­தர காணி கொழும்பு– சிலாபம் பிர­தான வீதியில். கல்­கந்த சந்­திக்கு சற்று அப்பால் அமைந்­துள்­ளது. மினு­வாங்­கொடை வீதிக்கு நடை தூரத்­திலும் மிக அரு­கிலும் அமைந்­துள்­ளது. தெளி­வான உறுதி, உயர் குடி­யி­ருப்புப் பகுதி அரிய சந்­தர்ப்பம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு உரி­மை­யா­ளரை அழைக்க தொலை­பேசி: 071 3218955. 

  ****************************************************

  ஜா–எல ஏக்­க­லையில் 40 பேர்ச்சஸ் 7 படுக்கை அறைகள் கொண்ட மாடி வீடு ஸ்டோருடன் மற்றும் 20 பேர்ச்சஸ் முழு­மை­யாக பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: 011 2947457. 

  ****************************************************

  புதி­தாக அமைக்­கப்­பட்ட 2 மாடி வீடு Fully Tiles, 2 Bedrooms, 2 Bathrooms வாட­கைக்கு (30,000/=), விற்க (45,00000) 475/57, E Welewatte Road, Wellampitiya. 077 0182334, 076 6092116. Hidhaya.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ணா செட் அருகில் காலி வீதிக்கு முகப்­பாக 5 பேர்ச் கொண்ட 3 மாடிக் கட்­டிடம் உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. மாதம் ஒன்­றிற்கு 5– 6 இலட்சம் வரை வரு­மானம் பெறலாம். 072 2313305. 

  ****************************************************

  குரு­ணாகல் நக­ரி­லேயே வசிக்க வல்­ல­வ­பி­டிய நசார் மாவத்­தையில் பள்­ளிக்கு அருகில் கண்டி வீதியில் இருந்து 200 m தொலைவில் 36 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. (15 பேர்ச்சஸ் மற்றும் 18 பேர்ச்சஸ்) ஆகவும் பெற முடியும். 077 9098510, 077 2258043.

  ****************************************************

  கொழும்பு, போபிட்­டிய பிர­தான பஸ் வீதிக்கு அருகில் போபிட்­டிய முச்­சந்­திக்கு அருகில் அனைத்து வச­தி­களும் கொண்ட பெறு­ம­தி­மிக்க 41 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. P. 4 இலட்சம். சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும். 077 9864220. 

  ****************************************************

  நாவ­லப்­பிட்டி இம்­புல்­பிட்­டி­யவில் 7 பேர்ச்சஸ் உடன் சிறிய வீடு விற்­ப­னைக்கு. 077 4214561. 

  ****************************************************

  வத்­த­ளையில் 14m, 9.5m, 8.5m, 3m வீடு­களும் பொருட் களஞ்­சி­யத்­திற்­கேற்ற  23.5P காணியும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் 24P  காணியும் பம்­ப­லப்­பிட்­டியில் 17.5P காணியில் 3 மாடி வீடும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்­க­வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.

  ****************************************************

  கந்­தா­னையில் நீர்­கொ­ழும்பு வீதிக்கு 25m தூரம் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 13.3 Perch 2 வீடுகள் உள்­ளன. விலை பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 0588102. 

  ****************************************************

  வத்­தளை இல­வச சேவை. 60 L, 75 L, 1.70 L, 90 L, 185 L, 225 L வீடு­களும் 10 P, 12 P காணிகள் விற்­ப­னைக்கும் 50000/=– 20000/=. வீடுகள் வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7588983/ 072 9153234.

  ****************************************************

  ஏகித்த போகா­வத்த 3 Bedrooms, Hall, Dining Room, Pooja Room, 2 Bathrooms அத்­துடன் பலன் தரும் மரங்கள் மற்றும் சகல வச­தி­யுடன் 15 Perches வீடு விற்­ப­னைக்­குண்டு. (விலை–­ஒரு கோடி 80 இலட்சம்) விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 4007343.

  ****************************************************

  Wellampitiya இல் அமைந்­துள்ள இலக்கம் 302/3, Brantiyawatha  இல் புதி­தாக மூன்று தட்­டிற்கு அத்­தி­வாரம் இடப்­பட்டு ஒரு தட்டு முழு­மை­யாக பூர­ண­மாகி Tiles பிடிக்­கப்­பட்ட நிலையில் 2 Room, 2 Bathroom, Hall, Kitchen என்ற அடிப்­ப­டையில் எக்­கா­ர­ணமும் கொண்டு வெள்­ளப்­பி­ரச்­சினை இல்­லாமல் உயர்த்தி கட்­டப்­பட்டு அமை­தி­யான சூழலில் அமை­யப்­பெற்­றுள்ள புதிய வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பிற்கு: 077 7489943, 077 7935635.

