• வாடகைக்கு - 27-08-2017

  வீடு குத்­த­கைக்கு விடப்­படும். சங்­க­மித்த மாவத்­தையில். தொடர்­பு­க­ளுக்கு: 077 9158912, 011 2347289. 

  ******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு சகல வச­தி­யுடன் தனி வீடு நாள்/ மாதாந்த வாட­கைக்கு உண்டு. Call: 076 9120106. 

  ******************************************************

  கல்வி கற்கும், வேலை பார்க்கும் ஆண்­க­ளுக்­கான அறைகள் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. No. 533, ஹெவ்லொக் வீதி, பாமன்­கடை, கொழும்பு 6.

  ******************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5 th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் வார/ நாள் வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு. தொடர்பு: 18/3, Station Road, Colombo – 06. 077 7499979, 011 2581441, 011 2556125. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1,2,3,6 அறை­க-­ளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்-­மையில் உள்­ளது. 077 7667511/ 011 2503552. (சத்­தியா)

  ******************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel லில் படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532, 077 7999361.

  ******************************************************

  வெள்­ள­வத்தை W.A. Silva Mawatha இல் 1 ஆம் மாடியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய 4 அறைகள் கொண்ட வீடு (இரு அறை A/C, இரு அறை Non A/C) நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 9609309.

  ******************************************************

  கல்­கி­சையில் Sai Abodes Apartment 1,2,3 B/R Fully Furnished Houses Daily 4000/= up, Monthly 65,000/= up, Furnished Rooms +Bath  Daily 1500/= up. Monthly 30,000/= up + Kitchen 45,000/= Accommodation. 20 pax asiapacificholidays 077 5072837.

  ******************************************************

  கடை வாட­கைக்கு. வவு­னியா, மில் வீதியில் 1100 சதுர அடி கொண்ட இரு தட்டு கொண்ட இரு கடைகள் வாட­கைக்கு உண்டு. கம்­ப­னிகள் விரும்­பத்­தக்­கது. சகல வச­தி­களும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8947237, 077 8176040. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய தொடர்­மாடி வீடு New Luxury Apartment உண்டு. (Fully A/C, Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும் வெளி­நாட்­டி­ன­ருக்கும் சாலச் சிறந்­தது. Tel. 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  ******************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப் பெரிய Hall வீடு, நாள்/கிழமை/மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.

  ******************************************************

  வெள்­ள­வத்தை, Nelson Place 45 இல், A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063.

  ******************************************************

  கொழும்பு 13 இல் தரை­யுடன் கூடிய பெரிய வீடு (3 அறைகள், 3 குளி­ய­ல­றைகள்) வாகனத் தரிப்­பி­டத்­துடன் வாட­கைக்கு உண்டு. பிரத்­தி­யேக வகுப்­பு­க­ளுக்கும் களஞ்­சிய அறை­யா­கவும் பாவிக்­கலாம். Tel. 077 6691148, 077 2071939.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedroom, 2 Bathroom, A/C உட்­பட சகல தள­பாட வச­தி­க­ளு­டனும் யாழ்ப்­பா­ணத்தில் மேல் மாடியில் 10 Bedroom attached Bathroom. கீழ் மாடியில் 4 Bedroom attached Bathroom. 2 பெரிய Hall, Kitchen, A/C உட்­பட சகல தள­பாட வச­தி­க­ளு­டனும். நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில். தொடர்பு: 077 8105102. 

  ******************************************************

  1 ஆவது மரு­தானை, கொழும்பு 10 இல் மின்­சாரம், தண்ணீர், Fan, Bathroom வச­தி­க­ளுடன் Room உண்டு. மரு­தானை சினி சிட்டி தியேட்­ட­ரி­லி­ருந்து புறக்­கோட்டை பக்கம் வர Air டிக்கட் Office க்கு மேல். மாடியில். Call: 2434218. 

  ******************************************************

  களு­போ­விலை, புத்­த­கோச பாட­சா­லைக்கு அருகில் ஸ்கூல் அவ­னியூ வீட்டில் பெண்­க­ளுக்­கான இரு அறைகள் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 1484279.

