• வாடகைக்கு - 20-08-2017

  வத்­தளை ஹேகித்த வீதியில் கடை சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு/ குத்­த­கைக்­குண்டு. தொடர்பு: 072 2829550

  ********************************************************

  வத்­த­ளையில் அறை (Room) வாட­கைக்­குண்டு. பாது­காப்­பான அமை­தி­யான சூழலில் சகல வச­தி­க­ளுடன் கல்வி கற்கும் மாண­வர்கள், வேலைக்கு செல்லும் ஆண்கள் விரும்­பத்­தக்­கது அழைக்­கவும். 077 9529549.

  ********************************************************

  வாசல வீதிக்கு முகப்­பாக உயர் குடி­யி­ருப்புப் பகுதி பாமசி, வைத்­தியர் அலு­வ­லகம், கம்­யூ­னி­கேஷன், டேக்­கவே அலு­வ­லகம் மற்றும் சலூ­னுக்கு பொருத்­த­மான இடம். வாட­கைக்கு உண்டு. அழைக்க: 076 7229701, 075 6698018.

  ********************************************************

  கொழும்பு 13 சகல வச­தி­க­ளுடன் வீடுகள் குத்­த­கைக்கு கொடுப்­ப­தற்கு உண்டு. 075 5073235. மின்­சார, தண்ணீர் கட்­டண பற்­றுச்­சீட்­டுகள் வேறு­வே­றாக உண்டு. 

  ********************************************************

  கொட்­டாஞ்­சேனை, பிக்­கறிங்ஸ் வீதி, இல.77 கடை­யொன்று பொருத்­த­மான வியா­பா­ரத்­திற்கு அல்­லது அலு­வ­ல­கத்­திற்கு குத்­த­கைக்கு விடப்­படும். துறை­மு­கத்­திற்கு அருகில் வச­தி­க­ளுடன். 077 6725546.

  ********************************************************

  பேலி­ய­கொ­டைக்கு அருகில் கொட்­டு­வில, விஹாரை வீதியில் 10 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடு வாட­கைக்கு/ குத்­த­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு உண்டு. வங்­கிக்­கடன் வச­தி­யுடன். 071 7707911.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 படுக்­கை­யறை கொண்ட வீடு வருட வாட­கைக்­குண்டு. Car Park, A/C, Lift உம் உண்டு. 077 7672427. 

  ********************************************************

  Bambalapitiya வில் Fully Furnished வீடு நாள், மாத வாட­கைக்­குண்டு. Cable T.V. Wifi, Full A/C. 077 7672427. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் டாக்டர் வீட்டில் புறம்­பான பெரிய அறை, Tiled, சமைக்கும் அறை, குளி­ய­லறை, தனி­வ­ழி­யுடன்  தாய், பிள்ளை அல்­லது தகுந்த இரு­வ­ருக்கு ஒரு வரு­டத்­திற்கு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 077 3430557. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை ரோகினி ரோட் தொடர் மாடியில் ஆண்­க­ளுக்கு அறை வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 4206588. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை சம்பத் வங்கி BMS க்கு அரு­கா­மையில் மாண­வர்கள், அல்­லது வேலைக்குச் செல்லும் ஆண்/பெண்­க­ளுக்கு கீழ் மாடி அறை Girls Hostel வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: பி.ப.2.00 மணிக்கு மேல். 078 5676544. 

  ********************************************************

  கிருல ரோட், நார­ஹேன்­பிட்­டியில் 1 படுக்கை அறை, சமை­ய­லறை, சாலை, சாப்­பாட்டு அறை அடங்­கிய வீடு. 2 குளி­ய­லறை குடும்­பத்­திற்கோ, வேலை, படிக்கும் பெண்­க­ளுக்கோ, சிறிய காரி­யா­ல­யத்­திற்கோ, Clinic இற்கோ கொடுக்­கப்­படும். 071 8280868, 011 2369903. 

