• வாடகைக்கு - 27-08-2017

  கொழும்பு –12,பண்­டா­ர­நா­யக்க மாவத்­தையில் இலங்கை மசகு எண்ணெய் கூட்­டுத்­தா­ப­னத்தின் அனு­ம­தி­யுள்ள  மண்­ணெண்னை  மொத்த களஞ்­சி­ய­சாலை குத்­த­கைக்கு. 077 7881468.

  ******************************************************

  இரண்டு அறைகள், 1 ஹோல், சமை­ய­லறை, பாத்ரூம்,  பெல்­கனி உடன் முழு­மை­யான வீடு. இரண்டாம் மாடி குத்­த­கைக்கு உண்டு. தனி­யான  நுழை­வாயில், தனி­யான நீர் மற்றும் மின்­சார பில். குத்­த­கைக்கு 15 இலட்சம்  எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. கொட்­டாஞ்­சேனை  கிறிஸ்­தவ ஆல­யத்­துக்கு  பின்னால்,59/28, ½ 5 ஆம் ஒழுங்கை, புனித  பெனடிக்  மாவத்தை,கொட்­டாஞ்­சேனை, கொழும்பு –13. 0703322004, 076 7445979. 

  ******************************************************

  அளுத்­மா­வத்தை,  கொழும்பு –15, எலி ஹவுஸ் பார்க் முன்னால் சகல வச­தி­க­ளுடன் 2  அறைகள்  குத்­த­கைக்கு உண்டு.  சிறிய குடும்­பத்­திற்கு .15 இலட்சம்  முற்­பணம். 077 8886314.

  ******************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில்  சகல வச­தி­க­ளுடன் கூடிய 2 Room Apartment  நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு.  077 5981007.

  ******************************************************

  சகல வச­தி­களும் கொண்ட  இரண்டு வீடு குத்­த­கைக்கு  அல்­லது விற்­ப­னைக்கு  உண்டு. தொடர்பு 071 3603646.157/11, Grandpass Road, Colombo–14.

  ******************************************************

  வத்­தளை,  ஹெந்­த­ளையில் லைசியம், OKI  அரு­கா­மையில்  சகல வச­தி­க­ளையும் கொண்ட  புதிய  மேல்­மாடி வீடு வாட­கைக்­குண்டு. (2 Bedrooms, 3 Bathrooms,   Bighall, Verenda, Belcony, 1 Commom Barthroom, Servant Room). 077 5836633.

  ******************************************************

  Dehiwela  Kawdana Road  இல் அனைத்து வச­தி­க­ளு­டனும் Annex  வாட­கைக்கு உண்டு.  (Sofa set, Fridge, Bed, Cooking Facilities, etc) மாதம் 25,000/= 6 மாத  முற்­பணம்.  வேலை  செய்­ப­வர்­களும்/ மாண­வர்­களும் தொடர்பு  கொள்­ளலாம். ஒரு­வ­ருக்கு 10,000/= தொடர்பு 077 2383542.

  ******************************************************

  வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மை­யிலும் தெஹி­வளை கார்கில்ஸ் அரு­கா­மை­யிலும் படிக்கும், வேலை செய்யும் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1326423.

  ******************************************************

  கொழும்பு – 05 நடுத்­த­ர­மான வீடு உடன் வாட­கைக்கு. தமிழ், முஸ்­லிம்­க­ளுக்கு உகந்த சூழல். 075 0294686, 078 5840033.

  ******************************************************

  Tel: 077 9522192. 3 படுக்­கை­ய­றைகள் மற்றும் 2 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. முதலாம் மாடி, இல 40/1, ஹில் வீதி, தெஹி­வளை. 

  ******************************************************

  களு­போ­வில வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் இரு­பக்க Bus வசதி. இரண்டு விசால அறைகள், Hall, குளி­ய­லறை, சமை­ய­லறை, புறம்­பான மின்­சாரம், நீர், நுழை­வாயில். 0774291587. Saratha.