  ******************************************************

  6/4, Fernando Road, Wellawatte யில் 2 ஆம் மாடியில் அமைந்­துள்ள Luxury Apartment 3 Rooms, 2 Bathrooms, Kitchen, Hall Etc. வாட­கைக்கு உண்டு. தயவு செய்து நேரில் வரவும். No Car Park. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. 077 3577430. 

  ******************************************************

  வெளி மாவட்­டங்­க­ளி­லி­ருந்து கொழும்­புக்கு வேலைக்கு வரும் பெண் பிள்­ளை­க­ளுக்கு கொழும்பு 13, கொட்­டாஞ்­சேனை, Commercial Bank க்கு அரு­கா­மையில் தங்­கு­மிட வசதி. தொடர்­புக்கு: 077 8385172. 

  ******************************************************

  1 Room, பாத்ரூம், சின்ன கிச்சன் வாட­கைக்கு உண்டு.18/2, 1/2, அல்­பிரட் பிளேஸ், பெர்­னாண்டோ றோட், வெள்­ள­வத்தை. 2360970. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 Bedrooms, Fully Furnished, Luxury வீடு. கிழமை மாத­மு­றையில் வாட­கைக்கு. வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசேட வைப­வங்­க­ளுக்கும் உகந்­தது. 077 3693946, 071 4447798. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு மிக அருகில் இரண்டு படுக்கை அறைகள், இணைந்த குளியல் அறைகள், Hall, Kitchen நிலத்து வீடு Sept. 1 முதல் வாட­கைக்கு உண்டு. 2503300. 

  ******************************************************

  Soysapura தொடர்­மா­டியில் A Block இல் 3 ஆம் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தமிழ் குடும்பம்/ Campus மாண­வர்கள். தொடர்­புக்கு: 071 8320482. தர­கர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம்.

  ******************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் குளி­ய­லறை வச­தி­க­ளுடன் ஒரு அறை வாட­கைக்கு உண்டு. தொழில் பார்க்கும் பெண் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 5099332. 

  ******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் இரண்டு அறை­க­ளுடன் தனி வழி­பா­தை­யுடன் சகல தள­பா­டங்­க­ளுடன் Furnished வீடு நாள், மாதம் கணக்கில் வாட­கைக்கு உண்டு. 0777 326604. 

  ******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் தனி வழிப் பாதை­யுடன் முதல் மாடியில் இரண்டு அறை­க­ளுடன் வீடு. மாதம் 40,000/= க்கு வாட­கைக்கு உண்டு. Hall, Dining, Kitchen/ Pantry, Toilet, Garage, Separate Water, Electricity Meters 076 3010086. 

  ******************************************************

  ஹெந்­தளை, வத்­த­ளையில் ஒரு வீட்டில் இரண்டு அறைகள் 5 (ஐந்து) மாதங்­க­ளுக்கு மட்டும் வாட­கைக்கு உண்டு. பெண்கள் (தாய், மகன் அல்­லது வேலை செய்யும் (பெண் பிள்­ளைகள்) மாத்­திரம். முற்­பணம் எதிர்­பார்க்­கப்­படும். 071 4885479. 

  ******************************************************

  மட்­டக்­கு­ளியில் 3 படுக்கை அறைகள் கொண்ட 1 ஆம் மாடி வீடு குத்­த­கைக்கு உண்டு. 30 இலட்சம் வைப்­பி­லிட வேண்டும். பணம் திருப்பித் தரப்­படும். வாடகை 3000/= கராஜ் வசதி உண்டு. 077 9648527, 077 0808158. 

  ******************************************************

  வத்­த­ளையில் 2 அறைகள், ஹோல், கிச்சன், பாத்ரூம் முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட புதிய வீடு 5 வருட காலம் 1200000/= குத்­த­கைக்­குண்டு. (தமிழ்க் குடும்பம் விரும்­பத்­தக்­கது) தொடர்­புக்கு: 0777 746450.

  ******************************************************

  வத்­தளை, எல­கந்­தையில் 2 ஆம் மாடி வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. 077 0052693. 

  ******************************************************

  கடை வாட­கைக்கு. வவு­னியா மில் வீதியில் கீழ்க் கடையும் 1 ஆம் 2 ஆம் மாடி­களில் தலா இரு கடை­களும் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 1235635. 