  ********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் இரண்டு அறை­க­ளுடன் Furnished வீடு நாள், மாத வாட­கைக்கு உண்டு. Double Beds, Dinning Table, Fridge, Fans, TV, Gas Cooker வச­தி­க­ளுண்டு. 0777 326604, 076 3010086.

  ********************************************************

  தொழில் செய்யும் தமிழ் இந்து பெண் ஒரு­வ­ருக்கு வத்­த­ளையில் தங்­கு­மிட வச­திகள் உண்டு. 075 3433110.

  ********************************************************

  வத்­த­ளையில் Full A/C வச­தி­யுடன் உள்ள வீடு வாட­கைக்கு, 2 Rooms, Hall, Kitchen, Attached Bathroom. Servent Bathroom, Parking வச­தி­யுடன் உள்ள வீடு. 077 8489514.

  ********************************************************

  Colombo Maradana Room, 1350 Sq. Office. Rathmalana 3/B/1/B வீடுகள் விற்­ப­னைக்கு. Mr. Deen 071 5805887.

  ********************************************************

  கொழும்பில் தொழில் புரியும் மூன்று பெண்­பிள்­ளை­க­ளுக்கு கொழும்பு–13 கொட்­டாஞ்­சே­னையில் சகல வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு 077 8075716 / 077 6325785.

  ********************************************************

  கடை வாட­கைக்கு. இல: 356, அளுத்­மா­வத்தை வீதி, கொழும்பு–15 இல் சகல வச­தி­களும் கொண்ட கடை வாட­கைக்கு உண்டு. அலு­வ­ல­க­மா­கவும் பாவிக்­கலாம். தொடர்பு: 077 8566156.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் DAMRO அருகில் அறை வாட­கைக்கு. காலி வீதிக்கு அருகில் நீண்­ட­கால அல்­லது குறு­கிய கால வாட­கைக்கு. தனி­வ­ழிப்­பாதை 077 1188986.

  ********************************************************

  கொழும்பு–06 வெள்­ள­வத்­தையில் இரண்டாம் மாடியில் 3 படுக்­கை­யறை வீடு Fully Tiled இணைந்த குளி­ய­லறை, சிறந்த குடி­யி­ருப்பு பகுதி. காலி வீதிக்கு High Level Road இற்கும் நடை­தூரம். வாடகை 75,000/= Short term or Long term தள­பா­டங்­க­ளுடன் அல்­லது தள­பா­டங்கள் இல்­லாமல் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். வாகன தரிப்­பிடம் உண்டு. 071 6013227.

  ********************************************************

  தெஹி­வளை மல்­வத்தை வீதி, 31 E 1/1, மேல் மாடி வீடு (1 அறை, Hall, Kitchen, Toilet, Bathroom) 1 வரு­டத்­துக்கு வாட­கைக்­குண்டு. தரகர் வேண்டாம். 011 2719061.

  ********************************************************

  கிரு­லப்­பனை மார்க்­கட்­டுக்கு அருகில் 3 நேர சாப்­பாட்­டுடன் தனி அறை ஆண்­க­ளுக்கு வாட­கைக்­குண்டு. தொடர்பு : 077 3575371.

  ********************************************************

  கொட்­டாஞ்­சேனை, வாசல வீதியில் வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு Room வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 078 8992293, 076 6527281.

  ********************************************************

  134/7 பர­மா­னந்த விகார மாவத்தை கொட்­டாஞ்­சேனை கொழும்பு 13 இல் வீடு குத்­த­கைக்கு உள்­ளது. தொடர்­புக்கு 077 6327386, 077 8829289. 

  ********************************************************

  ஹட்­டனில் கார்மன்ட் தையல் இயந்­தி­ரங்கள் மற்றும் அது சார்ந்த உப­க­ர­ணங்கள் வாட­கைக்கு தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 7057945, 076 7643495. 

  ********************************************************

  கல்­முனை வாடி வீட்டு வீதியில் உள்ள இரண்டு படுக்கை அறை­க­ளுடன் சகல வச­தி­களும் கொண்ட வீடு வாட­கைக்கு விடப்­படும். பாட­சா­லைகள், மீன்/மரக்­கறி சந்தை, கடைத்­தெரு கிட்­ட­டியில் உள்­ளன. தொடர்பு: 076 9380697. நல்­ல­தம்பி. 

