• வீடு காணி விற்­ப­னைக்­கு - 20-08-2017

  திரு­கோ­ண­மலை Royal Megaline, Famous Real Estate  Agents இல் திரு­கோ­ண­மலை நக­ரிலும், அலஸ் கார்டின், நிலா­வெளி, சாம்பல் தீவு, சல்லி, கன்­னியா போன்ற இடங்­களில் காணி­களும், வீட்­டுடன் கூடிய காணி­களும், சல்­லியில் புதிய வீட்­டுடன் 10 பேர்ச்சஸ் காணியும் உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 3564487, 075 3333971.

  ************************************************************

  வெள்­ள­வத்தை பெரேரா லேனில் 3 படுக்கை அறைகள், 4 படுக்கை அறைகள் கொண்ட அப்­பாட்மென்ட் விற்­ப­னைக்கு உண்டு. இல­கு­வான கொடுப்­ப­னவு முறை அழைக்க : 076 5900002.

  ************************************************************

  நீர்­கொ­ழும்பு கிம்­பு­லாப்­பிட்டி 246 பஸ் வீதியில் 35 மற்றும் 40 அல்­லது 85 பேர்ச்சஸ் புதிய வீட்­டுடன் விற்­ப­னைக்கு. 1 பேர்ச்சஸ் 10000/=. 071 4246390.

  ************************************************************

  வத்­தளை, எலக்­கந்­தயில் 10 பேர்ச்சஸ் பூர­ண­மான 2 அறைகள் கொண்ட வீடொன்று விற்­ப­னைக்கு உண்டு. 077 9939844, 011 2981991.

  ************************************************************

  தெல்­லிப்­பழை K.K.S வீதி ஓவ­சியர் ஒழுங்­கையில் 10½ பரப்பு காணியும், மல்­லாகம் தாளையன் புலத்தில் 26 பரப்பு வயல் காணியும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 3604202, 077 1392473.

  ************************************************************

  கொட்­டாஞ்­சேனை 6th Lane இல் 2P காணியும் Kotahena Street, St.Benadict Mawatha, Bloemendhal Road இல் 11½, 7½, 9P வீடு­களும் மற்றும் 1¾P, 3½P வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. வாங்­கவும் விற்­கவும். 071 2456301.   

  ************************************************************

  கிராண்ட்பாஸ் கொழும்பு 14 இல் 5.5 பேர்ச்சஸ் நிலத்­துடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1789396.

  ************************************************************

  கண்டி பல­கொல்­லையில் 11.3 பர்ச்சஸ் Land இல் 2 Bedrooms கொண்ட Tiles பதித்த வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 65 இலட்சம் (தரகர் இல்லை) 071 5467620.

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு நாவற்­குடா பிர­தான வீதியில் சகா­ய­மோகன் சேர்விஸ் நிலை­யத்­திற்கு முன்னால் அமைந்­துள்ள இரண்­டா­வது வளவு 50 பேர்ச்சஸ் லீசிங்/ விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு 0777 535304.

  ************************************************************

  வத்­தளை எல­கந்­தையில் 10P காணி விற்­ப­னைக்கு மற்றும் வத்­தளை, எல­கந்­தையில் 18.10 பேர்ச்சஸ் காணி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்­குண்டு. 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­றைகள், வர­வேற்­பறை, டைனிங் வச­தி­யுடன் கீழ்ப்­ப­குதி 1452.75 சதுர அடி கொண்­டது. 185 இலட்சம். (Migrating) 077 2966439/ 077 3784833.

  ************************************************************

  கல்­கிஸ்­சையில் காலி வீதிக்கு மிகவும் அருகில் அமைந்­தி­ருக்கும் தொடர்­மாடி மனையில் இரண்டு மற்றும் மூன்று படுக்­கை­ய­றை­யுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. இலகு தவணைக் கொடுப்­ப­ன­வுகள் மற்றும் வங்கி கடன் வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0777 415662, 0777 415656.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிகவும் அருகில் அமைந்­துள்ள தொடர்­மாடி மனையில் மிகவும் நேர்த்­தி­யான கட்­ட­மைப்­புடன் கூடிய 3 படுக்­கை­ய­றைகள் மற்றும் 3 குளி­ய­றை­க­ளுடன் கூடிய புதிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. உறுதி உண்டு. நேரில் வந்து பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 0777 415662, 0777 415656.