  ******************************************************

  கொழும்பு 13 இல் வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு சகல வச­தி­க­ளுடன் கூடிய தங்­கு­மிட வசதி (Boarding) உண்டு. தொடர்­புக்கு: 075 2551912. 

  ******************************************************

  தெஹி­வளை, ஓபன் சைட்டில் உள்ள 5 Rooms, 4 Bathrooms, 2 Kitchen, 2 வீடு­க­ளாக பயன்­ப­டுத்த முடியும். Arpico விற்கு முன்னர் Semi Luxury. Call: 0777 035677. 

  ******************************************************

  தெஹி­வ­ளையில் அறை, இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வேலை செய்யும் பெண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. Contact: 076 7488728. 

  ******************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. Tel. No. 076 6307828. 

  ******************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் கதி­ரேசன் கோயி­லுக்கு அருகில் 1 st Floor, 2 Unit separate, Fully Tiled, 3 Bedrooms House for Rent. With all Benefits. Immediate occupation. 075 8677403. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீடு ஒன்றில் 2 Rooms with attached Bathroom வெளி­நாட்­டி­லுள்­ள­வர்­க­ளுக்கும் இங்­குள்­ள­வர்­க­ளுக்கும் நாள், கிழமை, மாத வருட அடிப்­ப­டையில் சகல வச­தி­க­ளு­டனும் பெண் ஒரு­வ­ருடன் பகிர்ந்து தங்­கு­வ­தற்கு பெண் ஒரு­வ­ருக்கு அறை வாட­கை்­ககு உண்டு. 076 6737895. 

  ******************************************************

  Bambalapitiya வில் Fully Furnished வீடு நாள், மாத வாட­கைக்கு உண்டு. Cable TV, Wifi, Full A/C. 077 7672427. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 படுக்கை அறைகள் கொண்ட வீடு வருட வாட­கைக்கு உண்டு. Car park, A/C, Lift உம் உண்டு. 077 7672427. 

  ******************************************************

  தெஹி­வளை, வில்­லி­யம்ஸில் நகர சபை முன்­பாக காலி வீதிக்கு அரு­கா­மையில் இணைந்த குளியல் அறை­யுடன் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8557587, 0777 199162. 

  *****************************************************

  பாமன்­கடை பாலத்­துக்கு அருகில் வீடு வாட­கைக்கு. இரண்டு வரு­டத்­திற்கு கொடுக்­கப்­படும். மூன்று அறைகள், சமையல் அறை, தனி வழிப்­பாதை தொடர்­புக்கு: 071 8419892. 

  ******************************************************

  தெஹி­வளை, கௌடான, ப்றோட்வே வீதியில் அமை­தி­யான சூழலில் ஒரு அறை கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 075 2708562. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1,2,3,4 அறைகள் கொண்ட வீடு­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­யுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும் தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்கு உண்டு. மற்றும் காணிகள், வீடுகள், தொடர்­மா­டிகள் விற்­ப­னைக்கும் உண்டு. 076 5675795.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு மட்டும். தொடர்­புக்கு: 077 5327070. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் தனி ரூம் தனிப்­பா­தையில் பெண்­க­ளுக்கு வாட­கைக்­குண்டு. ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் மதியம் 12 மணிக்கு பிறகு பார்­வை­யி­டலாம். 075 7560331, 011 4998031. 

  ******************************************************

  தெஹி­வளை இனி­சியம் வீதி காலி வீதிக்கு அரு­கா­மையில் முற்­றாக தள­பா­ட­மி­டப்­பட்ட 2 Bed Room House குறு­கிய கால அடிப்­ப­டையில் கிழமை, மாதம் வாட­கைக்கு. 072 1405406. 

  ******************************************************

  தெஹி­வளை சந்தி காலி வீதியில் சமையல் வச­தி­யுடன் Room வாட­கைக்கு உண்டு. படிக்கும், வேலை செய்யும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 072 1405406. 