  ****************************************************

  Nugegoda யில் பிர­தான வீதியில் Singer Mega விற்கு எதிரில் காணி­யுடன் கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. 5 Perches, 2 floor building. தொடர்­பு­க­ளுக்கு: 071 4114782/ 071 5700929/ 071 4376163

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் Aruthusa/ Perera/ Francies/ 40th வீதி­களில் Ken Tower Apartments சிறந்த முறையில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. 2/3/4 Rooms Apartments விற்­ப­னைக்கு. Ken Tower: 076 5900004.   

  ****************************************************

  தெல்­லிப்­ப­ளையில் கடைக்­கட்­டக்­கூ­டிய பிரி­வி­டப்­பட்ட காணித் துண்­டுகள் விற்­ப­னைக்கு. K.K.S Road இல் அமைந்­துள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 075 5557129.

  ****************************************************

  தெஹி­வளை சந்­திக்கும் புகை­யி­ரத நிலை­யத்­திற்கும் அரு­கா­மையில் 3 மாடிகள் கொண்ட தொடர் மாடியில் 3 ஆம் மாடியில் 3 B/R, 2 Bath/R கொண்ட மனை விற்­ப­னைக்­குண்டு. Deed வங்­கியில் கடன் பெறக்­கூ­டி­யது. தொடர்­பு­க­ளுக்கு: 075 0694826.

  ****************************************************

  தெஹி­வளை வைத்­தியா Road 3 Bedrooms, 2 Bathrooms, House 4.40 P Single Storied. 95 lakhs. 071 9292177.

  ****************************************************

  Mt.Lavinia, Pieris Road 6 Perch land for sale. Close to Galle Road Residential area in 20 Feet, Private Road. 2.65 Million. P.P.Mohamed 077 3160205.

  ****************************************************

  Wellawatte, Dehiwela, Mt.Lavinia பகு­தி­களில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Apartment களில் 02 Bed Rooms, 3 Bedrooms வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. Onyx/ Opal/ Emerald Residencies. தொடர்பு: 077 7322168,071 9999901.  

  ****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 1.32 பேர்ச்சஸ் வீதியை முகப்­பாக கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. கடை அல்­லது சிறிய களஞ்­சி­ய­சா­லைக்கு மிகப்­பொ­ருத்­த­மா­னது. தொலை­பேசி: 011 2452755, 077 8404030.

  ****************************************************

  கொழும்பு 04 ஜய வீதியில், பரந்த இட­வ­ச­தியைக் கொண்ட 3 படுக்கை அறைகள், 4 படுக்கை அறைகள் கொண்ட எப்­பாட்மன்ட் விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க 076 5900002

  ****************************************************

  I.D.H. கொத்­தட்­டுவ புதிய நகரில் 10.55 பேர்ச் காணி உட­னடி விற்­ப­னைக்­குண்டு. 072 2899878.

    ****************************************************

  வெல்­லம்­பிட்டி ஹல்­து­முல்லை10 பேர்ச் 36 இலட்சம். சுற்­றிலும் மதில் கட்­டப்­பட்­டது. தொடர்­பு­க­ளுக்கு: 071 8251347, 071 1917468.

  ****************************************************

  மொறட்­டுவ எகொ­ட­உ­யன புதிய காலி வீதிக்கு அருகே 12 பேர்ச் காணியில் அமைந்­துள்ள சகல வச­திகள் அடங்­கிய ஏழு அறை­களைக் கொண்ட இரண்டு வீடுகள் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. வசிப்­ப­தற்கு அல்­லது வியா­பா­ரத்­துக்கு உகந்­தது. தொலை­பேசி: 077 3976976. 

  ****************************************************

  தென்­னந்­தோட்டம் விற்­ப­னைக்கு. இடம்– அன்புச் சகோ­தரர் இல்ல றோட் தாழ்பு வாடு– மன்னார். தொடர்பு: 077 5869600. 

  ****************************************************

  கந்­தானை, நாகொட மொர­வத்தை வீதியில் 12.5 Perches காணி விற்­ப­னைக்­குண்டு.  ஒரு Perches 295,000/= வீதம். தரகர் வேண்டாம். விலை­பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 0474648.

  ****************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் 9.5 Perches சதுரக் காணி விற்­ப­னைக்­குண்டு. ஹெந்­தளை வீதியில் இருந்து 75 M கள். தொடர்பு: 077 3737658,071 4279815.

  ****************************************************

  வத்­தளை, ஒலி­ய­முல்ல ஸ்கீமில் இரண்டு அறைகள், ஒரு பெரிய ஹோல், சமையல் அறை உட்­பட வீடு முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்டு சிலப் போடப்­பட்ட  3 பேர்ச் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 9043098,072 0588206.

  ****************************************************

  2017-08-28 17:14:27

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 27-08-2017