  ************************************************************

  கொழும்பு–06, ஹவ்லொக் வீதியில் அமைந்­தி­ருக்கும் தொடர்­மாடி மனையில் மூன்று படுக்­கை­ய­றை­யுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. இலகு தவணைக் கொடுப்­ப­ன­வுகள் மற்றும் வங்கிக் கடன் வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0777 415662, 0777 415656.

  ************************************************************

  Bogawanthalawa, 185 ஏக்கர் Tea estate விற்­ப­னைக்கு, வியா­பார நோக்­கத்­திற்கு உகந்­தது. 350 Million, Suraj: 076 3819000 / 011 7210210.

  ************************************************************

  Kohuwala, 2 மாடி வீடு விற்­ப­னைக்கு (with Annex), 4 படுக்­கை­ய­றைகள், 4 குளி­ய­ல­றைகள், 1650 sqft, 7.5 P, 35 Million, Suraj: 076 3819000 / 011 7210210.

  ************************************************************

  வத்­தளை, 2 மாடி வீடு விற்­ப­னைக்கு, 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­றைகள், 4.9 பேர்ச், 1600 sqft, 12 மில்­லியன். Romesh: 076 5659000/ 011 7210210.

  ************************************************************

  ஹட்டன், மென்டிஸ் மாவத்­தையில் 30 ½ பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. நீர், மின்­சாரம், போக்­கு­வ­ரத்து பாதைகள் அனைத்தும் உள்­ளன. (சுற்­றுலா விடுதி அமைப்­ப­தற்கு ஏற்ற இடம்) தொடர்பு : 077 0500144.

  ************************************************************

  ஏக்­கல கொட்­டு­கொட 18000 சதுர அடி களஞ்­சி­ய­சாலை விற்­ப­னைக்கு உண்டு. 071 3383716.

  ************************************************************

  ஏக்­கல 98 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. களஞ்­சியம் அல்­லது தொழிற்­சா­லைக்கு உகந்­தது. 071 3383716.

  ************************************************************

  ஜா – எல நகரில் பெறு­ம­தி­மிக்க 200 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு உண்டு. மதில், கேட் மற்றும் 30 அடி காபட் வீதி. அதி­வேக வீதிக்கு 300 மீற்றர். களஞ்­சி­ய­சாலை மற்றும் தொழிற்­சா­லைக்கு உகந்­தது. 071 3383716.

  ************************************************************

  வத்­தளை நகரில் பெறு­ம­தி­மிக்க 264 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. வியா­பார நட­வ­டிக்­கைக்கு உகந்­தது. அவ­சர பணத் தேவைக்கு. ஒரு பேர்ச்சஸ் 250,000/=. 071 3383716.

  ************************************************************

  ஜா – எல ரஜ மாவத்தை அருகில் 40 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு உண்டு. தயவு செய்து ஆங்­கி­லத்தில் தொடர்­பு­கொள்­ளவும். 077 7774090.

    ************************************************************

  குளி­யாப்­பிட்­டிய நகரில் இருந்து 2 Km தொலைவில் மாதம்பே நாரம்­மல வீதியில் 1 ¾ ஏக்கர் வியா­பார காணி விற்­ப­னைக்கு. 072 7542464, 076 7542464.

  ************************************************************

  ஜா –எல நகர் மத்­தியில் மெரில் பொன்­சேகா மாவத்­தையில் வீட்­டுடன் 14 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு உண்டு. சிங்­க­ளத்தில் தொடர்­பு­கொள்­ளவும். 011 3104645, 071 7652768.

  ************************************************************

  வத்­தளை, எண்­டே­ர­முல்ல நக­ரங்­க­ளுக்கு மத்­தியில் சகல வச­தி­க­ளுடன் வதி­விட காணிப் பகுதி விற்­ப­னைக்கு. பேர்ச்சஸ் 250,000/= லிருந்து. தவணை கட்­டண முறை மற்றும் வங்கிக் கடன் வச­தி­க­ளுடன். 0777 647800, 077 2675000.