  ******************************************************

  மேல் மாடி வீடு 2 படுக்­கை­ய­றைகள், 26,000/=, கீழ் வீடு 3 படுக்­கை­ய­றைகள் 30,000/=. 1 வருட முற்­பணம் (காலி வீதிக்கு அரு­கா­மையில்) No: 6D, Sri Gunarathana மாவத்தை, கல்­கிஸை. 077 0248893, 072 7902993. 

  ******************************************************

  பெண்­க­ளுக்கு உண­வுடன் கூடிய தங்­கு­மிட வசதி பம்­ப­லப்­பிட்டி தொடர்­மா­டியில் உள்­ளது. தொடர்பு: 076 3759085. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை ஹம்டன் லேனில் அறை வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கு மட்டும். தொடர்பு: 077 9508814. 

  ******************************************************

  தெஹி­வளை Kawdana Broadway 05th Lane Fully Tilled, 02 B/R கீழ் மாடி வீடு. சிறிய குடும்­பத்­துக்கு மாத்­திரம். மோட்டார் சைக்கிள் Parking மட்டும். Kawdana Cargills Food City க்கு சமீ­ப­மாக (No Brokers). 072 6834751. 

  ******************************************************

  வத்­தளை நீர்­கொ­ழும்பு வீதியில் ஆறு அறை­க­ளுடன் நான்கு வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய வச­தி­யு­ட­னான மாடி வீடு வாட­கைக்கு. தொடர்பு: 077 8662846. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, ரோகினி வீதியில் (காலி வீதிக்கு மிக அரு­கா­மையில்) உள்ள Apartment ஒன்றில் உள்ள வீடொன்றில் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு மட்டும். 0773432422

  ******************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் பாட­சாலை மற்றும் கோவி­லுக்கு அண்­மையில் 2 B/ rooms Annex வாட­கைக்கு பெற்றுத் தரப்­படும். Rent 35,000/= to 60,000/=. 071 6141399.

  ******************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் தள­பாட வச­தி­க­ளுடன் 2 Room Apartment வார, மாத, வாட­கைக்கு. Contact: 077 2962148.

  ******************************************************

  தெஹி­வ­ளையில் ஆண் ஒரு­வ­ருக்கு Tiles பதித்த அறை வாட­கைக்­குண்டு. 3 மாத முற்­பணம். மாத வாடகை 10,000/=. 071 5240812.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் பெரிய அறை படிக்கும், வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு மட்டும். இருவர் தங்­கலாம். வர­வேற்­பறை, சமை­ய­லறை பகிர்ந்து கொள்­ளலாம். முற்­றிலும் மாபிள் பதிக்­கப்­பட்­டவை. 076 6163180.

  ******************************************************

  Ramakrishna Terrace இல் அமைந்­துள்ள சகல வச­தி­க­ளுடன் கூடிய புதிய 2 Room Apartment நாளாந்த அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 9742097.

  ******************************************************

  தெஹி­வளை No: 215, கட­வத்தை றோட், நெதி­மா­லவில் 3 Bed rooms, இணைந்த குளி­ய­லறை, மற்­றைய அனைத்தும் தனித்­த­னி­யாக உள்ள வீடு வாட­கைக்கு உண்டு.

  ******************************************************

  வெள்­ள­வத்தை W.A. Silva Mawatha காலி வீதிக்கு மிக அண்­மையில் வெளி­நாடு செல்­ல­வி­ருக்கும், படிக்கும், வேலை­செய்யும் பெண்­க­ளுக்கு குறு­கிய காலத்­துக்கு தள­பா­டங்­க­ளுடன் தங்­கு­மிட வச­திகள் உண்டு. 070 3030568 / 077 7285364.

  ******************************************************

  தெஹி­வளை 2 படுக்­கை­யறை 2 ஆவது மாடியில் சிறிய Apartment வீடு முழு­மை­யான தள­பாடம், தனி­வ­ழிப்­பா­தை­யுடன் வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 25,000/=. 3 மாத முற்­பணம். 39A, கௌடான வீதி. 078 9902440.

  ******************************************************

  தெஹி­வளை பிரேஸர் அவ­னியு Fully Tiled, 4 அறைகள் கொண்ட மாடி வீடு, வீடா­கவும் அலு­வ­ல­க­மா­கவும் பாவிக்­கலாம். Long or Short Time. மாத வாடகை 60,000/=. 0772666417.

