• கல்வி -21-02-2016

  Grade 6 தொடக்கம் A/L வரையான English/Tamil Medium (Edexcel/Cambridge/ National Syllabus) வகுப்புக்கள் மாணவர்களுக்கு ஏற்ற முறையில் பட்டதாரி ஆசிரியர்களினால் கொட்டாஞ்சேனையில் கற்பிக்கப்ப டுகின்றன. சிறந்த பெறுபேறுகளுக்கு உத்தரவாதம் ISS Academy, 78 3/1, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. 0722000333. www.kotahena.com

  ************************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் ஒன்பது உள்நாட்டு வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு. English, Sinhala, French, Dutch, Deutsch, Italian, Arabic, Korean, Tamil போன்ற பயிற்சி நெறிகள். அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட பயிற்சி நெறிகள் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network, #309, 2/1, Galle Road, Colombo 06 Tel: 0115245718, 0771928628. (Little Asiaவுக்கு மேல் 2nd floor)

  ************************************************

  வெள்ளவத்தையில் Spoken English, Spoken Sinhala அடிப்படை அலகிலி ருந்து பூரண தமிழ் விளக்கத்துடன் மிகக் குறுகிய காலத்தில் தனியாக இல்லத்தரசிகள், வேலைக்குச் செல்வோர் போன்றோருக்கு கற்பிக்கப்படுகிறது. 0777 254627. 

  ************************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS For UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351. 

  ************************************************

  Grade 10, G.C.E. O/L, G.C.E. A/L மாண வர்களுக்கு வணிகக் கல்வி, கணக்கீடு (Business, Accounting) பாடம் கொழும்பு முன்னணி ஆசிரியரினால் உங்கள் வீடு வந்து கற்பித்து தரப்படும். English Medium, Tamil Medium மாணவர்களுக்கு. தொடர்புக்கு: 077 8024374. 

  ************************************************

  Chemistry Revision Theory Group Class வெள்ளவத்தையில் பிரபல்ய மிக்க பட்டதாரி ஆசிரியரால் நடத்தப்ப டுகின்றது. ஆயிரக்கணக்கான மாணவர்க ளுக்கு கற்பித்து வெற்றிகரமான பெறு பேற்றை பெற்றுக்கொடுத்தவர். 077 2696820. 

  ************************************************

  பாடசாலை மாணவர்கள் ஆங்கிலத்தில் அதி சிறந்த பெறுபேற்றை எடுப்பதற்கு உத்தரவாதத்துடன் மாலை, சனி, ஞாயிறு வகுப்புக்கள் மாதம் 500/= Dr. Thinesh Wellawatte. 076 6998906. 

  ************************************************

  G.C.E. O/Lக்கு வர்த்தகமும் கணக்கியலும், G.C.E. A/Lக்கு கணக்கியலும் 15 வருட த்திற்கு மேற்பட்ட அனுபவம் வாய்ந்த பட்டதாரி ஆசிரியரால் உங்கள் வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். 10 வருட Pass Paper, Model Paper செய்து விடப்படும். 0777179576.

  ************************************************

  Over 15 years overseas experienced Lady Teacher conducting Classes Gr. 8– 10 Maths, Physics Local, London O/L, Cambridge, IGCSE. 076 7874370. 

  ************************************************

  வெள்ளவத்தை, சைவ மங்கையர் வித்தியாலயத்திற்கு அருகாமையில் தரம் 6– 9 மாணவர்களுக்கு தமிழ் மொழி, தரம் 10, 11 ற்கு தமிழ் மொழி, தமிழ் இலக்கிய நயம், A/L மாணவர்களுக்கு (தரம் 12, 13) தமிழ் மொழியும் தரம் 3– 9 சிங்களமும் விசேடமாக தனியார் பாடசாலை மாணவர்களுக்கு தமிழ் மொழியும் தனிப்பட்டோ, குழுவாகவோ அரசாங்க பாடசாலை ஆசிரியையினால் கற்பித்துக் கொடுக்கப்படும். 077 3393443. 

  ************************************************

  Grade 6, 7, 8 Science & Maths for International School Students in Wellawatte. 350/= per Individual Class. 076 8632675. 

  ***********************************************

  வத்தளையில் Spoken English வகுப்பு க்கள் பணிப்பெண்களுக்கும் மாணவர்க ளுக்கும் வெளிநாடு போக இருப்பவர் களுக்கும் கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 077 4466515. 

  ************************************************

  Home Visit: Mathematics (Individual/ Group) Cambridge/ Edexcel/ IGCSE/ Local/ Coremaths, Mechanics, Furthermaths, G.C.E. (A/L), 8 to G.C.E. (O/L) English/ Tamil Medium (BSc Eng. 8 years UK experience) 076 8967645. 

  ************************************************

  கொழும்பில் A/L Physics Com– Maths பாடங்கள் Tamil/ English Medium மொற ட்டுவை பல்கலைக்கழக மாணவரால் வீடு வந்து கற்பிக்கப்படும். Revision & Past Papers செய்து விடப்படும். 077 8247671. 