  ******************************************************

  வெள்­ள­வத்தை Arpico விற்கு முன்னால் சகல வச­தி­க­ளு­ட­னுள்ள தனி வீடு நாள், மாத வாட­கைக்கு உண்டு. சுப வைப­வங்­க­ளுக்கும் ஏற்­றது. இத்­துடன் தனி­யாக சமை­ய­ல­றை­யுடன் ஒரு அறையும் உண்டு. 077 8935558.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு Bailey Cross Street இல் 27 Perch Land இல் 5 அறை­க­ளுடன் Large Living Room உடன் வீடு வாட­கைக்­குண்டு. Car Park கூடிய வச­திகள் உண்டு. Office, NGO க்களுக்கு மிகப் பொருத்­த­மா­னது. தொடர்பு: 0777 258385.

  ******************************************************

  கொழும்பு – 06, கிரு­லப்­பனை, முகலன் வீதி, No – 12. Tiled Annex (Room, Living, Kitchen, Toilet, Separate Electricity, Water) வாட­கைக்­காக. ஹைலெவல் வீதிக்கு அரு­கா­மையில். 077 1190737.

  ******************************************************

  பம்­ப­லப்­பிட்டி கிங்ரோஸ் இடத்தில் இரண்டு பெண் பிள்­ளைகள் or வேலைக்குப் போகும் பெண் ஒரு­வ­ருக்கு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 071 8601379.

  ******************************************************

  காலிங்க மாவத்தை, கொழும்பு – 05 வீடு வாட­கைக்கு உண்டு. ஒரு அறை, ஹோல், சமை­ய­லறை, குளி­ய­லறை அடங்­கிய முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட. வீடு. மாத வாடகை 21,000/=. 13 மாத முற்­பணம். முற்­ப­ணத்தில் இருந்து மாத வாடகை கழிக்­கப்­படும். S.ராஜா. T.P. 0711545610.

  ******************************************************
  வெள்­ள­வத்தை Station Road இல் பெரிய விசா­ல­மான அறை சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உள்­ளது. தொடர்பு: 077 2213424, 076 8543465. 

  ******************************************************

  மூன்று படுக்கை அறை கொண்ட வீடு டைல்ஸ் பதித்­தது களு­போ­வி­லவில் வாட­கைக்கு உண்டு. வாடகை 25,000/=. தர­கர்கள் வேண்டாம். தொடர்பு: 072 4919005.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் ARPICO சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம், A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு. (நாள், கிழமை. மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  ******************************************************

  கல்­கி­சையில் இருவர் தங்­கக்­கூ­டிய ஒரு எனெக்ஸ் (upstair) காலி வீதிக்கு அருகில் வாட­கைக்கு உண்டு. வாடகை 10000/=. நான்கு மாத முற்­பணம் அழைக்க: 011 4563628.

  ******************************************************

  கொலன்­னா­வையில் 3 படுக்கை அறை கள்,  2 கழி­வ­றைகள் கொண்ட புதிய மாடி வீடு 5 வருட குத்­த­கைக்கு உண்டு. இம்­மாத இறு­தியில் முழு­மை­யாக வேலைகள் பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட வீடு. குத்­தகை 2,000,00/=. (2 மில்­லியன்) தரகர் வேண்டாம். அழைக்க: 077 7410822.

  ******************************************************

  பொர­ளையில் 1200 சதுர அடிக்­கொண்ட அடுக்கு மாடிப்­ப­குதி வாட­கைக்கு உண்டு.  பொரளை நகரின் மையப்­ப­கு­தியில் அமைந்­துள்­ளது. மாத வாடகை 40000/=. தரகர் வேண்டாம். வாகன தரிப்­பி­ட­வ­சதி இல்லை. அழைக்க: 077 3438833.