  ******************************************************

  மரு­தானை கண் வைத்­தி­ய­சா­லைக்கு முன்னால் தற்­போ­தைக்கு இயங்கிக் கொண்­டி­ருக்கும் ஹோட்டல் சகல உப­க­ர­ணங்­க­ளுடன் குத்­த­கைக்கு உண்டு. பகல் 2 மணிக்­குபின் தொடர்பு கொள்­ளவும். 075 2732623.

  ******************************************************

  268/5, அளுத்­மா­வத்தை வீதி, கொழும்பு 15 வீடு குத்­த­கைக்கு உண்டு. (12 இலட்சம்) மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 072 3684857.

  ******************************************************

  Annex for rent, suitable for small Family or Office at Mount Lavinia near to St.Thomas College. 072 3233728, 071 3710518.

  ******************************************************

  கல்­கி­சையில் முதல் மாடியில் 3 படுக்கை அறைகள், ஒரு A/C, 2 கழி­வ­றைகள், சுடுநீர் வசதி, சமை­ய­லறை மற்றும் வாகன தரிப்­பி­டத்­துடன் வீடு வாட­கைக்கு உண்டு. அழைக்க: 011 2723120.

  ******************************************************

  கொழும்பு 08 இல் முதல் மாடி வீடு 3 படுக்கை அறைகள் இணைந்த குளி­ய­லறை, ஒரு வேலையாள் குளி­ய­லறை மற்றும் வாகன தரிப்­பி­டத்­துடன் வாட­கைக்கு உண்டு. வாடகை 60000/=. அழைக்க: 077 7759392.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் லக்­சரி அப்­பாட்மன்ட் 3 புதிய படுக்கை அறைகள் கொண்­டது. தெஹி­வ­ளையில் 3 படுக்கை அறைகள் கொண்ட மாடி வீடு, பார்க்கிங் வச­தி­யுடன்,  கொள்­ளுப்­பிட்­டியில் 3 படுக்கை அறைகள் கொண்ட அப்­பாட்மன்ட் என்­பன வாட­கைக்கு உண்டு. தரகர் வேண்டாம். அழைக்க: Nuhman 077 1765376.

  ******************************************************

  வத்­தளை மாபோ­லையில் 3 படுக்கை அறைகள், பெரிய வர­வேற்­பறை, குளி­ய­லறை, சமை­ய­லறை வேலையாள் கழி­வ­றை­யுடன் வாட­கைக்கு உண்டு.மாத வாடகை 35,000/=. ஒரு வருட முற்­பணம். அழைக்க: 077 6125643/ 075 0464931.

  ******************************************************

  வத்­தளை எந்­தளை வெலி­யா­முனை வீதியில் 107 பஸ் வீதிக்கு மிக அரு­கா­மையில் இரண்டு Bed room, Living, Kitchen, 1 Bathroom, 2 Belconys உடன் (Full Tiles) சகல வச­தி­க­ளுடன் பாது­காப்­பான சூழலில் முதலாம் மாடியில் ஒரு வீடு வாட­கைக்கு உள்­ளது. மாத வாடகை, 22000/=. தொடர்பு: 077 3062930, 077 1747770, 077 7871519.

  ******************************************************

  ஹெந்­தளை, எலக்­கந்த 4 அறைகள் கொண்ட குளி­ய­லறை, பென்றி, Hot water, கராஜ், பெல்­கனி 3 முற்­றிலும் டைல் பதித்து சுற்­று­ம­தி­லுடன் முழு­மை­யான நவீன சொகுசு இரண்டு மாடி வீடு வாட­கைக்கு. 50000/=. Tel. 076 4236329.

  ******************************************************

  கடை வாட­கைக்கு. Colombo 02 கொம்­பனித் தெருவில் Machine களுடன் Tailor Shop வாட­கைக்கு அல்­லது உங்­க­ளுக்கு விருப்­பப்­படி பேசிக் கொள்­ளலாம். Tel No: 071 3045144. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் அமை­தி­யான பாது­காப்­பான சூழலில் ஒரு அனெக்ஸ் வாட­கைக்கு உண்டு. சிறிய தமிழ்க் குடும்பம் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 2983727.