  ********************************************************

  வீட்டின் மேல் பகுதி அறைகள் இரண்டு (2), முன் அறை, சமையல் அறை, குளியல் அறை புல் டைல்ஸ், புல் சிவிலிங், மாதாந்தம் 33. 6 மாத வாடகை. மின்­சாரம், நீர் விநி­யோகம் வேறு. 65/28 சுவர்ணா வீதி, வெள்­ள­வத்தை. 072 8034927, 072 2943690.

  ********************************************************

  வத்­தளை, ஹெந்­தளை பன்­ச­லைக்கு அரு­கா­மையில் மூன­மங்­க­ஹ­வத்­தையில் 2 அறை­களைக் கொண்ட தனி வீடு வாட­கைக்­குண்டு. வாடகை 18,000/=. ஒரு வருட முற்­பணம் செலுத்த வேண்டும். 075 5899094. 

  ********************************************************

  ஹெந்­தளை மரு­தானை வீதியில் அனெ க்ஸ் ஒன்று வாட­கைக்­குண்டு. நீர், மின்­சாரம் தனியே. வாடகை 15,000/=. 077 5472138. 

  ********************************************************

  கந்­தானை DRO பாதையில் பிர­தான வீதிக்கு 10 நிமி­டங்கள் சகல வச­தி­க­ளுடன் கூடிய 2 அறைகள் கொண்ட கீழ் வீடு வாட­கைக்கு உண்டு. இந்து சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. (No Brokers) தொடர்பு: 077 7888198. 

  ********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 7322991. 

  ********************************************************

  வாகனம் வாட­கைக்கு. வண்டி வாட­கைக்கு. Car, Van மற்றும் சொகுசு Jeep, லொறி, சுற்­றுலா Bus வாட­கைக்கு உண்டு. 071 0554455, 071 4867901, 071 8350350. 

  ********************************************************

  கொழும்பு, கொட்­டாஞ்­சேனை வீதியில் வீடு, கடை வாட­கைக்கு உண்டு. புரோக்கர் வேண்டாம். தொடர்பு: 077 6391022. காலை 10 மணி – மாலை 4 மணி வரை. 

  ********************************************************

  ஹெந்­தலை, எல­கந்த 4 அறைகள், இணைந்த குளி­ய­லறை, பென்ட்ரி, Hot Water, கராஜ், பெல்­கனி 3 முழு­மை­யாக டைல் சுற்று மதி­லுடன் முழு­மை­யான சொகுசு இரண்டு மாடி வீடு வாட­கைக்கு 50,000/=. 076 4236329. 

  ********************************************************

  களுத்­துறை நகர் மத்­தியில் காலி வீதிக்கு முகப்­பாக அனைத்து அடிப்­படை வச­தி­க­ளுடன் 2,500 சதுர அடி முதலாம் மாடி (கீழ் மாடியில் பிர­பல தனியார் வங்கி உள்­ளது) வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு. காட்­சி­யறை, நிதி­நி­று­வனம் அல்­லது அலு­வ­ல­கத்­திற்கு விஷே­ட­மா­னது. 077 8220845, 077 5313775.

  ********************************************************

  கொழும்பு 15 தற்­போது நடாத்­தப்­படும் ஹோட்டல் அனைத்து பொருட்­க­ளுடன் குத்­த­கைக்கு. 071 7590184, 071 8845047. 

  ********************************************************

  Two Bedrooms House for Rent. 12,000/=. No: 134/17, Paramanantha Vihara Mawatha, Colombo 13. (18 Months) Key Money. Tel: 077 2489220. Contact: Mrs. Ali. 

  ********************************************************

  நவ­கம்­புர (1)ல் வீடு குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு: 072 1332252.

  ********************************************************

  Wellawatte 42nd Lane இல் 3 Bedroom, 2 Bathroom Furnished apartment. நாள், மாத, வாட­கைக்கு உண்டு.  with fridge, washing machine, TV, cooking வச­திகள். 077 8215678.