   ******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 7322991. 

  ******************************************************

  Colombo 15, Mutwal இல் 3 அறைகள் உள்­ள­டங்­கிய வீடு ஒன்று வாட­கைக்கு உண்டு. 077 5361954.

  ******************************************************

  கட­வத்தை ராகமை வீதிக்கு அருகில் 10 பர்ச்சஸ் (கட்­டப்­பட்ட மாடியில் 850 சதுர அடி) 3 மாடி வீடு குத்­த­கைக்கு/ விற்­ப­னைக்கு. 076 4326186/ 075 2439343.

  ******************************************************

  கொழும்பு தெஹி­வ­ளையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய நல்ல சூழலில் அமைந்­துள்ள வீடு ஒன்றில் அறை ஒன்று வேலை செய்யும்/படிக்கும் ஆட்­க­ளுக்கு உட­னடி வாட­கைக்கு உண்டு . சகல தள­பா­டங்­க­ளு­டனும் தொலைக்­காட்சி மற்றும் சலவை இயந்­திரம், இணைய வச­தி­க­ளுடன் சமையல் வச­தி­களும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு|: 071 1573116.

  ******************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு 30 அடி தூரத்தில் 2 ஆவது மாடியில் 3 அறை, 2 பாத்றூம், பெரிய Hall, Kitchen with Pantry, பல்­கனி கொண்ட முற்­றாக Tiles பதித்த வீடு மாதம் 65000/= வாட­கைக்கு. 1 Car Parking. 077 1220859.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிக அருகில் Land Side இல் 2 அறை வீடு சகல தள­பாட வச­தி­க­ளுடன் வேலை செய்யும் பெண்­பிள்­ளை­க­ளுக்கு மட்டும் வாட­கைக்கு. Tel: 077 2343847.

  ******************************************************

  வத்­தளை போகா­வத்­தையில் Fully Tilled, 2 Bed rooms, attached Bath room மற்றும் சகல வச­தி­யுடன் சிறிய குடும்­பத்­திற்கு வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 2187803

  ******************************************************

  ஹெந்­தனை, மரு­தானை வீதியில் அனெக்ஸ் ஒன்று வாட­கைக்­குண்டு. நீர், மின்­சாரம் தனியே. வாடகை 15,000/=. 077 5472138. 

  ******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை, வெலி­ய­முன வீதியில் வீடு வாட­கைக்­குண்டு. வாட கை 15,000/=. ஒரு வருட முற்­பணம். தொடர்பு: 071 6644613 / 078 5952227

  ******************************************************

  வத்­தளை 7/1 A, ஸ்ரீ விக்­கி­ரம லேன், கல்­வெட்­டிய, வத்­தளை எனும் முக­வ­ரியில் Annex குத்­த­கைக்­குண்டு. தொடர்பு: 011 2935047 / 072 3737446

  ******************************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்டி, பராக்­கி­ரம மாவத்­தையில் இரண்டு அறைகள் Attach bathroom கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. மாதம் 15,000/=. 1 வருட முற்­பணம். 077 6328387 Ranjith Fernando.

  ******************************************************

  கொலன்­னாவ மீதொட்­ட­முல்ல வீதியில் சகல வச­தி­க­ளுடன் இரு அறை­களைக் கொண்ட வீடு இரண்டு வருட வாட­கைக்கு தயா­ரா­க­வுள்­ளது. 071 8141209 / 077 2347499

  ******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் தரை தளத்தில் 3 அறைகள், 3 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடும், 2 ஆம் மாடியில் 2 அறைகள், 1 குளி­ய­லறை கொண்ட வீடும் (Fully Furnished) நாள், கிழமை, மாத வாட­கைக்கு. T.P: 075 5611158 (Facebook/Immculate Villa) 

  ******************************************************

  மட்­டக்­குளி 15, சாந்த மரியா வீதியில் (St.Mary’s Road) 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் உடைய வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 9254542, 075 6866665.