  ************************************************************

  Peliyagoda 40 P Valuable Commercial Land with Two Story house for Immediate Sale. 400 m for Fish/ Vegetable Markets/ Highway. Ideal for Stores, Factories, Garments. Clear Deeds. Highest offer. Owner 077 2166965. 

  ************************************************************

  13.5 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. மரு­தானை வீதி, ஹெந்­தளை, வத்­தளை பிர­தே­சத்தில் தொடர்பு கொள்­ளவும். 076 6446991. தரகர் வேண்டாம். 

  ************************************************************

  மாத்­தளை நகரில் 20 பேர்ச்சஸ் காணி­யுடன் ஒரு சிறிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. ஹட்டன் நஷனல், அமானா வங்கி, ஜன­சக்தி, அபான்ஸ் அரு­கா­மையில் (கிங் ஸ்ட்ரீட்) ஒரு பேர்ச்சஸ் 18 லட்சம் (Negotiable) Contact: 076 9970660.

  ************************************************************

  ராகமை குரு­கு­லாவை 5 அறைகள் கொண்ட இரண்டு மாடி வீடு முழு­மை­யாக டைல்ஸ் 280 சதுர அடி 09 பேர்ச்சர்ஸ் மேல­தி­க­மாக10.5 பேர்ச்சஸ் காணியும் உண்டு. முயி­சிடி கார்­டனில் அமைந்­துள்ள வீடு. காலம் ஒதுக்கி பார்க்க முடியும். தொடர்பு: 071 4106578.

  ************************************************************

  நோர்வூட் புதிய கொல­னியை சேர்ந்த காணி ஒன்று 46.86 பேர்ச்சஸ் உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 072 5433186.

  ************************************************************

  வவு­னியா கோயில் குளத்தில் 5 ½ ஏக்கர் தென்னங் காணி­யுடன் 3 Bedrooms, 2 Hall, வீடு பெரிய கிணறு, மின்­சாரம் மற்றும் சகல வச­தி­யுடன் விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 8623084, 076 7676333.

  ************************************************************

  தெஹி­வ­ளையில் இரா­ம­நாதன் அவ­னி­யூவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Apartment இல் 2,3 Bedrooms வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440.

  ************************************************************

  கொட்­டாஞ்­சேனை, வாசல ரோட்டில் புதி­ய­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வி­ருக்கும் Luxury Apartment தொகு­தியில் வீடுகள் விற்­ப­னைக்கு. 3 Bedrooms Apartment. 077 7961691, 0777 786440, 077 7363607.

  ************************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை, களு­போ­வி­லை­யிலும் 12 பேர்ச், 8 பேர்ச், 6 பேர்ச், 9 பேர்ச் காணிகள் விற்­ப­னைக்­குண்டு. அத்­துடன் தொடர்­மா­டியும் விற்­ப­னைக்­குண்டு. உங்­க­ளது காணி­களும் விற்­றுத்­த­ரப்­படும். 077 4129395.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் Aruthusa/Perera/ Francies/ Rajasinge/ 40th வீதி­களில் Ken Tower Apartments நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. 2/3/4 Rooms Apartments விற்­ப­னைக்கு Ken Tower: 076 5900004.      

  ************************************************************

  தெஹி­வளை  சந்­திக்கும்  புகை­யி­ரத  நிலை­யத்­திற்கும்  அரு­கா­மையில்  3 ஆம் மாடியில் 3BR, 2B/R 1150 சதுர  அடி உள்ள தொடர்­மாடி  மனை விற்­ப­னைக்­குண்டு.  Deed  வங்­கியில்  கடன்  பெறக்­கூ­டி­யது. தொடர்­பு­க­ளுக்கு  075 0694826. வார நாட்­களில் 7.00 பி.ப – 9.30 பி.ப. வரை. வார இறுதி நாட்­களில் 8.00 மு.ப. -– 8.00 பி.ப.

  ************************************************************

  Mount Lavinia 03 & 04 Bed Rooms  Apartments for sale.  Ready by Sept. 2017. 077 1486666, 011 2362672. 