  ********************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அருகில் 5 அறை­களும் 4 குளி­ய­ல­றை­களும் கொண்ட  விசா­ல­மான இரண்டு மாடி தனி வீடு வாட­கைக்கு உண்டு. (3 வாக­னங்கள் நிறுத்­தலாம்) மாத வாடகை. 285,000/=. 077 7803169.

  ********************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு 100 மீட்டர் தூரத்தில்  இரண்டு தொடர்­மாடி வீடுகள்  (Apartment)  வாட­கைக்கு  உண்டு. இரண்டு  அறைகள் கொண்­டது. Rs. 65,000/=, மூன்று அறைகள் கொண்­டது. 85,000/=. 075 0369911.

  ********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் தரை தளத்தில் 3 அறைகள், 3 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடும் 2 ஆம் மாடியில் 2 அறைகள், 1 குளி­ய­லறை கொண்ட வீடும் (Fully Furnished) நாள், கிழமை, மாத வாட­கைக்கு. T.P. 075 5611158. (Facebook/ Immculate Villa) 

  ********************************************************

  கண்டி வீதி, பேலி­ய­கொட ஹைவே அருகில் பொலிஸ் முன்­பாக நவ­லோக பூங்கா முழு­மை­யான மேல்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 071 0871442, 071 4729197. 

  ********************************************************

  1 படுக்­கை­யறை Attach குளி­ய­லறை, சமை­ய­லறை, வர­வேற்­பறை, தள­பா­டங்­க­ளுடன் Apartment இல் வாட­கைக்கு விடப்­படும். 077 3506271. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 42 ஆம் வீதி­யி­லுள்ள இரண்டு அறைகள் இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய (A/C, Non A/C) தொடர்­மாடி வீடு. நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 8378597. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை சர­னங்­க­ரரோட் வீடு வாட­கைக்கு உண்டு. 072 1259536. TV Home Theatre விற்­ப­னைக்கு. 

  ********************************************************

  மூன்று அறை­க­ளுடன் 2 Bathroom உட­னான புதிய வீடு Saranangara Road இற்கு அரு­கா­மை­யிலும் Wimalasara Road இலும் உண்டு. 077 8563360, 077 5732488.

  ********************************************************

  வெள்­ள­வத்தை மூவர் வீதியில் படிக்கும், வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு சகல வச­தி­க­ளுடன் ரூம் வாட­கைக்கு. 076 6023743. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு சகல வச­தி­யுடன் தனி வீடு நாள், மாத வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 5557129. 

  ********************************************************

  தெஹி­வளை சர­ணங்­கரா வீதியில் 3 அறை, 2 குளி­ய­லறை, வாகனத் தரிப்­பிடம் A/C சமை­ய­லறை With Pantry Cupboard Servent Room போன்ற வச­தி­க­ளுடன் மேல் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. T.P. 071 8019123. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை Rohini வீதியில் அறை வாட­கைக்கு விடப்­படும். வேலைக்குச் செல்லும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. T.P. 077 0313298, 077 6787737. 

  ********************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் தொழில் பார்க்கும் ஒரு ஆண் தங்­கு­வ­தற்கு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 5422046. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 1 படுக்­கை­யறை, 02 படுக்­கை­ய­லறை, 03 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: Agent 077 7977197. 

  ********************************************************

  பாணந்­துறை வேர­வத்­தையில் சகல வச­திகள் அடங்­கிய வீடு வாட­கைக்கு உண்டு. T.P. 077 2866448. 

  ********************************************************

  தெஹி­வளை, கௌடான வீதியில் அமைந்­துள்ள வீடொன்றில் சமையல் வச­தி­யுடன் கூடிய அறை பெண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. (7000/=.) தொடர்பு: 071 9692996. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை பெர்­னாண்டோ வீதியில் ஒரு அறை, இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 0777 425847.