  ******************************************************

  கொழும்பு ஆட்­டு­பட்டி தெருவில் 1000 சதுர அடி 2000 அடி கொண்ட இரண்டு கடை­களும் மோத­ரையில் 1250 அடியில் ஸ்டோரும் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 4387192/3.

  ******************************************************

  வீடு வாட­கைக்கு. தெஹி­வளை (Dehiwela) கட­வத்தை வீதியில் 2 Bed rooms, 2 Hall, Kitchen, Auto Park வச­தி­யுடன் பெறலாம். 071 6886518.

  ******************************************************

  தெஹி­வளை காலி­வீ­திக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன், சமையல் வச­தி­யுடன், தனி­வழிப் பாதை­யுடன், Tiles பதிக்­கப்­பட்ட (வீடு - Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 077 7606060.

  ******************************************************

  வெள்­ள­வத்தை உருத்­திரா மாவத்­தையில் படிக்கும் பெண்­பிள்­ளைகள் இரு­வ­ருக்கு அறை வாட­கைக்கு உண்டு. 076 3064641

  ******************************************************

  தெஹி­வளை Quarry Road இல் முற்­றிலும் டைல்ஸ் பதித்த 4 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, தனி­வ­ழிப்­பா­தை­யுடன்  கீழ் வீடு September முதல்­கி­ழ­மை­யி­லி­ருந்து வாட­கைக்­குண்டு. தரகர் வேண்டாம். 077 2928534 / 072 0701253.

  ******************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அருகில் அறை­யுடன் இணைந்த குளி­ய­லறை வாட­கைக்­குண்டு. பெண்கள் மாத்­திரம். நாள், கிழமை வீடு­களும் உண்டு. தொடர்­புக்கு: 077 0616014.

  ******************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதி L.G. க்கு அருகில் தனி­யான வழி­யுடன்  Fan, Bed வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு. நீண்ட காலத்­திற்கும் / குறு­கிய காலத்­திற்கும் கொடுக்­கப்­படும். 077 3275706.

  ******************************************************

  Mount Lavinia 55/1 Huludagoda Road, Three Bed Rooms, Two Bath Room, Hall (Tiled) for Rent. Monthly Rent 35,000/=. 6 Months Advance. 072 9256675.

  ******************************************************

  Wellawatte Roxy தியேட்­ட­ருக்கு எதிரில் Land Side இல் வீடு வாட­கைக்­குண்டு. தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. 075 7191219 / 077 8730707. Tiles இல்லை. (No Brokers Please)

  ******************************************************

  No: 49/3 1st Chapal Lane, Cross Road வெள்­ள­வத்­தையில் 3500 Sqft கொண்ட 3 மாடி கட்­டடம் வாட­கைக்­குண்டு. 077 9801997 / 077 7938966.

  ******************************************************

  Wellawatte W.A Silva Mawatha இல் சகல வச­தி­களும் உள்ள இரு படுக்­கை­ய­றைகள் கொண்ட விசா­ல­மான வீடு வாட­கைக்கு உண்டு. தமிழ் குடும்­பத்­திற்கு மட்டும். தொடர்பு: 011 2583739

  ******************************************************

  Dehiwela காலி வீதிக்கு மிக மிக அரு­கா­மையில் வேலை செய்யும் பெண்­க­ளுக்கு பாது­காப்­பான சகல வச­தி­ளுடன் Room வாட­கைக்கு. T.P: 075 5687146.

  ******************************************************

  வெள்­ள­வத்தை சிரியா வீதியில் அமைந்­துள்ள வீடு வாட­கைக்கு உண்டு. ஒரு அறை, Hall, Kitchen and Washroom. தொடர்­பு­க­ளுக்கு: 071 4539723, 077 1559513. 