  ************************************************************

  Nugegoda, Delkanda, Architecture Designed 4 Bed Rooms upstairs House for sale. 077 8356582, 072 7576616.

  ************************************************************

  Peliyagoda, Kandy Main Road,  Close to Colombo. 13.5 perch Land with  House  available for sale. 072 4893001.

  ************************************************************

  Soysapura Main Road, 4 Bedroom upstairs House  for sale. 8 Perches Land Road front.  076 5433483.

  ************************************************************

  Wellawatte 01, 02, 03 Bed Rooms Apartment For  Sale. Ready to occupy. by August 2018. 077 1486666, 011 2362672.

  ************************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Bed Rooms, 2 Bath Rooms சகல வச­தி­க­ளையும் உடைய 800 சதுர அடி தொடர்­மாடி  உறுதி, வாகனத் தரிப்­பிடம் உட்­பட இரண்டாம்  மாடியில் விற்­ப­னைக்கு உண்டு. 076 4668209. காலை 10 மணிக்­குமேல். 

  ************************************************************

  தெஹி­வ­ளையில் 16P  சது­ரக்­காணி, இன்னும் பல வீடுகள், காணிகள், தொடர்­மா­டிகள் விற்­ப­னைக்கு உண்டு. 077 4525932, 075 7441030. Arul Life style (Pvt) Ltd.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறை, 2 குளி­ய­லறை 1 ஆம் மாடி  130  லட்சம், 2 அறை  2 குளி­ய­லறை 850 Sq.ft 160 இலட்சம் , 3 அறை, 2 குளியல் அறை  (Last Floor) 1000Sq. 170 இலட்சம். 077 1717405.

  ************************************************************

  கொழும்பு 14 நாக­லகம் வீதியில் இரண்டு அறைகள், ஹோல், சமை­ய­ல­றை­யுடன் கூடிய முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. நாக­லகம் வீதியை முகப்­பாகக் கொண்­டது. தொடர்பு: 077 7306348. 

  ************************************************************

  அசன்­வத்த அம்­ப­கொடே வீதியில் 10 பர்ச்சஸ் காணி 12 துண்­டுகள் விற்­ப­னைக்கு. 077 7214972, 072 7208899.

  ************************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அண்­மையில் Liyanage வீதியில் 4.5 பேர்ச்சில் புதி­தாக ஒன்­றாக அமைக்­கப்­பட்ட முழு­மை­யான Tiles பதிக்­கப்­பட்ட 2, 3 Rooms வீடுகள் தனித்­தனி மின்­சார, நீர் இணைப்­புக்கள் இருப்­பதால் இரு பகு­தி­க­ளா­கவும் பயன் படுத்­தலாம். விலை 13 M. தொடர்பு: 076 6302534 ஞாயிறு தினத்தில் 8.30 am இருந்து 2.30 pm வரை பார்­வை­யி­டலாம். 

  ************************************************************

  வெல்­லம்­பிட்டி, லன்­சி­ய­வத்த வீதியில் 10 பேர்ச் காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 1 பேர்ச் 825,000/=. (வெல்­லம்­பிட்டி பிர­தான வீதிக்கு மிக அருகில்) 077 7803169, 011 4200234.

  ************************************************************

  நுகே­கொடை பாகொட தேவி வீதி  நுகே­கொடை சந்­தியில்  இருந்து 1.3 கிலோ­மீற்றர்  அனைத்து வச­தி­க­ளு­ட­னான ஒன்­றுடன் ஒன்று இணைந்த  2 வீடுகள்,  1 பழைய வீடு, 900 சதுர அடி 4.2 பேர்ச்சஸ் 80 இலட்சம் புதிய வீடு 1520 சதுர அடி 8.42 பேர்ச்சஸ். விலை 190 இலட்சம். 071 5543546.

  ************************************************************

  இல.45, டங்கன் வீதி, யட்­ட­வத்தை, மாத்­த­ளையில், சிறிய  வீடொன்­று­ட­னான (2 படுக்கை அறை, சமை­ய­லறை, சாப்­பாட்டு அறை, குளி­ய­லறை, பூஜை அறை மற்றும் கிணற்று நீர்) 50 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை ரூ.5,000,000 (ஐம்­பது இலட்சம்)  தொடர்­பு­க­ளுக்கு: 0773553433, 0777 287120.