  ********************************************************

  வெள்­ள­வத்தை பெர்­னாண்டோ வீதியில் இரு பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்­குண்டு. தொடர்பு: 076 7248958.

  ********************************************************

  கொழும்பு – 05 நார­ஹேன்­பிட்­டியில் கிரி­மண்­டல மாவத்­தையில் சகல வச­தி­க­ளு­டனும் 2 அறை­யுடன் முழு­வதும் டைல்ஸ் பதித்த வீடு வாட­கைக்கு உண்டு. 20,000/=. தொடர்பு: 077 2861882.

  ********************************************************

  வெள்­ள­வத்தை சகல வச­தி­க­ளுடன் அறை நாள் வாடகை 2000/=. களு­போ­வி­லவில் தொழில்­செய்யும் பெண்­க­ளுக்கு தங்­கு­மிடம் உண்டு. மாதம் 8000/=. 075 0252141.

  ********************************************************

  கல்­கிசை 55/1, Huludhagoda Road இல் வீடு வாட­கைக்­குண்டு. படிப்­ப­வர்­க­ளுக்கு உகந்­தது. சகல வச­தி­க­ளு­மு­டை­யது. மாதம் ஒரு­வ­ருக்கு 5000/=. 3 மாத முற்­பணம். தொடர்பு: 011 2729516, 072 9256675.

  ********************************************************  

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன், சமையல் வச­தி­யுடன், தனி­வ­ழிப்­பா­தை­யுடன் Tiles பதிக்­கப்­பட்ட (வீடு Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 0777 606060.

  ********************************************************

  கொழும்பு – 04 பம்­ப­லப்­பிட்­டியில் Unity Plaza முன்னால் மூன்று மாடி கடை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 071 5792472.

  ********************************************************

  கோழிப் பண்ணை ஒன்­றிற்கு ஆட்கள் தேவை. மாதாந்த சம்­பளம் 25,000/=. உணவு, தங்­கு­மிட வச­திகள் உண்டு. தொடர்­பு­கொள்ள வேண்­டிய எண்: 071 1862268. 

  ********************************************************

  Bambalapitiya, Kathiresan Kovil அருகில் 1st Floor Fully Tiled, 3 Bedroom House with Attach Bath, Hall, Pantry, Kitchen, Sep. Entrance, Parking, Water, Electricity ( 2 Sep. Unit) Houses urgent Occupation. 075 8677403. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை, ரோகிணி வீதியில் முற்­றிலும் தள­பா­ட­மி­டப்­பட்ட 3 அறைகள், 3 குளி­ய­ல­றை­க­ளுடன் (2 A/C, Wash machine, Fridge) வீடு தொடர்­மா­டியில் நீண்­டநாள் வாட­கைக்கு உண்டு. 077 8686801.   

  ********************************************************

  A Small House for Rent @ Wellawatte, Fuzzeles Lane, Suitable for Small Family. Contact: M.Jiffrey. 0777 293019, 072 2582225. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை Fernando Road இல் நிலத்­துடன் கூடிய தள­பாட வச­தியும் வாக­னத்­த­ரிப்­பிட வச­தியும் கொண்ட வீடு வாட­கைக்கு (3Bedroom, 2 Washroom, Kitchen, Living area, Dining area ) தர­கர்கள் தேவை­யில்லை. 076 9191438. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் புதிய 2 Bedrooms, 2 Bathrooms Apartment Fully A/C உட்­பட சகல தள­பா­ட­மி­டப்­பட்­டுள்­ளது. 6 மாதங்­க­ளுக்கு. 077 8105102.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 Room Apartment, தெஹி­வ­ளையில் 3 Room Apartment வாட­கைக்கு உண்டு. 072 6860276, 076 8718617 Subash.  

  ********************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1,2,3,4 அறைகள் கொண்ட வீடு­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­யுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும் தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்கு உண்டு. மற்றும் காணிகள், வீடுகள், தொடர்­மா­டிகள் விற்­ப­னைக்கும் உண்டு. 076 5675795.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் Room வாட­கைக்கு. பெண்­க­ளுக்கு மாத்­திரம் மாதம் 10,000/= வாடகை. Bathroom Common. தொடர்­புக்கு: 075 4458583. 