  ******************************************************

  தெஹி­வளை கொன்கோட் தியேட்­ட­ர­ருகில் 3 அடுக்­கு­மாடி வீடு வாட­கைக்­குண்டு. A/C, Non A/C Luxury house. நாள் வாடகை 6000. No Car Park. Reasonable Price. 077 6962969. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு சகல வச­தி­யுடன் தனி வீடு நாள், மாத வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 5557129. 

  ******************************************************

  கல்­கி­சையில் 3 படுக்­கை­யறை மற்றும் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. 6 மாத முற்­பணம். 459, Galle Road, Mount Lavinia (Bank of Ceylon க்கு முன்­பாக) கல்­கிசை. 

  ******************************************************

  தெஹி­வளை Galle Road இல் வீடு வாட­கைக்­குண்டு. நாள் வாடகை 4,000/=. No Car Park. மாதம் 95,000/=. Reasonable Rates. 077 6962969.

  ******************************************************

  வெள்­ள­வத்தை, அருத்­துஷா ஒழுங்­கையில் இரண்டு அறை கொண்ட வீடு சகல வச­தி­யுடன் 2 A/C, TV, Fridge வாட­கைக்கு. (மாத, நாள், கிழமை) உண்டு. 077 3833967. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் புதிய 2 Bedroom, 2 Bathroom, Apartment, Fully A/C உட்­பட சகல தள­பா­ட­மி­டப்­பட்­டுள்­ளது. 6 மாதங்­க­ளுக்கு. 077 8105102. 

  ******************************************************

  தெஹி­வளை ஸ்டேஷன் ரோட்டில் NSB Bank க்கு முன்னால் 4 ரூம், 4 Bathroom, 1 Sevent Room, 1 Sevent Bathroom நிலத்­தோடு வீடு வாட­கைக்­குண்டு. 077 4626511. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 ஆண்கள் or பெண்கள் தங்­கு­வ­தற்கு அறை வாட­கைக்கு உண்டு. மாதம் 18,000/=. மற்றும் 3 மாத முற்­பணம் அவ­சியம். சமை­ய­லறை வசதி உண்டு. தொடர்பு: 077 0767057. 

  ******************************************************

  Wellawatte, Bambalapiti இல் 2, 3 Rooms வீடு வாட­கைக்கு உண்டு. Add Posted by agent and 1 Month Rent is applicable as agent for if you agree only call me. 077 6634826. 

  ******************************************************

  கொழும்பு 3 இல் 2 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிட வசதி இல்லை. செல்­லப்­பி­ராணி (நாய்) உடன் சிநே­க­பூர்­வ­மாக பழ­கக்­கூ­டிய வாட­கை­யாளர். (செல்­லப்­பி­ரா­ணியை பரா­ம­ரித்துக் கொள்ள வேண்டும்) தமி­ழர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்­புக்கு: Via Viber on +94778912267.

  ******************************************************

  W.A. Silva மாவத்­தை­யி­லுள்ள 3 அறைகள், பெரிய Hall, இரு­பக்க Balcony மற்றும் Kitchen வசதி கொண்ட 1500 Sqfeet 1st Floor apartment வாட­கைக்­குண்டு. 077 0161864.

  ******************************************************

  தெஹி­வளை குவாரி வீதியில், 2 அறை­க­ளுடன் முதலாம் மாடி வீடு வாட­கைக்கு. வாகனத் தரிப்­பிட வசதி இல்லை. மாத வாடகை 35,000/=. 10 மாத முற்­பணம். தொடர்­பு­க­ளுக்கு: 071 8670743.

  ******************************************************

  Room வாட­கைக்கு. இரண்டு பேர் தங்கும் வசதி. ஒரு­வ­ருக்கு 5,000/=. இரத்­மா­லானை. 077 993304.