  ************************************************

  Accounting, Economics, Business A/L (2016, 2017, 2018), O/L AAT, CA (Theory, Revision, Pass paper) வகுப்புகள் மருதானை, பம்பலப்பிட்டியில 7 வருட அனுபவம் வாய்ந்த BBA பட்டதாரியினால் ஆரம்பிக்கப்படுவதோடு, தனியாகவோ, குழுவாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். 077 6764414.

  ************************************************

  A/L Chemistry Classes with Pass papers and Model Papers. (Home Visit) 071 3032656. 

  ************************************************

  தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல A/L மாணவர்களுக்கு Physics, Chemistry மற்றும் Information Technology (IT) ஆகிய பாடங்கள் மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீலட் மாணவனால் விரிவாகவும் விளக்கமாகவும் வீடு வந்து கற்பிக்கப்படும். Past papers and other Questions செய்விக்கப்படும். 077 9955930. 

  ************************************************

  வெள்ளவத்தையில் London/ Local English Medium 1– 5 (Science, Maths, English, ENV, Social Studies) 6– 8 (English Science) பட்டதாரி ஆசிரியையால் கற்பித்துக் கொடுக்கப்படும். 077 1747408. 

  ************************************************

  Grade 6 தொடக்கம் O/L வரையிலான கணிதப் பாடம் English Medium (Edexcel, Cambridge, National Syllabus) பட்டதாரி மாணவனால் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை விரும்பத்தக்கது. 077 5341375. 

  ************************************************

  4 வயது முதல் 11 மாணவர்களுக்கு வெள்ளவத்தையில் English, Maths, சிங்களம், தமிழ் பாடங்களுக்கான வகு ப்புகள் அனுபவமுள்ள ஆசிரியையால் வழங்கப்படும். Reasonable Charges & Special Attention to weak Students 071 7666675.

  ************************************************

  Maths, Further Maths, Statistics, Economics, Accounting and Etc.... for (Local/ London) O/L, A/S and A/L Edexcel and Cambridge Classes Conducted by Leading Government and International School Teachers Talent School of Education Kotahena, Wellawatte and Kohuwela. 076 6343083. 100% ‘A’ Grade Guaranteed.

  ************************************************

  G.C.E. A/L மாணவர்களுக்கு இணைந்த கணிதம், பௌதிகவியல், இரசாயன வியல், ஆகிய பாடங்கள், தனியாகவோ அல்லது குழுவாகவோ கற்பிக்கப்படும். L. Rakulan 077 3409763. S. Sivakobi 077 1605185. V.P. Kesan 071 5442627. 

  ************************************************

  Spoken English அடிப்படையிலிருந்து தமிழ் மொழிபெயர்ப்புடன் கற்பிக்க ப்படும். எழுத, பேச பயிற்சி வழங்க ப்படும். Grade 6 முதல் வயது எல்லை கிடையாது. Home Visit 075 2182972, 077 5447309. 

  ************************************************

  ஆண்டு 1 தொடக்கம் 5 வரை (ஆங்கிலம் உட்பட) சகல பாடங்களும் வீட்டிலும் வீடு வந்தும் கற்பிக்கப்படும். கிருலப்பனை. தொலைபேசி: 077 4546048, 011 3024062. 

  ************************************************

  Maths Classes Grade 8 – O/L Local Syllabus Tamil and English Medium, 2016 May/ June O/L Maths Edexcel and Cambridge Past paper, 2016 May/ June AS Maths C1, C2 and M1 Past Papers and Revision. For Home Visit N. Harie (MSc– UK) Tele: 078 6494410. 

  ************************************************

  Grade 9, 10, 11, (O/L Maths) Personal Classes, பட்டதாரி ஆசிரியரால் தனியாககோ குழுவாகவோ வீடு வந்து சிறந்த முறையில் கற்பிக்கப்படும். Wellawatte, Dehiwela, Soisapura, Kotahena. 075 8428093. 

  ************************************************

  A/L Biology Tuition– Group/ Individual Classes by Medical Graduate/ Student (Tamil & English Medium) Home Visits 077 3531293. Mount Lavinia/ Dehiwela/ Wellawatte.

  ************************************************

  தரம் 5,6,7,8,9 க்கான English medium Science, Maths வகுப்புக்கள் ஆரம்பிக்க ப்படவுள்ளன. Explore Learning Institute 14 கிராண்பாஸ் வீதி கொழும்பு 14. ஸுலைமான் வைத்தியசாலைக்கு அருகாமையில் 077 1555269.

  ************************************************

  மாபோல வத்தளையில் English Classes தரம் 1– 10 (Local Syllabus) மற்றும் Cambridge Syllabus Gr. 1– 7 (English, Maths, Science) கற்பிக்கப்படும். 076 6568112. 

  ************************************************

  உயர்தரத்திற்கு இரசாயனவியல், கணி தம், தமிழ், ஆங்கிலம் இரு மொழியிலும் வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்பு கொள்ள: 077 5220761. 