  ********************************************************

  ஹெந்­த­ளையில் கட்டி  முடிக்கும் தறு­வாயில் உள்ள ஹோல், இரண்டு அறைகள், மூன்று  குளி­ய­ல­றைகள், வெராண்டா, பெல்­கனி, வாக­னத்­த­ரிப்­பிட  வச­தி­யுடன் 2ஆம் மாடி. வீடு வாட­கைக்கு உண்டு. 077 5836633.

  ********************************************************

  வாகனம் வாட­கைக்கு. வாகனம் வாட­கைக்கு Full Aluminium Body புத்தம் புதிய Lorry Side Door உடன் (10 ½ அடி) சார­தி­யுடன் நாள் அடிப்­ப­டையில் வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு: 077 7348980. 

  ********************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அண்­மையில் Liyanage வீதியில் புதி­தாக அமைக்­கப்­பட்ட முழு­மை­யாக Tiles பதித்த 06 Rooms வீடு நீண்ட நாள் வாட­கைக்கு. இரண்டு மின்­சாரம், நீர் இணைப்­புக்கள் உண்டு. மாதம் 55,000/=. 3 வருட முற்­பணம் ஞாயிறு தினத்தில் 8.30 am – 2.30 pm வரை பார்­வை­யி­டலாம். (இல்­லங்கள் நடத்­து­வ­தற்கு உகந்­தது) 071 4449326.

  ********************************************************

  Colombo 15, ¼ B 49 Farm Road Scheme ல் வாட­கைக்கு 2 B/Room கொண்ட வீடு 30,000/= வாடகை Advance பேசித்­தீர்­மா­னிக்­கலாம். அல்­லது 120,000/= லட்சம் லீஸ் (Lease), Car Park, சிறுவர் பூங்கா, பாது­கா­வலர் வசதி. பார்­வை­யிடும் நேரம் (9 am – 12) 077 7070902 (4.00 p.m. – 8.00) 072 7070222.

  ********************************************************

  கொழும்பு ஒரு­கொ­ட­வத்­தை­யி­லுள்ள மாடி வீடு குத்­த­கைக்கு இரண்டு மாடி வீடு களஞ்­சி­ய­சாலை, வாகனம் நிறுத்தும் வச­தி­க­ளுடன் உட­னடி விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 076 9083425.

  ********************************************************

  கண்டி, பல­கொல, ஜெயா வீதியில் முதலாம் மாடியில் 3 அறைகள் மற்றும் 2 குளி­ய­ல­றைகள் உடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777 382010.

  ********************************************************

  வத்­த­ளையில் நீர்­கொ­ழும்பு வீதிக்கு அண்­மையில் சிறிய அனெக்ஸ் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. மிகவும் பாது­காப்­பான, அழ­கிய சூழல். 075 9448892.      

  ********************************************************

  Maruthi Court, No. 37/1, 2/4, Hamden Lane, Colombo –06 இல் 2  Bed Room அடங்­கிய Apartment 45,000/= மாத வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்­ளவும். 077 7474072.

   ********************************************************

  தெஹி­வ­ளையில் 3 அடுக்­கு­மாடி வீடு வாட­கைக்­குண்டு. முழு­வதும் Tiled Fully Furnished, AC/Non AC வச­தி­யு­ட­னுண்டு. நாள் வாட­கைக்கு மட்டும் Rs. 6000. Tel. 077 6962969.

  ********************************************************

  தெஹி­வளை, Galle Road  இல் Concord தியேட்­ட­ரிற்கு அரு­கா­மையில்  Fully Tiled/ Fully  Furnished  வீடு  வாட­கைக்­குண்டு. AC/ Non AC, Kitchen/ Hot water  இன்னும் சகல வச­தி­யு­ட­னுண்டு. நாள் 6000/=. மாதம் 90000/=. 077 6962969.

  ********************************************************

  2017-08-21 17:20:54

  வாடகைக்கு - 20-08-2017