  ******************************************************

  வெள்­ள­வத்தை, 33 ஆம் ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மாடி மனையில் சகல தள­பா­டங்­க­ளுடன் நவீன வச­தி­க­ளு­டனும் கூடிய வீடுகள் நாள், வார, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 9855096.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் இரு படுக்கை அறை­களைக் கொண்ட சகல வச­தி­க­ளு­ட­னான மேல்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 36/1, பொஸ்வல் பிலேஸ், வெள்­ள­வத்தை.

  ******************************************************

  தெஹி­வளை சந்­திக்கு அரு­கா­மையில் 1 அறை கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 25000/=. இல: 02 ரொட்­றிகோ வீதி, தெஹி­வளை. 077 2279108.

  ******************************************************

  கொட்­டாஞ்­சேனை மேபீல்ட் வீதியில் சகல தள­பாட (சமையல்) வச­தி­க­ளுடன் வீடு நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு: 077 2969638/ 077 6537716.

  ******************************************************

  தெஹி­வளை 22/9 பிய­ரத்­ன­ராம ரோட்டில் (near Water Board) 3 அறைகள், ஹோல் கிச்­ச­னுடன் கொண்ட வீடு வாட­கைக்கு விடப்­படும். 077 4352929/ 077 7166283.

  ******************************************************

  வெள்­ள­வத்தை விகா­ரலேன் பண்­டா­ர­நா­யக்க மாவத்­தையில் ஒரு ரூம், ஹோல், கிச்­ச­னுடன் கொண்ட கீழ் வீடும், 1 ஆம் மாடியும், இரண்டாம் மாடியும் கொடுக்­கப்­ப­ட­வுள்­ளது. செப்­பரேட் என்­டரன்ஸ், தண்ணீர், கரண்ட் உள்­ளது. 077 2955566.

  ******************************************************

  கல்­கிசை பின்­தா­லியா வீதியில் 2 Rooms, Hall, Pantry மற்றும் Bathroom, வாக­ன­த­ரிப்­பிடம் கூடிய அமை­தி­யான சூழலில் கீழ்­மாடி வாட­கைக்கு உண்டு. (இன்னும் இரண்டு மாதங்­களில் பூர்த்­தி­யாக உள்­ளது) 077 7280282.

  ******************************************************

  தெஹி­வ­ளையில் மூன்று அறை வீடு வாட­கைக்­குண்டு. படிக்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு அல்­லது வேலை பார்க்கும் பெண்­பிள்­ளை­க­ளுக்கு அறை வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 7074384.

  ******************************************************

  2 அறை, Hall, Kitchen, Bathroom கொண்ட வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 7314489.

  ******************************************************

  Dehiwela 3 அறை, வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன்,  Ratmalana 3Room, 1 Room  வீடும் மாளி­கா­வத்தை 3 Room வீடும்  Colombo –10, மரு­தானை 1300 சதுர அடி காரி­யா­ல­யமும் மரு­தானை  2  பேர்  தங்கும்  வச­தி­யுடன்  Room, கொட்­டி­கா­வத்தை  3Room  மேல்­மாடி வீடு வாட­கைக்கு. M.R.Deen 0778892150.

  ******************************************************

  வத்­தளை  நகர பகு­தியில் மேல்­மாடி  வாட­கைக்கு  உண்டு.  அட்டச்  பாத்ரூம், டையில்ஸ் பதித்­தது. வாடகை பேசி தீர்­மானம் செய்­யலாம். தொடர்பு:076 8620733.

  ******************************************************

  நீர்­கொ­ழும்பு மெயின்  வீதியில் 3 மாடி  வர்த்­தக  கட்­டடம் (15 வரு­டங்கள்  Bombay Sweet  நடாத்­தப்­பட்ட இடம்)  வாட­கைக்கு  விடப்­ப­ட­வுள்­ளது.  இல142, 144 பிர­தான  வீதி  நீர்­கொ­ழும்பு. தொடர்பு : 077 7127339.

  ******************************************************

  2017-08-28 17:10:52

  வாடகைக்கு - 27-08-2017