  ******************************************************

  கொழும்பு 14, கிராண்ட்­பாஸில் 3 அறைகள், பெல்­கனி, ஹோல் குளி­ய­லறை, சமை­ய­லறை மொட்டை மாடி உட்­பட சகல வச­தி­க­ளுடன் 3 மாடி கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. (ஒரு வரு­டத்­துக்கு) வாகனத் தரிப்­பிட வசதி இல்லை. சிறிய குடும்பம் ஒன்­றுக்கு மிக நல்­லது. தொடர்பு: 077 2876723. (சிங்­க­ளத்தில் பேசவும்)

  ******************************************************

  வத்­த­ளையில் கெப்டன் கெளும் ராஜ­பக்ஷ மாவத்­தையில் 3 அறை­க­ளு­டைய வீடு வாட­கைக்­குண்டு. கார்மண்ட்ஸ்/ Store ஆகவும் பாவிக்­கலாம். தொடர்பு: 011 2941737. 

  ******************************************************

  வத்­த­ளையில் அனெக்ஸ் (Annex) வாட­கைக்கு. மிகவும் பாது­காப்­பான சூழல்.  நீர்­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில். 075 6866270.

  ******************************************************

  கொழும்பு, முகத்­து­வாரம் விஷ்ணு கோயி­லுக்கு அரு­கா­மையில் Annex  வாட­கைக்கு உண்டு. சிறிய குடும்­பத்­த­வர்­க­ளுக்கு உண்டு. தொலை­பேசி இலக்கம்: 0777 674817.

  ******************************************************

  வெள்­ள­வத்தை, Rohini வீதியில் 2 Rooms, 1 Bathroom, Hall, Kitchen உடன் கூடிய முற்­றாக Tile பதிக்­கப்­பட்ட வீடு 2ஆம் மாடியில் (No Lift) உடன் வாட­கைக்கு. 077 7315572. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியில் Arpico முன்­பாக Class நடத்­து­வ­தற்கு ஏற்ற இடம் உண்டு. இரு திசை பஸ் தரிப்­பு­க­ளுக்கும் அருகில் உள்­ளது. தொடர்பு: 077 6978926. 

  ******************************************************

  பம்­ப­லப்­பிட்டி, காலி வீதிக்கு அரு­கா­மையில் அமைந்­துள்ள தொடர்­மாடி கட்­ட­டத்தின் முதலாம் மாடியில் மூன்று அறை­க­ளுடன் அமைந்­துள்ள வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு 077 0699066, 076 3514888.

  ******************************************************

  வைத்­தியா வீதியில் Galle Road க்கு அருகில் 2 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், Hall, Kitchen உடன் முதலாம் மாடியில் பிரத்­தி­யேக நீர், மின், Entrance வச­தி­யுடன். 50,000/=. 076 6863091. 

  ******************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் டைல் பதித்த புதிய வீட்டில் 02 அறைகள் பெண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. சமை­ய­லறை. பல்­கணி ஹோல் சகல வச­தி­க­ளையும் கொண்­டுள்­ளன. தொடர்பு: 072 2526351. 

  ******************************************************

  தெஹி­வளை சர­ணங்­கரா வீதியில் 3 அறை, 2 குளி­ய­லறை, வாகனத் தரிப்­பிடம் A/C சமை­ய­லறை With Pantry Cupboard Servent Room போன்ற வச­தி­க­ளுடன் மேல் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. TP: 077 7270666.

  ******************************************************

  கொழும்பு – 09 இல் ஒரு அறை­யுடன் கீழ் வீடு வாட­கைக்­குண்டு. முழு­வதும் Tile போட்­டுள்­ளது. ஒரு Room, Kitchen, Bathroom. வாடகை 18,000/=. ஒரு வருட Advance. தொடர்பு: 077 6322887, 077 2937655. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை பெர்­னாண்டோ வீதியில் 2 அறை­க­ளுடன் கூடிய வீடொன்று வாட­கைக்­குண்டு. மாத வாடகை 40,000/=. ஒரு வருட முற்­பணம் தேவை. தொடர்பு: 077 9965956. 

  ******************************************************

  2017-08-28 17:11:15

  வாடகைக்கு - 27-08-2017