  ************************************************************

  திரு­கோ­ண­மலை கும்­பு­றுப்­பிட்டி 5 ஆம் வட்­டாரம் (பத்­தினி அம்மன் கோயி­லுக்கு முன்­பாக) 01 ஏக்கர் (160 பேர்ச்) வீட்­டுடன் பயிர்ச் செய்­கைக்­கான காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 026 2224855, 077 4122420.

  ************************************************************

  நாவ­லப்­பிட்டி பலாண்­தொட்­டயில் அமைந்­துள்ள 80 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு. விலை ரூபா 40 இலட்சம். 5 படுக்­கை­யறை, 2 பாத்ரூம். தொடர்­புக்கு: 077 6738321 (அமீட்), 077 0475724.

  ************************************************************

  யாழ்ப்­பாணம் A9 வீதி மிரு­சு­விலில் 10 ஏக்கர் (160 பரப்பு) காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. சுத்தி கம்பி வேலி அமைக்­கப்­பட்ட மூன்று பக்கம் பாதை­கொண்­டது. மிரு­சுவில் புகை­யி­ரத நிலை­யத்­திற்கு மிக அண்­மையில் தென்­னந்­தோட்டம், எரி­பொருள் நிரப்பு நிலையம், முதியோர் இல்லம், விடுதி போன்­ற­வற்­றிற்கு மிகச் சிறந்த இடம். தூய உறுதி. 0777 682734, 077 3991585.

  ************************************************************

  கொழும்பு – 12, ஆமர் வீதியில் அமைந்­துள்ள சிறிய வீடொன்று விற்­ப­னைக்கு உண்டு. (வாணி விலா­சுக்கு அருகில்) விலை­பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 075 6146700, 075 7485301.

  ************************************************************

  கந்­தானை வல்­பொல வீதியில் 3 அறைகள் கொண்ட முழு­மை­ய­டைந்த வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 61 லட்சம். தொடர்­புக்கு: 077 7721396.

  ************************************************************

  யாழ்ப்­பாணம் சுண்­டுக்­குழி மகளிர் கல்­லூ­ரிக்­க­ரு­கா­மையில்  Fletchers Lane இல்  ஒன்­றரைப் பரப்பு வெற்­றுக்­காணி உறு­தி­யுடன்  பல்­வகை நோக்­கங்­க­ளுக்குப் பயன்­ப­டுத்தக் கூடிய வகையில் உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு 077 9736978.

  ************************************************************

  வெள்­ள­வத்தை, மனிங் பிளேசில் காலி வீதிக்­க­ரு­கா­மையில் தொடர்­மா­டியில்  மூன்­ற­றை­க­ளு­ட­னான தொடர்­மாடி வீடு முதல்­மா­டியில் உறு­தி­யுடன்  விற்­ப­னைக்­குண்டு. தயவு செய்து தர­கர்கள்  அழைக்க வேண்டும். தொடர்­பு­க­ளுக்கு : 077 9739773.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் Apartment வீடுகள்  விற்­ப­னைக்கு. 1260, 1370, 2200, 1900 Sqft 3,4,5 bedrooms  வீடுகள் விற்­ப­னைக்கு. 075 6817742.  No Brokers.  

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் மூன்று மாடி  கட்­டடம் விற்­ப­னைக்கு. 6.27 பேர்ச்சஸ், 4 கடைகள், 2  Office காரி­யா­லங்கள், 2 வீடு­க­ளுடன்  விற்­ப­னைக்கு.  90 மில்­லியன். 075 6817742. No Brokers. 

  ************************************************************

  EK–ELA Minuwangoda Road CTB Junction க்கு அரு­கா­மையில் 20 பேர்ச் காணி உட­னடி விற்­ப­னைக்­குண்டு. 3 பக்­கமும் சுவர் ஒரு கிண­று­முண்டு. தெளி­வான உறுதி உண்டு. T.P. 077 0795914. 

  ************************************************************

  2017-08-21 17:25:20

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 20-08-2017