  ************************************************

  Germany /Swiss. நாடுகளுக்குரிய Deutsch மொழி எமது கல்வி நிறுவ னத்தினால் கடந்த 9 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். புதிய வகுப்புகள் Feb. 25 ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139, 011 2363060.

  ************************************************

  வெள்ளவத்தையில் SLEAS (Limited/ Open), SLAS (Open) விசேட போட்டிப் பரீட்சை கருத்தரங்கு வகுப்புக்கள். சனி, மாலை 2– 6 மணிக்கும் ஞாயிறு காலை 9– 1 மணிக்கும் வகுப்புக்கள் நடை பெறும். விரிவுரையாளர்கள் T. Shakeer, Ideal Academy 071 6074529, 011 2363060. 

  ************************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் (வெளிநாடு செல்லவுள்ளோர், வேலை செய்வோர், வேலை தேடுபவர்கள், இல்லத்தரசிகள், O/L– A/L எழுதியோர்) அடிப்படையிலிருந்து ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க Video, Audio, Multimedia விசேட Study Pack உதவியுடன் பேச்சுப் பயிற்சி. Spoken English, Advanced English, IELTS, TOEFL, UK Spouse Visaவுக்கான IELTS Life Skills A1, B1, KET, PET சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. விரிவு ரையாளர் T. Thanendran 0777 686713, 011 2363060. Ideal Academy (வெள்ள வத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக)

  ************************************************

  Home Visit (Colombo): Mathematics (Individual/ Group) Cambridge/ Local Syllabus G.C.E. (A/L), 8 to G.C.E. (O/L) English/ Tamil Medium இல் கற்பிக்கப்படும். 076 8874555. 

  ************************************************

  AAT 3.2 (அலகு 2) முரண்களுடனான திட்டமிடலும் கட்டுப்படுத்தலும் 1) கலவை மற்றும் விளைவு முரண்கள் 2) திட்டமிடல் மற்றும் செயற்பாட்டு முரண்கள். 3) கலவை, விளைவு, திட்டமிடல் மற்றும் செயற்பாட்டு முரண்பா டுகளின் பயன்பாடு. 4) முன் முரண்களை ஒன்றிணைத்து செயற்பா ட்டு முரண்களை தயாரித்தல். 5) முரண்க ளுக்கான காரணங்களும் முரண்கள் விசாரிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பங்கள் ஆகியன கற்பிக்கப்படுகிறது. தொட ர்புக்கு: 077 9169867. 

  ************************************************

  A/L 2016; 2017, BA (பேராதனை) பொருளியல், அரசியல் விஞ்ஞானம், O/L, Gr 10 (புதிய பாடத்திட்டம்) வரலாறு எமது அனுபவமிக்க ஆசிரியர் குழாமின் தனிப்பட்ட குழு வகுப்புகளுக்கு. 077 1611571.

  ************************************************

  A1 Deutsch மொழி (Germany/ Swiss நாடுகளுக்குரியது) வகுப்புக்கள் ஆர ம்பம். ஜெர்மனியில் இளமாணி பட்ட ப்படிப்பைப் பூர்த்தி செய்த ஆசிரிய ர்களால் குறுகிய காலத்தில் எழுத, வாசிக்க, சரியாக உச்சரிக்க பயிற்று விக்க ப்படும் (Native Speaking). International Deutsch Language Centre 072 1835522.

  ************************************************

  Montessori Teacher Training/ Beauty culture/ Bridal Dressing/ Cake Orders முற்றிலும் பெண்களுக்கான வகுப்புக்கள். குழுவாகவும் தனியாகவும் மேலும் Computer Studies/ Hardware/ Software Eng./ Graphic Design/ Spoken English கற்பிக்கப்படும். Sky Line, No. 53B, E.A. Cooray Mawatha, Colombo—06. 011 4575043, 077 3347332.

  ************************************************

  கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தையில் O/L, A/L Business Studies, Accounting Personal Classes மற்றும் English Literature, English Second Language, Spoken English பட்டதாரி ஆசிரியரால் கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு S. Mayuran பிரபல வணிக நூல் ஆசிரியர். 077 6027167, 011 2434924, 071 8005595. (Tamil & English Medium) 

  ************************************************

  Lady Teacher visits Colombo / Suburbs. Spoken English, Sinhala, Tamil, IELTS, Grammar & other Subjects in English, Tamil & Sinhala Medium. 072 4178392, 077 0351835.

  ************************************************

  பரீட்சைக்குரிய Chemistry, Biology London Cambridge Edexcel IGCSE AS, A2 மற்றும் G.C.E. (A/L) இருமொழிகளிலும் வீடுவந்து யாழ்ப்பாணம், கொழும்பு கற்பித்தல் Exam pool வழங்கப்படும் சிங்கம் மாஸ்டர். 077 7730840.

  ************************************************

  2016-02-22 16:54:33

  கல்வி -21-02-2016